Тёмный
No video :(

இலங்கை மக்களுக்கு தேவையான சிரட்டை கரி அடுப்பு | Charcoal Stove | Sri Lanka | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 616 тыс.
Просмотров 270 тыс.
50% 1

In Sri Lanka, we have started using charcoal stoves, reminding us of ancient times.
Here's a unique vlog of a cooking segment featuring our new charcoal stove and our first food of the day.
Watch the video to see the charcoal stove's usefulness during a crisis.
#SrilankanVlogs #RjChandruVlogs #charcoalstove
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Опубликовано:

 

4 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 579   
@nilaa8237
@nilaa8237 2 года назад
இக்கட்டான நேரத்தில் உதவக்கூடிய இந்த அடுப்பை கண்டுபிடித்த அந்த அறிவுஜீவிகளுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்
@southernpaperpackaging3352
@southernpaperpackaging3352 2 года назад
நம் கோவையில் இந்த தாயாரிப்பு உள்ளது.
@jothimurugesan6178
@jothimurugesan6178 2 года назад
இது ,கேஸ் காலத்திற்கு முந்தையது,இந்த கரி அடுப்பு நார்த் இந்தியாவில் பேமஸ்.
@nilaa8237
@nilaa8237 2 года назад
@@jothimurugesan6178 ooh..
@jegannathan1190
@jegannathan1190 2 года назад
இதுபோன்ற அடுப்பில் சமைத்து சாப்பிடும் அனுபவமே தனி சுகம்தான் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம் அல்லவா.........அருமை👍👍👍👍👍👍👍
@ArulArul-wj7gn
@ArulArul-wj7gn 2 года назад
இந்த எரிவாயு இல்லாத வேளையில் இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்களின் நல் மனதிற்கு நனறிகள் பல. 👌👏🏻👏🏻👏🏻🙏🙏🙏
@sundaravallimdu
@sundaravallimdu 2 года назад
புதுவகை அடுப்பைப் பற்றி சொல்லியதற்கு நன்றி. அனைவருக்கும் பயன்படக் கூடிய ஒன்று. இதே பகுதியில் கோழியை தண்ணீரில் போட்டு கடல் உணவாக சமைக்க ஆலோசனை வழங்கிய மேனகா அவர்களின் வீடியோ பசுமையாய் நினைவில் நிற்கிறது. அதற்கிடையே இந்த மாற்றம் வேதனை தந்தாலும் இதுவும் விரைவில் மாறும். இதுவே ஒரு வளர்ச்சிக்கு எடுத்த முதல்படி. இலங்கை யில் இப்போதுள்ள இந்த நிலை மாறி இயல்பு நிலை விரைவில் திரும்ப இறைவனை வேண்டுகிறேன். இந்த அடுப்பினை கண்டுபிடித்துள்ள வருக்கு வாழ்த்துகள்.,🙏
@easykolangalkarur
@easykolangalkarur 2 года назад
இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் இருவரின் இந்த மகத்தான தொண்டு பாராட்டுதலுக்குரியது. வாழ்த்துக்கள் சகோதர, சகோதரி
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 2 года назад
இலங்கை மக்கள் படும் கஷ்டம் பார்க்கும்போது மனம் மிகவும் வேதனையடைகிறது
@fathimashakira844
@fathimashakira844 2 года назад
ஆனால் அது நம்ம நாட்டு ஜனாதிபதிக்கு புரியவில்லையே😷🙂
@shanmugasundaram8981
@shanmugasundaram8981 2 года назад
வணக்கம் எங்கள் ஊரில் ((சேலம் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா)) தாங்கள் காட்டிய அடுப்பை தங்கத்தை உருக்கு வதற்கு பயன்படுத்தி கொண்டு வருகிறது.
