Тёмный

இலங்கை போராட்ட களத்தில் என்னதான் நடக்கிறது 🇱🇰 | நேரடி Report | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 815 тыс.
Просмотров 186 тыс.
50% 1

Exclusive report from Sri Lanka
Live from Galle Face - • இலங்கை போராட்டக் களத்த...
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
#srilanka

Опубликовано:

 

28 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 515   
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
அருமையான பதிவு அண்ணா.. 🇱🇰🔥 எங்கள் நாட்டு நிலையை உலகறியச் செய்ததற்கு மிக்க நன்றிகள் அண்ணா 🙏
@dharshankalai7141
@dharshankalai7141 2 года назад
Super Thala
@prasgold7496
@prasgold7496 2 года назад
தமிழ்நாட்டுக்காரன் சும்மா 🎉 தெறிக்க விடுவான்
@Tamilellam
@Tamilellam 2 года назад
0:59 நாட்டு நிலைமை தொடர்பில் தவகரன் கண்களில் வலிகள் தெரிகிறது 😢😢😢
@canadaselvan1464
@canadaselvan1464 2 года назад
1:00 sad face thavakaran 😢😢😢
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
நன்றிகள் தவகரன் ❤
@riyasliyakath201
@riyasliyakath201 2 года назад
GO GOTA GAMA (village) includes: 1. Library 2. Free food 3. Free water 4. Temporary movable toilets 5. Solar power charging points 6. Child art competitions 7. Media station for international and local medias 8. Ambulance services 9. Network tower later on removed 10. Temporary first aid units 11. Plastic free zone 12. Multi religion and cultural events This is the best and well organized protest I have even seen from entire world. Youth power without a single involvement of political party or leaders❤️❤️❤️🙌🔥🔥
@AJ-dg5ex
@AJ-dg5ex 2 года назад
Exauctly
@ravanadesh9439
@ravanadesh9439 2 года назад
❤❤❤
@senakedharmasena7949
@senakedharmasena7949 2 года назад
Thank you man 🤝
@ravanadesh9439
@ravanadesh9439 2 года назад
Noted learning points *zero plastic *libraries *law advice *free medicals *Bond *peace *from the people to the people *There is no religion. They are Srilankans ❤
@btsworld4835
@btsworld4835 2 года назад
👌
@ansafareej8359
@ansafareej8359 2 года назад
"From the people to the people" Goosebumps 🔥
@samgowda8471
@samgowda8471 2 года назад
இலங்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.. ❤️🙏
@MMSDM2024
@MMSDM2024 2 года назад
பிரமிப்பாக இருக்கிறது, இலங்கை மக்களின் போராட்டங்களை பார்க்கும்பொழுது. எவ்வளவு நேர்த்தியாக ஒழுக்கமாக சுத்தமாக இந்த இடம் காணப்படுகிறது. தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து போராடும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழர்களுக்கு இது ஒன்றும் புதியது அல்ல. ஆனால் சிங்களர்களுக்கு இது புதியது. இப்படி ஒரு நெருக்கடியான நிலை புதியது. ஆனால் இனிமேல் எந்த ஒரு சூழலிலும் தமிழ் மக்களை புறம் தள்ளாமல் கைகோர்த்து பயணிக்கும் படி உங்களை கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில் நீங்கள் ஒற்றுமையாக இருந்தால், அதை பிரிக்க அரசியல்வாதிகள் கட்டாயம் முயற்சிப்பார்கள். ஆனால் இறுதிவரை நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எனது தொப்புள் கொடி உறவு ஏதேனும் இதை மொழிபெயர்த்து சிங்களத்தில் இட்டால் நன்றாக இருக்கும்.
@skchannel4499
@skchannel4499 2 года назад
ஏன் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி தெரியாதா 🤔🤔
@sudhakaran8281
@sudhakaran8281 2 года назад
Except India most of the foreign countries are clean and tidy though suffering for food.
