Тёмный
No video :(

இந்த 3 பொருட்களை கை தொட்டு பரிமாறாதீர்கள் | Do not serve these 3 items directly with your hands 

ARIVOLI - அறிவொளி
Подписаться 392 тыс.
Просмотров 123 тыс.
50% 1

1. சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துபவர்கள் பார்க்க வேண்டிய பதிவு-Must watch post for Social platform users
• சமூக வலைத்தளங்கள் பயன்...
2. இனிமேல் வெறும் கையோடு செல்லாதீர்கள்.. Please don't go with empty hand | Desa Mangaiyarkarasi
• இனிமேல் வெறும் கையோடு ...
3. இரு சக்கர வாகனம் பார்க்கிங் செய்யும்போது கவனிக்க வேண்டியவை | Two wheeler parking
• இரு சக்கர வாகனம் பார்க...
4. இரவு படுக்கையிலும், காலை எழுந்தவுடனும் தவிர்க்க வேண்டிய முக்கிய செயல் | Desa Mangaiyarkarasi
• இரவு படுக்கையிலும், கா...
5. இதை செய்து பழகுங்கள்! அனைவருக்கும் உங்களைப் பிடிக்கும் | Practice doing this! Everyone will like you
• இதை செய்து பழகுங்கள்! ...
6. ஜி, ப்ரோ, சிஸ், டியூட் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துபவரா நீங்கள்? இந்தப் பதிவு உங்களுக்காக
• ஜி, ப்ரோ, சிஸ், டியூட்...
7. எந்தவொரு சுப நிகழ்விற்கு செல்லும்போதும் நாம் செய்ய வேண்டியவை | Follow this in Auspicious Occasions
• எந்தவொரு சுப நிகழ்விற்...
8. பட்டு புடவைகளை பராமரிப்பதற்கு சில எளிய டிப்ஸ் | Some Simple tips on Silk Saree Maintenance
• பட்டு புடவைகளை பராமரிப...
9. கட்டாயம் இதைச் சொல்லி குழந்தைகளை வளருங்கள் | Raise your Children by telling this
• கட்டாயம் இதைச் சொல்லி ...
10. இரவில் வேலை செய்பவர்கள் பூஜைகள், விரதங்கள் கடைப்பிடிப்பது எப்படி? Puja, Fasting- Night shift workers
• இரவில் வேலை செய்பவர்கள...
11. குளிப்பதற்கு உகந்த நீர் மற்றும் அதன் பலன்கள் | Best Water for Bathing and its benefits
• குளிப்பதற்கு உகந்த நீ...
12. உடுத்தும் சேலை, வேட்டி போன்ற துணிகளில் தீப்பிடித்தால் அபசகுனமா? அதனால் ஆபத்து ஏற்படுமா?
• உடுத்தும் சேலை, வேட்டி...
13. குழந்தைகளுக்கு பயன்படுத்திய பழைய துணிகளை என்ன செய்வது? Do this with the used clothes of Children
• குழந்தைகளுக்கு பயன்படு...
14. வீட்டில் நுழையும்போது மற்றவர் பார்க்கும்படி வைக்க வேண்டிய பொருள் | Keep this item in view
• வீட்டில் நுழையும்போது ...
15. குழந்தைகளுக்கு ஜாதகம் எப்போது எழுத வேண்டும்? Correct age to write horoscope for children..
• குழந்தைகளுக்கு ஜாதகம் ...
16. வீட்டின் நுழைவாயிலில் இந்த பொருட்களை வைக்காதீர்கள்.. Don't keep these items at the house entrance..
• வீட்டின் நுழைவாயிலில் ...
இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Please Subscribe Arivoli RU-vid Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
- Arivoli

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 206   
@ramachandrankayambu8316
@ramachandrankayambu8316 2 года назад
அறிவொளி...ஆத்ம ஞான மையம்..பெயர் வைப்பதில்தான் எத்தனை தெளிவு.எங்களைப் போன்றவர்களுக்கு உங்கள் அறிவுரை மிகவும் உபயோகமாக இருக்கின்றது.உங்கள் சேவை என்றும் தொடரட்டும் தாயே!
