Тёмный
No video :(

இரண்டாம் உலகப் போரின் கதை | Second World War | கதைகளின் கதை 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 1,9 млн
50% 1

இரண்டாம் உலகப் போரின் கதை | Second World War | கதைகளின் கதை
Subscribe➤ bitly.com/Subs...
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

20 янв 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 840   
@thalapathydilo8113
@thalapathydilo8113 2 года назад
யாரெல்லாம் ரஷ்யா , உக்ரைன் சண்டை ஆரம்பிக்கும்போது இந்த வீடியோ பார்க்கீங்க...
@Raghutubechannel3713
@Raghutubechannel3713 2 года назад
அருமை❤️❤️
@aswinabi4430
@aswinabi4430 2 года назад
me😂
@kuttygaming8633
@kuttygaming8633 2 года назад
Me 🤣
@phoenixspider6762
@phoenixspider6762 2 года назад
Yes bro
@K7sumolovelooty
@K7sumolovelooty 2 года назад
Me🙋🙋🙋
@selvaraj-im8ik
@selvaraj-im8ik Год назад
சிறந்த குரல் வளம் ...... சிறப்பாக தொகுத்து வழங்கிய தோழருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி 🎉🎉🎉
@govin555
@govin555 3 года назад
*உன் கனவுகளுக்கு நீ உழைக்கவில்லை என்றால்...* *மற்றவர் கனவுகளுக்கு நீ உழைக்க வேண்டி இருக்கும்* -- ஹிட்லர் -- 🔥🔥🔥 நாம் தமிழர் 🔥🔥🔥
@worldoftamilexplore3868
@worldoftamilexplore3868 2 года назад
Intha varikal enoda screen saver
@liyasahamed369
@liyasahamed369 2 года назад
Coward Hitler🤣🤣
@esakppp6013
@esakppp6013 2 года назад
Ama. Nee sagaalm
@govin555
@govin555 2 года назад
@@esakppp6013 சாவு எப்போ யாருக்கு வரும்னு யாருக்குடா தெரியும்.... அடுத்த நிமிடம் நீ சாகலாம்.... நாளைக்கு நா சாகலாம்.. நீ என்ன 100 வருஷம் வாழ போறியா என்ன
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 года назад
கோதன
@saravanandharmalingam7368
@saravanandharmalingam7368 4 года назад
தங்களின் குரல் வலிமை அருமை ..அதும் Backround BGM Music super . தங்களின் குரலுக்கு நான் அடிமை ..... மிகவும் பயன் உள்ள தகவல்கள் ..
@alexnaderarulappan4507
@alexnaderarulappan4507 2 года назад
Who is watching it in 2022?? After the war bw russia and Ukraine
@user-xl5bs1sj6s
@user-xl5bs1sj6s 2 года назад
Me
@arunkumarr9373
@arunkumarr9373 3 месяца назад
2024 bro 😅
@kavikayal2731
@kavikayal2731 4 года назад
நியூஸ் செவன் தகவல்கள் மிகவும் அருமையாக உள்ளது
@sheikjasimbuharifami
@sheikjasimbuharifami 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த நபர் ஹிட்லர். ஏனெனில் ஒரு ஆற்றல் மிகுந்தவனால் மட்டுமே அடுத்தவனை பலவீன படுத்த முடியும். ஆற்றல் மிகுந்தவனால் மட்டுமே உலகு ஆச்சர்யபடும் அளவிற்கு சாதனை செய்ய முடியும்.
@sheikjasimbuharifami
@sheikjasimbuharifami 3 года назад
அசாதாரண ஆற்றல் மிகுந்தவன் மட்டுமே மிக பெரிய வெற்றியையும் சாந்தனையும், வரலாற்றையும் படைக்க முடியும்.