@dhanushanlingam3871
@dhanushanlingam3871 2 года назад
உங்களது பதிவிற்கு நன்றி சகோ... நீங்களும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன், If any sinhala friends would seeing, what this brother was sayin right here... ශ්‍රී ලාංකීය ජනතාවගේ අරගල දැක්කම පුදුමයි. මෙම ස්ථානය කෙතරම් අලංකාරව සහ සදාචාරාත්මකව පිරිසිදුද යන්නයි. දෙමල සිංහල මිනිස්සු එකට සිටීම සතුටුයි. මේක දෙමළ අයට අලුත් දෙයක් නෙවෙයි. එහෙත් එවැනි අර්බුදයක් සිංහලය මිනිස්සුන්ට අලුත් ය. දෙමළ ජනතාව පසෙකට තල්ලු නොකර ඕනෑම අවස්ථාවක ඔවුන් සමඟ අත්වැල් බැඳගෙන ගමන් කරන ලෙස මම ඔබෙන් ඉල්ලා සිටිමි. ඉදිරි කාලය තුළ ඔබ එකමුතුව සිටියහොත් එය දෙකඩ කිරීමට දේශපාලනඥයන්ට බල කෙරෙනු ඇත. නමුත් අවසානයේ ඔබ එක්සත් විය යුතුය. කවුරුහරි මගේ පෝස්ට් එක සිංහල යාළුවන්ට පරිවර්තනය කරන්න පුළුවන් නම් හොඳයි.
@anparasynithiyananthasivam1776
@anparasynithiyananthasivam1776 2 года назад
இந்த போராட்டம் ஏன்?எதற்காக என்று ஆசிரியர் ஒருவர் நன்றாக விளக்கம் கொடுத்தார்.அவருக்கு நன்றி.மாதவன் இலங்கை சென்று மக்களின் நிலமை எடுத்து கணொளி மூலம் ஒளி பரப்பியமைக்கு நன்றி.அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@MaalathyK
@MaalathyK 2 года назад
From the people to the people..........எவ்வளவு ஆழமான அழகான வார்த்தைகள்.
@vikram8691
@vikram8691 2 года назад
জাবি লেনদেন উড়িয়া করতেই পারি না
@mr_shadow737
@mr_shadow737 2 года назад
16:23 From The People...To The People 👏👏👏 எங்கிருந்து வந்ததோ அங்கேயே கொடுக்கப்படுகிறது🙏🙏🙏
@anitravelvlog5176
@anitravelvlog5176 2 года назад
“From the people to the people’’ it’s really nice to hear from that young generation. 🇱🇰
@lokeshvenkatachalam7698
@lokeshvenkatachalam7698 2 года назад
Educated country😍
@ravijiastro9556
@ravijiastro9556 2 года назад
உங்கள் சுய நலமற்ற இந்த பதிவை நம் சகோதர சகோதரிகள் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம் நன்றி திரு மாதவன் அவர்களே.
@RAJAKUMAR-dd3if
@RAJAKUMAR-dd3if 2 года назад
This protest will win , wishes from whole hearted love from india 🇮🇳
@natural4kvideos47
@natural4kvideos47 2 года назад
Go Home Gota...ஒரு நாள்கூட வாழ வழியில்லாமல் தத்தளிக்கும் இலங்கை மக்கள்..... மீண்டும் உயிர்தெழுவோம் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறது போராட்டம்....
@vrkboys156
@vrkboys156 2 года назад
போராட்ட களத்தில் இருந்து உண்மை நிலையை கூறிய உங்களுக்கு வாழ்த்துக்கள்...
@naalainamathe3026
@naalainamathe3026 2 года назад
இந்த கஷ்டங்களைவிட பல நூறு மடங்கு துயரங்களை தமிழீழத் தமிழர்கள் யுத்த காலங்களில் அனுபவித்திருக்கிறார்கள். அன்று வாய்மூடிக் கிடந்த சமூகம் இன்று தமிழர்களின் ஆதரவைக் கேட்கிறது.
@pattammalvaradarajan9017
@pattammalvaradarajan9017 2 года назад
Racist tendencies is galore in all communities. Srilankans who kept quiet when Tamils were mass murdered now face threat to their life due to bad governance and MI's handling of their country's resources.
@smak9281
@smak9281 2 года назад
Tamil LTTE naigal indha natuku vittu odi poi vidu.tamil naigal 30 year a nam nattai nasamakkiya naigal
@lalithajaya1766
@lalithajaya1766 2 года назад
Unmai but udavi kettpadu endatha vagaieel neeyayam
@pionearsltd8282
@pionearsltd8282 2 года назад
Not all Srilankan accepts that war but many people scare about to talk but Some one starts now every one joint together. Please don't create more racism in this time.
