Тёмный

டெங்கு காய்ச்சலா? பயம் வேண்டாம்.Facts on Dengue Fever. 

Dr BRJ Kannan
Подписаться 179 тыс.
Просмотров 7 тыс.
50% 1

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன, அபாய அறிகுறிகள் என்னென்ன, என்ன செய்ய வேண்டும், தட்டை அணுக்களை யாருக்கு ஏற்ற வேண்டும் என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி. What is Dengue Fever, what are its danger signs, what are the precautionary measures, role of platelet transfusion etc are discussed.

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@thenpairvasudevan848
@thenpairvasudevan848 5 лет назад
காலத்திற்கேற்றத் தேவையான மருத்துவ ஆலோசனைகள்; நன்றிகள் பல.
@cselvamchinnathambi6646
@cselvamchinnathambi6646 5 лет назад
தெளிவான விளக்கம். நன்றி டாக்டர். எல்லா வைரஸ் காய்ச்சலும் இதுபோல்தான் இருக்குமா டாக்டர்? வைத்தியம் செய்யாவிட்டாலும் நம் உடம்பே சரிசெய்துகொள்ளுமா சார்?
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
ஆமாம், வைரஸ் காய்ச்சலுக்கு வைத்தியம் பாரசிட்டமால் மற்றும் நல்ல நீர் / உணவு மட்டுமே.
@m.srishi3518
@m.srishi3518 5 лет назад
Thanks sir,scientific explanation.The fear of dengue fever actually was causing more harm than the fever itself.Your explanation enlightens us. problem.. problems solved
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
Very true. Misconceptions create panic.
@uthirakalyanasundaram736
@uthirakalyanasundaram736 5 лет назад
பயனுள்ள பதிவு டாக்டர். மிக்க நன்றி.
@logeshwarandhanapal6825
@logeshwarandhanapal6825 5 лет назад
I am really proud of you Sir. The reason behind is your honesty and truth behind all problem in human anatomy. All videos were such amazing and 101% truth.Looking forward to see more videos. Humanity still exist !!!!
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Thank you so much for the encouragement
@musictone2449
@musictone2449 4 года назад
www.cadbury-baskets.com
@subbiahsma
@subbiahsma 5 лет назад
Sir, As always, fabulous. Thank you for taking time and explaining crystal clear.
@ramarsenthi4067
@ramarsenthi4067 5 лет назад
Super Dr very clear explanation 👍👍👍👍👍
@vijivisu7913
@vijivisu7913 5 лет назад
நன்றி சார் நீங்கள் பக்கவாதம் பற்றி விளக்கமாக கூறுங்கள். இதனால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
கண்டிப்பாக
@arivazhaganvaradharasu889
@arivazhaganvaradharasu889 5 лет назад
டாக்டர்சார் வாந்துட்டிங்களா..ஆக..ஆக..ஆக..இதோ..வீடியோவை பார்த்துட்டு வந்துர்ரேன்..நன்றி
@Svkvk
@Svkvk 4 года назад
sir your explanation is so good, please upload video about pacemaker uses...
@sheelans3773
@sheelans3773 5 лет назад
Very useful sir. Thank you so much.
@vinithasri1191
@vinithasri1191 5 лет назад
Tq sir ... important pathivu
@kimjong-un9729
@kimjong-un9729 5 лет назад
Super doctor good explanation ,
@thenmozhim3525
@thenmozhim3525 4 года назад
Thank you sir for good suggestion
@punithanr1887
@punithanr1887 4 года назад
Nice information thank you sir
@navin221
@navin221 5 лет назад
I always eagerly waiting for your videos sir... Thanks for your selfless service...
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Thank you
@rajusamy4090
@rajusamy4090 5 лет назад
Nandri sir
@vijayamadhivanan5660
@vijayamadhivanan5660 5 лет назад
Sir, water level increase panna Enna murail seiyanum?, Body la red dots irunthal dengue symptoms endru eduthukalama?
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
