Тёмный
No video :(

இலங்கையில் ஒவ்வொரு வீடுகளிலும் செய்ய வேண்டியது | Home Garden | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 616 тыс.
Просмотров 262 тыс.
50% 1

Remember how our ancestors kept a home garden to grow plants. It feels like we are back to that age.
The current scenario in Sri Lanka has compelled us to grow plants and vegetables in the home garden.
The particular vlog gives a little glimpse of the garden in the making. Watch the video now.
#SrilankanVlogs #RjChandruVlogs #homegarden
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Опубликовано:

 

30 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 543   
@dhinakrish5622
@dhinakrish5622 2 года назад
விஞ்ஞானம் வெல்லவில்லை விவசாயம்தான் இறுதியில் வென்றது அன்பு தோழரே ...
@vaniganapathi830
@vaniganapathi830 2 года назад
ஆம். வள்ளுவர் சொன்னது போல் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெலலாம் தொழுதுண்டு பின் செல்பவர்
@vaniganapathi830
@vaniganapathi830 2 года назад
@Senthil Chelliah நம் தொப்புள்கொடி உறவை வெறுப்பதை தவிற்போம்
@synergyspices8724
@synergyspices8724 2 года назад
We should never stop this kind of home gardening, its very essential in our daily routine regardless of how rich or poor we are.
@renukadevi428
@renukadevi428 2 года назад
@Senthil Chelliah Ggggg
@renukadevi428
@renukadevi428 2 года назад
@Senthil Chelliah Ggggg
@venkatpmk87
@venkatpmk87 2 года назад
இதற்கு பெயர்தான் உண்மையான தற்சார்பு வாழ்க்கை
@Kannansuba-wow90s
@Kannansuba-wow90s 2 года назад
3G, 4G, 5G, வந்தாலும் கஞ்சி விவசாயி தான் போடணும் ராஜா 💪💪💪வாழ்த்துக்கள் அண்ணா
@Vaasiii68
@Vaasiii68 2 года назад
Haha
@theivanayakitheivanayaki1563
@theivanayakitheivanayaki1563 10 месяцев назад
Hi
@christieroshan3673
@christieroshan3673 2 года назад
இலங்கையில் மட்டும் அல்ல எல்லா நாட்டிலும் செய்ய வேண்டும்....Super bro...வாழ்த்துகள்...
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 2 года назад
Correct. We need home garden to get chemical free greens, vegetable and fruits.
@vatsalasanthanam2939
@vatsalasanthanam2939 2 года назад
தக்காளி கன்றுகள் சாய்ந்து விடும் அருகில் ஊன்றுகோல் நடுங்கள்
@bernadettemel2053
@bernadettemel2053 2 года назад
varumun karppom India layum entha nilamai varallam so lets grow our own veges
@havefun4686
@havefun4686 2 года назад
வளமையான வாழ்வுக்கு முதல் படி. இலங்கை இன்னும் அழகாக போகிறது. எல்லா மக்களும் இப்படி செய்தால், வெகு விரைவில் இலங்கை வல்லரசாக மாறிவிடும். இதுதான் பசுமை புரட்சி
@kasthurinataraj3406
@kasthurinataraj3406 2 года назад
வல்லரசு ஆகவேண்டாம்.நல்ல அரசு அமைந்தாலே போதும். அது மக்கள் கையில்தான் உள்ளது.
@kasthurinataraj3406
@kasthurinataraj3406 2 года назад
கண்கொள்ளா காட்சியென்றால் அது இதுதான்.செய்யும் தொழிலே தெய்வம்.
@balasambasivan1815
@balasambasivan1815 2 года назад
இயற்கையாக பழுத்து மரத்திலிருந்து விழும் தேங்காய் மற்றும் தேங்காய் மட்டை மனிதர்கள் மீது விழுவதில்லை. இயற்கையின் நியதி.
@gayathrikashi7806
@gayathrikashi7806 2 года назад
மிகவும் சரி! இயற்கையே இறைவன் அல்லவா...
@ramaligramramaligram6604
@ramaligramramaligram6604 2 года назад
இலங்கையில்கடுமையனமரகறிவலை,தமிழ்நாட்டில்விவாசயாக்குமரகரிக்குசரியனாவிலையில்லைஅனள்,வினகாகுப்பையிகோட்டுகிறகள்
@gayathrikashi7806
@gayathrikashi7806 2 года назад
@@ramaligramramaligram6604 உண்மை தான்.ஆனால் காய்கறிகள் மற்றும் உணவு பொருட்கள் இலங்கைக்கு அனுப்ப இங்கு உள்ள அரசுகளுக்கு மனிதாபிமானம் கருணை இல்லை.
