Тёмный
No video :(

எளிதாக வேல் மாறல் பாராயணம்!  

Real Sai Miracles
Подписаться 52 тыс.
Просмотров 208 тыс.
50% 1

எளிதாக வேல் மாறல் பாராயணம்!
#murugan
#thiruppugazh
#vel maaral
#velmaral
#saibaba
#Vikasi visakam
#miracles
#murugansongs
#palanimalai
#thiruchendur
#tamil
#astrology
#trending
#lawofattraction
#siddhar
#hindu
#devotionalsongs
#horoscope
#muthirai
#parikaram

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 551   
@RamKumarShanmugasundaram
@RamKumarShanmugasundaram Месяц назад
Sathiyam sathiyam Sathiyam 100000000000 percentage true !!!! Miracle miracle miracle miracle !!! I can’t believe! Your prayers are answered!!!! Unga kural la unga kuda oru periya ikkatana sool nilaila idha parayanam panninen! Mudicha 2 mins la Problem solved !! Idhu dan miracle ! Muruga potri kandha potri kadhir vela potri! Vele potri! Murugan irupadhu sathiyam 10000000 sathiyam ! Romba romba nandri sister!Ungalala dan na vel maral nu onnu theriya vandhuchu! 12 days ah padikara with my wife lots and lots of miracles happening after started to read this!! My life is getting best ! Thank you so much ! Ungaluku unmayave Murugan arul iruku❤️❤️❤️❤️❤️🎉
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Omg kekkave samthosama irukkunga ❤️❤️🙏🙏🙏🙏
@vanir3265
@vanir3265 Месяц назад
அம்மா, இன்றுதான் உங்க ஓம் சரவணபவ நம எழுதி அற்புதம் சொன்ன சேனல் பார்த்தேன். உடனே அப்பன் முருகன் எழுத வைத்துவிட்டான் அடியேனை ஒரே நாளில் 666 தடவை. அடியேனுக்கு 57வயது முழங்கால் எழும்பு தேய்மானத்தால் வலி .பழனி நடக்கமுடியுமா என்று நினைத்தை அடியேனை முருகன் எல்லாருக்கும் முன் நடக்க வைத்து விட்டான். அவன் அருளால் அவன் தாள் வணங்கி . நன்றிஅம்மா, உங்களுக்கு இந்த சின்ன வயதில் இவ்வளவு பக்தி எல்லாரும் எல்லா நலனும் பெற வேண்டும் என்ற உங்கள் நல்ல எண்ணத்திற்கு நீங்க 16 பேறு பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும் அம்மா. நன்றி அம்மா
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Mikka Nanri nga 🙏
@mathavimurugan9303
@mathavimurugan9303 9 дней назад
எனக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கான். என் கனவர் நோயினால் இறந்துவிட்டார். அரசு வேலை பார்த்தாங்க. அவங்க வேலை எனக்கு கிடைக்க வேண்டுங்க சகோதரி. எல்லா உறவும் கை விட்டுட்டாங்க. உடன்பிறப்பு எல்லாரும் கோடி கணக்கில் வசதியாக இருக்காங்க. நானும் என் பிள்ளையும் மட்டும் அனாதையாக இருக்கோம். முருகரை தான் நம்பி இருக்கேன்.என் நிலைக்கு என் கர்மா என்பதை உங்கள் வீடியோ மூலம் அறிந்தேன். எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டி காங்க சகோதரி. உங்க காலில் விழுந்து வேண்டி கேட்டு கொள்கிறேன். முருகா முருகா முருகா..............
@saisaranya3576
@saisaranya3576 7 дней назад
நிச்சயம் வேலை கிடைக்கும் முருகர் துணை நிற்பார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@introtamizh518
@introtamizh518 2 месяца назад
சகோதரி என் பெயர் புவனா இன்று கிருத்திகை காலை என் வீடு முன்பு மயில் பார்த்தேன் ரொம்ப சந்தோஷம் நான் வேல் மாறள் படிக்கிறேன் இன்று மயில் தரிசனம் கிடைத்தது சகோதரி
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Arumai!