@vaigaikarupaiya5430
@vaigaikarupaiya5430 3 года назад
Hitlar super
@v.saiaadharsh6946
@v.saiaadharsh6946 2 года назад
Lussu da avan
@sh-hgvk
@sh-hgvk Год назад
@@sheikjasimbuharifami சிறப்பு சகோ
@naveenrajdev
@naveenrajdev Год назад
இன வெறியால் பல மக்களை கொன்றவன் இவன் தான்
@dvk2118
@dvk2118 2 года назад
Germany rendu world war ah deaft seyya pattalum developed country ah irukku 👍👏🔥
@harikrishnan-yl5ng
@harikrishnan-yl5ng 2 года назад
Manufacturing and invention 🔥🔥
@naveenbharath5625
@naveenbharath5625 2 года назад
Japan too
@sivakumar-re1qg
@sivakumar-re1qg 2 года назад
But under America
@Martin-qq6mb
@Martin-qq6mb 10 месяцев назад
​@@sivakumar-re1qgwhole world under America
@prabakaran492
@prabakaran492 10 месяцев назад
Germany rendu world war ah deaft seyya pattalum developed country ah irukku👑
@muthamilmut5369
@muthamilmut5369 Год назад
இராண்டம் உலக போர் முழு கதையையும் 12 ஆம் வகுப்பு வரலாறு பாடத்தில் படித்தேன்
@Kongunadu_Kalai_Culoo
@Kongunadu_Kalai_Culoo 4 года назад
உலக நாடுகளின் அமைவிடம் தெரியாமல் இந்த Video புரியாது
@PakkodaBoy
@PakkodaBoy 4 года назад
Mm crct bro
@mohamedyaseer5285
@mohamedyaseer5285 4 года назад
Sariya sonnenga
@spotpaymentchannel3794
@spotpaymentchannel3794 4 года назад
100%
@jegathees4895
@jegathees4895 4 года назад
Aama onnum purila enakku
@manivannan5108
@manivannan5108 4 года назад
suere
@selvaakumar8787
@selvaakumar8787 3 года назад
ஹிட்லர் மிகவும் திறமையானவர் உலகில் மேதகு பிரபாகரன் ஐயா அவர்களுக்கு பிறகு எனக்கு பிடித்த தலைவர் அவர்...
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 3 года назад
Hitler Thalaivan kidaiyadhu avan oru fascist latcha kanakula innocent makkala murder panna kola kaaran . Prabhakaran Srilanka facist government ah edhirthu Tamil people kaga ethirthu sanda potaru . Hitler Rajapakse ellam same category facist racist murderers . History proper ah padinga kola kaarana ellam thalaivanu solitu irukeenga .
@ramrajramraj3006
@ramrajramraj3006 2 года назад
@SK BALAMURUGAN correct
@muhammedsherif285
@muhammedsherif285 2 года назад
@@Karthik-mw8kn ji hitler thalaivar thaan avar onum innocent avar kaiyala kollala avar yuthargal uh thaan konnu kuvicharu avaru yutharagal naale pudikathu...vulgathula yuthargal athigam aana naadu hell aairum nu avar start panna por thaa ithu..yuthar migavum koduramanavargal... vungaluku motha history therincha pesunga
@Abdulkalam-xv3mj
@Abdulkalam-xv3mj 2 года назад
Hitler oru கொடூர மிருகம் , 60 லட்சம் அப்பாவி யூதர்களை கொன்ற மிருகம் அவன்
@vishaalsarvajina4280
@vishaalsarvajina4280 2 года назад
@@muhammedsherif285 yes bro
@vengatthala445
@vengatthala445 4 года назад
ஐய்யா அப்துல் கலாம் அவர்கள் கதை பதிவிறக்க வேண்டும்.... 🙏🙏🙏🙏🙏🙏
@vigneshvarans6839
@vigneshvarans6839 4 года назад
Kanuvukalin nayakan irukku Athu Abdul Kalam biography from news7 Tamil
@sujathae6728
@sujathae6728 4 года назад
Therinja kadhaya ethana dhrava thaaya thirijikaradhu
@commutronics
@commutronics 4 года назад
News 7 kathaigalin kathai intha evalavo kathai eruku aana namma hero great legend ஐயா அப்துல் காலாமின் கைதை மட்டும் இல்லை.... இதிலிருந்தே தெரியவில்லையா ஊடகங்கள் எந்த அளவிற்கு ஒருதலை பட்சமாக செயல்படுகின்றன என்று
@bharath.b8822
@bharath.b8822 3 года назад
Yeah...... we want🙏🙏
@foxrock743
@foxrock743 3 года назад
தலைவா
@History_Sheeter
@History_Sheeter 4 года назад
இந்த போரில் பலவீனமடையவே இங்கிலாந்து ஒருங்கினைந்த இந்துஸ்தானுக்கு விடுதலை தந்தது
@hemanthb.r7424
@hemanthb.r7424 4 года назад
De world war 1 la kooda England ku India support panuchu Apo yen da freedom tharla
@aegontarg9816
@aegontarg9816 4 года назад
@@hemanthb.r7424 bro Nalla padichu parunga
@hemanthb.r7424
@hemanthb.r7424 4 года назад
British ithula weak aagala bro
@santhoshnatarajan6251
@santhoshnatarajan6251 4 года назад
@@hemanthb.r7424 அந்த போர் திட்டமிட்டு உருவானது இல்லை அஸ்திரிய மன்னர் படுகொலை பல்வேறு பரிமாணத்துக்கு சென்று உலக போரானது ஆனால் ஹிட்லர் முசோலினி போன்றோர் திட்டமிட்டு தொடுத்த போர் ஆகும் இரண்டாம் உலக போர் இந்தியா உதவவில்லை என்றால் நிச்சயம் அன்று வெற்றி ஹிட்லர் முசோலினி பக்கம் தான் போய்ருக்கும்
@hemanthb.r7424
@hemanthb.r7424 4 года назад
@@santhoshnatarajan6251 yeppa saamy allied countries support tha win Pana reason
@karthickraja731
@karthickraja731 4 года назад
Thanks for News7 for the detailed explanation about World war 2.