@balasambasivan1815
@balasambasivan1815 2 года назад
இங்கு தக்காளி விலை கிலோவுக்கு ரூபாய் இருபது. நேற்றய தினம் காஞ்சிபுரம் நகரில் தக்காளி விலை ரூபாய் பன்னிரண்டு.
@jerungmas1651
@jerungmas1651 2 года назад
கவலை வேண்டாம் சகோ தேங்காய் இதுவரைக்கும் மனிதர்கள் தலையில் விழுந்ததாக சரித்திரமே இல்லை.
@homebox7922
@homebox7922 2 года назад
Ithu ennada puthu urutta irukku, google venamda youtube la search pannu..
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 года назад
விவசாயி....நம்ம விவசாயி.🙂👌👍.உங்களைப் போன்று எல்லாரும் இப்படியான தோட்டம் செய்தாலே காணும். என்றுமே யாரும் சாப்பிட கொண்டு வந்து தர மாட்டினம்.நாம்தான் வியர்வை சிந்த வேண்டும்.நல்ல விஷயம்.மக்களுக்கு விழிப்பு வர நல்ல பதிவு.👉 🙂👌👍👏👏👏.
@saraswathiannadurai879
@saraswathiannadurai879 2 года назад
வாழ்த்துக்கள் எல்லாநாட்டிலும்எல்லா மக்களும் இப்படி செய்தால் நன்றாக இருக்கும் எப்பவும்விவசாயம்தான்முக்கியம் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏🌹🌺🙏
@Andal-ch
@Andal-ch 2 года назад
உங்கள் முயற்சி மிக சரியானது... மேலும் தேங்காய் பெரும்பாலும் தலையில் விழாது. இயற்கை எப்போதும் நமக்கு துரோகம் செய்யாது... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 👏👏👏வாழ்க வளமுடன்🙏
@gayathrikashi7806
@gayathrikashi7806 2 года назад
உண்மை! இயற்கையே இறைவன் அல்லவா...
@vatsalasanthanam2939
@vatsalasanthanam2939 2 года назад
தேங்காய் ஒரு போதும் தலையில் விழாது... இது ஒரு சத்தியம் என்று எங்கள் வீட்டில் அம்மா சொல்வாங்க
@jesril3172
@jesril3172 2 года назад
இயற்கைக்கு நாம் துரோகம் செய்யும் வரை இயற்கை நமக்கு துரோகம் செய்யாது. ஏற்கனவே செய்த துரோகத்திற்கு தான் பனிப்பாறை உடைதல், ஒசோனில் படலத்தில் துளை, பருவ கால மாற்றங்கள், சத்தில்லா காய்கறிகள், பழங்கள், மாட்டு சாணம் கூட மனித கழிவாக மாறி விட்டது. நம் தலை முறைக்கு நாமே நஞ்சைக் கொடுக்கிறோம்.
@thinuthinu2055
@thinuthinu2055 2 года назад
@@vatsalasanthanam2939 kilinochchi palai pirathesaththil thalajil thenkaj vilunthu 2year kulanthai iranthu viddathu... intha maatham
@m.umadevi.3979
@m.umadevi.3979 2 года назад
உழைக்கும் கைகளே.. உருவாக்கும் கைகளே.. வாழ்க வளமுடன்.
