Тёмный

சவுக்கு ஊழியர்கள் கைதின் உண்மை பின்னணி | காலி செய்யப்படும் சவுக்கு மீடியா | அதிகாரி செய்த சவால் 

Saattai
Подписаться 1,3 млн
Просмотров 327 тыс.
50% 1

சவுக்கு மீடியா ஊழியர்களின் கைதின் உண்மை பின்னணி
#savukkushankar #savukku #tnpolice
.
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Приколы

Опубликовано:

 

30 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@Hshan-bs8hg
@Hshan-bs8hg 14 дней назад
சவுக்கு சங்கரின் கருத்துகள் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் திமுகவையும் கருணாநிதி குடும்பத்தையும் விமர்சிப்பதற்கு தமிழகத்தில் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு துணிவு இல்லை. சாட்டை துரைமுருகன் T. R. B ராஜாவிடம் மன்னிப்பு கேட்ட பின் அவரைப் பற்றி இதுவரைக்கும் எதுவும் பேசியதில்லை.
@boominathanmelodyspp4976
@boominathanmelodyspp4976 14 дней назад
Savukku Veera mulla anmakan.but admk semba kuraithirukkalam
@k.s.s.4229
@k.s.s.4229 14 дней назад
சாட்டையை திமுக சிறையிட்ட போது என்ன குதி குதிச்சாரு !துரைமுருகன் இப்போ சவுக்கு மீடியாவை ஒடுக்க சதி நடப்பது கண்டு மகிழ்கிறாரு! ஒரு கல்லூரி மாணவன் எப்படி அரசாங்கத்தில் வேலை வாங்கி கொடுக்க முடியும்? இதிலிருந்து ஒண்ணு தெரியுது .திமுகவும் நாம் தமிழரும் ஒரே மாதிரிதான்.
@srikanthmechanical4868
@srikanthmechanical4868 14 дней назад
தேர்தல் நண்பா திமுக வுக்கு எதிரான அதிக வாக்கு வங்கி இருக்குற கட்சியால தான் சுலபமா அவங்கள வீழ்த்த முடியும் அதற்கு அவங்களுக்கு ஆதரவாக பேச வேண்டும் இது ஒரு சாதாரண அரசியல் நிலைப்பாடு. நாளை இது நாம் தமிழருக்கு மாறும்.. மற்ற கட்சிகளுக்கும் மாறும் அரசியல் அவ்வளவு தான் ​@@boominathanmelodyspp4976
@radhajeeva3008
@radhajeeva3008 14 дней назад
அடுத்து நீயா or உங்க அண்ணனா or நீங்கள் b டீம் ஆ.
@srikanthmechanical4868
@srikanthmechanical4868 14 дней назад
சத்தம் வராத செருப்படி 😂
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 14 дней назад
சவுக்கை இந்த விடயத்தில் காரணமில்லாமல் வலிந்து இழிவாகப் பேசுவது ரசிக்கும்படியாக இல்லை. உங்களது காழ்ப்புணர்ச்சி வெளிப்படையாக தெரிகிறது. சிக்கலான நேரத்தில் அடிப்பதுதான் தமிழர் குணமா?
@umashan1894
@umashan1894 14 дней назад
சவுக்கு நல்லவன் இல்லை.திமுக அவனை கண்டு கொள்ளவில்லை என்பதனாலேயே திமுக மீது சேற்றை இறைக்கிறான்
@Ssm5555Adam
@Ssm5555Adam 14 дней назад
கூட இருக்கிறவனையே காப்பாத்த முடியல இவர் அரசியல் விமர்சனம் செஞ்சு தமிழ்நாட்ட காப்பாத்த போறாரா😅😂😂😂😂😂😂 முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் சவுக்கு..... 👍👍👍
@prajan8197
@prajan8197 13 дней назад
அப்போ நீங்க யாரு திராவிடர்களுக்கு தான் நல்ல குணம் இருக்கிறது தமிழர்களுக்கு மற்றவர்கள் அழிந்து போக வேண்டும் என்று நினைக்கும் குணம் என்று நீங்கள் சொல்கிறீர்களா தமிழனின் குணம் சக தமிழனே தவறு செய்தாலும் அதையும் எதிர்ப்பது ஒருவன் எந்த தவறும் செய்யவில்லை என்றாலும் அவன் தமிழாகவே இல்லை என்றாலும் அவன் பக்கம் நிற்பது அறம் அதை தான் இப்போது செய்கிறார் சாட்டை இதில் தவறு செய்தார்களா இல்லையா என்பது தான் தமிழனாக இருப்பதால் யார் என்ன தவறு செய்தாலும் அவனுக்கு ஜால்ரா அடிப்பது இல்லை
@pelumalai8662
@pelumalai8662 13 дней назад
இன்று அவருக்கு என்றால் நாளை உனக்கு து.முருகா.
@Ssm5555Adam
@Ssm5555Adam 13 дней назад
@@pelumalai8662 சின்னத்தை பறிகொடுத்து நிக்கும்போது கேலி பண்ணி சிரிச்சாரு சவுக்கு😡 அது சரியா??? அப்ப சவுக்க நீங்க கேள்வி கேட்டீங்களா???
@mohamednafees331
@mohamednafees331 14 дней назад
சாட்டையும் அடக்கி வாசிக்கத் தொடங்கி விட்டார் என்பது மேலதிக தகவலாக உள்ளது.
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 13 дней назад
உண்மை.
