Тёмный
No video :(

தனுஷ்கோடி இரு கடல்கள் சங்கமிக்கும் இடம் | Dhanushkodi A place where two seas meet | India Border 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 938 тыс.
50% 1

#ungalmeenavan #Dhanushkodi #Rameswaram
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 875   
@sumathisumathia3258
@sumathisumathia3258 5 лет назад
தனுஷ்கோடியை பற்றி நீங்கள் கொடுத்தவிளக்கம் அற்புதம் அருமை
@PradeepKumar-kt5uo
@PradeepKumar-kt5uo 5 лет назад
Anna super
@matheshsss1492
@matheshsss1492 5 лет назад
Hi
@moorthy9822
@moorthy9822 5 лет назад
சகோதரா என்ன னே தெரில உங்க video வா பாத்தாலே ரொம்ப சந்தோசமா இருக்கு ... வார்க வளர்க சகோ
@visnusundari4996
@visnusundari4996 5 лет назад
நானே சுத்தி பாத்த மாறி பீலிங்கு😁😁😁செம அண்ணா
@zildafatima8964
@zildafatima8964 5 лет назад
Nossa três 😼😼😼❤❤
@zildafatima8964
@zildafatima8964 5 лет назад
Nossa aí no teu país pode pilotar motocicleta sem capacete ???? Aqui no Brazil não a polícia toma a moto ainda e multado ❤❤❤🐟🐟
@munipollard7894
@munipollard7894 4 года назад
Same
@nisanthkumar5760
@nisanthkumar5760 5 лет назад
சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா? 🤝👌
@nisanthkumar5760
@nisanthkumar5760 5 лет назад
நான் இராமநாதபுரம் அண்ணா... பெருமையா இருக்கு அண்ணா உங்களால் நம்ம ஊருக்கு...
@ezhilravinezhilravin106
@ezhilravinezhilravin106 5 лет назад
நான் சிறுவனாக இருந்த போது எங்கள வாகனத்தில் ஏற்றி செல்வார்கள் இப்போது சாலையை விரிவு படுத்தி விட்டார்கள் அப்போலாம் வேன் தண்ணீரில் போகும் அண்ணா அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்😍
@punithasreenagasaamyd1158
@punithasreenagasaamyd1158 4 года назад
மிக்க மகிழ்ச்சி, நாங்கள் சென்னையில் வசிகிறோம்,கண்கொள்ளா காட்சி நன்றி.
@Spectatorj26
@Spectatorj26 4 года назад
My mother's father and her brother and sisters lived in Danuskodi and they are no more now.. Grandfather worked in rail way station and uncle worked in shipping company that travels Ceylon an Danuskodi. My mom used to take us from Madurai to Danuskodi for school holidays to her home till it was destroyed. What a lovely place except the burning sun and the sticky sand. Now I am 74..living in Bangalore. But Danuskodi is special for us. What a nice heart people .
@NandhaKumar-vj6wi
@NandhaKumar-vj6wi 5 лет назад
தமிழ்நாட்டின் பியர்கையிஸ் நீங்கள்தான் தோழரே...அருமையான தகவல்............👏👏👏👏👏👏👏👏👏👏
@keeransiva5062
@keeransiva5062 5 лет назад
எங்கள் மீனவ நண்பா நமக்கு இலங்கையை பார்க்க வேண்டும் போல் ஆசையாக உள்ளது. தயவுசெய்து இலங்கையை காட்டவும். நன்றி.
@paramesdriver
@paramesdriver 4 года назад
அருமைங்க! தனுஷ்கோடி நேரில் சென்று வந்த உணர்வு!
@venkatramanchandran7216
@venkatramanchandran7216 Год назад
இதை பார்த்த நானும் ஒரு மீனவன் என்று பெருமையுடன் கூறுகிறேன்.
