Тёмный

கண்ணனையும் கர்ணனையும் இணைத்த கண்ணதாசன்..like &comment pls 

BHARATHI ILAKIYA PERAVAI
Подписаться 574
Просмотров 26 тыс.
50% 1

Video from m murugansurya

Опубликовано:

 

12 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 62   
@vairavannarayan3287
@vairavannarayan3287 9 месяцев назад
சிந்திக்க வைக்கும் விளக்கம்!
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 9 месяцев назад
மிகவும் நன்றி ஐயா...🙏🙏
@suryamurugansuryamurugan3416
மிக அருமையான பாடல்.... இது வரை யாரும் கூறாத விளக்கவுரை... தெளிவான உச்சரிப்பு.....தொடரட்டும் இது போன்ற பதிவுகள்.....👌👌👌👌
@bharathiilaykiyaperavai6271
நன்றி...🙏
@arputharaj1336
@arputharaj1336 9 месяцев назад
Well super excited speeching
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 9 месяцев назад
Thank you Sir..🙏🙏🙏
@user-mp9ko5us8c
@user-mp9ko5us8c Год назад
மிகவும் அருமையான விளக்கம் அருமையான பதிவு 🙏🙏வாழ்த்துக்கள் சார்
@bharathiilaykiyaperavai6271
Thank you Sir...🙏
@Balamurugan-du4ny
@Balamurugan-du4ny 9 месяцев назад
அருமை 👍
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 9 месяцев назад
மிகவும் நன்றி..🙏
@banuvishal4239
@banuvishal4239 Год назад
கர்ணனும் கண்ணனும் ஒன்று தான் காட்டாற்று வெள்ளம் போன்ற உங்கள் கருத்துகள் நன்று தான் கர்ணனும் வென்று தான் கண்ணனும் குணக்குன்று தான் ஒற்றுமைகள் சிறப்பு தான் இப்பணி உங்களின் அற்புத பொறுப்பு தான்... வாழ்த்துக்கள்
@bharathiilaykiyaperavai6271
மிகவும் நன்றி...🙏🙏
@sankarasubramanianjanakira7493
புதிய விளக்கம். இதுவரை இந்த வரியை இப்படி நினைத்ததில்லை.
@bharathiilaykiyaperavai6271
மிகவும் நன்றி ஐயா...🙏🙏
@lalithaakshaya5875
@lalithaakshaya5875 Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉
@bharathiilaykiyaperavai6271
Thank you..🙏
@chitraalagarsamy8120
@chitraalagarsamy8120 10 месяцев назад
மிக சிறப்பான அருமையான விளக்கம் 👌👌🌹🌹
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 10 месяцев назад
மிகவும் நன்றி..🙏🙏
@kamaladevi3140
@kamaladevi3140 Год назад
அருமையான விளக்கம் அண்ணா
@bharathiilaykiyaperavai6271
நன்றி...🙏
@elangovanjothimani4543
@elangovanjothimani4543 Год назад
இதுநாள்வரை இந்த பாடலின் இந்த வரி வேற அர்த்தத்தை புரிந்து வைத்திருந்தேன் கண்ணனின் பிறப்பு கர்ணனின் பிறப்பை பொறுத்தி சொன்ன விளக்கம் சரியாக இருக்கிறது அருமை 👌
@bharathiilaykiyaperavai6271
Thank you Sir...🙏
@user-ho1rg2tp2j
@user-ho1rg2tp2j Год назад
அருமையான விளக்கம்👏👏👏
@bharathiilaykiyaperavai6271
Thank you Durai..
@sriramkashyap3309
@sriramkashyap3309 Год назад
அற்புதம்....
@bharathiilaykiyaperavai6271
மிகவும் நன்றி ஐயா..🙏🙏
@p.r.senthilmuruganyogaheal5915
அற்புதமான விளக்கம். அருமை தங்களது விமர்சனம், சிறப்பாக உள்ளது. வாழ்க வளமுடன்💐 வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பதிவுகள் நண்பரே
@bharathiilaykiyaperavai6271
நன்றி அண்ணா...🙏
@balakumar5396
@balakumar5396 Год назад
அருமையான விளக்கம்...தொடரட்டும் உங்கள் திறனாய்வு பயணம்...
