Тёмный

இந்தக் கேள்வியை போய் முதலில் நீ ஸ்டாலினிடம் கேள்...! பழ.கருப்பையா அதிரடி...! 

IND TAMIL 24x7
Подписаться 199 тыс.
Просмотров 82 тыс.
50% 1

இந்தக் கேள்வியை போய் முதலில் நீ ஸ்டாலினிடம் கேள்...! பழ.கருப்பையா அதிரடி...!
FACEBOOK: / indtamil24
FAIR USE
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் IND TAMIL 24x7
விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 294   
@INDTAMIL24
@INDTAMIL24 14 дней назад
இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள INDTAMIL24X7பக்கத்தை பின்பற்றி கொள்ளவும். youtube.com/@indtamil24?si=OyIk8PuG2f2DW9zj
@seeniyarasuarasu5857
@seeniyarasuarasu5857 14 дней назад
விஜய்! நீ அரசியல் பரீட்சையில் பெயில் ஆகிவிட்டாய்.
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 14 дней назад
தி.மு.க வின் B. டீம் தமிழக வெற்றிக் கழகம்
@sankaransubramaniam2385
@sankaransubramaniam2385 14 дней назад
விஜய் அவர்களே நீங்கள் ஏன் கிராமத்து மற்றும் வசதி இல்லாத மாணவர்களுக்கு யென்று ஒரு மருத்துவ கல்லூரி தொடங்க கூடாது.
@alexkrish7448
@alexkrish7448 14 дней назад
பணம் சம்பாதிக்க விஜய் வழி பார்க்கிறார். நீங்கள் பணம் செலவு செய்ய வழி சொல்கிறீர்கள்
@bkprakash4655
@bkprakash4655 13 дней назад
சினிமா தொழில் சில நூறு கோடி வருமானம். அரசியல் தொழில் பல லட்சம் கோடி வருமானம். விசய் நல்ல தொழிலதிபர்
@rameshm-rz8kb
@rameshm-rz8kb 13 дней назад
Evan cinima koothadi Usless idiotvijay
@devil117-mp1gy
@devil117-mp1gy 11 дней назад
Enda picha edukringa😂
@kesavank61
@kesavank61 14 дней назад
.விஜய் பணத்தை. பாதுகாப்பதற்கு வழி கண்டுபிடித்தார் அதற்காக கட்சி ஆரம்பித்தார்
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 14 дней назад
Vijay ஒன்றும் புரியாத மக்கு😢. நடி ஆடு. பாடு. மற்ற விஷயங்கள் புரியாமல் பேசுகிறார் வேஸ்ட். ஆசை இருக்கு முதல்வராக. திறமை இருக்கு கழுதை மேய்க்க
@andalramani6191
@andalramani6191 14 дней назад
சினிமா டயலாக் மாதிரி MBBS படிப்பு இல்லை. தவிர டாக்டர் பட்டம் என்பது மலிந்து போனால் காப்பாத்த ஆள் இல்லாமல் ஜனத்தொகை வேகமாகக் குறையும். 😃
@duraiv7683
@duraiv7683 14 дней назад
ஐயா 🙏 . நன்கு படித்த அறிவாளிக்கு தெரியும் நீங்கள் சொல்லும் கருத்து . குத்து பாட்டுக்கு குத்தாட்டம் போடும் கோண பயலுக்கு என்ன புரியும் 😂
@bala12021953
@bala12021953 14 дней назад
Well said, Dorai, Vijay is another Kamal in the making, before commenting on NEET issue, Vijay should have done his home work about it and gathered datas to substantiate his views, instead Vijay has blabbered like naive about abolishion of NEET. His political beginning with such irresponsible statements indicates that, just like Stalin he is only reading out the manuscript written by his assistant. His leaning towards DMK will end his political career just like Kamal.
@rajamohan8106
@rajamohan8106 14 дней назад
முற்றிலும் உண்மை..
