Тёмный

இறைவனுக்கு கொடுக்கும் பக்தனாய் இருப்பதைவிட இல்லாதோர்க்கு கொடுக்கும் இறைவனாய் இரு!|MOUNTAIN VILLAGE 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 58 тыс.
50% 1

WELLCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNEL
#forest
#tamiltribes
#mountainvillagelife
#tribesculture
#trible
#kaliradumkadurajan
#tamil
#tribes
#tribesofindia
#sathyamangalamforest
#tribesindia
KALIRADUM KADU RAJAN
M : 9025115646
THIS IS WHATSAPP.

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 215   
@jasminefootwear6001
@jasminefootwear6001 Год назад
அறியாமையின் பேச்சு கேட்கும் போது பாவமாக உள்ளது.நீங்க தான் அவர்களை அறியாமையிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும்
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏💚🙏🙏🙏🙏🙏🙏💚🙏🙏🙏
@selvirathinamswamy3006
@selvirathinamswamy3006 Год назад
குப்பன்னனின் முகத்தில் எவ்வளவு சந்தோஷம் இதை பார்க்கும்போது இந்த புன்னகைக்கு முழுகாரணமும் நீங்கள் தான் தம்பி இந்த புண்ணியம் எல்லாம் உங்கள் குடும்பத்தையே சேரும் வாழ்த்துக்கள் 👏👏👏👌👌👌💐🙏🏻
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravanakumarsaravanakumar8856
❤❤❤❤
@user-ul3ch2ti3z
@user-ul3ch2ti3z Год назад
நான் சாப்பிடுவது போலவே குப்பண்ணணும் சாப்பிடுகிறார் இலை யை வழித்து நோக்கி சாப்பிடுகிறார் என்ன கூட வே நாலு இட்டிலியும் வாங்கி கொடுத்த இருக்க வேண்டும்
@களிறாடும்காடுராஜன்
@@user-ul3ch2ti3z அங்கே இட்லி இல்லைங்க தோழர்🙏🙏🙏🙏
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 Год назад
குப்பன்னாவின். சுவைக்காக. ஏங்கிய. நாவூம். பசிநிறைவுக்காக. ஏங்கிய. வயிரும். சுவையுடன்நிறைந்த. மனமகிழ்வில். இறைவன். உங்களை. வாழ்த்துகிறார். தோழரே. தங்கள். நோயற்றவாழ்வும். குறைவற்றசெல்வமும். பெற்றுவாழ்வாங்குவாழ்வீர்கள். குடும்பத்துடன். என்னாலும். பொன்னாலாய். குப்பன்னா. மனம்வாழ்த்ததெரியாவிட்டாலும். சுவைத்தநாவும். நிறைந்த. வயிரும். உங்களைவாழ்த்தும்... நன்றிதோழரே.
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sureshkumarvelu5552
@sureshkumarvelu5552 Год назад
ஆம். இல்லாதோர்க்கு கொடுக்கும் இறைவனாக இருப்போம்.❤❤
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Год назад
மிகுந்த வலியுடன் காணொளி காண்பித்த உங்களுக்கு நன்றி. 🙏👍💪
@suryakala7499
@suryakala7499 Год назад
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது உங்கள் செயலில் நன்றி சகோ
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏💚🙏🙏🙏🙏
@chandrasekaran7447
@chandrasekaran7447 Год назад
உயர்திரு ஐயா களிறாடும் காடு ராஜன் ஐயா அவர்கள் வாழ்க வாழ்க வளமுடன் ஐயா நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாழ்வில் அனைத்து செலவுகளையும் பெற்று நான் வணங்கும் நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோபுரம் போல் உயர வேண்டும் என்று.வேண்டிகிறேன்.ஐயா.நான்
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BalaBala-sk9dp
@BalaBala-sk9dp Год назад
குப்பண்ணா வாழ்த்துக்கள் மறு பிறவி உன் மனமாற்றத்தால் மணவாழ்வு அமையட்டும் என வேண்டுகிறேன் இறைவனை
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@grkwhatsappstatus307
@grkwhatsappstatus307 Год назад
மகனே நீங்கள் எல்லோரும் நல்லா இருக்கணும்
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏
@downunder7342
@downunder7342 Год назад
That is the best message I have heard for the day today. Fantastic.