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 4 года назад
இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் வங்காள விரிகுடா தான் எங்கள் கடல் நண்பா ரொம்ப ஆழமும் நீளமும் நிறைந்த கடல்
@sasikalachinnathambi8037
@sasikalachinnathambi8037 5 лет назад
ரொம்ப நன்றிப்பா... பைக் ரைடிங் சூப்பரா இருந்து இருக்கும் இல்லையா.... ரெண்டு சைடும் கடல் பார்த்துகிட்டு பயணம் செய்றது..?!! வாடகாத்து, கோடகாத்து விளக்கம் அருமை..! நீங்க நண்டு பிடிக்க குழி தோண்டும்போது இங்க எனக்கு பக், பக் பக்குனு என் இதயம் துடிக்குது....;) எங்க உங்க கைல கடிச்சிருமோன்னு.... நான் இங்க போனதில்லை.... ஆனா உங்க வீடியோ பார்த்தது ரொம்ப மகிழ்வா இருக்கு. தேங்க்யூ வெரி மச் பிரதர்ஸ்..!!
@kalaiselvirajendran1782
@kalaiselvirajendran1782 5 лет назад
நான் இராமேஸ்வரம் வந்தேன் ஆனால் தனுஷ்கோடி போக முடியவில்லை உங்கள் வீடியோ பார்த்து நானே போன ஃபீல் நன்றி சகோதரர்
@rajarajan5
@rajarajan5 4 года назад
ஏன் செல்லமுடியவில்லை
@gajansvlogs4531
@gajansvlogs4531 5 лет назад
அண்ணா நான் இலங்கையில் இருந்து கஜன்....அப்படியே வாங்க இலங்கைக்கு.....நாங்க உங்க நண்பன் எதிரி இல்ல
@gkbarna7058
@gkbarna7058 5 лет назад
Neenga thaan bro soldringa, Unga Government solla maatrangalae ..
@gajansvlogs4531
@gajansvlogs4531 5 лет назад
gk barna ....vengalan nengalum
@gkbarna7058
@gkbarna7058 5 лет назад
@@gajansvlogs4531 Thanks For Love !!! We always Sri Lankan peoples !! என் தாய் தமிழ் மக்களடா..
@gajansvlogs4531
@gajansvlogs4531 5 лет назад
gk barna மிக்க நன்றி.......
@sreevijiviji4563
@sreevijiviji4563 5 лет назад
Hi! Nenka Sri Lanka VA !
@yogavalli5053
@yogavalli5053 5 лет назад
மிக்க நன்றி. அருமையான விளக்கம். கடந்த ஜூலை மாதம் அங்கு சென்ற அனுபவம் இன்றும் பசுமையாக உள்ளது. நன்றி.
@wgtamilan6440
@wgtamilan6440 4 года назад
அண்ணா நீங்கள் எங்களுக்காக இந்த பதிவை செய்ததற்கு நன்றி😊😊😊😊😊💐
@prabhakaranm6013
@prabhakaranm6013 4 года назад
மண் வாசனை மணக்கும் உங்கள் தமிழ் அருமை. செய்தி நேரலை தொகுப்பாளரை காட்டிலும் மிக அருமையாக பேசியுள்ளீர்கள். தனுஷ்கோடியை காணும் ஆவலை தூண்டியுள்ளீர்கள். அங்கிருந்து ஈழம் மிக அருகில்தான் என நீங்கள் கூறும்போது ஏதோ இனமறியா ஓர் சோகம் மனதில் தொற்றிக்கொள்கிறது. உங்கள் காணொளி மிக சிறப்பு. மனமார்ந்த வாழ்த்துகள்; சிரம் தாழ்ந்த நன்றி!!
@handsofcolors9553
@handsofcolors9553 4 года назад
Enaku tamilnatulaye romba pidicha edam dhanuskodi anna.. Ore mura dhan vandhuruken. Nama yen enga porakala nu varutha paten.
@maddyvlogs4565
@maddyvlogs4565 5 лет назад
தனுஷ்கோடி போன மாசம் போனேன் காத்துன காத்து பேய் காத்து மணல் சேத்துது வந்துச்சு வண்டி ஓட்ட முடியல அழகான அனுபவம் 😍
@thagadure.va.ra.karthik3714
@thagadure.va.ra.karthik3714 5 лет назад
நான் தனுஷ்கோடியை பார்த்ததில்லை நீங்கள் கூறியது நேரில் பார்த்தது போல இருக்கிறது
@abdullagalflife2992
@abdullagalflife2992 4 года назад
நண்டு இவ்ளோ வேகமா ஓடும் என்கிறதே எனக்கு இப்ப தான் தெரியும் ரோம்பா நன்றி சகோ..