@Pareetha8
@Pareetha8 2 года назад
@True Light appidija enakku therijalaje! Oh avar solli neethan than kundu vachchiro? Evvolo uruthija solra
@minhajlafir8446
@minhajlafir8446 2 года назад
“ From the people to the people “ that’s Sri Lanka 🇱🇰♥️
@r.nandakumar8368
@r.nandakumar8368 2 года назад
உங்கள் இருவரும் இணைந்து பார்ததற்கு எமக்கு மாபெரும் மகிழ்ச்சி
@nizammadurai2454
@nizammadurai2454 2 года назад
உலகத்துக்கு காட்ட வேண்டிய காணொளி நன்றி சார் மாதவன்
@jsmurthy7481
@jsmurthy7481 2 года назад
வன்முறையே இல்லை..... அதுதான் உலக மஹா ஆச்சரியம்.... நம்ம ஊர் கற்றுக் கொள்ள வேண்டியது..... அது தவிர சு த் த மு ம் தான்..... சத்தத்தைக் குறைத்து இலங்கைப் போல சுத்தத்தை பெருக்க வேண்டும்
@sudhakaran8281
@sudhakaran8281 2 года назад
Js Murthy: If it is India people will ransack the business establishments and looting will be there in all towns.
@jsmurthy7481
@jsmurthy7481 2 года назад
@@sudhakaran8281 😔YES😔
@jsmurthy7481
@jsmurthy7481 2 года назад
But that creates FEAR in the minds of the TO BE PENALISED ONES
@selvama5091
@selvama5091 2 года назад
Sri Lankan people have a good discipline.
@organiccookingchannel7562
@organiccookingchannel7562 2 года назад
நன்றி திரு. மாதவன் அவர்களே எமது நிலை உணர்ந்து இங்கு வந்து எமது துன்பத்தில் பங்கு கொண்டு அதனை ஏனைய மக்களுக்கு அறியத் தந்தமைக்கு நன்றிகள் 💐💐💐💐💐
@brandonhuntsman1054
@brandonhuntsman1054 2 года назад
16:00 first person i see who explain it well Hats off to Madhavan Anna
@rl5914
@rl5914 2 года назад
இலங்கையின் அடுத்த தலை முறை இன மெழி மத வேறுபாடின்றி நடத்தும் போராட்டம் வெற்றி பெற பிரார்த்திப்போமாக 🙏🙏🙏 நன்றி
@rupanrupan2078
@rupanrupan2078 2 года назад
நம்ம நாட்டுப் பிரச்சினை ரொம்ப தெளிவா ஒளி உலகத்துக்கே எடுத்துக்காட்டும் அதுக்கு ரொம்ப தேங்க்ஸ்
@ArbianTamilVlogger
@ArbianTamilVlogger 2 года назад
Bro madavan ! இலங்கை நாட்டின் பிரச்சினைகள் தெரிந்தும் கொஞ்சமும் தயக்கம் காட்டாமல் இங்கு வந்ததுக்கு நன்றிகள்.எங்கள் நாட்டின் உண்மையான பிரச்சினைகளை உலகுக்கு தெரியப்படுத்தனும் என்று நினைத்த உங்கள் என்னத்திற்கு பாராட்டுக்கள். நீதி கிடைக்கும் வரை அநியாயக்கார அரசுக்கு எதிராக நாங்கள் போராடுவோம் நீங்களும் எங்களுடன் கை கோருங்கள். 🇱🇰🇮🇳
@maizammaizam2242
@maizammaizam2242 2 года назад
நன்றி ப்ரோ எங்கள் நாட்டில் இடம்பெறும் நிகழ்வுகளை தெளிவாக நீங்கள் எடுத்து சொல்லும் விதம் மிகவும் நேர்த்தியாக இருக்கு அண்னா
@prabhu0758
@prabhu0758 2 года назад
இலங்கையில் என்ன நடக்கிறது வீடியாே பதிவிட்டத்துக்கு நன்றி அண்ணா
@saeedhwaffar5191
@saeedhwaffar5191 2 года назад
16:15 from the people to the people goosebumps moment.
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 2 года назад
வவுனியாவா? எங்கே
@scap6226
@scap6226 2 года назад
@@Narayanan-ky6ox 🙏 colombo
@smileinurhand
@smileinurhand 2 года назад
ஊர்சுற்றி காட்டுதல் தவிர்த்து மக்கள் மனங்களையும் புரிந்து கொள்ளும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோ.