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏
@gomathya8140
@gomathya8140 Год назад
உங்க பாட்டும் உங்கள் மலை பயன சேவையும் கொங்குதமிழும் அருமை உங்கள் கதை உங்க படிப்பு பாட்டு எப்படி என்று ஒரு வீடியோ போடுங்க நன்றி
@களிறாடும்காடுராஜன்
💚💚💚🙏💚💚💚
@helengunaseelan2821
@helengunaseelan2821 6 месяцев назад
You say anndàvar a. Essappa very good Blessings to you
@jafarullahjafar5402
@jafarullahjafar5402 Год назад
எளிய மக்களின் வாழ்க்கை அருமை. நகர மக்களை பற்றிய உங்களின் கருத்து நூறு சதவிகித உண்மை..
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏
@helengunaseelan2821
@helengunaseelan2821 5 месяцев назад
Songs very interesting tosweet voice
@helengunaseelan2821
@helengunaseelan2821 5 месяцев назад
Good speech
@jasminefootwear6001
@jasminefootwear6001 Год назад
வீட்டில் இருந்தால் பாங்காட்டு ஞாபகம். பாங்காட்டுக்கு வந்தால் வீட்டு ஞாபகம். உங்கள் மனதை நீங்கள் இரண்டு பக்கமும் தொலைத்து விட்டு தவிக்கும் தவிப்பை நான் அறிவேன் தோழர்
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chinasamyrsc5398
@chinasamyrsc5398 Год назад
மிக அருமையான காணோலி இவர்களுக்கு கடவுள் கொடுத்த இயற்கை இதில் அங்கு வாழும் மனிதர்களுக்கு எந்த நோய் நொடியும் வாரது துய்மையான காற்று இயற்கையான சூழல் இந்த காணோலியை போட்ட நண்பருக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் இன்னும் இது மாதிரி நிறைய வீடியோ போடுங்கல் நண்பர்களே ok boy
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏
@premooty7690
@premooty7690 Год назад
👏👏👏 நிற்பது நாள் மட்டுமே ஏழ்மையில் வாழ்கின்ற வலிய மக்கள்ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கின்றனர் உங்களைப் போன்று வாழ்வது கடினம் ஆனால் மக்கள் மனம் மாற நினைக்க தோண்டுகிறார்கள் அதுவே தொடக்கம் மட்டுமே முடிவல்ல🛣️ உங்களை சார்ந்தவர்களுக்கு வெற்றிக்கான ஆரம்பம் நன்றி தோழரே மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@helengunaseelan2821
@helengunaseelan2821 6 месяцев назад
Soñg super
@r.balakrishnan2316
@r.balakrishnan2316 Год назад
ஆதித்தமிழனின் வாழ்வியல் முறையை எங்களை காண வைப்பதற்கு நன்றி அண்ணா
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@helengunaseelan2821
@helengunaseelan2821 5 месяцев назад
Hotel tiffan super
@johnsonjo8454
@johnsonjo8454 Год назад
அருமையா இருக்கு 👌😍
@prakashlic7578
@prakashlic7578 Год назад
காய்கறி விதைகள் பற்றி விளிப்புணர்வு அருமை..