@dailyforever6558
@dailyforever6558 3 года назад
please support our chl
@15shivarajkumar
@15shivarajkumar 2 года назад
.
@naveen3082
@naveen3082 2 года назад
அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் 🥰🥰
@MuniyandiV-pp9iz
@MuniyandiV-pp9iz Год назад
ஹிட்லர் பல யூதமக்கள கொடுமை படுத்தினான் அதே நெனச்சு பாத்தா பாவமா இருக்கு... 🥺🥺🥺...
@leftview2
@leftview2 10 месяцев назад
ஹிட்லர் இன வெறி பிடிச்சவன் like சீமான்
@kezhiahnebula
@kezhiahnebula 3 месяца назад
Kastama dhaan irukku enna pandradhu. Avar chinna vayasula irukkumpodhu Jews ala neraiya baadhikka patrukkaaru. Even Hitler eh oru Jewish dhaan. Situation avara ipdi maathiduchu.
@arunapr3606
@arunapr3606 Год назад
ஹி ட்லரின் வரலாறு பற்றி ஒரு வீடியோ பதிவு news 7 செய்தால் மிக அருமையாக இருக்கும்.
@chitrachitra2797
@chitrachitra2797 2 года назад
thanks for news 7 tamil because this video is helpful for my studies
@nagasundar9593
@nagasundar9593 4 года назад
England adutha natta adhikkam panna thappu illa ana germany adutha natta adhikkam panna athu thapu nalla irukkuda nyayam 👌
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 2 года назад
Aadhikam pandrathu thappu but holocaust panradhu romba periya thappu
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 2 года назад
Bristish German maari people ah avalo kill pannalaa
@ramchandran7221
@ramchandran7221 2 года назад
இந்த இரண்டாம் உலகப் போரின் காலத்தால் மறக்கமுடியாத மறுக்க முடியாத ஒரு துன்பியல் சம்பவம் பல‌ இலட்சக்கணக்கில் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டதே
@prabhakaran9247
@prabhakaran9247 2 года назад
உலக போரின் ஹீரோ ஹிட்லர்🔥💥
@vishaalsarvajina4280
@vishaalsarvajina4280 2 года назад
Yes 💯 %
@ashokkmr8758
@ashokkmr8758 2 года назад
1.5 billion children's a konnavan onakku hero , are you nazi supporter🤮, *nazi concentration camp* na ennanu theriuma,anga enna pannunange nu theriuma
@antonyairforce8210
@antonyairforce8210 2 года назад
@@ashokkmr8758 solluga sir theriyala plz
@vishaalsarvajina4280
@vishaalsarvajina4280 2 года назад
@@ashokkmr8758 poda otha
@jollycliptamilchannel4313
@jollycliptamilchannel4313 2 года назад
@@ashokkmr8758 1.5 b=150cr நீ பாத்த்த
@dr.arulshah5811
@dr.arulshah5811 4 года назад
Who r you mr. (NEWS 7) Commentator??? Fine, your voice is very V. good, very easy to understand, all the best CAPTAIN.
@TamilStyleZ.Official
@TamilStyleZ.Official 4 года назад
முதல் உலகப்போரின் முடிவில், 1919 இல் பிரான்சின் வெர்செய்ல்ஸ் கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற அமைதி ஒப்பந்த கூட்டத்தில், என்ன நடந்தது என்பது நீங்கள் விவரிக்க மறந்தது ஏன்?, ஹிட்லர் செய்தது தவறில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்றா? ஹிட்லரின் ஒரு பகுதியை மட்டும் விவரிக்கும் செய்தி நிறுவனங்கள், அவரின் மறுபகுதியை விவரிப்பதில்லை. இது உலக வரலாற்றுக்கே அவமானம்.
