Тёмный

என்றுமே இந்த மண் பாரத மண் | சுவாமி பிரம்ம யோகானந்தாவின் விரிவான உரையாடல் | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 644 тыс.
Просмотров 45 тыс.
50% 1

#swamybrahmayogananda #annamalai #sanatanadharma #bjp4india #udhayanidhistalin #bharat
Always this baratha place - Conversation with Swamy Brahma Yoganantha
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel : whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
shareChat :
.
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896
Background music used in this video is Copyright Free Music
Music licensed by : bensounds.com

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 317   
@jaishree6532
@jaishree6532 Год назад
இவர்களைபோல் உள்ள ஞானிகளால் தான் இந்துமதத்தை யாராலும் அழிக்கமுடிவதில்லை.
@umamaheswari604
@umamaheswari604 Год назад
True
@Sivam725
@Sivam725 Год назад
நான் இந்துவாக இருப்பதில் பெருமைகொள்கிறேன்.. ❤️❤️❤️❤️love to all.. ❤️❤️❤️❤️
@jayakumari6593
@jayakumari6593 Год назад
என்ன தவம் செய்தோம் இப்பிறவியில் இயற்க்கையான { இந்து) மதத்தில் பிறப்பதர்க்கு நன்றி பேசு தமிழ பேசு
@parvathivisweswaran5119
@parvathivisweswaran5119 Год назад
Anna , yes we are blessed to born as Hindu in mother Bharat.
@veeramanib3978
@veeramanib3978 Год назад
பேசு தமிழா பேசு குழுமத்திலுள்ள அனைவருக்கும் புண்ணியம் சேரட்டும். வாழ்த்துக்கள்.
@palanisamys1001
@palanisamys1001 Год назад
து.பி தவிர மற்ற அணைவருக்கும்....
@ivarravi
@ivarravi Год назад
சுவாமிகள் வாக்கு தெய்வ வாக்கு
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 Год назад
அருமை அருமை திரு ராஜவேல் நாகராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி ஐயா இது போன்ற பேட்டிகள் மனதை மகிழ்வித்து மகரிஷி அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi Год назад
அடுத்த தமிழக முதல்வர் அண்ணாமலை வேண்டும் என்று ஆசிர்வதித்து பிரார்த்திப்போம்....
@rajagopalvellingiri7734
@rajagopalvellingiri7734 Год назад
Commendable efforts by Rajavel Nagarajan To promote Hindu sanadhana Dharma.. more power to you👏👍🙏
@umamaheswari604
@umamaheswari604 Год назад
True
@ksubramanianmanian3409
@ksubramanianmanian3409 Год назад
சுவாமி ஜி அவர்களின் பார்வை, சிந்தனை, கூறிய கருத்துக்கள் அருமை. உலகமே ஒரு தாயின் பிள்ளைகள் என்ற வார்த்தை உண்மையானது .
@giridharanv8208
@giridharanv8208 Год назад
உங்கள் எண்ணம் போல் அனைவரும் எண்ணி இந்த தமிழகம் திருந்தி பழைய சிறந்த நிலையை அடைந்து பாரதமும் உயர்ந்த நிலையை அடையும் என நம்புகிறோம்.
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore Год назад
Me Singaporean. I'm sharing this video with corporate leaders and with prominent executives in the south east asia region.
@ramaselva40
@ramaselva40 Год назад
ராஜவேல், என்னுடைய சந்தோஷ்சத்திற்கு அளவே. இல்லை.
@karthikeyandev8459
@karthikeyandev8459 Год назад
அனைவருக்கும் புரியும்படி எளிமையான விளக்கம்...தனி மனிதன் கடைபிடிக்க வேண்டிய கடமையை பின்பற்றினால் தமிழகம் சிறப்படையும் என்பதை உணர்த்தினார் சுவாமிஜி....எழுச்சிமிக்க உணர்வு.....நன்றி 😊❤
@sudhashankar6379
@sudhashankar6379 Год назад
சுவாமிகளுக்கு அநேக நமஸ்காரங்கள். ஆழ்ந்த ஞானம். அஹோ பாக்யம்! நாகராஜன் Sir, உங்களுக்கு மிக மிக்க நன்றி .இப்படி ஒரு ஞானி, இக்காலத்து படிப்பிலும் மிகவும் நல்ல ஆழ்ந்த அறிவு கொண்ட ஒரு புண்ணியவான் சுவாமிகளை அறிமுகப் படுத்தியதர்க்கு !