@G.a7
@G.a7 5 дней назад
Saatai nadunguraan
@johndhaya771
@johndhaya771 14 дней назад
சாட்டையின் நக்கல் வேதனைக்குரியது... சாட்டைக்கு சவுக்கின் மீது ஏன் இந்த அளவு வன்மம் உள்ளது??
@kirenssurvey2416
@kirenssurvey2416 13 дней назад
அதையே நான் கேட்கிறேன். சீமான் மீது சவுக்கிற்கு ஏன் இந்த வன்மம்.
@prajan8197
@prajan8197 13 дней назад
நீங்க வேண்டும் என்றால் சவுக்கு குரல் கொடுத்து நீதியை நிற்க வையுங்க
@VijayKumar-wi1mn
@VijayKumar-wi1mn 13 дней назад
அவன் பாத்ரூம் ல வழுக்கி விழுவான் ☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️
@dhandayuthabanirajendran8274
@dhandayuthabanirajendran8274 13 дней назад
தமிழ் இளைஞர்களின் பணம் மற்றும் உழைப்பில் சொகுசாக இருக்கானுங்க நாதக தலைவர்கள்
@iruthayrajahjosavas2325
@iruthayrajahjosavas2325 13 дней назад
சவுக்கு ஓரு குள்ளநரி
@stevesaravana9562
@stevesaravana9562 14 дней назад
அவன் கூட இருக்கவனையே அவனால காப்பாத்த முடியல அவன் தமிழ்நாடை திருத்திரா போறானா 😅😅😅😅
@rajasolomon7rajasolomon7-rm2ob
@rajasolomon7rajasolomon7-rm2ob 14 дней назад
சரியான கேள்வி அண்ணன் சீமான பார்த்து சின்னத்தையே காப்பாத்த முடியலையா நாட்ட காப்பாத்த போறாரோ அப்படி சொன்ன வந்தா இந்த சவுக்கு
@sagisagi....9545
@sagisagi....9545 14 дней назад
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.......
@arulmyluvithu
@arulmyluvithu 14 дней назад
Thani aalaka ninnu thairiyama ninnu lanjam uulal patri eduthu kuuriyavarku Ethiraaka makkalakiya namalum kurai kuura vendam
@cbagath27
@cbagath27 14 дней назад
😂😂😂😂செம்ம
@beingjohnny1
@beingjohnny1 14 дней назад
Karmaa
@megaraajaa3109
@megaraajaa3109 14 дней назад
சவுக்கை முடக்கத்தான் இந்த வழக்குகள். தம்பீ சவுக்கின் துன்பத்தில் இன்பம் காணும் போது மனசாட்சியை கழற்றி வை.
@krislal9878
@krislal9878 14 дней назад
உணக்கென்டா அவர் மேல இவ்வளவு காண்டு .நீ பேசறத பார்த்தா அவர் மேல் உள்ள பொறானம தான் வெளிப்படுகிறது
@rathnaswamy5698
@rathnaswamy5698 11 дней назад
Ama. Bro
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 14 дней назад
ரொம்ப சந்தோஷம் வேண்டாம் நாளை திமுக உங்களுக்கும் அதை செய்யும் ஒற்றுமை தேவை
@karthivimala2510
@karthivimala2510 14 дней назад
அதெல்லாம் பார்த்தாச்சு பார்த்தாச்சு
@prajan8197
@prajan8197 14 дней назад
அவர்களை அவர்கள் கபாற்றி கொள்வார்கள் சவுக்கை அவனை காப்பாற்ற யார் வருவது
@kuttydmoorthy2344
@kuttydmoorthy2344 14 дней назад
திமுக அதை செய்துவிட்டது இல்லையென்றால் ரத்தீஷ் என்ற வீடியோவை சாட்டை டெலிட் பண்ணி இருப்பானா
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 14 дней назад
@@prajan8197 அதிமுக
@user-rh1vz4pp6k
@user-rh1vz4pp6k 11 дней назад
Appo savuku pesinathu correct a?
@kalaivanigopal5302
@kalaivanigopal5302 13 дней назад
இன்னைக்கு அவனுக்கு நாளைக்கு உனக்கு. இப்ப நீங்க சிரிச்சாலும் உங்களுக்கெல்லாம் பத்திரிகை சுதந்திரம் போச்சுங்குறது தான் உண்மை. வருங்காலத்தில் தெரியவரும் சர்வாதிகாரத்தின் உண்மை முகம்.
@vetri--vizha
@vetri--vizha 13 дней назад
அதுக்கு முன்னாடி ஆப்பு உனக்கே வச்சுக்காதே😅😅😅😅
@thirumalais4057
@thirumalais4057 12 дней назад
Poda loosu
@SuganthiSuganthi-kv4vg
@SuganthiSuganthi-kv4vg 11 дней назад
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 5:39 ​@@vetri--vizha
@Murugan-cc7xg
@Murugan-cc7xg 11 дней назад
I8ñ😊 ko😊😊 kok😊ok no k Knojjkkkkmkkm k k m k k kog xxx 8​@@vetri--vizha
@kingdomwarriorstn72
@kingdomwarriorstn72 11 дней назад
நேத்தே சாட்டைக்கு நடந்து விட்டது
@dhanushkaran8313
@dhanushkaran8313 14 дней назад
அது சரி சாட்டை உன்னையும் உள்ளே தூக்கி வைத்து குமுறு குமுறுனு குமுறினார்கள் அது எதற்கு
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 13 дней назад
டேய் நீங்க இரண்டு ( சவுக்கு + சாட்டை ) பேருமே = தி மு க + அ தி மு க போல ஒரே சாக்கடை தாண்டா !?