@karunakaran3971
@karunakaran3971 4 года назад
ஹிட்லர் ஒரு தன்னிகரில்லா தலைவன்.இப்போது இந்தியாவிற்கு ஒரு ஹிட்லர் தேவை. கூடிய விரைவில் வருவான்
@mothilal6479
@mothilal6479 4 года назад
@@karunakaran3971 பின்பு தற்கொலை புரியும் வீரனாவாரோ, காதலியுடன்?
@karunakaran3971
@karunakaran3971 4 года назад
@@mothilal6479 அலக்ஸ் அவர்களே இப்போது உள்ள தொழில் நுட்பங்கள்,மருத்துவதுறை,விண்வெளி வளர்ச்சி அனைத்தும் அவரின் மீதி எட்சங்கள் போரின் முடிவில் அனைத்து தொழில் நுட்பங்களையும் அமெரிக்கா, சோவியத் ரஸ்யா பங்கு போட்டு கொண்டன. தற்கொலை செய்து கொண்டது கூட இவை கிலப்பி விட்ட பொய்கள். இது வரை யாரும் அவர் தற்கொலை செய்து கொண்டார் என நிருப்பிக்கவில்லை. வரலாற்றை முழுவதும் படித்து விட்டு கருத்து சொல்ல வேண்டும்.
@aeganratheesh
@aeganratheesh 4 года назад
@@karunakaran3971 sariya soneenga nanba.... Indha loosu pasanga edho Stalin ah periya kadavul range ku kondadranga.. Holodomor apram red army ra-pe pathi lam therinja ipdi pesa maatanga
@dailyforever6558
@dailyforever6558 3 года назад
please support our chl
@akgokulxi-abiology2159
@akgokulxi-abiology2159 3 года назад
இந்த கதை என் டென்த் புக் ல இருக்கு
@foxrock743
@foxrock743 3 года назад
படிக்கிரிங்கள் என்டு சொல்லுரிங்க
@holmes9699
@holmes9699 3 года назад
Because of Hitler... British left India
@mankindmafia7184
@mankindmafia7184 2 года назад
Yes, but 10 million people were died because of him.
@MANIVANNAN801
@MANIVANNAN801 6 месяцев назад
Who watching 2024?
@wo7007
@wo7007 4 года назад
அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டிஷ் க்கே தண்ணி காட்டியது ஜெர்மனி
@ketheeswaranjeyarasa710
@ketheeswaranjeyarasa710 4 года назад
Ram Chandru கடைசியில் அழிந்து தானே போனார்கள்
@ketheeswaranjeyarasa710
@ketheeswaranjeyarasa710 4 года назад
Ram Chandru கடைசியில் அழிந்து தானே போனார்கள்
@ilayaraja2244
@ilayaraja2244 4 года назад
இது மிக பெரிய விஷயம்
@user-bl9mj3tx7z
@user-bl9mj3tx7z 4 года назад
1 vs 3
@suryam6947
@suryam6947 4 года назад
Because of Hitler one man army.....
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 года назад
முதல் உலகப் போர் நடந்த ஆட்சி அதிகாரம் வெறி கொடுமையான உலக முதல் போர் ரில் 2 கோடி மக்கள் சாவுகள் அதன் தொடர்ச்சியாக தொற்று நோய்கள் சாவுகள் 2 கோடி மக்கள் உண்மை சிந்தனை சிந்திபோம் முதல் போர் நடந்த நிகழ்வுகள் சோவியத் யூனியன் கம்யூனிஸ்டுகள் புரட்சி வெற்றி சோவியத் சோசலிசக் குடியரசு கம்யூனிஸ்ட்கள் முதல் வெற்றி இரண்டாம் உலகப் போர் தோழர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் கம்யூனிஸ்ட்கள் வெற்றி கம்யூனிஸ்ட் இரண்டாவது வெற்றி மூன்றாம் உலக போர் வந்தால் அன்றும் கம்யூனிஸ்ட்டுகள் தான் வெற்றி ஏன் இப்படி உறுதி பட சொல்ல வேண்டும் தெரியுமா ஏதோ ஒரு விதத்தில் உழைக்கும் மக்களின் ஒற்றுமை பற்றி உறுதி செய்ய முடியும் உண்மை சிந்தனை உழைக்கும் மக்களின் ஒற்றுமை கம்யூனிஸ்ட்டுகள் தான் இறுதியில் வெற்றி உண்மை சிந்தனை சிந்திபோம் உலக தொழிலாளர்கள் ஒற்றுமை பாதுகாப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம்சாவும் இட்லர் தற்கொலை சாட்சி உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம்சாவும் கம்யூனிசம் வெல்லும் கம்யூனிசம் வெல்லும் கம்யூனிசம் வெல்லும் இயற்கை சூழல் இணைந்த கம்யூனிசம் வெல்லும் உழைக்கும் மக்களின் ஒற்றுமை கம்யூனிசம் வெல்லும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள்
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 Год назад
மூன்றாம் உலக போர் வந்தால் உலகம் இருக்குமா உயிர்கள் வாழுமா உண்மை புத்தகங்கள் பேசும் உண்மை வரலாறு சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி இயற்கை சூழல் விஞ்ஞான கல்வி அறிவு ஆற்றல் கல்வி உண்மை வரலாற்றை சிந்திக்க வேண்டும் இயற்கை பிரபஞ்சம் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் உயிர்கள் காக்கும் வாழும் உண்மை சிந்திப்போம் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்திப்போம் மக்கள்
@fathimashiyana9801
@fathimashiyana9801 Год назад
Super video and use full this video Thank you very much
@imraj5048
@imraj5048 Год назад
6:27 adhu Austria!!! Australia illa!