@rajagopalannarayanan9364
@rajagopalannarayanan9364 14 дней назад
Well said. Aanal duddu vaanghikondum, cinema hero pinnaal sellum makkal naasamagathan povaargal
@natarajan12345
@natarajan12345 12 дней назад
😂😂😂😂😂😂😂
@killergameing9140
@killergameing9140 12 дней назад
💯👍🙏
@govardhanthorali588
@govardhanthorali588 14 дней назад
ஜால்ரா போடுவதும் அடுத்தவனை காப்பி அரசியல் செய்வதும் பதிய கட்சி விஜய்க்கு அவசியமல்ல.
@user-tw3ij5le5w
@user-tw3ij5le5w 14 дней назад
ஜோசப் விஜய் திமுக வின் ஒரு அங்கம் 😂
@gkali558
@gkali558 14 дней назад
நடிப்பு நடிகன் ஆப்பு வைக்கிறார் உசார் உன் படம் நாங்கள் பார்பது இல்லை நாங்கள் திருந்தி விட்டோம்
@Vee-Ra
@Vee-Ra 14 дней назад
விஜய் முழு உபியாகிய தருணம்.
@pushparajt8902
@pushparajt8902 14 дней назад
நல்ல பதிவு... எல்லா தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளும் திமுக பினாமிகளுடையதுதான். ஒரு கல்லூரியை அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கட்டுமே...
@onemaster8133
@onemaster8133 13 дней назад
எல்லா தனியார் கல்லூரிகளையும் அரசுடைமை ஆக்க வேண்டும். .மாணவர்களுக்கு சமத்துவ சரிநிகர் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும்...வேறு எந்த சலுகையும் தேவையில்லை🎉
@sureshshankar4522
@sureshshankar4522 14 дней назад
இந்த விஜய் சினிமாவில் ஹூரோ அரசியலில் ஜுரோ
@JaiMech-tu9sq
@JaiMech-tu9sq 14 дней назад
கடைசியில் நீங்களுமா தமிழக (திராவிட) வெற்றிக் கழகம்
@ponnusamydph
@ponnusamydph 14 дней назад
Vijay dubakkur B team of dmk
@user-ls4wh9bt1p
@user-ls4wh9bt1p 14 дней назад
விஜய் அவர்களே நீங்கள் என்ன படித்து உள்ளீர்கள் உங்களுடைய மகன் எந்த பள்ளியில் படிக்கிறார் இதுவரை நீங்கள் சம்பாதித்தது முறையாக கணக்கு காட்டி உள்ளீர்களா ஏழைகளுக்கு அதிலும் குறிப்பாக மழை வெள்ளம் புயல் கொரோனா போன்ற சமயங்களில் உங்கள் சொந்த பணத்திலிருந்து உதவி செய்த விபரங்களை வெளியிடுங்கள்
@ramanathannatarajan2785
@ramanathannatarajan2785 14 дней назад
அடுத்த படம் சன் பிக்சர் தயாரிப்பில் விஜய் நடிக்க ரெட் ஜயனாட் மூவிஸ் வெளியீடு
@jrajendran947
@jrajendran947 13 дней назад
என்னோட வீட்டை இடிச்சிருவாங்க அதனாலதான் நான் இப்படி பேச வேண்டியதாகி விட்டது. கோவிச்சிக்காதீங்க ரசிகர்களே!, மக்களே! -vijay
@gowrirao9448
@gowrirao9448 13 дней назад
அருமையான கருத்து கருப்பைய்யா அவர்களே 🙏
@gunaguku
@gunaguku 14 дней назад
i love neet
@killergameing9140
@killergameing9140 12 дней назад
Well done sir 🙏🙏🙏🙏🙏
@sakthi-tq7fq
@sakthi-tq7fq 14 дней назад
விஜய் சொல்வது களையை பரிப்பதை தவிர்த்து பயிரை பரிக்க சொல்வது போல் உள்ளது. அது மட்டும் இல்லாமல் தான் சேர்த்த சொத்தை காப்பாற்ற அரசியல் வந்தால் போல் அவருடைய பேச்சுக்கள் உள்ளது.
@mugilan3256
@mugilan3256 13 дней назад
நண்பர் விஜய் அவர்களே நீங்கள் ஏன் மாவட்டத்திற்கு ஒரு இலவச மருத்துவக்கல்லூரி தொடங்கலாமே ஒரு திரைப்படத்திற்கு 200 கோடி ஊதியம் பெறும் போது செய்யலாமே.
