Тёмный

கல்யாண சந்தையிலே பாடல் | Kalyana Santhaiyile song | P. Susheela | Jayalalitha old tamil song . 

4k Old Classic Movie & Song
Подписаться 212 тыс.
Просмотров 1,3 млн
50% 1

#sivaji #jayalalitha #lovesongs #tamilsongs #msv #kannadasan #lovesongs #4koldsongs
கல்யாண சந்தையிலே பாடல் | Kalyana Santhaiyile song | P. Susheela | Jayalalitha old tamil song . Tamil Lyrics in Description .
Movie : Sumathi En Sundari
Music : M. S. Viswanathan
Song : Kalyana Santhaiyile
Singers : P. Susheela
Lyrics : Kannadasan
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : கல்யாண சந்தையிலே
ஒரு பெண் பார்க்கும் நேரமிது
ஆஹாஹா எந்தன் நேரமிது
என்னுள்ளம் இன்றென்னை நீ பெண் என்றது
பெண் : கல்யாண சந்தையிலே
ஒரு பெண் பார்க்கும் நேரமிது
ஆஹாஹா எந்தன் நேரமிது
என்னுள்ளம் இன்றென்னை நீ பெண் என்றது
பெண் : மன்னன் கண் பட்டு தங்க கைப்பட்டு
மாலை சூடும் இந்த கன்னி கரும்பு
மன்னன் கண் பட்டு தங்க கைப்பட்டு
மாலை சூடும் இந்த கன்னி கரும்பு
பெண் : அந்த சந்திப்பு சிந்தும் தித்திப்பு
போதும் போதும் எனும் சின்ன அரும்பு
முத்தமொரு பக்கம் தந்தாலும்
வெட்கமொரு பக்கம் வந்தாலும்
முத்திரை என் மேனி காணட்டும்
நித்திரை என் கண்ணில் ஆடட்டும்
ஓஹோ ஆடட்டும் ஆடட்டும்
பெண் : ஐயையையர ஐயையையர
ஐயையையர ஐயையையர
ஐயையையர ஐயையையர
ஐயையையர ஐயையையர
பெண் : கல்யாண சந்தையிலே
ஒரு பெண் பார்க்கும் நேரமிது
ஆஹாஹா எந்தன் நேரமிது
என்னுள்ளம் இன்றென்னை நீ பெண் என்றது
பெண் : சின்ன பெண் என்று சொல்லும் சொல் ஒன்று
தாகம் தீர்ந்து எந்தன் மன்னன் உரைக்க
சின்ன பெண் என்று சொல்லும் சொல் ஒன்று
தாகம் தீர்ந்து எந்தன் மன்னன் உரைக்க
பெண் : சொர்க்கம் இன்னென்று பக்கத்தில் நின்று
காண வேண்டும் என நானும் சிரிக்க
எண்ணமொருபக்கம் பொன்னாக
கன்னம் இரு பக்கம் புண்ணாக
இன்ப நிலை கண்ட பெண்ணாக
என்னை துணை கொள்வார் கண்ணாக
அஹாஹா கண்ணாக கண்ணாக
பெண் : ஐயையையர ஐயையையர
ஐயையையர ஐயையையர
ஐயையையர ஐயையையர
ஐயையையர ஐயையையர
பெண் : கல்யாண சந்தையிலே
ஒரு பெண் பார்க்கும் நேரமிது
ஆஹாஹா எந்தன் நேரமிது
என்னுள்ளம் இன்றென்னை நீ பெண் என்றது
ஆஹாஹாஹ்ஹஹா ஓஹ்ஹஓஹோ
லாலலாலாலாலா

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 111   
@user-mb4he1zz1f
@user-mb4he1zz1f 22 дня назад
பெண்மைக்கு அழகு சேர்த்த பேரழகு ஜெயலலிதா. கவிக்குடிமகன்
@swarnalathaganapathi4042
@swarnalathaganapathi4042 Год назад
பாடலும் அருமை! இசையும் அருமை! பார்க்கவும் அழகு! ஜெயலலிதா என்றுமே அழகு!