@leftview2
@leftview2 10 месяцев назад
Austria தான்
@beardguy861
@beardguy861 2 года назад
It's a pity that Humans still didn't learnt from their past.
@CHANNEL-oo4gr
@CHANNEL-oo4gr 9 месяцев назад
LORD JESUS CHRIST SECOND COMING IS VERY VERY NEAR. The days and time are very much shorter to this world....LORD JESUS CHRIST gonna judge us all..
@ranjithanbu449
@ranjithanbu449 2 года назад
Who comes here after Russia vs Ukraine war?
@maheshwarsukumar6735
@maheshwarsukumar6735 4 года назад
@6:29,. Adhu Australia illa. Austria
@ajaywalker8359
@ajaywalker8359 4 года назад
maheshwar sukumar 🤔
@TamilStyleZ.Official
@TamilStyleZ.Official 4 года назад
Yes bro..! absolutely right..! Correct'ah sonninga.
@KRISHNA-tv8py
@KRISHNA-tv8py 4 года назад
yes you are right
@History_Sheeter
@History_Sheeter 4 года назад
Yes bro correct
@kishorekumar-pn2py
@kishorekumar-pn2py 4 года назад
eppa sami idhu oru kuthama ungaluku Australia Austria difference therinja ungaluku ivalo theliva details sollavendiyathu thana thaniya yt channel vechi earn pannavendiyathu thana da ethachum onnu sollavendiyathu ...edhuku
@pani4304
@pani4304 3 года назад
அருமை
@bhuvanesh4014
@bhuvanesh4014 2 года назад
Who were watching this after ukrane,rusia war
@renireni4113
@renireni4113 2 года назад
Me🖐️to get clear clarification
@joices2170
@joices2170 3 года назад
My grand father came to Tamilnadu during the war he left his mon and sister in Singapore itself but still they don't see each other but we as a grand child eager to see our relatives but no way to find them z's 😥😥😢☹️
@anandand3865
@anandand3865 3 года назад
Can you explain
@foxrock743
@foxrock743 3 года назад
What you saying... 😢
@armprakash5743
@armprakash5743 3 года назад
Dinakaran paper la காணவில்லை advertisement kodunga
@Abdulkalam-xv3mj
@Abdulkalam-xv3mj 2 года назад
😢😢
@christinas5877
@christinas5877 2 года назад
@@anandand3865 yeah...My grandfather name is Adaikalam...he was a small child during the world war 2 lived in Malaya city in Malacca @1941...his dad worked under British durai's(he worked as Mundra that's a man who guide 10 members under him)...my grandfather has a one younger sister and 2 elder sister...in 1945 when British again got a nation they exports Indian people in the ship named rajulla...in that ship my grandfather and his dad and 2elder sister came to tamilnadu..but alas 🥺 his mom and younger sister were stayed there itself in Malacca...now we want to search them..we are eager to see their generations...if there any possible source pls let us know...tq😊
@user-pf8ix4uq3k
@user-pf8ix4uq3k 4 года назад
News 7 கதை மிகவும் பயனுள்ளதாக உள்ளது,,,
@padmaraja9739
@padmaraja9739 3 года назад
அருமையான பதிவு
@satheshkumar6674
@satheshkumar6674 3 года назад
Arumaiyana pathivu
@Matmetal80an
@Matmetal80an 4 года назад
Biggest contribution to ww2 is none other than Great Depression
@pakterrorist3916
@pakterrorist3916 2 года назад
No industrial revolution has happened in ww1 and 2 so only u can now they are Rich countrys...