@user-rz6nz2jh4w
@user-rz6nz2jh4w 14 дней назад
சவுக்கு சங்கர் அவர்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன் அவரின் வாயால் வளர்ந்தார் அவர் வாயலே இன்று அழிந்தும் போகிறார்.. என்ன சொல்வது
@Naan...
@Naan... 13 дней назад
சீமானும் அதே இனம் தான்😂😂
@user-rz6nz2jh4w
@user-rz6nz2jh4w 13 дней назад
@@Naan... சரிங்க தோழர்
@balana3146
@balana3146 14 дней назад
சாட்டை அவர்கள் ஒருவர் மீது விமர்சனம் வைக்கிறேன் என்று காவல்துறை அதிகாரிகள் மற்றும் யாருக்கும் மிக மிக மிக நேர்மையானவர்கள் என்று வாய் மொழி சான்று வழங்கும் முன் சிந்தனை செய்ங்க., எதிர்காலத்தில் இது முன் வைக்கப்படும்.
@pirashannavashanthan
@pirashannavashanthan 14 дней назад
சங்கர் புரோகர் என்றால் தாங்கள் செய்யும் வேலைக்கு என்ன பெயர்.திமுக வுக்கு செம்பு தூக்குர.ஆஆ...எனக்கு சங்கர் வீடியோவில் சில விமர்சனம் இருக்கு.ஆனா அவர் கூறும் காரணத்தில் நியாயம் இருக்கு.
@secretsnothing3798
@secretsnothing3798 14 дней назад
டேய் டேய், வாடா போடா பேசறத பத்தி நீயெல்லாம் பேசுற பாத்தியா😂
@krishnaseshappa5401
@krishnaseshappa5401 14 дней назад
நிர்மலாதேவி வழக்கும் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையும் எப்படிப்பட்ட தன்மயுடையது. நிர்மலாதேவி யாருக்காக இறங்கி வேலைபார்த்தர். அந்தநபர் இந்த வழக்கில் மறைக்கப்பட்டு இருப்பது உறுதலாக உள்ளது.
@varahiamma5129
@varahiamma5129 14 дней назад
அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் நிர்மலா தேவி ஆட்டிப்படைத்த ஒரு சவுக்கு செக்கர் என்று சொல்கிறீர்களா என்ன சொல்ல வருகிறீர்கள்
@shankar7204
@shankar7204 13 дней назад
Yaru solra clear ah solu
@idmkindiadravidamunnetraka8024
@idmkindiadravidamunnetraka8024 14 дней назад
இந்த நிலைமை நாளை உங்களுக்கும் வரலாம்..
@rahanthuva
@rahanthuva 13 дней назад
Admk thatkurii oodraa😂
@JaganathanJaganathan-vu2gf
@JaganathanJaganathan-vu2gf 14 дней назад
சவுக்கு சங்கருக்கு ஆனது சரிதான்.ஆனால் இந்த நிலை உனக்கும் வரனும் உன் வாய்யும் சங்கர் வாய்யும் ஒன்றுதான்.
@arunsrt1074
@arunsrt1074 14 дней назад
சாட்டையை சவுக்கால அடிக்கனும் உபியா மாறியதால்......
@gnanamashok2769
@gnanamashok2769 14 дней назад
இன்னாப்பா!!! சூர்யா சிவா உங்கள் மனைவி பற்றி தப்பா பேசுறான்! நீ பதிலும் சொல்ல முடியுல! புகார்றும் குடுக்க மாற்ரே!!! பயிந்துட்யா சாட்டை!! 😅😅😅
@mosickraman9724
@mosickraman9724 14 дней назад
சவுக்கு கவலை வேண்டும் மீண்டும் வருவாய் தம்பி சாட்டை பாத்து பேசு பள்ளி படிக்கும்போது சின்ன பொன்ன‌‍கையபுடிச்ச😮ன்னு தி மு க கேசை தூக்கிட்டு வருவான் பாரு
@user-uo9dy3sp1h
@user-uo9dy3sp1h 14 дней назад
தயவுசெய்து ஒரு உண்மையை மட்டும் புரிஞ்சுக்கோங்க ,உங்களை, எடுத்துக்கிட்டாலும் சரி, சவுக்கு சங்கர் எடுத்துக்கிட்டாலும் சரி, மக்கள் நன்றாக ,எல்லா விஷயத்திலுமே, நன்கு அறிந்தவர்களாக, இருக்கிறார்கள் ,அவர்கள் புரிந்து கொள்வார்கள்,மக்களை பார்க்கும்போது ஒன்றும், தெரியாத வரை இருப்பார்கள், uஅவர்களுக்கு , புரியும்
@Madraswala
@Madraswala 14 дней назад
சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவு இல்லை என்றால் அடுத்த இலக்கு......என்ற பயமா சாட்டை?
@ganeshanand1773
@ganeshanand1773 14 дней назад
முதல் முறை உங்கள் காணொளியை பாதியில் நிறுத்துகிறேன்.