@shantinatarajan114
@shantinatarajan114 29 дней назад
Where's your house sister today is 8 today of my partying I am not getting to see him,
@sskalaiselvi1046
@sskalaiselvi1046 2 месяца назад
அனிதா மா.. உங்களுடைய வேல்மாறல் பாராயணம் முறை அருமையாக இருந்தது..🙏முருகா..உன்னிடம் கையேந்தி நிற்கிறேன் எந்நாளும் யாரிடமும் கையேந்த வைக்காதே என்று..!!!🙏👣🙏🔯
@dharun9812
@dharun9812 2 месяца назад
அக்கா நான் வேல் மாறல் ஆறு நாட்கள் படித்தேன் ஆறு மயில் வீட்டிற்கு வந்து ஆறு படை முருகனை வணங்கிய பாக்கியம் கிடைத்தது
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Great 😊
@parimaladevi4873
@parimaladevi4873 Месяц назад
ஆமாம் சகோ எனக்கும் இரண்டாம் நாள் இரண்டு மயில் வீட்டின் மேல் ரொம்ப நேரம் உட்கார்ந்து இருந்தது முருகனுக்கு அரகரோகரா
@AnusuyaSakthivel-hd4pp
@AnusuyaSakthivel-hd4pp 2 месяца назад
என் அன்புச் சகோதரியே ❤❤ தங்கள் வேல் மாறல் பாராயணம் மிகவும் அருமையாக இருந்தது.. மிக்க மகிழ்ச்சி... வேலும் மயிலும் துணை 🦚🦚🙏🙏🐓🐓🙏🙏
@VijiRavi1617
@VijiRavi1617 2 месяца назад
கண்ணு வேல் மாறல் நீங்க பாராயணம் சொன்னது மிகவும் அருமை ட கண்ணு இதை பார்த்துதான் இன்று மாலை படித்தேன் கண்ணு ரொம்ப ரொம்ப நன்றி ட🙏🙏🙏🦚🦚🦚
@Kalaijagan-m2u
@Kalaijagan-m2u Месяц назад
நான் 5மாதமாக வேல் மாறல் படித்துக்கொண்டிருக்கிறேன். உங்களுடன் வேல் மாறல் பாராயணம் செய்யும் போது மிகவும் சக்தியாக (வேல் மாறல்) மாறுகிறது என்று என் உள் மனது சொல் கிறது சகோதரி .மிக்க நன்றி
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
🙏🙏🙏
@krishnagant8478
@krishnagant8478 Месяц назад
​பசங்க நன்றக படிக்க என்ன பாட்டு வேல் மாறலீல் படிக்க வே ன்டும் அக்கா
@jayanthiks2976
@jayanthiks2976 Месяц назад
​@@realsaimiracles❤
@VijiSrini-yl4qz
@VijiSrini-yl4qz Месяц назад
என் கணவர் இறந்து 4மாதம் ஆகிறது அதுலேர்ந்து வெளியே வருவதற்க்கு 3மாதம் ஆச்சுரொம்ப வருடமாக வேல்மாறல் படித்து வந்தேன் திரும்பவும் வேல்மாறல் சொல்ல ஆரம்பித்தேன் எனக்கு நல்ல மாற்றம் வந்தது முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம்
@RangoliByRubi-1991
@RangoliByRubi-1991 2 месяца назад
உங்களின் வேல்மாறல் பாராயணம் அருமையாக இருந்தது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏
@user-ti6ym9if5b
@user-ti6ym9if5b 17 дней назад
சகோதரி என்னிடம் ஒரு புத்தகம் இருக்கு அதில் விளக்கம் இல்லை இன்று தான் உங்கள் விடியோ பார்த்து படிக் னும் நிங்கள் சொல்லு வது சொஞ்சம் புரியுது மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏 முருகா துணை
@shanthiravi8574
@shanthiravi8574 2 месяца назад
உங்களின் வேல்மாறல் பாராயணம் மிகவும் நன்றாக உள்ளது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚 உங்களுடன் சேர்ந்து பாராயணம் செய்ய போகிறேன் நன்றிகள் பல ❤❤ சகோதரி அனிதா
@sakthivelannamalai7169
@sakthivelannamalai7169 Месяц назад
கூடிய விரைவில் சீக்கிரம் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் முருகா❤❤
@umaramakrishnan9400
@umaramakrishnan9400 4 дня назад
First time, I was able to read along with u without any disturbance. Thank God
@realsaimiracles
@realsaimiracles 3 дня назад
❤️❤️🙏🙏
@VijiRavi1617
@VijiRavi1617 Месяц назад
திருப்புகழ் இதேமாதிரி பாராயணம் போடுங்க கண்ணு ரொம்ப ரொம்ப நன்றி நன்றி மா🙏🙏🙏
@ahalyachandrasekaran4696
@ahalyachandrasekaran4696 Месяц назад
Thirupuhaz padal...aiy Thangal pottl ..vudhayahayirukkum .
@gspgsp8928
@gspgsp8928 2 месяца назад
என் பெயர் தமிழ்பாரதி ஈரோடு உங்கள் வீடியோ பார்த்த பிறகு வேல் மாறல் படிக்க வேண்டுமென நினைத்தேன் சில நாட்களில் பழனிக்கு வரும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தார் முருகர். நீங்கள் உங்கள் வாழ்வில் நடக்கும் அற்புதங்களை கூறுவது மிகவும் நன்றாக உள்ளது. உங்களுக்கு நடக்கும் அனைத்து அற்புதங்களையும் எங்களோடு தொடர்ந்து பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். மிக்க நன்றி. முருகா சரணம்! முருகா சரணம்!!