@jaiaravind2678
@jaiaravind2678 2 года назад
Recommended in 2022 Ukraine & Russian war
@eternalkino34
@eternalkino34 2 года назад
history is written by victors
@guysnraw69
@guysnraw69 4 года назад
My great grandfather was in British army , 15 th Punjab regiment now that regiment is in Pakistan , havildar Baskaran was his name , he was involved in Mesopotamia campaign in eastern theatre of war . My grandfather spoke very highly of the British , he said the war was actually democracy vs dictatorship .
@maheshwarsukumar6735
@maheshwarsukumar6735 4 года назад
Not exactly dude. Because Joseph Stalin of ussr was on the side of usa and British. Stalin is more powerful dictator than Hitler and Mussolini. It's a kind of idealogical war in which Capitalism(usa,uk) joined with communism(ussr) to fight against fascism (Nazi Germany, fascist Italy)
@aeganratheesh
@aeganratheesh 4 года назад
Churchill killed millions of bengalis in the Bengal famine and Stalin killed millions of Ukrainian nationalists in the holodomor... Keep praising them
@parthibann9315
@parthibann9315 2 года назад
L
@parthibann9315
@parthibann9315 2 года назад
Hhhhhj
@parthibann9315
@parthibann9315 2 года назад
@@maheshwarsukumar6735 .
@nazeeraliyar5600
@nazeeraliyar5600 2 года назад
Superb explanation 👍🏻🙂
@cse-sujithml3556
@cse-sujithml3556 4 года назад
Rome-Berlin-Tokyo axis was signed in 1937
@pauldissosha9921
@pauldissosha9921 4 года назад
Germany always gud Economy country...
@perumalsenthil6774
@perumalsenthil6774 Месяц назад
எனக்கும் பிடிச்சிருக்கு வாஸ் சூப்பரா இருக்கு
@balajikannanparthasarathy7243
@balajikannanparthasarathy7243 4 года назад
இரண்டாம் உலகப் போரை இன்னும் விவரித்திருக்கலாம் ஹிட்லரின் சாதனை உள்ளடக்கி நிறைய உள்ளது.....
@28103007
@28103007 4 года назад
S but romba perusa irukum..
@abdulsalam24
@abdulsalam24 4 года назад
@@28103007 appo umbu
@VenuGopal-ih1ky
@VenuGopal-ih1ky 4 года назад
Yes
@techieson3676
@techieson3676 4 года назад
Hitler Oru thevdiya paya
@ajayraj976
@ajayraj976 4 года назад
ye kodi kanakkula makkala sauvadikkarathu unakku saathanaya
@selvarajkishanthan8618
@selvarajkishanthan8618 5 месяцев назад
Muka Stalin soothula oru Batman atomic bomb ah podunga punniyama pogum😅😅
@sheikmohamed1022
@sheikmohamed1022 4 года назад
Very good explanation
@MANIKANDAN-tf7qf
@MANIKANDAN-tf7qf 4 года назад
Explanation need improve....can't understand..bcz no link is there....inbetween inbetween say some County name and actions...so not clear
@Raja-zx3lp
@Raja-zx3lp 4 года назад
Central powers: Britain, France,U.S, Russia Axis: Germany, Italy, Japan,Austria.
@raghavendransubramani7475
@raghavendransubramani7475 4 года назад
Not central powers... It's alliance power
@VK-bk7gi
@VK-bk7gi 4 года назад
Raghavendran Subramani it’s allied forces
@Matmetal80an
@Matmetal80an 4 года назад
Allied power
@uk1676
@uk1676 4 года назад
Not Russia. it is ussr
@Saktheeswar
@Saktheeswar 3 года назад
@@raghavendransubramani7475 Ipothiku ipdi than solranga
@hisasrin7771
@hisasrin7771 4 года назад
super thenkoriya vadakoriya pirintha story podunka plz
@pranavaravind8293
@pranavaravind8293 3 года назад
Hitler biography podunga pls
@sakthibalajim
@sakthibalajim 4 года назад
kindly cover sri padmanabaswamy temple facts and the secret doors
@sammishavel
@sammishavel 4 года назад
உலகம் முழுவது ஏழைகளுக்கான உழைப்பாளிகளுக்காக கம்னியூஸ்ட் அரசு உருவானால் தான் மக்கள் ஏற்ற தாழ்வில்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை வாழமுடியும்....
@pramod120895
@pramod120895 4 года назад
Aana adha uruvaavadhu kashtam. Normal ah manidhan konjam sambadhika aarambhicha aprom life style kurayama dhan pathuku paapan. Adhu manidha buddhi. Edhuvume seyya mudiyadhu
@vigneshj6634
@vigneshj6634 4 года назад
Epd china madhiriya!!!