@thirunavukkarasukarasu9945
@thirunavukkarasukarasu9945 3 года назад
Thanks Anna nerilvanthu parthathu Pol irrukku
@divyapowerpandisundaram3304
@divyapowerpandisundaram3304 5 лет назад
இந்த இடங்களை பார்க்கும் போது ஆறு வருட அரபுநாட்டு...வாழ்க்கை நினைவுக்கு வருகிறது அண்ணா.... மணல்களை பார்க்கும் போது...
@subasinisubraminiam9471
@subasinisubraminiam9471 5 лет назад
நான் இலங்கை யாழ்ப்பாணம் பிறந்த இடம் நீங்கள் நாங்கள் தமிழர்கள்எதிரிகள்இல்லை நீங்கள் எப்போது வேனும் என்றாலும் வரலாம். யாழ்
@subasinisubraminiam9471
@subasinisubraminiam9471 5 лет назад
வாருங்கள் எல்லோரும்
@karthikkayen640
@karthikkayen640 4 года назад
Kandippa sister
@narayanans4626
@narayanans4626 4 года назад
Aathuku gun na Vachi sudava🙄
@karthikkayen640
@karthikkayen640 4 года назад
@@narayanans4626 athulam illa nanba
@karthikumar8229
@karthikumar8229 4 года назад
தனுஷ்கோடி நேர்ல பாத்த பீலிங் நன்றி பிரதர்
@Sam_Motors
@Sam_Motors 5 лет назад
இலங்கை என்றாலே பகையா பாக்றீங்களே நண்பா! நானும் இலங்கை தான். உங்களது தீவிர ரசிகன்
@a.sudhakars.yovaan462
@a.sudhakars.yovaan462 5 лет назад
அண்ணா தனுஷ்கோடி ஒரு அருமையான இடம். எனக்கும் மிகவும் பிடித்த இடம். எனக்கு இலங்கைக்கு போகனும்னு ரொம்ப ஆசை. ஆனால் இலங்கைக்கு போக கொடுத்து வைக்கல 🙁🙁🙁🙁
@pandiyarajan9300
@pandiyarajan9300 4 года назад
என்னோட அக்காவும் இலங்கை லே தான் இருக்காங்க
@spohighlights9086
@spohighlights9086 4 года назад
Visa சுலபமாக கிடைக்கும் நண்பா...
@thukkaram4850
@thukkaram4850 4 года назад
@@spohighlights9086 Anga poi vela seiyalama bro
@spohighlights9086
@spohighlights9086 4 года назад
@@thukkaram4850 இலங்கையும் நம்ம நாடு போலத்தான். வேலை இருக்கும். சம்பளம் நம்ம நாட்டைவிட குறைவு. (நான் இலங்கை அல்ல. தமிழ்நாடு)
@thukkaram4850
@thukkaram4850 4 года назад
@@spohighlights9086 tourist mattum than varumanam apdi thana
@arulvelk
@arulvelk 5 лет назад
வாடைக்காலம் கோடைக்காலம் பத்தின சுவையான தகவல் சொன்னீங்க சகோதரா... ரசித்தேன்... பாராட்டுகள்....👏👏👏👏
@tamilselviramasamy7846
@tamilselviramasamy7846 4 года назад
அண்ணா உங்கள் தமிழ் மிகவும் அழகாக இருக்கிறதுங்க. உங்கள் வீடியோ அருமை.என் ஊர் கோயமுத்தூர். கடலை பார்க்கநன்றாக இருக்கிறது. நன்றி வணக்கம்
@skalai8693
@skalai8693 4 года назад
இந்த பதிவை போட்டதற்கு ரொம்பா நன்றி அண்ணா😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐
@myuniversebts6713
@myuniversebts6713 5 лет назад
வணக்கம் அண்ணா🙏 தனுஷ்கோடியை பற்றி விரிவாக சொன்னீங்க அண்ணா👌👌👌 அழகா ௧ாட்நீங்க, நல்ல பதிவு அண்ணா 😍😍😍😍😍😍
@kodithatha4064
@kodithatha4064 5 лет назад
Thanushkodi is kodi samy in thavapomi
@kodithatha4064
@kodithatha4064 5 лет назад
Thatha temipil ndithiyam ananpirashatham all pipl pillas come
@rahulpsr94
@rahulpsr94 5 лет назад
I love Dhanushkodi ❤️ one of my fav place
@000id
@000id 5 лет назад
I love dhanush
@user-bq7zd9rg1k
@user-bq7zd9rg1k 5 лет назад
@@000id I love danush's wife
@000id
@000id 5 лет назад
@@user-bq7zd9rg1k simbu enga povaru
@user-bq7zd9rg1k
@user-bq7zd9rg1k 5 лет назад
@@000id irukravanuku Oru pondati illathavanuku.....