நீங்களாகச் செய்து கொள்வது வேண்டாம், ஒரு முறையேனும் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும். சிவப்பு புள்ளிகள் இருந்தால், டெங்குவாக இருக்கும் வாய்ப்பு அதிகம்.
@vijayamadhivanan5660
@vijayamadhivanan5660 5 лет назад
Thank you.
@arivazhaganvaradharasu889
@arivazhaganvaradharasu889 5 лет назад
நன்றி சார்.பாண்டியன் பாண்டிச்சேரி
@mohammedfarzon2430
@mohammedfarzon2430 5 лет назад
Sir en akka payanuku morning la irunthu fever vomit kaal vali doctor tell me doctor ena sayanum pls doctor
@ayishaaliayishaali9641
@ayishaaliayishaali9641 4 года назад
Sir. Oru murai Kai la oru katti vanthu dengue vanthu sariyaduchi.6 month aaguthu.but eppo antha mathiri kaal la vanthu irrukku but fever Ella Enna pannanum
@9944254898
@9944254898 5 лет назад
Super sir..
@MrudhangaLahari
@MrudhangaLahari 5 лет назад
Thanks Doctor🙏
@murshidahhakil423
@murshidahhakil423 4 года назад
Vanakam sir neenga romba nalla explain panreenga sir ennaku heamoglobin level 8 dhaan iruku adhu increase aaga medicine suggest pannunga please 🙏🙏🙏🙏
@tamilyan
@tamilyan 5 лет назад
Tq for ur information sir...
@naagu3699
@naagu3699 4 года назад
DR YOU ARE SUPER ....... I LIKE YOUR EXPLANATION. PLS MAKE VIDEO OF PUJ OBSTRUCTION HYDRONEPHROSIS KIDNEY. I HAD THIS SURGERY 2YEARS AGO. NOW I TOOK ULTRASOUND SCAN,. WHEN I FEEL URGENT TO URINATE, THE KIDNEY BECOMES SWELLING EVEN AFTER SURGERY. PLS CLEAR MY DOUBT....
@chan-fe1yc
@chan-fe1yc 5 лет назад
sir...enga papaku dengue fever august la vandhadhu....she is 10 years old...ana eppovu romba kathikittae erukka.....
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
அந்த காய்ச்சலுக்கும் தற்போதைய நிலைமைக்கும் சம்பந்தம் இல்லை.
@chan-fe1yc
@chan-fe1yc 5 лет назад
ok sir..thank u
@sathiyabalan5616
@sathiyabalan5616 5 лет назад
இந்த மழைகாலத்திற்கு தேவையான விளக்கம் அருமை சார்
@paranthamankr6614
@paranthamankr6614 4 года назад
கடைசி 3மாதங்களாக வீடியோ upload செய்வதில்லை ஏன்? Pls upload Dr.sir
@cselvamchinnathambi6646
@cselvamchinnathambi6646 5 лет назад
சார் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். எனது அண்ணார் இரவில் நன்றாக தூங்கும்போது தூக்கத்தின் துவக்கம் அல்லது விடியற்காலை 3 மணியளவிலோ திடிரென முழித்துக்கொள்கிறார். அந்த நேரத்தில் சுருங்கிய நுரையீரலை விரிக்கமுடியாமல் தடுமாறுகிறார். இந்நிகழ்வு ஒருசில வினாடிகளே நடக்கிறது. உடனே சகஜமான நிலைக்கு திரும்பபிவிடுகிறார். வருடத்தில் 4 முறையவது இதுபோல் நடக்கிறது. அவருக்கு வயது 54. சர்க்கரை மற்றும் இரத்தக்கொதிப்பு நோய் ஏதுமில்லை. மற்ற உடல் உபாதைகளும் இல்லை. நுரையீரல் நிபுனர் மற்றும் இருதயநோய் நிபுனர்களை கேட்டபொழுது ஒருசில பரிசோதனைகளுக்குப் பிறகு ஒன்றுமில்லை என்று கூறிவிட்டார்கள். இதற்ககுமேல் நாங்கள் என்ன செய்யவேண்டும் டாக்டர்? மிகவும் பயப்படுகிறார். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் டாக்டர்.
@DrBRJKannan
@DrBRJKannan 5 лет назад
எந்த ஒரு குறிப்பிட்ட நோயையும் இது குறிப்பிடுவதாக இல்லை. ஒரு second opinion வாங்குங்கள். ஒன்றும் பிரச்சினை இல்லை என்று வந்தால், விட்டு விடுங்கள். இது போன்ற பிரச்சினைகள் தானாக அடங்கி விடும்.
@cselvamchinnathambi6646
@cselvamchinnathambi6646 5 лет назад
எங்களின் பயத்தை போக்கியதற்கு மிகவும் நன்றி டாக்டர்.
@usha10871
@usha10871 5 лет назад
Thank you sir useful information
@manoharijanagaraj3140
@manoharijanagaraj3140 5 лет назад
👌👍
Далее
Lymphatic system in Tamil
17:13
Просмотров 163 тыс.