@mufavlogs1240
@mufavlogs1240 2 года назад
அயல் நாட்டிலிருந்து போராட்டகளத்திற்கு வருகை தந்து, மக்களோடு மக்களாக இரண்டறக்கலந்து, களநிலமையை அறிந்துகொண்டமைக்கு மிக்க நன்றி மாதவன் அண்ணா.😍❤️
@suganthigenga6614
@suganthigenga6614 2 года назад
He came from America for telecast protests
@pnss9114
@pnss9114 2 года назад
India வுக்கு பக்கத்து நாடு எப்பவும் திபத்தி எரியனும் அதுக்கு தான் இந்த Row வந்து இருக்கு
@tamilcottage
@tamilcottage 2 года назад
I watched lots of vedio about this protest but way2go view is excellent 👏👏
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Thank you 🙏🏻
@paramasivam3800
@paramasivam3800 2 года назад
@@Way2gotamil anna tamilnadu varuvirkala
@ravithisha2873
@ravithisha2873 2 года назад
முதலில் மாதவனுக்கு வணக்கம் உங்கள் வீடியோவை முழுமையாக பார்த்தேன் பாதையில் உள்ள குப்பைகளை மக்கள் அள்ளிவிட்டார்கள் இருந்தும் பாராளமன்றத்தில் உள்ள குப்பைகளை (அரசாங்கம்) அள்ள மக்கள் ஒன்று கூடிஇருக்கிறார்கள் நன்றி
@premrahulvlogs4832
@premrahulvlogs4832 2 года назад
I really appreciate your effort and showing the Real situation of Sri Lanka to the world! As a Sri lankan I feel ashamed that still I couldn't involve in any kind of protest due to the hectic work schedule!
@Roshan_Akther
@Roshan_Akther 2 года назад
எமது நாட்டை நாங்கள் மீட்போம். 💞
@rajasekargovindarajulu4032
@rajasekargovindarajulu4032 2 года назад
உங்களுடைய நட்பு நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானிடம் உதவிகள் கேளுங்கள். நன்றாக செய்வார்கள். இலங்கை இந்தியாவிற்கு துரோகம் செய்தாலும் "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்" என்ற திருவள்ளுவரின் குறள் எண்: 314 வாக்கிற்கு இணங்க நாங்கள்தான் உதவிகள் செய்து வருகிறோம். அந்த நன்றியை இலங்கை மக்கள் மறந்து விடாதீர்கள். விரைவில் இலங்கையின் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம்.
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 2 года назад
குடும்பச் ஆட்சி நாட்டை சீரழிக்கும் என்பத்ற்கு இலங்கை ஒரு உதாரணம்
@KethTamilTubing
@KethTamilTubing 2 года назад
TamilNadu wake up from DMK fraud thiravida telugu payals.
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 2 года назад
மகிந்த செய்வது சிங்களப் பேரினவாதத்தின் அறுவடை, கடந்த 70 வருடங்களுக்கமேலாக சிங்கள ஆட்சியாளர்கள் செய்த தவறு, தமிழனை அழிக்க 20 நாடுகளில் வாங்கிய கடன், புலிகளுடன் சேர்த்து சும்மாவா இரண்டு இலட்சம் கொல்ல உதவினார்கள். இன்று கட்ட முடியாமல் நிலத்தை விற்கிறார்கள்.
@yuvaraj1258
@yuvaraj1258 2 года назад
தமிழ்நாட்டில் விடியல் ஆட்சி செய்கிற கருணாநிதி ஸ்டாலின் உதவாத நிதி குடும்பம் இந்த ஒரு வருடத்தில் எவ்ளோ விலைஏறி போய் விட்டது ஒரு வருடத்தில் ஊழல் கொள்ளை அடித்து செழிப்புடன் இருக்கும் ஆளு இவங்கள என்ன செய்யணும் காலம் தான் தீர்மானிக்கும்
@UdumalaiBala
@UdumalaiBala 2 года назад
unmai bro. TN people should realize this danger.
@sudhakaran8281
@sudhakaran8281 2 года назад
@@UdumalaiBala Otherwise Sri Lanka would have become vallarasu !is it not?
