Тёмный

கண்ல விரல் விட்டு ஆட்றாரு Annamalai.. பாண்டே தெறி | Rangaraj Pandey interview | Rajinikanth 

Chanakyaa
Подписаться 1,6 млн
Просмотров 225 тыс.
50% 1

#chanakyaa #rangarajpandey #interview #rajinikanth #bjp #rangarajpandeyinterview #lalsalaam #aishwaryarajinikanth #pandeyinterview #pandey #rss #annamalai #tngovt #mkstalin #rajini
கண்ல விரல் விட்டு ஆட்றாரு Annamalai.. பாண்டே தெறி | Rangaraj Pandey interview | Rajinikanth
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Опубликовано:

 

28 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 829   
@GOPI.PMurugan-uc5zv
@GOPI.PMurugan-uc5zv 6 месяцев назад
நான் சங்கி என்று சொல்வதில் பெருமை படுகிறேன் ❤💪💪🔥🔥
@user-mf1fh7cl8z
@user-mf1fh7cl8z 6 месяцев назад
👍
@user-fz2fb4iy3l
@user-fz2fb4iy3l 6 месяцев назад
But word la oru attraction illa,vera word mathalaam
@nashimanashima9376
@nashimanashima9376 6 месяцев назад
நானும் சங்கி என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன் நாங்கள் சங்கி கூட்டம் என்று சொல்வதில்தான் பெருமைப்படுகிறோம் தேசதுரோக கூட்டங்களில் நாங்கள் சேர்ந்து 200 ரூபாய் உடன்பிறப்புகள் என்ற கேவலமான பெயரை எடுக்க மாட்டோம் மாட்டோம்
@mohandassmohandass5962
@mohandassmohandass5962 6 месяцев назад
😮😮😮 4:08
@vasukikalyan4024
@vasukikalyan4024 6 месяцев назад
Me too
@nashimanashima9376
@nashimanashima9376 6 месяцев назад
உண்மையிலேயே நான் விரும்பி பார்க்கக்கூடிய ஒரே சேனல் என்றால் ரங்கராஜ் பாண்டே அவர்களுடைய சேனல் தான் அவ்வளவு உண்மையான செய்திகள் ஒருபொழுதும் பொய்யான செய்திகளை போட்டது கிடையாது என்பதை நான் இதில் தெள்ளத் தெளிவாக பதிவு செய்கின்றேன் செய்கின்றேன் நேர்மையான மனிதர் நேர்மையான மனிதர் ஒரு இஸ்லாமியனாக இதை நான் இதை மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறேன் உண்மையான மனிதர்
@geethagirigiri8492
@geethagirigiri8492 6 месяцев назад
Very true. No fake news. All are authentic.
@user-wz4kx4vw4o
@user-wz4kx4vw4o 6 месяцев назад
S true
@MuthuKumar-vj5mv
@MuthuKumar-vj5mv 6 месяцев назад
Kolakalas tv also
@krishnam3940
@krishnam3940 6 месяцев назад
விரைவில் சாணாக்யா tv தொலைக்காட்சி லும் வரணும் அதான் என்னுடைய ஆசை 🤘
@nashimanashima9376
@nashimanashima9376 6 месяцев назад
@@MuthuKumar-vj5mv உண்மைதான் சகோதரரே அந்த டிவி சேனலையும் நான் பார்ப்பேன் கார்த்திக் கோபிநாத் சேனல் உட்பட சில சேனல்களை பார்ப்பதுண்டு உண்மையான செய்திகளை வெளியிடும் சேனல்கள்
@gthibanify
@gthibanify 6 месяцев назад
மக்கள் மற்றதை விரும்பி அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.. வழி வழியாக மன்னர் ஆட்சி ஊழல் ஒழித்து மக்கள் ஆட்சி மலர சாதாரண விவசாயி மகன் மற்றும் முதல் தலைமுறை இளையர்கள் ஆதரவு அளியுங்கள்🙏🙏
@karthikramya3180
@karthikramya3180 6 месяцев назад
நாடு நல்லாதான் இருக்கு
@tamilselvanponapalam8022
@tamilselvanponapalam8022 6 месяцев назад
​@karthikramya3180 It shows your ignorance. The state has to be saved from the looters.
