Тёмный
No video :(

எந்த காரியத்தையும் இந்த திருப்புகழை கேட்டுவிட்டு செய்யுங்கள். திருப்புகழ் 1 முத்தைத்தரு பத்தித் திரு 

Appadiya Thamizha அப்படியா தமிழா
Просмотров 1,8 млн
50% 1

எந்த காரியத்தையும் இந்த திருப்புகழை கேட்டுவிட்டு செய்யுங்கள். திருப்புகழ் 1 முத்தைத்தரு பத்தித் திரு
#tamilgodsong #padalgal #thiruppugazh
திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 1
Composed by Saint Arunagirinathar
Sung by: Thirtana Ponnusami
Welcome to Appadiya thamizha channel! Please note that we do not claim ownership of the voiceover or music used in this video.
The voiceover talent and music have been sourced from creative commons, allowing us to bring you this beautiful and soul-stirring content.
We deeply appreciate the efforts of the talented individuals who have contributed their voices and music for the benefit of the creative community. As you immerse yourself in the divine vibrations of Lord Muruga's Thiruppugazh, feel the spiritual energy and inspiration flowing through every verse. Let this sacred chant awaken your devotion and deepen your connection to Lord Muruga. Join us on this spiritual journey, as we pay homage to Lord Muruga and seek his blessings. May this Thiruppugazh rendition bring you inner peace, strength, and divine grace. Thank you for being a part of our community, and we look forward to bringing you more uplifting and soulful content in the future.
Keywords: Lord Murugan Devotional Songs, Murugan Bakthi Songs, Murugan tamil Bakthi padalgal, arunagirinathar thirupugal songs, thiruppugal songs, tamil bakthi padalgal, thiruppugal lyrics videos, thiruppugal lyrics videos, Murugan Devotional songs, murugan mantras, murugan chants, tamil devotional songs, thirumurugatruppadai,attruppdai, nakkeerar aatuppadai, Vel Virutham, Mayil Virutham, shanmuga kavasam. pamban swamigal songs, kandar anubooti, kandar anubuti, kumarasthavam, potri vinnappam, sarana vinnappam, Kandar Kalivenba, kandar alangaram, shanmuga namavali, subramanya Bhujangam, subramanya ashtakam Hinduism, Hindu Gods, Devotional Songs, Bhakti, Hindu Mythology, Sacred, Chants, Mantras, Bhajans, Spiritual Music, Divine Melodies, Devotion Worship, Sacred Scriptures, Hindu RitualsDivine, GraceSpiritual, AwakeningHindu, DeitiesGoddess, WorshipTemplesSpiritual, JourneyMythological, StoriesFestivals, CelebrationsDivine, Love and DevotionSoulful, MusicDivine, EnergySpiritual, EnlightenmentSacred, HymnsDivine, BlessingsKarma, Tamil Devotional Songs, Tamil Bhakti Songs, Tamil Hindu God Songs, Tamil Devotional Music, Tamil Bhajans, Tamil Devotional Albums, Tamil Hindu Devotional Hits, Tamil Lord Murugan Songs, Tamil Goddess, Amman Songs, Tamil Lord Shiva Songs #lordmurugan #gayathrimantram #chanting108times #divineblessings #skandamata #WarriorGod #spiritualupliftment #devotional #mantrachanting #hindudevotion #divinegrace #hinduism #lordmuruga #murugan #tamilgodsongstatus #thiruppugazh #divinechants #bhakti #devotion #spirituality #divinegrace #SacredHymns #subramanyaswamysongstelugu #kartikeya #skandapuranam #MuruganBhajan #divineconnection #TempleVisits #pazhanimala #arupadaiveedu #tamilculture #divineenergy #deityworship #LordMurugaBlessings #holyscriptures #MurugaMantra #velvelmuruga #hindudevotionalsongs #pilgrimage #spiritualjourney #divineintervention #sacredtraditions #hindurituals #MurugaJayanthi #devotionalart #MurugaKavasam #SkandaSashtiKavacham #LordMurugaFestival #tamilgodsong #padalgal #trending #murugan #bakthi #devotionalstatus #tamilgodsong #god #muruganstatus #amman #devotional #padalgal #murugan #songs #tamilgodsong #god #songs #trending #trendingvideo #divinegrace #devotion #hindudevotion

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@BalakrishnanR-jv6jj
@BalakrishnanR-jv6jj 6 месяцев назад
ஓம் முருகா அனைவருக்கும் நீங்கதான் துணை அனைத்து இல்லங்களிலும் உங்களுடைய அருள் போதும் உங்களின் அருளால் அனைத்து நல்லதகவே நடக்க துணை புரிய வேண்டும் அதுவே போதும் முருகா சரணம்
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n 5 месяцев назад
வீடு பேறு கிடைக்கபெறுவீர்கள்... நல்லதே நடக்கும்... கவலை விடுங்கள்... ஓம் முருகா❤🎉🎉
@a.s.keditors3091
@a.s.keditors3091 5 месяцев назад
Pq1
@karthikeyanshanmugasundara1173
@karthikeyanshanmugasundara1173 5 месяцев назад
கட்டாயம் முருகன் அருள் உண்டு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n 5 месяцев назад
@@a.s.keditors3091 இதன் அர்த்தம் என்ன ??
