Тёмный

கத்தரிக்கோல் வெட்டுவதற்கும் இசையா? இப்படி வேறு பாட்டு இல்லவே இல்லை / சினோரீட்ட ஐ லவ் யூ / இளையராஜா 

VILARI
Подписаться 255 тыс.
Просмотров 12 тыс.
50% 1

சினோரீட்டா ஐ லவ் யூ பாடல் விமர்சனம்
#senorita_iloveyou
#ilayaraja #vilari #alangudyvellaichamy
#janiSongs

Развлечения

Опубликовано:

 

18 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 43   
@naveennaveen-tj7zf
@naveennaveen-tj7zf 4 месяца назад
அருமை இப்படி யாருமே விமர்சனம் செய்ய முடியாது. இளையராஜாவை தூக்கி கொண்டாடியமைக்கு நன்றி
@ASBPowerControls
@ASBPowerControls 4 месяца назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்...நீங்கள் சொல்வது 100% உண்மை எப்பொழுது கேட்டாலும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் சார்
@johnsonjo8454
@johnsonjo8454 4 месяца назад
கத்தரிக்கோல் தண்ணீர் என பல இசை எல்லாம் அருமையாக இருக்கும்❤❤❤
@SudiRaj-19523
@SudiRaj-19523 4 месяца назад
ஆமாமா!! அந்தக்காலத்தில் பிரமாதமா பேசப்பட்ட SPB பாட்டு.🎉🎉🎉🎉🎉
@sasikumarsasi5328
@sasikumarsasi5328 4 месяца назад
ஞானியின் சிந்தனை சொல்லவா வேண்டும் .... இவர் நமக்கு கிடைத்தது ஒரு வரம்! ❤❤❤ இவரின் அருமை தெரியாமல் ஒரு சில விஷ ஜந்துக்கள் தூற்றுகின்றனர்....இசையை ரசிப்பவர்கள் போற்றி புகழ்கின்றார்கள்!... என்றும் இசை அரசர் எங்கள் ராஜா சார்🙏 ❤ இவ்வளவு அழகாக எடுத்த சொன்ன அண்ணனுக்கு நன்றி🙏💕
@dspdsp9164
@dspdsp9164 4 месяца назад
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அண்ணா 👍👍👍👍👍
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 4 месяца назад
ராகவேந்தனின் அற்புதமான இசையில் இனிமையான romantic பாடல். அழகோ அழகு அதிலோர் உறவு... அருகே இருந்து தவிக்கும் மனது. பாலு சார் குரல் superb. நன்றி ஐயா.
@gangaacircuits8240
@gangaacircuits8240 4 месяца назад
இளையராஜா சார் இசையில் நீராவி ரயில் வருவது கிளம்புவது வயல்வெளி நீர்நிலைகளில் கொக்குகள் பறப்பது ஆட்டுக்குட்டிகள் துள்ளுவது மிகவும் அழகாக தத்ரூபமாக இருக்கும்.
@ShivaShiva-cz6pw
@ShivaShiva-cz6pw 4 месяца назад
Ilayaraja one of the best music director in the world...
@robertvijayan3888
@robertvijayan3888 4 месяца назад
One of my favorite song ❤
@kalaimanoad2657
@kalaimanoad2657 4 месяца назад
வார்த்தைகளே இல்லை... மனசு துள்ளி குதிக்கும் எப்ப கேட்டாலும்
@tkaravind
@tkaravind 4 месяца назад
The starting bit is simply outstanding! Adhukku mattume pathu OSCAR kukukkalam. I still remember seeing this movie in night show in Devi Kala, Chennai as a child and when I left the theatre I was already lifted to another sphere simply with that BGM and songs !
@tablamurugesan
@tablamurugesan 4 месяца назад
இவ்வளவு நாள் இதையெல்லாம் கவனிக்கவே இல்லை. நன்றி🙏
@soundarrajanrajan477
@soundarrajanrajan477 4 месяца назад
💐👌🏼👍🏻🌹❤️👏🏻👏🏻❤️🌹👍🏻👌🏼💐super sir👏🏻❤️🌹👍🏻👌🏼💐
@user-pd5pb5ow7q
@user-pd5pb5ow7q 4 месяца назад
Thangal isai verurayarlo ninuikkamai sound explinnation super
@sarvanabalaji
@sarvanabalaji 4 месяца назад
ரஜினிகாந்த் அவர்களின் Monoacting அற்புதமாக இருக்கும்
@mohanmohan-cl5kz
@mohanmohan-cl5kz 4 месяца назад
Super explanation really not only this song movie RR all always evergreen
@rekhal1499
@rekhal1499 4 месяца назад
எனக்கும் இந்த பாட்டு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பகிர்விற்கு நன்றி நானும் ராஜா ஸார் ரசிகை ஸார் நா சில பாடல்கள குரிப்பிட்டு பகிர்ந்துக்க சொன்னேனே அத நீங்க இன்னும் செய்யல ஸார்
@VILARI
@VILARI 4 месяца назад
என்ன பாடல்
@rekhal1499
@rekhal1499 4 месяца назад