@asuchindraraja9933
@asuchindraraja9933 Год назад
அருமையான பதிவு ராஜவேல் நாகராஜ் மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்
@sreedharansubramanian6246
@sreedharansubramanian6246 Год назад
I am really proud to be his Shishya for the last 22 years. Sathyam and Thapas cannot be hidden for long. Swamiji's Sankalpa for the next 144 years (having Kumbhamela as a reference point) is coming true one by one..Jai Gurudev!
@swaminathanramamurthi9149
@swaminathanramamurthi9149 Год назад
நமக்கு அருகாமையில் வாழும் ஓர் ரத்திணத்தை வெளிச்சம் போட்டு காட்டியமைக்கு நன்றி...🎉🎉
@r.balasubramanian7870
@r.balasubramanian7870 Год назад
மிகச் சரியாகச் சொன்னீர்கள்! முடிந்தவரை ஸவாமிகளின் கரங்களுக்கு வலு சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது! நல்லதே நடக்கட்டும்!
@SivaKumar-vs6zu
@SivaKumar-vs6zu Год назад
Bharath matha ki jai🙏
@MuruganMurugan-mn4gy
@MuruganMurugan-mn4gy Год назад
Annamalai IPS ❤️🌹💖💐🌹❤️💖💕
@Jags_1008
@Jags_1008 Год назад
ஸ்வாமிக்கு நமஸ்காரங்கள்🙏
@srinivasanr5670
@srinivasanr5670 Год назад
🧡*Our Vote *(BJP - LOTUS)* - ^*THAMARAI^* ku*🙏*எங்கள் ஓட்டு *(பா.ஜ.க)*.- ^தாமரை^*க்கு^*🙏 *Jai BHARAT^*Jai Hindustan *BHARAT Matha Ke Jay* 🧡JAI SRI RAM*💚
@ambalkannu6810
@ambalkannu6810 Год назад
ஸ்ரீ ராமகிருஷ்ண பகவானுக்கு ஜெய்
@srinivasanr5670
@srinivasanr5670 Год назад
@@ambalkannu6810 🙏*Next-2024-^BHARAT^(Hindustan)-PM - BJP-MODI-Only@ Another 50 years BJP Govt.Only In ^BHARAT^ (Hindustan)@🙏*BJP will win above 356 Seats *wait & see*🙏*Great MODI^ Great BJP^*Jai Hindustan* *BHARAT Matha Ke Jay ** Next - 2026 -Tamilaga -CM -BJP- ANNAMALAI- IPS* Only - Great Original Tamilan*Tamilaga BJP will win Above 122 seats in Tamilagam*🙏*தாமரை - மலரும்🙏*தமிழகம்-மிளிரும் *🙏*தமிழகம்-வளரும்*🙏^JAI SRI RAM^🙏
@bithayamalecompany
@bithayamalecompany Год назад
Wonderful and precious presentation by Mr. Rajavel Nagarajan
@ramakrishnanms5546
@ramakrishnanms5546 Год назад
வாழ்க வளமுடன்
@sivananthan3101
@sivananthan3101 Год назад
🙏🙏🙏🙏🙏🙏PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI BARATHAM VALLGA❤❤❤❤❤❤
@umamaheswari604
@umamaheswari604 Год назад
Yes. Puniyam செய்தால் மட்டுமே இதை உணர்ந்து அனுபவிக்க முடியும்
@dayanandrajaram8039
@dayanandrajaram8039 Год назад
அருமை... அண்ணாமலை மற்றும் தமிழகத்தின் நிலையை பற்றி கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@glakshminarasimhanlakshmi6112
அருமை...
@meenakshihariharan7341
@meenakshihariharan7341 Год назад
My aseervadams to you Rajavel Superb interview 👌👏👏🙏🙏
@pksubramanian7322
@pksubramanian7322 Год назад
நன்றி
@santhanamganesh6708
@santhanamganesh6708 Год назад
Thanks, very enlightening interview, pranams to Swamiji.
