Тёмный

சனாதனம் என்றால் எந்த மதம்? | பாண்டே பார்வை  

Chanakyaa
Подписаться 1,6 млн
Просмотров 82 тыс.
50% 1

சனாதனம் என்றால் எந்த மதம்? | பாண்டே பார்வை #Pandeypaarvai #congress #sanathanam #hindu
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Опубликовано:

 

2 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 449   
@gentlemangentleman4771
@gentlemangentleman4771 2 года назад
ஒருவருக்கு சனாதனம் என்ன என்று தெரியாது, இன்னொருவருக்கு gst என்ன என்று தெரியாது..ஆனால் அதை பற்றி உளறி கொண்டு இருப்பார்கள்...இதுதான் நம் நாட்டில் உள்ள கட்சிகளின் தலைவர்கள்...
@narasimhanramarao211
@narasimhanramarao211 2 года назад
Tharmam patryum theryayathu. Modi I thitta therum
@ganeshbalasubramanian5206
@ganeshbalasubramanian5206 2 года назад
ஜனநாயகத்தின் அவலம் 🤦🏽.
@dhanamr8858
@dhanamr8858 2 года назад
நம் நாட்டில் இல்லை. நம் தமிழ் நாட்டில் தற்போது ஆளும் அரசின் திமுக கட்சியில் உள்ள தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் நிலை.
@kailasams6952
@kailasams6952 2 года назад
ஜெய்ஹிந்த்
@kailasams6952
@kailasams6952 2 года назад
ஜெய்ஹிந்த்
@yogapandian7896
@yogapandian7896 2 года назад
நல்ல விளக்கம்! நியாயமான தர்க்கம்! பாவம் அழகிரி! பரிதாபம் காங்கிரஸ்! சிகரம் தொடும் வழியில் நண்பர் பாண்டே! நிம்மதி கொண்டது எமது நெஞ்சம்! ஓம் சக்தி! சக்தி ஓம்!
@igreen8933
@igreen8933 2 года назад
பாண்டி அவர்களே இங்கு அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருப்பது ஒரு பிரச்சனை இல்லை ஒருவர் தனது மதத்தை மற்றவரிடம் ஏதோ ஒரு வழியில் திணிப்பது தான் இங்கு பிரச்சனை இதற்கு தான் திர்வு வேண்டும்..
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 2 года назад
Yes.
@arputhamchokkalingam3549
@arputhamchokkalingam3549 2 года назад
Yes .not only that. Very mesmerising way they will bring you to their way. I would say witchcraft way, in a cunning way. God save us from these Asurars, Rakshas, Demons, Devils, Monsters, Hooligans and all the negative evil forces.
@brmk2951
@brmk2951 2 года назад
நல்ல தரமான மற்றும் விளக்கமான பதிவு வாழ்த்துக்கள் பாண்டே
@senthilkumaran7721
@senthilkumaran7721 2 года назад
அருமையான எளிமையான விளக்கம் .. சனாதன தர்மம் என்பது ஓழுக்கமான வாழ்வியலை குறிப்பது .. அது வேதங்களில் சொல்லப்பட்ட ஓரே காரணத்தால் சில பேர் எதிர்க்கறார்கள் .
@pveluparasuramanvelu859
@pveluparasuramanvelu859 2 года назад
Nee paartha....
@nmsk8494
@nmsk8494 2 года назад
சனதனதர்மம் என்றால் அழிவில்லாதது .... அழிக்க முடியாதது....
@muthuvenkatasubramanian7554
@muthuvenkatasubramanian7554 2 года назад
அருமையான விளக்கமான தேவையான பதிவு.மக்கள் புரிந்து கொண்டு சுய சுக வாழ்க்கைக்காக மாற்றி பேசுபவர்களை விலக்கி விடுவார்கள்.உண்மை தோற்காது.
@HAPPINESSFOROTHERS
@HAPPINESSFOROTHERS 2 года назад
Wikipedia, Britannica போன்றவற்றை மேற்கோள் காட்டி மகாத்மா சொன்னதை வைத்து சனாதனதின் பித்தத்தை அர்த்தத்தை தெளிவு படுத்தியமைக்கு நன்றி ஐயா 🙏🙏🙏 இன்று முதல் நான் ஒரு சனாதன மதத்தை சேர்ந்தவன் 💪💪💪
@SR-hj4kh
@SR-hj4kh 2 года назад
சனாதன தர்மம். என்றால். என்னவென்று. அவர்களுக்கே. தெரியாது. சும்மா அரசியலுக்காக. அந்த. வார்த்தை. பயன்படுகிறது.