@sammishavel
@sammishavel 4 года назад
Vignesh Kujilva Jkumar ஆமா சீனா வல்லரசாக எப்பவோ மாறிவிட்டது இந்தியா மாதிரி பிச்சைகார நாடாக இல்லை...
@pramod120895
@pramod120895 4 года назад
@@sammishavel china la sudhandhiram kooda than illa.. Anga poi vaazha vendiyadhane.. Inga vandhu india va thitikiturukenga
@ijas4fun
@ijas4fun 2 года назад
Communism’s fail in the world….
@rajnirmala4123
@rajnirmala4123 2 года назад
Old syllabus 10th Std one of tha important lesson and big questions
@thecommonmangopinath
@thecommonmangopinath 2 года назад
Keep world map with you while watching this video.. who watch in 2022, like this..
@m0hity4sh43
@m0hity4sh43 3 года назад
any students came here for there offline class????
@datafacts4823
@datafacts4823 Год назад
Joseph Stalin ⛓️🗡️👑❤️🤫
@s.k.adhithyagunalan386
@s.k.adhithyagunalan386 4 года назад
Nice video. Thanks for uploading this video👌👌👌
@kavibharathircomputerscien5587
@kavibharathircomputerscien5587 3 года назад
Very nice to tell everything
@srimitprethishsp292
@srimitprethishsp292 4 года назад
6:40 adhu Australia illa austria
@BalaMurugan-df1bi
@BalaMurugan-df1bi 3 года назад
Correct 😂😂😂 me to surprised when he said Australia
@nazeerhussain2640
@nazeerhussain2640 3 года назад
Asthria
@prajan77
@prajan77 4 года назад
News 7 tamil hats off
@fat2fit650
@fat2fit650 4 года назад
Y
@KrishnaRaj-ch9gs
@KrishnaRaj-ch9gs Год назад
ஆனைத்து போர்களும் வெறும் மண்ணுக்கா...😊😊
@users-countries_edit
@users-countries_edit 3 года назад
Intha story naa 8th padikum pothu iruntha story maathiri apdi eh iruke 😂
@arjunvn5679
@arjunvn5679 3 года назад
Germany surrendered to USSR Japan surrendered to USA
@sandhiyamuthupandi3468
@sandhiyamuthupandi3468 2 года назад
good information
@palanivelvel2068
@palanivelvel2068 4 года назад
I am like news7
@Sha0407
@Sha0407 4 года назад
நன்றி
@martinamirtharaj7151
@martinamirtharaj7151 4 года назад
Super..!!
@dailyforever6558
@dailyforever6558 3 года назад
please support our chl
@VijayKumar-tv4yx
@VijayKumar-tv4yx Год назад
INTHA WORLD AH NASAM AKKURATHE EURO COUNTRIES
@nisadbaby5100
@nisadbaby5100 3 года назад
Nice
@vasanthkumar3590
@vasanthkumar3590 4 года назад
Super
@jicksondare
@jicksondare 3 года назад
முத்து துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதை நீங்கள் விட்டுவிட்டார்கள்....
@jerish2417
@jerish2417 3 года назад
content is super
@kotishwarim6712
@kotishwarim6712 2 года назад
2015-2016 10 th book paarunga.Ellam clear ah irukum.
@selvarajkishanthan8618
@selvarajkishanthan8618 5 месяцев назад
Srilanka va bro😊
@appadurai1955
@appadurai1955 2 года назад
Super bro
@cosmicdeadman8840
@cosmicdeadman8840 3 года назад
Nasic padai thalapathi name iruntha sollunga sir
@Kk-xr5mm
@Kk-xr5mm 2 года назад
News 7 channel semma🔥
@lightningeagle8263
@lightningeagle8263 4 года назад
First world war pathi video podunga
@tpramasamy7166
@tpramasamy7166 4 года назад
Thanks for news7🙏🙏🙏🙏
@christinas5877
@christinas5877 2 года назад
My grandfather name is Adaikalam...he was a small child during the world war 2 lived in Malaya city in Malacca @1941...his dad worked under British durai's(he worked as Mundra that's a man who guide 10 members under him)...my grandfather has a one younger sister and 2 elder sister...in 1945 when British again got a nation they exports Indian people in the ship named rajulla...in that ship my grandfather and his dad and 2elder sister came to tamilnadu..but alas 🥺 his mom and younger sister were stayed there itself in Malacca...now we want to search them..we are eager to see their generations...if there any possible source pls let us know...tq😊
@sundhar3682
@sundhar3682 Год назад
Where are u from..? Tamilnadu or malacca..
