Тёмный

எனக்கு கூச்சமே கிடையாது | சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அதிரடி | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 620 тыс.
Просмотров 15 тыс.
50% 1

#annamalai #rnravi #dmk
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamizhapesuofficial
Moj : mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat : sharechat.com/profile/pesutam...
.
Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Special Price : 999/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +91 79041 79896
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Опубликовано:

 

8 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 301   
@Tharunkavi
@Tharunkavi Год назад
இந்த பைத்தியத்தை எங்கிருந்து புடிச்சீங்க
@gentlemangentleman4771
@gentlemangentleman4771 Год назад
இவ்வளவு தரம் தாழ்ந்து போக வேண்டுமா???சேனலுக்கு என்று ஒரு தரம் இருக்கு!!!
@visweshsrinivasan1
@visweshsrinivasan1 Год назад
யாராக இருந்தாலும் அவர்களை கேள்வி கேட்க வேண்டும்.
@gentlemangentleman4771
@gentlemangentleman4771 Год назад
@@visweshsrinivasan1 இவர்களை கேள்வி கேட்பது வீண்
@mani.v7378
@mani.v7378 Год назад
@@visweshsrinivasan1 it's true
@harikarthikharikarthik22
@harikarthikharikarthik22 Год назад
En annamali ye 4nth thara pechalar pol than irrukirar
@jeyamuruganbose2085
@jeyamuruganbose2085 Год назад
நல்லா மெய் மறந்து சிரிங்க பாஸ்....
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam Год назад
முதல்லே இந்த ஆளை "sir" அப்படின்னு அழைக்கறதை நிறுத்துங்க .... இவனையெல்லாம் ஒரு பேச்சாளர்னு அங்கீகரிப்பதே திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் தரத்தை காண்பிக்கிறது ........ ..
@katupoochi100
@katupoochi100 Год назад
தூங்குறவன எழுப்பலாம். தூங்குற மாதிரி நடிக்கிறவன எப்படி எழுப்ப முடியும்😂😂
@aravindg554
@aravindg554 Год назад
Kudos to Pesu Thamizha Pesu team for daringly questioning the DMK member without fear of backlash. Congrats to @RajavelNagrajan and team! Keep rocking guys.
@ramaswamynatarajan9659
@ramaswamynatarajan9659 Год назад
பேசு‌ தமிழா பேசு வின் நெறியார்கள் மூவருமே சிவாஜி கிருஷ்ண மூர்தியை கேள்விகளால் குடைந்தது பாராட்ட பட வேண்டிய விஷயம அவர் பதில் சொல்ல திணறியதும் மழுப்பலான பதில்களைச் சொன்னதும் சரியில்லை.
@mani.v7378
@mani.v7378 Год назад
Tamil Nadu next CM annamalai sir 🇮🇳
@sathyas9565
@sathyas9565 8 месяцев назад
420 RSS 840 BJP = GUJRAT CHAI WALA CM TO PM MODI AND H RAJA L MURUGAN ANNAMALAI KD NEXT JAIL COOOOOOOL BBC NEWS ASKING QUESTIONS COOOOOOOL 2024
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Год назад
Semma comedy piece😂😂😂
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 Год назад
தமிழா தமிழா சேனலுக்கு இவனை விட்டால் வேறு யாருமில்லையா
@JayaKumar-ly5jl
@JayaKumar-ly5jl Год назад
அன்னாமலை வாழ்க
@ramasamypiramanayagam691
@ramasamypiramanayagam691 Год назад
This is the culture nurtured by TN politics since 60 years...jai Tamilnadu...
@rsuraguru
@rsuraguru Год назад
மூலப்பத்திரத்தை கேட்டிருக்கலாம்
@jeyamuruganbose2085
@jeyamuruganbose2085 Год назад
நல்ல சிரிக்க வச்சாரு, thanks pesu tamil pesu. அப்ப அப்ப இப்படிப்பட்ட piece a கூட்டிட்டு வாங்க
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam Год назад
உதயநிதி MP அல்ல, MLA வாகத்தான் இருக்கிறார் ....
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam Год назад
யாரப்பா இவனை நேர்காணலுக்கு கூப்பிட்டது ??