@nithyamotog5212
@nithyamotog5212 2 года назад
But without knowing the meaning they have tainted it like a bad word
@shakthi5751
@shakthi5751 2 года назад
good points. Left & DK, DMK are abusing Sanatana Dharma purely for political reasons. It is eternal
@lakshmiramaswamy9241
@lakshmiramaswamy9241 2 года назад
நல்ல பதிவு. இவர்கள் இப்படி பேசப்பேச சனாதன தர்மம் ஏற்றம் பெறும். இன்று சனாதன தர்மத்தை நம் பிரதமர் இரு கையிலும் ஏந்தி நிற்கிறார். அவரின் கரத்தை பலப்படுத்துவோம். அதுவே இந்துக்களின் கடமை.
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 года назад
பிராமணீயம் இந்து மதத்தில் இருக்கிறது. பிராமணர்கள் தீண்டாமையை அனுசரிக்கிறார்கள். தீண்டாமை ஒரு கிரிமினல் குற்றம் ஆகும்.
@lakshmiramaswamy9241
@lakshmiramaswamy9241 2 года назад
@@narayananthirumalairagavan9375 எப்போதும் தீண்டாமை என்பது பிராமணர்கள் அல்லாத பிரிவினரிடையேதான் இன்றும் தலைவிரித்து ஆடுகிறது. பிராமணீயம் அறத்தையும் அக புற ஒழுக்கத்தையுமே வலியுறுத்துகிறது. கோமாளிகளுக்கு விளக்கிப் பயனில்லை.
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 года назад
@@lakshmiramaswamy9241 அன்று முதல் இன்று வரை 'சூத்திரன்', 'சூத்திரச்சி', 'பள்ளி', ' பள்ளிச்சி', என்றெல்லாம் இகழ்வது பிராமணர்கள்தானே?
@madboyma3333
@madboyma3333 2 года назад
@@narayananthirumalairagavan9375 சரிதான். ஆனால் இப்போது பிராமணர்களை தவிர அத்தனை பேரும் இகழ்கிறார்கள்.
@HelloHello-rm8qd
@HelloHello-rm8qd 2 года назад
@@narayananthirumalairagavan9375 ok can u deny there is no castism in Islam or Christianity Not even single SC ST priest appointed as bishop nowadays
@sivarajsuresh9749
@sivarajsuresh9749 2 года назад
Well done Mr Pandey.. always different 👍👍👍👍👍
@PGowthamNaidu
@PGowthamNaidu 2 года назад
I'm proud Sanatana Dharma follower.
@drawidantamilanenemy7442
@drawidantamilanenemy7442 2 года назад
சாணத்தன தர்மம் வெல்லும். இது தான் எங்க முப்பாட்டன் கள் கலாச்சாரம், சமயம் பண்பாடு எல்லாமே.. 💪🏿💪🏿
@thamilarasu9675
@thamilarasu9675 2 года назад
வாழ்க இந்துமதம், வளர்க தேசியம் 🙏🙏
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 года назад
பிராமணீயம் இந்து மதத்தில் இருக்கிறது. பிராமணர்கள் தீண்டாமையை அனுசரிக்கிறார்கள். தீண்டாமை ஒரு கிரிமினல் குற்றம் ஆகும்
@parvathivisweswaran5119
@parvathivisweswaran5119 2 года назад
Brother Varun , you must be the converted christian,., you know the meaning of Brahmins , Brahmins mean seeing god in everything and everyone. The true Nature of Brahmins is to treat everyone respectfully. Brahmins are the true pillars of sanatana dharma. Sanatana dharma is protected by Brahmins .Brahmins are the easy targets by the dmk and converted Christian’s .But Brahmins never harm anyone by words , deeds and actions.Brahmins did so much service to the community and country.