@mohamedjashirp1608
@mohamedjashirp1608 14 дней назад
நன்றி கெட்ட வனை நாய் கூட திரும்பி பார்க்காது நல்ல மாட்டுக்கு ஒரு சூடு அண்ணன் சீமான் எந்த காலத்திலும் இந்த சந்தர்ப வாதிக்கு ஆதரவு அளிக்க க் கூடாது
@user-os6ht2ce9y
@user-os6ht2ce9y 14 дней назад
நாளைக்கு சாட்டைக்கு இதே நிலைமை தான்
@rahanthuva
@rahanthuva 13 дней назад
Un per mathuri un maindai la onnum illa 😂😂
@settaigal6103
@settaigal6103 12 дней назад
Apo pool ah ombuvan potta
@raghuram7584
@raghuram7584 11 дней назад
😂😅​@@rahanthuva
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 14 дней назад
இதென்னடா புதிய கட்சிக்கு வந்த சோதனை😂😂 என்ன நடந்தாலும் சரி இந்த ஜவுக்கு விடையத்தில் அண்ணன் சீமான் அமைதிகாக்க வேண்டும்.
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 14 дней назад
சோ
@panneerprakash
@panneerprakash 14 дней назад
புது கட்சி யா, எங்கே
@Tamilsatra
@Tamilsatra 14 дней назад
Where is Vijayalakshmi
@tamilbird4425
@tamilbird4425 14 дней назад
Super thalaiva 😂​@@Tamilsatra
@l.bharath325
@l.bharath325 14 дней назад
In your pocket
@-4am-Augustin-mla
@-4am-Augustin-mla 14 дней назад
உங்க அண்ணன் சீமான் குட நீரய பெண்கள் தொடர்பு உடைய நபர் தான் மறந்து விட்டதா சாட்டை
@harirockzzzz
@harirockzzzz 14 дней назад
சவுக்கு சங்கர் இருக்கட்டும் மஞ்சள்பொடி மாமா உன்னை என்னைக்கு சீமான் அண்ணா கழட்டி விட்டு நீ களி திங்கப்போறனு பார்ப்போம்
@karthiknanthaa
@karthiknanthaa 14 дней назад
எல்லார் மேலயும் ஒரே நேரத்துல வழக்கு போடுறாங்களே??? இது உங்களுக்கு நடந்த மாதிரி இல்லை??? நாளைக்கு இது யாருக்கு வேணாலும் நடக்கலாம்
@inbhaparthiban859
@inbhaparthiban859 14 дней назад
நல்ல வெயில் சிறை போராளிய தான் செதுக்கும் சவுக்கு போராளி இல்லை அதனால் சிறை சிதைச்சி விட்ரும் 😂😂😂😂
@VijiViji-nc8jp
@VijiViji-nc8jp 14 дней назад
தம்பி துரை சவுக்கு ஈழத்தமிழர்களை பற்றி வாய்க்கு வந்தபடி பொய்யா அடிச்சு விடுவான் ஈழத்தமிழாகிய எனக்கு ரொம்ப வலிக்கும் இவனை யாராவது என்னாவது பண்ண மாட்டாங்களா என ஏங்கிக் கிடந்தன் சவுக்குவின் வாய் யாராலாவது உடைக்கப் பட்டால் சந்தோசம் தான்.
@TamizharAatchi
@TamizharAatchi 14 дней назад
தம்பி உங்களுக்கு மட்டும் அல்ல, எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சிதான்😁,இதில் ஒரே கவலை, தம்பி சீமான் பொசுக் பொசுக்கென்று மனிதாபிமான உணர்வோடு ஆதரவு கொடுக்க கிளம்பிடுவார், அப்படி இந்த சில்லறை பயலுக்கு மறுபடியும் ஆதரவு கொடுக்க கிளம்பிடுவாரோ என்று கவலையாக இருக்கிறது🤔
@ganeshanchandramohan7828
@ganeshanchandramohan7828 14 дней назад
சவுக்கு சிறையில் சூ_தடி நிச்சயம்...
@May18_
@May18_ 13 дней назад
​@@TamizharAatchiஅது இனி நடக்காது 👍🏿
@sathiyanarayanadasarathan4964
@sathiyanarayanadasarathan4964 14 дней назад
சட்டையும் சாவுக்கும் எதிர் எதிர் துருவங்களில் பின்னி பிணையும் தூரத்தில் ஒன்றுடன் ஒன்று சுழற்று சுழன்று தாக்கிக்கொண்டால் அவைகளுக்குள் சிக்கல்களை ஏற்படுத்திக்கொள்ளும் ! தமிழ் நண்டு கதை ஞாபகம் வந்தால் சரி ?
@chandracharles9972
@chandracharles9972 14 дней назад
இங்கு அமெரிக்காவில் Trump or Biden Or Barak Obama Clinton யாரைப் பற்றி பேசினாலும் கைது பண்ண முடியாது சட்டம் அப்படி இந்திய சட்டத்தை மாற்றி இயற்றுங்கள்
@ManiM-jo2kt
@ManiM-jo2kt 14 дней назад
இந்த தடவ தூக்கி உள்ளே போட்டா ஒரு வருடம் உள்ள வைக்க வேண்டும் அப்பதான் கொழுப்பு குறையும்
@user-mk1ff1bh3j
@user-mk1ff1bh3j 14 дней назад
சாட்டை தம்பி ஒருவரின் துன்பத்தில் நாம் மகிழ்ச்சி கொள்ள கூடாது
@kirenssurvey2416
@kirenssurvey2416 13 дней назад
சாதாரண தமிழ் மாநில காங்கிரஸிற்கு கேட்டவுடனே சின்னம் கிடைக்கிறது, டிடிவிக்கு குக்கர் சின்னம் கிடைக்கிறது. நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைக்காதப்ப சங்கர் ஆதங்கபட்டாரா இல்லை நகையாடினாரா??
