Тёмный
No video :(

தாசரே இத்தரணியை...| Traditional Song |Srinisha Jayaseelan | Gnani | Golden Hits Vol-2 

Vincey Productions
Подписаться 3,5 млн
Просмотров 4,9 млн
50% 1

Watch Tamil Christian Traditional Song...
Thasare itharaniyai...
Singer - Srinisha Jayaseelan
Album - Golden Hits Vol-2
Music - Gnani,
Keyboard Programming - Immanuel Rajesh,
Rhythm - Thulasi,Kaviraj
Flute -Nathan
Sitar - Robert
Camera - B.Subash (Sica),
Director - I.Vincent Raj,
Produced by - Vincey Productions
You can also visit us at : Website
www.vinceypro.com
You can like us at : Facebook Account
/ vinceyproduc. .
You can like us at : Facebook Page
/ vincey-produ. .
You can watch us at: Google Plus
plus.google.co....

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 589   
@mohamedkani2037
@mohamedkani2037 2 года назад
Naan oru Islamian.Enakku indha Inimaiyana paadal Romba pidikkum👌👌👌
@godsson701
@godsson701 Год назад
Jesus bless you brother.👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐🙏🙏🙏
@sherifali8088
@sherifali8088 Год назад
Me to
@sankarsajeev3053
@sankarsajeev3053 Год назад
Praise the Lord
@tonyrobert5420
@tonyrobert5420 Год назад
Same here
@nasiran6744
@nasiran6744 10 месяцев назад
Nanum muslim enaku idha kekumpothu alugaiye varum avlo pudikum
@riyajoseph2615
@riyajoseph2615 8 месяцев назад
தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக் காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம், வெளிச்சம் வீசுவோம் 1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை வருந்தியன்பாய் அழைத்திடுவோம் உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே - தாசரே 2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப் பட்சமாக உதவி செய்வோம் உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே - தாசரே 3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை நீசரை நாம் உயர்த்திடுவோம் பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள் நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே - தாசரே
@preethipaulin5366
@preethipaulin5366 2 месяца назад
தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம் மாஇருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம் 1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை வருந்தியன்பாய் அழைத்திடுவோம் உரித்தாய் இயேசு பாவ பாரத்தை நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே 2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும் பட்சமாக உதவி செய்வோம் உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே 3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை நீசரை நாம் உயர்த்திடுவோம் பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள் நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே 4.இந்துதேச மாது சிரோமணிகளை விந்தை யொளிக்குள் வரவழைப்போம் சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து நிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலடங்கிட 5. மார்க்கம் தப்பி நடப்போரை சத்திய வழிக்குள் வந்திட சேர்த்திடுவோம் ஊக்கமாய் ஜெபித்திடுவோம் நாம் முயன்றிடுவோம் நாம் ஜெயித்திடுவோம்
@jeyarubyb2213
@jeyarubyb2213 2 месяца назад
Thank you for the lyrics..
@rojasurya6323
@rojasurya6323 2 года назад
I am Hindu but I like this song sooo much...I search and see the song🥰🥰🥰🥰
@asirvatham8535
@asirvatham8535 Год назад
நல்லது....
@marlynjayanthila7232
@marlynjayanthila7232 3 месяца назад
God bless you
@marlynjayanthila7232
@marlynjayanthila7232 3 месяца назад
@shinysweet398
@shinysweet398 6 лет назад
தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம் மாஇருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம் 1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை வருந்தியன்பாய் அழைத்திடுவோம் உரித்தாய் இயேசு பாவ பாரத்தை நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே 2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும் பட்சமாக உதவி செய்வோம் உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே 3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை நீசரை நாம் உயர்த்திடுவோம் பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள் நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே
@prakashsagayanathan4728
@prakashsagayanathan4728 6 лет назад
shiny sweet எல்லாம் வல்ல இறைவன் கொடுத்த புகழ் இந்த உலகில் பரவும்
@justinesamuel7335
@justinesamuel7335 6 лет назад
Nice
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f Год назад
நான் இந்துவாக இருந்தாலும் இந்த பாடல் என்னை மிகவும் ஈர்த்தது.பாடல் வரிகளும் பாடப்பட்ட விதமும் குரலும் போற்றுதலுக்குரியது.