@drawidantamilanenemy7442
@drawidantamilanenemy7442 2 года назад
@@parvathivisweswaran5119 awesome reply sis in good way.. Respect.. Proud to be hindu 💪🏿
@drawidantamilanenemy7442
@drawidantamilanenemy7442 2 года назад
@@narayananthirumalairagavan9375 தம்பி உன் மதம் உனக்கு, எங்க மதம் எங்களுக்கு.. உனக்கு நம்பிக்கை இல்லையா இழிவாக பேச கூடாது.. பிராமணர்கள் மனிதர்கள் தான் தமிழன் போல, தமிழனில் எப்படி கெட்டவர்கள் இருக்காங்க அதே போல பிராமணர்கள் சில பேர் இருப்பாங்க தான்.. அதற்க்காக எல்லா பிராமணர்களையும் தப்பா பேச கூடாது.. தீண்டாமை என்பது முன்பு இருந்தது தான் ஆனால் இப்போ அது எல்லாம் இல்லை.. யார் வேண்டுமானாலும் எப்போ எப்படி வேணாலும் கோவில் சென்று பிரார்த்தனை செய்யலாம்.. திரும்பி திரும்பி பழைய கதை யை பேசி கொண்டு வெறுப்பை ஏற்படுத்த வேண்டாம்.. படித்தவர் போல நடந்து கொள்ளுங்கள்.. இப்படி பேசினால் உனக்கும் திருட்டு திராவிட முட்டா பயலுங்க ளுக்கும் வித்தியாசம் இல்லை.. நன்றி..
@rajalakshmikrishnan4965
@rajalakshmikrishnan4965 2 года назад
@@narayananthirumalairagavan9375 It is accepted ,till 1970 but 50 percent Brahmins do intercaste marriage 50 percent Brahmins have pure friendship with Muslims and Christians,our family doctor is a Christian,he is our first well wisher, my neighbour is a Muslim, who come forward in our distress
@sivagurusundaresan2307
@sivagurusundaresan2307 2 года назад
அருமையான எளிமையான விளக்கம் .. சனாதன தர்மம் என்பது ஓழுக்கமான வாழ்வியலை குறிப்பது . இவர்கள் இப்படி பேசப்பேச சனாதன தர்மம் ஏற்றம் பெறும். இன்று சனாதன தர்மத்தை நம் பிரதமர் இரு கையிலும் ஏந்தி நிற்கிறார். அவரின் கரத்தை பலப்படுத்துவோம். அதுவே இந்துக்களின் கடமை. 8
@user-ip6sn1nb5y
@user-ip6sn1nb5y 2 года назад
Superb explanation
@ullatildileepnair7744
@ullatildileepnair7744 2 года назад
சநாதன தர்மம் என்றால் ஆதி அந்தமில்லாத அன்றும் இன்றும் என்றும் நீலைத்து நிற்க்கும் ஒன்றே
@drawidantamilanenemy7442
@drawidantamilanenemy7442 2 года назад
அருமை சகோ
@Rabonykannan
@Rabonykannan 2 года назад
ஆதி அந்தம் இல்லாமல் எதுவும் இருக்க முடியாது இந்த பிரபஞ்சத்தில்
@pradeep8749
@pradeep8749 2 года назад
@@Rabonykannan energy?? neither be created nor be destroyed. Padichathu illaya bro!!
@Rabonykannan
@Rabonykannan 2 года назад
@@pradeep8749 energy kkum sanathana dharmathukkum enna bro சம்பந்தம்..... சனாதன தர்மம் is a text book consists of certain laws created by vedic period humans .... Energy is already there
@pradeep8749
@pradeep8749 2 года назад
@@Rabonykannan neenga thane sonninga.. origin um end um ilama ethuvume irukathunu. I am asking energy origin um endum iruka.
@1970sugan
@1970sugan 2 года назад
Arpudham Ranga Raj pandey. Unity in diversity means we need to learn put up with each other without stepping on each other.
@user-ip6sn1nb5y
@user-ip6sn1nb5y 2 года назад
Arumai Pandey avargalae
@sathivelr2018
@sathivelr2018 2 года назад
அருமை நல்ல தெளிவான விளக்கம். நாம் என்னதான் விளக்கம் அளித்தாளும் ஒரு சில முட்டாள்களுக்கு புரிவதில்லை
@baskaranraja1
@baskaranraja1 2 года назад
excellent presentation .. thank you...
@sriraghavendraswamysevasam4600
@sriraghavendraswamysevasam4600 2 года назад
Am learning Baghavat Gita now.Sanadhan is important
@sampaths7170
@sampaths7170 2 года назад
வணக்கம்ஐயா அருமையான பதிவு வாழ்க அகண்ட பாரதம்
@somasundarams9625
@somasundarams9625 2 года назад
Pande ji 🙏 Well explained. I am sharing this video with all my friends and family.