@navarajpalani2767
@navarajpalani2767 2 года назад
This is srilankan we are different from world proud to be srilankan
@moneykicks9736
@moneykicks9736 2 года назад
Thank you anna shoot for this video I proud of you Anna from Sri Lanka 🇱🇰
@MrYtkrishna
@MrYtkrishna 2 года назад
நம்ம தமிழ் நாட்டு சேனல்கள் ‘காத்து வாக்குல..’ பட விவாத்தில பிசி.. உங்களுக்கு நன்றிகள்.. 🙏
@jasminejasmine4998
@jasminejasmine4998 2 года назад
Thank you brother 🙏 for bringing all the Srilanka issues to media. You proved that how much you loved Srilanka and people. Really appreciate 🙏 and wish your success career. Thank you 🇨🇦
@singhponnaiahshanthy7902
@singhponnaiahshanthy7902 2 года назад
என்ன செய்வது என்று தெரியாமல் ஒவ்வொருநாளும் நல்லது நடக்காதா என்று காத்துக்கொண்டு இருக்கின்றோம் சகோ
@rimdeen5416
@rimdeen5416 2 года назад
பிரமிப்பாக இருக்கிறது, இலங்கை மக்களின் போராட்டங்களை பார்க்கும்பொழுது. எவ்வளவு நேர்த்தியாக ஒழுக்கமாக சுத்தமாக இந்த இடம் காணப்படுகிறது. தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து போராடும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழர்களுக்கு இது ஒன்றும் புதியது அல்ல. ஆனால் சிங்களர்களுக்கு இது புதியது. இப்படி ஒரு நெருக்கடியான நிலை புதியது.
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 2 года назад
நி(நீ)திக்கும் மக்களின் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள். விரைவில் அமைதி நிலவட்டும்.நன்றி வணக்கம்
@swissthamilfox
@swissthamilfox 2 года назад
இந்தளவுக்கு மிகவும் சிறப்பாகவும் விளக்கமாகவும் வேறு யாராவது தொகுத்து வழங்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஒளிப்பதிவு மிக மிகச சிறப்பு... தமிழ் உச்சரிப்பு மிகத் தெளிவு.. வாழ்த்துக்கள் மாதவன்.
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Thank you 🙏🏻
@bastiananthony3392
@bastiananthony3392 2 года назад
இந்த அருமையான பதிவு எங்கள் இலங்கை மக்களின் போராட்டத்தை மேலும் வலுவடையச் செய்கிறது. நன்றி.
@sivakkumarus9058
@sivakkumarus9058 2 года назад
🙏 தம்பி மாதவன் அருமை 🙏 உங்கள் சமுதாய அக்கறை கொண்ட படப்பதிவு அருமை 👍 உங்கள் முயற்சி தொடரட்டும் 👍
@viswasree7478
@viswasree7478 2 года назад
தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....
@krishnaraj3945
@krishnaraj3945 2 года назад
வவுனியா ல இருந்து எங்கள் நாட்டுக்காக வீடியோ செய்வதற்கு மிகவும் மகிழ்ச்சி அண்ணா
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 2 года назад
மாதவன் உடன்பிறப்புக்கு வாழ்த்துக்கள். தங்கள் பணி இலங்கை வெளிநாட்டு தமிழர்களுக்கு நல்ல செய்தியாக அமையும்.
@senthilkumar5857
@senthilkumar5857 2 года назад
From the people to the People - great word
@Tamilellam
@Tamilellam 2 года назад
0:59 தவகரன் கண்களில் எவ்வளவு சோகமாக உள்ளது நாட்டு நிலைமை தொடர்பில். 😢😢😢
@mathewipe5304
@mathewipe5304 2 года назад
Yazhpanam Tamil spoken by the gentleman in the black T shirt is much more musical to the ears and sounds classier than Chennai Tamil.
@KrisP408
@KrisP408 2 года назад
Its not Yazhpanam Tamil, its Mattakkalappu Tamil from east. But both are similar, northeast Tamil.
@chandranjayakumar6629
@chandranjayakumar6629 2 года назад
well done bro love and hugs from Srilanka ❤️
@shivayanama52119
@shivayanama52119 2 года назад
உணர்வு பூர்வமான,ஆக்க பூர்வமான,அஹிம்சை வழியில் முன்னெடுக்கும் போராட்டங்கள் என்றும் வெற்றியையே தர வேண்டும்!தலைநகரில் இடம்பெறும் எதிர்ப்பை மிகவும் சிறப்பாக படம்பிடித்து எல்லோருக்கும் காட்டியது அருமை,வாழ்த்துக்கள் ண்ணா!
@mssubramanyan
@mssubramanyan 2 года назад
We need to learn discipline and cleanliness, care towards future.