@shantinatarajan114
@shantinatarajan114 29 дней назад
Yes dear,though 8 days of vel parayanam over I am not seeing any signal, waiting
@thilagarajeswariboopathi6419
@thilagarajeswariboopathi6419 Месяц назад
12 day vel maral parayanam is going on.planned to follow 21 days,now a days i'm veryvery confident.Thankyou so much sister.
@rajeswarilakshmanan810
@rajeswarilakshmanan810 День назад
Today only i saw your video. I was reading for past 2 months. But you have shown the proper way to read thanks. I will follow this from tomorrow Thank you very much for sharing I am reading this for my son Pushkar
@sakthibalagopi825
@sakthibalagopi825 2 месяца назад
Superb sister. Vel maaral book illai endra கவலையை நீக்கியது ungal ப‌திவு sister. Thank u so much sister. 🎉🎉🎉
@mohana9776
@mohana9776 14 дней назад
Nanumadhaithan ninaithaen
@umaraghu2234
@umaraghu2234 Месяц назад
My dear sister. I just finished reading Velmaral along with you and the moment i finished i got the news that our work was done .
@ramadevi5023
@ramadevi5023 2 месяца назад
அனிதா உங்க நாளா நா இன்னைக்கு வேல் மாறல் படிச்ச ரொம்ப சந்தோசம் சகோதரி
@ranis8727
@ranis8727 2 месяца назад
Thank you so much mam thank 🙏🙏🙏
@sirumaruthurlalgudi9267
@sirumaruthurlalgudi9267 2 месяца назад
அருமை அருமை அருமை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@surenara
@surenara 19 дней назад
My mom was reading this parayanam for 48 days and a miracle happened ...peacock has come inside the house till pooja room..It never happened before..Lord muruga is everything and powerful..Muruganuku arogara..
@realsaimiracles
@realsaimiracles 19 дней назад
Wow
@maheswari9937
@maheswari9937 Месяц назад
sister nan 2days ah unga video pathu velmaral parayam panre❤❤9days achu arampichu Nantri sister velum mayilum sevalum thunai❤
@akilasaravanan2987
@akilasaravanan2987 2 месяца назад
உயர் கருணை புரியும் இன்ப கடல் மூழ்கி உன்னை எனதுள் அறியும் அறிவை தருவாயே முருகா🙏 வாழ்க வளமுடன்🙏 முருகா சரணம்🙏
@suganyaselvam4430
@suganyaselvam4430 2 месяца назад
Unga videos paartha peragu enaku nalla neram vantha mathiri feel aaguthu anitha,thank you my dear friend,
@vaanmathimathi1676
@vaanmathimathi1676 2 месяца назад
Sathiyamavathu Saravana bavame 🙏🙏🙏 Vel Maaral chanting 💯 give us Gud vibz ...tqw ssy 🙏🏻❤️ murugar blessing U Fmly🙌🏻❤❤❤
@vijaykanagaratnam6412
@vijaykanagaratnam6412 2 месяца назад
ஓம் சாய்ராம சங்கர பாலமுருகா சரணம்🙏🏻🙏🏻🙏🏻 கோடான கோடி நன்றிகள் சகோதரி 🙏🏻👌🙏🏻
@user-zd7ec5mu8e
@user-zd7ec5mu8e 10 дней назад
Rompa thanks sister om Saravana pava 🙏🙏🙏🙏🙏
@umakannan6976
@umakannan6976 2 месяца назад
Just started again for 48 days velmaral. Muruga saranam
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏
@user-el3bk7eb2m
@user-el3bk7eb2m 3 дня назад
ஓம் முருகா போற்றி போற்றி என் மூத்த பேத்தி க்குகல்யாணம்நடக்கற❤முருகன்அருஹள்வேண்டும்முருகா
@sathyabala7616
@sathyabala7616 Месяц назад
நன்றி கோடிகள் அம்மா. பிரபஞ்ச த்திற்கும் நன்றி கோடிகள். குமார .ஓம் முருகா போற்றி. போற்றி. 🙏🙏🙏🙏
@shanbagavalliramesh1919
@shanbagavalliramesh1919 7 дней назад
திருத்தணியில் உதித்து அருளும் முருகா எனக்கு மகிழ்ச்சி தாருங்கள் அய்யா
@user-pc8jk9bt9v
@user-pc8jk9bt9v 26 дней назад
சூப்பர் சகோதரி அருமையா. பொருமையா. வாசிக்கிரிர்கள் திருத்தணியில். உதித்(து) அருளும். ஒருத்தன் மலை. விருத்தன் என(து) உரத்தில். உரை. கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே. வெற்றி வேல் முருகனுக்கு. அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲❤❤❤❤❤❤🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@SakthiVinodhiniRamachnad-uz9gq
@SakthiVinodhiniRamachnad-uz9gq 13 дней назад
Thank you so much 🙏🙏🙏 today only started suddenly I got confidence.. thank you
@user-el3bk7eb2m
@user-el3bk7eb2m 3 дня назад
ஓம் முருகா போற்றி போற்றி நான் தங்குவதற்குநல்லவீடாகதரவேண்டும்முருகாஅப்பனேஷண்முகா ஓம் முருகா போற்றி போற்றி நான் இன்று முதல் வேல்மாறல்பாராயணம்செய்யுஆரம்பித்துஇருக்ண❤❤இருக்கிறன்ஷண்முகாசரணம்சசரவணணசரணம்முருகாளசரணம்
@subramanianc9365
@subramanianc9365 2 месяца назад
கந்தனை நினைத்தால் கவலைகள் மறையும்
@ThankyouUniverse2010
@ThankyouUniverse2010 2 месяца назад
⚜️⚡தனித்து வழி நடக்கும் எனது இடத்தும் ஒரு வலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து இரவு பகல் துணையது ஆகும்! ⚡⚜️ ஓம் முருகா சரணம்! ❤✨ Thank you so much for this Video.