@mahashvimaha6505
@mahashvimaha6505 3 года назад
Super bro neraa vanthu paatha maathri oru feel 😄😄😄😄😄😄
@shunmugapriyapriya480
@shunmugapriyapriya480 4 года назад
Anna nerlaye poi patha mathiri oru Feeling thanks anna
@shravanmudaliar34
@shravanmudaliar34 4 года назад
நண்பா சொல்ல வார்த்தைகளே இல்லை அருமையாக இருந்தது
@m.pushpam.pushpa9633
@m.pushpam.pushpa9633 4 года назад
Anna super unganalatha dhaushkodiyaa paakkara thanks anna
@nirojanjeroan1203
@nirojanjeroan1203 5 лет назад
அண்ணா நங்கா உங்கள் நன்பன்தன் சில்ர் மட்டும்தன் உங்களை கஸ்டபடுத்துரங்க நன் இலங்கை நானும் மினவன்
@Aadithan33
@Aadithan33 5 лет назад
Superb...
@balajibalaji7544
@balajibalaji7544 4 года назад
🤝🤝🤝
@subansarlivin3316
@subansarlivin3316 3 года назад
🤝🤝
@addaddadfdhgz7630
@addaddadfdhgz7630 4 года назад
நாங்கள் இலங்கை மலை நாட்டு தமிழர்கள் எங்கள் முன்னோர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் எங்கள் தாத்தா அடிக்கடி இந்தியா செல்வார்
@USRaj-gu5or
@USRaj-gu5or 4 года назад
நண்பா நானும் இலங்கைதான் யாழ்ப்பாணம்
@viswaraj529
@viswaraj529 4 года назад
நாங்கள் இந்த இடம் ஃபேமிலியோட வந்து பார்த்திருக்கோம் மிக அருமையாக இருக்கும்
@senthilbabu789
@senthilbabu789 5 лет назад
ஒரு முறை அங்கு சென்றுள்ளேன், அங்கு செல்லக்கூடாதென தெரியாது. மிகவும் அழகான இடம் !
@Crazy_vibes_official
@Crazy_vibes_official 5 лет назад
Okay Anna...As tha Meenavan Ah neega Panra Ellathaium Engalukku sollium videos kaattium Engala Rompa Attract pannitinga...Ippo TN people's ku therium Oru Meenavan Evlo Kasda patranu... Aana Ethu maari Oru Vivasayam panravanga Evlo kasda patuvanganu yaravathu sonnangana...Appo Avangalota Pain TN people ku purium...So unga friends yaravathu iruntha Avangalum Video poota sollunga Anna...❤..Eppo Naa Oru Meen (🐟🐟) Saaptum poothu unga Niyapagam tha vaaru....Ethu maari Vivasayam panravanga Kasdam Ellarukku Thericha TN Vera level ku poogum...Tq for you Time...Love you Anna....❤Vaalzga Tamil Valarzga Vivasayam...❤...
@selvavishnu4741
@selvavishnu4741 5 лет назад
இயற்கை யோடு...உங்கள் பேச்சும் அழகு....