@tamizhsvp
@tamizhsvp 2 года назад
உலக மக்களை தற்சார்பு வாழ்க்கையை நோக்கி திருப்பியது கொரோனா.. ஆனால் இலங்கையில் நடக்கும் சூழல்களால் தற்சார்பு வாழ்க்கையை வாழ வேண்டிய சூழல்களை உருவாக்கியுள்ளது ... மாடித்தோட்டம் குறுந்தோட்டம் பயனுள்ள காய்கறிகள் நிறைந்த இத்தோட்டத்தினால் மகிழ்ச்சியும் நிறைவும் கிடைக்கிறது. இந்தப் பதிவின் மூலம் புகையில்லா மற்றும் மிகவும் சிக்கனமான முறையில் சமைக்கவும் முடியும் என்பதை காட்டுகிறது. இதுபோன்று வாழ்க்கைக்கு தேவையான சிறு குடும்பங்களுக்கு தேவையான செய்திகளை தேடி கண்டுபிடித்து மக்களுக்கு விவரிப்பது மிகவும் அருமை. வாழ்க தம்பதிகள்... வாழ்க உங்கள் மனோதிடம்... விரைவில் அமைதி திரும்பட்டும் இயற்கை அருளட்டும்...
@kumarmaran885
@kumarmaran885 2 года назад
மாற்று தீர்வை நோக்கிய அறிவுறுத்தல் காணொளி மிகவும் அருமை. உறவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
@palanikumarganapathiapilla1824
@palanikumarganapathiapilla1824 2 года назад
தங்களின் சமுதாய தொண்டு பாராட்டத்தக்கது 👍
@ahamedazee8407
@ahamedazee8407 2 года назад
வணக்கம் அக்கா அண்ணா உங்கள் இந்த பதிவு உங்கள் இலங்கை மக்களுக்கு மிக முக்கிய தேவையான பதிவு இன்னும் தெரியாத மக்களுக்கு இந்த பதிவு தெரியவரும் எங்களுக்கு உங்களுடைய கஷ்டம் உங்கள் மக்களின் கஷ்டங்கள் ரொம்பவும் எங்களுக்கு வருத்தமாக உள்ளது நாங்களும் உங்களுடைய இந்த நிலைமைக்காக எங்கள் இறைவனிடம் தூவ செய்கிறோம் உங்களுடைய இந்தப்பதிவு ரொம்பவும் அருமை எங்களின் மனமார்ந்த நன்றிகள்
@edwinraja7913
@edwinraja7913 2 года назад
இந்த காலகட்டத்தில் மிகவும் பயனுள்ள பதிவு... சகோதர, சகோதிரிக்கு வாழ்த்துக்கள்
@renukafromgermany1808
@renukafromgermany1808 2 года назад
யுத்த காலத்தில் உமியில் கூட அடுப்பு செய்து சமைத்தோம். அதையும் மீண்டும் அறிமுகம் செய்யலாமே?
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 года назад
உமித்தட்டுப்பாடும் இருக்கு
@georgekingsley5863
@georgekingsley5863 2 года назад
மக்கள் தேவை அறிந்து மக்கள் நலனில் அக்கரையுள்ள வெறும் ஒரு சில நபர்களில் நீங்களும் ஒருவர்|| என்றும் நலமுடனும், வளமுடனும் வாழ்க|👍
@soundarmedia7211
@soundarmedia7211 2 года назад
உங்களுக்கு இலங்கையில் முக்கிய,பொறுப்பு கொடுக்கலாம்... நல்லதாசெய்யுங்கள்!நல்லதே!!நடக்கும்!!சூப்பர்
@sundararajansundararajan1923
நாட்டு விதைகளில் வளரும் கொடி பயறு வகைகள் காய்கறி வகைகள் தற்சார்பு வாழ்க்கையில் பெரும் பங்காற்றுகிறது வாழ்க வளமுடன்
@aalianwardeenabdulhameed3985
@aalianwardeenabdulhameed3985 2 года назад
Great work guy's. When going gets tough, tough gets going. இதுவும் கடந்து போகும்
@perum97
@perum97 2 года назад
ஈழத்தமிழின் பிறமொழி கலக்காத உங்கள் பேச்சு மிகவும் அருமை உறவுகளே.