@sureshrajansureshrajan507
@sureshrajansureshrajan507 Год назад
இந்த மானங்கெட்ட ஆள கூப்பிட்டு பேட்டி கேட்கிறீங்க இப்படியான ஆட்களை தவிர்க்கவும்
@SaravananSaravanan-hg7nd
@SaravananSaravanan-hg7nd Год назад
பேசு தமிழா பேசு ஊடகத்தின் மீது இதுவரை மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்தேன் இந்த பேட்டியிலிருந்து என் நம்பிக்யை திரும்ப பெற்று கொள்கிறேன்
@youngtigers
@youngtigers Год назад
தேவை அற்ற நேர்காணல்!!!
@balapackoprint
@balapackoprint Год назад
Very intelligent man . People like these will help defeat the DMK
@viswanathans458
@viswanathans458 Год назад
Jagadeesh: adhu endha book nu soningana naangalum padichipom la. SK: adhu marandhu pochu Ulti daa 🤣 🤣 🤣
@--Asha--
@--Asha-- Год назад
He is the one asked many bold questions.
@--Asha--
@--Asha-- Год назад
Jagadheesh ketta video proof illai, entha book la padicheenga? Book Peru maranthu pochu. Video proof iruntha inneram eppadi kuthari iruppanga ..with media support. Pora pokkula sollittu poran.
@esenpillai
@esenpillai Год назад
இது வெங்காயத்தின் கடைசி layer, இந்த எச்சைய எல்லாம் பேட்டி எடுத்து சரியான பதில் வரும்ன்னு எதிர்பார்க்கிறேன் பாருங்க 😂😂😂
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Год назад
Keep it up ....Bharath Thambi🙏
@sivaniranjan391
@sivaniranjan391 Год назад
gayathirinaidu9735
@MyRamaswamy
@MyRamaswamy Год назад
scoundral please avoid him PTP SHOULD NOT LOOSE ITS DIGNITY
@snl1754
@snl1754 Год назад
-loose- lose.
@Sandy-rs9bs
@Sandy-rs9bs Год назад
Annamalai 🔥🔥🔥
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam Год назад
தம்பிகளே, தங்கைகளே, இவரிடம் கேள்வி கேட்கும்போது சற்று ஜாக்கிரதையாக கேளுங்கள் .... இல்லையென்றால் உங்களையும் அதே கெட்ட வார்த்தைகளுடன் திட்டுவார் .....
@rsuraguru
@rsuraguru Год назад
கவுன்டர் பண்ணத்தெரியாமல்,கவுன்டர் பண்ணனும்ன்னு நினைச்சு கேள்வி கேட்டால் இப்டித்தான் சொதப்பும்
@singamsingam5900
@singamsingam5900 Год назад
இந்த மாதிரியான கீழ்தரமாக, அருவருக்கத்தக்க வகையில் பேசக்கூடிய ஒரு நபரை பேட்டி எடுக்க PTP க்கு வெட்கமாக இல்லையா?
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 Год назад
I never seen taking interview any road pooriki very bad don't reduce your reputation.
@vasanthanbazhagan3406
@vasanthanbazhagan3406 Год назад
பேசு தமிழா பேசு தரகுறைவான ஆட்களை பேடி எடுப்பது ஏன்
@Muthukrishnan_LR
@Muthukrishnan_LR Год назад
அருமையான நேர்காணல்.. இனிமேல் பேசு தமிழா பேசு ஸ்டுடியோ பக்கம் கூட வர மாட்டாரு 😂😂. அண்ணாமலை ஆதாரம் டெலீட் ஆகிடுச்சாம்.. இருந்தா தானே டெலீட் ஆகுறதுக்கு!!!😂😂
@gnanasekars4352
@gnanasekars4352 Год назад
MP என்பவர் மக்களுக்கு சேவை செய்வது சரி 👌🏻...... MP எப்படி சொந்த தொழில் பார்ப்பார் 🤔
@santhanam2691
@santhanam2691 Год назад
யாரு கிட்ட நான் dmk டா , என்கிட்ட எப்படி நீங்கள் நல்லது எதிர்பார்க்க முடியும் 😀😀😀😀 பாவம் இவர் பிள்ளைகள்
@krishnansriram6248
@krishnansriram6248 Год назад
இந்த மாதிரி ஆட்களை நேர் காணல் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.. இதனால் உங்கள் சேனல் பேர் கெடும்
@rajakilnj4120
@rajakilnj4120 Год назад
ஏம்ப்பா... ஒன்றுக்கும் உதவாத ஆள கூப்பிட்டு .. total time waste.
@sunderrajan1
@sunderrajan1 Год назад
Had high expectations on questions. Disappointment!