@jothiramalingam2516
@jothiramalingam2516 2 года назад
Protesters are the real social heroes..its clearly showed in this protest...wish them for success
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 2 года назад
அருமையான பதிவு இலங்கை மக்கள் போராட்ட சக்தி களத்தில் நேரடியாக செய்திகள்ஒளிப்பதிவுநன்றிதெளிவான விளக்கம் மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sue55100
@Sue55100 2 года назад
Thank you very much Madavan. You have given an opportunity to see in detail of what is really happening in those tents in GFG. Absolutely amazing video. Looking forward to many more protest videos from you. Keep uploading them. Wishing you all the best in all your good mission.
@askafathi4826
@askafathi4826 2 года назад
Many comments be like:- தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைக்கு இவங்களுக்கு இது தேவைதான் டேய் இப்பவும் தமிழ் மக்களும் தான் டா பாதிக்கப்பட்டு இரிக்காங்க. Think before comment 😖
@balasubramanians8772
@balasubramanians8772 2 года назад
இவ்வளவு கூட்டத்தில் கலவரம் இல்லாமல் இருப்பது ஆச்சரியம்.
@somasundaram6045
@somasundaram6045 2 года назад
இலங்கையில் மாற்றம் வரணும் ராசபக்சேக்கள் ஆட்சியை மக்களிடம் கொடுக்கணும். மக்களுக்கு சாதகமான ஆட்சியை மக்களே நிர்ணயிக்கனும்🙏
@sarathkumar_2003
@sarathkumar_2003 2 года назад
You have done a job more accurate than a international Media
@kalashreeganeshwaran7010
@kalashreeganeshwaran7010 2 года назад
காணொளி அருமை. 👌👌👌தண்ணீர் கேட்டீர்கள்.அவர் கூறிய பதில்..👏👏👏👏👏👏👏 From👍👍 # "people to people" #👍👍👍
@lakshasilva7146
@lakshasilva7146 2 года назад
Thank u Madhavan😎 and appreciate your effort.. 🇱🇰🤝🙏.
@RK-oq3bx
@RK-oq3bx 2 года назад
இனவாத சிந்தனையின் தாக்கம் பற்றி சிந்தித்து, இனிவரும் காலங்களில் பெரும்பான்மை இனத்தவர் வாக்குகளை பயன்படுத்தினால் இப்படியான சூழ்நிலைகளை தவிர்க்கலாம். நாளை நிலைமை சீரடைந்ததும் பழைய சிந்தனையில் பயணிப்பார்களாயின், யாரும் இலங்கையை காப்பாற்ற முடியாது. இந்த இளம் தலைமுறையினர் புதிய சிந்தனை யில் தொடர்ந்து பயணித்தால் எல்லா மக்களும் விடிவினை காண்பர். நன்றி மாதவன், உங்கள் நேரத்தை எங்கள் மீது செலுத்தியமைக்காக.
@ekugachandran
@ekugachandran 2 года назад
கெட்டதிலும் ஒரு நல்லது மூவீனங்களுக்குள் ஒற்றுமை, நன்றி கோட்டா
@ganapathyvenkataraman8918
@ganapathyvenkataraman8918 2 года назад
I love all srilankan tamilians
@SandyCSB91
@SandyCSB91 2 года назад
From the people to the people🔥🔥🔥
@spcspc953
@spcspc953 2 года назад
I am srilanka bro thank you for your coming
@fathimamohideen6496
@fathimamohideen6496 2 года назад
Thank you so much brother ❤️🙏🇺🇸
@naliguru
@naliguru 2 года назад
Thanks a lot brother for the how and why PROTESTERS protesting and how well keep the ENVIRONMENT clean. So awesome video brother. 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@gowrisankarr4737
@gowrisankarr4737 2 года назад
You have done good work,and we came to know the actuals happing at srilanka. Thankyou very much.
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es 2 года назад
Super video bro. We support peoples of Srilanka.
@ganeshmuthugangadhar
@ganeshmuthugangadhar 2 года назад
பதிவுக்கு நன்றி. போராட்டத்திற்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்வதற்கு வெளிநாட்டவர் பலரும் தயாராக உள்ளோம். எவ்வாறு உதவுவது என்பது தான் கேள்வி. உதவிகள் பற்றிய காணொளி வரவேற்கப்படுகிறது. நன்றி🙏 இலங்கை மக்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏
@GMTVTamil
@GMTVTamil 2 года назад
Thank you for this amazing video from Sri lanka bro!