@XavierRobert87
@XavierRobert87 2 года назад
கர்த்தாவே எல்லாம் உமது செயல், இனி எங்கள் வாழ்வு உமது ஆசீர்வாத பாதையில்
@amitha659
@amitha659 2 года назад
This was composed by my great grandfather Rev V Santiago, Moderator of the South Indian United Church. Happy that it continues to live on. Beautifully rendered!
@user-hu4jo7ym3f
@user-hu4jo7ym3f 5 месяцев назад
Great sis❤
@nishoknishok7592
@nishoknishok7592 3 месяца назад
Nice go and tell it to someone
@time-direction
@time-direction 10 месяцев назад
அம்மா கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உன்னை வாழ்த்துகிறேன்...
@rajav6022
@rajav6022 Год назад
அழகு தேவனைப்பற்றி ஓரு அழகு தேவதையின் பாடல் இனிமையான கானம் தங்கைக்கு வாழ்த்துக்கள்ு
@mohamedrafeek4340
@mohamedrafeek4340 2 года назад
Event hough Iam a Muslim, l love Jesus, Songs. Supper Voice ,
@sugunagracec6999
@sugunagracec6999 Год назад
கீர்த்தனை பாமாலை பழைய பாடல்கள் தனி இனிமையான சுகம்தான் very Beautiful &very good & Very Nice 🙏
@user-sk3hg7cz9g
@user-sk3hg7cz9g 8 месяцев назад
I think 1970 or 1971 heard this song. I was a hindu 8 or 9 years old. Our village mostly are hindu families. But one family are roman Catholic. That family home twice a month foreigners (London ) came and worship then i can sunk with them (logal) .
@user-nv9sv3eu6x
@user-nv9sv3eu6x 5 месяцев назад
இந்த பாடல் வரிகள் என் மனதில் இன்பதை தருகிறது.
@rukaiyabeevi8091
@rukaiyabeevi8091 Год назад
Na oru muslim.... Romba semma song
@rajamani8415
@rajamani8415 2 года назад
மிகவும்அருமையாகபாடியுள்ளீர்கள்.பல்லாண்டுவாழ்க.வாழ்க..எனவாழ்த்துகிறேன்.நான் பலமுறைவிரும்பிகேட்டபாடல்
@sivadasang5816
@sivadasang5816 Год назад
இயேசுவுக்கு ஸ்தோத்திரம். சகோதரிகள் குரல் அருமையாக இருக்கிறது. சூப்பர் பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@agastinagastin2365
@agastinagastin2365 2 года назад
My favourite song
@ravibanu6628
@ravibanu6628 3 месяца назад
School time song. Fav. Praise the Lord jesus.
@jerlinmeshali3284
@jerlinmeshali3284 2 года назад
Super song I like it so much 🥰😊
@satheshkumar2263
@satheshkumar2263 Год назад
மகளே ! உன் குரல் அற்புதம் உச்சரிப்பு சூப்பர்.
@satheshkumar2263
@satheshkumar2263 Год назад
பேத்தியே ! நீ அழகு , உன் குரல் உன்னை விட பல மடங்கு அழகோ அழகு.
@janetjoseph2716
@janetjoseph2716 2 года назад
Beautiful song
@irudhayarajk5108
@irudhayarajk5108 2 года назад
Very amazing God bless you
@balajisurya5092
@balajisurya5092 Год назад
Iam also Hindu so like this song
@kannansaravanan8019
@kannansaravanan8019 2 года назад
Melodious voice of Sri Nisha and the great song of Jesus. Amen
@gopalpalgopal8979
@gopalpalgopal8979 2 года назад
My favourite song sweet song. Old is gold song. Congratulations sister
@sahayabenedict6526
@sahayabenedict6526 Год назад
GOD bless you Mohd. Kani. We are all one infront of GOD(ALLAH)
@nazeerahamedvungalavedathe7128
Nice song I am Muslim I am very very like this thank you Jesus songs❤❤❤❤
@sandy9280
@sandy9280 Год назад
எனக்குபிடித்தபாடல்அருமையாகபாடியசகோதரிக்கிஎன்அன்பானவாழ்த்துக்கள்.நன்றி.நன்றி.