விடியும் வரை காத்திரு படத்து நீங்காத எண்ணம் ஒன்று பாடலும் சிவப்பு ரோஜாக்கள் படத்தில் இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு பாடலும் சீக்கிரமா பகிறுங்க
@vinnavarkonrk699
@vinnavarkonrk699 4 месяца назад
Excellent 🙏🙏
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 4 месяца назад
God of music #maestro_ilaiyaraaja
@sureshperumal2779
@sureshperumal2779 4 месяца назад
Anna ne Raja sir ah personal la vimarsanam pannita inime avara pathiyo avar songs ah pathiyo pesathe antha thakuthiya ne ilanthutte
@mpsivakumar2578
@mpsivakumar2578 4 месяца назад
🙏
@jayanthi4828
@jayanthi4828 4 месяца назад
Mrs. , in SPANISH means - SENORA . SIR MEANS SENOR IN SPANISH . 👍
@user-pd5pb5ow7q
@user-pd5pb5ow7q 4 месяца назад
Amma u maarthatti solluinga vellari swamy unghal varanani iku vanangukeran
@saravanansaravananm600
@saravanansaravananm600 4 месяца назад
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@zakariabpsalizak5164
@zakariabpsalizak5164 4 месяца назад
Ilayarajavukku mun a.m. raja marupatta isai vadivanggalil miga inimaiyana padagalai valanggivar any way iruvarum isai medhaigal
@tamilan123
@tamilan123 4 месяца назад
Wawa pedal usepannathum intha padal la oru sepciality
@navaratnamrajamanoharan5458
@navaratnamrajamanoharan5458 4 месяца назад
Video not clear.
@contactabu
@contactabu 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KyGEAUASoaU.htmlsi=kOQbf2SAALbJs_dL கத்திரிக்கோலுக்கு அந்த பாடல் என்றால் டெய்லருக்கே இந்த பாட்டு😮😊😊
@kumarisuresh76
@kumarisuresh76 4 месяца назад
இந்த
@ThamilFirst
@ThamilFirst 4 месяца назад
தம்பி, வெள்ளைச்சாமி முதலில் பாராட்டுகள், அனுமதிக்கப்பட்ட ஆகக்கூடிய அளவு இசையை ஒலிக்கவிடுங்கள். [20 வினாடிகள்? மீளவொருமுறை உரிமை விதிகளைப்பாருங்களேன்]
@nareshbharatham15
@nareshbharatham15 4 месяца назад
இளையராஜா இசையின் மேதை என்பது யாவரும் அறிந்த ஒன்றே, இருப்பினும் இளையராஜாவின் முன்னோடி மற்றும் பின்னர் பல இசை அமைப்பாளர்கள் ‌இருக்க குறிப்பாக இளையராஜாவை மட்டும் பாராட்டி விமர்சனம் செய்வது ஏன்? உங்களுடைய பதிவுகளில் 95% இளையராஜா பாடல் பதிவுகளே.. இன்னும் சில இசை மேதைகளை வெளிகாட்டுங்கள்.. ஏனென்றால் இது இளையராஜாவின் பாடல்கள் விமர்சன சேனல் போல் உள்ளது...
@nagarajanmahalingam2176
@nagarajanmahalingam2176 4 месяца назад
உனக்கு ஏன் வயிறு எரியுது?? மற்ற இசையமைப்பாளர்களை விட பத்து மடங்கு அதிகமாக படங்கள இசையமைத்ததால் இவர் பாடல் களே அதிகம் வரும். பொறாமைப்படுவதில் அர்த்தமில்லை
@SudiRaj-19523
@SudiRaj-19523 4 месяца назад
Yes!! Lifetime achiever award Vanga தகுதியானவர்🎉🎉🎉
@SudiRaj-19523
@SudiRaj-19523 4 месяца назад
@@periyasamy-lk8rx அவரு என்ன வச்சிக்கிட்டு வஞ்சகம் செய்யுறவரா!?!? Eye கு eye doctor artho கு artho doctor mental health கு அதுக்கானவர். எல்லாம் நம்ம choice தான்.🤣🤣🤣.🤣🤣👍
@ThamilFirst
@ThamilFirst 4 месяца назад
தம்பி, இவர் இனியும் 8000 பாடல்கள் வரை தந்த இளையராஜாவைப்பற்றியே சொல்லப்போகிறார். அது அவருக்கு வசதியானதும் கூட. அவரேன் மற்றவரின் ஓரிரு பாடல்களைதேடிப்பிடித்து சிரமப்படவேண்டும். இளையராஜாவுக்குப் பின்னரும் [1000] புதியவர் வந்தனரே. நீங்கள் அவர்களைக்கொண்டாடுங்களேன் ஏன் இங்கு வருகிறீர்கள்? தம்பி, நீங்களே கண்ணோடு காண்பதெல்லாம் ரஹ்மானுக்கு சொந்தமில்லை [சிங்கார வேலனே தேவா] என்று ஒரு சேனலை ஆரம்பித்து சம்பாதியுங்களேன்.
@ThamilFirst
@ThamilFirst 4 месяца назад
​@@periyasamy-lk8rx தம்பி, நீங்களே கண்ணோடு காண்பதெல்லாம் ரஹ்மானுக்கு சொந்தமில்லை [சிங்கார வேலனே தேவா] என்று ஒரு சேனலை .....
Далее
Её Страх Вполне Обоснован 😂
0:17