@jonameeb
@jonameeb Год назад
Bit scrared young kiddos...
@HP-to4dv
@HP-to4dv Год назад
They did not even clarify the 15L in bank account statement. Continuing to spread fake news.
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Год назад
Video va kudakka sollunga....andha nadhariya....mental + comedy + i dont know what to say😂😂😂
@santhoshsakthi7164
@santhoshsakthi7164 Год назад
3:22🤣🤣🤣 flow la ketta vaarthayum varum🤣🤣🤣
@rajanr.n3781
@rajanr.n3781 Год назад
It is very unfortunate that this reputed channel has invited such a third rated dmk speaker for interview and also broadcasted . நீங்கள் இவ்வளவு தாழ வேண்டுமா? வேறு யாரும் உங்களுக்கு கிடைக்கவில்லையா?
@suyambusuyambu6456
@suyambusuyambu6456 Год назад
Nalla muttu kudukkuran 😂😂😂
@rk9140
@rk9140 Год назад
இந்த கூவம் வாய் காரனுக்கு எந்த மாதிரி சிந்தனை ஓடும்னு காட்டியதற்கு நன்றி..இவர்கள் மூளையை ஆராய்ச்சிக்கு ஒப்படைக்கனும் 😂
@vennilas3742
@vennilas3742 Год назад
மூலபத்திரம் கேட்டு இருக்கலாம் கீழ்பாக்கம் கன்பார்ம் ஊ பீஸ்
@brindarao29
@brindarao29 Год назад
இவரெல்லாம் ஒரு ஆளுன்னு நேர்காணல் கண்டு இவரை மேலேற்றி விட வேண்டிய அவசியமென்ன?
@Geekay_agr
@Geekay_agr Год назад
அந்தாளு நீங்க நக்கீரன் மாதிரின்னு நெனச்சிட்டு வந்துட்டாரு.. அதுக்காக இவ்வளோ செஞ்சிருக்க வேணாம்..
@rk9140
@rk9140 Год назад
“திமுகவுல இருந்தா இயல்பாவே தரக்குறைவா பேசுவோம். அதுக்கு தயாரிப்பே தேவையில்லை”-ன்னு பேசறது என்ன பெருமையோ.. 😂 😂
@ANTISANGI406
@ANTISANGI406 Год назад
BJP la irundha hindhu hindhu nu sollitu naanga Pooja room la Kai adipom 😀😀... K T ragava 😀😀
@kashydam
@kashydam Год назад
This will create awareness among such sewage mouth.. good
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 Год назад
We may have to stop watching if you call any pick pocket snd drunken fellows in the studio.
@jayanthijanardhanan1444
@jayanthijanardhanan1444 Год назад
இது "பேசு தமிழா பேசு" டீம் தானான்னு ஆச்சரியமா இருக்கு.... வேற யாரா இருந்தாலும் பொய்யை கிழிச்சு தோரணம் கட்டுவாஙக உஙக டீம். இவர்இவ்வளவு பொய் பேசறாரு... கிழிச்சிருக்க வேண்டாமா? Totally disappointing
@subramaniyamshankaran770
@subramaniyamshankaran770 Год назад
It is necessary to confront this guttersnipe. Jagadeesan is polite and tolerant. He has done his best. His questions are relevant. The lady has expressed her anguish Any sensible person will correct his attitude or change. This chap has a foul mouth. It stinks. Compare with the action against harmless speeches of Maridhas, Karthik Gopinath and Kishore Swamy
@rsv6603
@rsv6603 Год назад
DMK's dna is totally against hindu culture or ethics.Y CM Mr.Kamaraj did not open liquour shops when he was in power citing the same revenue reason?The DMK government led by party ideologue M. Karunanidhi, lifted the ban in 1971 citing revenue loss without a nationwide ban, and allowed the sale of arrack and toddy -- the 'desi drinks'. It is a open secret that the party wanted to make quick money without any legal hurdle.