@venkatesanramamurthy1003
@venkatesanramamurthy1003 2 года назад
சனாதனம் என்றாலே புத்திசாலிகளின் கூட்டு. விஞ்ஞானிகள் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் பொருளாதார நிபுணர்கள் இவர்களின் கூட்டணி. இதை அழிக்க நினைப்பவர் உயர்ந்த எண்ணம் உடையவர்களை கண்டு பயப்படுபவர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@narayanaswamyshankaran8856
@narayanaswamyshankaran8856 2 года назад
காலத்தின் கொடை எங்கள் சாணக்கியர் ரங்கராஜ் பாண்டே வாழ்க வாழ்க
@thamizhsps455
@thamizhsps455 2 года назад
அப்படியே விஞ்ஞானிகள் ஆகி என்ன கண்டு புடிச்சி கிழிச்சிட்டிங்க 🤣😆🤣🤣
@venkatesanramamurthy1003
@venkatesanramamurthy1003 2 года назад
@@thamizhsps455 விஞ்ஞானிகள் உருவாக்கும் தொழிலை செய்வார்கள். கிழிப்பது முட்டாள்கள் செயல்.
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 года назад
திரு.ப௱ண்டே அவர்களின் சன௱தன தர்மத்தைப்பற்றிய ஆர௱ய்ச்சியை மக்களுக்கு மிகவும் தெளிவ௱கவும்,பல புள்ளி விவரங்களுடன் தெரிவித்திருப்பது. ப௱ண்டேவின் தனிப்பெருமையை தெரிவித்திற்க்கிறது.வ௱ழ்த்துக்கள்.ஜெய்ஹிந்த்.
@arunamadhavan8576
@arunamadhavan8576 2 года назад
Exactly. சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் ஒன்றுமே தெரியாதவரல்ல. Wel said.
@mychessmaster
@mychessmaster 2 года назад
. அவர்களுக்கு புரியவைக்கமுடியாது. ஒதுக்குதல் அல்லது ஒதுங்குதல் தீண்டாமையே சிறந்தது. துஷ்யந்த் வேளுக்குடி பிரசங்கத்தை பெரியார்திடலில் நடத்திப் பார்கலாம். பாண்டே பெரியார்திடலுக்குப் போயும் வளவன் திருந்தவில்லை.
@mohannarayanan6580
@mohannarayanan6580 2 года назад
Not necessary.
@rms64
@rms64 2 года назад
Most befitting response & most responsible/decent answers from BJP Annamalai IPS sir👌👌... மிக மிக தரமான சம்பவம் / பதிவு 👍👍.. confirm, Annamalai will be the CM of TamilNadu 2026, is under making now 👍👍
@mahendranradhakrishnan8839
@mahendranradhakrishnan8839 2 года назад
Purity, patience perseverance overcome all obstacles JAIHIND
@rajalakshmikrishnan4965
@rajalakshmikrishnan4965 2 года назад
Character is destiny
@balasubramanians471
@balasubramanians471 2 года назад
ராம்.ராம்..ராம்...ராம்....ராம்.... 🇮🇳
@MrSusansachin
@MrSusansachin 2 года назад
Brilliant stuff Mr. Pandey. 👍👍👍
@savithrijaganathan444
@savithrijaganathan444 2 года назад
நல்ல பதிவு 🙏
@silambamprabakaran6060
@silambamprabakaran6060 2 года назад
சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என யார் சொல்கிறார்களோ அவர்களை திருத்துவது அல்லது எதிர்ப்பது நமது தர்மம்!
@rajalakshmikrishnan4965
@rajalakshmikrishnan4965 2 года назад
Karma will do that job,so need not bother
@ganesanj1407
@ganesanj1407 11 месяцев назад
இந்தவிளக்கம் அருமை அரசியல் வியாபாரிகளுக்குபுரியாது பணம்தான் பிரதானம்
@navinrajas9898
@navinrajas9898 2 года назад
Crystal clear explanation anna,superb.
@rajagopalank8050
@rajagopalank8050 2 года назад
பேரறிஞர் திருமா நீட், ஜீஎஸ்டி, இந்து மதம், சாதனம் அறிந்தவர். அவர் பின் ஒளிந்து அண்டேனியோ மைனோவி ன் கொள்கை ஏற்று பாமரனாக பேசும் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி பேச்சு பிதற்றாலாகப் படுகிறது. ஆகவே காங்கிரஸ் முக்த் பாரத் அவசியமாகிறது. வாழ்க பாரதம்.