@christinas5877
@christinas5877 Год назад
@@sundhar3682 now we r at tamilnadu
@sundhar3682
@sundhar3682 Год назад
Naanum tamil naadu thaan bro Yenga grand father story um ipdi thaa ..Malacia la own hotel vachu irunthaar . 1950..1960 something la..Anga oru family inga oru family nu ☺️ Aana angaye majchal kaamalai noyii vanthu iranthutaaru..Body mattum thaa v2 kku vanthuchu..But angum yenga relation irukku..Aana yaaru nu thaa theriyala
@v11th32
@v11th32 2 года назад
THANKS BRO
@sk_editz3437
@sk_editz3437 2 года назад
Yaralaum ipo itha paka vanthinga..oru hii solunga
@Lisa-uv9nh
@Lisa-uv9nh Год назад
It is useful for 10th social
@tamizharuvi7097
@tamizharuvi7097 10 месяцев назад
Free palastine
@akashs2565
@akashs2565 2 года назад
Who's watching After World War 3🤣
@leftview2
@leftview2 Год назад
Comrade Joseph Stalin🚩❤️✊️ Soviet Red Army 🚩✊️❤️
@velmurugan092
@velmurugan092 4 года назад
Very confused presentation. No link anywhere.
@nutritionandditeticessivaa708
@nutritionandditeticessivaa708 4 года назад
M
@nutritionandditeticessivaa708
@nutritionandditeticessivaa708 4 года назад
.2
@vinothkumarvk3196
@vinothkumarvk3196 4 года назад
Pasumpon Thervar Ayya pathi pesuga
@eatingmonsters4740
@eatingmonsters4740 4 года назад
அவர் ஒரு பொட்ட அவர பத்தி பேச ஒன்னும் இல்ல
@pandianmuthukannan6948
@pandianmuthukannan6948 4 года назад
TIK TOK TELEVISION poda kotha kuthimaneee
@nagasundar9593
@nagasundar9593 4 года назад
@@eatingmonsters4740 poda paksitanuku poranthavane
@anandand3865
@anandand3865 3 года назад
Avana pathi pesa onum Ila😂😀
@maruthuk4192
@maruthuk4192 2 года назад
Super sir
@vishwa4598
@vishwa4598 2 года назад
World War 1 video podunga
@Harishkumarindianrailways
@Harishkumarindianrailways 2 года назад
Allies:You can't defeat me Italy: I know Joins with them
@thanigachalamperumal6582
@thanigachalamperumal6582 4 года назад
Third world war created by Tamil vs Kannadiga and Maharstra vs North
@manoganapathy7078
@manoganapathy7078 Год назад
நாடு பிடிக்கும் ஆசையில் நடந்த போர்தான் முதலாம் உலகப் போர் முதலாம் உலகப் போரில் ஜெர்மனி தோற்றவுடன் அவன் தலையிலேயே எல்லாவற்றையும் கட்டி விட்டனர் எனவும் முதலாம் உலகப் போருக்கு ஜெர்மனி தான் காரணம் போலவும் ஜெர்மனி தான் மொத்த நஷ்ட ஈட்டையும் கொடுக்க வேண்டும் என்று வெற்றி பெற்ற உலக நாடுகள் ஜெர்மனியின் மீது பழியைப் போட்டன ஜெர்மானியை அவமானப்படுத்தியதுபிரான்ஸ் அதன் தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் உலகப் போர் நடந்தது இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றவன் தியாகியாகவும் போரில் தோற்றவன் துரோகியாகவும் சித்தரிக்கப்படுகின்றனர் உலகம் இருக்கும் வரை மூன்று பேரின் பெயர்கள் நிலைத்திருக்கும் ஒருவன் நாஜி கட்சியின் தலைவன் அடால்ஃப் ஹிட்லர் மற்றொருவன் பாசிஸ்ட் கட்சியின் தலைவன் பெனிட்டோ முசோலினி மூன்றாவது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியும் ஜப்பானும் இத்தாலியும் வெற்றி பெற்றிருந்தால் தியாகியாக சித்தரித்து இருப்பார்கள் இதுதான் உண்மை
@rakshiot7986
@rakshiot7986 2 года назад
It's 10th history it's very helpful for me
@spotpaymentchannel3794
@spotpaymentchannel3794 3 года назад
Stalin is No 1 Culprit
@abhimanyu1762
@abhimanyu1762 4 года назад
Super story
@kbrajagameing6449
@kbrajagameing6449 2 года назад
Enna 💥
Далее