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏
@kanakavalli161
@kanakavalli161 Год назад
1மணி நேர வீடியோ க்கு நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏💚💚🙏🙏🙏
@kanakavalli161
@kanakavalli161 Год назад
குப்பண்ணா சூப்பர் ஆ பேசுகிறார்
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramasubramanian7558
@ramasubramanian7558 Год назад
Kadampur bus stand very super Kadampur malai is wonderful Mothathil ellamey arumai ﹰRajan Sir Kuppan iyavy parthathu mehavum santhosam nandri
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏
@vairavel3059
@vairavel3059 3 месяца назад
நீங்க பாடும் பாடல் ரொம்ப நல்லாருக்கு அண்ணா
@vatchala_cooks
@vatchala_cooks Год назад
Good super Inga kandippa ithu romba Nala visayanga
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Год назад
This poor brother Kuppan having great mind....🙏🙏🌹🌹😀
@pkchinnu2426
@pkchinnu2426 Год назад
❤❤❤ அண்ணா தொடரட்டும் உங்கள் நற்பணி
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏
@kudiyanavan
@kudiyanavan Год назад
உங்கள் வீட்டிற்கு ஒருநாள் வரவேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது தோழர்
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏
@thangamaniviswanathan1828
@thangamaniviswanathan1828 Год назад
Video arumai sago ... Pasumaiyana idam parkka mika azhakaka irrukku 🌳🌳🌳
@களிறாடும்காடுராஜன்
பயணிப்போம் நன்றி🙏💕 தோழர்🙏
@dharshini8292
@dharshini8292 Год назад
Arumai Tambi,,Kuppanna vai saapide vaitu rasiteergale,,avar kulanthai pol sappidum bothu kan kalangi vittathu pa, Vaalge needudi❤ tnx 4 ur video pa ,,my stress buster My tym 5:15 am Jz finish watching
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravananm2977
@saravananm2977 Год назад
Kuppanna...family...yil...yaarachum..Veerappan..iya...vai...parthu.... irukkangala...thozhar....
@களிறாடும்காடுராஜன்
😇😇😇😇😇😇😇😇😇
@kannantharun9471
@kannantharun9471 Год назад
Videokku waitig bro
@Alarmelmag-vp9ui
@Alarmelmag-vp9ui Год назад
இறைவன்மீது பக்தி உண்மையாய் இருக்கும் மனிதன், தனக்கு இல்லை என்று நினைக்கவே மாட்டான். பக்தனுக்கு ,தேவைகளே இருக்காது, இருந்தாலும் சந்தோசம் கொள்ளமாட்டான். இல்லாவிட்டாலும் வருத்தம் அடையமாட்டான். கொண்னால் பாவம் தின்னால் தீரும். "சமச்சி 'தின்னால் தீரும் என்று சொல்லலை. அப்போ வாழ்வை நமக்கு வாழத்தெரியாமல் வசதிகளை பெருக்கிக்கொண்டு ,சுமைகளை சுமந்து திரிகிறோம்.
@mari-ds7wp
@mari-ds7wp 4 месяца назад
அயராத நடை குப்பண்ணன் ❤❤❤
@AnandhanAnandhan-m4p
@AnandhanAnandhan-m4p 3 месяца назад
நன்றி அண்ணா
@களிறாடும்காடுராஜன்
💕💕💕💕💕💕
@Mary-px1ug
@Mary-px1ug Год назад
Anna uonge song supar anna neriya video podunge anna please ❤❤❤❤❤
@SureshBabu-qz7uz
@SureshBabu-qz7uz Год назад
வீடியோ காட்சிகள் அருமை......
@l.raghuramanraghuraman5689
@l.raghuramanraghuraman5689 Год назад
உங்கள் பாடல் மிகவும் அழகு
@audenjey7609
@audenjey7609 Год назад
Ganesh from canada ! i like your videos!
