Тёмный
No video :(

செய்வினைகள் பில்லி சூனியம் | நாமே காத்துக் கொள்வது எப்படி | அகத்தியர் அருளிய அனுமன் வசியக் கட்டு 

Aalayam Selveer
Подписаться 1,6 млн
Просмотров 202 тыс.
50% 1

pilli soonyam edupathu eppadi - pilli soonyam in tamil - pilli soonyam tamil - pilli soonyam unmaiya - pilli soonyam yeval - hanuman vasiya manthiram in tamil - vasiya kattu manthiram tamil
அகத்தியர் அருளிய அனுமன் வசியக் கட்டு
“பாரப்பா அனுமந்தன் வசியக் கட்டு பகன்றிடுவேன் பதறாது உற்று நோக்கு
யாரப்பா அறிவார் இவரின் கூத்து ஆணவத்தை வென்றவர்கள் அறிவாரப்பா
கூறப்பா ஓம் ஹரி ஆதி யென்று குற்றமில்லா நாராயணா மேலும்
சேரப்பா அகிலாண்ட நாயகா வென்று சொல்லிடுவாய் நமோ நமோ வென்றே
என்றுமே அனுதினமும் ஓதுமனுமந்தா லெங்காபுரி ராவண சம்மாரா
சென்றுமே சஞ்சீவி ராயா மேலும் சீக்கிரமே ஓடிவா உக்கிரமாவே ஓடிவா
வென்று நீ படித்து படித்து வரும் விதமான பில்லி சூனியம் பேய் பிசாசும்
கொன்றுமே பிரம ராஷசிகளைப் பிடி பிடி குலுங்க அடி அடி கட்டுக் கட்டே
கட்டிப் பின் வெட்டு வெட்டுக் கதற கொட்டு கொட்டு நீ முட்டி நீ தாக்கு தாக்கு ஓம்
மேலும் ஆம் மிளைய வனுமந்தா கட்டி வா வா சுவா ஹா கூறு நீயும் கட்டிய மந்திரந் தன்னை மைந்தா
மட்டில்லா பஞ்ச முறை சொல்லி பின்னே மயங்காமல் நீறேடுத்து தூவு தூவே
தூவினால் திக்கெல்லாம் கட்டலாச்சு துப்பரவாய் செய்வினையும் நீங்கலாச்சு
குறிப்புடனே யேதிராவார் எது தாழ்வே பாவி தானாக்கால் யேது மேன்மை"
-அகத்தியர்-
“ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா லங்காபுரி ராவண சம்ஹாரா சஞ்சீவி ராயா ஓடிவா உக்கிரமாக ஓடிவா அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராஷசிகளைப் பிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்கு ஓம் ஆம் இளைய ஹனுமந்தா வா வா சுவாஹா"
திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள் , பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது என்கிறார் அகத்தியர்.
பில்லி சூன்யம் - பில்லி சூனியம் - பில்லி சூனியம் நீங்க - பில்லி சூனியம் எடுப்பது எப்படி - பில்லி சூன்யம் ஏவல் விலக

Опубликовано:

 

4 июл 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 267   
@pirlishkavi7648
@pirlishkavi7648 Год назад
'ஓம் ஆஞ்சிநேயனே நமஹ "
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
🙏🙏🙏
@user-kz4jh5zw4i
@user-kz4jh5zw4i 18 дней назад
Ahathiar ayyavoda Ashi baripoornamaha kidaikkattum ungalukku nandrihai pala
@AalayamSelveer
@AalayamSelveer 17 дней назад
🙏🙏🙏
@sumathist4584
@sumathist4584 5 лет назад
Mikka nanri.avarkalukku seivinai seyyapatullathai avarkal namba maruththu seithavarkaludan natbu vaiththullarkal .
