Тёмный

எந்தன் நாவில் புதுப்பாட்டு||tamil christian song 

TAMIL  WORSHIP MEDIA
Подписаться 2 тыс.
Просмотров 24 тыс.
50% 1

எந்தன் நாவில் புதுப்பாட்டு
Enthan Navil Pudhu Pattu
எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகின்றார் (2)
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா (2)
1. பாவஇருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத்தேற்றினார் - ஆனந்தம்
2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் - ஆனந்தம்
3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் - ஆனந்தம்
4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் - ஆனந்தம்
5. இவ்வுலகப்பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் - ஆனந்தம்

Видеоклипы

Опубликовано:

 

8 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 12   
@user-ho6up4cp1n
@user-ho6up4cp1n 2 месяца назад
தேவனைப்பாடித் துதிப்போமாக!...
@josephmanoher1063
@josephmanoher1063 Год назад
PraiseTheLord Amen Alleluya
@rajanprabhu8145
@rajanprabhu8145 2 года назад
Devanuke pugal undavadhaga amen 🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏
@haritarita3228
@haritarita3228 Год назад
Praise the living God, hallelujah.
@binonbinon7246
@binonbinon7246 2 года назад
Super
@felix9punitha310
@felix9punitha310 2 года назад
Felix Punitha Songs super
@kathiresanthaavethu3128
@kathiresanthaavethu3128 Год назад
ஆமென்
@haritarita3228
@haritarita3228 Год назад
Prayer full song,brother James india
@marysolomon8052
@marysolomon8052 2 года назад
Amen lord❤
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 года назад
வயதாகும் காலத்தில், சற்று விலகியே இரு - "குடும்பத்தில்". * விலக்கி வைக்க நேர்ந்தால் ! குறைவாகவே வலிக்கும் !!
@ramdasmarie2959
@ramdasmarie2959 Год назад
If u don't its ok
@ebenezer2747official
@ebenezer2747official 2 года назад
Super
Далее
Приметы
01:00
Просмотров 229 тыс.
Воьвзина де
4:07
Просмотров 175 тыс.
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Stray Kids "Chk Chk Boom" SKZOO ver. M/V
0:42
Просмотров 941 тыс.