@thanamatoz6686
@thanamatoz6686 6 месяцев назад
அப்படியா டா தாயோலி
@prakashrak4905
@prakashrak4905 6 месяцев назад
​@@karthikramya3180பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்தால் உலகம் இருட்டாகிவிடாது. ...."நாடு நல்லாத்தானே இருக்கு".. உங்கள் கண்மூடிய அப்பிரானி பார்வை அப்படி தான் இருக்கிறது
@mohanrams1178
@mohanrams1178 6 месяцев назад
நான் பார்த்த ஊடகவியலார்களிலேயே, தேவேந்திரன் போல் வெறுப்பு அரசியல் உமிழ கேள்வி கேட்கும் ஆளே கிடையாது. ரொம்ப கீழ்த்தரமான மனிதர்.
@govardhanthorali588
@govardhanthorali588 6 месяцев назад
பான்டே அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள கேள்வி கேட்பவர் எதிர்மறையாக செயல்படுவது போல் தோன்றும் தவறில்லை
@shivan4627
@shivan4627 6 месяцев назад
@@govardhanthorali588 Kettadaiye thirumbi thirumbi kekkaradhu erichala dhan irukkum
@shairamshairam2329
@shairamshairam2329 6 месяцев назад
நான் பார்த்தவரை தேவேந்திரன் போல் வெறுப்பு அரசியல் போல்ஒரு கேள்வி கேட்கும் ஆளே கிடையாது ஜெய் ஸ்ரீ ராம்
@kannankadhir6742
@kannankadhir6742 6 месяцев назад
Devendran is genuinely doing his job. He is much better than many out there..He even covered Annamalai’s yatra once
@rajankandiah6587
@rajankandiah6587 6 месяцев назад
Panday is a pure businessmen. He knew hos channel will be blocked if he talk against DMK.
@ranjani286
@ranjani286 6 месяцев назад
இந்து கோவிலுக்கு போனால் சங்கி மற்ற கோவிலுக்கு போனால் மங்கி.
@pcreations157
@pcreations157 6 месяцев назад
Super Supero super😂😂😂😂
@vasudevanraghavan755
@vasudevanraghavan755 6 месяцев назад
சங்கிகளை எதிர்ப்பவர்கள்/ வெறுப்பவர்கள் சொங்கிகள் ஆவார்கள்
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL 6 месяцев назад
திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉❤
@thanamatoz6686
@thanamatoz6686 6 месяцев назад
அப்படியா டா தாயோலி
@Roseee301
@Roseee301 6 месяцев назад
Comedy😂😂😂😂
@SachinArmstrong
@SachinArmstrong 6 месяцев назад
😂
@abcok926
@abcok926 6 месяцев назад
🚩 BJP 🚩 BJP 🚩 BJP 🚩 VOTE FOR
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 6 месяцев назад
தேவேந்திரன் கேள்வி கேக்குறத பார்த்தாலே கவுண்டமணி சொல்ற மாதிரி ரொம்ப குஷ்டம் தான் ஒரே கேள்வியை திரும்ப திரும்ப திரும்ப கேட்டு கிட்டு
@HP-to4dv
@HP-to4dv 6 месяцев назад
Avaru kekura kelviku shorts potaley podhum. What to do 20 mins otanum la 😂
@TCGshinchan
@TCGshinchan 6 месяцев назад
Devendran is a 200 rs up. Avalo than
@vijayarajrajendiran5022
@vijayarajrajendiran5022 6 месяцев назад
தம்பி திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் ஆகச் சிறந்த பத்திரிகையாளர், ஊடகவியலாளர் அதற்கும் மேலாக தெய்வபக்தி மற்றும் தேசபக்தி கொண்ட மாண்பாளர் 🙏 பாராட்டுக்கள் 🙏🙏 வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@venkateshtamizhan6555
@venkateshtamizhan6555 6 месяцев назад
தலைவர் ரஜினி யை சரியாக புரிந்துள்ளார் ரங்கராஜ் பாண்டே 😎 Pandey Sir Neega Vera Level 🤩🤘🤘
@sampathkumarkoviloorvijaya5904
@sampathkumarkoviloorvijaya5904 6 месяцев назад
ஹனுமான் சாலிஸாவிலேயே‌‌சங்கி‌‌ என்று இருக்கிறது