@9789290490
@9789290490 2 года назад
அருமையான பதிவு சகோதரர் ... இலங்கை மற்றும் இந்தியாவின் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த அடுப்பு ... இங்கு தமிழகத்தில் இந்த அடுப்பு இரும்பில் செய்து 5000ரூபாய் முதல் விற்பனை செய்கின்றனர் .... நான் இந்த அடுப்பு பூந்தொட்டி பயன்படுத்தி செய்து உபயோகித்து வருகிறோம் .. அருமை .. இங்கு தமிழகத்தில் 1100 ரூபாய் எரிவாயு உருளை விலை ...
@antonsutharshan8831
@antonsutharshan8831 2 года назад
தயவு செய்து நான் எழுதும் உண்மைகளை மறுதலிக்க வேண்டாம். தயவு செய்து .பிரகாஸ், பிரியந்தன், சாநதறூபன் இவக்களை நடவடிக்கை எடுங்கள். உங்களுக்கு தெரியும். பிரகாஸ், பிரியந்தன், சாநதறூபன் இவங்கள் இறைவனை மீறீ பலருடைய உடல் உண்மைக்குள் இருந்து பலரையும் ஆதாரமில்லாத தீன்மைகள் கொலைகள் செய்கிறாங்கள். தெரிந்தும் உண்மைகளை மறைக்காமல் நடவடிக்கை எடுங்கள். பிரகாஸ் என்பவன் இறைவனை மீறி பல வருடங்களாக பெண்களின் உடல் உண்மைக்குள் இருந்து பெண்களின் மறைவான காரியங்களை அவதானித்து அதனை உள்ளால் பலரிடமும் சொல்லி வெருட்டி பல வழிகளில் பணம் கேட்டு மிரட்டி பணம் ஆதாரமில்லாத வழிகளில் பலரிடமும் பல வழிகளில் பணம் கேட்டு வாங்கி இருக்கிறான். பிரகாஸ், பிரியந்தன், சாநதறூபன் இவங்கள் இலங்கையில் தப்பி ஓடிய ஆயுள் கைதிகள். பிரகாஸ் என்பவன் இலங்கை முஸ்லிம்களின் கை கூலி. உண்மைகளை பலரிடமும் தெரியப்படுத்துங்கள். இவங்களை இனங்கண்டு சுட்டுக் கொல்லுங்கள். இவங்ளால் பல நாடுகளில் சொந்தரவு பல நாட்டவர்கள் உடல் உண்மைக்குள் இருந்து பலரையும் ஆதாரமில்லாத தீன்மைகள் கொலைகள் செய்கிறாங்கள். வெளிநாடுகளில் தமிழர்களை செய்கிற ஆதரமில்லாத தீன்மைகளை கேளுங்கள். பிரகாஸ், பிரியந்தன், சாநதறூபன் இவங்கள் கெட்ட விசம் இவங்களை சுட்டுக் கொல்லுங்கள்.
@senthilkumaran6722
@senthilkumaran6722 2 года назад
பரிணாம/விஞ்ஞான வளர்ச்சிக்கு தமிழர்கள் மீகப்பெரிய தொண்டாற்றியிருப்பார்கள் என்பதற்கு மேனகா சந்துருவே உதாரணம். சகோதரிக்கும் (மாப்பிள்ளை)சந்துருவுக்கும் வாழ்த்துக்கள்.
@ashlinjitheshasr9834
@ashlinjitheshasr9834 2 года назад
All off of so
@jeromekrish5001
@jeromekrish5001 2 года назад
அந்த காலத்து நடைமுறைகள் அத்தனையும் மனித நலன் சார்ந்தது. இப்போது நடைமுறைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி.