@user-tz7cu7kf8y
@user-tz7cu7kf8y 13 дней назад
Savukku kku support panna theva ila
@vinothsuper5402
@vinothsuper5402 14 дней назад
டேய் உனக்கு எதுக்கு அவன் மேல இவ்ளோ வன்மம்...
@saravananveerakeralam6654
@saravananveerakeralam6654 11 дней назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉r🎉
@RajendranLakshmi-si2wk
@RajendranLakshmi-si2wk 14 дней назад
அண்ணன் சீமான்னால் மட்டுமே இவனை காப்பாற்ற முடியும் ஆனால் நன்றி கெட்டவன் 😂😂😂
@Tamilsatra
@Tamilsatra 14 дней назад
Where is Vijayalakshmi
@jayaprakasha6227
@jayaprakasha6227 14 дней назад
விஜயலஷ்மி வந்தா உங்க நொண்ணணே பம்புவான். இதுல சவுக்க காப்பாத்த போராரம்.
@shanmugavelk3050
@shanmugavelk3050 14 дней назад
அந்த சனியன் வந்து‌ , சீமானின்‌ வாக்கு சதவீதத்தை‌ உயர்த்தியதே‌ உண்மை‌..திராவிடத்தின்‌ உண்மை வக்கிர குணத்தை‌ , தமிழ்‌ மக்களுக்கு‌ உணர்த்தியதே‌ அவள்‌ ‌ தான்‌...அதற்காக‌ , திராவிட கும்பலுக்கும்‌ , விசயலட்சுமிக்கும்‌ , நாம்‌ தமிர்களாக‌ நன்றி‌ சொல்கிறோம்‌..
@TamizharAatchi
@TamizharAatchi 14 дней назад
​@@Tamilsatraவிஜயலட்சுமி சொப்பன சுந்தரியை உனக்குத் தெரியாதா, எறால் மீசை புரோக்கர் கள்ளக்காதல் துறை தலைவன் சுனாபான வீயை கேளு,சொல்லுவான்😂
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 14 дней назад
@@shanmugavelk3050 ஆழ்ப்பூடியா கடவாயில ஒழுகுது துடை
@rolexraja-gj3co
@rolexraja-gj3co 14 дней назад
சவுக்குக்கு சங்கு ஊதப்பட்டது
@kumarasivana
@kumarasivana 14 дней назад
உண்மை
@mimihong146
@mimihong146 14 дней назад
எவன் உள்ளே இருக்கவில்லை? சாமான்? எல்லாருக்கும் ஒருநாள் இப்படி வரும் சவுக்கு இன்னும் வளர்வான்.
@annachivicky6395
@annachivicky6395 14 дней назад
உங்கள் அண்ணன் ஒன்னா நம்பர் சவுக்கு ரெண்டாம் நம்பர் broker
@kuttydmoorthy2344
@kuttydmoorthy2344 14 дней назад
ஏன்பா சவுக்கு இது உனக்கு தேவையா சாட்டை துரைமுருகன் மாதிரி கூழ கும்பிடு போட்டிருந்தா இதெல்லாம் நடக்குமா
@sethuramanganesh2162
@sethuramanganesh2162 14 дней назад
Because savukku is telling the truth of this bloody government, what a stupid government in tamilnadu.
@_SridhAr_
@_SridhAr_ 14 дней назад
என்ன டா சொன்ன சவக்கு : சின்னத்தையே காப்பாத்த முடியல ஹோ ஹோ ஹோ ஹோ. Me: இப்ப கதரிச் ச்சாவு ச்செத்த பயலே 😂
@kaythanyavenkatesh2225
@kaythanyavenkatesh2225 14 дней назад
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
@KmoorthiMoorthi-us6wr
@KmoorthiMoorthi-us6wr 14 дней назад
சவுக்க மூஞ்சியே இல்ல மீசை எதுக்கு மீசை எடுப்பா
@trixwall6389
@trixwall6389 14 дней назад
நான் நா த க ஆதரவாளர்தான், ஆனால் இந்த விடயத்தில் சவுக்கு மீது தப்பு இல்லை, ஆனால் துறைமுறுகன்மீதுதான் வெறுப்பு வருகிறது. இந்த வெட்டி வேலை பார்ப்பதை விட்டுவிட்டு கட்சியை வளர்க்க காணொளி போடுங்கள் தம்பி.
@karthiknetworking2415
@karthiknetworking2415 12 дней назад
Vaida phone ah kotha than neengalam
@sivaprakasam8814
@sivaprakasam8814 13 дней назад
சாட்டை க்கு ரொம்ப சந்தோஷம் போல ...எப்போது சவுக்கு சங்கர் அரெஸ்ட்ராவர் என்பதில் ரொம்ப ஆர்வமாக உள்ளார் சாட்டை ...கால் புணர்ச்சி நல்லா தெரிகிறது
@ramachandirankrishnan3825
@ramachandirankrishnan3825 13 дней назад
சாட்டை தஞ்சாவூர் தம்பிய மஞ்ச தடவி வைக்க சொன்னீய அதோட உன் மேல இருந்த இமேஜ் போயிடுச்சு பா.