@manimegalair8747
@manimegalair8747 5 месяцев назад
on muruga
@user-he9gy3tw6t
@user-he9gy3tw6t 3 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@user-ql7dj1kd7c
@user-ql7dj1kd7c 4 месяца назад
உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சந்தோஷமா இருக்கு அருள் புரிய வேண்டும் முருகா...
@balajisankar4139
@balajisankar4139 Месяц назад
🎉🎉❤❤❤
@kalaivanigovindhasamy9724
@kalaivanigovindhasamy9724 5 месяцев назад
என் மகளுக்கு விரைவில் திருமண நடக்க அருள் புரிய முருகா
@durgamithun9786
@durgamithun9786 21 день назад
Hai
@elumalai8652
@elumalai8652 6 месяцев назад
அப்பா முருகா நாங்கள் வீடு கட்ட அருள் புரியுங்கள் அப்பா என்னுடைய மூத்தாரும் அவர் மனைவியும் சேர்ந்து பல தொந்தரவும் இன்னல்களையும் செய்கிறார்கள் அவர்களிடம் இருந்து எங்கள் குடும்பத்தயும் எங்களையும் காத்தருள வேண்டும் அப்பா எங்களுக்கு யாராவது ஒருத்தராவது வாழ்த்து சொன்னால் அந்த முருகனே நேரில் வந்து வாழ்த்தியது போல என் மனம் சந்தோஷம் அடையும் 🙏🙏🙏🙏🙏
@appadiyathamizha8761
@appadiyathamizha8761 6 месяцев назад
உங்கள் பிரச்சினைகள் நீங்கி, அனைத்து நன்மைகளையும் நடக்கும், கவலையின்றி இருங்கள்
@elumalai8652
@elumalai8652 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@veni-pe7do
@veni-pe7do 6 месяцев назад
முருகன் துணை இருப்பார்
@pragashpragashpragash9554
@pragashpragashpragash9554 6 месяцев назад
Kavala padathinga ..murugan arulal nallathe nadakkum😊
@fcare4164
@fcare4164 6 месяцев назад
God is there. Murugar will solve everything
@psmani1845
@psmani1845 3 месяца назад
அப்பனே சண்முகா அனைவரது வேண்டுதலும் நிறைவேற அருள் புரிவாய் பெருமாளே
@PavithraShri-yu8sz
@PavithraShri-yu8sz 4 месяца назад
முருகா கருவில் இருக்கும் குழந்தை ஒரு குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக உன் அருளால் பிறக்க வேண்டும் ஓம் சரவண பவ ஓம் முருகா
@sivabhas9830
@sivabhas9830 25 дней назад
எனக்கும் என் பிள்ளைகளுக்கும் உடல் ஆரோக்கியம் வேண்டும் .சொந்த வீடு அமையனும் நீங்கள் தான் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏
@meganathanr8979
@meganathanr8979 5 месяцев назад
என் கர்மவினைகளை நீக்கு வாய் பெருமாளே...