@madhujasri8062
@madhujasri8062 2 года назад
தெரியாத விசயங்களை தெரிய வைத்ததற்கு மிகவும் நன்றி ௮ம்மா.
@renukaramajayam5414
@renukaramajayam5414 2 года назад
வணக்கம் குருவே சரணம் அம்மா மிகவும் அருமையான பதிவு அனைவருக்கும் எளிதாக பயன்படும் வகையில் இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 2 года назад
அம்மா உங்கள் பதிவின் மூலம் நிறைய விஷயங்கள் பற்றி தெரிந்துகொண்டேன் 🙏🙏🙏🙏🙏🙏கோடானு கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
ஆலய வலம் வந்து அப்படியே பிரகார தெய்வங்களை வணங்கிவிட்டு மூலவரை தரிசிக்க வேண்டுமா?? அல்லது மூலவரை தரிசனம் செய்துவிட்டு ஆலய வலம்வந்து பிரகார தெய்வங்களை வணங்குவது முறையா??
@prabham6310
@prabham6310 2 года назад
வணக்கம் அம்மா. நீங்கள் தரும் பதிவுகள் அனைத்தும்,எங்கள் வாழ்வியலுக்கு பயனுள்ளதாக உள்ளது.நன்றி அம்மா.
@CommentYourname2024
@CommentYourname2024 2 года назад
வணக்கம்.குழந்தைகளுக்கு கண் தி௫ஷ்டி படாமல் இ௫க்க ஒ௫ பதிவு தா௫ங்கள் .அம்மா🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
பூஜையறையில் எந்தெந்த சுவாமி படங்களை எந்தெந்த திசையை நோக்கி வைப்பது சிறப்பு. தெற்கு திசை நோக்கி சில சுவாமி படங்களை வைக்கலாமா? எந்தெந்த தெய்வங்களை தெற்கு நோக்கி வைக்கலாம்??
@malathimalu3863
@malathimalu3863 2 года назад
இனிய கலை வணக்கம் அம்மா மிகவும் அருமையான தகவல் நன்றி அம்மா நான் இந்த தவறை இனி மேல் செய்ய மாட்டேன் அம்மா ...நன்றி
@user-lc1jo5cc9u
@user-lc1jo5cc9u 2 года назад
குழம்பு பாத்திரத்தில் கடைசியாக இருக்கும் குழம்பில் சாதம் போட்டு சேர்த்து சாப்பிடலாமா அம்மா ‌.. சொல்லுங்கள்
@jeyachitra3669
@jeyachitra3669 2 года назад
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@annampoorani7019
@annampoorani7019 2 года назад
ௐம் நமசிவாய. பயனுள்ள பதிவுக்கு நன்றி.
@deepag444
@deepag444 2 года назад
உப்பு சமையல் அறையில் எந்த திசையில் வைக்க வேண்டும் இதற்காக பதிவு குடுங்க அம்மா
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
கோவில்களில் அர்ச்சனை தேங்காயை உடைத்து நம்மிடமே தருவார்களல்லவா...அந்த தேங்காயை எவ்வாறு பயன்படுத்துவது சிறப்பு??
@senthilkumark4773
@senthilkumark4773 2 года назад
Sweet seithu sapdalam
@harishharithra2382
@harishharithra2382 2 года назад
pongal
@selvigopalan5451
@selvigopalan5451 2 года назад
What is the meaning between cocount archane and banana archane at temple.