@letchumananletchu3435
@letchumananletchu3435 14 дней назад
வசூல் சங்கரு போச்ச மொத்தமும் போச்சா 😝🤣🤣🤣🤣🤣🤣, ஜெயில்ல பிடி போராட்டம் நடக்குமே 😝🤣🤣🤣🤣🤣🤣🤣
@santhosekumar.k8825
@santhosekumar.k8825 14 дней назад
Mr.Sattai Durai Murugan ithe arrest ungalukum varalam konjam nithanam thevai …
@ronaldv379
@ronaldv379 14 дней назад
Evalavo paathachu pa...
@rahanthuva
@rahanthuva 13 дней назад
Admk thatkurii 😂😂 oodraa 😂😂 broker ku vakalathu
@pradeeprakkiyappan7199
@pradeeprakkiyappan7199 13 дней назад
Athu epdi varum anna thaan adjustment la irukare
@jayakumarjayakumar2682
@jayakumarjayakumar2682 13 дней назад
டிஜிபி அருண் சார், நேர்மையான, கண்ணியமான, மக்களுக்கு சிறந்த அதிகாரி. அவரைப்பற்றிய சிறந்த மற்றும் உண்மையான கருத்துக்களை கூறிய உங்களுக்கு நன்றி அண்ணா
@BJklh
@BJklh 14 дней назад
சக பத்திரிக்கைக்காரன் மேலுள்ள பொறாமைதான் இந்த காணொலியில் வாந்தி எடுத்திருக்கிறார்
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 14 дней назад
சவுக்கு இதை பண்ணும்போது கோமால இருந்திங்களா
@jeyasekarjeyasekar4929
@jeyasekarjeyasekar4929 14 дней назад
😂😂😂savuku broker😮😮
@BrindhaThanjavur
@BrindhaThanjavur 14 дней назад
அது சரி யாருய்யா பத்திரிக்கையாளர்
@prajan8197
@prajan8197 14 дней назад
யார் பத்திரிக்கையாளர் சவுக்கா 😂😂😂
@user_ys1234
@user_ys1234 14 дней назад
வலியை கொடுத்தவனுக்கு வலியை திருப்பி கொடு
@ravichandran8558
@ravichandran8558 14 дней назад
🤷‍♂️ Namakku Koduththa 💔Valiyai., 🙅‍♂️Naam Kodukkavidinum., 💯KAALAM⏳ Thiruppi Kodukkum...🙏
@venkatramanans9183
@venkatramanans9183 13 дней назад
Kalam kodukalam kodakamalum pogalam
@MurugesanRamakrishana-iq6um
@MurugesanRamakrishana-iq6um 14 дней назад
சவுக்கு சங்கர் சொல்வது உண்மை என்று தோன்றுகிறது
@mahamunimahamuni1518
@mahamunimahamuni1518 11 дней назад
சவுக்கு சங்கர். சொல்வது எல்லாம் பொய் தான் வாய கிழித்து விட வேண்டும்
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue 14 дней назад
Vungalai arrest panna pogiraargal ! Be careful ! Jai Bharat !
@rajinikanthu
@rajinikanthu 14 дней назад
அவன் உள்ள போனா உன் சேனல் நொட்டு நொட்டுன்னு நொட்டும்னு நினைப்பா????
@ganeshrams704
@ganeshrams704 14 дней назад
அண்ணன் சூப்பர் இவன வச்சு செய்யணும் இரண்டு மூன்று காணொளிகள் போடுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthusmk4544
@muthusmk4544 14 дней назад
ஆமாம் அண்ணா இவங்களை விட்ராதீங்க நாங்க ரொம்ப ஆவலா கத்தியை காப்பாத்த முடியல செய்கிறவனுக்கு தான் சின்ன முக்கியம்னு என்ன வாய் பேசினாங்க இவங்கள வச்சு செய்யணும் ஒரு நாலு வீடியோவாக குறைந்தபட்சம் போடுங்க நாங்க ரொம்ப ஆவலா இருக்கின்றோம்
@rsanandhan5989
@rsanandhan5989 14 дней назад
சிறப்பு பதிவு சகோதரர் சாட்டை துரைமுருகன் தாங்கள் பணி மேலும் சிறக்க புரட்சி வாழ்த்துக்கள் என்றும் நாம் தமிழர்.
@Saravanan-mq7ig
@Saravanan-mq7ig 13 дней назад
Saattai duraimurugan new branded washing machine. First washes G-square. Now washing DGP Arun😂
@minintamilnalkati7185
@minintamilnalkati7185 14 дней назад
நடுநிலை தவறுவது தமிழர் மரபு அல்ல...
@segaranpalanisamy6765
@segaranpalanisamy6765 11 дней назад
நானும் தமிழ் மலேசியா தமிழன் தமிழ் தேசியத்தில் பற்று உள்ள வந்தான் தனிமனிதன் தாக்கல் தேவை இல்லை உங்க இலக்கு ஏதோ அதை நோக்கி போங்க விளக்கெண்ணெய் திமுக அளிக்கிறது தானே அசிங்க நன்றி வணக்கம்
@sakthivelsakthivel-tr7ok
@sakthivelsakthivel-tr7ok 14 дней назад
கதற கதற சவுக்கு கற்பளிக்கபட்டார.
@MurugesanRamakrishana-iq6um
@MurugesanRamakrishana-iq6um 14 дней назад
திமுக பழிவாங்கும் கொள்கை உள்ள கட்சி
@narayanamurugesan3864
@narayanamurugesan3864 14 дней назад
ஆனா அந்த ஆளு சவுக்கு போடும் விடியோவை படிப்பறிவு இல்லாத பாமர மக்கள் பார்த்தால் நம்புகிற அளவுக்கு பேசுகிறார் அதுதான் பிரச்சினையே 🤔
@sekerarumugam2683
@sekerarumugam2683 14 дней назад
இப்பத்தான் சவுக்கு கூட சண்டை போடுவது போல நாடகமாடி...திடீர்னு சப்ப ஆரம்பிச்சிட்டே ?