@prakashlic7578
@prakashlic7578 Год назад
அருமையான பாடல் வரிகள்
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏
@raviravichandranravichandr6015
குப்பன்சகோதரரின்கள்ளங்கபடமற்றபேச்சுமிக அற்ப்புதம்
@nirosanpuvanendran862
@nirosanpuvanendran862 9 месяцев назад
Thank you so much you help Anna 🎉🎉🎉🎉🎉🎉
@m.kalaimanim.kalaimani1451
@m.kalaimanim.kalaimani1451 Год назад
Mamanithan sir neangaa❤ forest life super old is gold ❤
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏
@prakashlic7578
@prakashlic7578 Год назад
எங்க M G R வீடியோ பார்க்கும் வாய்ப்பு தள்ளிப்போகும் போல் உள்ளது . சாரி
@BalaBala-sk9dp
@BalaBala-sk9dp Год назад
காளிராடும் அண்ணா வணக்கம்
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏
@sureshkumarmookaiyapillai5356
Tholare song very nice ❤❤❤❤❤
@sathya3366
@sathya3366 Год назад
Arumai anna kuppan anna nalla manithar parkave happy anna nenga supara paturinga
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏
@lucasls3939
@lucasls3939 9 месяцев назад
Super Anna I love you ❣️❣️ ❣️
@vetrivelmayil
@vetrivelmayil Год назад
Arumai arumai Anna malaila iruka aatkale verathaan
@akashk2052
@akashk2052 11 месяцев назад
Correct very good
@helengunaseelan2821
@helengunaseelan2821 5 месяцев назад
Good afternoon
@nirosanpuvanendran862
@nirosanpuvanendran862 9 месяцев назад
Anna you help so good Anna you soning is so good
@களிறாடும்காடுராஜன்
💚💚💚💚💚💚💚
@sheelaroslin5552
@sheelaroslin5552 Месяц назад
Hello thanbi every thing is ok. At the internationalal level the people' are watching ur video. Pls be gentle in ur words .avoid all the bad words.ok. from Bangalore
@sellamuthu6697
@sellamuthu6697 5 месяцев назад
Super
@velusamyr1781
@velusamyr1781 Год назад
தோழரே குப்பா அண்ணாவுக்கு திருமணம் செய்து வைத்து ஹனிமூருக்கு மூணாறு அனுப்பி வையுங்கள் தோழரே
@களிறாடும்காடுராஜன்
😅😅😅😅😅😅😅
@manomany7257
@manomany7257 Год назад
Super video super soing bother
@indiradevisellamuthu8955
@indiradevisellamuthu8955 9 месяцев назад
😂👌👌👌👌💯🤝🙏
@TamilArasi-zp3gh
@TamilArasi-zp3gh Год назад
Supara padringa unga fan nanu
@7hills79
@7hills79 Год назад
Kuppanaan Super video
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏
@mahendral6311
@mahendral6311 Год назад
Arumaiyana video Rajan bro your great ❤
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏
@ssstransport7
@ssstransport7 Год назад
நன்றி அண்ணா 🎉🎉🎉🎉
@anithavkp16
@anithavkp16 Год назад
Haibronice ❤❤❤❤super anna
@களிறாடும்காடுராஜன்
🙏🙏💕🙏🙏🙏
@pooranipoorani8420
@pooranipoorani8420 10 месяцев назад
Kuppan avargal verum chutney sapidum pothu varumaiyin rusi therigirathu brother ♥️
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vishnugowtham1030
@vishnugowtham1030 Месяц назад
Anna meal maker vangi oru nall prepare panni kudunga bro
@pooraneshwarans4392
@pooraneshwarans4392 Год назад
Super pro ❤❤❤
@user-lk3vy2hn8t
@user-lk3vy2hn8t Год назад
super anna ❤❤❤
@களிறாடும்காடுராஜன்
💕🙏💕🙏💕💕💕
@ZaaraMediaOfficial
@ZaaraMediaOfficial Год назад
Hi bro how are you
@களிறாடும்காடுராஜன்
💚💚💚💚💚
@prakashlic7578
@prakashlic7578 Год назад
ஆவலாய் எதிர்பார்த்த விடியோ, ஆனால் ஹாஸ்பிடல் வேலை. உள்ளே நெட்வொர்க் இணைப்பு இல்லை... மன்ணிக்கணும்.....
@sudhapriya4593
@sudhapriya4593 Год назад
Bro really you ever surprise me by equally taking care of these tribal people and your family ❤great bro❤❤
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏
@selvaprakash9008
@selvaprakash9008 Год назад
, நீங்கள் இடை இடையே பேசும் ஒவ்வொரு வார்த்தைகள்.. ஆபாசமான வார்த்தைகள் இல்லை. அவை. ஏமாற்றமும்.. விரக்தியும்... கோபம் ஆகியவற்றின். ஒட்டுமொத்த..... வெளிபாடாகவே.. உள்ளது...
