தந்தை பெரியார் நேரடியாக பேசுவதாக உணர்கிறேன்,மெய் சிலிர்க்கிறது. தொடர்ந்து பகுத்தறிவு பதிவுகளை ஊடகத்தின் மூலம் பரப்புங்கள்.வாழ்த்துகள் இயக்குனர் அவர்களே...❤
அதே போல் ஏசு பிரான் பிறந்தநாள் நாள் எதற்கு?. வேளாங்கண்ணி மாதா திருவிழா எதற்கு?. பனிமய மாதா கோவில் திருவிழா எதற்கு?. ரம்ஜான் பண்டிகை எதற்கு?. ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா எதற்கு?. சர்ச் வருமானம் மற்றும் மசூதி வருமானம் அனைத்தும் அரசுக்கு தான் வேண்டும். அப்போது தான் வரியில்லா அரசு சிறப்பாக நடக்கும்.
I dont like bathing the gods with milk saffron and water utter waste why can't they give to the people who are very poor they can't even afford a paket of milk I feel very sad to see the seenof bathing the gods
Iyaa...kadavuluku aluggaraanga(kaavadi kovilluku, nankodai), kadavuluku thondu seiraaganu neega solliringa adhellam olikanumnu sollirkinga . Appo hindus ku mattum tha kadavul irruka...omg appo Christian and muslim ku kadavule illaya..avanga ellam kadavuluku thondu seirathu illaya..nankodai kudukarthu illaya? Or illanu neega sollirangala ayaa... illa avanga kadavula pathi pesa payama? 😂😂 Kadavulaye olikanumnu sollringa.... hindu tamil makkale ivara pin patranumnu nenaikringa unakitta orru kelvi.. Ivar yen hindu kadavul kala mattum oliganumnu ella vediolayum sollaraaru?. yen mattha christian , muslim madhangala pathi pesala. Vidai sollunga... Christian and muslim sagothara sagotharigale neegal thavaraaga eduthuka vendam. Sila peruku pagutharivu endraal enna endru puriya vaikave indha kelvi.
@@vijaybabu11 loose thanama pesa koodathunga iyaa... Constitution la sivan, Vishnu, Jesus, Allah, Buddha..etc nu enda samium individual ah mention pannala...adhukunu saami illanu aagiduma?...anda maadri tha...god and rituals... It's all beyond a mere human rules and regulations.
@@vijaybabu11 oh..appudiya....oh beyond constitution eduvume kedayaatha? Appo namma india la irrundhu kaathu(Air) next territory ku poguthula poi kaathu(Air) pogaama pidichu vachuka vendithaana....nature +truth + belief = god. Thaivasenju constitution ah pathi and god ah pathi illukaathinga. Uyir and body... irukaravaraikum tha constitution...uyir irundhalaum, body alithalum, and andha soul ku ellathukum god undu. Not only beyond the constitution but beyond everything..
@@vijaybabu11 neega seiyunga seiyaama ponga...irukara enga velaiya vida solli namma indian Constitution ungala sollicha...adhuthavangala seiyara velaiya vida solla enda article solluthu...unga comment eh first beyond the Constitution ...
சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் தலைவன் தமிழகத்தை உலகில் நம்பர் 1 நாடாக்கலாம் ;திராவிட தர்மத்தை கடை பிடிக்கிற கொள்ளைத்தலைவன் தமிழக மக்களை பரம ஏழையாக்கலாம் ! சனாதன தர்மம் தரும் உலகத் தர ஐஸ்வர்யங்கள்/ நன்மைகள்! 1. தன்னை திடமாக வணங்கினாலே எல்லா நன்மைகளும் வரும் என்று கூறி தன்னிடம் பக்தி செய்யக் கூறுகிறான். 2. உலக நிகழ்வுகளை பகவானே நடத்துவதால் பகவான் உன் அனைத்து கடமைகள், தேவைகளை அவனிடம் ஒப்படைக்க வைத்து உனக்கு வழிகாட்டுகிறான் . 3. பக்தி செய்தால் நாம் செய்ய வேண்டிய வேலையில் நமக்கு உலகத் தர ஞானம் . 4. பக்தி செய்தால் ஆர்வம், முயற்சி, வெறி, உடனே வேலையை முடித்தல், சோம்பல் இன்மை , தேச பக்தி ,கடமை உணர்வு ,நேர்மை ,அதர்மத்தை அழித்தல் , வாங்கும் சம்பளத்திற்கு பகவானுக்கு நன்றியாக இருந்து உலக தரத்தில் வேலை செய்தல், போன்ற உயர் குணங்களைத் தருகிறான் தருகிறான் . 5. பக்தி செய்தால் உலக உயிர்களுக்கு உலகத் தர தொண்டு , பணி செய்ய பகவான் வைக்கிறான் 6. பக்தி செய்தால் 9 வகை பாவங்களை செய்ய விடாமல் பகவான் தடுக்கிறான் . 7. பக்தி செய்தால் 9 வகை பகைவர்கள் துன்பம் கொடுப்பதை பகவான் தடுக்கிறான். 8. பக்தி செய்தால் பகவான் உலகத் தர மகிழ்ச்சியைக் கொடுக்கிறான் . 9. பக்தி செய்தால் பகவான் உலகத்தர ஆரோக்கியம் கொடுக்கிறான் . 10. பக்தி செய்தால் பகவான் உலகத் தர காதல், தாம்பத்ய வாழ்வு கொடுக்கிறான் . 11. பக்தி செய்தால் பகவான் உலகத் தர ஆனந்தத்தில் குழந்தைகளை , பெற்றோர்களை , வீட்டிற்கு வருபவர்களை வைக்கிறான் . 12. பக்தி செய்தால் பகவான் உலகத்தரத்தில் தொழில் செய்ய வைத்து, உலகத்தர பொருளை உற்பத்தி செய்து உன்னை உலகத்தர தொண்டு செய்ய வைக்கிறான் . 13. பக்தி செய்தால் பகவான் உலகத் தர தொழிலாளியாக்கி உன் ஆண்டு வருமானத்தை ரூ 15- 100 லட்சமாக வைக்கிறான் . 14. பக்தி செய்தால் பகவான் உன்னை நல்ல தேசபக்தனாக்கி /தேசியவாதியாக்கி நல்லத் தலைவனுக்கு ஓட்டு போடவைத்து உலக தரத்தில் 60 துறைகளை வளர்க்க வைக்கிறான் . சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் தலைவன் தமிழகத்தை உலகில் நம்பர் 1 நாடாக்கலாம் ;திராவிட தர்மத்தை கடை பிடிக்கிற கொள்ளைத்தலைவன் தமிழக மக்களை பரம ஏழையாக்கலாம் .
உங்கள யார்வந்து கட்டாய படுத்தி சாமி கூப்பிட வாங்க சொண்ணாங்கள ,இது எல்லாம் தேவை இல்லாத வேலை உங்களுக்கு ,கடவுள் இல்லை என்றால் உங்களுடன் அதனை வைத்து கொள்ளுங்கள் மற்றவர்களுக்கு தெரியும் கடவுள் இருக்க இல்லையா என்று 😎😎😎