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
Good explanation sir👍💪🔥🔥🔥🔥🔥🙏🙏
@venugopalnarayanan6699
@venugopalnarayanan6699 2 года назад
Very clear. Well explained. Hope mr Alagiri accept your point of view on Santhana
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 Год назад
எல்லா மதங்களும் அன்பை மட்டும் தான் போதிக்கிறது. இந்த மனிதன் மட்டுமே அதில் இருந்து வேறுபட்டு, மாறுபட்டு இருக்கிறான். இறுதியில் ஒரே இடத்தில் போய் நிற்கிறது. இடையில் ஆயிரம் விதமாக போதனைகள் இருக்கலாம், அதை நாம் ஆலோசிக்கலாம், விவாதிக்கலாம் அதற்கு ஆட்சேபனை கூட தெரிவிக்கலாம். ஆனால் இறுதியில் உண்மை தான் என்ன என்று தெளிவு பெறும் வரை பயணிக்க வேண்டும். ஆயுதம் ஏந்தினால் ஆயுள் முடிகிறது. அன்பை ஏந்தினால் வாசல் திறக்கிறது. சைவம், வைணவம், சமணம், பௌத்தம் மற்றும் பல வழிகளில் ஒன்று நமக்கு கிடைக்கிறது, அதுதான் அழியாத அன்பு எனும் ஆற்றல் வாய்ந்த ஒரு பொக்கிஷம்.
@CommonMan94369
@CommonMan94369 11 месяцев назад
சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும். சினிமாவில், இந்த உலகத்தில் பிறந்த 800 கோடி மனிதர்கள் அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம். சினிமாவில், இந்தியாவில் ஒரு சில லட்சம் தமிழர்கள் உள்பட முழு முதற் கடவுள் சிவபெருமான் என்று தவறாக என்னியுள்ளனர். சிவபெருமான் முழு முதற் கடவுள் அல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவியல் பூர்வமாக நமக்கு வழங்கிய பகவத் கீதையில் நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக கூறியதை திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களான ஸ்ரீ மத்வாச்சாரியரின், ஸ்ரீ ராமானுஜாச்சாரியரின், ஸ்ரீ ராகவேந்திரின், ஸ்ரீல பிரபாதரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்று நம்பிக்கையையும், விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தலாம். சினிமாவில், வியாச தேவர் அவர்கள், வழங்கிய 18 புராணங்கள் பற்றியும், ஸ்ரீ பிரம்மா, சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார் ? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், இதிகாசங்கள் கம்பர் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம். சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், கோமாதா பசு பெருமைகள், காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், இலவச குடிநீர், இலவச கல்வி, இலவச ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றிய உண்மைகளை சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், இந்த பெளதிக உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மாவை தூய்மை படுத்த உண்மையான ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம்: ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! மந்திர தியானம் பற்றியும். யோகா பயிற்சியாலும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியான பயிற்சியாலும் இந்தியாவில் உள்ள 1000 த்துக்கும் மேற்பட்ட அனைத்து சாதியையும் ஒழிக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில் தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான குரு யார் ? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனுதினமும் பின்பற்றி ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை அறத்துடன் கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடு ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக‌ படைத்து, கிருஷ்ணரின் பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து, அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும், தமிழ் நாடும் செல்வ செழிப்புடன் வளரும் என்று சினிமாவில் இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளலாம். திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள். நன்றிகள் ஹரே கிருஷ்ண ! உங்கள் சேவகன், நந்தகிஷோர் குமார் 🙏
@saenchai5071
@saenchai5071 2 года назад
ஒரு நல்ல இந்திய தலைவர்' இந்திய கலாச்சாரம், மிகவும் முக்கியமாகஅனைத்து மத நல்லிணக்கம் என்ற சீரிய சிந்தனை உள்ளவர்கள்'எந்த வித சித்தாந்தம்/ கொள்கை உடையவர்கள் ஆயினும்'எந்த வித மத தர்மத்தை கையில் எடுத்து அதை விமர்சனம் செய்தே -பழைப்பு- அரசியல் செய்து ஆதாயம் தேட மாட்டார்கள் 'இது நாள் வரை எப்படியோ அந்த வியாபாரம் கடந்த 50,60 ஆண்டுகள் நடந்து முடிந்து விட்டது' இனி இவர்கள் வேறு வியாபாரம் பார்த்து பழைப்பு நடத்த வேண்டி வரும்! மதம் மதம் சார்ந்த தர்மம் போன்ற வற்றை மக்கள் பார்த்து கொள்வார்கள்' இந்த அரசியல் தலைவர்கள் மக்கள் பணியிள் பொது பணி ஆற்றவே வந்துள்ளார்கள் ஜாதி தர்மம் பேசி மத குருமார்களாக அல்லவே! ஒரு கட்சியை அழிக்க வேண்டும்' சனாதன தர்மத்தை ஒழிக்கவேண்டும்' இது தனி மனித விருப்பு வெறுப்பு" மக்களுக்கு என்ன செய்ய வந்தீர்கள்?? ஒருவரை -ஒரு கட்சி மற்ற கட்சி-ஒருவர் மாறி மாறி கடந்த 50 ஆண்டு கால வரலாறு இந்த திராவிட கட்சிகளை பார்த்து விட்டோம்' இதில் நிதர்சனமானா உண்மை வெற்றி எப்பொழுதும் கட்சிகளுக்கு மட்டும் தான்.