@user-er5ef6bc4t
@user-er5ef6bc4t Год назад
பெண்களுக்கு ஏற்படும் அழகான உணர்வு
@vennihamsha3818
@vennihamsha3818 Год назад
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
நல்லப்பாட்டு !நல்ல இசை சுசீமா நல்லாப்பாடிருப்பாங்க!ஜெய்ல்லிதா அழகா நடனம் ஆடிருப்பாங்க❤❤❤❤❤
@muthuabi3137
@muthuabi3137 Год назад
Mem. Valdugal. Nalla. Rasigar. Thangal
@murugaiahpitchu6059
@murugaiahpitchu6059 Год назад
என்னவென்று சொல்வது வார்த்தை தேடல் அனைத்தும் ஒரே ஒரு வரியில் சொல்ல முடியாது எம் ஸ் வி அது மிகையாகாது
@aruvaiambani
@aruvaiambani Год назад
கொள்ளை அழகு நமது ஜெயலலிதா அம்மா👩 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kanakarajanravi8401
@kanakarajanravi8401 Год назад
Alku ok ammann kuptha
@samayasanjeevi
@samayasanjeevi Год назад
கல்யாணசந்தையிலே பெண்கள் காலம் மாரி விட்டது
@user-wm5hr1ws1q
@user-wm5hr1ws1q 10 месяцев назад
Super
@perumalt5166
@perumalt5166 4 месяца назад
குரலரசி சுசிலாவின் குரல்.. அம்மா அவர்களின் நடிப்பு ... இரண்டும் மிக அருமை.....
@selvamvelumani7429
@selvamvelumani7429 Год назад
Suseela amma very great.. Kural
@khanmohamed3026
@khanmohamed3026 10 месяцев назад
டான்ஸ் ஆடுவதை விட தனது ஸ்டைலான நடையின் மூலமே இந்த பாட்டில் நடிக்க நடிகர் திலகம் சிவாஜியை தவிர வேறு யாரால் முடியும்.....
@manivannans8060
@manivannans8060 Год назад
மெல்லிசை மன்னரை எந்த வார்த்தைசொல்லி பாராட்டுவதே என்று தெரியவில்லை.P.S அம்மா குரலில் Jஅம்மா நடிப்பும் சிவாஜியின் கம்பீர நடிப்பும் சூப்பர்
@mobinamohi9635
@mobinamohi9635 Год назад
🎉😊
@thenmalarboopathi1945
@thenmalarboopathi1945 11 месяцев назад
😮😮😮😮😮😮😮😢
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Год назад
ஜெயாம்மாவும் அழகு. ஜெயாம்மாவின் கைகளில் பொன் வளையல்களும் மிக அருமை. சுசீலாம்மாவின் தேன் குரலும் மெல்லிசை மன்னரின் இன்னிசையும் இப்பாடலில் மிகவும் அருமை
@Selvamgobal-bk1jl
@Selvamgobal-bk1jl 7 месяцев назад
SUPER SONG P.SUSILA VOICE EXCLENT M.S VISVANATHAN MUSIC SUPER J.JEYALALITHA ACTING SUPER
@subramaniansrithaar7425
@subramaniansrithaar7425 Год назад
அம்மாவின் அழகு வர்ணிக்க வார்த்தை இல்லை
@manmathan1194
@manmathan1194 Год назад
பேரழகு பெட்டழகி. கனவு கன்னி கட்டழகி.
@saibaba172
@saibaba172 Год назад
அருமையான பாடல் 🌹👌
@gandhimahalingam6442
@gandhimahalingam6442 Год назад
சுமதி என் சுந்தரி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைச்செல்வி ஜெயலலிதா இருவருமே இளமை யான தோற்றம் பாடல்கள் அனைத்தும் அருமை வாழ்க சிவாஜியின் புகழ்
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
சுவாஜி என்னிக்கு இளமையாருந்தாரூ ?எப்பவுமே கெழத்தோற்றம்தான்
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 8 месяцев назад
@@helenpoornima5126கெழமா தன்னை நினைக்கறவங்களுக்கு, மத்தவங்க எல்லோருமே எப்போதுமே கிழ தோற்றமாக தான் நினைப்பாங்க.
