Тёмный

உருக்கமாக பேசிய இளையராஜா - கண்ணீர் விட்ட ரசிகர்கள்.. | illayaraja 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 16 тыс.
50% 1

#illayaraja
உருக்கமாக பேசிய இளையராஜா - கண்ணீர் விட்ட ரசிகர்கள்..
ரசிகர்களுக்காகவே இந்த பிறந்த நாளை கொண்டாடுவதாக திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.உலக சினிமா ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இசை அரசனாக வீற்றிருக்கும் இளையராஜா தனது 81 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் என தனது இசை சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக நூற்றுக்கணக்கானோர் கோடம்பாக்கத்தில் குவிந்தனர். தனது ரசிகர்களின் வாழ்த்துகளை அன்புடன் பெற்றுக்கொண்ட இளையராஜா அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
Uploaded On 02.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

1 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 40   
@karikal4009
@karikal4009 2 месяца назад
இசைஞானி இளையராஜா - தமிழினத்தின் பொக்கிசம் ❤
@karikal4009
@karikal4009 2 месяца назад
இசைஞானி இளையராஜா - தமிழினத்தின் பெருமை ❤
@francisyagappan7345
@francisyagappan7345 2 месяца назад
குறிப்பாக வெளிநாட்டில் வேலை செய்யும் போது எங்களுக்கு உற்ற துணை இளையராஜா சாங்ஸ் தான்.. நீடூழி வாழ்க ராஜா சார்.. ஒரு பாட்டா ரெண்டு பாட்டா எதை சொல்ல.. எங்கள் நாடி நரம்புகளில் ராஜாவின் இசைதான் ஓடுகிறது.. அதுவும் அவரின் interlude..மனதை போட்டு என்னமோ செய்யும். யாராவது இடையில் நிறுத்தினால், எனக்கு படு பயங்கரமா கோவம் வரும்..
@user-yg8ex3vm3c
@user-yg8ex3vm3c 2 месяца назад
மன அமைதியுடன் நிம்மதியுடன் மகிழ்ச்சியுடன் நூறாண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@anbarasuanbu2899
@anbarasuanbu2899 2 месяца назад
இசையின் மறுபிறப்புதான் இசைஞானியார் வாழ்த்துக்கள்
@Lalitha-ym9zo
@Lalitha-ym9zo 2 месяца назад
He is not a ordinary person he is only divine's birth.i am a big fan of illaya sir.i forget my worries through his songs only.may God give him a long life.
@ksrinirmaladevi7197
@ksrinirmaladevi7197 2 месяца назад
உங்களைவாழ்த்த. வயதுஇல்லை. உங்கள்பாடல்மூலம் உங்களைஎன்றும்கொண்டுவோம் ஐயா
@velraam8338
@velraam8338 2 месяца назад
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@poogo2062
@poogo2062 Месяц назад
100ஆண்டுகளுக்குமேல் வாழவேண்டும் அய்யா.
@arumugammathavan802
@arumugammathavan802 2 месяца назад
Ilayaraja pride of TN ❤
@karthikpnathan5722
@karthikpnathan5722 2 месяца назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் ❤❤❤❤
@tamilselvi9564
@tamilselvi9564 2 месяца назад
❤❤❤❤❤🎉🎉🎉🎉ayya🎉 kadavul
@c.m.kumarasamymarappan4803
@c.m.kumarasamymarappan4803 2 месяца назад