@sudhaviswanath1795
@sudhaviswanath1795 5 месяцев назад
அப்பா முருகா நல்ல ஆரோக்கியம் வேணும்.உன் அருள் வேண்டும
@vijayamurugan6709
@vijayamurugan6709 2 месяца назад
அப்பனேமுருகா என்னுடைய இரண்டு குழந்தைகள் நலமாக வாழ வேண்டும் முருகன் துனை வேண்டும் முருகாமுத்துகுமராஓம்சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@boomachinu6240
@boomachinu6240 2 месяца назад
முருகா என் மகன் பரிபூரணமாக குணமடைய வேண்டும் முருகா காத்தருள்வாய் அப்பா ஒம் சரவணபவாய நமக🙏🙏🙏🙏🙏
@d.poornimadevi7006
@d.poornimadevi7006 3 месяца назад
முருகா கூடிய விரைவில் சொந்த வீடு கட்ட வேண்டும் ஓம் கந்தா போற்றி 🌻🌹🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🥭🪔🪔🪔🪔🪔🪔
@lakshmitheebalakshmithee-sr6fd
@lakshmitheebalakshmithee-sr6fd 3 месяца назад
Go to Siruvapuri முருகன் temple
@PonmudiSrinivasanM
@PonmudiSrinivasanM 5 дней назад
வங்கி கடன் சுமை இல்லாமல். முருகன் உங்களுக்கு சொந்த வீடு கட்ட வழி செய்யுவார். 🙏
@user-pl3pn5qm5v
@user-pl3pn5qm5v 5 месяцев назад
முருகா நெருக்கடியான சூழலில் இருந்து என்னை காப்பாற்று முருகா உன் பாதம் பற்றுகிறேன் என்னை காப்பாற்று முருகா 🙏🙏🙏🦚🦚
@முல்லை
@முல்லை 2 месяца назад
ஸ்ரீ வெற்றி வேலவா துணை 🙏🙏🙏
@SelviSelvaraj-cs1nn
@SelviSelvaraj-cs1nn Месяц назад
ஓம்சரவணபவ என் மகனுக்கு திருமணம் நடைபெற அருள்புரிவயாக
@kumarhari4928
@kumarhari4928 5 месяцев назад
எல்லாமே எனக்கு நீதான் முருகா நான் சொல்ல என்ன இருக்கு முருகா நீதான் எப்பவும் எங்க கூட இருக்கணும் எங்க பலமே நீதனய்யா
@kumarankhadibhavan8109
@kumarankhadibhavan8109 4 месяца назад
எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி
@parthiban.parthiban8983
@parthiban.parthiban8983 3 месяца назад
I too wish the same.
@vinukumaran2161
@vinukumaran2161 Месяц назад
எல்லோரும் எல்லாம் பெற்று இன்புற்றிருக்க அருள் புரிவாய் முருகா முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@user-gx1ij6ps5s
@user-gx1ij6ps5s 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@muthujayanthi2405
@muthujayanthi2405 2 месяца назад
அப்பா தங்கள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்
@mahalingamr4776
@mahalingamr4776 6 месяцев назад
முருகன் அருள் நிச்சயம் கிடைக்கும் வீடு கட்டுவீர்கள்
@SelvaSaranya-vz8zq
@SelvaSaranya-vz8zq Месяц назад
முருகா நான் சொந்த தொழில் செய்ய நீதான் உதவி செய்ய வேண்டும்.