@denzilthomas1
@denzilthomas1 5 месяцев назад
We love God through your song it's beautiful
@mohamedrafeek4340
@mohamedrafeek4340 2 года назад
Thevanal Kodatha kariam Eddum Kidiathu ,
@jebakumarg8874
@jebakumarg8874 Год назад
தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை ஆமென்
@InthurajithInthu-nq1mq
@InthurajithInthu-nq1mq Год назад
srinisha sister tamil christan song super sister neengaka very nice
@josepharuldas5614
@josepharuldas5614 2 года назад
Nicely sung by Nisha.Congratulations.God bless her and family🌷🌷🌷
@jayakumarik984
@jayakumarik984 Год назад
தாசரே இத்தரணியை அன்பாய் தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக் காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம், வெளிச்சம் வீசுவோம் 1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை வருந்தியன்பாய் அழைத்திடுவோம் உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே - தாசரே 2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப் பட்சமாக உதவி செய்வோம் உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே - தாசரே 3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை நீசரை நாம் உயர்த்திடுவோம் பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள் நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே - தாசரே 4. இந்து தேச மாது சிரோமணிகளை விந்தை யொளிக்குள் வரவழைப்போம் சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து நிர்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட - தாசரே 5. மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம் ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம் நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம் - தாசரே
@mosesraj3466
@mosesraj3466 10 месяцев назад
❤❤
@franksolomonalaipparaigal4862
Christian songs eppavum super enimaaiya na padalgal tha
@richardrichard6380
@richardrichard6380 2 года назад
அருமையானப்பாடல்
@user-vc8bh2pr8x
@user-vc8bh2pr8x Год назад
Srinisha voice supera irukku ❤❤❤
@rajany3515
@rajany3515 2 года назад
I am very happy to hear the song 🎵 in your sweet voice.
@antonyrohan8460
@antonyrohan8460 2 года назад
Heart melt song and voice❤
@Malronjos
@Malronjos Месяц назад
❤❤my childhood memory song...always my favourite head songs..
@raghunath3394
@raghunath3394 2 года назад
Good voice and good song
@ananthidhilip8707
@ananthidhilip8707 Год назад
Super thanks arumaiyana kural sister music 🎶 🎵 ❤ super 🎵 👌
@user-vc8bh2pr8x
@user-vc8bh2pr8x Год назад
Indha song enakku romba pidichirukku ❤❤
@josemanim1673
@josemanim1673 Месяц назад
Beautiful song God bless you all very good singing
@packiaraj1216
@packiaraj1216 9 месяцев назад
Very very nice beautiful voice❤
@johnjoseph9986
@johnjoseph9986 Год назад
Thank you Jesus
@rajinirithish9502
@rajinirithish9502 Год назад
Unga video paarthu. Than indha paatu kathukanaen thank you
@josephjoseph6881
@josephjoseph6881 Год назад
Srinisha voice fabulous
@sandy9280
@sandy9280 Год назад
Melodious voice of Sri Nisha,thanking lot
@asirvatham8535
@asirvatham8535 2 года назад
Arumai,,,,, sweet song
@punitha3599
@punitha3599 Год назад
Praise the load🙏🙏🙏🙏
@punitha3599
@punitha3599 Год назад
Praise the load🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@helenloocas2190
@helenloocas2190 Год назад
Nice song. Voice super and my faverate song akka💯super
@joelmirandojoel5184
@joelmirandojoel5184 Год назад
Praise the Lord Amen
@arunkarthik9138
@arunkarthik9138 2 года назад
Dear Brothers and sisters Soon make Jesus as your saviour. He died for our sin. Bible verse Issaih 53:5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஏசாயா 53:5 God bless you
@samuthiramsss5576
@samuthiramsss5576 2 года назад
Jesus l love you appa
@sandy9280
@sandy9280 Год назад
Nicely sung by Nisha.Congratulations.God bless her and family
@TamilDove
@TamilDove Месяц назад
Superb song and voice ❤️
@dionsemichael9210
@dionsemichael9210 2 года назад
Very nice song
@nandagopalannanda6733
@nandagopalannanda6733 2 года назад
What a heaven ly blessed voice and music from the kingdom of god. May God bless you and your people and family forever and always.amen.