@Aadhav.958
@Aadhav.958 Месяц назад
அனிதா உங்களோட நானும் வேல் மாறல் படித்தேன் ரொம்ப சந்தோஷம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@radhab3957
@radhab3957 22 дня назад
மிகவும் நன்றி நன்றி நன்றி சகோதரி... 🙏🙏🙏 மிகுந்த ஞானத்துடன் அனைவருக்கும் எளிதாகப் புரியும்படிக்கு நல்ல efforts எடுத்துள்ளீர்கள் அன்பு சகோதரி... 😊🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி...
@realsaimiracles
@realsaimiracles 22 дня назад
🙏🙏
@yuvarajshankar4223
@yuvarajshankar4223 6 часов назад
Hello sister, My name is Yuvaraj. I had a leg bone fracture, I am unable to move my leg even I step even doctor advised me to walk with the support with walker. Yesterday night I have seen your video and I was praying lord Murugan to give me the energy to walk. Today I have walked 2 minutes with the support with walker. Arogara.... Arogara....
@bamav1120
@bamav1120 Месяц назад
நீங்கள் அனுப்பிய வேல் கிடைக்க பெற்றேன். மிக்க நன்றி அனிதா
@PriyaRamesh-s2t
@PriyaRamesh-s2t Месяц назад
Vel maral neenga padina padalai naan indhu ketan...ketutu Mardi la poitu dress kaiya vaikaalm nu ponen ...anku enoda house aai pardha madhuri ukandhu irundhadhu... thank you mam.
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Amazing!! ❤️❤️❤️
@PriyaRamesh-s2t
@PriyaRamesh-s2t Месяц назад
🙏🙏
@sarasuelu1000
@sarasuelu1000 12 дней назад
நன்றாக புரியும் படி சொன்னீர்கள் நன்றி வாழ்க வளமுடன்
@meenakshidhandapani7903
@meenakshidhandapani7903 9 дней назад
அனிதா உங்களின் வேல் மாறல் பற்றிய பதிவுகளை பார்த்து மிகவும் மனமுறுகினேன். நான் என்னுடைய 20 ஆவது வயதிலிருந்து கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடுகிறேன் 🙏🙏🙏🙏என்னேரமும் என் மனதிற்குள் சஷ்டி தான் ஓடிக்கொண்டே இருக்கும்.இந்த 32 ஆண்டுகளில் எத்தனை முறை சொல்லி இருப்பேன் என்று எனக்கு தெரியாது .கந்த குரு கவசமும் சொல்வேன்.வாழ்க்கை நன்றாக தான் சென்றது.கடந்த 5 வருடங்களாக நான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை …….அப்பப்பா முருகா 🙏🙏🙏🙏🙏எந்த பெண்ணுக்கும் வரவே கூடாது சாமி🙏🙏கடந்த 6 ஆம் தேதியிலிருந்து வேல் மாறல் அதிகாலை படித்து வருகிறேன் இன்றுடன் 23 நாட்கள் முடிவடைந்தது.21 நாள் முடிவடைந்ததுமே எனக்கு ஒரு அதிசயம் நடந்தது🙏🙏🙏🙏🙏48 நாட்களில் நான் கேட்கும் நியாயமான வேண்டுதலையும் நிறைவேற்றி கொடுப்பார் என்று மனமாற நம்பி வழிபாட்டை தொடர்கிறேன்🙏🙏🙏🙏🙏 எல்லோரும் நம்பிக்கையுடன் வேல் மாறல் பாராயணம் செய்யுங்கள் .கண்டிப்பாக நீங்கள் வேண்டும் வரத்தை அள்ளி அள்ளி கொடுப்பார் நம் முருகப்பன் 🙏🙏🙏🙏🙏
@panaiankarunanithi9508
@panaiankarunanithi9508 2 дня назад
வெற்றி வேல்முருகனுக்குஅரோகராஅரோகராஅரோகரா
@MK-du8rj
@MK-du8rj Месяц назад
U have read very well. May God bless my children with good health, good values, good education and good life.