@ramarkavi4373
@ramarkavi4373 5 месяцев назад
முருகா நீங்கள் தான் எனக்கு வேண்டும் எனக்கு யாரும் இல்லை நான் ஒரு அனாதையாக இருக்கிறேன் இதுல என்ன கொடுமை தெரியுமா முருகா எல்லாம் உறவுகள் இருந்தும் அனாதையாக இருப்பது தான் முருகா மனதுக்கு ரொம்ப கஸ்ட்மா இருக்குஅதனால் உங்க துணை இருந்தால் போதும் முருகா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@prasathkumar1151
@prasathkumar1151 5 месяцев назад
Indha ulagil yarum anadhai kidsiyadhu first neenga appadi iruppadhu indha piravi vidhi palan appadi iruppadhu Avan namakku sollura oru padam
@ramarkavi4373
@ramarkavi4373 5 месяцев назад
@@prasathkumar1151 apid eila brother yailla uraugal irunthu avargal ennai thalli vaithu parppathu evlo periya kodumai. Enna ennidam panam eila antha oru karanam than 😥😥😥😥😥
@prasathkumar1151
@prasathkumar1151 5 месяцев назад
Bro same enakkum adhe nilamai than life boring sagavum mudiyama valavum mudiyama irukken and en manasu fulla trichendur muruganaiye nambi irukken
@ramalingamramu.m2885
@ramalingamramu.m2885 4 месяца назад
Don't worry bro God bless you gud luck 💐💐💐🤝🤝🤝
@kanninvili
@kanninvili 3 месяца назад
நானும் அப்படித்தான் இதுவரைக்கும் வாழ்ந்துட்டு இருக்கேன் எல்லா உறவுகளும் இருந்தா நான் அந்த மாதிரி வாழ்றது ரொம்ப கொடுமை எவ்வளவுதான் கஷ்டம் கொடுத்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லைன்னா இந்த உலகத்துலே நரகத்தில் வாழ்ந்துட்டு இருக்கேன்
@divyaraju2922
@divyaraju2922 3 месяца назад
முருகா என் மகனுக்கு நல்ல வேளை கிடை க்கனும்
@rathigarathiga437
@rathigarathiga437 2 месяца назад
அப்பா முருகா என் பிள்ளைகள்நல்லா படிங்கவையுங்கள் துணையாக இருக்க வேண்டும் நல்லது செய்யிங்கள் ஓம் முருகா அரோகரா
@tdganesh4178
@tdganesh4178 Месяц назад
OmGaneshSriSaiRam OmSriMuruga Swamy Thunai Potri Potri Potri Potri Potri Potri Potri
@user-yr7yd5nn8d
@user-yr7yd5nn8d 2 месяца назад
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@BanumathiM-ok7qr
@BanumathiM-ok7qr 5 месяцев назад
ஓம் முருகன் நீதான் என் வழி நடத்தும்
@padmaramesh6941
@padmaramesh6941 5 месяцев назад
என் கர்மவினையை போக்குங்கள் அப்பா😢
@Gayi_sai
@Gayi_sai 5 месяцев назад
En karma vinayai pookungal muruga
@saianugraha396
@saianugraha396 Месяц назад
Yengal karmavinaigalai pokungal Muruga🙏🏼
@SelvaSaranya-vz8zq
@SelvaSaranya-vz8zq Месяц назад
முருகா எனக்கு லோன் கிடைக்க நீதான் உதவி செய்ய வேண்டும்.
@tdganesh4178
@tdganesh4178 Месяц назад
OmSriMURUGA Swamy Thunai Potri Potri Potri Potri Potri Potri Potri
@SLVSundramoorthy
@SLVSundramoorthy 5 месяцев назад
இப்பாடலை கேட்கும் போது இனம்புரியாத பேரானந்தம் பெருகியது முருகப்பெருமான் அருளால் அருணகிரிநாதர் எழுதிய இப்பாடல் உலகமெங்கும் பரவட்டும்...... ஒம் சரவண பவ❤🙏
@dhandapanig.l.1414
@dhandapanig.l.1414 5 месяцев назад
என்னை இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்று முருகா.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா,வீர வேல் முருகனுக்கு அரோகரா.
@jayanthisugumaran1244
@jayanthisugumaran1244 6 месяцев назад
முருகா நான் எடுக்கும் காரியங்கள் எல்லாம் நல்ல முறையில் நடக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏
@rajans8112
@rajans8112 3 месяца назад
ஓம் முருகா
@SelvaSaranya-vz8zq
@SelvaSaranya-vz8zq 24 дня назад
முருகா நான் சொந்த தொழில் செய்வதற்கு நீதான் உதவி செய்ய வேண்டும்.
