Тёмный

ஜூனியர் விகடன் நிருபரை அடைத்து வைத்த எம்.எல்.ஏ | CARTOONIST / WRITER / JOURNALIST - MADHAN | PART 2 

Social Talkies
Подписаться 220 тыс.
Просмотров 36 тыс.
50% 1

#CWC #CARTOONISTMADHAN
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Опубликовано:

 

21 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 47   
@user-so2wn6en7t
@user-so2wn6en7t 2 года назад
90 களின் இறுதியில் விகடனில் இவரது " ஹாய் மதன் " பருதி மிகவும் பிரபலமானது ..
@Vishnu-xq2lq
@Vishnu-xq2lq 2 года назад
I'm also a student reporter of Vikatan magazine. After listening to this, I'm proud of myself for where I'm. 🧡.. And love you lots madan sir 🙃🤩
@sivaram6501
@sivaram6501 Год назад
Good luck brother
@uravaavoom2972
@uravaavoom2972 2 года назад
வந்தார்கள் வென்றார்கள்...மனிதனுக்குள் மிருகம். இப்போதும் நான் பாதுகாக்கும் புத்தகங்கள்... காட்ரூனின் பிதாமகன்களில் ஒருவர்.....நன்றி சித்ரா அய்யா. உங்கள் சேவை காலம் கடந்தும் நிலைக்கும்
@shenbagaraman5120
@shenbagaraman5120 2 года назад
தங்கள் எடுத்த ரஜினி பேட்டியில் அப்போதே மொத்த சிஸ்டத்தையும் மாற்ற வேண்டும் எனவும்., சுதந்திர காலத்து கோட்பாடுகளை , தற்சமயம் மாற்ற வேணுமெனவும் அப்போது சொல்லியது ஞாபகத்திலுள்ளது 🙏🙏
@prasanna29
@prasanna29 2 года назад
Finally! Chithra found someone who speaks the word "பேட்டி” as"Beati" just like him. Jokes apart, this is an informative and entertaining interview. Please continue with the remaining parts soon..
@arunkumaarr5750
@arunkumaarr5750 2 года назад
😃
@harishkn8863
@harishkn8863 2 года назад
beati kaathu... arurmai...
@lathakumari8071
@lathakumari8071 5 месяцев назад
😂😂
@krishnarocks6718
@krishnarocks6718 2 года назад
Sujatha, Madhan and Balan sir...... irreplaceable golden/ platinum / diamond period🤩🤩... Cherishing memories💕😁...... missing their wisdom.... without them now am feeling alone.....😔
@marankumarg9850
@marankumarg9850 2 года назад
Very nice person. Met him at a film function. Humble. Brilliant.. fan of his everlasting cartoon characters. Pity he has is not in limelight now.. highly deserving..
@ganapathytrichy7655
@ganapathytrichy7655 2 года назад
மனிதனுக்குள் மிருகம் தமிழ் புத்தகவுலகிற்கு ஒரு வரப்பிரசாதம்.
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 2 года назад
ரொம்ப ரொம்ப டீசன்ட்டான கேள்லிகள் ..அதற்கேற்ற பதில்கள். ...பொறுப்பானவர்களின் இன்டர்வியு போல இருந்தது. அநாவசிய பேச்சே இல்லை.
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 года назад
75 -- 95 கள் விகடன் பொற்காலம்...! 👍 மதன் அபாரம் ! ❤️
@srkjram
@srkjram 2 года назад
not 75.. but 85!
@ramanujamsridhar1134
@ramanujamsridhar1134 2 года назад
I am reading JV since it's beginning and till now. It has evolved a lot but maintains its unbiased reporting. That's it's success.
@ravia3230
@ravia3230 2 года назад
Very good interview Sir, awaiting next episode 🙏
@avajayakumar4221
@avajayakumar4221 2 года назад
நீங்கள் ரஜினி இடம் எடுத்த பேட்டியின் பேப்பர் கட்டிங் இன்னமும் என்னிடம் உள்ளது. சொன்னது ஒன்று நடந்தது ஒன்று.🇮🇳🙏
@shankarankunjithapatham2658
@shankarankunjithapatham2658 2 года назад
What a humerus person madan sir is... We are very lucky to hear his interview...
@thendralsangam7035
@thendralsangam7035 2 года назад