@sasikumarganesan4479
@sasikumarganesan4479 5 месяцев назад
All 5 Anchors political IQ level (Annamalai defenders) < Shivaji Krishnamurthy ! 🔥
@balajiperneti9309
@balajiperneti9309 5 месяцев назад
ஆக மொத்தம் ஒரு லாச உட்கார வைத்து பேட்டி எடுக்கிறங்க டைம் வேஸ்ட்😂😂😂😂
@karthikannans8275
@karthikannans8275 Год назад
சீக்கிரம் உள்ளே போக வாழ்த்துக்கள்
@vaakkaalan
@vaakkaalan Год назад
யோவ்! காந்தியே குஜராத்காரர் தான் 🤦🏽‍♂️
@veluanandhan4105
@veluanandhan4105 Год назад
😂😂😃 திராவிட மாடல் மூளை
@theana4110
@theana4110 Год назад
இவனை எல்லாம் பேட்டி எடுத்து தரம் தாழ்த்தி கொள்ளாதீர்கள். பார்க்கவே அருவாப்பாக உள்ளது
@Dilli9119
@Dilli9119 Год назад
இந்த மாதிரி ஆளுங்க ஆளும் வரை இந்த நாடு நாசமா தான் போகும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளித்து கலாச்சாரத்தை காப்பாற்றியோர் டாஸ்மாக்கிற்கு ஆதரவு அளித்து நம் கலாச்சாரத்தை அளிப்பது ஏன்... இந்த குடியால் எத்தனை குடுமங்கள் நடு தெருவில் நின்று அவதி படுகிறார்கள் இந்த பாவங்கள் எல்லாம் நம் எல்லோருக்கும் வந்து சேரும்.....
@jambunathanrajan7940
@jambunathanrajan7940 Год назад
Your channel has finally decided to transform into a new avatar. Keep it up.
@rsudarshan314
@rsudarshan314 Год назад
Yen kelvi ketkum podu Baya paduringa... Nala bjp ah pathu ketkura mari adichi kelunga
@veluanandhan4105
@veluanandhan4105 Год назад
தமிழக திராவிட மாடல் உள்ள பிடிச்சி போடும்
@Ravi_Boy22
@Ravi_Boy22 Год назад
No Guts No Glory jegathisan super yaa unne mathiri oruthan journalism ku tevai
@naguok
@naguok Год назад
Siradha draidiya pechalar
@subramaniyamshankaran770
@subramaniyamshankaran770 Год назад
That is semmozhi for you
@Ravi-xp5xl
@Ravi-xp5xl Год назад
தலைவர் எப்படியோ அப்படியே தொண்டன் இவர் தொடர்ந்து பேச தி மு கா தலைமை அனுமதிக்கிறது இவர்கள் வரும் கால சந்ததிகளுக்கு என்ன கற்று தருகிறார்கள் ? இவரின் பேச்சை அம்மா துர்க்கா ஸ்டாலின் கேட்பாரா? அந்த கட்சி தொண்டர்கள் அதை ரசிக்கிறார்கள் நடப்பது எல்லாம் நன்மைக்கே.
@RameshBabu-ut9fj
@RameshBabu-ut9fj Год назад
If student drinking cannot be controlled by govt. then how online rummy alone be controlled by governor or govt.
@greenpolytechnet3694
@greenpolytechnet3694 Год назад
Super question valga pasu tamila
@Tod471
@Tod471 Год назад
Adengappa ennamma nadikkurandaa !!!! Thiruvilale kaanamepone kolandhe maadhiri moonji irukke! !!
@rainyafternoons9469
@rainyafternoons9469 Год назад
He started something like desiya Kodi la mela pacha..you should have let him finish..bloody drunk has seen the flag upside down🤣
@k.boseswamy3395
@k.boseswamy3395 Год назад
இந்த மாதிரி நபர்களை பேட்டி தேவையா உங்களது தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம்
@HP-to4dv
@HP-to4dv Год назад
Some people commented that it was wrong on PTP to invite this guest for an interview. I partly agree. But I also appreciate the way the questions are asked to him which no media has the guts to do. Really daring, especially considering the average age of the guys asking the questions.
@katupoochi100
@katupoochi100 Год назад
😂😂😂😂😂
@Jaikumar-mn9xu
@Jaikumar-mn9xu Год назад
Super sir
@budgetshopping_with_AS
@budgetshopping_with_AS 5 месяцев назад
15:20 கேள்வி கெட்டவன் செருப்ப வாங்கி அவனையே அடிச்சுட்டாரு கிச்சா..
@cvs4131
@cvs4131 Год назад
PTP kku standard irukku. Yaraidhaan kuppadannammunu oru standard illaiya 🤱🤦🤦‍♂️🤦‍♀️?
@krishnanl1367
@krishnanl1367 Год назад
Bold gesture for giving an opportunity to a die hard supporter of DMK who was conveniently disowned by the party
@crajakandaswamy
@crajakandaswamy Год назад
PTP team, please.dont interview people like him..