@vkrangarajan
@vkrangarajan Год назад
Outstanding view points......The very need of this hour
@jeyakumar2320
@jeyakumar2320 Год назад
Jai Hind
@brihaddas696
@brihaddas696 Год назад
பகவத் கீதையின் 4வது, 18வது அத்தியாயத்தில் நான்கு வருணங்களின் இயற்கை குணங்கள் பற்றிய தகவல்களை கூறும் பகவான் கிருஷ்ணரே மனிதர்களின் குணங்கள் வெவ்வேறாக இருப்பினும் யாவரும் ஒன்றே என்று அத்தியாயம் 5.18ல் ‘அனைவரையும் ஏற்ற தாழ்வுடன் பார்க்காமல் சமநோக்குடன் காண்கிறவனே ஆன்மீக அறிவு முதிர்ந்தவன்’ என்று கூறுகிறார்.
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 Год назад
75 வருஷமாக ஐரோப்பியர்களின் பினாமி ஆட்சி நடந்தது.என்னதொரு உண்மையான வார்த்தை.
@skneelakantan4371
@skneelakantan4371 Год назад
Sincerely prayed to God Modi should come back to power with a majority in 2024, whem swamiji mentioned this
@PriyaDarshini-s8v
@PriyaDarshini-s8v Год назад
Namaskrangal swamijii🙏🙏🙏
@umamaheswari604
@umamaheswari604 Год назад
அருமை அருமை சுவாமிஜி. 🙏🙏🙏🙏 Thanks to ராஜவேல் நாகராஜன் for this wonderful interview
@vaidyanathanvijayakumar1897
Super vidieo thamks nagaraj
@punitharaja2186
@punitharaja2186 Год назад
Every time ee need new saints who actively looking forward for united Bharath, we cant just talk of old Saints like Vallalar, our people often forgets good old things and moved to catchy, fishy things, to rejuvenate our dharma, our Swami Ji is spending time to spread our rich cultural heritage.. hats off Rajavel Nagarajan for joining with our Swami Ji
@viewsuresh1
@viewsuresh1 Год назад
Hari Om
@santhakumar9535
@santhakumar9535 Год назад
❤❤❤ ராஜவேல் நாகராஜன் ❤❤❤ 🦚🦚🦚💝💝💝🇮🇳🇮🇳🇮🇳🙏
@velusamya8237
@velusamya8237 Год назад
இந்த நாடு ரிசிகளால் உருவானது.நமது சாமிஜியின் வழிகாட்டுதல் நம்மை வழிநடத்தும்.ஜெய் ஸீரி ராம்
@srividhyasivasubramanian9456
Bharat Mata ki Jai Shri Swamy Brahmayoganandaya Namaha
@vijayaraghavanmasilamani9477
நீங்கள் சொல்வது அத்தணையும் உன்மை சத்தியம் ஸ்வாமி ஜி 👍👍💐💐
@vijaykrishnan9590
@vijaykrishnan9590 Год назад
Excellent bro
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 Год назад
Very good interview done by Tamizha head. Kudos to you. We pray that the good intentions expressed by The Swamiji come true for the good of the Country.
@vaidyanathan6213
@vaidyanathan6213 Год назад
Amazing foresight and right in every respect. I wish Tamil Nadu re discover it’s legacy .. If Tamilian awake to it, they will be in the fore front of making India a Vishwa Guru. I think Dravidian parties are exactly working against that with ulterior motives. Time has come for Tamils to unleash their true potential by being open and embrace everything, including learning Hindi. If we want to rule the world and bring the others to our pious and true Sanatanic culture, we have to change and talk to others in their language. Current political ideologies in Tamil Nadu is trying to suppress it and wants to prevent us from that opportunities. Why the Keralites and Karnnadigas are more successful than Tamils outside ? Because they adapt. They learn things that make them desirable to others. We sorely lag behind them because of our useless self isolation.. We have to wake up and catch up. Will we do ? Or will let us degrade ourselves. Remember , even Solomon Pappiah has expressed that not learning Hindi has been a wrong decision..Today why are S. Jai Shankar and Nirmala Sitaraman are great minister doing National service with admiration from North India and the whole world ? Can you Imagine anyone else from Dravida parties in their position, with their narrow minded politics ? Please unleash your true potential. Tamilians are the best in the World. Your have Vivek Ramaswamy and Thurman Shanmugaratnam should be our Ideals, not the others ( you know who I mean). Wake up and catch up and conquered the world with your knowledge and clean heart.