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL 6 месяцев назад
2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை 🎉🎉🎉❤❤🎉🎉❤
@asokansellappan5682
@asokansellappan5682 6 месяцев назад
அண்ணாமலை உண்மையாகவே அதிரடி ஆட்டம் ஆடுகிறார்........ மக்கள் அண்ணாமலை பக்கமே
@RajuRayalu-pv1ry
@RajuRayalu-pv1ry 6 месяцев назад
Truth
@kumareshjothi4595
@kumareshjothi4595 6 месяцев назад
Pandey Rocking always 🎉
@rajkumarsr4267
@rajkumarsr4267 6 месяцев назад
இந்துக்களை தவிர மற்ற மதத்தவரை ஆதரிக்கும் கட்சி மக்காவை மங்கி என்று அன்போடு அழைக்கப்படுவர். மங்கி ஒருநாள் சங்கி காலில் விழும். பாண்டே சூப்பர் விவாதம். சிவ.ராஜ்குமார், மாஅம்பலம் தருமமிகு சென்னை. வாழ்க வளமுடன் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு
@RAJARAJA-sy5px
@RAJARAJA-sy5px 6 месяцев назад
ஆஹா மங்கி அருமையான பொருத்தமான பெயர்🤣🤣
@a.r.ramasamy
@a.r.ramasamy 6 месяцев назад
தேர்தலுக்கு முன்பே கருத்துகணிப்பை வெளியிட்டு ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி தந்த பாண்டே ஐயாவுக்கு 🙏🙏🙏
@balakrishnansambasivam765
@balakrishnansambasivam765 6 месяцев назад
ஒரே கட்சி கொள்கையோடு இருப்பவர்களை சங்கி என்று கூறுவதில் தவறில்லை, ஆனால் கட்சி விட்டு கட்சி தாவி கொள்கை எதும் இல்லாமல் இருப்பவர்களை மங்கி என்று கூறலாமே.
@RajuRayalu-pv1ry
@RajuRayalu-pv1ry 6 месяцев назад
Very correct question
@govardhanthorali588
@govardhanthorali588 6 месяцев назад
இப்படி எதிர்மறை கேள்விகளை கேட்டாலும் பான்டே சரியான பதில் சொல்லிவிடுவது சிறப்பு. பான்டேக்கு தேவேந்திரன் சரியான ஜோடி.
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi 6 месяцев назад
இந்து வாழ்வியல் கொண்ட தமிழர் இந்தியாவில் பிறந்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.... இதற்கு சங்கி என்று சொன்னால் பெருமையாக ஏற்று கொள்கிறேன்... எக்காரணம் கொண்டும் திராவிட சொங்கியா இருந்து வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் வாழ்ந்து இறந்து பிறப்பதை விட, சங்கியாக எளிமையான உலகியல் வாழ்வும், ஆன்மீக வாழ்வும் இரண்டற கலந்த சமநிலை வாழ்வு வாழ்ந்து பிறப்பிலா வாழ்வு வேண்டி உயிர் துறப்பது தான் மனித பிறப்பின் இறுதி லட்சியம் என்று பெருமை கொள்கிறேன்.... ஆனால், நான் எந்த அமைப்பும் சாராது உண்மையின் பக்கம் நிற்கும் சாமானியன் என்பது நிதர்சனம்....
@pcreations157
@pcreations157 6 месяцев назад
சரியாக சொன்னீர்கள்
@chithambaramchithambaram9389
@chithambaramchithambaram9389 6 месяцев назад
இந்த காலகட்டத்தில் இந்த விமர்சனங்கள் ரஜினி அவர்களுக்கு தேவை அப்போது தான் ரஜினி அவர்கள் பிஜேபியை நோக்கி செல்வதற்கு தொடக்கம்
@rajitha6574
@rajitha6574 6 месяцев назад
Rajini waste nambikkai thurogam
@a.r.ramasamy
@a.r.ramasamy 6 месяцев назад
தமிழகமெங்கும் தாமரை 🚩🚩 Vote for BJP
@alagar5655
@alagar5655 6 месяцев назад
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் தாமரை தாமரை தாமரை மலர்ந்து விட்டது
@lingadurai5162
@lingadurai5162 6 месяцев назад
தலைவர் ரஜினி சங்கியாக‌ இருந்தால் என்ன தவறு.ரசிகர்கள் நிறைய பிஜேபி ஆதரவு 🎉🎉🎉🎉
@muralidharanc5769
@muralidharanc5769 6 месяцев назад
சொல்லவா, சொல்லவா, சொல்லட்டுமா, சொல்லட்டுமா என்று 200 உபி ன்னு சொல்லி காட்டிட்டிங்களே.
