Тёмный

தண்ணீரில் இந்த ‘ண’கரம், வெந்நீரில் இந்த ‘ந’கரம் ஏன்? | புணர்ச்சி விதிகளுடன் 

Amizhthil Iniyathadi Papa - Tamil learning
Подписаться 143 тыс.
Просмотров 32 тыс.
50% 1

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 82   
@AmizhthilIniyathadiPapa
@AmizhthilIniyathadiPapa 3 года назад
நன்னீர் என்ற சொல்லைப் பிரித்து எழுதுக என்று கேட்டால், ‘நன்மை+நீர்’ என்றே எழுதவேண்டும். நல் + நீர் தவறெனக் கூறமுடியாது (இங்கு ‘நல்’ அடைமொழி) ஆனால், நன்னீரை பண்புத்தொகையாக எடுத்துக்கொண்டால், நன்மை+ நீர்’ என்றே பிரிக்க வேண்டும்.
@shiva24909
@shiva24909 2 года назад
புணர்ச்சி விதி பற்றிய காணொளி போடுங்க
@ParkExplorers
@ParkExplorers 3 года назад
அருமை. தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்
@senthilarunagri3501
@senthilarunagri3501 3 года назад
வணக்கம் விஷ்ணு பிரியா அக்கா தங்களின் பதிவு மிக மிக அருமை தெளிவான விரிவுரை வாழ்க வளமுடன் பதிவிற்கு நன்றி நன்றி நன்றி அனைவருக்கும் அக்கா🙏🙏🙏
@MrRajinig
@MrRajinig 3 года назад
அற்புதம் செய்தீர்கள் தமிழுக்கு ஆனந்தம் தந்தீர்கள் அறிவுக்கு தொடரட்டும் உங்கள் பணி உச்சரிப்பு அத்தனைனயும் கனி. நன்றிகள் முடியாது... அதற்கு மொழி கிடையாது... சகோதரி...
@premraj9938
@premraj9938 3 года назад
என் தாய்மொழி தமிழை உங்களைப்போல படிக்க வில்லையே அம்மா, நான் பெருமை படுகிறேன் தாயே தமிழனாய் பிறந்ததற்கு நன்றி தாயே.
@pristinesnow5574
@pristinesnow5574 2 года назад
தமிழ் மொழியை இன்னும் கொஞ்சம் ஆழமாக படிக்கவேண்டுமென விரும்பினால், படிக்கவேண்டியது தானே? இன்றே தொடங்குங்கள். வாழ்த்துகள்..
@karuppiahr9048
@karuppiahr9048 3 года назад
வணக்கம் நீங்கள் மிகவும் சிறப்பாக பாடம் நடத்துகிறீர்கள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நாம் தமிழர்
@natarajanveerappan9654
@natarajanveerappan9654 2 года назад
வாழ்க வளத்துடன்.
@srinivasanarasimhan9589
@srinivasanarasimhan9589 3 года назад
தங்களின் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள். எழுத்துக்கள் தெளிவாக தெரியவில்லை. கரும்பலகையில் எழுதி யிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. காரணம் எழுத்துக்கள் தெளிவாக இருந்தால் அதன் பாதிப்பு பயனுள்ளதாக இருக்கும். தொடரட்டும் தங்கள் பணி. பொறியாளர் முயற்சி செழிக்கட்டும் நன்றி வணக்கம். நரசிம்மன்.
@santhoshrider9474
@santhoshrider9474 3 года назад
சிறப்பான காணொளி! 👏
@sudhapriyarajagopal9762
@sudhapriyarajagopal9762 3 года назад
Vazhga valamudan... Vallavanin Arul pertu
@SelvaSenthil007
@SelvaSenthil007 2 года назад
அருமை !
@madhavanmadhavan189
@madhavanmadhavan189 3 года назад
சிறப்பு அம்மா. இதன் தொடர் பதிவுகளுக்கு ஆவலாய் காத்துள்ளேன். நன்றி.வணக்கம்.
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 3 года назад
🙏விரிவான விளக்கம்🙏நன்றி🙏
@Raji-oc4pv
@Raji-oc4pv 2 года назад
அருமையான கானொலி மிக நன்றி
@santhamanimanthirappan9159
@santhamanimanthirappan9159 3 года назад
மிக்க நன்றி சகோதரி..
@juliusselvam
@juliusselvam 3 года назад
வணக்கம். மிக சிறந்த பதிவு. தொடரட்டும் தங்களது பணி.
@rajendranv4327
@rajendranv4327 2 года назад
அருமை சகோதரி நன்றி உங்கள் பலகை கையில் உள்ள எழுத்துக்கள் எங்களுக்கு சரியாக தெரிவில்லை (டார்க்காக இல்லை) முயற்சி செய்யுங்கள் தொடர்க...
@mumthashafeel347
@mumthashafeel347 2 года назад
அழகிய விளக்கம்
@itzmevpk1698
@itzmevpk1698 2 года назад
மகிழ்ச்சி அக்கா
@sathyaaravinthan5750
@sathyaaravinthan5750 3 года назад
வணக்கம் அக்கா... பதிவுகள் அனைத்தும் அருமை..... என் ஆண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர்கள் வைக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.... எனக்கு நல்ல தமிழ் பெயர்கள் சொல்லுங்கள் அக்கா.....
