Тёмный

கவிஞர் பூவை செங்குட்டுவன்| வாலி விருது 2024 |  

Vaali Pathippagam
Подписаться 48 тыс.
Просмотров 13 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@arumugamannamalai
@arumugamannamalai 13 дней назад
சிறந்த கவிஞர்களுள் திரு பூவை செங்குட்டுவன் அவர்களும் ஒருவர். அவர் எழுதிய பாடல்கள் அணைத்தும் சிறப்பு மிக்க பாடல்கள்.
@sundararajany3061
@sundararajany3061 14 дней назад
உனக்கு ஒரு பங்கும் எனக்கு ஒரு பங்கும் உலகில் நிச்சயம் உண்டு - பூவை செங்குட்டுவன் அவர்களின் சிறப்பான வரிகள். இரண்டாம் பாகத்திற்கும் காத்திருக்கிறோம்
@kannantnpl6267
@kannantnpl6267 14 дней назад
மிகச்சிறப்பான கவிஞர் பூவை செங்குட்டுவன்!! அருணகிரி நாதரின் நாவில், முருகன் வேலால் எழுதியது போல, செங்குட்டுவனின் முதல் பாடலை, முருகனே எழுதியதாக, கருதுகிறேன்!! அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 5 дней назад
அதிகம் புகழ் பெறாத ப லகவிஞர்களின் சில பாடல்கள் சாகாவரம் பெற்றதாக உள்ளன. இவரது திருப்பரங்குன்றத்தில், நான் உங்கள் வீட்டுப்பிள்ளை பாடல்கள் அந்தரகம். பொன்மகள் வந்தாள் - ஆலங்குடி சோமு ஆடிவா ஆடிவா- முத்துக்கூ த்தன் வின்னோடும் முகிலோடும் - ஆத்மநாதன் போன்றவை சிறப்பு.
@SubramaniSR5612
@SubramaniSR5612 5 дней назад
உண்மை பேசும் இதுபோன்ற பேட்டிகள்தான் சுவை.
@klnarasu
@klnarasu 12 дней назад
சிறப்பான தேர்வு.
@mayilvaganan-gv8fy
@mayilvaganan-gv8fy 10 дней назад
பூவைக்கு வாய்ப்புகள் வரவிடாமல் தடுத்தவர் வாலி. பிற்காலத்தில் அதற்காக வருந்தவும் செய்தார்.
@SubramaniSR5612
@SubramaniSR5612 5 дней назад
உண்மையென்றால் அது பெரும்பாவம்தான்.
@vinnumenon102
@vinnumenon102 12 дней назад
Excellent Interview with Legend Respected PS Sir
@RajeshvariM-di9kh
@RajeshvariM-di9kh 8 дней назад
❤❤❤❤
@kalaimanig8038
@kalaimanig8038 8 дней назад
Kaviyarasar Kadan vangi Kandan karunaiyil sertha Padal Inimai...! Best Wishes...!!
@annajothi3912
@annajothi3912 13 дней назад
ஐயாவுடன் பல சந்திப்புகள்.மணிக்கணக்காக அக்கால நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வார் பழகியவர்களிடம்.அவருக்கு அரசு வீடு வழங்க வேண்டும்.5000 பாடல்கள் எழுதிய அற்புதமான கவிஞர்.சென்னை,குன்றத்தூர் பாரதி இலக்கிய மன்றம் வாழ்த்துகிறது.--கவிஞர் அண்ணா ஜோதி.