@balamurali3221
@balamurali3221 6 месяцев назад
ஒரு இந்து கோயிலுக்கு போனாலே சங்கியாடா
@sanath2558
@sanath2558 6 месяцев назад
One day Annamalai will be become Tamilnadu Leader
@venkatvenkat8316
@venkatvenkat8316 6 месяцев назад
ரஜினி அவர்களுடைய பொங்கல் வாழ்த்தும் இந்த முறை கவனிக்கதக்கதாக இருந்தது
@anupamakarthikeyane2727
@anupamakarthikeyane2727 6 месяцев назад
Pandey Rocking 🎉🎉
@rajendran1959
@rajendran1959 6 месяцев назад
ரஜினி சிறந்த நடிகர். தமிழகத்தில் உச்ச ஊதியம் பெறும் நடிகர். அது தாண்டி தமிழகம் அவரால் ஒரு பயனும் அடைந்ததில்லை.
@sivasankar7969
@sivasankar7969 6 месяцев назад
பாண்டே அண்ணே..! எங்கிருந்து பிடிச்சீங்க இந்த ஞானசூனியத்தை..!😎🤦
@Vikhasini
@Vikhasini 6 месяцев назад
தமிழ்நாட்டுல பிஜேபி வளர்வதற்க்கு ரங்கராஜ் பாணடேவும் ஒரு காரணம் நாங்க நம்பரம் உங்க மூலமாக தான் எங்களுக்கு அண்ணாமலையை தெரியும் இது நாங்க ஏத்துகறோம் நீங்க சங்கி இல்ல😂😂😂😂😂😂❤
@user-zx4hm9wu1z
@user-zx4hm9wu1z 6 месяцев назад
தேவையில்லாத எந்திரனா... இதையெல்லாம் பாண்டே சாருக்காக பாக்க வேண்டியிருக்கு
@srk8360
@srk8360 6 месяцев назад
பாண்டேஜிக்காக இந்த குண்டு மணியையும் பார்க்க வேண்டியதாக இருக்கிறது 😀😀😀 தமிழும்.. உச்சரிக்க வராதா?😅😅😅😅👌👌 ஞ.ஞா...என்ற உச்சரிப்பும்..0... 😅😅😅😅/குண்டு மணி🤭🤭🤭
@svkrishnan
@svkrishnan 6 месяцев назад
English-ம் வராது... @23:20, entrose அல்ல... endorse...
@PrakashPrakash-nr6mu
@PrakashPrakash-nr6mu 6 месяцев назад
அருமையான பதிவு ✍️ பாண்டே அவர்களே ♥️ தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் பற்றிய தெளிவான (பார்வை) விளக்கம். நன்றிங்க... சார் 🙏♥️🇮🇳🙋
@balaramangppalan6692
@balaramangppalan6692 6 месяцев назад
சங்கி என்றால் நண்பன். ராமாயணத்தில் அனுமான் ஒரு சங்கி என்று வருகிறது. இது என் நினைவுலிருந்து குறிப்பிட்டிருக்க்க்கிறேன்.
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 6 месяцев назад
ஜெய் ஸ்ரீராம் ஜெய் காளி வேண்டும் மீண்டும் மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த தலைவன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🌹💯🌹🌹💯
@user-zx4hm9wu1z
@user-zx4hm9wu1z 6 месяцев назад
தம்பி தேவேந்திரா அவரு கேக்கர கேள்விக்கு பதில் சொல்லுப்பா
@shrikasthuri3878
@shrikasthuri3878 6 месяцев назад
🌹❤️🌹திரு பாண்டே அவர்களின் விளக்கம் மிக மிக அருமை 🌹சூப்பர் 🌹வாழ்த்துக்கள் 🌹❤️🌹
@dsureshdsuresh3057
@dsureshdsuresh3057 6 месяцев назад
சாதாரண ஹிந்துவை உணர்வு உள்ளவரை சங்கி சங்கி என்று சொல்லியே அனைவரையும் சங்கி ஆக்கி விடுவது நல்லது தானே
@Newtrichytimes
@Newtrichytimes 6 месяцев назад
அண்ணாமலை அவர்கள் கண்களில் விரல் விட்டு ஆட்டுகிறாரோ இல்லையோ தேவாங்கேந்திரன் கண்களில் பாண்டே விரலை விட்டு ஆட்டுகிறார் அதுதான் உண்மை.