@MohanK-sl8qz
@MohanK-sl8qz Месяц назад
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🌹🌹🌹🥭🥭🥭❤️❤️❤️
@kalaiselvis4841
@kalaiselvis4841 3 месяца назад
முருகா எனக்கு எந்த கஷ்டம் வந்தாலும் எனக்கு துணையாக நீ தான்ப்பா இருக்கணும்முருகா முருகா முருகா
@sivaprabha7202
@sivaprabha7202 6 месяцев назад
குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிவாயாக முருகா
@SomasuntharamKG
@SomasuntharamKG Месяц назад
S. R. SHASHTIMA S. R. VELMARAN endra irattai kuzhandhaigalai Enakku aruliya murugan ungalukkum arulvaan
@santhiumapassion
@santhiumapassion 5 месяцев назад
முருகா குழந்தை பாக்கியம் வேண்டும் சீக்கிரம்...
@rajanrajan7701
@rajanrajan7701 5 месяцев назад
முருகரே வந்து பிறப்பார் கவலை வேண்டாம்
@santhiumapassion
@santhiumapassion 5 месяцев назад
@@rajanrajan7701 thanks
@venkateshwarijayakumar9576
@venkateshwarijayakumar9576 5 месяцев назад
😊😊😂gx
@venkateshwarijayakumar9576
@venkateshwarijayakumar9576 5 месяцев назад
X zv kok oo😊🥰🥰😊o🥰o😊🥰🥰o😊
@venkateshwarijayakumar9576
@venkateshwarijayakumar9576 5 месяцев назад
😊Ooooooo😊🙏😊o🙏😊😊😊o😊
@SelvaSaranya-vz8zq
@SelvaSaranya-vz8zq 2 месяца назад
முருகா எனக்கு லோன் கிடைக்க உதவி நீதான் உதவி செய்ய வேண்டும்.
@rdcapitallogistics3220
@rdcapitallogistics3220 3 месяца назад
அகில உலகை ஆளும் எம்பெருமான் முருகனே; உம் அருளால் அனைத்து ஜீவ ராசிகளும் நலம் பெற்று செழிப்புடன் வாழ்வாராக. ௐ முருகா🙏🏾🙏🏾🙏🏾
@muneesearivadivel6633
@muneesearivadivel6633 6 месяцев назад
என் மகனுக்கு நல்ல அரசு வேலை கிடைக்க வேண்டும் முருகா. ஓம் சரவணபவ.ஓம் முருகா போற்றி என் மகனுக்கு என் அப்பனே நீ தான் வழி செய்ய வேண்டும்
@dhanalakshmidhanalakshmi8866
@dhanalakshmidhanalakshmi8866 5 месяцев назад
Work pandraragala
@SumathiA-vj7vg
@SumathiA-vj7vg 4 месяца назад
முருகா
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 6 месяцев назад
அப்பா என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா
@indravenkatraman8675
@indravenkatraman8675 5 месяцев назад
வேலும் மயிலும் சேவலும் துணை😊
@jgkkrishna
@jgkkrishna 2 месяца назад
ஓம் முருகா எனக்கு நான் வேண்டி வந்த வேலையை தந்து அருள்வாயாக அப்பனே முருகா உன்னை தவிர வேறு யாரால் முடியும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
@BarathiBarathi-jc7zg
@BarathiBarathi-jc7zg 4 месяца назад
முருக ஐயா எனக்கு வேலை கிடைகணும் என் பிள்ளை நன்றாக படிக வேணும் அவனுக்கு படிபின் மீது ஆர்வம் தர வேண்டும்
@asspgaming9573
@asspgaming9573 4 месяца назад
முருகா உம் பக்தர்கள் அனைவரும் வாழ்க வளமுடன் தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் ஃ💐
@jayanthiselvam3395
@jayanthiselvam3395 27 дней назад
அப்பனே முருகா குழந்தை எந்த குறையும் இல்லாமல் பிறக்க அருள் புரியவேண்டும் முருகன்
@VenkatP-hi8qz
@VenkatP-hi8qz 2 месяца назад
ஓம் முருகா போற்றி ⚜️🦚🐓 முருகா எனக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் முருகா ⚜️🦚🐓 நாளைக்கு 38நாள் ஆகுது எனக்கு நல்ல செய்தி சொல்ல வேண்டும் முருகா ⚜️🦚🐓 வேல் முருகா போற்றி ⚜️ திருச்செந்தூர் முருகா ⚜️ பாலமுருகா ⚜️ சிங்கார வேலா ⚜️🦚🐓
@VenkatP-hi8qz
@VenkatP-hi8qz 2 месяца назад
நல்ல செய்தி கிடைக்க ஓம் சரவண பவ முருகா ⚜️🦚🐓
@Gtgkitchen
@Gtgkitchen 2 месяца назад
Kattayam nalla seidhi dhan madam andha murugare ungaluju magana pirappar...