@maheswariselvakumar67
@maheswariselvakumar67 2 месяца назад
ஓம் சரவணபவ வேலும் மயிலும் என்று துணை ‌‌ஓம் சரவணபவ முருகா முருகா முருகா என்று ‌நீதான் துணை ‌‌ஓம் சரவணபவ முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitramuthukumaran2205
@chitramuthukumaran2205 Месяц назад
நீங்கள் சொன்ன துபோல்அதுஇதுவேண்டும்என எதுவும் கேட்காமல் முருகா முருகா என அவன்நாமத்தைஉச்சரித்துவேல்மாறல்செவ்வாய்கிழமையிலிருந்துஆறுநாட்கள்உங்களுடன்சேர்ந்துபாராயணம்செய்து முடித்தேன்.....
@sangeethakumar2438
@sangeethakumar2438 Месяц назад
நன்றி சகோதரி 🙏 எப்படி பாராயணம் செய்வது என்று தெரியாமல் இருந்தேன் தங்களது பதிவு படித்தேன் 🙏 மிக்க நன்றி. ஓம் முருகா சரணம் 🙏வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
@thamotharan2946
@thamotharan2946 2 месяца назад
I love Murugan very much Palani maalai Muruga....I read Kandha Sasthi kawasam..I love your reading Vel Maaral method slow and that i also can follow the Vel Maaral.I love Murugan very much but Vinayagar came into my dream.I feel bless.Thanks a lot for your effort Sis reading Vel Maaral.
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thanks a lot
@thangam7777
@thangam7777 2 месяца назад
Today only I see your video and sing velmaaral with you,and subscribe your channel, thank you muruga thank you universe, thank you Mam❤
@kanikak5040
@kanikak5040 Месяц назад
வணக்கம்! வேலும் மயிலும் துணை! வேலும் மயிலும் துணை! வேலும் மயிலும் துணை! இப்போதே........... உங்களுடன் பாராயணம் மடித்து உள்ளேன்! மிக்க நன்றி அம்மா! வேலும் மயிலும் துணை! வேலும் மயிலும் துணை! வேலும் மயிலும் துணை!
@jeyanthiragavan
@jeyanthiragavan 2 месяца назад
வேலும் மயிலும் சேவலும் துணை 🌹🌹🌹
@sitastories
@sitastories 16 дней назад
Vanakam! Udambil ulla seivinai matrum veetil irukum theeya sakthi vilaga padikka vendiya paadal yaavai? Meelave mudiyatha saabam pola thondrugirathu! Vazhi kaatunggal🙏🏻
@indumathiraghuram4678
@indumathiraghuram4678 Месяц назад
என்னுடைய வேண்டுதல் சீக்கிரம் நிறை வேற வேண்டும் அப்பா முருகா
@kavinayathamarai773
@kavinayathamarai773 9 дней назад
அக்கா நான் உங்க வேல்மறல் வீடியோ பாத்துட்டு first time வேல்மறல் பாட்ட கேட்டபோது ஒரு சேவல் வந்து ஒரு 10mins அங்கேயே நின்று அசையாமல் நின்றது. அப்போ எனக்கு அழுகையே வந்துடுச்சு. நான் first time கேட்டது என்னுடைய ஆபீஸ்ல. அப்போ ஒரு சேவல் வந்தது எனக்கு நீங்க சொன்னமாதிரி முருகனே வந்தது போலவே உணர்தேன். அதில் இருந்து நான் வீட்டில் பாராயணம் பண்றேன். என்னுடன் என் 2பிள்ளைகளும் திருத்தனில் உதித்தருளும் அந்த வரியை பாராயணம் பண்ணுவாங்க... என்னுடைய குடும்பத்தையும் என் பிள்ளைகளையும் அசிர்வாதம் பண்ணனும். ஓம் சரவண பவ 🙏🏼🙏🏼
@savitharavikumar2775
@savitharavikumar2775 Месяц назад
Hi akka❤Today is my first day of vel maaral virutham.I successfully completed it today. My wish is to see muruga.Hope I get his darshanam before I complete my 48 days viratham of vel maaral.🎉I would also like to share my miracle story in your channel 😊
@CREATORMILLIONAIRE
@CREATORMILLIONAIRE 2 месяца назад
அற்புதம் அற்புதம் அற்புதம் மிக்க மிக்க நன்றி கண்ணன் மைலாப்பூர் சென்னை
@shreelatharoxx2832
@shreelatharoxx2832 Месяц назад
Today i too read this vel maral mantra along with you by God's grace. Thank you soo much
@shanthiravi8574
@shanthiravi8574 2 месяца назад
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚
@ravisivagami7167
@ravisivagami7167 Месяц назад
எனது பெரிய மகன் நல்ல வேலை கிடைத்து நல்ல சம்பளம் கிடைக்க அருள் புரிய வேண்டும் 🙏🏿
@sriktwig
@sriktwig 2 месяца назад
Sister Sairam, Nice rendition of Vel maral. Thanks for sharing. Lord Muruga bless us all to give good health, wealth, Success and all happiness. Om Saravana Bhava 🙏🙏🙏
@gowrimanoharik-gk9jt
