Тёмный
No video :(

கவசங்களுக்கெல்லாம் முன்னோடியான "ஸ்ரீ ராகவேந்திர கவசம்" 

Amman Sathiyanathan H
Подписаться 7 тыс.
Просмотров 30 тыс.
50% 1

கவசங்களுக்கெல்லாம் முன்னோடியான "ஸ்ரீ ராகவேந்திர கவசம்"
ஆம்! நாமெல்லாம் நன்கறிந்த கந்தர் சஷ்டி கவசத்தை அருளிய ஸ்ரீ பாலன் தேவராய ஸ்வாமிகள் அவதரித்த ஆண்டு கி.பி.1857. சமஸ்கிருதத்தில் ஸ்ரீ ராகவேந்த்ர கவசத்தை அருளிய ஸ்ரீமத் அப்பண்ணாசார்யர் அவதரித்த ஆண்டு கி.பி 1593.
அப்பண்ணாசார்யர், ஸ்ரீ ராகவேந்த்ர குரு ஸ்தோத்ரத்தை ஸ்ரீ ராகவேந்திரர் ஜீவனோடு பிருந்தாவன ப்ரவேசம் செய்த கி.பி.1671 இல் அருளினார். பின்னர் அதைத் தொடர்ந்து அவர் அருளியதே ஸ்ரீ ராகவேந்த்ர கவசம், நாமாவளி, மங்களாஷ்டகம் போன்றவை.
இவை அனைத்தையும் திரு.அம்மன் சத்தியநாதன் அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்.
ஸ்ரீ ராகவேந்திர குரு ஸ்தோத்ரம் "ஸகல ப்ரதாதா" எனும் பெயரில் தமிழில் இசை வடிவில் வெளிவந்துள்ளது போல இதோ கவசமும் திரு.நாஞ்சில் தென்கரை மகராஜன் அவர்களின் இசையில் குரலில் வெளியாகியுள்ளது.
கேளுங்கள்! ஸ்ரீ குருராஜரின் அருளுக்குப் பாத்திரராகுங்கள்.