@vasubala2114
@vasubala2114 Месяц назад
முருகன் அருள் துணை உங்களுக்கு❤❤❤❤❤❤❤
@v.cpandian3742
@v.cpandian3742 Месяц назад
Murugan bless you abundantly.
@VenkatP-hi8qz
@VenkatP-hi8qz Месяц назад
@@v.cpandian3742 நன்றி
@sarathkumar465
@sarathkumar465 6 месяцев назад
எனோடைய அணைத்து பிரச்சினைகள் திர்ந்து , மன ஆரோக்கியம் ,உடல் ஆரோக்கியம் பெற்று ,செல்வம் ,புகழ் பெற்று நானும் என் குடும்பம் அனைவரும் நல்லா இருக்க உன்னுடைய ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் முருகா ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி 🙏
@SelvaSaranya-vz8zq
@SelvaSaranya-vz8zq Месяц назад
முருகா எனக்கு சொந்த தொழில் கிடைக்க உதவி நீதான் செய்ய வேண்டும்
@cherlyndizon2915
@cherlyndizon2915 6 месяцев назад
என் மகளுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் முருகா! நின் பாதமே சரணம் ஐயா!!!🙏🏼🙏🏼🙏🏼
@rasukutty1442
@rasukutty1442 4 месяца назад
Kavalai vendam... Nallathe nadakkum.. Appan Muruga peruman irukka paymen...Nandri..
@sivakumar1328
@sivakumar1328 6 месяцев назад
முருகா நான் எண்ணிய அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுக்கும் என் பகவான் முருகனுக்கு கோடான கோடி நன்றிகள்.
@R_kgaming....8744
@R_kgaming....8744 5 месяцев назад
முருகா இந்த விதவைக்கு அரசு வேலையும் என் பிள்ளைகளுக்கும் படிக்க பணம் உதவி செய்யுங்கள்
@arivomanmeegam22
@arivomanmeegam22 5 месяцев назад
கந்தனை நம்பினார் கைவிடப்படார்
@tbselva
@tbselva 5 месяцев назад
Nallathu Nadakkum.. 🎉
@R_kgaming....8744
@R_kgaming....8744 5 месяцев назад
Thanks🙏
@JerryYazz
@JerryYazz 5 месяцев назад
Murugan arul puriyattum
@murugesankm7789
@murugesankm7789 5 месяцев назад
முருகனருள் நிச்சயம் உண்டு
@user-zv8od2nt9z
@user-zv8od2nt9z 5 месяцев назад
ஓம் முருகா என் சுத்தி இருக்கிற எதிர்கள் வேலகி போகணும்
@chidambarambabuji
@chidambarambabuji 3 месяца назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@SMuthuraja-vo9no
@SMuthuraja-vo9no 3 месяца назад
என் அப்பன் முருகன்அருள் வேண்டும் அரோகரா அரோகரா அரோகரா
@user-wy6xr6mm6e
@user-wy6xr6mm6e 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி வாழ்க வளமுடன் நன்றி
@dhanabalan4095
@dhanabalan4095 Месяц назад
முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்
@DivyadharshiniS-wq8yu
@DivyadharshiniS-wq8yu 3 месяца назад
Muruga🥺🥺🥺... interview ku mail varnum kadavule 🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏
@harshni8507
@harshni8507 3 месяца назад
அப்பா முருகா 🦚 என் மகனுக்கு நல்ல ஞாபக சக்தி கொடுங்க முருகா 🦚
@rajeshaccountant3931
@rajeshaccountant3931 6 месяцев назад
முருகா நல்லவர்களுக்கு துணை நில்.