@gowrimanoharik-gk9jt Месяц назад
Sister, I am a devotee of Lord Murugan , I always chant kandhar shasti kavasam Recently, I have been seeing different Vel Maral videos., which I only just watch it. Last week , your Vel Maral chanting video poppedup and started playing your Vel Maral chanting while I was grinding dosa batter. I couldn't chant at that time . Today , Tuesday later in the evening I did pooja and chanted Vel Maral with the help of your Vel Maral chanting video. Thank you very much Anitha 🙏🙏🙏🌸🌺🌸🌺
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Great great 😊
@boomahalpeth4855
@boomahalpeth4855 Месяц назад
It is a week since im reading and today i saw vel and peacock in my feed in Facebook
@yuvathikumar1548
@yuvathikumar1548 Месяц назад
என்‌ பெயர் யுவதி நான் ஒரு வாரமாகத்தான் வேல்மாறல் படிக்கின்றேன் ஆனால் நேற்று என் வீட்டுத்தோட்டத்திற்க்குள் காலை7மணிக்கு மயில் திடீரென வந்து காட்சி அளித்தது . ஓம் சரவணபவாயநம.
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Wow 🙏
@nalinit9243
@nalinit9243 2 месяца назад
Hi Anitha im very glad by hearing this video . All your videos are very inspiring . After seeing ur videos and Lord Murugar s power and all testimonials made me to be shocked . So i hv decided to follow this pooja but the problem is my inlaws pray Lord Govinda and thy wont allow me to do or keep his photo nor vel at home but still i hv planned to do and lord will help me to complete my fasting for 48days and i strongly trust him that he will make me to finish it successfully. Mainly i want to do this for health purpose and my son is in board exam and i want him do well and score top marks. Pls do everybody pray for him and bless him . Anitha to be very frank im from Bangalore Tamilian but since born n bought up here i dont know to read tamil in this case your video is going to help me a lot. Thankyou so much dear ❤🙏. God Bless you and your family dear
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thanks a lot 🙏 Murugan thunai is always there for your son!!
@nalinit9243
@nalinit9243 2 месяца назад
Thankyou so much dear
@indradevi3494
@indradevi3494 День назад
May Murugan bless you always amma Anitha.
@Sivan-ponnu2008
@Sivan-ponnu2008 21 день назад
உங்ககூடசன்டை plesethirupugalபாரயனம்dailyஒருதிருப்புகழ்video Plese😊❤️🙏
@poovaneswarypoova5112
@poovaneswarypoova5112 2 месяца назад
Thanks ❤ Nice recitation of vel maaral.
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thank you so much ☺️
@ushachandramouli3766
@ushachandramouli3766 2 месяца назад
இன்று முதன் முறை நான் வே லமாரல் உங்களுடன் சேர்ந்து படிகும் பேறு பெற்றேன்.மிக்க நன்றி.
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
இந்த வார்த்தைகள் எனக்கு போதுமானது 🙏
@PSKIDSZ
@PSKIDSZ 23 дня назад
Anitha my name is also anitha when i started just to listen vel maral song video with a wish 🙏that i should get a cal from my relative in between the song itself i got the cal from her i was very happy om muruga vetrivel muruganuku arogara.
@realsaimiracles
@realsaimiracles 23 дня назад
Wow really nice 😊
@PSKIDSZ
@PSKIDSZ 23 дня назад
@@realsaimiracles thank u for ur reply anitha
@MuruganThevar-ge8nm
@MuruganThevar-ge8nm Месяц назад
Vanakkam akka 🙏🙏🙏I am Devi murugan nanri nanrikal Kodi 🙏🙏🙏🙏
@dhivyaasasikumar1430
@dhivyaasasikumar1430 Месяц назад
Hi Anitha Nan vel maaral parayanam thinamum evening panuven. But Early morning RU-vid la vel maaral kepen..ungaloda vel maaralum kepen. Today I felt neenga parayanam yen pakathula ukaandandhu padikaramaari yenaku feel aachu.
