Тёмный

ஏழைகளின் ரதம் இந்த கார் - A car that meets high demand at a low price 

RAJESH INNOVATIONS
Подписаться 426 тыс.
Просмотров 232 тыс.
50% 1

Авто/Мото

Опубликовано:

 

13 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 286   
@kalaik5949
@kalaik5949 11 месяцев назад
ராஜேஷ் அண்ணா என்டனிடமும் ஈகோ இருக்கிறது Heating problem கண்டிப்பாக இல்லை. திருநெல்வேலியில் எடுத்துக குமுளி வரை தொடர்ச்சியாக வண்டி ஓட்டியிருக்கிறேன் அருமையான வண்டி மலையேற்றத்திற்கான பொருத்தமான வண்டி. தற்பொழுது T board ல் இருந்து own board ஆக மாற்றிவிட்டேன் ஏனென்றால் இதை யாரும் விரும்புவதில்லை.
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
👍👍👍💐💐💐
@subramanianbhaaskaran1159
@subramanianbhaaskaran1159 11 месяцев назад
ரொம்ப எதார்தமான கலந்துரையாடல் ரொம்ப நல்லா இருந்தது. 👍
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@arumugakannankannan2976
@arumugakannankannan2976 11 месяцев назад
நானும் ஈகோ கார் வைத்து உள்ளேன் எல்லா தகவலும் அருமையாக இருந்தது அன்ணா❤ ஆனால் டிரைவிங் சீட்டுக்கு கீலே கீட் ப்ராபலம் இருக்கத்தான் செய்யும் அவர் கீட் இல்லை என்று சொல்பது உண்மை இல்லை❤❤❤
@dhanasekar612
@dhanasekar612 11 месяцев назад
Unmai
@kalaik5949
@kalaik5949 11 месяцев назад
என்னிடமும் Eeco 2021 மாடல் இருக்கிறது. Heating problem கண்டிப்பாக இல்லை.
@arumugakannankannan2976
@arumugakannankannan2976 11 месяцев назад
@@kalaik5949 வணக்கம் ஐயா கீட்டிங் பிரபலம் இல்லை என்று சொல்கின்றீர் வண்டியை மதுரைக்கு கொண்டு வர முடியுமா ஐயா ஜோரும் காரனே ஈகோ வண்டியை டெமோ தரமாட்டார்கள் ஏன் என்றால் கீட் மட்டும் இந்த வண்டியில் நிறுத்த வே முடியாது மற்றபடி வேறு எதையும் குறை சொல்ல முடியாது நானும் இப்படித்தான் ஈகோ வைத்துல்ல அனை வருடம் நேரடியாக சென்று விசாரித்தேன் எல்லாருமே கீட் இல்லை என்றுதான் சொன்னார்கள் நான் வன்டி எடுத்த பிறகுதான் உனர்ந்தேன் அனைவருமே நம்மவன்டியை பெருமையாக சொல்ல வேன்டும் என்று நம்ம வன்டியாக இருந்தாலும் நான் சொல்கின்றேன் இந்த வண்டியில் கீட் வரத்தான் செய்யும் நன்றி ஐயா💕💯
@tn77srivelmurugantransport68
@tn77srivelmurugantransport68 11 месяцев назад
அருமை ராஜேஷ் அண்ணா அந்த வண்டி ஓனர் சொன்னது அனைத்துமே உண்மை...
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
👍👍👍
@eswaranraju6226
@eswaranraju6226 11 месяцев назад
தன் அனுபவத்தை மிகவும் அழகாக கூறியுள்ளார். அருமை வாழ்த்துக்கள்
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@premanathanv8568
@premanathanv8568 11 месяцев назад
ஈகோ காரைப்பற்றிய நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் ❤
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝
@thirukumarc6944
@thirukumarc6944 11 месяцев назад
இந்த உரையாடலிலே வேகமாக சென்றால் கார் கவிழ்ந்து விடும் என்று கூறுகிறார் ஆனால் இந்த காரை ஆம்புலன்ஸாக பயன்படுத்தலாம் என்று கூறுவது எப்படி லைசென்ஸ் கொடுக்கலாம் ?