@sathyadhanam596
@sathyadhanam596 2 года назад
🙏
@kannankannan2847
@kannankannan2847 2 года назад
Nonveg items seaiyam samayalku use panalam
@kishorekumar5151
@kishorekumar5151 2 года назад
நன்றி அக்கா,திருவள்ளுவர் எந்த வழிபாட்டை மேற் கொண்டார் என்பதை குறிப்பிடுங்கள் அக்கா,
@bhavanip3285
@bhavanip3285 2 года назад
Kovil lil vezhunthu vanguvathu pathi solunaga... Gents, ladies and kuzhanthainga epdi vezhunthu vananganum nu solunga
@LeelaRamesh-nj6uq
@LeelaRamesh-nj6uq 2 месяца назад
வாழ்க வழமுடன் குருமாதா
@seethashivani6053
@seethashivani6053 2 года назад
நன்றிகள் பல அம்மா 🙏🙏🙏
@gandhisathya7093
@gandhisathya7093 2 года назад
மிக அருமையான தகவல் அம்மா மிகவும் நன்றி
@vishvith
@vishvith 2 года назад
வணக்கம் அக்கா. மிகவும் அருமையான பதிவு நன்றி....
@krishnamoorthi3675
@krishnamoorthi3675 2 года назад
நன்றி சகோதரி
@bhavanimahendra8313
@bhavanimahendra8313 2 года назад
Until today, this mistake I use to do unkonwingly, Amma . Thanks a lot Amma to help us to do the right things in our life 🙏🙏🙏🙏
@vadivarasik8600
@vadivarasik8600 2 года назад
நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@nellaiking689
@nellaiking689 2 года назад
அம்மா செய்வினை விலக வீடியோ போடுங்க அம்மா ப்ளீஸ்
@ns_boyang
@ns_boyang 2 года назад
வாராகி அம்மனை வழிபடுங்கள்.
@Nandhini0029
@Nandhini0029 2 года назад
அனைவுக்குமே பயன்படக்கூடிய வகையில் அமைந்த ஒரு நல்ல பதிவு
@jayanthikumar205
@jayanthikumar205 2 года назад
அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
அம்மா, இப்போதெல்லாம் பலர் ஆலயங்களுக்குச் சென்றால் அங்கே இருக்கும் மூலவரை படம்பிடித்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர். இது எனக்கு சரியாக படவில்லை. ஆனால் பல யூடியூப் சேனல்கள் தொலைக்காட்சி போன்றவற்றில் கூட ஒருசில ஆலயங்களின் மூலவரை காட்சிப்படுத்துகின்றனர். இதைப்பற்றி உங்கள் கருத்துக்களை கூறுங்கள் அம்மா.
@Sakthivel-gp5eq
@Sakthivel-gp5eq 2 года назад
அம்மிணி உங்களுக்கு அடியேன் ஒரு பட்டம் தருகிறேன் இது எல்லாம் வல்ல சொக்கநாத பெருமான் வாக்கு இதோ இறைவன் உங்களுக்கு வழங்கச்செய்த பட்டம் சிவபாத செல்வி அம்மிணி இது ஈசன் அருளியதுங்க வாழ்கபல்லாண்டு
@ishusekar325
@ishusekar325 2 года назад
Arumai akka.. Yen kaiaala parimaara kudathu nu kaarana vilakamum sonninganna inum konjam better ah irukum..
@S.L81
@S.L81 2 года назад
மிகவும் நல்ல பதிவு தேவையான பதிவும் கூட
@vanithavedha16vv76
@vanithavedha16vv76 2 года назад
Correct அம்மா... Really Thanks 👍 அம்மா..
@selvamthivi3462
@selvamthivi3462 2 года назад
Ungal padivugalaye kadaipidikkiren amma thanks for you
@umaprabakar5693
@umaprabakar5693 2 года назад
மிகச்சிறப்பான பதிவு அம்மா நன்றி.3 1/2 பவுன் தாலி சங்கிலியில் தாலி கோர்த்து அணியலாமா? அம்மா.