@welcomepeople4017
@welcomepeople4017 5 лет назад
வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍
@sudhass8037
@sudhass8037 3 года назад
Thank brother. Valzha valamudan
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி sis. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@rekhamohanasundaram4233
@rekhamohanasundaram4233 4 года назад
very useful one anna.bcoz my mother had lot of health issues recent times. this video gives happiness and solution for the unpredictable problem. tq soo much anna.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@kpnssakthi4361
@kpnssakthi4361 6 лет назад
ஹர ஹர மகாதேவா
@arulselvan410
@arulselvan410 2 года назад
Thank you Nanba
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@Roopan_dev
@Roopan_dev 5 лет назад
அருமையான தகவல்..👌
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@ranjanivijayaraja9903
@ranjanivijayaraja9903 5 лет назад
Tq. Rompa nalla pathiyu.
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@priyapavi3947
@priyapavi3947 2 года назад
நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@sathishkumar3704
@sathishkumar3704 4 года назад
Thaamaaga oru poi karuutha solli sambaathikka ninaikaama, agasteeswarar thantha vithaiyai solvatharku nandri
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@randomtalks3928
@randomtalks3928 3 года назад
மிக்க நன்றி ஐயா🙏🏽🙏🏽🙏🏽. வாழ்க வளமுடன். ❤️
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@arithewinner1549
@arithewinner1549 5 лет назад
அருமை அருமை மிக அருமையான பதிவு அன்பரே வாழ்க வளமுடன் 😍😍
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன். Watch Aanmiga Parigarangal(ஆன்மீக பரிகாரங்கள் ) Playlist for more such interesting videos at ru-vid.com/group/PLK-cLjWWTpno6TGyb3WJm9h5yLGcasQDZ
@goodthoughts8766
@goodthoughts8766 6 лет назад
108 கிராம்பு ஒரு மாலையாக செய்து வீர ஆஞ்சநேயர் கழுத்தில் போட்டால் செய்வினை, பில்லி , சூனியம் நீங்கும் என்று சொல்கிறார்கள் அது உண்மையா??
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
விக்னேஷ் bro, ஆராய்ந்த பின் பதில் சொல்கிறோம்
@siveksivek5099
@siveksivek5099 3 года назад
Ethu nejama
@gopalakrishnanguruviah6209
@gopalakrishnanguruviah6209 4 года назад
Song mathiri paduchegana supr ah irukum sago.... idhu mattum illa idhu mathiri song padhivugal ellamey sago ..
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Ok sago 🙏🙏👍👍
@sarasunda5401
@sarasunda5401 Год назад
Thank you
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
Thank you for your support 🙏
@subhabala263
@subhabala263 3 года назад
Sir whatever instructions you are telling in voice if u do a video demo it will give more clarity about the instuctions
@hemapriya5173
@hemapriya5173 4 года назад
Mikka nandri anna
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@sathishkumarnsathish5491
@sathishkumarnsathish5491 3 года назад
Thank 🌹🌹🌹 you
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@sathishnk1496
@sathishnk1496 6 лет назад
migavum arputhamaana pathivuu
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Thank you
@mnajdo
@mnajdo 5 лет назад
செய்வினை எடுப்பது எப்படி?
@user-bz3jv4wc1h
@user-bz3jv4wc1h 5 лет назад
நன்றி அய்யா
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@user-bz3jv4wc1h
@user-bz3jv4wc1h 5 лет назад
இந்த பதிவு இப்போது பயன்பட்டது மிக்க மகிழ்ச்சி
@Vikrant-gk4je
@Vikrant-gk4je 3 года назад
ஜெய் ஸ்ரீ ராம்
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
🙏
@samysamy6491
@samysamy6491 6 лет назад
VALGHA VALAMUDA OM AALAYAM ANBEY SHIVAM
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Thank you
@kesavansubramaniam2766
@kesavansubramaniam2766 4 года назад
Nandri
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@kesavansubramaniam2766
@kesavansubramaniam2766 4 года назад
@@AalayamSelveer Nandri 😊
@mohansuppan5729
@mohansuppan5729 6 лет назад
Om namah shivaya
@harikrish7641
@harikrish7641 4 года назад
Super
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@kesavanzixxer5556
@kesavanzixxer5556 5 лет назад
Super bro
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி வாழ்க வளமுடன்.