@senthilvadivus3581
@senthilvadivus3581 6 месяцев назад
ஒவ்வொரு நேர்காணல்லையும் ஆவலோடு பார்பேன் உண்மை நேர்மை நியாயம் தங்களின் கருத்தில் உள்ளதுங்க ஐயா
@malasrinivasan757
@malasrinivasan757 6 месяцев назад
அருமை அருமை. Very satisfying explanations at the right time
@ravindranpanickar1203
@ravindranpanickar1203 6 месяцев назад
சங்கி என்று சொல்வதில் பெருமை கொள்ளடா-சகல மதமும் சேர்ந்ததே சங்கீதானடா... நேசத்தோடு நாட்டைக்காக்கும் நல்லோர்களே சங்கி தாய்க்கு நிகர் பரதத்தை பார்ப்பவனே சங்கி... சங்கதமிழ் நாட்டை போற்றும் உத்தமனே சங்கி எம்மதமும் சம்மதமே என்பவனே சங்கி. ஒரு கொடியின் கீழே நாட்டை காண்பவனே சங்கி. ஒருநாடு ஒருநீதி என்பவனே சங்கி. பாரதத்தை காப்பவனே சங்கி. பாரதத்தை ஆள்பவனும் சங்கி. பார்போற்றும் வேந்தனும் ஓர் சங்கி
@ravindranpanickar1203
@ravindranpanickar1203 6 месяцев назад
போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். நான் ஒரு சங்கி என்பதில் இந்து என்பதைவிட பெருமை அடைகிறேன்.
@RajuRayalu-pv1ry
@RajuRayalu-pv1ry 6 месяцев назад
Super
@user-tb7zd3kp9q
@user-tb7zd3kp9q 6 месяцев назад
மதபிரச்சனைதமிழகத்தில் உருவாககாரணம் சில அரசியல்வாதிகளும்,சிலமீடியாக்களும்தான்காரணம் .
@rameshcpr9529
@rameshcpr9529 6 месяцев назад
தேவேந்திரன் ஒரே கேள்வியை பல முறை வேறு வேறு கோணத்தில் கேட்பதை தவிர்க்கவும்👎👎👎👎👎 எரிச்சலாக இருக்கிறது....🤦‍♂️
@jayaprakash1052
@jayaprakash1052 6 месяцев назад
I support annamalai sir jaihind ❤❤❤❤❤❤❤
@ssaravanan2
@ssaravanan2 6 месяцев назад
தேவேந்திரன் தாக்கபட்டார்!! 200rs உபி , ரெட்லைட் மிடியா என்று சொல்லமாட்டேன்னு சொல்லிட்டார்😀
@jaykumar3460
@jaykumar3460 6 месяцев назад
Sollamaatten sollamaatten nu sollitaaru 😂😂😂
@user-cw2sd9mu4w
@user-cw2sd9mu4w 6 месяцев назад
சங்கத் தமிழனாக இருக்கும் நான், சங்கி, யாக, இருப்பதில், மிக்க பெருமை கொள்கிறேன்!! சங்கி,டா! நான்!!
@koquilamballe
@koquilamballe 6 месяцев назад
Rangaraj Pandey AVL has lot of patience to respond to the same question any number of times....Hats off
@RajaRam-kw5mw
@RajaRam-kw5mw 6 месяцев назад
Dear teacher pandey sir u r my honest and honourablre Every Indian to follow ur steps which is to faithfully develop the country
@M.malleeshwaran
@M.malleeshwaran 6 месяцев назад
Rajini sir my god 💞🙏💞lovely brother God shiva bless you my thalaiva pandy brother thanks 💞🙏💞
@sundarrajan100
@sundarrajan100 6 месяцев назад
pandey sir is not hiding his identity for cheap stereotype politics, that is how every Indian & their culture should prevail in this country, let muslim be a muslim, Christian be a christian & hindu be a hindu.