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
ஆம்புலன்ஸ் என்றால் கட்டுக்கடங்காத அதிக வேகம் செல்ல வேண்டும் என்று அர்த்தமில்லை, சிட்டி பகுதிகளில் எளிமையாக தெருக்களில் நுழைந்து செல்வதற்கும், குறைந்த முதலீட்டில் ஆம்புலன்ஸ் சேவையை நடத்துவதற்கும் உதவுகிறது, அதனால்தான் ஈகோவை விட தரத்தில் குறைவான மாருதி ஆம்னி கார்களை கூட ஆம்புலன்ஸ்க்கு உபயோகிக்கிறார்கள். சில நேரங்களில் மிகவும் சிரமமான சிறு தெருக்களிலும் ட்ராபிக் சூழ்நிலைகளிலும், பெரிய ஆம்புலன்ஸ் களை விட சிறிய ஆம்புலன்ஸ்களை சீக்கிரம் செல்கிறது, அதற்காக அவைகள் அதிக வேகம் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல ஆம்புலன்ஸ்கள் அதிக வேகத்தில் சென்று கவிழ்ந்ததையும் விபத்துக்குள்ளானதையும் பல வீடியோக்களில் கண்டிருப்பீர்கள், எந்த ஒரு வாகனமாக இருந்தாலும் அதன் கட்டுப்பாட்டை மீறும் அளவில் வேகத்தில் சென்றால் அது கட்டடிக்கும்போது கவிழத்தான் செய்யும்
@shivanadar7262
@shivanadar7262 11 месяцев назад
சார் இந்த மாதிரி சேர் இப்போ மும்பையிலும் கிடைக்குது. பேட்டி சூப்பர்
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝
@kkeyans
@kkeyans 11 месяцев назад
Superb Content Bro!... Last Used Car Zen Video Semma Awareness!....Nanum used car 1lak kulla vangalam nu erundhen andha video patha piragu Mind Change panitten bro!...Tq!...
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Good decision 💐💐💐
@truehdvideos507
@truehdvideos507 11 месяцев назад
அருமையான விளக்கம் உள்ளது உள்ளபடி தெளிவாக அன்ணன் கூறினார் இன்றய காலகட்டத்தில் யாரும் இப்படி தெளிவாக கூருவது அரிது..நல்ல பதிவு
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@sheikrabiyuteen9368
@sheikrabiyuteen9368 11 месяцев назад
Super valthukkal brothers good message
@srkanandkumar.a.m2545
@srkanandkumar.a.m2545 11 месяцев назад
Hii bro ... Naan use pannurathu Eeco thaan bro.....ithe marithi thaan naanum push back seat fix panni irukom... Bro 3rd row seat oda frame 3inch cut panni podungaaa sir ..... Naaan 3rd row seat cut panni thaan potten.....8 Adult ku Free yaa Travel panna mudiyum..... 2nd row seat odaa same height laaa thaan bro 3rd row seat um ippo irukku....... So ennoda suggestion neenga Seat Cut panni podunga 8adult ku freeya travel pannalm....
@vm1362
@vm1362 11 месяцев назад
Ask this channel for your eeco vehicle tour and show him seat layout
@rajappagunaseelan7381
@rajappagunaseelan7381 11 месяцев назад
This type of video ,wherein the user owner answers your questions and explains the practicality is very good and informative.....keep it up !
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@palanim8510
@palanim8510 11 месяцев назад
This program my very very useful thank you Rajesh
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@surendranrajamanickam7928
@surendranrajamanickam7928 11 месяцев назад
Crystal clear information... Thanks both of you brother
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@sbst7577
@sbst7577 11 месяцев назад
Very new concept.. keep going👍🏻
@vinothkumargovindasamy7202
@vinothkumargovindasamy7202 11 месяцев назад
உங்கள் பேட்டி நன்றாக இருந்தது.
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
மிக்க நன்றி 🤝🤝🤝
@aruldosschristopherBHEL
@aruldosschristopherBHEL 11 месяцев назад
The most practical conversation, useful too! Thank you Rajesh!
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@alexanderalexander552
@alexanderalexander552 10 месяцев назад
Very good questions and clear,open answers
@nellai_nanban
@nellai_nanban Месяц назад
சாவி போட்டுதான் திறக்கணுமோ..? ஆமா... பாருங்களேன்! 😊 திருநெல்வேலிக்காரர் களுக்கே உரிய எளிமையும் வெள்ளந்தித்தனமும் அவருடைய பேச்சில் தெரிகிறது
@techwithnaveentwn
@techwithnaveentwn 11 месяцев назад
2023 New model eeco I owned..It gives around 17 kmpl without ac in hills Normal 18 to 19 kmpl without ac
@shanmusharan6701
@shanmusharan6701 11 месяцев назад
Latest model.... Only... Boss
@sankar.p9813
@sankar.p9813 11 месяцев назад
2018 model 13km than varum
@karthikkarthik-tw9ev
@karthikkarthik-tw9ev 11 месяцев назад
proud to be an eeco owner ❤
@edwincharlotte
@edwincharlotte 11 месяцев назад
Hi Anna vanakkam I saw many of your videos all of them are very interesting and knowledgeable for all... Thanks for that genuine contant.. Keep on moving forward my best wishes.