@shanthaduraiswamy4677
@shanthaduraiswamy4677 2 года назад
Very good rxplanation.Hats off to Pandey sir
@vaidyabala63
@vaidyabala63 2 года назад
காந்தி தெளிவாக சனாதன தர்மத்தை ஆதரித்தார். அவர் நான் ஒரு உணமையான சனாதனி என அறிவித்தார்
@user-tn6bh2hs4i
@user-tn6bh2hs4i Год назад
அருமை பாண்டே ஜீ இன்னும் விளக்காக சநாதணம் குறித்து உங்க கருத்தை பதிவிடவும் பிற்காலத்தில் வரும் சந்ததியினர் பயன் பெருவார்கள். மகிழ்ச்சி கலந்த வணக்கம் நன்றி
@user-wi2op2zc4b
@user-wi2op2zc4b 2 года назад
அருமை பாண்டே
@devarajan1952
@devarajan1952 2 года назад
Excellent decoding of Sanatana and Hinduism with various reference from Encyclo,wiki and most relevant quote from Mahatmaji..untouchables coz of their inborn inferiority complex spreading such hatred here in TN..don't think such hatred mindset existing anywhere in India..topclass presentation by Pandey..keep up your good work.
@user-dn6pk6nv9j
@user-dn6pk6nv9j 2 года назад
காங்கிரஸ் ஒரு ஓட்டை Boat
@anbesivamariveashathi5172
@anbesivamariveashathi5172 2 года назад
Guruma explanation
@rajpandiyan190
@rajpandiyan190 2 года назад
Last 2 lines worth..... Good view sir
@nammacoimbatore8767
@nammacoimbatore8767 2 года назад
Andha dead snake ah senju vitta Mr Pandey avargalukku nandrigal 🙏🏻
@tamil.selvin
@tamil.selvin 2 года назад
நன்றி
@loganathanvenkat5670
@loganathanvenkat5670 2 года назад
Superb
@thiyagudilip9781
@thiyagudilip9781 2 года назад
நன்று...........
@Super11111963
@Super11111963 2 года назад
Very candid talk by Shri. Rangaraj Pandey. Entirely agree with his opinion. It is best to seek wisdom rather than live in ignorance. That's what the politicians in Tamilnadu are engaged in. If the British divided India and Pakistan for good or bad, it is these politicians who are engaged in dividing the people of this country. We need to be watchful
@saravanansubbiah
@saravanansubbiah 2 года назад
Hindus are being divided by various methods by distorting the actual meaning to aid religious conversion. Debates like this are actually helps people to get the meaning also to expose people
@rajahrl
@rajahrl 2 года назад
Well articulated.... congrats RP
@m.arumugamnagakone5300
@m.arumugamnagakone5300 2 года назад
மாமா வளவன் அவன்எள்ளூ பேரன் வந்தாலும் ஜனாதன தர்மத்தை அழிக்க முடியாது
@swamynathannath393
@swamynathannath393 2 года назад
Super
@saravanankarthikasaraa2377
@saravanankarthikasaraa2377 2 года назад
Super anna
@venkatasubramanianramachan5998
@venkatasubramanianramachan5998 2 года назад
Panday's comment is excellant. totally appreciable.