@jeevakala834
@jeevakala834 4 месяца назад
முருகா எனக்கு எதிராக பொறாமை கொண்டவர்களை நீக்கிவிடவும் 🙏🙏🙏🙏🙏🙏
@chsubra5484
@chsubra5484 3 месяца назад
பிள்ளைகள் திருமணம் விரைவில் நடைபெற அருள் வழங்கும் முருகன் முருகன் முருகன்
@JagadheeshJ-gq7jq
@JagadheeshJ-gq7jq 4 месяца назад
❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா 👏👏👏👏👏👏இந்த திருப்புகழை எனக்கு கேட்க அருளியதற்கு மிக்க நன்றி நன்றி நன்றி முருகா ❤️❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
@user-ez1bb6uq5z
@user-ez1bb6uq5z 5 месяцев назад
முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா வேலும்மயிலும் துணை
@krishnakumarkumar1152
@krishnakumarkumar1152 6 месяцев назад
அப்பா முருகா எங்கள் பிரச்சனை இன்றோடு முடியானும் அப்பா
@sriabiramistores6028
@sriabiramistores6028 5 месяцев назад
முருகா முருகா முடியல ஆண்டவா ,ரொம்ப கஷ்டமாக இருக்கு, என்னை காபத்து
@user-sz5qc7hv1e
@user-sz5qc7hv1e 5 месяцев назад
You will come out from all sorts sooner 😊 om nama shivaya
@kolangivel469
@kolangivel469 5 месяцев назад
முருகா உன்னை நம்பி தான் இந்த உலகில் உயிர் வாழ்கிறேன் . சோதனை மேல் சோதனை மேல் சோதனை என்னை காப்பாற்ற வேண்டும்
@sriraji9636
@sriraji9636 5 месяцев назад
முருகா எனக்கு நிம்மதி மன அமைதி கொடு சரவண பவஓம் சரணம் சரணம் சரணம்
@velmurugan-oz8ur
@velmurugan-oz8ur 6 месяцев назад
நான் நினைத்ததை நடத்தி கொடுக்கிரான் என் அப்பன் முருகன்
@trikkyjuniors6851
@trikkyjuniors6851 4 месяца назад
ஓம் முருகா. மகனால் ஏற்படும் மன வேதனையை போக்கு அப்பா. கண்ணீரில் மிதந்து கொண்டு இருக்கின்றேன்
@kpraja3513
@kpraja3513 4 месяца назад
என் கர்மவினையை நீக்குங்கள் முருகா நல்லது நடக்கணும் முருகா போற்றி போற்றி குருவாய் தருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி ,🙏🙏🙏🙏🙏
@vijayakumarim187
@vijayakumarim187 2 месяца назад
முருகா என் தங்கை மகள் கவிப்பிரியாவிற்கு விரைவில் குழந்தை பாக்கியம் தந்தருள்வாய் அப்பனே.🎉
@jayanthisugumaran1244
@jayanthisugumaran1244 6 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்ககே 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏 முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏
@rajamanikantanv
@rajamanikantanv 3 месяца назад
என் அப்பனே உன் குழந்தைகள் நாங்கள் அனைவரையும் காத்து அருள வேண்டும். வேலும் மயிலும் துணை ..
@SelvaSaranya-vz8zq
@SelvaSaranya-vz8zq Месяц назад
முருகா எனக்கு சொந்த தொழில் செய்ய நீதான் உதவி செய்ய வேண்டும்.