@MohamedAli-sm9bo
@MohamedAli-sm9bo 2 года назад
Nice song
@packiaraj1216
@packiaraj1216 Год назад
Srinisha voice is very super
@vijayindujavivivinr109
@vijayindujavivivinr109 5 лет назад
தாசரே இத் தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் (2) நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம் மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம் (தாசரே இத் தரணியை.......) வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை வருந்தி அன்பாய் அழைத்திடுவோம் (2) உரித்தாய் இயேசு பாவ பாரத்தை நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்;;த்தாரே (தாசரே இத் தரணியை.......) பசி உற்ரோர்;;க்கு பிணியாளிகட்கு பட்சமாக உதவி செய்வோம் (2) உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே (தாசரே இத் தரணியை.......) நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை நேசரை நாம் உயர்;;த்திடுவோம் (2) பொறுக்கவெண்ணா கஸ்டத்துக்குள் நிஸ்டுரத்துக்குள் படுகுளிக்குள் விழுந்தனரே (தாசரே இத் தரணியை.......) மார்;க்கம் தப்பி நடப்போரைச் சத்ய வழிக்குள் வந்திடச் சேர்;;த்திடுவோம் (2) ஊக்கமாக nஐபித்திடுவோம் நாமுயன்றிடுவோம் நாம் உழைத்திடுவோம் நாம் nஐயித்திடுவோம் (தாசரே இத் தரணியை.......)
@KuttyA.S.Lord_007
@KuttyA.S.Lord_007 5 лет назад
தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம் மாஇருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம் 1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை வருந்தியன்பாய் அழைத்திடுவோம்-2 உரித்தாய் இயேசு பாவ பாரத்தை நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே 2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும் பட்சமாக உதவி செய்வோம்-2 உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே 3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை நீசரை நாம் உயர்த்திடுவோம்-2 பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள் நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே-
@rajendramvanita
@rajendramvanita 5 лет назад
Nice song and nice voice! தாசரே இத் தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம் மாயிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம் .வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை வருந்தியன்பாய் அழைத்திடுவோம் உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும் பட்சமாக உதவி செய்வோம் உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே .நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை நீசரை நாம் உயர்த்திடுவோம் பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள் நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே
@nirosha8688
@nirosha8688 6 лет назад
Praise the Lord. God bless u nisha. Lovely voice. Keep it up. Sing more songs nisha.
@davitsundarraj7001
@davitsundarraj7001 6 лет назад
நிஷா நீங்கள் குரல் அளவில் நேயர்கள் நினைவிள் பெரியவர்கள் நான் சிறியவன் வாழ்க பல்லாண்டு! !!!!!!
@shinydarathy7967
@shinydarathy7967 6 лет назад
இந்த பாடலை பாடும் அன்பு சகோதரி க்கும் இசைக் குழுவினருக்கும் ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன் .சகோதரி நீங்கள் இன்னும் ஆண்டவரை பாட வாழ்த்துகிறேன் .கர்த்தருக்கு ஸ்தோத்திரம் .உங்கள அனைவருக்கும்..
@sureshar506
@sureshar506 6 лет назад
Naam yesuvukku sontham, super song...... JESUS LOVES YOU
@sureshar506
@sureshar506 6 лет назад
Thank you...