@gokulsarwan
@gokulsarwan 2 года назад
Very super bro
@user-be6qk7jh4h
@user-be6qk7jh4h 2 года назад
Hey Ram
@srinathmadhavarao1479
@srinathmadhavarao1479 2 года назад
Very good explanation Sir...pl keep on educating people ..
@beekay7881
@beekay7881 2 года назад
Based on this Therunaai statement he should be put behind the bars for insulting father of the nation.
@manoalamelu6427
@manoalamelu6427 2 года назад
Good explanation 🙏🏾🙏🏾🙏🏾
@balajipandian2147
@balajipandian2147 2 года назад
Very very important news for this current situation.....!!!!!!!
@padmasreedhar2026
@padmasreedhar2026 2 года назад
Super. Matured analysis.
@srividya3528
@srividya3528 2 года назад
Excellent. My pranams to you
@gokulsarwan
@gokulsarwan 2 года назад
Your always great bro
@Capt1177
@Capt1177 11 месяцев назад
Impressed by your explanation, you’re brilliant ❤
@mudiyanraj7405
@mudiyanraj7405 11 месяцев назад
பெரியார் அண்ணா மறறும் அவரை பின்பற்றும் அனைவர் மேலும் வழக்கு தொடுத்து இந்த விளக்கங்கள் சொல்லி தண்டனை வாங்கி கொடுக்க முடியுமா முடியாது என்றால் அவர்கள் சொல்வது தான் உண்மை சரிதானே.
@ddarrenmsamey8115
@ddarrenmsamey8115 2 года назад
Very educative talk 👌👍
@m.d.duraiswamy8810
@m.d.duraiswamy8810 2 года назад
Good explanation
@user-wi3ul9sl9o
@user-wi3ul9sl9o Год назад
நல்ல விளக்கம் நன்றி
@srinivasanraghavachari9609
@srinivasanraghavachari9609 2 года назад
As you said these politicians will give their opinion depending upon the side for their selfish motives.Dont take their words as true
@jeganp5814
@jeganp5814 2 года назад
அருமை
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 2 года назад
கே எஸ் அழகிரி சின்னபுள்ள மாதிரி ஏதோ தெரியாம சொல்லிட்டாரு அதப்பத்தி சரி விடுங்க
@arkaytextiles3914
@arkaytextiles3914 2 года назад
அருமை யான விளக்கம்
@drganeshayyar
@drganeshayyar 2 года назад
Suuuper Mr. Pandey. Amazing explanation.
@subramaniank9476
@subramaniank9476 2 года назад
God has given certain uniqueness and similarities largely in all human being by discriminating from others.Uniqueness and discrimination will exist as long as friendships. 🤣🙏
@rajalakshmikrishnan4965
@rajalakshmikrishnan4965 2 года назад
Unlike poles attract
@lsvganesh3141
@lsvganesh3141 2 года назад
விளக்கமான பதிவு. நன்றி.
@rameshsankar3043
@rameshsankar3043 2 года назад
👌
@vanitha4242
@vanitha4242 2 года назад
ஒருத்தர் பிறப்பையே கேவலப்படுத்துற ஈன பிறவிகளா இங்க தான் பார்க்கிறேன். மனித பிறவி வரம் இந்த மனித பிறவியா மனிதனே மனிதனை கேவலப்படுத்தி வெறுக்கிற கேவலமானதா இங்க தான் பார்க்கிறேன் யாரும் இங்க நிலைய இருக்க போறது இல்லை எந்த திசை லா எந்த நாட்டுல இருந்தாலும் இறப்பு எல்லோருக்கும் ஒன்றும் தான் யாரும் இங்க தங்கிட போறதில்லை போகும் போது எதையும் கொண்டு போக போறது இல்லை.
@thiruneermalai3845
@thiruneermalai3845 2 года назад
கடவுளின் தூதுவர் என்று சொல்லி கொண்டவரே தன் இனத்தை சாராத மனிதர்களை நாய்கள் என்று சொன்னதை வந்தேறி மதங்களிடம் தான் பார்க்கிறேன்😏 தன் மதத்தை நம்பாதவன் எல்லாம் கீழானவன் வாழ தகுதி அற்றவன் அவன் காபிர் அதனால் அவன் கை காலை வெட்டி கழுத்தை அறுத்து கொலை செய் என்று சொல்வதை வந்தேறி மதத்திடம் தான் பார்க்கிறேன்.😏
@renuga8035
@renuga8035 2 года назад
அருமையான விளக்கம்.சார்.நன்றி.