@RishiRishi-cm6ki
@RishiRishi-cm6ki 6 лет назад
OM NAMASIVAYA NAMAHA
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 4 года назад
Brother,vasiya marunthai eduppathu eppadi.ungal pathivugal engal vazhikkaikku nalla thiruppamaga irrukkum
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Sure sister aathara poorvamana siddhar padalgal kidaithal nichayam veliyidukriom
@s.r.elumalaivashan4475
@s.r.elumalaivashan4475 4 года назад
Nice h
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
🙏🙏
@Eyekannu
@Eyekannu 6 лет назад
Namesteji. Would you mind translate The mantra in English. It would very thankful to you.
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Vanakkam Bro. OM HARI HARI AATHI NARAYANAA AGILANDA NAYAGAA NAMO NAMO ENDRU ANUTHINAMUM OATHUM ANUMANTHA LANKAPURI RAVANA SAMHARA SANJEEVI RAYA ODIVA UKIRAMAGA ODIVA ADUTHU ADUTHU VARUM PILLI SUNIYAM PEI PISASU BRAMMA RAKSHASHIKALAI PIDI PIDI ADI ADI KATTU KATTU VETTU VETTU KOTTU KOTTU THAKKU THAKKU OM AAM ILAYA HANUMANTHA VA VA SWAHA
@Bhumikaelangovan90
@Bhumikaelangovan90 5 лет назад
J
@crazyarmyforever8400
@crazyarmyforever8400 4 года назад
Thanks sir,
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@pretibatiba4190
@pretibatiba4190 4 года назад
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
🙏🙏🙏
@different8608
@different8608 6 лет назад
Nandry anna
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
நன்றி
@priyamurugan5328
@priyamurugan5328 4 года назад
Hi sir, Do we have to put the vibuthi valam irunthu idam? The holy ash shouldn't touch the the body, only 1 round we have to do?
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Yes sister valam irunthu idam and without touching our body 1 round is enough
@priyamurugan5328
@priyamurugan5328 4 года назад
@@AalayamSelveer Thanks 😃
@veereiyansaundala3249
@veereiyansaundala3249 6 лет назад
Sir I have some changes n my actions I doubt that there is black magic
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Pl try this method and post feedback sir
@sathishkumar3704
@sathishkumar3704 4 года назад
Any changes will be good for you, because it's said by agasteeswarar
@pooflute5070
@pooflute5070 3 года назад
Timing ena bro....? Shop la vangra thiruneerla panalama? Or thengai thotiya pugai poda use pandrom .athoda sambal kuda thiruneera use panikalama?
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
Namma mugunthan or evening 6 to 7 pm seyyalam sister. Use nattu mattu thiruneeru
@pooflute5070
@pooflute5070 3 года назад
@@AalayamSelveer ok bro.thks.
@NareshKumar-ss4iy
@NareshKumar-ss4iy 2 года назад
Kali amma pathtagavaluvenu. iya
@selvamm5939
@selvamm5939 5 лет назад
Thanks bro
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்
@parthibanvenugopal8609
@parthibanvenugopal8609 6 лет назад
ஐயா காலையில் பூஜைகள் முடித்து விட்டு மதியம் அசைவம் சாப்பிடலாமா, அமாவாசை அன்று ஒரு எலுமிச்சை கையில் வைத்து மந்திரம் ஜபித்து கடை வாசல்.வீட்டில் வாசலில் கட்டலாமா பதில் கூறவும் ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
சாப்பிடலாம். எலுமிச்சை பற்றிய தகவலை ஆராய்ந்து பதில் அளிக்கிறோம்
@jeer7996
@jeer7996 6 лет назад
Bro one doubt.1)thiruneetrai odambai sutri poosikollavenduma, allathu odambai sutri keeley potu vida venduma.2) veetukul poojai arayil seyyalama allathu veliye pannavenduma
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி நம்மை சுற்றி தூவிக் கொள்ளவேண்டும். பூஜை அறையிலோ மற்ற அறையிலோ செய்யலாம்.