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Great sister 🙏🙏
@SathishTj-lq5ib
@SathishTj-lq5ib 2 месяца назад
Hi ma, i too read panjamirtha varnam and hear the song .sing by bavadharani goosebumps ma. Solla varthai illai. Epo daily sollama eruka mudiyala. Thank you dear. God bless you
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏
@NirmalaDevi-rr1lt
@NirmalaDevi-rr1lt 2 месяца назад
திருமணநாளான இன்று முதல்முறையாக வேல்மாறல் உங்களோடு சேர்ந்து படித்தேன்.அனைத்திற்கும்
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏
@AnusuyaSakthivel-hd4pp
@AnusuyaSakthivel-hd4pp 2 месяца назад
வேலும் மயிலும் துணை 🙏🦚🙏
@RajeswariM-i8m
@RajeswariM-i8m Месяц назад
🙏🙏சகோதரி முதல்முறையாக உங்களுடன் சேர்ந்து வேல்மாறல் பாராயணம் செய்தேன் மிக்க மகிழ்ச்சி 🙏🙏ஓம் சரவணபவ🙏🙏 என் கண்ணீருக்கும் என் அப்பன் முருகன் நல்ல வழி காட்ட வேண்டும்🙏🙏
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
🙏🙏
@MURUGAN-VELMURUGAN...VPLOVE
@MURUGAN-VELMURUGAN...VPLOVE 2 месяца назад
சகோதரி இன்று கிருத்திகை நன்னாளில் நான் உங்கள் சேனலில் இருக்கும் சொந்தங்களுக்கு என்னை சுற்றி இருக்கும் சொந்தங்களும் சேர்த்து வேண்டினேன் அனைவரும் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டும் நானும் நலமாக வாழ வேண்டும் முருகா என்று என் அப்பன் முருகனிடம் வேண்டினேன் 🙏🙏 இன்று கிருத்திகை நன்னாளில் முருக பக்தர்கள் அனைவரது வேண்டுதலையும், என்னுடைய வேண்டுதலையும் நிறைவேற்றி கூடு முருகா என்று வேண்டினேன் உங்கள் வேண்டுதல் அனைத்தையும் என் அப்பன் முருகன் நிறைவேற்றி தருவார் 🙏🙏🙏 என் அப்பன் திருச்செந்தூர் முருகனை நினைத்து நான் இன்று அவரது வேலுக்கு பால் தயிர் மஞ்சள் சந்தனம் குங்குமம் இவைகளை வைத்து பூஜை செய்து என் அப்பன் திருச்செந்தூர் முருகனுக்கு செவ்வாய் விரதமும் கிருத்திகை விரதமும் இருந்து வருகிறேன் 🥺🙏 என் அப்பன் திருச்செந்தூர் முருகனுக்கு என் உயிர் உள்ளவரை செவ்வாய் விரதம் இருந்து வருகிறேன் என் வேண்டுதலை நிறைவேற்றி தருவார் என்று நம்பிக்கையுடன் விரதம் இருக்கிறேன் என் அப்பன் முருகன் தான் துணை 🥺🙏🫂 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
மிக மிக மகிழ்ச்சி ங்க முருகன் அருள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு 🙏🙏🙏
@MURUGAN-VELMURUGAN...VPLOVE
@MURUGAN-VELMURUGAN...VPLOVE 2 месяца назад
​@@realsaimiraclesமிக்க நன்றி சகோதரி 🙏 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏
@gp-tf9zy
@gp-tf9zy 2 месяца назад
Today i listen.Thank you Anitha God bless u with good healthy and wealthy.Me also bless u ma❤ 🎉
@vijaya8822
@vijaya8822 18 дней назад
நல்ல உச்சரிப்பு
@rvasanthakogilam7739
@rvasanthakogilam7739 Месяц назад
Sister two days ah vel maral padikiren enoda back pain' konjam paravala doctor MRI scan panunga sonanga unga video pathu murugana kumbida arambithen muruga miracle konjam paravala full recovery ayiduvenu namburen om saravana bava om saravanabava
@ramadevi5023
@ramadevi5023 Месяц назад
உங்களோட இன்னைக்கு வேல் மாறல் படிச்ச ரொம்ப நன்றி அனிதா
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
🙏🙏❤️❤️❤️
@பத்மாவதிஸ
@பத்மாவதிஸ Месяц назад
உங்களின் பாராயணம் மிகவும் அருமை.