@rajankrishnaraj1
@rajankrishnaraj1 14 дней назад
விஜய் அவர்களே ஒரு விஷயத்தை பேசுவதற்கு முன் அதைப்பற்றிய முழு டேட்டாவை தெரிந்து அறிந்து ஆராய்ச்சி செய்த பிறகு பேச வேண்டும் சும்மா அரசியல் பேசக்கூடாது நீங்கள் பேசும் அரசியல் விசில் கூட்டத்துக்கு மட்டுமே உகந்தது
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 14 дней назад
குப்பை ஜோசப் விஜய்
@chandrasekarannatarajan8542
@chandrasekarannatarajan8542 12 дней назад
சபாஷ்....பழ.கருப்பையா அவர்களின் தெளிவான விளக்கம் மிகவும் யதார்த்தமான, நடைமுறை உண்மை.
@sankarnarasimhan8548
@sankarnarasimhan8548 13 дней назад
சரியாக சொன்னீர்கள் அய்யா
@vm007
@vm007 14 дней назад
30 40 ஆண்டுக்கு முன்பே டியூசன் போனாத்தான் ஆங்கிலம் அறிவியல் கணக்குல பாஸாகமுடியும் நூறுவாங்க முடியும்கிற நிலைமை. இப்ப நீட்டுக்கு பயிற்சி. புதிதாக ஒன்றுமில்லை. அப்போதும் தனியார்பள்ளி மாணவர்கள்தான் அதிகம் மருத்துவம் பொறியியல் போனார்கள்.
@jayaprakash-wj3fk
@jayaprakash-wj3fk 11 дней назад
கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திப்பதற்கு முன்னரே தான் யாரால் வழிநடத்தப் படுகிறேன் என்பதை மேடை போட்டு உளறியிருக்கிறார்.
@gopalakrishnanm8946
@gopalakrishnanm8946 12 дней назад
திராவிட வெற்றிக் கழகம்.
@praveenraj4683
@praveenraj4683 14 дней назад
Super, Pasha Karupiah, excellent
@sonaimuthu4736
@sonaimuthu4736 14 дней назад
விஜய் கட்சி ஆரம்பிக்காமல் தீமூ கா சேர்ந்தது கொள்ளலாம் சினிமாவில் சம்பாதித்த பணம் விரையம் செய்வதை தவிர்க்கலாம்
@PadmanabanSrinivasanAnandasaya
@PadmanabanSrinivasanAnandasaya 12 дней назад
Good answer,by Mr.karuppia
@user-wm8hc6ep9v
@user-wm8hc6ep9v 14 дней назад
Good iyya
@SridharanG-le9ic
@SridharanG-le9ic 14 дней назад
Very true
@user-mc7le5fo7n
@user-mc7le5fo7n 14 дней назад
அறிவு இருந்தால் நீட் பாஸ் பண்ணலாம். அறிவு இல்லாதவன் டாக்டர் ஆனால் பொது மக்கள் நிலை என்ன?
@onemaster8133
@onemaster8133 13 дней назад
அறிவை சில சமூகங்கள் குத்தகை எடுத்து கொள்ள விரும்புகின்றன
@sreemoolanathanr6470
@sreemoolanathanr6470 13 дней назад
Miha சரியான ஆலோசனை சார் 👌🏼
@mohanankrishnan921
@mohanankrishnan921 14 дней назад
ஜோசப் விஜய் திமுக சொம்பு னு😅நிருபிச்சசிட்டான்
@vanithathirumalai
@vanithathirumalai 14 дней назад
Mass answer weldone🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@alaguganesh4777
@alaguganesh4777 14 дней назад
Ayya super
@johnsonj1447
@johnsonj1447 14 дней назад
TNPSC/Teachers Entrance Examination ௧ளிலும் நடைபெறாத ஊழல்௧ளா? அவற்றையெல்லாம் ஓழித்துவிட்டாா்௧ளா?
@vgramesg5
@vgramesg5 14 дней назад
Actor who does not have BRAIN like Rahul is Joseph Vijay... Common People of TN is to think through BRAIN...
@rajaramanrajaramang5932
@rajaramanrajaramang5932 12 дней назад
Excellent!