@venugopalgovindan4854
@venugopalgovindan4854 6 месяцев назад
நீங்கள் இந்துக்களின் கடவுளை மட்டும் தவறாக பேசும் பொழுது நாங்கள் சங்கியாக இருப்பதில் பெருமை கொள்கிறோம்.
@cyberr2k
@cyberr2k 6 месяцев назад
ஒரு இந்து தன் அடையாளத்தைக் காட்டினால் அவன் சங்கி. திராவிட கொள்கைகளுக்கு எதிரானவன் என்றால் அவன் சங்கி. மோடிஜியையும் பாஜகவையும் ஆதரித்தால் அவர் ஒரு சங்கி. அப்போது நான் சங்கி என்பதில் பெருமை கொள்கிறேன் !!
@aravindrajaraman2375
@aravindrajaraman2375 6 месяцев назад
Pandey ji.....your Joe Biden comparison is ultimate😂
@jananivideojananivideo3213
@jananivideojananivideo3213 6 месяцев назад
சங்கி என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே என்னும் பல சாதனைகள் புரிவோம்❤🎉❤🎉❤
@arikrishnanp9440
@arikrishnanp9440 6 месяцев назад
Panday sir speech arumai ❤❤❤❤❤
@s.rameshsenthilarumugam4580
@s.rameshsenthilarumugam4580 6 месяцев назад
தேவேந்திரன் கண்ணில் பாண்டே அவர்கள் விரலை விட்டு ஆட்டுகிறார்
@srinivasangopalakrishnan6413
@srinivasangopalakrishnan6413 6 месяцев назад
Mr Pandey நிலைமை இதுபோல ஆகிடிச்சே.... 1970 லேருந்து யோரோ ஒரு ஆளு இதே கேள்வியை.....யாரோ ஒரு ஆளுகிட்ட கேட்டுகிட்டேயிருக்காங்க.... நம்ம ஆளுக கதருகிறார்கள்
@balanmadhavan9330
@balanmadhavan9330 6 месяцев назад
நான் ஒரு res தேசியவாதி (சங்கி).
@radhikaiyer7135
@radhikaiyer7135 6 месяцев назад
Rangaraj sir thank you so much for always giving true information to us with respect.
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 6 месяцев назад
மேன்மையான மக்கள்,மேன்மையானவர்களே! குறுகிய எண்ணம் உள்ளவர்களே சங்கி என்ற சொல்லை கையிலெடுப்பர்...காலம் பதில் சொல்லும்!
@r.v.nathannathan1006
@r.v.nathannathan1006 6 месяцев назад
Ignore singing remark & proceed
@kumaraguru6860
@kumaraguru6860 6 месяцев назад
திராவிட பண்ணாடைகளுக்கு சங்கிங்கற வார்த்தையை கேட்டாலே அதிருது.
@padmajaparthasarathy6485
@padmajaparthasarathy6485 6 месяцев назад
@ 8:21, “What do you call the CM who doesn’t wish for Hindu festivals but wishes for other religions’ festivals”? In Bharat they are known as Seculars or Protectors of Secularism and Democracy. On the other hand, if they do anything to make Hindus happy, they are called Communal, Sanghis, and destroyers of Communal Harmony! This is the fate of Bharat due to Nehruvian philosophy!