@joselysamdas843
@joselysamdas843 6 лет назад
இசைக் குயில் ஶ்ரீநிஷாவின் இனிய குரலில் அனைத்து கிறிஸ்தவப் பாடல்களும் முத்திரை பதித்துக் கொண்டிருக்கின்றன . இந்தப் பாடல் வரிகளுக்கேற்ப பசியுற்றோரிடமும், பிணியாளிகளிடமும் பரிவு காட்டி, நெருக்கப்பட்டோரும் ,ஒடுக்கப்பட்டோரும் ,நீச்சரும் உயர்வடைய உதவி நிற்ப்பது தான் உண்மைக் கிறிஸ்தவம் .அது நம்மை நித்திய வாழ்வுக்கு இட்டுச் செல்லும் .ஶ்ரீனியின் இசைப்பயணம் சிகரங்களைத் தொட இறைவன் அருள் பாலிக்கட்டும் . ஜோஸ்- லீ (Head Master-Rtd)
@glodiyavijayakumaran1671
@glodiyavijayakumaran1671 6 лет назад
Josely Samdas cub
@glodiyavijayakumaran1671
@glodiyavijayakumaran1671 6 лет назад
Josely Samdas be
@meritawilson8598
@meritawilson8598 6 лет назад
Glory be to the Holy name. Amen.
@jamesbenadit251
@jamesbenadit251 6 лет назад
dasare itharaniyai anbai yesuvuku sonthamakuvom dasare itharaniyai anbai yesuvuku sonthamakuvom nesamai yesuvai kooruvom avarai kaanbipom maa iruzh neekuvom vehicham vesuvom dasare itharaniyai anbai yesuvuku sonthamakuvom varuthapattu baram sumanthorai varuthianbai azhaithidovom varuthapattu baram sumanthorai varuthianbai azhaithidovom urithai yesu paava baarathai namathu thookathai namathu thunbathai sumanthu theerthare dasare itharaniyai anbai yesuvuku sonthamakuvom pasiutrortkum piniyazhikatkum patchamaga uthavi seivom pasiutrortkum piniyazhikatkum patchamaga uthavi seivom usitha nanmaigazh nirainthu thamai maranthu yesu kaninthu thirinthanare dasare itharaniyai anbai yesuvuku sonthamakuvom nerukapattu odukapattorai neesarai naam uyarthiduvom nerukapattu odukapattorai neesarai naam uyarthiduvom poruka venna kashtathukul nishtoorathukul padukuzhikul vizhunthanare dasare itharaniyai anbai yesuvuku sonthamakuvom inthu thesa mathu sironmanigazh vinthai ozhikull varavazhaipom inthu thesa mathu sironmanigazh vinthai ozhikull varavazhaipom sunthara kunangazhadainthu ariviluyarnthu nirpanthangal theernthu siranthilakida dasare itharaniyai anbai yesuvuku sonthamakuvom dasare itharaniyai anbai yesuvuku sonthamakuvom nesamai yesuvai kooruvom avarai kaanbipom maa iruzh neekuvom vehicham vesuvom dasare itharaniyai anbai yesuvuku sonthamakuvom
@santhoshsivalingam5643
@santhoshsivalingam5643 6 лет назад
Very beautiful voice. God bless you
@meritawilson8598
@meritawilson8598 6 лет назад
God bless you Child, Awesome voice God has gifted her 💓...Please use it for Glorifying God's name alone.....
@titusmercy1029
@titusmercy1029 6 лет назад
sister srinisha...God bless u....am eagerly waiting more songs from u.....I like Ur voice....am always hearing Ur songs only....
@MrBenoth
@MrBenoth 6 лет назад
praise Jesus ! god bless you srinisha !
@sheelapunithavathi3140
@sheelapunithavathi3140 6 лет назад
super song nice voice srinisha
@murugun4901
@murugun4901 6 лет назад
John Benoth என்னாஒருஅழகனாபடால்9080323960
@yesudassaruldass678
@yesudassaruldass678 6 лет назад
Very good
@jayasingh9228
@jayasingh9228 6 лет назад
very,nice
@jayasingh9228
@jayasingh9228 6 лет назад
00966572283931
@anbusangeetha4815
@anbusangeetha4815 5 лет назад
Love u Sri Nisha..u r looking like my sister kowsi..but she s passed away.. whenever I have a feel to see her..I watch your songs..all the best for your future..god bless u ma..