@rajeshwarip7862
@rajeshwarip7862 2 месяца назад
​@@helenpoornima5126his name is Sivaji not suvaji
@mumtajbegam2163
@mumtajbegam2163 Год назад
அழகோஅழகு
@maruthanmaruthan330
@maruthanmaruthan330 Месяц назад
All talented given this song awesome lytic PilmaiPitan music Mastro voice SBP Janani Suseeamma all are Super still not getting this types song before 🎉❤
@sumathihariharan7176
@sumathihariharan7176 9 месяцев назад
இளமையான அழகான ஜோடி சிவாஜி பத்மினி அருமையாக பாடிய t.m..s லீலா சிறப்பான இசை சூப்பரான பாடல் காட்சி
@srinivasannarasimhan5659
@srinivasannarasimhan5659 9 месяцев назад
ஆரம்ப வயலின் அருமை
@mohand8969
@mohand8969 Год назад
சூப்பர் பாடல்
@salilnn6335
@salilnn6335 Год назад
Nice song 🥰 Susheela 👌
@mnisha7865
@mnisha7865 Год назад
Hi
@mnisha7865
@mnisha7865 Год назад
Goodnight
@sankaranarayanang3535
@sankaranarayanang3535 7 месяцев назад
பாடகி சுசீலா அவர்கள் சாதாரண பாடகி அல்ல. ஜெயலலிதாவுக்கு என்றே அவரது குரலில் தனி வண்ணம் காட்டும் திறமையுடன் கூடிய பாடகி. இந்த இருவரின் கூட்டுத் திறமையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் வெற்றிப் பாடல்கள்தான்.
@pragasamramaswamy1592
@pragasamramaswamy1592 Год назад
SCINTILLATING MUSIC WITH SWEETEST VOICE.
@kokhowlong
@kokhowlong 6 месяцев назад
Everything's beautiful in this song. ❤❤
@nirmalnagesh7348
@nirmalnagesh7348 Год назад
What a wonderful song by msv.what a great man he is
@babumanikam8990
@babumanikam8990 Год назад
Beautiful songs to my Jaya amma super
@jeffreestevenson8830
@jeffreestevenson8830 4 месяца назад
Wow
@mydeenm2467
@mydeenm2467 Год назад
Super sangs
@ganeshans9377
@ganeshans9377 Год назад
Eyen maraiou Amma golden female j.j.fan.
@venkatesana.d1506
@venkatesana.d1506 Год назад
MSV's musical feast in the entire film made it a super hit.Sivaji and JJ madam jodi is a real class to eyes.
@geethamurthy5450
@geethamurthy5450 7 месяцев назад
♥️♥️♥️
@vasanthiselvaraj8708
@vasanthiselvaraj8708 Год назад
Beautiful song❤ beautiful music❤
@mnisha7865
@mnisha7865 Год назад
Superb beautiful nice song and voice and 🎶 16.3.2023
@samayasanjeevi
@samayasanjeevi Год назад
🧜‍♂️👸🤴💃💃🕺🕺💃💃💃💃👍🏼
@selvamrm7900
@selvamrm7900 7 месяцев назад
Sivaji sir style super 👌👌👌👌👌👌
@DevikaHari-zs8ie
@DevikaHari-zs8ie 10 месяцев назад
Jayaammasuper
@ssanandhan7218
@ssanandhan7218 Год назад
Nice song
@kanmanibabu4456
@kanmanibabu4456 6 месяцев назад
❤❤❤❤❤❤❤
@dotecc9442
@dotecc9442 Год назад
Sivaji ganesan and JJ is a wonderful combo in tamil cinema.
@muhammedcp6293
@muhammedcp6293 Год назад
Jayalalitha faimus actor in madaras and very faimes cheaf minester in india nobdy like her and nobady come and beautyful lady
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
dote. Cஎவ்ளோ பெரிய அபாண்டம்! எம்ஜிஆர் அப்பா&ஜெய லலிதா தான் செம கலக்கல் ஜோடி 💑! பைத்தியம் பைத்துயம் 👸
@sundararajank8215
@sundararajank8215 6 месяцев назад
Music super j amma azhgu
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 10 месяцев назад
Superb song.
@naliappa4624
@naliappa4624 Год назад
WHAT A GREAT LADY??