@ramanujam2309
@ramanujam2309 6 месяцев назад
நேருகானும் காந்திக்கிழவனும் செய்த தவறினால் இன்று இந்தியாவில் பிரிவினைவாதிகள் தலைவிரித்து ஆடுகிறார்கள்.நேரு ஜினானா ஷேக் அப்துல்லா மூவரும் சகோதரர்கள் என்பது மறைக்கப்பட்ட உண்மை
@msivakumar3596
@msivakumar3596 6 месяцев назад
நான் மிகவும் ரசிக்கும் அரசியல் தலைவர் அண்ணாமலை அவர்கள். நேர்மையான, துணிச்சலான அறிவுள்ள அரசியல்வாதி
@kannadasanveerasamy4719
@kannadasanveerasamy4719 6 месяцев назад
Vaa thalaiva 🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 om nama shivaya
@vamanraonagarajan7937
@vamanraonagarajan7937 6 месяцев назад
நேர்மையான உரையாடல். தர்மம் வெல்லும் 🙏
@manishanker908
@manishanker908 6 месяцев назад
சூப்பர் சூப்பராக பேசி உள்ளீர் பாண்டோ அண்ணா அவர்கள் எங்கள் மனமார்ந்த நன்றி வணக்கம்
@user-rn7hn5mr1c
@user-rn7hn5mr1c 6 месяцев назад
Super. Nice. RD. Sir. Super. Star. God❤❤❤❤❤
@mohanmohanji8302
@mohanmohanji8302 6 месяцев назад
சங்கி என்றால் நண்பன் என்று பொருள்
@manikandannarayanan5716
@manikandannarayanan5716 6 месяцев назад
வருங்காலத்தில் இவர்கள் அனைவரும் இதே பிஜேபி மற்றும் மோடிக்கு, அண்ணாமலைக்கு ஆதரவாக பேசும் நேரம் வெகு விரைவில் வந்து கொண்டு இருக்கிறது அப்போது தெரியும் ஊடகங்களின் நிலைபாடு என்னவென்று பொருத்து இருந்து பார்ப்போம் மக்களே🎉🎉🎉🎉🎉❤❤❤
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 6 месяцев назад
🎉 good 👍 job 🎉
@ravikasinathan2236
@ravikasinathan2236 6 месяцев назад
The amount of knowledge shown by the anchor reflects how far our education system has deteriorated
@thirumoorthis5884
@thirumoorthis5884 6 месяцев назад
Hello பாண்டே அண்ணோய்..... இந்த ஆளு பைத்தியமே .... இந்த பேட்டி முழுவதும்...... ஒரே கேள்வி : திரு ரஜினி ஏன் சங்கி இல்லை என்று சொல்லணும் ...... உஷ்...... முடியல 😮😮😮 தயவு செய்து கொஞ்சம் metturity இருக்கிற நெரியாளரோட கலந்துறை பண்ணுங்கள் please ..... எங்களுக்கு BP ஏறுது அண்ணா .....
@user-jf9ss1tv4s
@user-jf9ss1tv4s 6 месяцев назад
what are all the points noted by Mr. Pandery is very very good. Nobody will beat him.
@muralim9260
@muralim9260 6 месяцев назад
👌💯👌👌👍
@sakthiyarajm409
@sakthiyarajm409 6 месяцев назад
அருமை அண்ணா உண்மையை எல்லாரும் சரியாக புரிந்து கொள்ள உங்கள் விளக்கம் என்றென்றும் இச் சமுகத்திற்கு தேவை ..
@VijayKumar-vl9mb
@VijayKumar-vl9mb 6 месяцев назад
Annamalai The Pride of Tamil Nadu ❤
@LatzViz
@LatzViz 6 месяцев назад
Devendran learns journalism from Pandey every time ...free of cost..but atcost of self respect
@umayavallimanickam3621
@umayavallimanickam3621 6 месяцев назад
சரிப்பா, ஒரு பத்திரிக்கையாளர் இருந்து நீங்கள் சமிஞ்சை என்று தவறாக உச்சரிக்கிறீர்கள் இது சரியா என்று விவாதம் வைக்கலாமா, பாண்டே Sir always you al Classic ....
@loganathanlogu6379
@loganathanlogu6379 6 месяцев назад
Panday sir. Super.....
@ramshankarv7956
@ramshankarv7956 6 месяцев назад
Always Pandey ji is the Best... No parallels in Tamil Nadu...
@Spr-no9oy
@Spr-no9oy 6 месяцев назад
Pandey is very patient and logical, a quality lacking in most of his interviewers.
@drjayan8825
@drjayan8825 6 месяцев назад
💯 percent correct 🙏👍✌️💞🇮🇳🌹🥰 Pandey Ji
@srinijandhan218
@srinijandhan218 6 месяцев назад
செய்தி சேகரிப்பாளரை 50 இடத்திற்கு மேல் வெட்டியது குறித்து எந்த கேள்வியும் இல்லை வீடு புகுந்து இரவு 2 மணிக்கு வெட்டி நகை, பணம் கொள்ளை அதை பற்றி எந்த கேள்வியும் இல்லை இப்படி ஒரு சொம்பு பொழப்பு 15 மாதங்கள் நெருங்கும் குடிநீரில் மலம் கலந்து....