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 57   
@kannan575
@kannan575 4 месяца назад
ஐயா ., காலம் தாழ்த்தி உன்னிடம் மறுபடியும் வந்து சேர்ந்தேன் , என்னையும் , என் குடுபத்தையும் , என்னை சார்ந்தோரையும் அனைவரையும் காத்து அருள்க என் அப்பா ராகவேந்தி உன் காலடியில் நான் .. ..ராகவேந்திராயர் போற்றி போற்றி ....❤
@UmashankarS-si2nk
@UmashankarS-si2nk 2 месяца назад
இன்று குருவின் யூட்யூப் பார்த்து முடிப்பதற்குள் எனக்குவரவேண்டியபணம்வந்ததுஎனக்குஎன்புற்றுநோய்தீரும்என்றநம்பிக்கைவந்துவட்டதுகுருவேசரணம்
@bpradeep3918
@bpradeep3918 11 месяцев назад
‌ ஸ்ரீ ராகவேந்திரா போற்றி ஸ்ரீ ராகவேந்திரா போற்றி ஸ்ரீ ராகவேந்திரா போற்றி ஸ்ரீ ராகவேந்திரா போற்றி ஸ்ரீ ராகவேந்திரா போற்றி
@balachandran3484
@balachandran3484 2 месяца назад
ஒம் ஸ்ரீ குரு ராகவேந்தார் உன் காலடியில் சரண் டைகிறேன் என்னையும் என்னை சார்ந்தவர்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்த வைத்து மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும் குரு ராஜார் போற்றி போற்றி
@raveebala2533
@raveebala2533 6 месяцев назад
ஓம் ஶ்ரீ ராகவேந்த்ராய நமோ நம் இந்த கவசம் தமிழ் பதிவை தந்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@user-yf5uj8fz2b
@user-yf5uj8fz2b 3 месяца назад
Om Sree Guru Raghavendraya Namaha ❤
@SivaKumar-jd7ek
@SivaKumar-jd7ek Год назад
ஸ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏
@SasiKala-bw3mr
@SasiKala-bw3mr День назад
🙏🙏🙏🙏🙏
@arthanariswarans3295
@arthanariswarans3295 Месяц назад
🙏🙏🙏
@anandhavallik7394
@anandhavallik7394 Месяц назад
Om ragave ndara swami namaha
@user-zu7kj6qo7q
@user-zu7kj6qo7q 22 дня назад
என் மகனை காப்பாற்றுங்கள் அப்பா
@rameshnaidu9722
@rameshnaidu9722 29 дней назад
@shanthibalasubramanian1646
@shanthibalasubramanian1646 4 месяца назад
Om shri Raghavendra ya namaha. Thanks for sharing. Blessed to hear.
@SANTHURUR
@SANTHURUR 2 месяца назад
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமக
@savitri5268
@savitri5268 2 месяца назад
Om sri guru raghavendraya namaha 🙏🙏🙏💐
@MahaLingam-hh9sp
@MahaLingam-hh9sp 6 месяцев назад
OM SREE RAGHAVENDRAYA NAMAHA
@ganesang5881
@ganesang5881 8 месяцев назад
ஓம் திரு ராகவேந்திரா சுவாமி துணை
@jayanthimuthusami8622
@jayanthimuthusami8622 8 месяцев назад
Sri Ragavendra swameye நமஹா.
@jayanthimuthusami8622
@jayanthimuthusami8622 6 месяцев назад
Om Shree RagavendrayaSwami Namaha.
@shanthibalasubramanian1646
@shanthibalasubramanian1646 4 месяца назад
Avar arulal engal life நடக்கிறது. நன்றி Please be with us always
@ranotoshgupta4886
@ranotoshgupta4886 5 месяцев назад
Guru raghavendra swamy namaha 💖 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤️🌹🙏💔🧡❤️❤️💔🧡🌿❤️🌹❤️❤️🌹❤️🌹🌹❤️💔💔🧡❤️🌿❤️🌹❤️🙏🙏🙏🌹❤️🌹❤️🙏🙏🌹❤️🌿❤️
@user-ph6bz6nl5t
@user-ph6bz6nl5t Год назад
சிறப்பு சிறப்பு ஸ்ரீ ராகவேந்திரராய நமக. அருள் புரிய வேன்டி நிக்கிறன். From jaffna..
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 Год назад
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@user-ej3kh7ce3d
@user-ej3kh7ce3d 2 месяца назад
ಓಂ ಶ್ರೀ ಗುರು ರಾಘವೇಂದ್ರಾಯ ನಮಃ 🙏🙏🙏
@dharsithkrishnan1021
@dharsithkrishnan1021 8 месяцев назад
Omm sri raghavendrya namaha🙏🙏
@esakkimuthukonar9909
@esakkimuthukonar9909 Год назад
🙏Om Sri Raghavendra Swamy Saranam🙏
@sudarsanr1085
@sudarsanr1085 Год назад
குருவே சரணம்
@lalithavenkatramanan5348
@lalithavenkatramanan5348 Год назад
Om Sri Guru Raghavendraya Namaha 🙏 🙏🙏
@Gururajan-vh9jt
@Gururajan-vh9jt Год назад
Thiru Amman sathyanadan ezhudiya sri Ragavendrara. kavacham migavum payanulladaga irukkiradu. Ellorum padikkavum. Thank you
@raghavendranmanchali6271
@raghavendranmanchali6271 Год назад
I have been Blessed by Gurugalu to participate in the release of this at Granthalaya 🙏
@sudhavenkatraman65
@sudhavenkatraman65 Год назад
🙏Shri Gururajo Vijayathe 🙏
@vlnprasad2510
@vlnprasad2510 5 дней назад
Sri poornaboda guru thirtha bayopti para send pl
@MuthukrishnanKrishnan-fl9sh
@MuthukrishnanKrishnan-fl9sh Месяц назад
GURU RAJA SARANAM
@saiprem6497
@saiprem6497 5 месяцев назад
Ramramram Ramramram
@mohanasundaramganesan617
@mohanasundaramganesan617 Год назад
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹா 🙏
@jeevasubu
@jeevasubu Год назад
ஓம் ஶ்ரீராகவேந்திராய நமோ நமக.
@ramaswamysrinivasan1253
@ramaswamysrinivasan1253 Год назад
Shri Raghavendra Swamine namah 🙏🙏
@padmaramakrishnan7159
@padmaramakrishnan7159 Год назад
Gururajao vijaya they. Guruve saranam
@ManiKandan-ue6ky
@ManiKandan-ue6ky 4 месяца назад
நல்ல பதிவு 🙏
@Anitha-qo2fo
@Anitha-qo2fo 3 месяца назад
Sri Ragavendraya namaha
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc Год назад
Poojaya Raghavendraya Sathya Dharma Rathayacha Bajatham Kalpa Virukshaya Namatham Kamadenuve Namah
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 Год назад
அற்புதம் அண்ணா 🙏🏻
@Kethanaarama
@Kethanaarama 10 месяцев назад
Very nice ❤🎉😊
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 8 месяцев назад
Om om om.
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@meenasripriyarao1226
@meenasripriyarao1226 9 месяцев назад
🙏🏻🙏🏻👌
@prajnapra5738
@prajnapra5738 Год назад
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே ஸ்ரீ குருராஜோ விஜயதே ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ
@aathisiva3681
@aathisiva3681 5 месяцев назад
என்னைக் காத்தது போல் எல்லோரையும் காத்தருள்க
@sudindrans8322
@sudindrans8322 4 месяца назад
Please pray for my son who is psychologically affected
@aathisiva3681
@aathisiva3681 4 месяца назад
@@sudindrans8322நிச்சயமாக🙏
@arasibasker5225
@arasibasker5225 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@templesquare
@templesquare 8 месяцев назад
സർവം രാഗവെന്ദ്രം
@chelvik3975
@chelvik3975 3 месяца назад
Too many advertisement 😌
@anithanarayan3314
@anithanarayan3314 Год назад
Sri Ragavendraya namaha
@shripiriyaniranjan34568
@shripiriyaniranjan34568 4 месяца назад
🙏🙏🙏
@anithanarayan3314
@anithanarayan3314 Год назад
Sri Ragavendraya namaha
@anithanarayan3314
@anithanarayan3314 Год назад
Sri Ragavendraya namaha
Далее
Sri Raghavendra Stotram - Tamil | Sakalapradaatha
37:07
Sri Guru Raghavendra  - S.P. Balasubrahmanyam
44:53
Просмотров 149 тыс.
C’est qui le plus fort 😂
00:18
Просмотров 1,8 млн
Я ДОСТРОИЛ ЗАВОД - Satisfactory
19:13
Просмотров 137 тыс.
C’est qui le plus fort 😂
00:18
Просмотров 1,8 млн