❤❤❤ ஒன் அன்ஒல்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒன் அன்ஒல்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ❤❤❤❤❤❤❤❤ வாழ்க சித்தர் ரஜினி மஹராஜ்
Super star க்கு கடவுளின் அருள் இருக்கு. தக்க சமயத்தில் கவியரசரின் உள்ளத்திலிருந்து அருமையான வரிகள் பிறந்து இன்றைய ரஜினி தமிழகத்திற்கு கிடைத்துள்ளார். Thank you Kavignar Kannadasan Sir. நல்ல கவிஞர்கள் பலரின் வாழ்க்கையை அமைக்கும் கவிஞர்கள் ரொம்ப தேவை.
மனநிலை பாதிக்க பட்ட பிறகு முதலில் வந்த படம் தர்மயுத்தம் தான் .அதுக்கு பிறகுதான் பில்லா.ஸ்ரீதேவி யாருடைய பேச்சையும் கேட் காமல் தைரியமாக கதாநாய கி யாக நடித்தார்.படம் சூப்பர் ஹிட் ஆனது.பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.
மனநல பாதிப்பு கிடையாது ...அதீத வருமானம் ,வயசு கோளாறு ,வேண்டாத பழக்கங்கள் , உச்சகட்ட கோபம் , யாரையும் எதிர்க்கும் குணம் , அதுவெல்லாம் சேர்ந்து ரஜினிமீதான பலருக்கும் ஏற்பட்ட வன்மம் ...முக்கியமாக அவருடைய கட்டுப்படுத்தமுடியாத கோபம் ...அவரை மருத்துவம் பார்க்க வைத்துவிட்டது .
You are very correct my dear I would like to tell you one thing because superstar Rajinikanth is my heart and soul forever my love anyway people like to tell all this things whatever it is forget about I would like to tell you one thing aunty finish the world only the one superstar Rajinikanth always stay blessed ❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤
Rombo Nandri Sir ! You are bringing wonderful memories of Pesum Padam magazine. Heartwarming to hear about movie trivia from the Golden Age of Tamil cinema !
ஹாஸ்பிடலுக்கு எல்லாம் போய் வந்ததுக்கு அப்புறம் தான் பிரியா படமே ரிலீஸ் அதுக்கு அப்புறம் தான் மூணு படம் தொடர்ந்து சூப்பர் ஹிட் அப்போ அதுக்கு அப்புறம் பாலாஜி போட்டு எடுத்தாரு படம் எடுக்கறதுக்கு யாரும் முன் வரல அப்படின்னு சொல்றது கூட தப்பு
Sir, can you please explain the instruments used in starting of adi athadi song from kadalora kavithaigal. My son , 9 yrs , after listening the song was asking..
திறமையுள்ள தமிழ்பாடலாசிரியர்களால் தானே வேற்ற மொழிபேசக்கூடிய நடிகர்கள் எல்லாம்கொடிப் பறந்து ஆட்சியையும் பிடித்து இன்று ம்தமிழ்நாடு அலங்கோலமாக அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தாங்கள் சொல்லும் தகவல் பொருந்தவில்லையே! ப்ரியா படத்திற்கு பின் 1. குப்பத்து ராஜா 2. நினைத்தாலே இனிக்கும் 3. அலாவுதீனும் அற்புத விளக்கும் 4. தர்மயுத்தம் 5. நான் வாழவைப்பேன் 6. ஆறிலிருந்து அறுபது வரை 7. அன்னை ஓர் ஆலயம் இந்த 7 படங்களுக்கு பின் தான் பில்லா படம் வெளியானது. இவற்றில் இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் மெகா ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் முன்னே பதிவுகளில் சொன்னேன்.ரஜினி பாசம் அதிகமாக போச்சு ஐயாவுக்கு ..விலை போய்விட்டார் விளரி. அதனால் விளரி சேனலை பார்ப்பதை தவிர்க்க போகிறேன். நன்றி வணக்கம்...
இந்தப் பாட்டில் உள்ள அர்த்தமெல்லாம் ரஜினிக்கு தெரியாது புரியாது கன்னடத்தில் இருந்து வந்தவர் தாத்தா பித்தா தான் ஆனால் படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது அனைவரும் ரசிக்கக் கூடிய சிறந்த படம் இந்த படத்தில் யார் நடித்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்கும் ஏனென்றால் ஹிந்தியில் வெற்றி பெற்ற டான் இதில் தேங்காய் சீனிவாசன் கேரக்டர் எல்லாம் மிகப்பெரும் பலம் ஸ்ரீபிரியா அதைவிட பெரும்பாலும் ரஜினிக்கு இந்த படத்தில் குதிரை சவாரி செய்யக்கூடிய பிக்சர் மிக அழகாக இருக்கும்