@sethuramankg373
@sethuramankg373 3 года назад
நாலு விதமாக வேறு வேறு பிராந்தியங்களில் உச்சரிக்கப்படும் எழுத்து" ழ ". வாழைப்பழம், வாளப்பளம், வாலப்பலம் , வாயப்பயம் . இந்த நான்கையும் கேட்ட பாக்யசாலி நான் ! கற்றறிந்தவர்களும் விதிவிலக்கல்ல ! நன்றி !
@shanthi.k.p9871
@shanthi.k.p9871 3 года назад
Super ......super
@mariduraim4842
@mariduraim4842 3 года назад
Super mam
@karuppaiahnachimuthu150
@karuppaiahnachimuthu150 3 года назад
அருமையான பதிவு அக்கா நன்றி
@niththisababathipillai7105
@niththisababathipillai7105 3 года назад
அருமை
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 3 года назад
விரிவாக விளக்கிய தங்கையே தங்கள் போதனைகள் மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துகிறோம்
@rubansriram8769
@rubansriram8769 3 года назад
Nanri guruve
@anbunithianbunithi3848
@anbunithianbunithi3848 3 года назад
மிக்க நன்றி அக்கா...
@user-hd2mm4fn9n
@user-hd2mm4fn9n 3 года назад
Amma alagidu vaaippadu solli kudunga
@sudhapriyarajagopal9762
@sudhapriyarajagopal9762 3 года назад
U r Great mam for taking this ownership all the best for your effects
@sathanantharasaviththahan833
@sathanantharasaviththahan833 3 года назад
Useful teaching
@HariKrishnan-dg8ce
@HariKrishnan-dg8ce 3 года назад
அக்கா நன்னீர் என்பதை பிரித்தால் அது நன்மை+நீர் ஆ இல்லை நல்+நீர் ஆ. இதை தயைகூர்ந்து எது சரி என்று விளக்குங்கள். ஏனெனில் எனது பள்ளியில் நன்று அல்ல பெரியது ஆகிய சொற்கள் ஒரு சொல்லிலிருந்து பிரிக்கும்போது அது நன்மை, பெருமை என ஆகும் என்றனர். (எ. கா:பெருங்கடல்=பெருமை+கடல், நற்செயல்=நன்மை+செயல்)
@AmizhthilIniyathadiPapa
@AmizhthilIniyathadiPapa 3 года назад
நன்மை+நீர் என்பதே சரி தம்பி. தவறாகக் கூறியதற்கு மன்னிக்கவும்.😞
@HariKrishnan-dg8ce
@HariKrishnan-dg8ce 3 года назад
பரவாயில்லை அக்கா, எனக்கு இருந்த சந்தேகத்தை தான் கேட்டேன். உங்களது நற்பணி தொடர எனது வாழ்த்துகள்
@AmizhthilIniyathadiPapa
@AmizhthilIniyathadiPapa 3 года назад
@@HariKrishnan-dg8ce ☺️
@rajeshramasamy5596
@rajeshramasamy5596 3 года назад
Very good channel ☺️
@sudhabackis
@sudhabackis Год назад
சூப்பர்
@RajtheogRst
@RajtheogRst Год назад
Very well explained.
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 2 года назад
கண்ணீர் பன்னீர் குடிநீர்
@HariKrishnan-dg8ce
@HariKrishnan-dg8ce 3 года назад
ஐயம் (ம) அய்யம் இவ்விரண்டில் எது சரி? ஐயம்/அய்யம் இதற்கு பயம் என்ற பொருள் உண்டா? ஐயம்/அய்யம் இச்சொல்லின் பொருள் யாது?
@bharathiparthasarathi29
@bharathiparthasarathi29 3 года назад
அருமையான விளக்கம் 👏 மிக்க நன்றி 🙏
@vasudevan1056
@vasudevan1056 3 года назад
Chinna ra periya ra paththi video podunga
@manikandanem4459
@manikandanem4459 2 года назад
துணைகள் எழுத்துக்கள் எங்க வரும் எங்க வராது சொல்லு மேடம்
@Arinko0518
@Arinko0518 3 года назад
何故おすすめに出てくるんや…
@水中たき火
@水中たき火 3 года назад
同じです(笑)
@aminsheikhabdulqader6377
@aminsheikhabdulqader6377 Год назад
சிரிப்பு அழுகைகள் எத்தனை வகைப்படும் விளக்கம் தருக🎑
@RealityVision
@RealityVision 3 года назад
Optimistic person looks "What are the possible ways to complete a work", pessimistic person looks for "What are the ways possible to defend him why this work cannot be done", be a optimistic person in life so life becomes easy and happier 😀 Have a nice day 😊
@scenicsgf9246
@scenicsgf9246 2 года назад
This is just baloney. Optimism is naive.
@Jeypees.
