Тёмный
No video :(

கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா பாடல் | Kalyana ponnu kadapakkam pona song | T. M. Soundararajan . 

4k Old Classic Movie & Song
Подписаться 199 тыс.
Просмотров 718 тыс.
50% 1

#sivajisongs #jayalalithaoldsongs #msvhits #kannadasanhitsongs #4koldsongs
கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா பாடல் | Kalyana ponnu kadapakkam pona song | T. M. Soundararajan . Tamil Lyrics in Description .
Movie : Raja (1972 film)
Music : M. S. Viswanathan
Song : Kalayana Ponnu
Singers : T. M. Soundararajan
Lyrics : Kannadasan
கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
காதல் போதை ஊட்டும் பாவை நீதானே.
இனிக் காவல் வேணும் வேலி வேணும்
காவலன் நான்தானே
இனிக் காவல் வேணும் வேலி வேணும்
காவலன் நான்தானே
கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
காதல் போதை ஊட்டும் பாவை நீதானே.
நேரில் வந்த ரதியோ மதியோ
நீலக் கண்கள் கனியோ நதியோ
நேரில் வந்த ரதியோ மதியோ
நீலக் கண்கள் கனியோ நதியோ
இலை விழும் போதே மலர் விடும் ரோஜா
பறிப்பவன் யாரோ நான் அல்லவோ
இலை விழும் போதே மலர் விடும் ரோஜா
பறிப்பவன் யாரோ நான் அல்லவோ
ராதா மோகம் ராஜயோகம்
ராதா மோகம் ராஜயோகம்
சாலை ஓரம் ஆசை கீதம்
கானம் பாடும் வானம்பாடி நீதானே..
இனிக் காவல் வேணும் வேலி வேணும்
காவலன் நான்தானே
இனிக் காவல் வேணும் வேலி வேணும்
காவலன் நான்தானே
கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
காதல் போதை ஊட்டும் பாவை நீதானே.
தோழிப் பெண்கள் வரவே இல்லையோ
தோழனாக வரவோ தரவோ
தோழிப் பெண்கள் வரவே இல்லையோ
தோழனாக வரவோ தரவோ
ஒரு பக்கம் காதல் இரு பக்கமாக
சம்மதம் சொல்பவள் நீயல்லவோ
ஒரு பக்கம் காதல் இரு பக்கமாக
சம்மதம் சொல்பவள் நீயல்லவோ
சீதா மோகம் ராமன் யோகம்
சீதா மோகம் ராமன் யோகம்
நானும் நீயும் பாடும் ராகம்
ஓடி ஓடி காதல் பாட்டு நான் பாட
நீ ஆடி ஆடி போகும் வேகம்
பெண்ணுக்கு சரிதானா
நீ ஆடி ஆடி போகும் வேகம்
பெண்ணுக்கு சரிதானா
கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
காதல் போதை ஊட்டும் பாவை நீதானே.
லா லா லலலா லா லா லலலா
லா லா லலலா லா லா லலலா
லா லா லலலா லா லா லலலா

Опубликовано:

 