@LatzViz
@LatzViz 6 месяцев назад
கேட்டா பாண்டுவின் பதிலால் தேவேந்திரன் சிதைக்கப்படுவார்
@sureshmurugan4792
@sureshmurugan4792 6 месяцев назад
Worst devendran... Poor questions..
@rajnirajnivelrajnirajnivel2011
@rajnirajnivelrajnirajnivel2011 6 месяцев назад
தலைவர் ரஜினி எல்லா மதத்துக்கும் பொதுவானவர். தலைவர் ஒரு ஆன்மீகவாதி.
@anandhiarvind6280
@anandhiarvind6280 6 месяцев назад
As usual Pandey Ji was awesome and Mr. Devan asked useless questions.
@sattiavingadassamy516
@sattiavingadassamy516 6 месяцев назад
இப்போது யார் கோவிலுக்கு போனாலும் சங்கி என்றும் நெற்றியில் குங்குமம் அல்லது விபூதி அல்லது நாமம் எது இருந்தாலும் சங்கி என்றும் நான் ஹிந்து என்று சொன்னாலே சங்கி என்றும் சொல்கிறார்கள்... இது ஒரு மத வெறுப்பு வார்த்தையாக மாறி வருகிறது
@lalithaganesan8310
@lalithaganesan8310 6 месяцев назад
அருமையான பேட்டி. பாண்டே சார். உங்கள் பதிவை பதில் கேள்விகளால் திண்ணும் தேவேந்திரன்! தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது 🎉
@ksathanandan2478
@ksathanandan2478 6 месяцев назад
பாண்டேஜி அ மலை கண்ணில் விரல் விட்டு ஆட்டம். இந்த ஆட்டம் வெற்றி பெறும்.
@pspadmanaban653
@pspadmanaban653 6 месяцев назад
தேவேந்திரன் தயவுசெய்து உங்கள் எண்ணங்களை பாண்டே சார் பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்காதே கண்ணா. ரொம்ப போர் அடிக்கிறயே. உனக்கு பாண்டே சார்ஐ கார்ணர் பண்ண நினைக்கிறயா😂😂😂😂😂😂
@srinivasan5075
@srinivasan5075 6 месяцев назад
சொல்ல மாட்டேன் என்று சொல்லியே 200ரூ உபி நீங்கள் என கூறியது சூப்பர் தல
@ttsurenkumar9929
@ttsurenkumar9929 6 месяцев назад
This guy talks as though Rajini is Tamilnadu. Then why didn't he form a party and become CM as he says Rajini represents 99% of TN voters
@prathapkumar3754
@prathapkumar3754 6 месяцев назад
super sir, OUR THALIVAR IS ALWAYS GREAT AND unique, and also super reply sir 👍
@ratnamshanmugaratnam964
@ratnamshanmugaratnam964 6 месяцев назад
ஒரே கேள்வியை திரும்ப திரும்ப திரும்ப
@gokulj7299
@gokulj7299 6 месяцев назад
ஆமாம் அண்ணே‌ ஒரு‌ பத்திரிகையாளர் நடுநிலையோடு செயல்படுவது‌ தான்‌ அழகு‌ அதையே‌ என்றும் பின்‌ போற்றுங்கள்.எசுவார்‌ ஏசட்டும்‌ போற்றுவார் போற்றட்டும்‌ எல்லாம் கண்ணுக்கே.
@rbsai250
@rbsai250 6 месяцев назад
This reporter is really funny...asking the same question 100 times😂
@venkatvenkat8316
@venkatvenkat8316 6 месяцев назад
இப்போ தான் புரிஞ்சுது ஏன் ஐஷ்வர்யா இப்படி சொன்னாரு என்று recent days ல நடந்த விஷயமாக இருக்கலாம், அதற்கும் காரணம் ஏதாவது இருக்கலாம். சில விஷயங்களில் மாற்று கருத்து இருக்கலாம் இங்க உள்ள விஷயங்களில்
@vijayakumarp3521
@vijayakumarp3521 6 месяцев назад
நாங்கள் நாங்களாகவே இருந்தால் சங்கி என்றால் சங்கியாகவே இருந்து கொள்கிறோம் ஓம் சரவணபவ🙏🏻
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 6 месяцев назад
Pandey’s replies are fantastic. Super sir
Далее
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
Просмотров 9 млн
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
Просмотров 9 млн