@muralivenugopal4016
@muralivenugopal4016 Год назад
Jai Hind Jai Bharat Jai hind Jai hind Jai hind Jai hind
@ushaagopalan1559
@ushaagopalan1559 Год назад
அருமை அருமை நல்ல சிறப்புவாய்ந்த நேர் காணல். நன்றி.
@krishnamurthykrishnamurthy7699
நமஸ்கார்ம்
@muralivenugopal4016
@muralivenugopal4016 Год назад
Great modi ji Jai Bharat mass Annamalai ji congratulations 👏
@KL2023-kl
@KL2023-kl Год назад
Excellent Rajavelji. Thank you for educating general public with this wealth of knowledge about our Bharath and culture through this interview.
@tambob2138
@tambob2138 Год назад
Super
@narasimankumar5533
@narasimankumar5533 Год назад
Thanks to Rajavelji in bringing this wonderful interview of swami Brahmayogananda who is a dedicated person in bringing the unity of Hindu as well sanathan dharma for the last 50 years. Hats off to swamiji. Hari om.
@jothidarnambirajan3848
@jothidarnambirajan3848 Год назад
மிக மிக நன்றி திரு.ராஜவேல் நாகராஜன். உங்கள் மூலம் ஒரு யோகியை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஜெய் ஸ்ரீ ராம்
@kamalakumari1918
@kamalakumari1918 Год назад
Swamji , pls bless our beloved PM n all d good souls around him . Pray india tobe a peaceful country by removing all d negative party 🎉
@sriramuluchengalvaraya7517
@sriramuluchengalvaraya7517 Год назад
வணக்கம் ஸ்வாமிஜி !
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 Год назад
சுவாமிகள் அருமையாக வரலாற்றை ஆராய்ந்து கூறுகிறார் உங்கள் ஆசியால் பாரதம் வளம் பெற வேண்டும்
@prakashsankla2950
@prakashsankla2950 Год назад
Tamilnadu State public SANATANI Great historical Lovely family following his religion honestly good day's starting
@hariomsathu7457
@hariomsathu7457 Год назад
ஹரி.ஓம் சாமி ஜிக்கு பாதம் தழுவிய நமஸ்காரம். சாமிஜி அவர்கள்காலின் .ஒவ்வொரு சொல்லும் .எங்களை புதிய உத்வேகம்.அடய.செயிதுஉலது சாமிஜி அவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்த திரு நாகவேல்.நாகரஜன்.அவர்கலுக்கும். பாதம் தழுவிய நமஸ்காரம் ...ஹரிஓம்
@mageshbabuviswanathan3472
@mageshbabuviswanathan3472 Год назад
Please wait and watch till the last statement of swami expectations on tn..Mr.Rajavel you Are capable of deliver this as.amoment as.blessed by swami
@balasubramanianduraisamy8103
நமஸ்காரம் வாழ்க‌ பாரதம் வணக்கம் சுவாமி
@krishnamoorthyrajamanickam7750
இது ஒரு சிறந்த அறிவிப்பவர் விமான சசொற்பழி .பேசுதமிழாவின் இதுபோன்ற தமிழ் கலாச்சாரம் பண்பாடு நன்கு அறிந்தவர்களின் உரையாடல்களை பேட்டி கண்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.நன்றி
@ravis-t6d
@ravis-t6d Год назад
Super talks
@ramanv8873
@ramanv8873 Год назад
இந்த மஹானுக்கு எங்கள் நமஸ்காரங்கள். அவருடைய வாக்கு தெய்வ வாக்கு. இவர் நமது இந்த பாரத தேசத்தின் பொக்கிஷம். அவரின் அறிவு ஞானம் கடல் போன்றது. அட்ச்சய பாத்திரம் போல் அள்ள அள்ள குறையாமல் நீர் ஊற்று போல் வந்துகொண்டே இருக்கிறது. அவருடைய உரையைக் கேட்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். திரு நாகராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி. அவருடைய அறிவுரைகளை எல்லா மக்களிடமும் பரவ வேண்டும்.‌அதற்கு பேசு தமிழா பேசு ஆவன செய்ய வேண்டும். அதற்கு மக்களாகிய நாம் எல்லோரும் நம்மால் முடிந்த நிதியுதவியை அளித்து அவருடைய தொண்டை மென்மேலும் தொடர ஆதரவு அளிக்க வேண்டும். பாரத மாதாக்கு ஜெய்.