@mariyappan-qf4ox
@mariyappan-qf4ox 15 дней назад
Senkootuvan, valga, supper,
@sidhanpermual7109
@sidhanpermual7109 11 дней назад
1998or 1999 வாக்கில் ஒரு நாள் கவிஞர் இல்லத்தில் சந்தித்து பேசினேன் நானும் அந்த காலத்தில் சினிமா வில் பாட்டு எழுத திரிந்து காலம் ஓர் அளவு வசதி மட்டுமே பூவை யார் சந்தித்து பேசியதில் இன்று பெருமை அடைகிறேன் நெஞ்சம் நிறைந்த அன்பு வணக்கம்
@revathishankar946
@revathishankar946 11 дней назад
Very happy to see Thiru PSengutthvan ayya
@visafilms1968
@visafilms1968 14 дней назад
Super 👌
@Rajavenkatesh-dk4qw
@Rajavenkatesh-dk4qw 14 дней назад
பாதம் பணிகிறேன் !!.பேச வார்த்தைகளில்லை !!.🧚‍♂️🧚‍♂️🙏🙏🙏🙏🧚‍♂️🧚‍♂️
@kanesk6935
@kanesk6935 4 дня назад
இது மாலை நேர வணக்கம்! மூன்றெழுத்துப் பாடல் ( என் க டமை ) வாலி எழுதியதாகவல்ல வா தகவல் உண்டுங்க. - நன்றிங்க - பிரான்ஸ் 2024.10.19
@rkvairamani5922
@rkvairamani5922 15 дней назад
🎉🎉🎉
@mayilvaganan-gv8fy
@mayilvaganan-gv8fy 10 дней назад
வானம் நமக்குத் தந்தை. பூமி நமது அன்னை. உலகம் நமது வீடு. உயிர்கள் நமது உறவு. அண்ணன் பூவை யின் இந்தப் பாடல்வரிகள் ஆதரவற்றோர் இல்லங்களில் இறைவணக்கமாகப் பாடப்பட்டது.
@RajSelva-v4i
@RajSelva-v4i 9 дней назад
🙏🙏🙏🙏🙏
@MurugesanM-jq8te
@MurugesanM-jq8te 10 дней назад
அழியா புகழ்பெற்ற திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலைமீது எதிரொலிக்கும் என்ற பாடலை எழுதியவர் அய்யா பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று முருகனை வேண்டுகிறேன்
@manirajpandiyan9894
@manirajpandiyan9894 14 дней назад
Super sir sudervannan karaikudi
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 11 дней назад
🙂
@sangeethakannan7579
@sangeethakannan7579 10 дней назад
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற பாடல் பூவை(பூங்குடி_சிவகங்கை மாவட்டம்) எழுதியது.
@athisuri6097
@athisuri6097 9 дней назад
வாலி
@subramanian4321
@subramanian4321 6 дней назад
மக்கள்திலகத்தின் கவனத்தில் இருந்த உங்களை அவரோடு நெருங்க விடாமல் செய்த நபரை நீங்கள் உங்கள் புத்தகத்தில் கண்ணியம் கருதி மறைத்து விட்டதாக எழுதியுள்ளீர்கள். அய்யா, யார் அவர்? ஜெயந்தன் சார் கவனத்திற்கு!
@kanesk6935
@kanesk6935 14 дней назад
இது நடுநிசி நேர வணக்கம்! உங்க பேட்டியை இப்போதானு ங்க கைபேசி வழியாய் பார்த்தே னுங்க. பூவை செங்குட்டுவன் ஐ யா அவங்க சுமார் பல ஆண்டு களுக்கு முன்னாடி, சினிமா எக் பிரஸ் இதழில் அவரது தொட ரைத் தொடர்ந்து படித்து வந்தே னுங்க. அதில் ஓர் சம்பவத்தை ஐயா அவங்க பதிவு பண்ணியி ருந்தாருங்க. அதாவது வந்து இ லங்கையின் மலையகப் பகுதி யில் இருந்து ஓர் கலை மீது கொண்ட தீராத பற்றின் காரண மாய் ஒரு திரைப் படத்தினை த யாரித்து,அதில் கதாநாயகளா ய் நடிக்கும் ஆர்வத்துடன் சென் னை வந்து, ஐயாவுடன் கவியர சர், எ எம் ராஜா ஆகியோரைச் சந்தித்து அவரது ' புதிய காற்று ' எனப் பெயரிடப்பட்ட திரைப் பட யாடல்களுக்கு இவங்க ஏதோ திருத்தங்கள் பண்ணியது பற் றியும் எழுதியிருந்தாருங்க. அத் தொடர் பின்னர் புத்தகமாய் வெ ளி வந்திருக்கும் எனத் தேடிப் பார்த்தேனுங்க. ஆனா சென் னையில் கிடைக்கல்லீங்க. அது பற்றி தகவல் அறிய முடியுமாங் க? - நன்றிங்க - பிரான்ஸ் 2024.10.8
@sinnaparperumal7630
@sinnaparperumal7630 16 дней назад
❤❤❤❤
@saranmtamilselvan8235
@saranmtamilselvan8235 16 дней назад
❤❤❤❤
Далее
DIY Pump Solutions
00:18
Просмотров 1,6 млн