@rajamsuresh8219
@rajamsuresh8219 2 года назад
தற்சார்பு வாழ்க்கை பற்றி ஹீலர் பாஸ்கர் ஐயா எத்தனையோ ஆண்டுகளாக சொல்லி கொண்டிருக்கிறார். இனியாவது இந்திய மக்கள் புரிந்து கொண்டால் சரி
@user-st2iz5zi7o
@user-st2iz5zi7o 2 года назад
தற்சார்பு உழவராக மாறி வரும் நண்பற்கு இந்த உழவனின் வாழ்த்துக்கள்
@vinyasvinyas1976
@vinyasvinyas1976 2 года назад
அண்ணா 😎வணக்கம் 👉🙏❤️🌹வாழ்த்துக்கள் உங்க நல்லே மனசுக்கு ஒரு குறையும் வர.. அடுத்து வரும் தலைமுறைகளுக்கு உங்க முயட்சி ஒரு சமர்ப்பணம் ✍️✍️✍️
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 2 года назад
நல்ல முயற்சி இலங்கை யில் மட்டுமல்ல எல்லா நாட்டில்லும் மேற் கொள்ள வேண்டிய முதல் பணிவாழ்த்துக்கள் உடலுக்கு நல்ல பயிற்சி
@gandhiprassanna9485
@gandhiprassanna9485 2 года назад
இப்ப குறை வரனுமா வரக்கூடாதா.🤭🤭😉
@ganeshganesh.r3941
@ganeshganesh.r3941 2 года назад
உண்மையாகவே உங்களது முயற்சி ஜெயிக்கும் வாழ்த்துக்கள் சந்துரு நண்பா ❤️👍🙏
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 года назад
வணக்கம் மிகவும் சிறப்பான முயற்சி.... நம் நாட்டின் நிலைமைக்கு..... இது தான் சரியான உழைப்பு.... வாழ்த்துக்கள்..
@georgehorton3293
@georgehorton3293 2 года назад
நல்ல பதிவு எங்களின் மக்களுக்கு இப்பொழுதல்ல எப்பொழுதும் தேவையான பதிவு. தன்னிறைவு தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகர்வதை விட்டு விட்டு அடுத்தவனிடமிருந்து நிவாரணம் வருமென்று மாறி மாறி வலைத் தளங்களில் பஞ்சம் பாடிக் கொண்டிருப்பதில் பலனில்லை. எல்லா வளங்களும் இருக்கும் இலங்கையிலிருந்து கொண்டு எந்த வேலையும் செய்யாமல் வெட்டியாக ஊரைச்.சுற்றிக் கொண்டிருக்கும் இளம் தலைமுறை பொது ஊடகம் உலகம் முழுவதும் பார்க்கும் வலைத்தளங்களில் RU-vid போன்ற தளங்களில் இலங்கை சோம்மாலியா.போன்றதொரு தோற்றப்பாட்டை உருவாக்கும் இலங்கை மக்களை கேவலப்படுத்தும் வண்ணம் தினமும் பஞ்சம் , பசி, பட்டினி என்பது போன்ற பல பதிவுகளை போட்டுக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது போன்ற அதை எப்படி.எதிர்கொள்வது? அதிலிருந்து எப்படி தப்பித்துக் கொள்வது என்பது போன்ற பலமுள்ள பதிவுகளை போடுவதே ஆரோக்கியமானது. Well done Chandru.👍👌
@vichufoodvlogs
@vichufoodvlogs 2 года назад
முருங்கை,மணத்தக்காளி,புதினா, புளித்தகீரை, பசலைக்கொடி,செடி பசலை, பீர்கன்,சுரை,உடனடி பல கிடைக்கும். சமையல் அறையிலிருந்தே விதைகளை அடையலாம். வாத்து,கின்னிகொழி,காடைஇவைகளுக்கு நோய் வராது.இதன் கழிவு மிக சிறந்த உரம். ஹர்பன் பார்மிங்;ஒன்புட் பார்மிங் தலைப்புகளில் யூடியுபில் நிறைய விஷயங்கள் கற்கலாம்.
@singanallur.v.ramakrishnan5851
@singanallur.v.ramakrishnan5851 2 года назад
A Good Beginning. If everyone follow this, Sri Lanka will slowly come out of its trouble. In times of difficulty, continuous hard work for self sufficiency always helps. Best wishes to yourself and Menaka, from Chennai, India.
@vijayasundaramnv6645
@vijayasundaramnv6645 2 года назад
ஒவ்வொரு வீட்டிலும் இப்படி காய்கறிகள் பயிரிட்டால் காய்கறி விலை ஏறாது காய்கறி சுவையாக இருக்கும் நன்றி நண்பரே
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 2 года назад
நம் வீட்டில பயன்படுத்தி ய தக்காளி விதைகளை மண்ணில் வீசிவிட்டாலே முளைக்கும். மிளகாயும் அப்படிதான்.தண்ணீர் விட்டால் போதும்
@balamadhu2011
@balamadhu2011 2 года назад
தற்சார்பு வாழ்க்கை முறை சந்தோசமும் நிம்மதியும் கூட... ஆரோக்கியம் நிறைந்தது..