@s.m.concepta3083
@s.m.concepta3083 2 года назад
சூப்பர்
@samayalsangeetham950
@samayalsangeetham950 2 года назад
இந்த அடுப்பு சூப்பரா இருக்கு மிகவும் நம் வாழ்க்கைக்கு தேவையான அடுப்பு நன்றி அக்கா அண்ணன் 🙏❤️
@epsibeaula3285
@epsibeaula3285 2 года назад
காற்று மாசுகுறையும வாழ்க்கை ஆரோக்கியம் பெறும்
@jahabardeen1858
@jahabardeen1858 2 года назад
வரும் காலத்தில் இந்தியர்களுக்கும் அவசியம் தேவையான ஒன்று. மிக்க நன்றி.
@sathishkumarvaradharajan2911
@sathishkumarvaradharajan2911 2 года назад
This was invented in India, always India helps neighbors
@muaadhabdulla1260
@muaadhabdulla1260 2 года назад
😔😔😔😔
@krishnakrish8646
@krishnakrish8646 2 года назад
Nice idea good option for the GAS crises.we like your information. And also you both as partners are setting an example how to understand and live in harmony with each other. Nowadays Couples mostly don't oblige each other. God bless your fmly.🎉🎉🎉
@bharatnil4759
@bharatnil4759 2 года назад
மிக மிக அருமையான அடுப்பு. பயன்பாட்டுக்கு உகந்தது.👌👏👏
@basithking7729
@basithking7729 2 года назад
மின்சாரம் இல்லை என்றால் இதுவும் சரி வராது தம்பி விறகு அடுப்பு எப்பே வேனும் என்றாலும் பாவிக்கலாம் உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 2 года назад
அருமை பிரதமர்.இதுவரை அப்பாவி மாதிரி வாய்திறக்காது செய்கை மூலம் மனைவி யுடன் நடித்தீர்கள்.இப்போதுநன்றாக கதைக்கிரீர்கள். நடிப்புக்கும் கண்டு பிடிப்புக்கும் வாழ்த்துக்கள்.மதுரை
@jayajothi5732
@jayajothi5732 2 года назад
இப்போதைக்கு தேவையான ஒன்று........வாழ்த்துக்கள்.
@kvishva
@kvishva 2 года назад
நல்ல செய்தி. தேங்காய் சிரட்டை மட்டுமல்ல, சிறு சிறு விறகு துண்டுகளையும் பயன்படுத்தலாம்.
@srinijandhan218
@srinijandhan218 2 года назад
தமிழ்நாட்டில் குமிட்டி அடுப்பு என்று இருந்தது. எத்தனை பேருக்கு இதன் பெயர் மற்றும் அதை பார்த்து இருப்பார்களா?? Modular kitchen, chimney, 4 to 6 burner hob, 24hrs gas pipe supply, stainless steel sink, RO, convertible double door fridge, feather touch or sensor etc etc etc does any of this helped for hunger nope. Old is Gold came to life now in Srilanka. Never forget your roots. Technology, hi-fi gadgets are if no use. பசி வந்தால் பத்தும் பறந்து போகும். இலங்கை மக்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை, இப்போது இருக்கும் சூழலுக்கு ஏற்றார் போல் தங்களை மாற்றி கொண்டனர். மிதிவண்டி, இந்த அடுப்பு. இறைவா இந்த நிலை விரைவில் மாற அருளப்பா.
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 2 года назад
எங்க வீட்டில் குமுட்டி அடுப்பில் எங்கள் அம்மா சமைத்து தந்திருக்கிறார்கள். அதில் சமைத்த உணவு வகைகள் மிகவும் சுவையாக இருக்கும்.