@Arsssss1234
@Arsssss1234 14 дней назад
எத பத்தியும் கவலைப்படாமல் சுடலை அம்மனக்கட்டையா கொடைக்கானலில் கிடக்கிறார்
@_SridhAr_
@_SridhAr_ 14 дней назад
😂
@_SridhAr_
@_SridhAr_ 14 дней назад
குபீர் ன்னு சிரிச்சுட்டென் vro😂
@rajiniselva8562
@rajiniselva8562 14 дней назад
😂😂
@govindarajk6594
@govindarajk6594 14 дней назад
யோவ் 🤣🤣🤣🤣😹😹
@sciencelover8557
@sciencelover8557 14 дней назад
இது வாலிப வயசு அப்படி தான் இருக்கும் கண்டுகாதீங்க
@Thaithamizh
@Thaithamizh 14 дней назад
சவுக்கு என்ன சிரிப்பு சின்னம் போனதுக்கு அதான் இப்போ அப்பு 😁😁😁.
@Singlemanoj
@Singlemanoj 13 дней назад
நீ dmk கிட்ட எவ்ளோ வாங்குன,உலகத்துல நீ மட்டும் தா ஜெயிலுக்கு போன மாதிரி scene அஹ போற்ற..
@pettairaps2595
@pettairaps2595 14 дней назад
தி மு கா கிளை கழகமாவே மாறிட்டேயே டா 😂
@arvinsockalingam4472
@arvinsockalingam4472 14 дней назад
Poda 🌸und🐘
@Victo71
@Victo71 14 дней назад
Great analysis.true
@VarananBaskaran
@VarananBaskaran 14 дней назад
semma❤❤
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 14 дней назад
சீமான் அவர்களை சீண்டியதற்காக சவுக்கு சங்கருக்கு இது தேவைதான்😂😂😂😂
@k.s.s.4229
@k.s.s.4229 14 дней назад
சாட்டையை திமுக சிறையிட்ட போது என்ன குதி குதிச்சாரு !துரைமுருகன் இப்போ சவுக்கு மீடியாவை ஒடுக்க சதி நடப்பது கண்டு மகிழ்கிறாரு! ஒரு கல்லூரி மாணவன் எப்படி அரசாங்கத்தில் வேலை வாங்கி கொடுக்க முடியும்? இதிலிருந்து ஒண்ணு தெரியுது .திமுகவும் நாம் தமிழரும் ஒரே மாதிரிதான்.
@NamishKaaviya
@NamishKaaviya 13 дней назад
Seema oru saaman
@sollunallaa7199
@sollunallaa7199 14 дней назад
Durai murugan சவுக்கு சங்கர் தவறு சட்டம் பார்க்கும் விதம் வேறு. ஒரு adgp தவறு செய்தால் அந்த பதவியில் இருக்க கூடாது. வித்தியாசம் புரிந்து பேசு.
@jayganesh6902
@jayganesh6902 14 дней назад
தம்பி துரைமுருகன் சரியான பதிவு👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@kv7689
@kv7689 14 дней назад
உங்களுக்கு வேறு வேலை இல்லையா? உங்களுக்கும் இதே கதி தான்
@raveenthiranrajaratnam9124
@raveenthiranrajaratnam9124 14 дней назад
What happened to you? I think you got some mental issue.
@hrk4475
@hrk4475 14 дней назад
நீ பேசுற. உன்னை யாராவது முடக்கினார்களா? கருத்து சுதந்திரம் நன்றாக உள்ளது.
@sakkaraipandin8231
@sakkaraipandin8231 14 дней назад
70000 கிலோ கொக்கைன் காணாமல் போனதனால் 5 லட்சம் கோடி நஷ்டமாம் இதை யார் கடத்தியது என்று கொஞ்சம் வீடியோ போட்டால் நல்லா இருக்கும்
@asikaanas
@asikaanas 14 дней назад
சாட்டை கொஞ்சம் அடக்கி வாசிக்கவும். உன்மையை சொல்லாம் அதுக்குனு மரியாதை இல்லாமல் பேச கூடாது. கருத்து சுதந்திரம் யார் தடை செய்வது ஒன்றிய அரசு
@thavasikani2240
@thavasikani2240 14 дней назад
சவுக்கு சங்கரின் உண்மையான முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட தம்பி துறை முருகனுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
@lakshanpandug9687
@lakshanpandug9687 14 дней назад
சவுக்கு மேல உனக்கு இவ்வளவு வன்மம் எவ்வளவு பிரச்சினை இருக்கு அதை பேசுங்க அண்ணா
@elancheran7447
@elancheran7447 14 дней назад
இவன் 💥வாங்கிய காசுக்கு என்னைக்கு, அதிமுக வுக்கு முட்டு கொடுத்தானோ அன்றே இவனுக்கு சரிவு ஆரம்பம்.💥💥
@elangomannanalum7263
@elangomannanalum7263 14 дней назад
Dmk ku muttu koduttha ok va
@gunasekar333
@gunasekar333 13 дней назад
😂😂😂😂😂
@sm5mahendren11
@sm5mahendren11 14 дней назад
தம்பி சவுக்கு விசயத்தை கையில் எடுத்து அவனை வளர்க்கவேண்டாம்
@kumarasivana
@kumarasivana 14 дней назад
சாட்டை என்றால் உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாம் தமிழர்
@DesiTolerance
@DesiTolerance 13 дней назад
Mairu Ivan oru ara loosu. Savukku is doing good work
@user-jr4bq8kt8i
@user-jr4bq8kt8i 14 дней назад
சாட்டையின் தரமான வீச்சு👌👍
@Tamilsatra
@Tamilsatra 14 дней назад
Where is Vijayalakshmi
@karthiksivakumar3108
@karthiksivakumar3108 14 дней назад
Parota veechu thane bro
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 14 дней назад
எடாபாடியிடம் அடைக்கலாம் சென்றவர் ஜெயிலுக்கு தான் போகணும்😂
@adavadi6934
@adavadi6934 14 дней назад
போலீஸ்: சவுக்கு சிக்குனா.. கொட்டை போயிரும்.. ஹாஹாஹா 🤣
@user-om4nw9dv1y
@user-om4nw9dv1y 12 дней назад
அரசு திமுகவா க இருந்தாலும், இதை நான் வரவேற்கிறேன். சவுக்கு அதிக திமுறுடன், நக்கல் அடிச்சு, அசிங்க படித்தரதுல கில்லாடி.