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you so much 🙏
@senthilkumar-hh2ur
@senthilkumar-hh2ur 11 месяцев назад
Thank u very much ❤
@selvarajamanipalpandian7942
@selvarajamanipalpandian7942 11 месяцев назад
அருமை அண்ணா உங்கள் நேர்காணல் வாழ்த்துக்கள் ❤
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
மிக்க நன்றி 🤝🤝🤝
@kkodeeswarankkodeeswaran
@kkodeeswarankkodeeswaran 11 месяцев назад
Antha owner solvadhu real super sir unga experience sonadhuku thank your rajesh sir ungalukum nanri
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝🙏🙏🙏
@kkodeeswarankkodeeswaran
@kkodeeswarankkodeeswaran 11 месяцев назад
@@rajeshinnovations 🙏🙏
@angelautobcomdtedmba5400
@angelautobcomdtedmba5400 10 месяцев назад
Driver அண்ணாவின் நேர்மையான பேச்சு அருமை... நன்று வாழ்க வளமுடன்.
@MrTransporter5
@MrTransporter5 11 месяцев назад
Good for city use .👍.not recommended for highway...
@ITVenkateshBB
@ITVenkateshBB 11 месяцев назад
Highway la ta fulla use pantu iruke 50k kilometer otiten😅
@vijayakumarca
@vijayakumarca 11 месяцев назад
Sir nice rajesh sir..your videos are ground to earth useful to common man. I have one doubt sir. I have a licence without public driving badge PDL . Now they say PDL is not required for driving LMV yellow board. Can u please clarify sir
@santhoshraj6992
@santhoshraj6992 11 месяцев назад
​@@ITVenkateshBBஆம் லைட் வஎகஇகள்க்கஉ பேட்ச் தேவையில்லை
@harishdhanamharishdhanam8439
@harishdhanamharishdhanam8439 11 месяцев назад
Super sir naanum intha car la than driving kaththukiten I like this car sir today intha car paththi innum therunjukitten nice video sir 👍👍
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝
@sakthipandi7814
@sakthipandi7814 10 месяцев назад
Arumaiyana pathivu ❤
@eentravarullamtrust6471
@eentravarullamtrust6471 11 месяцев назад
ஐயா ராஜேஷ் உங்கள் நேர்காணல், ஏனைய வீடியோக்கள் அனைத்தும் அ முதல் ஃ வரை A To Z என்பது போன்று தெளிவாக புரிந்து கொள்ளும் அளவிலான அருமையான பதிவுகள். மேலும் Auto Gear Car அதுவும் இரு கால்கள் செயல் இழந்தவன் எனவே கையால் இயக்கும் அளவு மாற்றம் செய்த வாகனம் இருப்பின் தெரிவித்து உதவவும், அதுபோல் Mannul Car எடுத்தால் மாற்றம் செய்து தரலாமா தகவல் உதவவும்.
@johnjcDhas
@johnjcDhas 11 месяцев назад
Thank you, very frank narration.
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@shafirbatcha
@shafirbatcha 11 месяцев назад
Very informative videos on automobiles Thank you sir All the best
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@narasimsagi1
@narasimsagi1 11 месяцев назад
Always best. I learned a lot from this channel. Thanks to you!!!
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@PinkInfo
@PinkInfo 11 месяцев назад
Bro, second la Marti Omni vangalama? athula enna Madhurina problem varum?
@p.sadeswaranp.sadeswaran8893
@p.sadeswaranp.sadeswaran8893 11 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா எதார்த்தமான பதில்
@johnsamuel1344
@johnsamuel1344 11 месяцев назад
Super interview!
@DineshBalajimadraster
@DineshBalajimadraster 11 месяцев назад
Really loved this video.
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 11 месяцев назад
Thank you for your detailed reviews for Eco car🤝🤝🤝🤝
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@kasthuritradingcompanykast9676
@kasthuritradingcompanykast9676 11 месяцев назад
Nice car for nice people really thank you rajesh anna
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@venkatesans7796
@venkatesans7796 11 месяцев назад
அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝
@sankarnarayanan7320
@sankarnarayanan7320 11 месяцев назад
அருமையான விளக்கம்
@somnathpadmanabhan6718
@somnathpadmanabhan6718 11 месяцев назад
Both of you are very geniue & reality person. The discussion & interaction over the vechile is very prompt... ❤🙏👍👋
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝❤️👍👍
@p.venkatraman119
@p.venkatraman119 11 месяцев назад
New engine k series bro that's y
@anupmanohar3762
@anupmanohar3762 11 месяцев назад
There is no close competitor for Eeco. It sells in good numbers.