@pugalkalai9679
@pugalkalai9679 2 года назад
உங்க குடும்பமே நல்லா இருக்கும் அண்ணா உங்க மனசுக்கு ரொம்பா நல்லா இருப்பிங்க
@megalaimegalai8109
@megalaimegalai8109 2 года назад
தமிழ் நாட்டில் கடந்த கோவிட் ஆண்டில் இருந்து பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டில் தரையில் மண் இல்லா விட்டாலும் மாடித்தோட்டம் போட்டிருக்கிறார்கள்.வாழ்க உங்கள் முயற்சி.உங்கள் மகனுக்கும் வீட்டு விவசாயம் கற்றுக் கொடுங்கள்.
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 2 года назад
தேங்காய் தென்னை மரத்திலிருந்து விடும்போது யாரிட தலையிலும் விழாது பக்கத்தில் நான் விழுந்து விடும் 😁😄😄😄
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 2 года назад
அதற்கு மூன்று கண்
@ashablack4942
@ashablack4942 2 года назад
தென்னை மரங்கள் யாருக்கும் தீங்கு விளைவிக்காது 😍😍😍😍
@advoicemaster3188
@advoicemaster3188 2 года назад
இயற்கையுடன் இணைந்தாலே மனிதன் சிறப்புடன் வாழ்வான்...சூப்பர் அண்ணே
@duraisai9710
@duraisai9710 2 года назад
உங்கள் முயற்சி வெற்றி தரும் கஷ்டங்கள் தான் மனிதனை வெற்றி பெற செய்கிறது நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 2 года назад
Gardening gives us self sustainable helathy life. I am getting 50% of vegetable from my terrace garden. Tamil Nadu has good awarness now a days. Please use native seeds instead of hybrid seeds.
@abdulrauf2055
@abdulrauf2055 2 года назад
உங்களையும் எங்களையும் இந்த நிலைமைக்கு கொண்டுவந்த கோட்டாவுக்கு வாழ்த்துக்கள்.
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 года назад
12:49 9:57 மிகச் சிறப்பான காணொளி. உங்களின் இருவரின் உழைப்பும், அன்பும் கட்டாயம் உங்களுக்கு நல்வாழ்வைக் கொடுக்கும். வாழ்த்துக்கள்.
@saranga.
@saranga. 2 года назад
Nalla முயற்சி தான் தோழர் வெற்றி பெற்று உணவுக்கு தன்னிறைவு பெற வாழ்த்துக்கள்
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 года назад
சந்துரு அண்ணாவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@falconsfs7086
@falconsfs7086 2 года назад
சிறப்பு இதுவே தற் சார்பு என்பது விரைவில் வானம் வசப்படும் வாழ்த்துகள் சந்ரு&கோ
@imthiyasabdulmajeed1859
@imthiyasabdulmajeed1859 2 года назад
காலத்தின் தேவை இப்பதிவு படித்தால் மட்டும் போதாது இறங்கி வந்து விவசாயம் செய்யவும் கற்று இரிக்க வேண்டும் என்பதை இப்பதிவு உணர்த்துகிறது அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
@ganeshmic147
@ganeshmic147 2 года назад
இயற்கை விவசாயம் அருமை. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை தேச மக்களுக்கு அருமையான சமூக அக்கறை விழிப்புணர்வு காணொளி. இதிலும் நகைச்சுவை கலந்த ஒரு காணொளி தந்தமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 года назад
தேங்காய் எப்பொழுதும் தலையில் விழாது இறைவன் கொடுத்த வரம் தேங்காய்க்கு
@drij21041973
@drij21041973 2 года назад
அருமையான விழிப் புணர்வோடு அனைவரையும் செய்யத் தூண்டும் காணொளி...நன்றி வாழ்த்துக்கள் தோழர் தோழி மேனகா...💐💐💐
@kutty5816
@kutty5816 2 года назад
இந்த விடியோ பார்பதர்க்கு மிகவும் மகிழ்சியாகஉள்ளது
@user-bp7ri1jo7z
@user-bp7ri1jo7z 2 года назад
விவசாயம் தான் உலகின் முதல் விஞ்ஞானம்... விவசாயி தான் உலகின் முதல் விஞ்ஞானி...
@anandand5002
@anandand5002 2 года назад
அருமை தற்சார்பு வாழ்வியல்தான் எப்போதுமே நம்முடைய உயிர்ப்பை உறுதிப்படுத்தும்.