@jeer7996
@jeer7996 6 лет назад
@@AalayamSelveer nandri
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
நன்றி! வாழ்க வளமுடன்
@chamillionairefans8327
@chamillionairefans8327 5 лет назад
aiya intha manthirahai manapadam pannamal parthu sollalama aiya
@Prasob-pc8uu
@Prasob-pc8uu 3 года назад
Suthi thuvanuma ayya. Illa netrila potukalama
@preamabi6532
@preamabi6532 5 лет назад
Pilli,suniyam,aaval ,idhoda sendhadha vasiyam???
@mangotv5474
@mangotv5474 17 часов назад
அய்யா திருமண தடை நீங்க என்ன செய்ய வேண்டும்
@prabhavathiprabha8401
@prabhavathiprabha8401 5 лет назад
Nandri swamy G
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி! வாழ்க வளமுடன்
@sarasunda5401
@sarasunda5401 Год назад
Thanks!
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
Thank you for your support 🙏
@latha4964
@latha4964 5 лет назад
Iyya hanuman arul Pera agathiyar sonna manthiram irrundal vedio podunga
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Sure sister
@kalpana4107
@kalpana4107 5 лет назад
Anna girls indha mantram sollalama Anna one more doubt can we write Sri ramajayam in periods time . Please reply Anna
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Yes, girls can tell sister...better to avoid..during those days you can chant it within ur heart
@kalpana4107
@kalpana4107 5 лет назад
Aalayam Selveer thanks Anna
@priyavarshan9928
@priyavarshan9928 4 года назад
Brother na romba laxmi karama alaga kolam poduven enga opposite house lady pilli soonyakkari nan kolam poda koodathu nasama poganum nu enakku eval panni vachirukku nan vankum deivam than ennaiyum enga family membersyum kaaptri varukirargal
@pooflute5070
@pooflute5070 3 года назад
Kolam podathulam pathu porarama pattu suniyam veikrangala? Romba bayama iruku ipdilam humans irukangale nu
@bhuvanpaari4349
@bhuvanpaari4349 4 года назад
How to remove black magic if disolve in water. Aval if come to body how to stop.
@enmagan1439
@enmagan1439 5 лет назад
Sir engal kulatheiva Kovil pirachanail ullathu athanal kulla theiva vallipadu koviluku poi seiya mudiyavillai sir enna pannalam sir
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Prechanai therum vaarai veetil kumpindungal....anaivarum ondru.koodi pesi prechanayai viraivil therkkA muyarchi merkolungal sister
@latha4964
@latha4964 5 лет назад
Iyya agasthiyar sonna murugar manthiram irrundal vedio podungal
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Sure sister we will check and update
@vinodjain9647
@vinodjain9647 6 лет назад
Ayya Agasthiyar in endha padal vilakam tharivum
@priyavarshan9928
@priyavarshan9928 4 года назад
Enga street la ella family koodayu summa summa sandai poduvanga
@vpdgaming1048
@vpdgaming1048 2 года назад
My hus when he went his relation house என்னால் ezundhuka கூட முடியாத அளவு fever வந்துடுது இது நிறைய டைம் இந்த மாறி எனக்கு நடக்குது
@renugachandran2715
@renugachandran2715 4 года назад
Sir intha manthiram sollitu thiruneeraga nettriyil vaithu kollalama?