@ajithpadmashree2653
@ajithpadmashree2653 2 года назад
Nalla padhivu Amma yen Thai sameebama yarandhutaanga. Avanga sumangali . Aduttha varudatthilirundhu avarai yeppadi valipada vendumnu sollunga plz
@padmadevi594
@padmadevi594 2 года назад
Thank you so much😊 amma very informativee
@bhagavthihariramesh8042
@bhagavthihariramesh8042 2 года назад
அழகான பதிவு அம்மா 🙏
@jothimani1023
@jothimani1023 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல். இப்பதிவிற்கு மிக்க நன்றி அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sindhujasindhuja6587
@sindhujasindhuja6587 2 года назад
சாதம், உப்பு,நெய்,ஸ்பூன் ல தான் பரிமரணும்
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
குளிப்பதற்கு கூட‌ இந்த திசை பார்த்து குளித்தால் இன்ன பலன் என்று உள்ளதா? அதைப்பற்றி கூறுங்கள் அம்மா.
@premajaiganesh9328
@premajaiganesh9328 2 года назад
நன்றி வணக்கம் சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻
@sharojasharoja1695
@sharojasharoja1695 2 года назад
Mikka nandri sagothari 🙏
@RD-sx1md
@RD-sx1md 2 года назад
அருமையான பதிவு நன்றி அம்மா
@vishakkumar7804
@vishakkumar7804 2 года назад
Vanakam amma Saami kumbidum podhu kannathil yen ma adichikuraanga ,adhukku enna ma artham ,apdi kumbiduradhu avasiyama ma ????????? Please sollunga ma 🙏🙏🙏
@deepag444
@deepag444 2 года назад
மிக்க நன்றி அம்மா
@sksaranboss5883
@sksaranboss5883 2 года назад
நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 2 года назад
Thank you so much Amma ❤️
@manjum9426
@manjum9426 2 года назад
நன்றி அம்மா
@esakim132
@esakim132 2 года назад
Thank you amma
@uniquecraftstamil4215
@uniquecraftstamil4215 2 года назад
Amma congratulations for your 100th video keep uploading amma
@rajarajeswari9991
@rajarajeswari9991 2 года назад
Good info mam, vetla pooja room door or open stand eppavum open senchi vaikalama mam, please clarify.
@user-yb4tg1vy9o
@user-yb4tg1vy9o 2 года назад
🥳மிகவும் அழகான பதிவு
@nirmalravinirmalravi671
@nirmalravinirmalravi671 2 года назад
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@sugunavarun4856
@sugunavarun4856 2 года назад
Amma enga mamanaru irandu oru varudam agavillai naanga swami kumbidalama kovilukku povalama sollunga ma please
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 года назад
மிக்க நன்றி அம்மா 😍😍😍
@shobanashobana3431
@shobanashobana3431 2 года назад
Periyandavar patri sollunga amma
@dgayathri5037
@dgayathri5037 2 года назад
மிக அருமை அம்மா 🙏🙏
@user-ev6px6np2i
@user-ev6px6np2i 2 года назад
நன்றி அம்மா.வணக்கம் அம்மா
@SathishKumar-qu8ep
@SathishKumar-qu8ep 2 года назад
Amma twins pathi sollunga pls rommba naal kekaran
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 2 года назад
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
@shanthakumari454
@shanthakumari454 2 года назад
அடுப்பில் வைத்த பாத்திரத்தை அப்படியே எடுத்து பூஜையில் வைத்து பூஜை செய்யலாமா
@balulmgh2854
@balulmgh2854 2 года назад
நன்றி சகோதரி🙏🙏🙏
@logannadeson9882
@logannadeson9882 2 года назад
Nandri Amma
@sathishkannan9169
@sathishkannan9169 2 года назад
நன்றி அம்மா🙏🏻
@vinosuresh930
@vinosuresh930 2 года назад
அம்மா அம்மன் ௧ோவிலில் த௫ம் எழுமிச்சை பழத்தை என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள் அம்மா
@VinothKumar-yh5lu
@VinothKumar-yh5lu 2 года назад
நன்றி அம்மா 🙏🏾🙏🏾🙏🏾
@chandrakk319
@chandrakk319 2 года назад
Miga miga nandri tholi
@selvimadasamy9546
@selvimadasamy9546 2 года назад
Vetriver patthi sollunga amma
@deeparamesh6242
@deeparamesh6242 2 года назад
Rice Salt Ghee
@m.shriramram2824
@m.shriramram2824 2 года назад
pallaiya sathathai kaiyaal parimarallama, please reply madam
@subasiva3857
@subasiva3857 2 года назад
அம்மா நான் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் . என் கணவர் முருகனுக்கு மாலை போடலாமா இருமுடி கட்டி கொண்டு போகலாம்.....