@ahamedazee8407
@ahamedazee8407 2 года назад
வணக்கம் அண்ணா அக்கா நலமாக இருக்கிறீர்களா உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது வீட்டுத்தோட்டம் செழித்து வளர எங்கள் வாழ்த்துக்கள் உண்மையில் இது நல்ல முயற்சி நாங்கள் உங்கள் வீடியோ இரண்டு மாத காலமாக தான் பார்க்கிறோம் சாதாரணமாக தான் உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்தோம் திடீரென்று யோசித்து பார்த்தோம் இந்த குரலை எங்கேயோ கேட்ட ஞாபகம் யோசித்த பிறகு தான் எங்களுக்கு தெரிந்தது நீங்கள் சூரியன் பண்பலையில் உங்கள் குரலை கேட்ட ஞாபகம் அதற்குப் பிறகு தான் நாங்கள் இன்னும் உங்களுடைய நிறைய வீடியோ பார்க்க ஆரம்பித்தோம் நீங்கள் சூரியன் பண்பலையில் வரும்போது உங்களுடைய குரலுக்காகவே நாங்கள் அதிகம் சூரியன் பண்பலை கேட்போம் இன்னும் நிறைய நல்ல வீடியோக்கள் போடுங்கள் மென்மேலும் வளர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@mk61289
@mk61289 2 года назад
My suggestion is to plant Murungai, leaf onions, keerai etc for emergency. You can consume most parts of these plants. Murungai never failed Tamil people for ages.
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 2 года назад
Yes, more nutritional food. My family drinks murugai soup in the morning daily.
@srinivasank1468
@srinivasank1468 2 года назад
More nutritional and cheap
@shopanashopana7376
@shopanashopana7376 2 года назад
அண்ணா.. எனக்கு உங்களையும் மேனகா அக்காவையும் சூரியன் இசைச்சமர் நிகழ்ச்சில இருந்து ரொம்ப புடிக்கும்.. ஸ்கூல் போகாம லீவுல நின்டா உங்க நிகழ்ச்சி தான் விரும்பி கேப்பன் மிஸ் பண்ணாம.. You tubela thaan ungala first paathu irukkan.. 😘😘❤️❤️
@news7153
@news7153 2 года назад
இதே நிலை தமிழகத்தில் வர வேண்டும் அப்போதான் எங்களைப்போன்ற ஏழை விவசாயிகள் வாழ்வு மலரும்..
@sundararajansundararajan1923
நாட்டு விதைகளே நம் ஆயுதம் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் கூறினார்கள் வாழ்க வளமுடன்
@ramanathanrm7159
@ramanathanrm7159 2 года назад
தழைக்குவந்தது.தழைமுடியோடுபோய்விட்டது.சந்தோசம் உங்கள் முயற்சிக்கு.வாழ்த்துக்கள்
@ashraffmohammed3302
@ashraffmohammed3302 2 года назад
செயல்திறன் மிக்க பயனுள்ள பதிவு படித்தால்தான் நல்லா வாழலாம் அதுபோல பயிர் செய்தால்தான் இனி உயிர்வாழலாம் இலங்கையில்
@mailsathish8
@mailsathish8 2 года назад
🙏 அருமை, வாழ்க வளமுடன் 🌱🌳, இது எல்லோருக்கும் உண்டான பாடம் , நன்றி நண்பரே 🙏
@rajamsuresh8219
@rajamsuresh8219 2 года назад
எப்போதோ செய்திருக்க வேண்டியது. ரொம்ப லேட் anyway wish youbest of luck.
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 2 года назад
மேனகா சந்துரு அவர்களுக்கு வணக்கம். நீங்கள் செய்த காய் கறி தோட்டம் எங்கள் யாழ்ப்பாண வீட்டில் நான் சிறு வயதாக இருக்கும்போது அனுபவித்தனான் , நாங்கள் மீன் மட்டுமே வாங்குவோம் , மரக்கறி எல்லாம் வீட்டுதோட்டத்தில் தான் , பூசணி கொடி, தூதூவளை கொடி, கத்திரிக்காய், வெங்காயம், மிளகாய், தக்காளி, கரட்செடி, beetroot , butter beans எண்ணில் அடங்காத மரக்கறி தோட்டம் , மா, பிலா, வாழை மரம் . கிணற்றில் இருந்துதான் தண்ணீர் இறைப்பது , இயற்கை உணவு என்றும் மேல் . எனது பழைய கால ஞாபகம் நன்றி நன்றி 🙏🙏🙏👍👍👍💐💐💐Usha London
@As9999-ms
@As9999-ms 2 года назад
நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் நாட்டில் வாழ்ந்தாலும் உங்கள் கருத்தை அழகாக தமிழ் மொழியில் பதிவிட்டுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி வாழ்க தமிழ்.