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Nammai suttri orumuari thoovi vittu athai thaniyaga collect seithu vaithu kondu poosalam sister
@Samy-nr4dd
@Samy-nr4dd 4 года назад
Samy Enna eppadiyavathu kappatrungal,Nan Oru Christian,manthiregathal pathikka pattullen,Nan Enna seiya vendum
@adhikumaradhikumar7734
@adhikumaradhikumar7734 4 года назад
Thiru neer vudambu fulla poosnuma brother netrila vacha pothuma for ladies ethanal seinum
@siveksivek5099
@siveksivek5099 3 года назад
Already pathichavanga ethai sonal kan dam vilakuma
@devarajbalaji6648
@devarajbalaji6648 5 лет назад
Anjeya
@muhiedhtv
@muhiedhtv 6 лет назад
Mikka nandri Alayam seveer
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
நன்றி
@priyavarshan9928
@priyavarshan9928 4 года назад
Engalai sutri positive energy nirambi irukka enna seiyanum brother pls help me to protect
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Sister, do not worry, follow these 2 மறைமுக எதிரிகளால் ஏற்படும் தடைகள் மற்றும் கண் திருஷ்டியை நீக்கு - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g8sbQ3NbKIA.html கண் திருஷ்டி நீங்க ஆகாச கருடன் - சித்தர் அருளிய எளிய பரிகாரம் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Rj093a763yg.html
@rameshs8500
@rameshs8500 6 лет назад
ഹനുമാൻ സ്വാമി ശരണം
@mythilythangavel9886
@mythilythangavel9886 4 года назад
After chanting this mantra nammala suthi round pottukanuma pls solluga brother
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Sister, திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள் , பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது என்கிறார் அகத்தியர்.
@mythilythangavel9886
@mythilythangavel9886 4 года назад
@@AalayamSelveer Tq brother
@sumathist4584
@sumathist4584 5 лет назад
Matrvarkkaha nan manthiram solli avarai sutri thiruneerai thoovalama
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Seiyalam sister. Avargale seithal migavum nandru
@sivasakthip9763
@sivasakthip9763 4 года назад
We can do for others sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Father, mother, brother, sister, husband, wife, son, daughter ivargalukkaga seyyalam
@sivasakthip9763
@sivasakthip9763 4 года назад
Tq so much sir
@suganlakshu
@suganlakshu 3 года назад
Yarukum seiyadhenga coz thalamurai ah bathikum
@droneview8418
@droneview8418 3 года назад
Anna Thotathula (agri farmland) athiga kandisti eruku athu poga enna pannanum, and farm LA income increase panna enna pannanum
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
Will check and update bro
@droneview8418
@droneview8418 3 года назад
@@AalayamSelveer thank you bro
@droneview8418
@droneview8418 3 года назад
Anna Aprom pilli, sulium, Sai venai ketta erunthu escape aga atha chum solunga
@immamthinimmamthin9596
@immamthinimmamthin9596 5 лет назад
எனக்கு சூனியம் இருப்பதாகவும் நான் வைகாசிக்குள் எனக்கு கருமாதி செய்யனும் என்று இருப்பதாக சொல்கிறார்கள் இதை நம்பலாமா எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது என்ன செய்வது
@user.dinesh888
@user.dinesh888 6 лет назад
Sir rasamani patri solunga rasamani engu kedaikum
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Sure we will check and revert
@sudhapanneerselvam7087
@sudhapanneerselvam7087 4 года назад
Nammai sutri thoovikonda vibuthiyai enna seiya vendum anna
@sudhapanneerselvam7087
@sudhapanneerselvam7087 4 года назад
@@AalayamSelveer Ana ithuku munnadi antha viboothiyai dispose seiya vendum yendru reply pannirthinga Anna so Na dispose panninen Ana ippo use panna soldringa
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
@@sudhapanneerselvam7087 sorry ur right sister. Only in astha ganapathi mantra we can keep it. For this anuman mantra we need to dispose. As i was replying for another comment in asta ganapathi video i wrongly replied it here. Thanks for pointing it out sister
@sudhapanneerselvam7087
@sudhapanneerselvam7087 4 года назад
OK Anna thank you so much
@rukmanibalan4358
@rukmanibalan4358 5 лет назад
Sir, can we do for others. If that person unaware that he has been possessed by negative energy. Pls reply air.