@kovai2439
@kovai2439 4 года назад
நீங்கள் சொல்லித்தான் தனுஷ்கோடி டு இலங்கை 7 கிலோ மீட்டர் என்று தெரியும் நண்பா அருமையான பதிவு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@sathikisnotsathik3695
@sathikisnotsathik3695 5 лет назад
நண்பா தனுஸ்கோடி சென்ற வருடம் நானும் எனது நண்பர்களுடன் சுற்றுலா சென்று இருந்தோம் அங்கே வரும் சுற்றுலா பயணிகளுக்கு குடிக்க தண்ணீர் கிடையாது .சரி காசு குடுத்தாவது தண்ணீர் பாட்டில் வாங்கி விடலாம் என்றாலும் அதுவும் கிடையாது இது பற்றி தாங்கள் வீடியோவில் கூறியிருந்தால் நன்றாக இரு க்கும்
@kavitha9252
@kavitha9252 5 лет назад
Good information
@sathikisnotsathik3695
@sathikisnotsathik3695 5 лет назад
@@kavitha9252 thanks
@mubarakm8487
@mubarakm8487 5 лет назад
தனுஷ்கோடியில் பழமையான இடிந்த சர்ச் முன்னாடி ஒரு நல்ல தண்ணீர் ஊற்று இருக்கு அங்க தண்ணீர் குடிக்கலாம் சகோ... நான் தனுஷ்கோடி போகும்போது அங்க குடிப்போம்
@sathikisnotsathik3695
@sathikisnotsathik3695 5 лет назад
@@mubarakm8487 thanks
@user-fj1dl3dr1u
@user-fj1dl3dr1u 4 года назад
Unmaidhan
@sathamsatham7510
@sathamsatham7510 3 года назад
Onga voice very cute vanthukkuttu.... vanthukkuttu eanththana thaata annaa solluvinga but nalla irukku supar
@urmilamani4690
@urmilamani4690 4 года назад
தனுஸ்கோடி காட்டியதற்க்கு மிக்க நன்றி
@user-bs3df5fw5w
@user-bs3df5fw5w 4 года назад
ராமர் பாலம்,, கடல் தண்ணியின் மேல் வழியாக போவதற்க்கு கட்டி இருக்கிறாங்களா.. .? இல்ல கடல் தண்ணீருக்கு அடியில் நடந்து போவது மாதிரி கட்டி இருக்கிறாங்களா? இராமர் பாலத்தில் லாறி எல்லாம் போக முடியுமா? இல்ல இராமரும் குரங்குகளும் மட்டும் தான் போக முடியுமா?
@jeevakrish6714
@jeevakrish6714 Год назад
yarda Nee Pshycho Mathiri ques kekkura 🤣🤣🤣🤣
@sramesh5991
@sramesh5991 5 лет назад
தமிழ் நாட்டின் மிக அருமையான இடம்
@sudalaimadan6261
@sudalaimadan6261 3 года назад
சூப்பராக இருக்கு.
@MohanVelayutham
@MohanVelayutham 5 лет назад
Romba nandri...I am seeing this for the very first time. Thank you for taking time to show us all these beautiful scenes with clear skies...
@malathim7419
@malathim7419 5 лет назад
அருமையான விளக்கம். நன்றி பிரதர்
@my-he4rh
@my-he4rh 4 года назад
தம்பிக்கு இலங்கை தமிழர் கலபற்றி இன்னும் விளங்கவில்லை போல ஏல்லாம் ஒரு இரத்தம் தான் என்று உயிர் குடுப்பவன்தான் இலங்கை தமிழன்
@Fareeth94
@Fareeth94 5 лет назад
Super bro romba thanks....naa romba nal ah ethir partha video
@ARUNKUMAR-xf7cc
@ARUNKUMAR-xf7cc 5 лет назад
கடல் ஊத்து தண்ணீர் பற்றி ஒரு வீடியோ எடுங்க அண்ணா
@sivaskspandian5612
@sivaskspandian5612 4 года назад
What is the kadal oothu
@saifdheensyed2481
@saifdheensyed2481 4 года назад
@@sivaskspandian5612 kadar karai manalil thondinal nalla neer kidaikum
@nirmalanimmi1373
@nirmalanimmi1373 5 лет назад
Aegaluku video pottathuku romba nadri naga live va pakala ...Anna useful iruku tq...
@mohamedasif805
@mohamedasif805 5 лет назад
Thank you bro தனுஷ் கோடி பற்றி தகவலுக்கு நன்றி... நீங்க இலங்கைக்கு சென்று உள்ளீர்கலா... Thanks for this video...👍👍👍👍👌👌👌👌...