இசைஞானி ஐயா, கொண்டாட்டம் என்பது உங்கள் பிறந்த நாளன்று என்று இல்லை. ஈடு இணையற்ற உங்கள் பாடலை எப்போது எங்கு கேட்டாலும் என் போன்ற ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். உலகெங்கும் பறைசாற்றும், உங்கள் இசையூற்று. நோயற்ற வாழ்வாய் இன்னும் நூறாண்டுகள், நீங்கள் வாழவேண்டும் என்று அனைத்து கடவுள்களையும் வேண்டுகிறேன்.
@behappy3496
@behappy3496 2 месяца назад
Engal thanga Raja sangi raja vaalga en isai raja❤
@soundarrajanrajan477
@soundarrajanrajan477 Месяц назад
👍🏻💐👏🏻👌🏻❤️🌹🤝இசை கடவுள் ❤️🌹இசை 4 மூர்த்தி 🌹❤️👌🏻👏🏻💐👍🏻
@manavalanashokan343
@manavalanashokan343 2 месяца назад
waiting for the bharath rathna award 🎉
@madhanyoga9996
@madhanyoga9996 2 месяца назад
இசை கடவுள் இளையராஜா❤❤❤❤
@jaycolemanronney74
@jaycolemanronney74 2 месяца назад
News anchor soooo cute❤❤❤❤❤
@sundeep-hr9bv
@sundeep-hr9bv Месяц назад
God of Universal Music ❤🎉
@sivakumarm9997
@sivakumarm9997 2 месяца назад
❤❤❤❤❤
@karuppu-ok8qu
@karuppu-ok8qu 2 месяца назад
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🎤🎤🎤🎤🎤🎵🎵🎵🎵
@rcdoss1203
@rcdoss1203 2 месяца назад
ராஜா நம் கர்வம் ❤
@raamkey
@raamkey 2 месяца назад
அவர் ஒரு அவதாரம் இனி இது போல் நடக்க போவதில்லை...
@ganesanp4840
@ganesanp4840 2 месяца назад
என் பாடலின் ஜீவன் 💙🎼🎵🎶🎶🎶🎶🎶🎶🎶
@user-jayam
@user-jayam 2 месяца назад
ராஜா சார் எப்பவும் ராஜா தான் ♥💐💐💐💐💐💐
@svanibabu1197
@svanibabu1197 2 месяца назад
Naan avarodu photo edithiruken.ennoda vaznaal varam.
@markwaugh.m6683
@markwaugh.m6683 2 месяца назад
பாடல்கள் காலம் கடந்து நிற்கும்.இவரின் குண நலங்கள் மக்கள் மத்தியில் காய படுத்துகின்றன. அய்யய்யோ பாடல் பாடாதிர்கள் உங்கள் மேல் வழக்குத் போடுவார்.
@AshokKumar-tl5mm
@AshokKumar-tl5mm 2 месяца назад
கோவில் இது,,,, போடா வெங்காயம்
@LaserKing-pb1rx
@LaserKing-pb1rx 2 месяца назад
Vurutturaja
@AshokKumar-tl5mm
@AshokKumar-tl5mm 2 месяца назад
இசை சானி
@user-xe6zf4rv4e
@user-xe6zf4rv4e 2 месяца назад
சரிடா வந்தேறி
@AshokKumar-tl5mm
@AshokKumar-tl5mm 2 месяца назад
சரிடா நூல்
@gobalakrishnan.n6029
@gobalakrishnan.n6029 2 месяца назад
எது.. கோயிலா.? இது மாதிரியான ரசிக கோமாளிகள் உள்ள வரை, இவனுகளுக்கு வாழ்வாதா.. 😹
@balasundaramr7424
@balasundaramr7424 2 месяца назад
நீங்க நல்ல பல பாடல்களை ட்யூன் களை போட்டு இருக்கீங்க ! இளைய தலைமுறையும் கொஞ்சம் பொழச்சு போகட்டுமே ! யுவன் ஜி. வி. பிரகாஷ் ARR இன்னும் பலர் நல்லா தான் பாட்டு போடுறாங்க ! நாங்கள் ரசிக்கிறோமே ! அடக்கம் ............. உய்க்கும் !
@vijay19075
@vijay19075 2 месяца назад
வாழ்த்துகள் ஐயா, சில திருட்டு திராவிட 🐕🐕🐕 நினைத்து நீங்கள் வருந்தாதீர்கள்
Далее
ЮТУБ БЛОКИРУЮТ?
02:04
Просмотров 637 тыс.
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Просмотров 804 тыс.
ЮТУБ БЛОКИРУЮТ?
02:04
Просмотров 637 тыс.