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 2 года назад
@@As9999-ms செந்தில் நன்றி, வெளிநாட்டில் இருந்தாலும் எங்கள் தமிழ் மொழிஐ மறக்க முடியமா? தமிழுக்கும் அமுதென்று பேர் , பட்டு ஞாபகம் இல்லை? நன்றி நன்றி நன்றி
@kuzhalikavithaigal3766
@kuzhalikavithaigal3766 2 года назад
கை கொடுத்திடும் விவசாயம் ,கலங்காதே இந்நிலை மாறும் .விவசாயம் காப்போம். 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@dharmarajdharmaraj5761
@dharmarajdharmaraj5761 2 года назад
நல்ல விழிப்புணர்வு வாழ்த்துக்கள் சந்துரு மேனகா
@bhuvaneshkumar6719
@bhuvaneshkumar6719 2 года назад
Good job . Really i appreciate your efforts and your family supportive persons. Nice idea . Don't stop this agriculture process in future at any situation.
@sekarshanmugam2104
@sekarshanmugam2104 2 года назад
Supper .இத்துடன் சிறிய இயற்கை எரி வாயு கலன் (biogas)சூரிய மின் சக்தி(solor energy)திட்டத்தை முன் மாதிரியாக செய்யவும்,இது இருந்தாலே தற்சார்பு வாழ்க்கை வாழ்த்திடலாம்,
@kamalaperumal6649
@kamalaperumal6649 2 года назад
Wow good move . This is what we call survival. My grandmother told they survived with tapioca during the Japanese Occupation in Malaya. You and sister doing a great job. May God bless.
@chandra579
@chandra579 2 года назад
வாழ்த்துக்கள் உலகம் முழுவதும் இதைப் பின்பற்ற வேண்டும்
@anbuselvisekar3837
@anbuselvisekar3837 2 года назад
இப்போதுதான் விவசாயியின் கஷ்டம் புரியும்.விவசாயம் செய்வது எவ்வளவு கஷ்டம் என்று.
@pushpalatha.snayakam9239
@pushpalatha.snayakam9239 2 года назад
This is the very good substitute to overcome the situation in srilanka... hats off...
@raghuramanu611
@raghuramanu611 2 года назад
கடுமையான பஞ்சம் கூட ஒரு விளைச்சலுக்கு (90 நாட்கள்) பிறகு சற்று சரியாகும். இலங்கை ஒரு வளமான பூமி மக்கள் உணவு தேவையை பூர்த்தி செய்தால் பாதி பிரச்சினைகள் தீரும். உங்கள் முயற்சிக்கு நன்றி.
@ranganayakijayaraman9939
@ranganayakijayaraman9939 2 года назад
All people take this effort No problem for food Very very good and I appreciate your work
@BBS14474
@BBS14474 2 года назад
உங்களுக்காக நான் விளம்பரங்களை கூட skip செய்வது இல்லை
@ravipuspi8815
@ravipuspi8815 2 года назад
தேங்காய் பிள்ளையார் தலையில் விழுந்தா சா ஆனால் பிள்ளையார் உங்கள் காரியம் வெற்றி அடைய வாழ்த்தி இருக்கார்
@Longtermisbestinstockmarket
@Longtermisbestinstockmarket 2 года назад
வெற்றி பெற வாழ்த்துக்கள்.... 🇮🇳❤️🇱🇰 மீண்டும் பண்ட மாற்று முறைக்கு செல்ல வேண்டும்...
@Vaasiii68
@Vaasiii68 2 года назад
Sema super. Idea
@babababa1886
@babababa1886 2 года назад
Ok Thanks, அண்ணா & அக்கா உஙகளுடைய அடுத்த வீடியோவை விரைவில் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். 👍👏👌🙏🏻🌹
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 2 года назад
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி சந்துரு. என்ன வளம் இல்லை உங்கள் திருநாட்டில். ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் மேனகா. ஒழுங்காய் பாடுபட்டால் வயற்காட்டில் உயரும் உங்கள் மதிப்பு அயல்நாட்டில். அருமையான முன்னெடுப்பு. நமக்கு நாமே திட்டம் இதுதான். முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் ✌✌✌✌✌✌✌
@mohanansubramanian9798
@mohanansubramanian9798 2 года назад
மணல்பாங்கான இடம்.கச்சான்நன்றாக.விளையும்.கிழங்குகளும்.நன்றாக.விளையும்...மோகனன்கேரளா
@krishnanarunachalam4943
@krishnanarunachalam4943 2 года назад
கஷ்டம் வரும்போதுதான் நாமெல்லாம் கடவுளையோ இல்லை இயற்கையோ (இரண்டும் ஒன்றுதானே) நினைக்கிறோம்.