@nithyasaran9614
@nithyasaran9614 5 лет назад
Na ella idathaiyum pathurukken anna very nice place..👍👍👍
@Yogamn2227
@Yogamn2227 5 лет назад
நன்றி அண்ணா.... எனக்கு மிகவும் பிடித்த இடம்...
@mkfuncreator8210
@mkfuncreator8210 5 лет назад
பழைய விடியோவ்ல கேட்டு இருந்தேன் உங்க வீட்டுல உள்ள எல்லாரையும் அறிமுக படுத்துங்க
@kovai2439
@kovai2439 4 года назад
ஆம் நண்பா
@rmahendran9624
@rmahendran9624 3 года назад
ஆமாம்
@mutheeswarang5163
@mutheeswarang5163 5 лет назад
Nanum dhanushkodi poiruken arumaiyana vilakam Nadri nanbaa... 👌👌👌👌👌
@anandhianandhi4757
@anandhianandhi4757 4 года назад
Romba amaithiya irukku super place 😘😘
@sathiyavani8001
@sathiyavani8001 5 лет назад
நாங்கள் பார்க்காத இடம் காண்பித்ததற்கு நன்றி அண்ணா
@abdulsubahan4218
@abdulsubahan4218 4 года назад
நானும் சகோ
@ayshathusnaleer6902
@ayshathusnaleer6902 4 года назад
Horror videos
@customerservice6501
@customerservice6501 5 лет назад
All must really give this person the highest level of Respect of Honour. For a fisherman, the better word to describe is Living Historian and a Geographical Scientist. Similarly to Sir Attenborough of National Geography Environmental Scientist. Coming from a low income group fishing community, this individual is more knowledgeable than many of us whom are much more well versed with education. Apart a fisherman, following all his postings and uploads one will notice that he has huge concerns upon the environment (the ocean that feeds him and family) . We have a lot to learn and gain from him. These are the true Warriors of Nature.
@manikandan.n9364
@manikandan.n9364 4 года назад
Apparam vanthukittu poikittu super
@ak.47Nachi
@ak.47Nachi 5 лет назад
அருமை ரெம்ப நன்றி
@naganjalipulivarthi2682
@naganjalipulivarthi2682 4 года назад
Thank you brother neraya seidhigal therinjikitom nera vandhu paarthamadhiri feeling romba romba thanks brother
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 4 года назад
What a beautiful place. Arumai. VIDEO so amazing. Super.
@s.m.peermohamed9212
@s.m.peermohamed9212 2 года назад
Thanks 🙏 brother valthukkal
@user-rz9bh2yh3q
@user-rz9bh2yh3q 5 лет назад
வீடியோ அருமை அண்ணா....இதுவரை பார்க்காத இடம்
@jaiganeshk5892
@jaiganeshk5892 3 года назад
நான் தனுஷ்கோடி நேரில் கண்டு மனம் கவர்ந்தது போல் தங்கள் பயணம் அமைந்தது.நன்றி.
@chitrajothi3317
@chitrajothi3317 3 года назад
Super place...pona year vanthom..marupadium unga video la Dhaunshkodi...pakrathula rempa happy..
@whosetheking6549
@whosetheking6549 5 лет назад
உங்களுக்கு எவ்ளோ நல்ல மனசு எல்லா commentukku heart podringa
@balupillai9279
@balupillai9279 5 лет назад
ஹெல்மெட் போடுங்க please
@ethanlawernce7317
@ethanlawernce7317 5 лет назад
கட்டாயமானது அது எங்கள் பாதுகாப்புக்கு முக்கியம் 2 கண்ணை பாதுகாக்க கண்ணடி அணியுங்கள் அது தலைகவசத்துடனும் வரக்கூடியது ஏனேனில் கண்ணில் தொடர்ந்து காற்றுபடும் பொழுது அது உலர்ந்து விடும் அதானல் பல பார்வை கோளறுகள் வரும் தர்மத்தில் மிக சிறந்த தர்மம் எங்கள் உடலை பாதுகாப்பது நேயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் உங்களுக்கு ஏற்படும் சிறு பாதிப்பு அது உங்கள் குடும்பத்தை பெரிய அளவு பாதிக்கும் உங்களுக்காக இல்லவிடிலும் உங்கள் குடும்பத்திற்காகவது உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள் மற்றவர்களுக்கும் சொல்லுங்கள் நாம் தமிழர்
@narayanans4626
@narayanans4626 4 года назад
😚😚😚😚😚😚😚😙😙
@logusamyl7549
@logusamyl7549 3 года назад
அருமை
@dubaitamilthozhan
@dubaitamilthozhan 4 года назад
super raa clear ra irunduci nagal vantu partadu pola irunduci..