@karpagael9412
@karpagael9412 Год назад
மிக மகிழ்ச்சி அளிக்கிறது ராஜவேல்நாகராஜன் அவர்களுக்கு கோடனகோடி நன்றி தங்கள் இது போல் மக்களிடம் நல்ல பாராத மண் சார்ந்த விசயங்களை தங்கள் பேசு தமிழா நிகழ்ச்சி முலம் சுவாமி ஆசிர்வாதம் பெற வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் மீண்டும் மோடி ஜி வேண்டும் மோடி ஜி
@DhanalakshmiViswanathan-o9f
Super clarity speech by swamiji. Thank you guruji. Pesu Tamizha pesu took betti with swami's which will reach all the people.
@anandkv74
@anandkv74 Год назад
அருமையான முயற்சி, அற்புதமான பேட்டி. வாழ்த்துக்கள் இராஜவேல் மற்றும் பேசு தமிழா பேசு குழுவினருக்கும்
@manface9853
@manface9853 Год назад
Om siva jai hind super 1 bharath super thinging hindustan peo
@PTRAAJAN-mo4pe
@PTRAAJAN-mo4pe 10 месяцев назад
Word of God ❤ God bless you Swami ji ❤ Jai Shree Ram ❤ Jai Shree Krishna ❤ Jai Bajrang Bali ❤
@selvisekar8914
@selvisekar8914 Год назад
இந்த நேர்காணலில் பிடித்த வரிகள் 🌼வேதம் என்பது இறைவனின் மூச்சு காற்று பாரத மாதா எப்படி இருக்கிறளோ அப்படி பார்க வேண்டும் *சனாதன தர்மம் எல்லோரிடம் இயல்பாக இருக்கிறது தனிப்பட்ட மதத்தை சார்ந்தது இல்லை அதை ஒழிக்க முடியாது*🌼 ஸ்வாமிஜி நமஸ்காரங்கள் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🏻 பேசு தமிழா பேசு குழுக்கு நன்றி 🙏🏻
@kalyanraman5860
@kalyanraman5860 Год назад
ஆழ்ந்த அருமையான தொலைநோக்குடைய அருள்வாக்கு, நடந்தே தீறும் ,சத்தியம்,சத்தியம்,சத்தியம்.
@deenacarbo3449
@deenacarbo3449 Год назад
சுவாமிஜீ அவர்களின் பாரத தேசத்தின் ஆழ்ந்த ஞான வார்த்தைகள் எங்களுக்கு தேச பக்தியையும், வருங்காலத்தில் தேசத்திற்கு நாம் செய்ய வேண்டிய சேவைகள் பற்றியும் புரிதலை மனதில் நிலைநிறுத்துகின்றது.
@jayakumarkailasam8985
@jayakumarkailasam8985 Год назад
அய்யா அவர்களின் வார்த்தையில் உள்ள உண்மை கல்வியில் மாற்றம் வந்தால் மற்ற எல்லாம் தானாக மாறும் பாஜக வளர எங்களால் முடிந்த உழைப்பை தருவோம் வாழ்த்துக்கள் சாமி ஜீ.
@PTRAAJAN-mo4pe
@PTRAAJAN-mo4pe 10 месяцев назад
God bless Swamiji ❤ God bless Our Honorable Prime Minister, Narendra Modiji ❤
@subramaniam7905
@subramaniam7905 Год назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌
@c.m.sambasivamc.m.sambasiv1684
Rajavel Nagarajan sir, This is a great interview ever done. Swamiji's views are crystal clear. No one can ever destroy Sandhana Dharma. Swamiji is silently relentlessly working for the nation and the people. His contribution is great more than any political leader. A great visionary indeed.
@nagarajanp3223
@nagarajanp3223 Год назад
Pranams to Swamiji. God bless Rajavel Nagarajan. Jai sriram.