@blackff2139
@blackff2139 11 месяцев назад
Bro I'm also have eeco new model nanga ooty la irukum ippo car heavy down hill la car start pannivetta fuel engine ku poga ma engine off aguthu bro
@syedhussain2292
@syedhussain2292 10 месяцев назад
Worth watching
@muralimarga8529
@muralimarga8529 5 месяцев назад
excellent interview - crystal clear voice
@sharjunmufeetha4819
@sharjunmufeetha4819 11 месяцев назад
ECCO very good car my dream car semmmmaaaa 💯 feel driving
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
👍👍👍
@magiltours1722
@magiltours1722 11 месяцев назад
Unga videos super bro 55seats bus chase and body manufacturer evalo price agukum full details video poduga bro
@johnfree5355
@johnfree5355 11 месяцев назад
Thanks to the Person who gave the interview, said the Truth.
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝
@easycodingbysethu
@easycodingbysethu 11 месяцев назад
very good questions
@arumugamb5844
@arumugamb5844 11 месяцев назад
Super both of u spoke information truly
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@natarajanv7170
@natarajanv7170 11 месяцев назад
Kelvi ketkum brother super
@syedibrahim3279
@syedibrahim3279 11 месяцев назад
Super
@Naveen_ram
@Naveen_ram 11 месяцев назад
Precise information.... 🤝🤝🤝
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@senthilkumar2129
@senthilkumar2129 11 месяцев назад
Really Super
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@kkodeeswarankkodeeswaran
@kkodeeswarankkodeeswaran 11 месяцев назад
Eeco oru hill's king naan idhuvarai munnar tour 2 time poituvandhuirukom 8 numbers or luggage summa king than safe ahh poituvandhuirukom my fever my eeco car .
@TamilSelvan-se3pk
@TamilSelvan-se3pk 10 месяцев назад
Thank you for the kind information sir
@Kudkamandak
@Kudkamandak 11 месяцев назад
வணக்கம் ராஜேஷ் ப்ரோ நல்லா இருக்கீங்களா வெளிநாட்டை விட நம்ம தமிழ்நாட்டிலேயே கிடைக்குது எல்லா இடத்திலும் கிடைக்குது இந்த பச்சை கலர் சேர்
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
👍👍👍
@vimaljacob5521
@vimaljacob5521 11 месяцев назад
Your all car details super good journey
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@sathyanarayananvenkatasubban
@sathyanarayananvenkatasubban 11 месяцев назад
Thank you Rajesh 🙏
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you sir🙏
@malaichamytheni9329
@malaichamytheni9329 6 месяцев назад
நல்ல பதிவு
@manickamsasi1476
@manickamsasi1476 11 месяцев назад
Nice video sir very good job 👍❤🙏
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@dhivakarans.r1228
@dhivakarans.r1228 9 месяцев назад
omni e and nano la heat varathu unmai.. but eeco la heat vara maathiri theriyala sir.. nallaa thaan irukum... same time safety ya matum drive pannikittaa.. sogula innova maathiir irukkum.. 🙂
@mohanponginan
@mohanponginan 11 месяцев назад
Sir nan ore naal la 750 kms eeco drive panniruken konjam kuda heat varala sir. Super vehicle
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@salvamsalvam7798
@salvamsalvam7798 11 месяцев назад
சிறப்பு ங்க நா
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝
@selvarajaugustine134
@selvarajaugustine134 10 месяцев назад
Wagon r vs eeco compare panni oru video போடுங்கள்
@Pravinjonathan
@Pravinjonathan 11 месяцев назад
Superb brother 👍👍
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@vijayakumarca
@vijayakumarca 11 месяцев назад
Sir nice rajesh sir..your videos are ground to earth useful to common man. I have one doubt sir. I have a licence without public driving badge PDL . Now they say PDL is not required for driving LMV yellow board. Can u please clarify sir
@sengottu
@sengottu 9 месяцев назад
Sir..RTO kitta poi kekkalame Sirrrrr....😅
@balajisudhabalaji7525
@balajisudhabalaji7525 11 месяцев назад
ECCO varsha super Best varsha
@vinogeorge1360
@vinogeorge1360 11 месяцев назад
Wow super 👌
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@smail6910
@smail6910 11 месяцев назад
Very nice
@ambassadorofchristjesus.7105
@ambassadorofchristjesus.7105 10 месяцев назад
My friend has same alteration....but in back seat comfortably normal people can sit..