@nagasamyganapathi170
@nagasamyganapathi170 2 года назад
வாழ்த்துக்கள்
@sachidanandamshanmugam2120
@sachidanandamshanmugam2120 10 месяцев назад
Caste, as Krishna rightly points out in Verse 13 of Chapter 4, is not based on birth: “The fourfold caste has been created by Me according to the differentiation of Guna and Karma…” Guna means one's qualities and karma means the “kind” of work one does.
@theuniverseism9305
@theuniverseism9305 Год назад
சனாதன தர்மம் என்பது, மனிதனின் மனம் அறம் வழியில் நிலையாக நின்று, மனிதன் உயிர் வாழ நேர்மையாக உழைத்து பொருள் ஈட்டி (பொருள் ஈட்டுவதற்காக மட்டும் உயிர் வாழக்கூடாது), மனித உடலில் முறையான இனபம் துய்த்து, மனிதன் தன் ஆன்மாவை வீடுபேறு/ முக்தி/ மரணமிலாப்பெருவாழ்வு அடைவதே சனாதன தர்மம் / ஹிந்துஸ்தானின் ஹிந்துத்வா (இந்து மதம்) எனப்படும். இந்த வாழ்வியல் முறையான சனாதனதர்மத்தை மனிதன் கடைப்பிடித்து வாழ்ந்தால் தன்னையறிந்து (ஆன்மீகம்) இப்பிறவியிலே கடைத்தேறுவான். மனிதனின் உடல், மனம், உயிர் ஆன்மா இவைகளை கடைத்தேற்றும் சதுர் புருஷார்த்த (அறம், பொருள்,இன்பம், வீடு) வாழ்வியல் நெறிமுறையே சனாதன தர்மம். உடல் வேறு, மனம் வேறு, உயிர் வேறு ,ஆன்மா வேறு. இதை சைவ சித்தாந்தம் அருமையாக விளக்குகிறது. அணுக்களிலானது செல்கள், ஒவ்வொரு செல்களிலும் இருப்பது உயிர், ஒவ்வொரு செல்களிலும் உயிர் இல்லாவிட்டால் உயிர் பிரிந்தவுடன் கல் மாதிரி ஜடமாக உடல் மாற வேண்டும். உடல் Decompose/ சிதைவடையக் கூடாது. உயிர்களின் தலைவன் தான் ஆன்மா). நான் என்பது, உடலல்ல, மனமல்ல, உயிரல்ல, என்றும் நிலையான ஆன்மா என்று தன் சொந்த அனுபவத்தில் உணர்வது தான் ஆன்மீகம். பஞ்சபூதங்களில் இப்பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்தது ஆகாயவெளி. ஆகாயம் = ஆ(மனம்/ஆன்மா) + காயம்( உடல்) + வெளி
@SathishKumar0100
@SathishKumar0100 2 года назад
Mass
@rakeshvarun4360
@rakeshvarun4360 2 года назад
நல்ல பதிவு.
@RadhaGS-iz8rc
@RadhaGS-iz8rc 2 года назад
அருமையான.விளக்கம்.பாராட்டுக்கள்.
@prajagopal3877
@prajagopal3877 2 года назад
Excellent explanation 🙏🙏🙏
@ksmanisastrigal1087
@ksmanisastrigal1087 2 года назад
அருமையான விளக்கம் பாண்டே… வேதோக்த ஆசீர்வாதம்
@thirumanthiramjanakiraman5761
@thirumanthiramjanakiraman5761 2 года назад
JaiHind. JaiHindu
@wajithathabassm2001
@wajithathabassm2001 11 месяцев назад
Please get me a book on sanatham or pleáse tell how to get.
@venkatraman5878
@venkatraman5878 11 месяцев назад
சனாதனம் என்பது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகக்கூடாது என்பது
@user-mh2ij9ue9q
@user-mh2ij9ue9q 2 года назад
ஆகச்சிறந்த பதிவு....நன்றி பாண்டேஜி....
@raomsr8576
@raomsr8576 2 года назад
A great DEERGA DHARSI Our father of the Nation.
@dubaisrini
@dubaisrini 2 года назад
சிவபுராணத்தில் சனாதனம் என்ற சொல் இடம்பெறவில்லையே....
@aravindsiva7840
@aravindsiva7840 2 года назад
You r correct
Далее