@Jeypees. 3 года назад
தமிழ் இனிது.... உமது பணி... 👌💕
@satheesh.v3897
@satheesh.v3897 3 года назад
இயழ் nu word Iruka mam
@muthalifabdul5200
@muthalifabdul5200 3 года назад
Ungal voicei thiruda ninakkirathu
@விஜயராகவன்கோவை
தமிழ் 'முதல் தாள்' எவ்வாறு சேரும் தோழர்? முதற்றாள் சரியா, இல்லை முதல்தாள் அப்படியேவா?
@AmizhthilIniyathadiPapa
@AmizhthilIniyathadiPapa 3 года назад
முதற்றாள் என்றே சேரும். முதல்தாள் என்பது சேர்க்காமல் எழுதுவது.
@dharmambaly6084
@dharmambaly6084 3 года назад
Itharkana Vithi sollunga medam
@snpalanivel9881
@snpalanivel9881 3 года назад
தனிக்குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும் பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும் இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும் தேன்மொழி மென்மை மேவின் இறுதி அழிவுறும் இவ்வாறான பா இணைத்து விளக்கமளிக்க நன்றாய் நினைவில் கொள்ள இயலும் முயற்சியுங்கள்.
@saralamukesh430
@saralamukesh430 2 года назад
Pirithu ezhuduga chart panni kodunga
@nanthagopalgbscmbhqch-02th46
@nanthagopalgbscmbhqch-02th46 3 года назад
Very useful to as sister.pls posts related videos...
@natarajanveerappan9654
@natarajanveerappan9654 2 года назад
புத்தகம் வாசிப்பினால் தவறில்லாமல் எழுதுகின்றோம், தற்பொழுது தாங்கள் கொடுக்கும் விளக்கம் ஏன் என்று புரிகின்றது.
@pravinvidhuran9539
@pravinvidhuran9539 3 года назад
👌👌👌
@santhirankumaaran5119
@santhirankumaaran5119 3 года назад
சந்தி எழுத்துக்களைப்பற்றி (க், ச், ப், த் முதலியனவும்) ஒரு காணொளி பதிவிடுங்கள். இக்காலத்தில் சந்தி பயன்படுத்துதல் ஏறக்குறைய அழிந்துவிட்டது. ஒலி, ஒளி, எழுத்து ஊடகங்களுங்கூட அவற்றை சரியாகப் பயன்படுத்துவதில்லை. எவ்விடத்திற் இடவேண்டும், எவ்விடத்திற் கூடாதென்கிற விளக்கங்களோடு பதிவிட வேண்டுகோள்.
@alamari7882
@alamari7882 2 года назад
சகோதரி,விஷ்ணுப்ரியா!பாடம் நடத்தும் விதமும் உங்கள் குரலும் அருமை. வேற்றுமை பற்றிய பாடம் தங்கள் பதிவில் உள்ளதா? அறிய விரும்புகிறேன்
@margaretsamson3412
@margaretsamson3412 3 года назад
Letters not clear. Please write dark and bold
@oldlovesongstamil8793
@oldlovesongstamil8793 3 года назад
அடுத்த காணோளி எது என்று தெரியவில்லை.
@ramaeshjames5531
@ramaeshjames5531 3 года назад
👏👏👏👏👏👏👏
@manjasattai
@manjasattai 2 года назад
🙏🙏🙏
@sengoden59
@sengoden59 2 года назад
could you please share the link of the continue video, thanks
@rravi8808
@rravi8808 3 года назад
நான் படித்த காலத்தில் தமிழ் பாடத்திற்கு 100 மதிப்பெண் வழங்கமாட்டாங்க.. பிற மொழிப் பாடங்களுக்கு எளிதாக 100 மதிப்பெண் கிடைக்கும்..
@rathavisva1611
@rathavisva1611 3 года назад
♥️♥️♥️♥️♥️
@harrygowtham
@harrygowtham 2 года назад
ணை, னை எப்படி, எங்கு பயன்படுத்த வேண்டும்?
@rathavisva1611
@rathavisva1611 3 года назад
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@jeyaparvathi6967
@jeyaparvathi6967 3 года назад
அக்கா நா வரிசை யில் நல்ல தமிழ்ப் பெயர்கள் ஆண் குழந்தைக்கு
@நெருஞ்சில்உவர்பொன்
பேசும் போது இல்லையா ? என கேட்க வேண்டாம்
@AmizhthilIniyathadiPapa
@AmizhthilIniyathadiPapa 3 года назад
முயல்கிறேன்👍
@ansan_lit
@ansan_lit 3 года назад
なんかおすすめに出来た民ですどうも
@あべたくみ-p4r
@あべたくみ-p4r 3 года назад
僕もそうです。 日本人いて良かった
@しがないアヒル
@しがないアヒル 3 года назад
俺も
@meto_117
@meto_117 3 года назад
急に出てきたんだがw
@だるぅ-o4f
@だるぅ-o4f 3 года назад
なるほど わからん
@しがないアヒル
@しがないアヒル 3 года назад
理解しようとすんなw
Далее