@_Mani_Mani
@_Mani_Mani Год назад
👏👏👏
@prakashlic7578
@prakashlic7578 Год назад
நாமெல்லாம் , கல்யாணவீட்டில் சாப்பிடும் போது எத்தனை வீண் செய்கிறோம் . ஆனால் குப்பண்ணான் எப்படி சாப்பிடுகிறார், ஒருதுளி கூட வீண் செய்யாமல்.
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏🙏
@saravanakumarsaravanakumar8856
❤❤❤❤❤
@Dhanadev74
@Dhanadev74 Год назад
தோழர் இதைத்தான் ஹீலர் பாஸ்கர் நாடு இலுமினாட்டிகள் வசம் இருக்கிறது என்று சொன்னார்
@manojrajendranr8220
@manojrajendranr8220 Год назад
Romba nanri
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏
@Rajini728
@Rajini728 Год назад
Iam waiting with u coming sir
@SanthiA-ro1yf
@SanthiA-ro1yf Год назад
Super anna thankyou
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏
@santhimurugesh8110
@santhimurugesh8110 Год назад
VAZHTHUKKL VAZHGA VALAMUDAN
@SaiSai-uk3sw
@SaiSai-uk3sw Год назад
Super anna
@nagamurugan7733
@nagamurugan7733 Год назад
arumai.❤
@vidhyasv9718
@vidhyasv9718 Год назад
வீடியோ சூப்பர்
@NatasRaj-qv3ls
@NatasRaj-qv3ls Год назад
குப்பன்னாவுக்கு நகர வாசனை பிடித்து விட்டது போல தெரிகிறதே....
@KaliSwamy-wp1gb
@KaliSwamy-wp1gb Год назад
Kuppannasuper
@helengunaseelan2821
@helengunaseelan2821 5 месяцев назад
Kuppanna pain in legs
@mahendral6311
@mahendral6311 Год назад
Pavam kuppan god bless you
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏
@mdurai5333
@mdurai5333 Год назад
Hi
@kasisekar1948
@kasisekar1948 Год назад
அன்பு ஐயா நீங்கள் என்றென்றும் தீர்க்காயுஷ்மான் பவ
@களிறாடும்காடுராஜன்
💚🙏💚🙏💚
@shanthidurai2980
@shanthidurai2980 Год назад
aga arumai 🙏
@Magesh143U
@Magesh143U Год назад
தோழர் கல் முள்...😢😢😢 காயம் அனைத்துக்கும் வருந்துகிறேன்.. வரும் வியாழன். அல்லது வெள்ளி நேரில் வருகிறேன் .. மன்னிக்கவும் தோழர்... நேரம்....😔😔
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏
@helengunaseelan2821
@helengunaseelan2821 7 месяцев назад
Walking verydifficult way
@tamilr5365
@tamilr5365 Год назад
Super 🐘 PY01
@g544h
@g544h Год назад
சூப்பர் அண்ணா குப்பன் வீடியோதான் எதிர் பார்த்து காத்திருந்தேன்
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏
@chitrasudha4730
@chitrasudha4730 Год назад
Vanakkam thulara
@tsumamaheswari6018
@tsumamaheswari6018 Год назад
👍👌🙏🙏🙏
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏
@Rani-el8hb
@Rani-el8hb Год назад
Hai அண்ணா 👌👌👌
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏
@a.pavithra1157
@a.pavithra1157 Год назад
❤️❤️❤️👍🙏🏻👍🙏🏻👍🙏🏻
@tsumamaheswari6018
@tsumamaheswari6018 Год назад
Vazhichu thinnum bothu suvaiyodu kuppanin varumaiyum velicham pottu kattuthunga sago. Thatha patti sapidum azhagai naanga parkanum antha bhakiyam kidaikuma sago🙏
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏
Далее