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Yes but only within family... Example wife can do it for husband, children, parents, brother and sister
@rukmanibalan4358
@rukmanibalan4358 5 лет назад
Thank you soo much Sir. 🙏🙏🙏🙏🙏
@shivapriyaannamalai
@shivapriyaannamalai Год назад
Thiruneetrai tharaiyil eppadi podalam nammala suthi podum podhu? Adhu thavaru illaya?
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
Ayya ithu engal sontha karutthu illai, padiya siddhar karanam illamal ethayum solla maatar
@Speakwithsid77
@Speakwithsid77 4 года назад
எந்த திசை பார்த்து மந்திரம் கூற வேண்டும்
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
கிழக்கு அல்லது வடக்கு
@nagarajanraninagarajan8537
@nagarajanraninagarajan8537 2 года назад
அய்யா சதரனா மக்கள் மந்திரம் சொல்வது கஷ்டம் அதற்கு பதில் அஞ்சனேயர் கோவில் சென்றுஅற்சனை செய்து தேங்காய் உடைத்து தேங்காயில் செங்தூரம் வாங்கி விட்டுக்கு வரவும் பில்லி சூனியம் ஆனைத்தும் விழகும்
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
🙏👍
@jayasanthiya2936
@jayasanthiya2936 Год назад
Enaku pei erukkunu sollaraga... Enga ponnanulm sari akkala, please ethu yethavathu solution erukkaga sir
@departmentofenglishintamil9580
@departmentofenglishintamil9580 Месяц назад
​@@jayasanthiya2936hi friend
@kdkdhineshkumar9800
@kdkdhineshkumar9800 2 года назад
வணக்கம் அஞ்சினெயர் எந்திரம் இருந்தால் anupunga சிலை வைக்க போகிறோம்
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
வணக்கம் சகோ, ஆஞ்சநேயர் யந்திரம் எங்களிடம் இல்லை
@parthibanvenugopal8609
@parthibanvenugopal8609 6 лет назад
Business place sollanuma illa veetla sollittu business placeku polama
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Veetilaye seiyalam
@brindamadhu8622
@brindamadhu8622 5 лет назад
Sir ennala intha audio kekka mudiyala yedho pidichu amukara maari iruku then garudan kilangu audio kekkum podhum disturbing ovara iruku veetil yarum illa but oru sound vandhadhu aakueosamaga veeenu ore timeil 3peru katharamari kettuchu kulathai thoongitu iruntha avalum payanthu Kathi ezhunthal idhu ethanol Nd ippo konja nalaga ennanal veetilum vilaketri samy kubitamudiyala kulatheiva koiluku pogavum thadayakave iruku
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Tinamum iru velai veetil villaaku etri, ungal kula deivathai valipadungal intha kulapam sari agum. Sekiram kuladeivam kovilukku poi pojai seithu vanagi varungal, kavalai vendam.
@brindamadhu8622
@brindamadhu8622 5 лет назад
Sir enaku enna solradhune therila nanum evlo try panniten samy kubitavum mudiyala vilaku yetravum mudiyala koil polana confirm ah annakunu parthu veetukulla sandai varudhu ellame failure aakudhu neibour ND relationship kulayum prob ovara iruku familyoda suicide pannikanumnu thonuthu jhadhagam parthom but adhil ellam entha prob illanu solranga romba kastama iruku
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Sister dhariyamaga irrungal, kavalai vendam. Vilaketrungal ellam sari agum
@brindamadhu8622
@brindamadhu8622 5 лет назад
Romba thxnga na follow Pannaren sir
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
கடவுள் உஙகளுடன் இருப்பார் கவலை வேண்டாம். தைரியமாக விளக்கேற்றுங்கள் எல்லாம் சரி ஆகும்
@ranjithavijay5981
@ranjithavijay5981 6 лет назад
எத்தனை நாட்கள் செய்யலாம்
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
இதற்க்கு கால கெடு எதுவும் சொல்ல படவில்லை. தொடர்ந்து செய்தால் நலம்
@suriya7491
@suriya7491 2 года назад
Anna unkalta personal ah onu ketkanum. Mail id thanga pls. Enaku indha mari mantras en problem ku sokunga please🙏
@selviselvi9117
@selviselvi9117 4 года назад
Pilli sunniyam eval yeaduthaachu sir...but ithu thirubi vachavagaluku poirumaa??