@bharathiilaykiyaperavai6271
Thank you Sir...🙏
@velavanraju2839
@velavanraju2839 Год назад
👌👍👏மனிதன் துன்பத்திலும் இறக்கும் தருவாயிலும் ஆறுதல் தேடும் மனித உளவியலை கண்ணதாசன் பாடல் மூலமாக சிறப்பாக விளக்கிய தங்களின் பதிவு வரவேற்கத்தக்கது. வாழ்க வளர்க உங்கள் தமிழ் தொண்டு.💐💐💐💐💐
@bharathiilaykiyaperavai6271
Thank you Sir...🙏
@gkrkalai
@gkrkalai Год назад
Super
@bharathiilaykiyaperavai6271
@@gkrkalai Thank you sir..🙏
@smathavan6429
@smathavan6429 Год назад
இந்த பாடலை பலமுறை கேட்டு இருக்கிறேன் ஆனால் இப்படி ஒரு விளக்கத்தை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் வளரட்டும் உங்களது தமிழ் தொண்டு வாழ்க வளமுடன்
@bharathiilaykiyaperavai6271
நன்றி அண்ணா..🙏
@ManickamRangan
@ManickamRangan 11 месяцев назад
​@@bharathiilaykiyaperavai6271బు జి బు ఘు బు బు😅😮😮 బు వు టీవీ బు బు రు
@janarthananramasamy4521
@janarthananramasamy4521 7 месяцев назад
Super
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 7 месяцев назад
மிகவும் நன்றி ஐயா..🙏🙏
@valliammaikuppusamy757
@valliammaikuppusamy757 5 месяцев назад
அற்புதம் மிகவும் அருமை முருகன் சார் வாழ்த்துக்கள்
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 5 месяцев назад
மிகவும் நன்றி அம்மா...🙏
@gacebakaryinngl5127
@gacebakaryinngl5127 11 месяцев назад
நானும் உன் பழி கொண்டேனடா என்பது, மாறுவேடம் அணிந்து அந்த கவச குண்டலத்தையும் தானமாக பெற்று கர்ணனின் சாவுக்கு காரணமாக இருந்துபழிகொண்டு தான் இதன் அர்த்தம்
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 11 месяцев назад
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.. கவச குண்டலத்தை தானமாக பெற்றது அர்சுனனின் தந்தை இந்திரன்.. தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை ஊர்பழி ஏற்றாயடா இதற்கு அடுத்து நானும் உன் பழி கொண்டேனடா என்று தொடர்ச்சியாக சொல்லப்படுவதால் மேலே சொல்லப் பட்ட கருத்துகளையே அது குறிப்படும்.. என்னுடைய மற்ற பதிவு களையும் பார்த்து இதே போல் தங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்.. நன்றி...🙏🙏
@thirumaduraimainthanmadura4873
@thirumaduraimainthanmadura4873 11 месяцев назад
அருமை அருமை
@balasubramanians7832
@balasubramanians7832 Год назад
மிக அருமையாக சொன்னீர்கள் முருகன் அய்யா... நான் வேறு நீ வேறு இல்லை என்றும், கண்ணனும் கர்ணனும் இருவரும் கொண்ட கோலம் ஒன்றுதான் என்ற நிலையதை போர்க்களத்தில் பாடும் பாடலின் ஒரே வரியில் சொன்ன கவியரசு கண்ணதாசன் அவர்கள் சிந்தனையை மிகத் தெளிவாக எடுத்துச் சொன்ன முருகன் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.....🙏
@bharathiilaykiyaperavai6271
நன்றி பாலா sir..🙏🙏
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 11 дней назад
"தாய்க்கு நீ மகனில்லை," "தம்பிக்கு அண்ணனில்லை" ஊர் பழி ஏற்றாயடா கர்ணா"நானும் உன் பழி கொண்டேனடா " என்னுடைய அறிவுக்கு எட்டியவரை.... ஊரில் இருப்பவர்கள் அனைவரும் உன் மீது பழி சுமத்தினார்கள், உன்னுடைய பழியை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால் நீ கலங்காதே, என்று கடைசி கட்டத்தில் கண்ணன் கர்ணனுக்கு ஆறுதல் கூறுகிறான். மேலும், "செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா" வஞ்சகன் கண்ணனடா" நீ மிக நல்லவன், வஞ்சகர் தனமாக கண்ணன் உன்னை வீழ்த்தி விட்டான் என்று கர்ணன் கூறுகிறார். நன்றி 🙏