@santhisanthi.m
@santhisanthi.m Год назад
Sirippu alagiu
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Год назад
Msv💗🎺 jj 🍃✌💗
@mahimaisanthisanthi5031
@mahimaisanthisanthi5031 Год назад
👌
@murugesan1696
@murugesan1696 Год назад
Selai kattiya azhakiya devathai Jayalalithaa.yenna thalaimudithan oottumudi.
@thenpalama
@thenpalama Месяц назад
திராவிட கட்சிகள் ஆறு குளங்களை துளியும் தூர்வாரவில்லை. மக்களை நினைத்து ஆறு குளங்களை மிகச் சிறப்பாக தூர்வாரி பராமரித்தவர் அய்யா காமராஜர் மட்டுமே
@yymmddtube
@yymmddtube Год назад
Evergreen Breezing Class Song 🎵
@jsenthil7832
@jsenthil7832 Год назад
அரசியலும் சரி சினிமா துறையில் சரி ஜெ.ஜெயலலிதா‌ அவர்கள் போல் மிகவும் துனிச்சலான ஒருவரை பார்ப்பது மிகவும் அரிது.
@kamarudeenmk6979
@kamarudeenmk6979 Год назад
100%true
@vasanthiselvaraj8708
@vasanthiselvaraj8708 Год назад
💯💯🌹
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Год назад
எத்தனையோ ஆயிரம் நூல்களைப் படித்தவர் எத்தனையோ நயவஞ்சகர்கள் துரோகிகளைப் பார்த்தவர், கருணாநிதிதமிழில் கற்றுக்கொண்டதில் பாதியளவாவது ஜே.அம்மா கற்றிருக்கமாட்டாரா?.அடுக்கு மொழி பேசினால் மட்டும் உத்தமன் ஆகி விடுவாரா?இப்பவந்த வயிரமுத்து கூட அப்படித்தான் பேசுகிறார்.அம்மாவுக்கு தெரிந்த 8 மொழிகளை பேசப் சொல்லுங்கள் பார்க்கலாம்.தமிழில் ஆங்கிலத்தில் பேசும் போது தங்கு தடை இன்றி பிசிர் அடிக்காமல் எப்படி பேசுவார்.இவர் ஒரு நிற்பந்த கைதி. ஏன் என்றால் விசு ஐயா ஒருமுறை மனவருத்தத்துடன் ஒரு பேட்டியில் சொன்னார்.2வருடங்களுக்கு மேலாக அம்மாவை பார்க்க எவ்வளவோ முயற்ச்சி செய்ததாகவும் தனக்குஅனுமதி கிடைக்கவில்லை என்று .,அப்போ இடையில் இந்த கொலைகாரக் கூட்டம்தான் செயல்ப்பட்டிருக்கிறது எவ்வளவு பேருக்கு இப்படி நடந்திருக்கும். எவ்வளவு இவருக்கு தெரியாமலே முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கும். தட்டிக்கேட்பதற்க்கு யார் இருக்கிறார்கள்.? பரிதாபமான ஒரு வாழ்க்கை.சட்ட மன்றத்தில் வைத்து சேலையை உருவிய இந்த மூடன் கருணாநிதி முத்தமிழுக்கு அறிஞராம் சொல்லிக்கொள்கிறார்கள்.என்னத்தை சொல்ல இன்று?????😢😢😢😢😢
@SankarapandianManoharan
@SankarapandianManoharan 9 месяцев назад
Thanka mankai😊😮🐔🐰
@subramaniansrithaar7425
@subramaniansrithaar7425 6 месяцев назад
பாட்டு பற்றி பதிவிடவும்
@naliappa4624
@naliappa4624 Год назад
WE ALL TOO MUCH MISS AMMA 😅
@rachugloria3267
@rachugloria3267 Год назад
Sivaji is equal to Sivaji.
@kamaldeenkamaldeen392
@kamaldeenkamaldeen392 23 дня назад
எண்ணமொருபக்கம் பொன்னாக கன்னம் இரு பக்கம் புண்ணாக இன்ப நிலை கண்ட பெண்ணாக என்னை துணை கொள்வா....ர் கண்ணாக ஓஹோஹோ கண்ணாக கண்ணாக ஐயையையர ஐயரையர ஐயையையர ஐயரையர ஐயையையர ஐயரையர ஐயையையர ஐயரையர
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Год назад
MSV ஐயா அவர்களும் P.Susheela அம்மா அவர்களும் இணைந்து தந்த பாடல்.நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. காலத்தால் அழியாத பாடல்வரிசையில் இதுவும் ஒன்று.