@srinijandhan218
@srinijandhan218 2 года назад
@@rajeswarijbsnlrajeswari3192 அருமை
@bhuvaneshkumar6719
@bhuvaneshkumar6719 2 года назад
Innovative ideas are helping in this critical situation to Srilankan people. We should thank the innovators who created this stove and In this situation your video clearly shows people change their mind set to reduce unnecessary needs and make use of spending money in planned systematic process according to their individual economic situation . I appreciate you both that you are exposing the alternative resources what are all available to use by this communicate way.
@OppoA-vc9mn
@OppoA-vc9mn 2 года назад
murungai maram plant is very useful.
@krishnavenicmkv2519
@krishnavenicmkv2519 2 года назад
உங்கள் சேவை மகத்தானது💐💐🙏🙏🙏🙏
@balabrian9245
@balabrian9245 2 года назад
Great message Thanks to both of you 🙏🙏🙏🙏
@eliahcharles6482
@eliahcharles6482 2 года назад
வாழ்த்துக்கள் அன்பு தம்பதியர்களே.... நீங்கள் நீடூடி வாழ்ந்து இன்னும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 2 года назад
வாழ்த்துக்கள் சகோதர, சகோதரி இப்போதைக்கு தேவையான ஒன்று வாழ்த்துக்கள் eelatamilan uk
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 2 года назад
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@krishnavenicmkv2519
@krishnavenicmkv2519 2 года назад
இந்த நிலை விரைவில் மாற்றம் உண்டாகும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏
@najahanwernajah1221
@najahanwernajah1221 2 года назад
Vaalthugal brother &sister you’re the best thankful ❤good luck forever
@puspalathameniandy7487
@puspalathameniandy7487 2 года назад
வணக்கம் தம்பி.... அண்மையில்தான் உங்கள் பதிவுகளை பார்க்க ஆரம்பித்தேன்...... மிக்க மகிழ்ச்சி. From Malaysia
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 года назад
இலங்கை நாடு இலங்கை மக்கள் பழைய நிலைக்கு திரும்ப இறைவனை வேண்டுகிறோம் அண்ணா
@silminiya2101
@silminiya2101 2 года назад
We have this
@kamal1961
@kamal1961 2 года назад
காலத்தின் தேவை கருதி நீங்கள் இடும் பதிவுகள் பிரயோசனமானதாகவே இருக்கிறது.இருவருக்கும் நன்றிகள்.
@fathimalimnath6925
@fathimalimnath6925 2 года назад
Put some fertiliser for your plants. For tomatoes and chillies this heat is Okay. I have vegetables and fruits in my balcony.
@yuvanikki
@yuvanikki 2 года назад
Really awesome.. We should also throw lpg gas and start cooking as u said..
@anisaabdul9434
@anisaabdul9434 2 года назад
நம்ம பழைய காலத்திற்கு மறுபடி போயாச்சு சுழற்சி
@jenniferkanye7231
@jenniferkanye7231 2 года назад
This video is very useful how can we buy this cooking stove, can we use charcoal brikets , how start charcoal fire? We are scared to use charcoal? I should stop buying Litro gas this will give them good lesson. Thanks RJ Menaka
@veluibrahim1233
@veluibrahim1233 2 года назад
நிஜமாகவே நல்ல பயனுள்ள விஷயம்
@karthiga217
@karthiga217 2 года назад
U can also try biogas that will also b cheap n u can reduce ur waste at the same time u can get fertilizer for ur plants too
@riznafathima7991
@riznafathima7991 2 года назад
Thank you for this content Anna and akka!!
@HDMINATO
@HDMINATO 2 года назад
Need is the mother of invention... I think this is the need of the hour... Congratulations for your efforts.... Also I really enjoy subtle humor.... Both of you become great actors...
@umamaheswari604
@umamaheswari604 2 года назад
Yes
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 2 года назад
நல்ல பிரயோசனம். நன்றிகள்.
@lkasthuribai5060
@lkasthuribai5060 2 года назад
Feeling very bad...And very good for u both to take up this initiative to do this show in regard to the cooking medium is hatts off to you all Mam and Sir...