@mohanamtc7694
@mohanamtc7694 14 дней назад
THIRU Pazha Karuppiah, realistic analysist. Intelligent person. T.C.MOHANAM ADVOCATE Pondicherry
@senthilkumar.m3900
@senthilkumar.m3900 13 дней назад
I suport NEET🎉🎉🎉❤
@user-ud7tr2rr7o
@user-ud7tr2rr7o 12 дней назад
நீட் க்கு எதிரான வாக்குகளைப் பெற்று தான் திமுக வெற்றி பெற்றது என்று அந்த வாக்குகளைப் பிரிக்க நினைக்கும் நடிகருக்கு அது திமுக விற்கே சாதகமாகும் என்பது தெரியவில்லை
@santhamu4265
@santhamu4265 14 дней назад
Super awesome reply karuppaiah sir 🎉
@uthraramesh7871
@uthraramesh7871 12 дней назад
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, இவர்கள் அனைவரும் எல்லா மக்கள் போல சமம் nu ஒரு தீர்மானம் போட்டு எல்லோரும் மனுசன் nu கொண்டு வருமா இந்த கட்சிகள்?
@hariharansuresh8001
@hariharansuresh8001 12 дней назад
Excellent
@venkataramans5373
@venkataramans5373 12 дней назад
கொஞ்ச நாள் கழித்து, ஒரு ராஜ்ய சபா சீட் கேட்டு அறிவாலயம் வாசலில் வரிசை யில் நிற்பார்
@paulpandi8105
@paulpandi8105 12 дней назад
உண்மை ஐயா 🌹
@ambaimurugan6401
@ambaimurugan6401 12 дней назад
உண்மை உண்மை ஐயா பேசும் வார்த்தைகள் அனைத்தும் உண்மை
@fakemeLook-sr7vd
@fakemeLook-sr7vd 14 дней назад
சூப்பர்ஸ்டாரிடம்கற்றுவரவும்விஜய்அடக்கம்
@ramachandran427
@ramachandran427 12 дней назад
Seruppady Super
@prithiviraj-eh8jf
@prithiviraj-eh8jf 11 дней назад
சிறந்த பேச்சு சிறந்த தீர்வு
@muralinarasimhan3863
@muralinarasimhan3863 13 дней назад
Many reasons why NEET is required.. 1. Many attempts (7) allowed in NEET 2. Before 2006 entrance exams were there in TN 3. The govt students has increased from 3% to 7.5% after NEET.. 4. The state government education standard has increased. 5. TN students can qualify in other all India exams! 6. There are entrance exams are there in other streams 7. The TNseats has increased from 3000 to 8000 seats in TN. 8. Lastly even these politicians have to go to doctors if they fall sick. So quality of doctors has increased. Because even in management quota the admission is as per ranking. Nit for rich people like Maran’s daughter who cannot pass the NEET.
@VK.BALRAM.BALRAM.VK.
@VK.BALRAM.BALRAM.VK. 12 дней назад
Super taliva
@SenthilKumar-kr4wy
@SenthilKumar-kr4wy 14 дней назад
இவர் சரியாக கூறுகிறார் உடனே பி டீம் என்று கூறுவது இவர் கருத்தை ஆராய்ந்து பார்த்து விட்டு சரி என்றால் ஏற்றுக்கொள் இல்லை என்றால் விட்டுவிடலாம்
@kannanadhikesavan427
@kannanadhikesavan427 14 дней назад
Vijay Sir Neet Patti pressure Inga Kallakurichi Kalicharaayam Patti paysuga sir please neenga Nalla comedy Panduranga sir❤❤❤😂😂😂😂
@lifeisgood722
@lifeisgood722 14 дней назад
#பாரததேசம், #மோடி3.0,, #அண்ணாமலை#Role#தமிழகம்,,,
@Kovaikdmurthy
@Kovaikdmurthy 11 дней назад
விஜை திமுகவில் சேருவதே சாலச்சிறந்தது. அதுவே அவருடைய சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ளவும், பெருக்கிக் கொள்ளவும் உதவும்
@nandan183
@nandan183 10 дней назад
இந்த நடிகர்கள் தன்னை தானே அவமான படுத்துவது எப்போ தெரியுமா நடிக்கும் வாய்ப்பு இல்லைன்னா அரசியலில் இறங்கி தான்...