@selvamcithra409
@selvamcithra409 2 года назад
வணக்கம் சகோ சந்துரு வணக்கம் சகோதரி மேனகா அருமையான வீட்டு தோட்டம் நன்றி வணக்கம்
@jj-1510
@jj-1510 2 года назад
சபாஷ் 🤝💪👌 நமக்கு நாமே💪 தற்சார்பு முன்னெடுப்பு வாழ்க வளர்க. அரசை நம்பி ஏமாந்து போதும். வாழ்த்துக்கள் சகோ 🙏💕
@appukathu5124
@appukathu5124 2 года назад
மட்டக்கிளப்பா யாழ்ப்பாணமா ?எல்லா மக்களும் வீட்டுத்தோட்டம் செய்யவேண்டும். இது அவசியம்.
@suganyag4682
@suganyag4682 2 года назад
அண்ணா நான் தமிழ்நாட்டில் இருந்து பேசுகிறேன் இயற்கை முறையில் வீட்டு தோட்டம் அமைந்து பிற்கால சந்ததியினருக்கு முன் உதாரணமாக இறுகின்றீர்கள் முடிந்த அளவுக்கு நாட்டு ரக விதைகளை பயன்படுத்துங்கள் பின்வரும் காலத்தில் மாடித்தோட்டம் செய்யுங்கள். இலங்கை பிரச்சனைக்கு இயற்கை தீர்வு சொல்லும் நன்றி அண்ணா
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 2 года назад
We can use seeds from tomatos and chilli which we use at home. Malli, vendayam, etc can be used.
@saranga.
@saranga. 2 года назад
விவசாயி என்று ஒரு mgr படம் அதில் ஒரு பாடல் என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ... நினைவுக்கு வருகிறது
@Evr.baseer9286
@Evr.baseer9286 2 года назад
கடவுள் பாதுகாத்து விட்டான் உங்களுடைய தலை தப்பிவிட்டது யாருக்கு நீங்கள் செய்த தர்மமோ
@nhelarathy5150
@nhelarathy5150 2 года назад
Super concept everyone should follow this ......amazing sir and madam
@pradeepsampath6462
@pradeepsampath6462 2 года назад
Manaka you don't go out unless essential .....i love you manaka really ❤️❤️❤️
@sivakumar.vsivakumar.v6564
@sivakumar.vsivakumar.v6564 2 года назад
நல்ல விவசாயம். வளரட்டும் விவசாயம்.
@shaminiehamparam1038
@shaminiehamparam1038 2 года назад
Thank u ..I told the same thing to my relatives over there
@malathiramesh6550
@malathiramesh6550 2 года назад
அருமையான முயற்சி வாழ்த்துகள்
@SakthiVel-nd3xq
@SakthiVel-nd3xq 2 года назад
அருமையான முயற்சி. வாழ்த்துகள்.
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 2 года назад
சூப்பர் சூப்பர் நல்லா பாடு படுங்கோ, லண்டன், ஆஸ்திரேலியா எல்லா நாட்டிலும் summer க்கு நாங்கள் பழம் மரக்கரி தோட்டம் செய்கேரம் நானும் தக்காளி, பூசணி, pepper, beans பயிர் தோட்டம் லண்டன் இல் செய்கேரன்
@RifniMohamed
@RifniMohamed 2 года назад
Super vlog chandru uncle. Intha mathiri neraiya useful travel vlog & important news Ellam podunga uncle.