@mohanvel1210
@mohanvel1210 3 года назад
Pls eppadi remove paninga sollunga pa...😭😭... engalukum Same problem iruku....epadi remove paninga pa.. sollunga pls
@mohanvel1210
@mohanvel1210 3 года назад
Hello
@mohanvel1210
@mohanvel1210 3 года назад
Hello
@selviselvi9117
@selviselvi9117 3 года назад
@@mohanvel1210 athu oru samiyar kita poi kalichom first kuladheivam v2kula varanum athuku youtube la video potutan tan paathn . thn posituve vibes kaaga daily velaku yethi kalliamman and murugar ku rmba imporatant koduthom .daily vilaku thiri change pannum. Aprm sarurday 6 maniku pallari la top ah cut pani athula crystal salt ah mela vachi oru plate la anda onion na vachi oru 1 hour ku apdiye house la yethavathu room la vaikanum thn 7 maniku atha oru polythene la potu kaal padama idathula saakadi la potadanum ipdi saturdy senjitu varanum...evaloo panniyum namma ommakundam kandipa valakanum aippotan v2la ulla negative pogum Nd mukkiyama karunkali amman kovil manna yeaduthu v2ku munnala pinnala kettanum..
@selviselvi9117
@selviselvi9117 3 года назад
Kaliamman na kumputaleyy ava paathupa Aana nammala ketta sakthigal kumbada vidaathu Namma athaiyum miri poganum
@gayathrigayu6576
@gayathrigayu6576 6 лет назад
Na manthiram solli aduthavangaluku vibuthi thoovalama ???en Husband and en kid Ku ??
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
குழந்தைக்கு செய்யலாம் சகோதரி.
@sivasakthip9763
@sivasakthip9763 4 года назад
On which day we can do sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
You can do it on any day
@sivasakthip9763
@sivasakthip9763 4 года назад
Thank you sir
@ramamoorthic8968
@ramamoorthic8968 Год назад
அனைத்தும் வடமொழியே வந்துள்ளது
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
வணக்கம் ஐயா அகத்தியர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார். அகத்தியர பெருமான் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் அவர் ரிக் வேதத்தில் 26 சூக்தங்களை இயற்றியவர் என்பது பலருக்கு தெரியாது. இவர் தினை மாவு, பயனளிக்கும் தானியங்கள், விசம் தோய்ந்த அம்புகள், தர்ப்பைப்புல் ஆகியவைகள் பற்றி ரிக் வேதத்தில் கூறியுள்ளார் (ரிக்வேதம் 1-189-10; 1-191-30). அகத்தியர் எழுதிய நூல்களில் பல இடங்களில் சம்ஸ்கிருத வார்த்தைகள் சொற்கள் உள்ளன, ஹ, ஷ் எழுத்துக்களை பயன் படுத்தியுள்ளார். அகத்திய பெருமானின் நூல்களை படித்தால் இந்த உண்மை புரியும் ஐயா. மேற்சொன்ன தகவல்கள் உண்மையா என்பதை நீங்களே Google செய்து விடை தெரிந்து கொள்ளலாம், அகத்திய பெருமானின் ஓலை சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ளது சந்தேகம் இருந்தால் அவரின் பல ஓலை சுவடிகளை அவர்கள் வலையில் பதிவேற்றம் செய்துள்ளார்கள் அதை நீங்களே பார்த்து உண்மை என்ன என்பதை முடிவு செய்யுங்கள் ஐயா. நன்றி.