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 11 дней назад
வணக்கம் ஐயா.... "நானும் உன் பழி கொண்டேனடா..." நானும் என்கிற வார்த்தை யின் பொருள் தான் நான் விளக்கமாக கூறினேன்.. கவியரசர் பற்றிய என்னுடைய பதிவுகள் வெறும் விமர்சனங்கள் அல்ல.. நான் செய்வது திறனாய்வு.. கவியரசர் உலகின் தலை சிறந்த கவிஞர் அவரின் கவிதைகளை பாடல்களை திறனாய்வு செய்தால் மட்டுமே.. கவியரசரின் கவிதிறன் வெளிப்படும்.. அதை தான் நானும் செய்கிறேன் இலக்கியத்தில் நான் பெற்ற முதுகலை பட்டமும் இலக்கியத்தை உயிருக்குயிராக உணர்வு பூர்வமாக நேசித்து நான் படித்ததுவுமே இந்த திறனாய்விற்கு காரணம்.. தங்கள் பின்னூட்டத்திற்கு மிக மிக நன்றி ஐயா.. விரைவில் தொலைக்காட்சியில் தோன்றுவேன்.. நாம் விரைவில் கண்டிப்பாக சந்திப்போம் ஐயா..🙏🙏
@natarajanv3681
@natarajanv3681 Год назад
தமிழனின்பக்திஇலக்கியங்களில்விஷம்கலந்துவிட்டார்கள்ஆரியர்கள்
@bharathiilaykiyaperavai6271
தயவு செய்து எப்படி கலந்துள்ளார்கள் என்பதை சற்று தெளிவாக கூறுங்கள்..🙏
@sambandamsreeneevasan8190
@sambandamsreeneevasan8190 Год назад
கருவாக இருந்தபோது கண்ணன் வெளியேற்றபடவில்லை கர்ணன் பழியைகண்ணன் ஏற்பதாகத்தான் கொள்ளவேண்டும்
@bharathiilaykiyaperavai6271
தங்கள் கருத்திற்கு நன்றி..
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Kaviyarasu Sollavanthathai voriru vaarththaigalil sollippoividuvar. Palavarudam puriyathadhai thangal suttikkaatti vilakkiyamaikku manamarntha paarattukkal. Kaviyarasuvai naan yennapparattappogiren? Vaarththaiye illai!
@bharathiilaykiyaperavai6271
Thank you Sir...🙏🙏
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
@@bharathiilaykiyaperavai6271 Neevir VAAZGA VALAMUDAN!
@bharathiilaykiyaperavai6271
@@sivavelayutham7278 🙏🙏
@vgiriprasad7212
@vgiriprasad7212 11 месяцев назад
கிருஷ்ணன் - கண்ணன். கர்ணன் - கன்னன். எனவே கண்ணனையும் கன்னனையும் இணைத்த கவிஞர் என்றும் கூறலாம். V. GIRIPRASAD (70)
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 11 месяцев назад
Super sir.. அருமை அருமை...👏👏👏🙏🙏🙏
@giriprasadvenkatakrishnan2589
@giriprasadvenkatakrishnan2589 11 месяцев назад
.
@vgiriprasad7212
@vgiriprasad7212 11 месяцев назад
@@bharathiilaykiyaperavai6271 மிக்க நன்றி.
@kumareswaranpallikondan1011
@kumareswaranpallikondan1011 11 месяцев назад
Murugaa Call kaviyarasar Don't say kannadasan Are u ....,
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 11 месяцев назад
இரண்டு மாதங்களுக்கு முன்பே பதிவிட்டது ஐயா.. மற்றொரு பதிவும் ஒரு மாதத்திற்கு முன்பே பதிவிட்டது ஐயா.. ஆகஸ்ட் 2023 கு பிறகு வரும் பதிவுகள் கவியரசர் கண்ணதாசன் என்று வரும்..
Далее
Почему худеют от Оземпик?
00:37
Просмотров 66 тыс.
PRABAGARAN PALANI (EPSIODE 2)
18:57
Просмотров 3,3 тыс.