@sathikahamed8209
@sathikahamed8209 11 месяцев назад
Nice car thank you Rajesh bro good information 👍
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@vivekkrishnan.s.s4522
@vivekkrishnan.s.s4522 11 месяцев назад
super review bro,user review is more useful.pl.put more cars user reviews
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Sure 👍👍👍
@kirupashankar1161
@kirupashankar1161 11 месяцев назад
First car vangringa na unga frequent travel. Long or short distance Luggage, comfort idella parkanum Frequent long travel na diesel Short distance rare travel na petrol vehicle
@guhanbhai3698
@guhanbhai3698 11 месяцев назад
Anna na enoda life la 1st car vanga porean enaku konjam doubts iruku Unga kitta consult panna mudium ah anna
@chithraipaul
@chithraipaul 11 месяцев назад
நான் கொடைக்கானல் போயிருக்கிறேன் மலை உச்சியில் மிக அருமையாக ஏறி செல்கிறது. ஓட்டி செல்ல மிக அருமையாக இருக்கும்
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
👍👍👍
@anandnarayanan3810
@anandnarayanan3810 10 месяцев назад
Super interview...
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
Thank you 🤝🤝🤝
@esakirajan5877
@esakirajan5877 11 месяцев назад
Super review bro 🎉
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@Sibikumartn
@Sibikumartn 11 месяцев назад
Keep going
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝
@GAMER-qm4vd
@GAMER-qm4vd 11 месяцев назад
Good reviews
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@jashallways1433
@jashallways1433 11 месяцев назад
மனதில் பட்டதை அப்படியே சொல்கின்றார்...!
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝
@sharjunmufeetha4819
@sharjunmufeetha4819 11 месяцев назад
Hai Rajesh bro neega Rameshwaram poitu vathuu ECCO video potikala athuu pathuu naanum new Ecco 2023 book panniyachu car vanthachuuu
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Congratulations 💐💐💐
@sivakumar-le4lr
@sivakumar-le4lr 11 месяцев назад
I am watching your video to hear your voice your voice is good
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🙏
@salvamsalvam7798
@salvamsalvam7798 11 месяцев назад
நானும் ஒரு கார் பைத்தியம்
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
💐💐💐
@TheSwamynathan
@TheSwamynathan 10 месяцев назад
Folding Stool Mumbai le Kidaikirathu..(Rs.525/-) Innum Konjam Height aaga Irukkum, Niraya Colours Irukku.
@sathishbabu5944
@sathishbabu5944 11 месяцев назад
Toyota fortuner 2024 la diesel engine varuma bro
@selvaganapathy6945
@selvaganapathy6945 11 месяцев назад
Really nice efforts from your side to get actual reviews from car user….that stool you can get in D mart in all major cities
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@jesiintofernando7848
@jesiintofernando7848 10 месяцев назад
Yes D Mart available
@pattukkottaimapala
@pattukkottaimapala 10 месяцев назад
Hii anna Mahindra jeeto pathii clear la potogaa pls
@vembanraam7882
@vembanraam7882 11 месяцев назад
This stool is available in Tamil Nadu , Chennai & other cities.
@shenbagarajanshenbaga9668
@shenbagarajanshenbaga9668 10 месяцев назад
This chair Bangalore also available.
@Nagaraj-ns2bl
@Nagaraj-ns2bl 11 месяцев назад
Rajesh Anna super
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@Ask04
@Ask04 11 месяцев назад
Nalla interview...avar innocentah paesura
@ajmaaafrin496
@ajmaaafrin496 11 месяцев назад
Nalla oru porumai and buthi koormai ulla manithar mydheen sir.avare theliva sollitaru no safetynu,inta edathula avaruku oru tholil plus home use and avaroda driving skills athai mulusa nambi.enkita starring control iruku athanala yarukum enta pathippum illama vandi drive pana mudiumnu confidenta solraru.oruoru thani manithan thevaikum porupoda seiyal pada eathuvaga thayarika patta budjet vehicles kurai sollamal nithanamaga irunthal,avoid many accidents.thank u rajesh sir
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@natarajanv7170
@natarajanv7170 11 месяцев назад
Car owner is a great
@vkvk1328
@vkvk1328 11 месяцев назад
Need this vehicle EECO AMT VERSION
@michaelantonybritto
@michaelantonybritto 11 месяцев назад
Genuine Review 😊
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@sivakumarsm9106
@sivakumarsm9106 11 месяцев назад
Rajesh sir antha stool flipcart la irukku.Rate arround Rs600.
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Oh, ok, wonderful, Thank you 🤝🤝🤝
@athikulathurana2160
@athikulathurana2160 8 месяцев назад
Ertiga review panuka Rajesh sir
Далее