@magheswaran6201
@magheswaran6201 2 года назад
மிக அருமையான பதிவு மாதவன். உங்களின் அர்பணிப்பு உணர்வுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@vidhyamurugesan4635
@vidhyamurugesan4635 2 года назад
From the people to the people..🤝🤝
@irshadsally3693
@irshadsally3693 2 года назад
Nandri anna. enga nattu makkalukkaha nengalum unga support tharadukku but be careful anna. Paduhappaha iringa. God bless you
@alameen4123
@alameen4123 2 года назад
மாதவன் அண்ணா இலங்கை நாட்டு மக்களுடைய போராட்ட களத்திற்கு நீங்கள் சென்று மக்களுக்கு காணொளி பதிவிட்டதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 👍🔥
@alameen4123
@alameen4123 2 года назад
நிச்சயமாக அங்குள்ள மக்களுடைய கடுமையான போராட்டத்திற்கு நிச்சயமாக கடவுள் நல்ல வெற்றியைக் கொடுப்பார் அங்குள்ள மக்களுடைய என்ன கோரிக்கையோ அது அனைத்தையும் கடவுள் கூடிய விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் கடவுள் அருளால் நாடு மீண்டும் நல்ல இளமைக்கு திரும்ப வேண்டும் கடவுள் அருளால் 😢❤️
@sureshkumarsairam9497
@sureshkumarsairam9497 2 года назад
போராட்ட களத்தில் இருந்து உண்மை நிலையை கூறிய உங்களுக்கு வாழ்த்துக்கள் anna
@vinothmaster1265
@vinothmaster1265 2 года назад
ஒற்றுமையே வலிமை👍💚🌍
@lathabalakumar6495
@lathabalakumar6495 2 года назад
நியாயம் வெல்லும் வெல்ல வேண்டும். Thanks for your good intension
@sathyakumarsathya188
@sathyakumarsathya188 2 года назад
உங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துகள் மாதவன் This is marvelous Mr.madavan
@shakthisachin0774
@shakthisachin0774 2 года назад
தொப்புள் கொடி உறவு அன்றும் இன்றும் என்றும் விட்டுப் போகாது நன்றி சகோதரா எமது நாட்டின் நிலைமையை உலகறிய செய்தமைக்கு தலை வணங்குகின்றோம் 🇱🇰🙏🏽🇮🇳.
@pulens5444
@pulens5444 2 года назад
அப்படியே தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள சிங்கள இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கான போராட்டத்திற்கும் சிங்கள மக்களைப் பங்களிப்புச் செய்யச் சொல்லி கேட்டுப்பாருங்கள் அவர்கள் மனநிலை என்ன என்று அறியலாம்
@lalithajaya1766
@lalithajaya1766 2 года назад
Excellent thinking the way you thought is correct
@scap6226
@scap6226 2 года назад
Future it will happen, there's no discrimination ethnicity in Sinhalese people's heart, rajapaksa regime only do racism... Not the people
@sellathuraisubramaniam5455
@sellathuraisubramaniam5455 2 года назад
Good information
@SenthilKumar-dj5zu
@SenthilKumar-dj5zu 2 года назад
KNOW YOUR ROOTS. இலங்கை ஆட்சியாளர்கள் சிங்களர்கள் இல்லை, ‌அவர்கள் தென்னிந்திய விஜய நகர அரசின் வாரிசுகள். இவர்கள் முதலில் மதுரை யை கைப்பற்றினர் .பிறகு 1380 களில் கண்டி சிங்கள அரசை கைப்பற்றி ஆண்டனர், மேலும் இலங்கை சுதந்திரத்திற்கு பிறகு ஐ.தே.க, சுதந்திர கடசி என்ற போர்வையில் ஆண்டு‌ வருகின்றனர். சிங்கள மக்கள் ‌ஆதியில் புத்தம் தழுவிய தமிழர்கள்.இவர்களும் வடக்கு கிழக்கு தமிழர்களும் ஒரே இனத்தவர்கள். கரவா,கரையா,மாகோன் மரபினர் உட்பட 78% சிங்களர் தமிழர் மரபினர். ரதால,மகாநாயக்க,மகா முதலி உள்ளிட்ட 22% சிங்களர் முன்பு தெலுங்கு பேசிய விஜய நகர வைணவர்கள, வடுகர்கள். அதனால் தான் தென்னிந்திய திருப்பதி, பத்மநாபபுரம் கோவில்களுக்கு சென்று வருகின்றனர், சிங்களம் புத்தம் பரப்ப வந்த மகாயான போதிசத்துவ பிராமணர்களால் பாலி மொழி கலந்து உருவாக்கபட்டது, அல்லது விஜய நகர வடுகர்களால் தெலுங்கு கலந்து உருவாக்கபட்டது என இரு கருதுகோள்கள் உள்ளன. ஆதாரம்: சிங்கள தீவ கதா, தெலுங்கு நூல், கண்டி நாயக்கர் வரலாறு தமிழ் நூல்.