@rajalakshmimohan232
@rajalakshmimohan232 27 дней назад
Keep up the good work dear. I am into Vel Maaral on and off. I asked Murugan casually, if he is acknowledging me at all. Guess what as I was finishing a15 yr old ( he never comes during that time) comes in and his name is Shakthivel. He is my chellakutty too.. Bless you dear. I must say I am after The varam, Rama, Devi etc.
@realsaimiracles
@realsaimiracles 26 дней назад
Great 😊
@manojc4368
@manojc4368 2 месяца назад
Tqqqq Sis Na innakki vel maaral padiche.... Padichu mudikkumbothu oru Periya Arumbu Murugar photo ku mele suthi suthi poiturundhuchu.... Na Romba Happy...... Na ketrundhe vel maaral unga Voice le kudukka mudiyuma nu tqqqqqqqqqqqqq Sis......... Romba romba happy innakki.... Om saravana bhava..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Oh really nice pa 🙏🙏🙏🙏
@bavanipaulraj2928
@bavanipaulraj2928 2 месяца назад
சகோதரி உங்களோடு சேர்ந்து நானும் பாராயணம் செய்தேன் மிக்க நன்றி ❤ ஓம் முருகா
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Mikka magizhchi 🙏
@PunithaMai
@PunithaMai 2 месяца назад
Sister my name Punitha... Ungaludaiya Vel maaral parayanam Arumaiyaga irunthathu Muruga yaaridamum Kai yeantha vidathe ena unnidam kai kooppi nirkkirean Muruga Saranam 🙏
@telagamannamalai7073
@telagamannamalai7073 Месяц назад
Tqvm its a blessing for people like me who doesnt know how to read like u om saravanabava vel kaaka
@harshaharsha2938
@harshaharsha2938 Месяц назад
ஓம் சரவணபவ முருகா சரணம் கந்தா சரணம் என் அன்புச்சகோதரியேஎங்களுக்கும் ஒரு குழந்தைச் செல்வம் பிறக்க எங்களுக்காக நீங்களும் பிரார்தனை செய்து கொல்லுங்கள் சகோதரி முருகா சரணம் கந்தா சரணம் கதிர்வேலா சரணம்
@mgaravind1008
@mgaravind1008 Месяц назад
நன்றி மா அழகா பாராயணம் செய்தீங்க அரோகரா
@saravanaprabha9721
@saravanaprabha9721 Месяц назад
நான் இன்று உங்களோடு சேர்ந்து வேல்மாறல் படித்தேன் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது நான் சொல்ல முடியாத நிறைய பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு எங்களது குடும்பம் திரும்பி மீண்டு வந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் கடவுளின் அனுக்கிரகத்தோடு முருகனின் துணையோடு எல்லாம் நல்லதாகவே நடக்கணும் அதற்கு அருள் புரிய வேண்டும் முருகா சரணம் சரணம் சரணம்
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
🙏🙏
@annakodi5957
@annakodi5957 Месяц назад
அருமையான பதிவு சகோதரி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@annakodi5957
@annakodi5957 Месяц назад
இனிய வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 💌🙏
@sivanandhabharathi5737
@sivanandhabharathi5737 25 дней назад
அம்மா அருமை கம்பெனி வொர்க் நாள் மைல் தரிசனம் செய்தேன் ஒரு நாள் பாராயணம் செய்து
@umaramakrishnan9400
@umaramakrishnan9400 Месяц назад
Excellent maa...what a lyrics and chanting. Completely listened. God bless you
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
🙏🙏
@p.palraj3930
@p.palraj3930 18 дней назад
அருமை சகோதரி
@panaiankarunanithi9508
@panaiankarunanithi9508 6 дней назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
@user-hf8qn6zh8l
@user-hf8qn6zh8l Месяц назад
Akka i am Saranya nanum avar pesitom akka i am so happy but enga marriage intha time kandipa nakkanum athukku murugan arul venum santhiyam akka vel parayanam ku power irukku❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
🙏🙏🙏
@user-hf8qn6zh8l
@user-hf8qn6zh8l Месяц назад
Ennoda marriage nadikkanum please enakka ga payer panniko nga sister enga marriage thali poita irukku intha avani masam kandipa nadakkanum akka payer panniko nga apadi nadanthan oda ongalukku comment poduren akka❤️❤️❤️❤️
@vasanthivasanthi7846
@vasanthivasanthi7846 21 день назад
முருகா🙏🙏 நான் வருகின்ற கல்லூரி பேராசிரியர் தேர்வில் வெற்றி பெற வேண்டும் அப்பா 🙏🙏வேலும் மயிலும் துணை 🙏🙏🙏
Далее
Fixing Plastic with Staples
00:18
Просмотров 968 тыс.
Bike Challenge
00:20
Просмотров 12 млн
Прохожу маску ЭМОЦИИ🙀 #юмор
00:59
Fixing Plastic with Staples
00:18
Просмотров 968 тыс.