@paulpandi8105
@paulpandi8105 12 дней назад
இதற்கு விஜய் பேசாம D M K. வில் சேர்ந்து விடலாம் 😭
@sivarajan9969
@sivarajan9969 13 дней назад
Good information. Vijay Ondriya arasu endru sollumpodhey therigiradhu indha Naai B Team of DMK endru.
@chellapparajagopal9561
@chellapparajagopal9561 14 дней назад
One more B team
@DB-hz1gu
@DB-hz1gu 14 дней назад
Alleluya Joseph one more B Team of DMK
@pandurenganks3952
@pandurenganks3952 14 дней назад
சார், நீங்கள் ஏன் சார், இவருக்கு போய் பதில் சொல்றீங்க?
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 10 дней назад
விஜய்க்கு சுய சிந்தனை கிடையாது அவருக்கு புரிதல் சுத்தமாக கிடையாது நீட் இல்லாத போது எந்த ஏழைப் பெண்கள்,மாணவிகள்,மாணவர்கள் யாருக்கெல்லாம் கிடைத்தது??புள்ளிவிபரம் இருக்கா???
@karuppasamym1301
@karuppasamym1301 14 дней назад
நீட் தேவை
@rajamohan8106
@rajamohan8106 14 дней назад
அந்த கூமுட்டைக்கு என்ன தெரியும்??
@chandramohankalimuthu1465
@chandramohankalimuthu1465 12 дней назад
விஜய் நான் கேட்க்கிறேன் நீட் எடுத்துவிட்டால் எல்லோரும் டாக்டர் ஆகி விடலாமா நானும் வருகிறேன் போராட
@SaravananSaru-pm9lc
@SaravananSaru-pm9lc 11 дней назад
விஜய் அவர்களே தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் யார் இவ்வுலகில் யாரும் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல
@user-ws2xb4hc3v
@user-ws2xb4hc3v 13 дней назад
காடு சென்ற கொண்ட மனைவியை தோற்றவன் காகூத்தன் என்ற கதையும் கண்ணால் வென்ற கதையை வீடு கண்டே பிறன் மனைவியைச் சேர்ந்தவன் மேனி புன் புண் கொண்ட கதையும் வெற்றி பெற்ற வரலாறு உண்டா
@krmuthusuwamy4950
@krmuthusuwamy4950 13 дней назад
தமிழ் நாடு அரசு நடத்தினால் நல்லதுதானே நிர்வாகத்தில் நல்ல விசயம் பிரிவினை அதுதான் மாநில மாவட்ட பிரிவுகள் உங்களுக்கு எதிரி அரசியலில் இருக்காங்க னு கண்டபடி பேசாதே....
@balachandarp5978
@balachandarp5978 12 дней назад
Exactly what i felt ... Politicians against neet is gaining money.... Vijay is just copy 😺....... Never has own think Edapadi is much better than these people .. as he got 7.5% for Govt school students..... How he came to leadership is may be not good ... But he never trouble the public 😮😮😮
@harishsm121
@harishsm121 14 дней назад
Great sir, appreciate your honest and informative speech, Great service to the society 🙏🙏👍
@shanmuganathan9126
@shanmuganathan9126 14 дней назад
இப்ப உங்கள் கமல் என்ன ஆனார்
@ravisankari4469
@ravisankari4469 14 дней назад
ஏன்டா உன் சொத்துக்களை பாதுகாக்க இப்படி மானங்கெட்ட அரசியல் பேசரியே கூத்தாடி நாயே
@vishal12411
@vishal12411 9 дней назад
Sarkar padathula neenga villain, but real life la neenga appadiye oppositeaa irukeenga. Super sir.
@murugesana4482
@murugesana4482 7 дней назад
விஜய் அவர்கள் 2026. பொது தேர்தல் முடிந்த பின்‌ அரசியலில் காணாமல் போய்விடுவார்
@bhuvaneswaritrs6980
@bhuvaneswaritrs6980 13 дней назад
அப்போ அவரு சாதியை ஒழிக்க வில்லையா?