@sriharanindiran2252
@sriharanindiran2252 14 дней назад
கட்சியும் இல்லை சின்னமும் இல்லை எப்படிச்சிரித்தான் ஹா ஹா ஹா ஹா மறக்க முடியாது 😂😂😂😂 🇨🇵
@Tamilnadu_1948
@Tamilnadu_1948 14 дней назад
சங்கர் முன்பு சரியாக இருந்தது ஆனால் தற்போது சங்கர் media அறம் இல்லை...
@saravananr7170
@saravananr7170 13 дней назад
நல்ல பதிவு நல்ல கருத்து வாழ்த்துகள் சவுக்கு சங்கர் அவர்கள் தமிழர்களுக்கும் தமிழ் தேசியத்துக்கும் அவர்கள் செய்த துரோகத்துக்கு இது தேவைதான் இறைவன் இருக்கிறார்
@ganeshrams704
@ganeshrams704 14 дней назад
நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯
@ayyappantech
@ayyappantech 14 дней назад
சவுக்கு தண்டிக்கப்பட வேண்டியவன். சாட்டை சொல்வது சரியே.
@Tamilsatra
@Tamilsatra 14 дней назад
Sattai is culprit
@siva.kumar15
@siva.kumar15 14 дней назад
மிக மிக அருமையான பதிவு அண்ணா நாம் தமிழர்
@reliablefec7370
@reliablefec7370 13 дней назад
மக்களை குழப்புவதில் சாட்டை அன்ன மிகவும் முதல் நபர்
@tsamidurai396
@tsamidurai396 14 дней назад
துரை உங்க நொன்ன சைமன், சாவுக்கு ரெண்டு பேரும் ஒன்னும்
@saikumarkhan
@saikumarkhan 14 дней назад
நாம் தமிழர் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿
@muralivenkat1314
@muralivenkat1314 12 дней назад
அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது தவறா.
@mohanprasadphilipmartin1926
@mohanprasadphilipmartin1926 12 дней назад
இது அழிவின் ஆரம்ப நாம் தமிழர் இளையவர்கள் நிறைய பேர் சவுக்கின் ஆதரவாளர்கள்.நானும் தான் இது சட்டையின் அழிவு ஆரம்பம்
@mathansingh4072
@mathansingh4072 14 дней назад
ஜெயில்ல புடிச்சு போடுங்க சவுக்கு மெண்டலை
@k.s.s.4229
@k.s.s.4229 14 дней назад
சாட்டையை திமுக சிறையிட்ட போது என்ன குதி குதிச்சாரு !துரைமுருகன் இப்போ சவுக்கு மீடியாவை ஒடுக்க சதி நடப்பது கண்டு மகிழ்கிறாரு! ஒரு கல்லூரி மாணவன் எப்படி அரசாங்கத்தில் வேலை வாங்கி கொடுக்க முடியும்? இதிலிருந்து ஒண்ணு தெரியுது .திமுகவும் நாம் தமிழரும் ஒரே மாதிரிதான்.
@user-hj9wt4jw7g
@user-hj9wt4jw7g 14 дней назад
சாவுக்கு பணம் இருக்குன்னு யாரை வேணும்என்றாலும் நக்கல் நய்யாண்டி பண்ண வேண்டியது இப்பொழுது வலிக்கிதா. அறம் என்பது இருக்க வேண்டும் சாவுக்கு..
@kathirsamy490
@kathirsamy490 13 дней назад
உனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் போல.. அடுத்தவன் கஷ்டபடுவதை பார்த்து சந்தோஷபடுபவன் அதிக நாட்களா வாழ்ந்துவிட முடியாது
@k.sakthivel5658
@k.sakthivel5658 14 дней назад
மிக மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே நாம் தமிழர்
@k.sakthivel5658
@k.sakthivel5658 14 дней назад
👍
Далее
Гость из будущего😂
00:20
Просмотров 591 тыс.
Savukku Shankar arrested - Seeman opinion
34:40
Просмотров 149 тыс.
Полный ролик в Inst: керя
1:00
Просмотров 1,8 млн