மதன் சாரின் அனுபவங்கள் அபாரம் அபாரம் அவைகளை வெளிக்கொணரும் கேள்விகளை சித்ரா சார் கேட்டது. போரூர் பிஎஸ் பரமானந்தம்.23.11.2021
@sathish07088
@sathish07088 2 года назад
மாணவ பத்திரிகையாளர் நல்ல திட்டம், நிறைய நல்ல கட்டுரை வந்தாலும் கொஞ்சம் குப்பை சேர்ந்ததும் மறுக்க முடியாது, விகடன் முகத்தையே change பண்ணது இதுதான், அகலக்கால் வச்சி நிறைய magazine start பண்ணி அப்புறம் close பண்ணி ஏகப்பட்ட ட்ராமா
@kumarsivaraman7164
@kumarsivaraman7164 2 года назад
திரு.ராவ் அவர்களப்பற்றி மேலும் விவரங்கள் தேவை.புகைப்படங்களுடன்.சில வருடங்களுக்கு முன் ஒரு தமிழ்பத்திரிகையில் மதன் ராவ் இருவரும் இணைந்து கலக்கினர்.ஆனால் அது திடீரென நின்றுவிட்டது.அதைப்பற்றியும்.லக்ஷ்மண் சார் அவசியம் 4வது எபிசோடில் எதிர்பார்க்கிறேன்.கேட்டு வாங்குங்கள். நன்றி.
@simplyhuman8417
@simplyhuman8417 2 года назад
Thalaivar Superstar 😍
@vijayaprabu6669
@vijayaprabu6669 2 года назад
🤣🤣🤣 Sanghi SappuraStar Raw-SunniKanth 😍😍
@HarishkasinathanY
@HarishkasinathanY 2 года назад
அந்த எம்.எல்.எ பெயர் ஸ்ரீவில்லிப்புத்தூர் அதிரடி தாமரைக்கனி
@uravaavoom2972
@uravaavoom2972 2 года назад
ரெண்டு மீட்டரில் மோதிரம் போட்டிருப்பாரே அம்மா படம்மாம்...
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 2 года назад
Madhan.goodman
@monkupinku4141
@monkupinku4141 2 года назад
சௌந்தரா கைலாசம் அம்மா, முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களின் மாமியார். கவிஞர் மற்றும் சமூக சேவகி.
@kora1433
@kora1433 2 года назад
But she was a good person
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 2 года назад
She n ALSrinivasan unnecessarily recommended Ramachandran to get Bharath award in 1972.
@sivakumar-ol1ee
@sivakumar-ol1ee 2 года назад
சித்ரா சார் விளம்பரத்தை எச்சு பன்னுங்க கொஞ்சம் கமியா வருது 👍👍😢😢
@puranasiva
@puranasiva 2 года назад
Reg.Apollo Hospital especially the lapse of Dr.Monica de- I think, when she was administered the anesthesia for Chandrasekhar, Table Tennis player.can you elaborate on that?
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 2 года назад
இவர் மனைவி பாஸ்கியின் உறவினர்.
@narayanans-xn2nq
@narayanans-xn2nq Год назад
Madhan sister is Bosky's wife. Bosky's wife died few months back..
@shankar4330
@shankar4330 Год назад
​@@narayanans-xn2nq yes madhan created a cartoon character with boss key's name
@ramkumarmookiah4027
@ramkumarmookiah4027 2 года назад
மடிசார் மாமி.
@sethuraman4931
@sethuraman4931 2 года назад
Y madan sir look very old.. but voice is same..😧
@adventuregamesbyjeevan4297
@adventuregamesbyjeevan4297 2 года назад
More than 75 yrs.
@christopheranthony3342
@christopheranthony3342 2 года назад
@@adventuregamesbyjeevan4297அவ்வளவு வயாசா ஆச்சு
@sethuraman4931
@sethuraman4931 2 года назад
Ohh kk
@prakashswamy4640
@prakashswamy4640 2 года назад
@@adventuregamesbyjeevan4297 no
@shankar4330
@shankar4330 Год назад
​@@prakashswamy4640 yes. 1947
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 года назад
ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் மாணவ பத்திரிகையாளராக இருந்தவராமே?! ❤️
Далее
Игровой Комп с Авито за 4500р
01:00
это самое вкусное блюдо
00:12
Просмотров 1,7 млн
Madhan Movie Matinee (19/04/2015)
29:48
Просмотров 73 тыс.
Игровой Комп с Авито за 4500р
01:00