8 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 83   
@srinivasanmss9584
@srinivasanmss9584 Год назад
51 ஆண்டுகள் கடந்தும் ரசிக்கக்கூடிய அளவில்... அருமையான காதல் பாடல்...
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Год назад
நடிகர்திலகம் நடனமற்றும்நளின அசைவுகள் ஸ்டைலின்உச்சம்இரவி
@yogiramji7089
@yogiramji7089 Год назад
சிவாஜி கணேசன் அய்யாவின் ஸ்டைலுக்கு நிகர் அவரேதான் துள்ளல் இசைக்கு ஏற்ற நடன அசைவுகள் குறும்புத்தனம் நிறைந்த நடை உடை பாவனை என்று பட்டைய கிளப்பி இருக்கிறார் மொத்த சினிமா உலகமும் போட்டியிட்டாலும் அய்யாவின் இந்த ஒரு பாடலைக் கூட கிட்ட நெருங்க முடியாது திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் பாடல்
@mohand8969
@mohand8969 Год назад
ஒரு பயலும் இந்த ஸ்டைலுக ஈடக மாட்டான்
@drzulficaraboobucker2999
@drzulficaraboobucker2999 Год назад
100%
@seenivasan7167
@seenivasan7167 Год назад
உண்மையை உரக்கச் சொல்வோம் தமிழினத்தின் ஆளுமை நம் நடிகர் திலகம் மட்டுமே
@rajendranrr980
@rajendranrr980 Год назад
பயல் என்று சொல்லக்கூடாது அனைவரும் மனிதனே. யாகாவாராயினும் நாகாக்க அதனால் காவல் நிலையம் செல்வதை தவிர்க்க.
@rajendranrr980
@rajendranrr980 Год назад
சினிமாவே அட்டைக்கத்தி காட்சிகள் ஒளி&ஒலி அமைவதைக் பொருத்து வெற்றி அமையும்.
@seenivasan7167
@seenivasan7167 Год назад
உலக ஸ்டைலின் உச்சம் என் தலைவன் சிவாஜி
@seenivasan7167
@seenivasan7167 Год назад
உலக ஸ்டைலின் உச்சம் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் மன்னன் ஸ்டைல் சக்கரவர்த்தி தலைவர் மட்டுமே
@sasikala-zh7ze
@sasikala-zh7ze Год назад
super super
@rajayogami2449
@rajayogami2449 Год назад
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் டி எம் s இளமையாக பாடியுள்ளார் நடிகர் திலகத்தை சொல்லத் தேவையில்லை அதற்கு இணையாக அம்மா
@palanivelp4229
@palanivelp4229 День назад
நடிகர்திலகம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்ற பெருமை ஒன்றே போதும்
@rishedhusyanth5478
@rishedhusyanth5478 Год назад
மனித குலம் இருக்கும் வரை உம்மை போல் ஒரு கலைஞன் இனி பிறக்கப்போவதில்லை
@punniakoti3388
@punniakoti3388 10 месяцев назад
உண்மை 👌
@lakshmanans5465
@lakshmanans5465 5 месяцев назад
உலகில் இப்படி ஒரு நடிகர் யாராவது உன்டா என் தலைவன் சிவாஜி கடவுள் அவதாரம்
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 Год назад
🌹🌹🌹 கலைத்தாயின் தங்கமகனுக்கு நிகர் எவருமில்லை 🌹 கலைச்செல்வி J J சூப்பர் அருமை 🌹 இவர்கள் இறந்தாலும் உலகம் இவர்களது புகழ் பாடி கொண்டிருக்கும் 🌹OK இந்த மாதிரி நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 LNG & LPG 🌹 30.11.2022🌹🌹🌹
@mrs.veeramanianandan6427
@mrs.veeramanianandan6427 Год назад
நடிகர் திலகம் அவருக்கு இணை அவரே தான்.
@user-ir6ji1nz2s
@user-ir6ji1nz2s Год назад
அண்ணனின் ஹேர் ஸ்டைல் சூப்பர். அவரின் அலட்டிக் கொள்ளாத ஆடல் அருமை.
@punniakoti3388
@punniakoti3388 10 месяцев назад
அது wick
@shansiva4187
@shansiva4187 Год назад
ஆரம்ப இசையில் ஐயா எம்.எஸ்.வியின் இசையையும், நடிகர்திலகத்தின் கால்கள் அசைவுகளையும் சொல்லிக்கொள்ள தமிழில் வார்த்தைகள் இல்லை.
@punniakoti3388
@punniakoti3388 10 месяцев назад
Tms என்ன பாவம் செய்தார்
@shansiva4187
@shansiva4187 10 месяцев назад
@@punniakoti3388 டி.எம்.எஸ் அவர்களின் திறன்பற்றி யாரும் உபதேசம் சொல்லிடுமளவில் நானில்லை. ஆரம்ப இசையில் டி.எம்.எஸ் அவர்களின் குரலும் திறமையும் இல்லை. அன்பர் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்.
@prabhupnk1047
@prabhupnk1047 Год назад
GOD of STYLE THE GREAT SIVAJI SIR.
@punniakoti3388
@punniakoti3388 10 месяцев назад
எப்படிப்பட்ட மேதை வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்து இருக்கிறோம் 🙏🏻👏👍👌
@marunachalam3422
@marunachalam3422 Год назад
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பேதனிதான்
@arumugam8109
@arumugam8109 9 месяцев назад
அற்புதமான💕😍 ஒரு தேன் காவியம்🌹🙏
@vrshanmughasundaramsundara7588
@vrshanmughasundaramsundara7588 4 месяца назад
பேண்ட், ஷர்ட், கோட் இதெல்லாம் ரொம்ப பெர்ஃபெக்டா ஸ்டைலா வேறு எந்த நடிகருக்கும் பொருந்தி வராது.
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 5 дней назад
very correct
@rachugloria3267
@rachugloria3267 Год назад
Sivaji the greatest actor and the most stylish actor in the world.
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 Год назад
RAJA RAJA RAJA RAJA yendrum yengal SHIVAJI RAJA RAJA................16.05.2023
@shamshuddinshamshu3401