@santhisanthi.m
@santhisanthi.m Год назад
Alagana sirippu
@rameshkn6483
@rameshkn6483 Год назад
Msv always great king Super tune
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 6 месяцев назад
U are number one actress from Tamil films industry But your English language is unimaginable
@jeffreestevenson8830
@jeffreestevenson8830 4 месяца назад
She is great always
@ganeshans9377
@ganeshans9377 Год назад
Dr.j.j.ammavin.anpu.admk.fan.kanneerudan.our.fan.🙏💎💐🌺🌷🌹❤️👌👍🙏🙏
@mnisha7865
@mnisha7865 Год назад
Nice 3.11.22
@mgrsarawak
@mgrsarawak Год назад
16/11/2022
@mnisha7865
@mnisha7865 Год назад
@@mgrsarawak good evening
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
16.3.2023
@mnisha7865
@mnisha7865 Год назад
@@mahalingamkuppusamy3672 good night
@arumugam8109
@arumugam8109 Год назад
இனிய. மாலை வணக்கம்🌙 👍 👌🙏💯
@ganeshans9377
@ganeshans9377 Год назад
Bensingamay.kalamchendrathu.enno.amma.our.fans.
@kanakarajanravi8401
@kanakarajanravi8401 Год назад
Kanadasan m.s.v p susila
@muruganmuthumari1774
@muruganmuthumari1774 Год назад
AmmaNeggarAmmathan
@kanakarajanravi8401
@kanakarajanravi8401 Год назад
Anda amava
@muhammedcp6293
@muhammedcp6293 Год назад
Beautyful and pritty jailaletha super star
@Vimala-ii2im
@Vimala-ii2im Год назад
🌹🌹🌹👌💓👌👌👌💋
@arumugam8109
@arumugam8109 Год назад
அம்மா👩. பாடல். அற்புதம்🍓
@d.loganathand.loganathan6595
❤🎉
@LeelavathiRavichandran-zo8em
Iloveamma
@santhisanthi.m
@santhisanthi.m Год назад
Beautiful dirippu
@sivanathansudersan8321
@sivanathansudersan8321 День назад
Kannadappundai
@subburamusubburamu916
@subburamusubburamu916 Год назад
Singappenn
@rajendranmurugesan2346
@rajendranmurugesan2346 Месяц назад
The The Iron Lady misuse
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Maduraile indhappaattukku "PARUTHTHIPPAL"pottanunga! kurumbukkaarappayalunga!
@santhisanthi.m
@santhisanthi.m Год назад
Very beautiful Amma Ji 4:00 4:00 4:03
@manmathan1194
@manmathan1194 Год назад
போல ஒரு அழகு தேவதையை பார்க்க முடியாது.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
@@manmathan1194 Neer jamaiyum ! APPO yem kanavukkanniyar JAYAKUMARI JAYAMALINI Vijayasree & Shakunthala. Umathu pattimaar ivanga!😄
@ravichandran6018
@ravichandran6018 7 месяцев назад
nadigar thilagam, jayalalitha jodi films are very nice, most of the films super hit. she acted with other heros she was only glamour heroine, no importance to jj.
@deepadhinakarasairam674
@deepadhinakarasairam674 7 месяцев назад
அம்மா ஜெயலலிதா இல்லாத உலகத்துல 😂😂😂😂😂😂😂😂😂 நல்ல பெண்கள் பார்ப்பதே அதிசயம்.....
@sivanathansudersan8321
@sivanathansudersan8321 Месяц назад
.Nasty immigrant!
@sarojaraghavan5509
@sarojaraghavan5509 Год назад
❤❤❤❤
@kamarudeenmk6979
@kamarudeenmk6979 Год назад
❤❤❤❤❤❤❤
@santhisanthi.m
@santhisanthi.m Год назад
Alagana sirippu
Далее