@manikandank6577
@manikandank6577 5 лет назад
Hai Anna...... Thanuskodi patriya thakaval super Anna.......👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@raji7086
@raji7086 5 лет назад
Nan one time than poi irukan thanushkodi.. But sema place i loved it
@Aqus410
@Aqus410 3 года назад
Nanum
@karthikeyankpy1345
@karthikeyankpy1345 Год назад
சூப்பர் வீடியோ நண்பா மிகவும் அருமையாக எடுத்து சொன்னிங்க நண்பா சூப்பர் 👌👌👌👌👌
@prakashmasaprakashmasa9666
@prakashmasaprakashmasa9666 5 лет назад
உங்கள் வீடியோ அனைத்தும் நீங்கள் பதிவிட்ட 15 நிமிடத்தில் நான் பார்த்து விடுவேன் இன்று தான் கொஞ்சம் நேரம் ஆகிவிட்டது உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே நீங்கள் மேலும் மேலும் நல்ல வீடியோக்கள் போட வேண்டும் அதை நாங்கள் பார்த்து நாங்கள் சந்தோசப்படவேண்டும் நன்றி நண்பரே
@sowndharmendoza1300
@sowndharmendoza1300 4 года назад
அருமையான பதிவு அண்ணா நன்றி
@rusteenrusteen7655
@rusteenrusteen7655 3 года назад
Nannum poirukkom bro super ra irukkum
@reginamaryb946
@reginamaryb946 5 лет назад
romba nandri thambi intha arumayaana videovuku.
@jamessaravanan961
@jamessaravanan961 5 лет назад
Super Anna.....na poganumnu nenachen but cleara pathuten....
@mischeljones9104
@mischeljones9104 5 лет назад
தரமான சாலை அமைத்துக்கொடுத்து சுற்றுலாவை ஊக்குவித்த மத்திய அரசுக்கும் பிரதமர் மோடி அவர்களுக்கும் நன்றி.
@sumathisumathia3258
@sumathisumathia3258 5 лет назад
தனுஷ்கோடி கடல் சூப்பர இருக்கு
@manikandanksuper9479
@manikandanksuper9479 3 года назад
சூப்பர் நன்றி நண்பா
@kalivijitha1202
@kalivijitha1202 3 года назад
Hi Anna nanum meenavan tha you'r fan
@m.sathishkumar5399
@m.sathishkumar5399 3 года назад
அருமை யான பதிவு
@royalhome703
@royalhome703 5 лет назад
நேரில் சென்று பார்த்தது போல் இருக்கிறது நன்றி அண்ணா
@mangaamma4005
@mangaamma4005 4 года назад
சூப்பர் சூப்பர அண்ணா
@periyasami5152
@periyasami5152 5 лет назад
அருமை 👌 தோழர் டுவிலர் பயணம் கவனம்
@harthip6308
@harthip6308 4 года назад
சூப்பரோ சூப்பர்
@meenamanickam9341
@meenamanickam9341 5 лет назад
Super ppa arumai
@digroopafansclub5879
@digroopafansclub5879 5 лет назад
Super bro...A great master...😃😃😃
@lokesh9833
@lokesh9833 5 лет назад
First time I am seeing this place , really Thank you for the video Anna 😍
@anisahahmad3007
@anisahahmad3007 5 лет назад
super
@The_Wild_Humour
@The_Wild_Humour 4 года назад
Dhanushkodi is the most sad Historical place in India..1 year before i came there two times with my bike from north kerala.
@prakasamr1544
@prakasamr1544 3 года назад
இனம் புறியாத சந்தோஷம் கிடைக்கிறது
@abdulcaderabdulhakeem8864
@abdulcaderabdulhakeem8864 3 года назад
அண்ணா நான் இலங்கயைில் இருக்கிறேன் எனக்கு உங்களுடன் பேச ஆசயைக உள்ளது
Далее
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Просмотров 876 тыс.