Тёмный

ஆரோகியமான, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய வெற்றிலை குழம்பு இப்படி செய்ங்க|vethala kulambu 

Chef Circle
Подписаться 95 тыс.
Просмотров 743
50% 1

#Chefcircle
ஆரோகியமான, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய வெற்றிலை குழம்பு இப்படி செய்ங்க|vethala kulambu
#immunitybooster #vethalakulambu #kulambu
Ingredients:
Betel leaves 8
tomato 1
pepper 1 tbsp
ginger 1 inch
curry leaves
grated coconut 1 cup
salt to taste
cumin powder 1 tsp
water 1 cup
வெற்றிலையின் மருத்துவ பயன்கள்!!
வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். வெற்றிலை பசியை தூண்டக் கூடியது. கோழை இளக, வயிற்றுக் கோளாறு நீக்க, அஜீரணத்தை போக்க வெற்றிலை பயன்படுத்தலாம். பொதுவாக இருமல் - சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, வாத நோய், நுரையீரல் மற்றும் அல்சர் போன்ற நோய்களை போக்கக்கூடிய மருத்துவ குணங்கள் கொண்டது வெற்றிலை. வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும்.
* வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்.
* வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்னை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் இந்த பிரச்சனைகள் குணமாகிவரும்.
வலி நிவாரணி வெற்றிலை சிறந்த ஒரு வலி நிவாரணியாக இருக்கிறது. உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் நோய்கள், அடிபடுதல் போன்றவற்றால் மிகுந்த வலி ஏற்பட்டு அவதிபடும் நேரங்களில் ஒரு முழு வெற்றிலையை சுத்தம் செய்து வாயில் போட்டு நன்கு மென்று நீரருந்தினால் சீக்கிரத்தில் வலி குறையும். வெட்டு காயங்கள், சிராய்ப்புகள் வீக்கங்கள் போன்றவற்றிற்கு வெற்றிலைகளை நன்கு அரைத்து காயங்களின் மீது பற்று போட்டால் அவை சீக்கிரத்தில் குணமாகும்.
வாயுத்தொல்லை உடலில் வாதம் தன்மை அதிகரிக்கும் போது வயிற்றில் வாயுத்தொல்லை போன்றவை ஏற்படுகிறது. மேலும் சிறு குழந்தைகள் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு, அவர்களை மிகுந்த அவதிக்குள்ளாகும். இச்சமயங்களில் ஒரு சில வெற்றிலைகளை எடுத்து கொண்டு, அதில் விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் காட்டி வயிற்றின் மீது வைத்து எடுக்க வேண்டும். இது போல் பத்து நிமிடங்கள் வரை செய்தால் வயிற்றில் இருக்கும் வாயு நீங்கும்.
Subscribe: ru-vid.com?s...
Follow Us On
Twitter : / chefcircle
Instagram: / thechefcircle
Facebook: / chefcirclenet
pinterest: / thechefcircle

Хобби

Опубликовано:

 

2 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 8   
@kanisgapriya2601
@kanisgapriya2601 3 года назад
👌👌
@ChefCircle
@ChefCircle 3 года назад
😍😍
@praneshbalaji6121
@praneshbalaji6121 3 года назад
Back to back videos, shots are preplanned and frame is well set. Harsh lighting is eliminated in this video. Creation = 💯 % and content = 💯% .
@ChefCircle
@ChefCircle 3 года назад
Thank you so much Pranesh💐💐happy to hear✌✌🤩🤩
@praneshbalaji6121
@praneshbalaji6121 3 года назад
@@ChefCircle akka yen paerah spelling mistake illamah type panni irrukalam 🙄🙄🙄
@ChefCircle
@ChefCircle 3 года назад
Hiyo 🙆‍♀🤦‍♀sorry pranesh notice panla sorry
@chitradevi6386
@chitradevi6386 3 года назад
edhu nalla erukuma akka
@ChefCircle
@ChefCircle 3 года назад
Usual masala taste irukathu but Nalla irukum try panni parunga.... Senja udanea sapdanum don't keep it for long taste maridum..... Alava senju parunga tatse pidicha apram seinga.... Cold irundha relief ah irukum ithu sapta....
Далее
🤯️ Vini Jr. ✖️ Brahim 🤯
00:13
Просмотров 5 млн
Mansan oshdi😅
00:22
Просмотров 820 тыс.
ЗДОРОВАТЬСЯ НЕ УЧИЛИ… или?
0:14
Amazing tools #shorts
0:35
Просмотров 16 млн
Как быстро охладить арбуз
0:31