@rufusernest3417
@rufusernest3417 2 года назад
நமக்குத் தெரிந்ததை பலருக்கும் பயன்படுத்த உதவிக்கு நன்றி
@Foodislife147
@Foodislife147 2 года назад
Srilanka looks so clean and no litter on roads! So impressive!
@annavellasamy7431
@annavellasamy7431 2 года назад
Not only to save gas.. Always the dishes will be very tasty if cooked in charcoal stove 😋😋🥰🥰
@aiswaryakarthi8494
@aiswaryakarthi8494 2 года назад
நல்ல பதிவு அண்ணா மற்றும் அக்கா..வாழ்த்துக்கள்
@thayalinithaya4982
@thayalinithaya4982 2 года назад
வணக்கம் அக்கா, அண்ணா இந்த அடுப்பு எங்க வாங்கலாம் என்ன விலை? மட்டகளப்பில் இருக்கா?
@gowridhana05
@gowridhana05 2 года назад
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
@aadhilayaan1910
@aadhilayaan1910 2 года назад
Anna tile ku mela vetchi use pannalama
@onedayone75
@onedayone75 2 года назад
நல்லதொரு பதிவு, வாழ்த்துக்கள் அண்ணா .
@As9999-ms
@As9999-ms 2 года назад
படுபாவி கோத்தபய சமைக்கவே தெரியாத எங்க மேனகா அக்காவை விறகு அடுப்புல சமைக்க விட்டுடியே
@tcraja
@tcraja 2 года назад
😂
@manimuthu5988
@manimuthu5988 2 года назад
So good sir. Thank you so much.
@sekarsekar3508
@sekarsekar3508 2 года назад
Brother, sister 🙏💐 . ungaludaya vedios yellam nanraga irukkiradhu. Ungal Tamil nanraga irukku. Arumai vazhthukkal.
@angelamarywilliam5958
@angelamarywilliam5958 2 года назад
Thank you bro, nice 👍 and helpful video
@G11521
@G11521 2 года назад
Very good information Thanks a lots
@edwinkalvi
@edwinkalvi 2 года назад
Useful video. Keep it up
@rajagopalg6866
@rajagopalg6866 2 года назад
விறகு அடுப்புக்கு மாறவேண்டியதுதான் வேறு வழியில்லை மரத்தூள் அடுப்பு. சான எறுவு அடுப்பு கரி அடுப்பு இது போன்று பல
@sanoja2466
@sanoja2466 2 года назад
Both of you thanks👍👍👍
@mr.goodman5352
@mr.goodman5352 2 года назад
Bro.. மாடிதோட்டம் செய்ய தோட்டம் சிவா என்ற சேனலை பார்கவும்.. மிக சிறப்பான முறையில் சொல்லியிருப்பார்..
@rakshirakshija1518
@rakshirakshija1518 2 года назад
Anna infrared cooker um use pannalam anna
@nilabeautyproduct2753
@nilabeautyproduct2753 2 года назад
Very amazing 👌 brother useful sharing
@anusiya2101
@anusiya2101 2 года назад
Anna ninkal enka vankininkal nanka epdi itha on-line la vankalaam from uk Anna please sollunka
@classic3classic335
@classic3classic335 2 года назад
wow very nice brother, how much n from where we can buy?
@rfnature6995
@rfnature6995 2 года назад
It’s really nice video and thanks for sharing 😊😊😊👍
@theim9152
@theim9152 2 года назад
Mashallah very good my brother and sister very nice cooking
@jeevakishanmugathasan3725
@jeevakishanmugathasan3725 2 года назад
I LIKED UR U TUBE CHANNEL REALLY USEFUL AND ENJOYABLE ,CONGRATULATIONS
@paranthamantharmini3296
@paranthamantharmini3296 2 года назад
Yenka veettilayum kari adupputhaan I'm from jaffna Point-Pedru chandru anna menaha akka unkalukku Point-pedro idam theriyumoo point-pedrookku vathirukkeengalaa????