@ramamoorthic8968
@ramamoorthic8968 Год назад
நன்றி ஐயா தங்கள் விளக்கத்திற்கு 🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
🙏🙏🙏
@uthaya2981
@uthaya2981 4 года назад
Daily um pannanuma ella orunal pothu manatha konjam sollunga pls
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Daily seyyalam
@kalpanadevi412
@kalpanadevi412 6 лет назад
vanakam sir evlo naal entha manthiram sollanum
@moshirenu8385
@moshirenu8385 3 года назад
Sir erkanave erutha Enna pana
@SasiKumar-xm4rn
@SasiKumar-xm4rn 6 лет назад
Manviya pricudanga avanga na epudi seiyalama enaku m en manvi ku seincu pricu danga
@pooflute5070
@pooflute5070 3 года назад
Enaku therinjavanga oruthar yeranthutanga avanga en kanvula vanthu enaku oruthar ah kamichu avanga enaku periya kinaru thondi vetchurukanganu sonaga...so athu kandipa black magic ah Tha irukum nu enaku thonuthu...becs veetula irukavangalukum enakum neraya medical expenditure aaguthu, I am doing PhD but inum complete panamudila, enaku 5 yrs ah varan thedurom but am not yet married...so black magic irukumo nu thonuthu...na daily Siva poojai pandren, enoda kulatheivam kanavula vanthu veetula daily pugai podu nu sonaru,athum twice pandren, nerya manthram soldren @4-6 am and some days in evening 6-7 ,but not yet happen any good things in my family 😟, so I try this manthra and give u feedback bro....
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
Kavalai vendam sister, nallate nadakkum you can do this once ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g8sbQ3NbKIA.html
@kavyafoodzone7631
@kavyafoodzone7631 5 лет назад
Sir enga amma vittu kaga nan sollaama pls reply panunga
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Sollalam, but avargal sonnal than mulu palan kidiakum sister
@rohithmaheshshort1620
@rohithmaheshshort1620 3 месяца назад
Husband kku kaga wife eppadi seivathu
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
செய்யலாம் சகோதரி, திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உங்கள் கணவரை சுற்றி தூவுங்கள்
@SasiKumar-xm4rn
@SasiKumar-xm4rn 6 лет назад
Ayya en manvigaka na seiyalama samy
@deeparamkumar791
@deeparamkumar791 5 лет назад
Black magic Nala enga family romba kashta padurom.daily entha manthiram soli thiruneeru poosi kollanuma.
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Yes sister
@RAJARAM-dg9ft
@RAJARAM-dg9ft 6 лет назад
In which book Sir
@ravindyasubani4554
@ravindyasubani4554 5 лет назад
Pengalukku idu solla aluma sollunnga
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Yes sollalam
@sivasakthip9763
@sivasakthip9763 4 года назад
Aiya intha manthram mana Padam pannamal parthu sollalama Aiya help us
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
3 naatakal parthu solli palaginal manapadam agividum. Muyarchi seyyungal
@SasiKumar-xm4rn
@SasiKumar-xm4rn 6 лет назад
Evolo nal solanum samy
@user-sh1mx9iy9s
@user-sh1mx9iy9s 5 лет назад
Thinam thorum seiyanuma anna nammala suththi na epd namma ninra padiye suthanuma illa nammalum 1round suththi theruneer thuvanuma ithai thairiyama seiyalama payama irukku anna athan kekren
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Yes nama nidra padiye suthanum sis..weekly once seiyalam
@user-sh1mx9iy9s
@user-sh1mx9iy9s 5 лет назад
Thanks anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhuvaneswari7432
@bhuvaneswari7432 5 лет назад
Marriage anavanga sollalama,
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Yes sister sollalam
Далее
Муж на час 😂
00:37
Просмотров 715 тыс.
НАША НАСЫЩЕННАЯ ПОЕЗДКА В КИТАЙ
1:32:55
Муж на час 😂
00:37
Просмотров 715 тыс.