@udaykumarkumar2513
@udaykumarkumar2513 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jayapalanc2188
@jayapalanc2188 6 месяцев назад
நமது இலட்சியம் அகண்ட பாரதம்! பாரத் மாதா கி ஜே!!🙏👍👌🤝👏🚩⚘🚩🚩🚩🚩🚩🚩
@smahadevan2008
@smahadevan2008 Год назад
We are truly blessed by His Holiness. Jai Hind 🇮🇳
@ganesankvp5467
@ganesankvp5467 Год назад
ஜெய் ஹிந்த்
@ramaezhilan6204
@ramaezhilan6204 Год назад
ராஜவேல் நாகராஜன் வாழ்த்துகள் சரியான நேரத்தில் மிக சரியான சான்றோரின் நேர்முகம் அருமை ❤❤❤❤❤❤
@balasubramanyam48
@balasubramanyam48 Год назад
ஆழந்த அருமையான விளக்கம் மிக்க பெருமை கொள்கிறேன்
@murthysivam9856
@murthysivam9856 Год назад
மிகச்சிறந்த காணொளி அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
@karthikeyanpalusami8902
@karthikeyanpalusami8902 Год назад
ஒரு லட்சியம் நிறைவேற உழைக்க வேண்டும்... என்று சுவாமிஜி சொல்வதை சிரம் தாழ்த்தி ஒப்புக்கொள்கிறேன்..இதை அவர் செய்து காட்டி பேசுகிறார்.. இதுதான் இவரின் மிகச் சிறப்பு.... இவரைப்போல பாரம்பரிய ஆன்மீகுருமார்கள் தமிழ்நாட்டில் பொதுநலனிற்கு உழைக்க முன்வரவேண்டும்.
@k.balachandran2769
@k.balachandran2769 Год назад
You are the great Swamiji. Jai Hind Jai Bharat Vanthe Matharam Bharat Mata ki Jai Jai BJP Jai Modiji. Jai Tamilnadu.
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 Год назад
Namaste! Romba nanri! Your program gives me hope!Bharat mata ki jai!
@navindravijayakumar
@navindravijayakumar Год назад
ஐயா நீங்கள் சொல்லுவது அனைத்தும் நடக்கும்.பாரதம் புகழ் பெறும். இல்லாமை இல்மாமல் போகட்டும்....
@Arsi721
@Arsi721 Год назад
Excellent ,Trustworthy,Truthful Pranam Guruji🙏🙏🙏🙏🙏
@venkatesankannan8090
@venkatesankannan8090 Год назад
🙏🙏🙏🙏
@SaravananVictory
@SaravananVictory Год назад
உங்கள் சேனல் sounds மட்டுமே volume குறைவாக உள்ளது
@r.krithigapriyadharsini5184
I am blessed to be his Sisya. We are witnessing the vision of Swamiji coming true one by one!! His love for the nation is immeasurable. 🙏🏻 Bharath Mata ki jai 🙏🏻
@arumugamkabali6435
@arumugamkabali6435 Год назад
Excellent வாழ்க பாரதம்.
@gvenkataramani7271
@gvenkataramani7271 Год назад
It is not an interview; it’s an experience.A different and unforgettable experience.
@revathykumar8372
@revathykumar8372 Год назад
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் - Bharath Matha ki jai ! 🙏🙏🙏 Shri Gurubhyo Namaha! 🙏🙏🙏
@subramaniams6091
@subramaniams6091 Год назад
Humble Pranams. Bharat Mata Ki Jai
@venkeep7033
@venkeep7033 Год назад
Well done Sri Nagaraj. Keep up the good work
@pichumanikamala1006
@pichumanikamala1006 Год назад
Fantastic interview👌👌👌 We need such concepts which will wake up the people of Tamil Nadu to bring a good government. Bharat Mathaki Jai🙏🇧🇴🇧🇴🇧🇴
@VISEK01
@VISEK01 Год назад
Excellent Interview Persu Tamilzha, Keep it up!!
@palanikumar8173
@palanikumar8173 Год назад
Thank you Nagaraj, Swamiji blessed all the viewers, I also received that sitting from my home.
Далее
skibidi toilet multiverse 042 Trailer
01:57
Просмотров 2,8 млн
V16 из БЕНЗОПИЛ - ПЕРВЫЙ ЗАПУСК
13:57
skibidi toilet multiverse 042 Trailer
01:57
Просмотров 2,8 млн