@shamshuddinshamshu3401 Год назад
Sivaji Yoda style mathavangalukku varaadu.
@sundararajank8215
@sundararajank8215 5 месяцев назад
எம் ஜி ஆரும் சிவாஜியும் தமிழகத்துக்குகிடைத்த பொக்கிஷம்
@vijayabuji2172
@vijayabuji2172 Год назад
Shivaji sir super performance 🙏
@shanmugavadivel7684
@shanmugavadivel7684 Год назад
Style of shivaji & beauty of Jayalalitha are highly appreciable.
@arockiyaraj671
@arockiyaraj671 Год назад
SUPER
@s.j.samraj.s.j.samraj6305
@s.j.samraj.s.j.samraj6305 Год назад
Style chakravartthi thalaivar
@KamalKamal-ut1sb
@KamalKamal-ut1sb 4 дня назад
அழகு மகன் சிவாஜி கணேசன்.கட்டித்தங்கம். இப்படி ஒரு அழகா? இறைவன் படைப்பில் அதிசயம்
@shankariyer5239
@shankariyer5239 Год назад
Best song
@Darkknight-di1nh
@Darkknight-di1nh Год назад
Wow wow beautiful song s 🍎🍎
@Paradise_Heaven
@Paradise_Heaven Год назад
Whle song proves that sivaji can dance any style but from 4.01 to 4.15 he has climbed the zenith
@muralidharant8579
@muralidharant8579 Год назад
TMS.. What a singer he was. Great truly manly voice...!
@punniakoti3388
@punniakoti3388 10 месяцев назад
இணையில பாடகர் 👌
@venkatsubramanyan2149
@venkatsubramanyan2149 10 месяцев назад
Greatest voice of the era
@sundarsundar9420
@sundarsundar9420 Год назад
சிவாஜி சார் TMS அய்யா 🙏🙏🙏🌹🌹🌹♥️♥️♥️☺️09 05 2023
@rajeshwarip7862
@rajeshwarip7862 Год назад
Super pair and nice song 🎵
@gopalkrishnannair3504
@gopalkrishnannair3504 Год назад
Super
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 9 месяцев назад
As long as mankind exists there will never another artist like Sivaji Except me ( lol )
@giridharans2640
@giridharans2640 Год назад
Jayalalitha is sheer class
@elamelam-oo6gt
@elamelam-oo6gt 13 дней назад
Thala...J arumai
@marunachalam3422
@marunachalam3422 Год назад
ஐ liik சங்
@DesinghuDesinghu-qk4se
@DesinghuDesinghu-qk4se Год назад
👌✌️✌️✌️✌️✌️✌️
@subramanianarumugam356
@subramanianarumugam356 Год назад
Tms தெய்வம் எல்லோர்க்கும்
@SankarNarayan-wf1xv
@SankarNarayan-wf1xv 11 месяцев назад
சூப்பர் சூப்பர் சூப்பர்🎉❤
@rachugloria3267
@rachugloria3267 3 месяца назад
LIC - Lion of Indian Cinema.
@babukandhasamy7917
@babukandhasamy7917 Год назад
Styles king
@p.karthigeyan7951
@p.karthigeyan7951 Год назад
wow ......ಸೂಪರ್
@punniakoti3388
@punniakoti3388 10 месяцев назад
இந்த பாடல் TMS தன் golden touch ஐ இழந்து கொண்டு இருக்கிறார் ஒருவேளை அவர் தொண்டையில் பிரச்சனையா தெரியவில்லை ஆனாலும் TMS என்றும் TMS தான் வாழ்க அவர் புகழ் 🙏🏻🙏🏻🙏🏻
@s.j.samraj.s.j.samraj6305
@s.j.samraj.s.j.samraj6305 Год назад
RAJA RAJATHAN
@pandiraj1944
@pandiraj1944 Год назад
Suppersir
@kubendirankuber8088
@kubendirankuber8088 2 года назад
Nice
@elamelam-oo6gt
@elamelam-oo6gt 13 дней назад
Semma match
@jayabalanr481
@jayabalanr481 8 месяцев назад
It is highly regretted that a good dancer was not properly used by the then directors sivaji ganesan danced very beautifully in this picture
@alagesanpaulraj7024
@alagesanpaulraj7024 3 месяца назад
Style mannan
@rajayogami2449
@rajayogami2449 Год назад
👍
@jayabalanr481
@jayabalanr481 8 месяцев назад
Sivaji also was a good dancer but directors of those days failed to utilise him in dancing bur he hproved a good dancer.
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 Год назад
Kok❤❤
@savisdcruz6680
@savisdcruz6680 Год назад
Sip
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
ம் 👸
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 11 месяцев назад
Ji
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Год назад
Bommaikalyanam full padam podivingala ? Thanks.
@user-nt9mv8zs6b
@user-nt9mv8zs6b Год назад
Entha thaiminchaolakathiprakapouathilai
@GetflytoFreedom
@GetflytoFreedom Год назад
MGR JJ❤❤❤❤
@SanthanamSanthanam-js4jr
@SanthanamSanthanam-js4jr Год назад
RC ❤😊 ch in🎉
@SanthanamSanthanam-js4jr
@SanthanamSanthanam-js4jr Год назад
😂🎉😢🎉😮 lo pg😊,
@vsubramanian4331
@vsubramanian4331 10 месяцев назад
டேய் M.G.R ஸ்டைல் ஈடாடுமா
@basheersaleem4135
@basheersaleem4135 Год назад
Shootting totaly kerala. Tvm zoom.. Tvm. Kovalam beach 👍👍👍
Далее
I Built 3 SECRET Rooms In School!
33:34
Просмотров 13 млн
I Built 3 SECRET Rooms In School!
33:34
Просмотров 13 млн