@bagampriyan2209
@bagampriyan2209 2 месяца назад
ஐயா முருகா இந்த பூமியில் இருந்து எப்போது உன் பாதத்தில் சரணடைவேன்
@gowrimahendran5664
@gowrimahendran5664 5 месяцев назад
முருகா எல்லா பிரச்சனைகளில் இருந்து என்னை காப்பாற்றுவாயாக ஓம் சரவணபவ
@SelvaSaranya-vz8zq
@SelvaSaranya-vz8zq 2 месяца назад
முருகா எனக்கு லோன் கிடைக்க நீதான் உதவி செய்ய வேண்டும்
@pandi865
@pandi865 3 месяца назад
இன்று நல்ல தகவல் வரவேண்டும். எனக்கு தேவையான பணத்தைக் கொடுத்த எம்பெருமான் முருகப்பெருமானுக்கு கோடான கோடி நன்றி. இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மகிழ்ச்சியாக மனநிறைவுடன் வாழ்வதுர்க்கு அருள் புரிந்து கொண்டு இருக்கும் என் அப்பன் முருகப்பெருமானுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி.
@kalamanimdu4255
@kalamanimdu4255 4 месяца назад
முருகா எங்களுக்கு அனைத்தும் நீங்கதான் என்றும்துணையாயிருந்து அருள் புரிய வேண்டுகிறோம் முருகா சரணம்
@user-nz4tv9or5w
@user-nz4tv9or5w 5 месяцев назад
ஓம் சரவண பவா ஓம் ❤❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤முருகா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி ❤❤🙏🙏🙏🙏🙏🙏
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 6 месяцев назад
ஓம் சரவண பவ 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@ramasamysamy5150
@ramasamysamy5150 5 месяцев назад
அப்பா முருகா நோய் தீர அருள்வாயாக சரணம்
@user-yv2ym5cq5e
@user-yv2ym5cq5e 5 месяцев назад
கதிர்வேலா, எங்கள் கடன் தீர்ந்து எங்கள் வாழ்வில் ஏற்றம் பெற அருள் வாயப்பா🙏
@SelvaSaranya-vz8zq
@SelvaSaranya-vz8zq Месяц назад
முருகா நான் சொந்த தொழில் தொடங்க நீதான் உதவி செய்ய வேண்டும்.
@taenica_ot7_bts474
@taenica_ot7_bts474 Месяц назад
Om saravana bava om saravana bava om saravana bava om saravana bava om saravana bava om saravana bava
@sujathasujatha5826
@sujathasujatha5826 2 месяца назад
அப்பா முருகா நல்ல தொழில் தந்து வாழ ஒரு நல்ல வருமானம் தாரும் அப்பா...😢
@SelvaSaranya-vz8zq
@SelvaSaranya-vz8zq Месяц назад
முருகா நீதான் லோன் கிடைக்க உதவி செய்ய வேண்டும்.
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 3 месяца назад
❤❤❤❤❤❤ முருகன் அருள் துணை எனக்கு
@ponerulan.1986
@ponerulan.1986 3 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி கருணை கடலே கந்தா போற்றி போற்றி கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா
@kolangivel469
@kolangivel469 4 месяца назад
முருகா உன்னை நம்பி தான் இந்த உலகில் உயிர் வாழ்கிறேன் இந்த உலகில் உயிர் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்
@GopiKrishnan-cp6bk
@GopiKrishnan-cp6bk 3 месяца назад
முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா காப்பாத்துப்பா
@dhanabalan4095
@dhanabalan4095 Месяц назад
அப்பனே முருகா எல்லோறும் நலமாக இருக்க வேண்டும் கடவுலே முருகா சரணம் என் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் கடவுலே முருகா நீயே என் குழந்தையாக வர வேண்டும் கடவுலே முருகா முருகா சரணம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-xp7wq8te4s
@user-xp7wq8te4s 3 месяца назад
ஓம் சரவண பவ❤❤❤❤❤❤
@gk-gold
@gk-gold 5 месяцев назад
முருகா,இருளில் மூழ்கியது போல் உள்ளது என் வாழ்வு,ஒளி அருள்வாயாக.
@arunkumarc.2535
@arunkumarc.2535 2 месяца назад
முக்கண்ணன் மகனே எனக்கு விரைவில் அரசு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டுகிறேன்.
Далее
СЕРЕГА ПИРАТ - TEAM SPIRIT
02:37
Просмотров 227 тыс.