@KrishnaVeni-zf9zo
@KrishnaVeni-zf9zo 13 дней назад
நீ சொன்ன எந்த வகுப்பு மாணவர்களுக்கு நீட் பற்றி மாற்று கருத்து இல்லை.அவர்கள் நீட் எழுதி டாக்டர் ஆக விரும்புகிறார்கள்.நீ சொன்ன எந்த புன்னாக்கும் இல்லை
@chellappany9990
@chellappany9990 8 дней назад
Neet தேர்வு பற்றி இப்போது தான் வாய் திறக்கிறார் விஜய்
@raghavanparthasarathyparth1785
@raghavanparthasarathyparth1785 14 дней назад
Paddikan therindu pesanum
@sureshbabu-nx1qt
@sureshbabu-nx1qt 12 дней назад
Thambi odeeeru
@sudheeshkumar9632
@sudheeshkumar9632 11 дней назад
Entrance exam is most important thing in education... Quality demand's...
@vsridharan5081
@vsridharan5081 14 дней назад
Neet was brought originally by Congress Govt. supported by D.M.K. As long as people elect them ,nobody can go against them. Only few persons talk bringing the rrue facts before the people
@raghuramancn6192
@raghuramancn6192 14 дней назад
விஜய் தமிழ்நாட்டின் சிரஞ்சீவி
@ThamothiranThamothiran-sw3oi
@ThamothiranThamothiran-sw3oi 12 дней назад
நீட்பற்றிநடிகனானவிஜய்குஎன்னதெரியும்இவனும்திமுகவின்கொததடிமையாகிவிட்டான்
@periasamydhakshinamoorthi6597
@periasamydhakshinamoorthi6597 14 дней назад
Vijay should only act and make money and Be with his family
@raviannamalai8810
@raviannamalai8810 13 дней назад
DMK b team Vijay weaste fellow Next Kamal Vijay
@mjayachandran5996
@mjayachandran5996 14 дней назад
This coward ZERO is talkig like this to safeguard his investment. In GOAT film.
@ashokr8807
@ashokr8807 13 дней назад
Ivanukku ellam bathil solladeenga paza karuppszha sir
@vsridharan5081
@vsridharan5081 14 дней назад
His cinema to be released shortly. Hence, he has to support the ruling party. His son studied in foreign countries.
@panneerselvamv8282
@panneerselvamv8282 14 дней назад
எல் கே ஜி முதல் தேர்தலே வேண்டாம்???? 😆😆😆
@hash5246
@hash5246 14 дней назад
Ppl who haven’t written a single test in their life are commenting about NEET. Vijay can advise about acting, but should stay away from commenting on such exams. He is a 11th dropout and absolutely doesn’t know what it takes to write an exam and pass.
@nandan183
@nandan183 10 дней назад
சார் எத்தனை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மக்களுக்கி நீங்க மருத்துவ படிப்புக்கு உதவுனிங்க??? உணப்பா கோவிலுக்கு போன போதே எனக்கு தெரியும் நீங்க அடுத்து என்ன செய்ய பொறிங்கன்னு...😂😂😂
@akiladevarajan8469
@akiladevarajan8469 14 дней назад
Vijay christuvans
@user-sk7gz4cl6b
@user-sk7gz4cl6b 14 дней назад
How far this Vijay is aware of the educational system He should learn how the system works Has he compared the systems followed in other countries He has criticised GST soon after its introduction with no idea He should do acting and help the needy people through some kind of social welfare organisation
@blackflower6635
@blackflower6635 13 дней назад
That idiot didn’t even pass 9th standard. He is talking about the demerits of the NEET
@user-dw2lt3gm7k
@user-dw2lt3gm7k 11 дней назад
திமுக காங்கிரசின் அடிவருடிதான் விஜய், இவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருக்கலாம் ..
@raghavanparthasarathyparth1785
@raghavanparthasarathyparth1785 14 дней назад
Nor anda Pechu pavam
Далее
Что с Аминой из кампуса?
00:46
Просмотров 1,7 млн
Каха бизнес-класс
00:48
Просмотров 706 тыс.
Что с Аминой из кампуса?
00:46
Просмотров 1,7 млн