@bastiananthony3392
@bastiananthony3392 2 года назад
அருமையான காணொளிக்கு நன்றி.அடுப்பின் விலை?
@manansindhan9428
@manansindhan9428 2 года назад
Ur little garden is super good work.. Kathiri sedi endru sollum.. Maram alla. Saridhaney 😅😊
@prasannafernando8230
@prasannafernando8230 2 года назад
Thanks for your help with this taim.prasnna...
@shrineeguna8517
@shrineeguna8517 2 года назад
Good idea!
@kirupaarul9657
@kirupaarul9657 2 года назад
Its very use full now also helpfull use it now dont waist your time in the streets make vegetables garden also definiley it will help you munch if you have more vegetables cher with nebeoures for resonable prize thankyou continue
@alexgoal9145
@alexgoal9145 2 года назад
உண்மையாக அருமையான பதிவு
@zaptech3355
@zaptech3355 2 года назад
நிலமையை கானூம்போது மனது துன்பமடைகிறது
@shilpamarshal4426
@shilpamarshal4426 2 года назад
Very useful
@lkasthuribai5060
@lkasthuribai5060 2 года назад
Really Sri Lanka Govt should take up some steps atleast our indian govt should help ..so sad feel very displeased with the situation..God Bless all of us please......
@arivalaganabdulkeriem4940
@arivalaganabdulkeriem4940 2 года назад
Thanks for ultimate in luxury of...cheratai.Adppu
@radhakarthik6955
@radhakarthik6955 2 года назад
Chandru..need the details about this stove... Plss.. Plsss.. Plssss..
@sathurshan11
@sathurshan11 2 года назад
Anna ithu enga vangalam ? Prices enna mathi ? And antha charcoal um purchase panannuma ?
@rajeshsubramanian4762
@rajeshsubramanian4762 2 года назад
Any technology that's not going to destroy our nature and tradition is always a good technology 👏🙏
@prakashm5998
@prakashm5998 2 года назад
அந்த CONTROLLER மட்டும் தனியாக கிடைக்க என்ன செய்ய
@dasdakeer
@dasdakeer 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்..
@mohamedzafarullah8832
@mohamedzafarullah8832 2 года назад
Inthe aduppu ewlow anna?? Enga wanginge??
@pakkiarajahbaheerathan8280
@pakkiarajahbaheerathan8280 2 года назад
Etha annandu paththavipathu anru kattuggalan parpom .this is how can make fire . Can you show us pl ?
@mohamedzaffer5238
@mohamedzaffer5238 2 года назад
Hi, where can I buy the product, which is in your Video.
@tharinie5482
@tharinie5482 2 года назад
bro, where can we find this?
@v.k.prasad4005
@v.k.prasad4005 2 года назад
Indha aduppu Bengaluril kidaikkuma? Idhu migavum nalladhaga kaangiradhu. Nandri . Kandipidithavarukku engal vazhthukkal.
@manoharsagunthalla9215
@manoharsagunthalla9215 2 года назад
The same Adiuppu can be made in soil by any one cheaper by taking from discarded computer. Please you try to make a video and show the same in Tamil area (jaffna etc area). Because there is the people are in poor economy. You please try to do make a demo. In that pleases .
@geethamurthy4419
@geethamurthy4419 2 года назад
Good information for your people
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 2 года назад
இலங்கை மக்கள் தன்னிறைவு அடைய வேண்டும். உள்ளூர் பொருட்களை வாங்கி ஊக்குவியுங்கள். மாஜரீன் நல்லதல்ல. தேங்காய் எண்ணெய் ஆரோக்கியம் ஆனது. நல்ல பதிவுக்கு நன்றி.
@Suryascarlet
@Suryascarlet 2 года назад
Keep in sunlight. Those plants require more sunlight
Далее