@cosmix555
@cosmix555 2 года назад
🔴🔴இலங்கையில் மட்டுமல்ல அடுத்த இரண்டு வருடங்களுக்கு உலகெங்கிலும் பெரிய உணவு பற்றாக்குறை வரப்போகிறது. ஆகவே உலகெங்கிலும் இருக்கும் மக்கள் உங்களிடம் இருக்கும் சிறு சிறு நிலப்பகுதிகளிலும் அல்லது பூந்தொட்டிகளில்லும். உங்களால் முடிந்த அளவு உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி,பூண்டு,கொத்தமல்லி போன்ற தாவரங்களை இப்பொழுதே நடுவதில் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வரப்போகும் இக்கட்டான உணவு தட்டுப்பாடு நிலைமையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
@tablanantha
@tablanantha 2 года назад
மிகவும் சிறந்த உணவு ! மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
@eternalfood6051
@eternalfood6051 2 года назад
Best of luck 👍👍 i also have vegetable garden 80 percent off vegetable I take from my garden I do off my own ideas experience makes success
@divyadivya7664
@divyadivya7664 2 года назад
ம்ம்... நாங்கள் all ready வீட்டுதோட்டம் செய்துகொண்டு தான் இருகிறோம்.சந்துரு அண்ணா நன்றி ..
@babubabe8294
@babubabe8294 2 года назад
இனியதொரு தொடக்கம்...மிக்க மகிழ்ச்சி....
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 2 года назад
நல்ல முயற்சி. தொடர்ந்து செய்து வாருங்கள். வாழ்த்துக்கள்🎉🎊
@yaminisrikrishnan8095
@yaminisrikrishnan8095 2 года назад
Necessity is the Mother !
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 года назад
சந்துரு அண்ணா நல்ல ஒரு மனிதர்
@gayathrikashi7806
@gayathrikashi7806 2 года назад
வணக்கம், சந்துரு சார்! இலங்கை தமிழ் அருமை!
@tinkerthetabbycat6483
@tinkerthetabbycat6483 2 года назад
Hi Chandru, , check your kitchen pantry, will be amazed how many seeds you can find...dill, corriendar, chillies, beans..also brinjal seeds from veggie, zuccini..etc..etc. we do this in Canada..we have only 3 months growing season, but do our best to grow organically.
@jeyavathyfrancis4827
@jeyavathyfrancis4827 2 года назад
Good job! If have 3 strong sticks posted around each plant and tie them, will support the plant and yield more. Congrats!
@bhavanivenkat5428
@bhavanivenkat5428 2 года назад
Useful post👍very much concerned about the situation there.praying for you people🙏
@noushadabdul4803
@noushadabdul4803 2 года назад
Wow super Chandru.muyatchikku vaalthukkal.inimel elloorum kandippa payirchchaihail eedu pada vendiya kaddaayam. Paarppathatku arimayaaha ullathu.be safe and carefully when the work. Super. NO FARMERS NO FOOD.❤
@rasiabanu5314
@rasiabanu5314 2 года назад
நல்லதொறு முயற்சி சகோ, உங்கள் முயற்சி வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! உலகம் முழுதும் அனைவரும் அவர்களுக்கு கிடைத்த மண்ணை பயன்படுத்தவும்
@ratnamvarsaa1644
@ratnamvarsaa1644 2 года назад
உங்கள் பணி தொடரட்டும், வாழ்த்துகள்
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 2 года назад
எதையும் சொல்வது சுலபம் ஆனால் அதை செயலிலும் செய்யும் போது அதனுடைய கஷ்டம் புரியும். அதனால் தன் விவசாயியை முன்னோர்கள் வணங்கினர்கள். உங்கள் முயற்ச்சி வெற்றியடைடும்,🥕🌽🥦🫑🌶🍆🧅👍🇨🇦
@nuraishah1184
@nuraishah1184 2 года назад
As the saying goes 'Necessity is the Mother of invention', you urban Sri Lankans have started to have your own produce. Never give up this wonderful vegetable gardening even when times are better. It not only gives you, required amout for your own consumption but also gives you the joy of reaping the results of your sowing. Vegetables fresh without any pesticide spraying, hence you enjoy healthier meals. The responsibility to attend to your own plot of vegetable plants, keeps you busy after office hours, a daily exercise which keeps you healthy. However, please do wear gloves when you are doing manual work. A pair of goggles, to protect your eyes when you collect the dry earth and drop it onto your plot. Glad to see you and your wife happy with your effort in planting. May the economic crises end soon for all Sri Lankans with the blessings of the Lord Almighty. All the best to both of you.🙏
@gsmeenameena1546
@gsmeenameena1546 2 года назад
Super bro and sister congratulations 💐💐💐💐good information to all peoples
Далее
SADHIYAH MEDIA is live
Просмотров 123