Тёмный

சிந்து நதியின் மிசை பாடல் | sindhu nadhiyin misai song | T.M. Soundararajan, L.R. Eswari, Raghavulu 

4k Old Classic Movie & Song
Подписаться 199 тыс.
Просмотров 2,3 тыс.
50% 1

#tmssongs #lreswarihits #msvhitsongs #sivaji #savithri #ssr #4koldsongs
சிந்து நதியின் மிசை பாடல் | sindhu nadhiyin misai song | T.M. Soundararajan, L.R. Eswari, Raghavulu . Tamil Lyrics in description .
Movie : kai kodutha deivam
Music : M S Viswanathan
Song : Sindhu Nadhiyin
Singers : T. M. Soundararajan, L. R. Eswari, J. V. Raghavulu
Lyrics : Bharathiyar
சிந்து நதியின் மிசை நிலவினிலே,
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே,
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து,
தோணிகளோட்டி விளையாடி வருவோம்.
சிந்து நதியின் மிசை நிலவினிலே,
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே,
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து,
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்,
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்,
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு,
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்.
சிந்து நதியின் மிசை நிலவினிலே,
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே,
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து,
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்,
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.
சிந்து நதியின் மிசை நிலவினிலே,
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே,
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து,
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

Развлечения

Опубликовано:

 

16 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4   
@gomasanthony6694
@gomasanthony6694 Месяц назад
Best of the best song
@dwaraganathdwaraganath9874
@dwaraganathdwaraganath9874 11 месяцев назад
மகா கவி மட்டும் இன்னேரம் இருந்திருந்தால் இந்த நடிப்பு சக்கரவர்த்தியின் முக பாவங்களுக்காக இன்னும் நூறு கவிகள் வடித்திருப்பார், அப்பப்பா உட்கார்ந்த இடத்திலேயே எத்தனை முக பாவங்கள்,
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
பாரதியாரின் புகழ்ப்பெற்றப்பாடல் 👸
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Месяц назад
இந்திய தேசத்தின் பகுதிகளை சொல்லி காட்டி தேசிய கீதம் பாடிய வங்க கலிஞர் ரவிந்திரநாத் தாகூர்.. ... தமிழில் இந்தியாவின் மொழி அதன் கலாச்சாரம் சொல்லி தமிழில் தேசிய கீதம் பாடிய மகாகவி... .... இதை வரும் எல்லா தலைமுறையினர் தெரிந்து கொள்ள திரையிசை தந்த இசை மன்னர்கள்...
Далее
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
Sindhu Nadhi, Podigai TV.MPG
6:27
Просмотров 1,1 млн
26 июля 2024 г.
1:00
Просмотров 7 млн
il caldo fa brutti scherzi #dog #fight #punch
0:18
Просмотров 26 млн