@lalithajaya1766
@lalithajaya1766 2 года назад
Happy to see you once again Mr. Madhavan with thavakaran in this critical condition thanks for sharing our unbearable painful situation
@BlackShodow28
@BlackShodow28 2 года назад
Super bro thanks for coming back 👍👍
@pattammalvaradarajan9017
@pattammalvaradarajan9017 2 года назад
It is heartening to see common man voicing his concerns to the President directly. This unity should continue to get the attention of foreign institutions like World Bank, IFC etc., The problem with China and the recurring debt has to be answered first. Inflation due to appreciation of currency value on par actually devalued it's currency against others. Printing more currency without equivalent gold reserves or foreign currencies is the issue but then they can work on their base prices to ease common man's problems. As said mingling religion with politics is dangerous combo. Giving away precious land to foreign agencies in the name of development is wrong. Where does the effort of common man go? How much is their national income and how could Indian such short span can weaken the economy. Tamil srilankans abroad should repatriate to help their brethren.
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 2 года назад
Many Singala brothers and sisters don't know, may be don't want to know, Tamils have faced these kind of situation for more than 30 years, but they survived, now Singhalise are facing the situation, how many people realise that the politicians have planted the problem soon after the independence 1948.If u don't find a reasonable and acceptable poltical solution in Sri Lankan it's going to be too late to bale out the island from foreign powers willing to sallow.
@prashaboy
@prashaboy 2 года назад
Thanks for highlighting our issue
@jsmurthy7481
@jsmurthy7481 2 года назад
These people seem to be creative and systematic and highly disciplined..... BUT they failed in selecting the good leaders to lead the country
@rasasaba2106
@rasasaba2106 2 года назад
They were misdirected but have learnt fast.
@sudhakaran8281
@sudhakaran8281 2 года назад
@@rasasaba2106 Because they were intoxicated with religious fanacism and anti thamil ethinity !
@rasasaba2106
@rasasaba2106 2 года назад
@@sudhakaran8281 nope not true.
@sheki5605
@sheki5605 2 года назад
@@sudhakaran8281 noo .. !
@mohammedjasim7826
@mohammedjasim7826 2 года назад
Thank you bro for giving knowledge about protest
@yctamilnadu18
@yctamilnadu18 2 года назад
ஈழம் அமையட்டும்....!
@usergiri12
@usergiri12 2 года назад
I was there in Thai Puratchi aka Marina Porattam, I get the same vibe here, efforts should be appreciated, Madhavan Na, Neenga Vera Level na !
@strangeragent1779
@strangeragent1779 2 года назад
Thanks for exploring in our country Hats off to you brow😍
@senakedharmasena7949
@senakedharmasena7949 2 года назад
Excellent video bro 👌 Thank you 🤝
@logithanus7709
@logithanus7709 2 года назад
அருமையா பதிவு போராட்டத்தை நேரடியாக கண்டு பதிவிட்டமைக்கு மிக்க நன்றி
@abishake_rk5460
@abishake_rk5460 2 года назад
மிக்க நன்றி சகோதரா இங்கு வந்தமைக்கும் நாட்டு நிலைமையை உலகறிய செய்தமைக்கும். Great work 👍🏽
@ananthichandramohan6170
@ananthichandramohan6170 2 года назад
No Words to Say, Painful videos Why this much adamant political leaders, Good Leader will Raise and leading the people. God Please Save the Whole people in Srilanka. 🙏 Your efforts are Great 💐
@rl5914
@rl5914 2 года назад
They care only Money on their pocket 😢🤷‍♂️🤦🏾🤷🏼
@vigneshhock
@vigneshhock 2 года назад
Amazing lively presentation. Hats off.
Далее
🎙ПЕСНИ ВЖИВУЮ от КВАШЕНОЙ🌹
3:09:38
Nobody Can Do it🚗❓
00:15
Просмотров 3,1 млн
[RU] Winline EPIC Standoff 2 Major | Group Stage - Day 2
9:32:40
🎙ПЕСНИ ВЖИВУЮ от КВАШЕНОЙ🌹
3:09:38