@bhuvaneswaris6032
@bhuvaneswaris6032 2 года назад
Neenga solvathu sarithan amma 🙏🙏
@roshithteenu437
@roshithteenu437 2 года назад
அருமையான பதிவு
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 2 года назад
ரொம்ப நன்றி மேடம் 🙏
@vijainarayana2142
@vijainarayana2142 2 года назад
Amme narayana good sharing amma
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 2 года назад
மிகவும் அருமை சகோதரி 🙏🙏🌹
@danishsenthilkumar1281
@danishsenthilkumar1281 2 года назад
Plz white aarukal vinayagar big size vagitan prathasanam saiyalama
@arasuviswaikalai2610
@arasuviswaikalai2610 2 года назад
Thanks Amma
@jeevikumar291
@jeevikumar291 2 года назад
அம்மா சிவன் தினசரி பூஜையை நீங்கள் ஒரு முறை செய்து காட்டுங்கள் அம்மா.plz
@amudhanamudhan3282
@amudhanamudhan3282 2 года назад
Nandri Amma 🙏
@paramasivachettyvalamurthy2111
@paramasivachettyvalamurthy2111 2 года назад
Nandri Amma arumi 🙏🙏🙏🙏
@prakashveda8707
@prakashveda8707 2 года назад
நன்றி L
@ananthimanikandan1365
@ananthimanikandan1365 2 года назад
Nanri amma🙏🙏🙏
@padmapriya3991
@padmapriya3991 2 года назад
How to serve food in banana leaf. What things where to keep.... Hoping we do correctly. Even though if you convey, will be better for us. Thank you
@hema6387
@hema6387 2 года назад
Thank u mam
@vinayagamguna8222
@vinayagamguna8222 2 года назад
Very very thankful to u my angel sister
@arularul6334
@arularul6334 2 года назад
Nanum intha mathiri than madam pannuven but inmel pannave maten thank you so much thank you madam
@rakshu3619
@rakshu3619 2 года назад
Nanum ipdi dhan panuven nu Thapa othukradhukum oru manasu venum ..hats off to u mam
@jinithajinitha6361
@jinithajinitha6361 2 года назад
Thank you so much Amma 🙏
@goviv5428
@goviv5428 2 года назад
நன்றி அக்கா
@jeyasenthalai7661
@jeyasenthalai7661 2 года назад
நன்றி பா
@Aranthagiboysvlogsintamil
@Aranthagiboysvlogsintamil 2 года назад
அம்மா உங்கள் மாணவி நன்றி அம்மா
@anjalantoniya4496
@anjalantoniya4496 2 года назад
Thank you amma 🌹🌹🌹🌹🌹
@g.selvamselvam1663
@g.selvamselvam1663 2 года назад
வணக்கம் அம்மா தங்கள் மாணவி மிக்க நன்றி அம்மா
@kiruthikaar4849
@kiruthikaar4849 2 года назад
Thank you so much amma
@supriya714
@supriya714 2 года назад
சூப்பர் சகோதரி 👌👌
@kalaivanikalaivani344
@kalaivanikalaivani344 2 года назад
Thanks u soo much amma🙏🙏🙏👌
@bharusiva1902
@bharusiva1902 2 года назад
Thank you ma. Your and you are gorgeous😍
@s.somprakash7073
@s.somprakash7073 2 года назад
Thank you amma🙏
@sureshsubbu957
@sureshsubbu957 2 года назад
❤️ Ommmm Nama sivaya🙏🙏🙏
@sabithajo755
@sabithajo755 2 года назад
Nandri akka.
@saranyat2163
@saranyat2163 6 месяцев назад
Amma ❤
Далее