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Год назад
Aadhan ah???😳
@crajakandaswamy
@crajakandaswamy Год назад
@@gayathrinaidu9735 thanks for.pointing it out
@subbu5253
@subbu5253 Год назад
தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி தலைவன் கண்டிக்கிறான் என்பதெல்லாம் புருடா
@ramasamys2208
@ramasamys2208 Год назад
Keppumari mollamari evengitta pettia
@aravindr9356
@aravindr9356 Год назад
Once in a while indha mari comedy interviewlaam irundha mamasuku lighta erukku
@jeyanthiramasamy7360
@jeyanthiramasamy7360 Год назад
Vazhthukka PTP, avara kaychiyeleyirundhu thorathi vituteenga!...
@nanthakumar1488
@nanthakumar1488 Год назад
Why PTP has encourage such people and down grade your standard? But your thambigal deal such person very polite that is good. PTP should be appreciated for its training. . Well trained your guy that is
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Год назад
223 K ~♥~
@vadoolan2243
@vadoolan2243 5 месяцев назад
இவன்கிட்ட எல்லாம் பேட்டி எடுக்கிறீங்களே நாங்க உங்கள் ஊடகத்தை பார்ப்பதா வேண்டாமா ?
@sunmvs1582
@sunmvs1582 Год назад
You should respect others, then only others will respect us. Do not waste time with these kind of fools.
@aravindg554
@aravindg554 Год назад
One suggestion, don't waste your precious time by inviting such crooked and useful rogues from DMK!
@arasu7470
@arasu7470 Год назад
Guys do mock interview within your group. U guys are struggling to bring his opinion out. Everyone knows how bad is he. But u r struggling without strong question. Please prepare
@karthikannans8275
@karthikannans8275 Год назад
தண்ணீர் கலந்து அடி ராவா அடிக்காத
@--Asha--
@--Asha-- Год назад
Please add the clippings inbetween, so that the viewers. can understand what they spoke.
@sathyas9565
@sathyas9565 Год назад
420 BJP 840 MODI = RSS 2002 GUJRAT CM MODI AND RSS BBC NEWS ASKING QUESTIONS COOOOOOOL
@ashokmathan4823
@ashokmathan4823 Год назад
என்ன கேள்வி இது இவருக்கு பதில் சொல்ல தெரியுவில்லை
@RK-vm2ib
@RK-vm2ib Год назад
Please do not bring people like him with no dignity, knowledge or discipline!
@sribala1968
@sribala1968 Год назад
Joker...A rated joker
@dhruvakumar9644
@dhruvakumar9644 Год назад
Sarriyana thimuka muuttal...
@balapackoprint
@balapackoprint Год назад
He is correct you have to ask him the right questions , you should ask him about fertility standards in DMK
@ananthasubramaniantk4807
@ananthasubramaniantk4807 Год назад
Do not degrade your channel's quality by giving platform to these people.
@sakthivelvelusamy7091
@sakthivelvelusamy7091 Год назад
அண்ணாமலை அவர்களின் தாயை கேவலமா பேச இவனுக்கு என்ன அருகதை இருக்கு
@jambunathanrajan7940
@jambunathanrajan7940 Год назад
There is always two sides of a coin.
@sudhakarpartheepan4211
@sudhakarpartheepan4211 Год назад
32:38 delete ஆயிடுச்சி சார்... சிரிச்சி முடியல.
@Alphapowermind
@Alphapowermind Год назад
This fellow should be sent to jail for his indecent speeches. Like Saidai Sadiq he should face some action.
@esenpillai
@esenpillai Год назад
இவரு படிக்கிறதெல்லாம் மஞ்ச பத்திரிக்கை,அதெல்லாம் ஆதாரமா வச்சு பேட்டி குடுக்கிறார்ன்னு நீங்களும் அத telecast செய்றீங்க 😅
@karthikannans8275
@karthikannans8275 Год назад
பிடிச்சு உள்ளே போட வேண்டும்
@jeyanthiramasamy7360
@jeyanthiramasamy7360 Год назад
Che che, ivarellam oru aala?
@nojananvaradhan2322
@nojananvaradhan2322 Год назад
Evana sir more solreenga Evanukku ennanga Mariyaathai Annamalaiya mudinjaa Maattividuda paarppom
@raja4028
@raja4028 Год назад
Please don't invite these kind of people
Далее
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16