@davitsundarraj7001
@davitsundarraj7001 6 лет назад
நிஷா! அக்கா!!!!!! நன்றிகள் வாழ்த்துக்கள்.!!!! இனிமை அழகு எழில்மிகு நளினமான குரல் ....... நான் சிறு வயதில் கேட்ட அதே பாடல் இன்று உங்கள் குரலில்,வாழ்க வளமுடன்!!!!!
@r.yyogarani3389
@r.yyogarani3389 6 лет назад
பழைய கீர்த்தனைகளை இப்படி புதுப்பித்துக் பாடும் பொழுது நல்லா இருக்கு. இன்னும் நிறைய பாடுங்கள். யோகி
@a.s.kannan3753
@a.s.kannan3753 6 лет назад
God bless you Srinisha and use you more for his Heavenly Glory !! Wish you more accolades in your singing career.
@psanthanamraj7589
@psanthanamraj7589 5 лет назад
அனேகபாடல்களைமறுபடியும்பாடி.......மகிழ்விப்பதால்உங்களுக்கும்நன்றிஉங்களுக்கு.கிருபைகொடுத்த என்ஆண்டவரைதுதிப்போமாக.ஆமென்
@jebastinnaltrin3977
@jebastinnaltrin3977 6 лет назад
Super srinisha akka unga voice super
@chandran18766
@chandran18766 6 лет назад
Praise God , God bless you Srinisha Thanks Lord AMEN
@thomasch28
@thomasch28 6 лет назад
praise Jesus ! god bless you srinisha ! THANK YOU VINCY SIR ...
@simonraj1986
@simonraj1986 6 лет назад
கத்தோலிக்க பாடல்கள் அருமை
@vinothkumar3838
@vinothkumar3838 6 лет назад
Super song sema voice...😘😘😎 Sri Nisha superrr....💐💐🤜💥💪
@prabudavid2691
@prabudavid2691 6 лет назад
Vinoth Kumar God bless you. Jesus Christ is loves you so much.
@dhivakarmaster7374
@dhivakarmaster7374 6 лет назад
DHIVA😊😊😊☺🎂
@paramasivandaniel82
@paramasivandaniel82 6 лет назад
காலத்தால் அழிக்க முடியாத கிறிஸ்தவ கீர்த்தனை
@christopherselvaraj7998
@christopherselvaraj7998 6 лет назад
Very nicely sung
@cinematimes9593
@cinematimes9593 6 лет назад
jesus is true god of the lord. very good song
@shinydarathy7967
@shinydarathy7967 6 лет назад
இவர்களைப் பயன் படுத்தும் வின்சி புரடக்‌ஷன் நிறுவனத்தார்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .
@BarnabasJ
@BarnabasJ 6 лет назад
Thank you Nisha..for giving sweet song. Jesus Bless you and your future. Praise the Lord.
@sivapragasamamalaraj9346
@sivapragasamamalaraj9346 6 лет назад
Super Song JESUS IS COMING VERY SOON AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH GOD BLESS YOU SISTER.
@johnssamuel8012
@johnssamuel8012 6 лет назад
Sivapragasam Amalaraj Hallelujah
@josephj1006
@josephj1006 5 лет назад
சகோதரியின் குரல் மிக அருமை.
@b.jayapalprabhudass761
@b.jayapalprabhudass761 6 лет назад
Praise the Lord. God bless you Srinisha.Thanks to vincy production
@jaisinghannadurai
@jaisinghannadurai 5 лет назад
இந்த பாடல் போல அனைத்து பாடலும் படிக்க வேண்டும்.நீங்கள் படித்த பாடல் very nice!
@murielrichard8605
@murielrichard8605 5 лет назад
Very nice singing God bless u
@thomasgomez1256
@thomasgomez1256 6 лет назад
THANKS VINCY TEAM MEMBERS PADAL ARUMAI KURAL THAN ROMBA NALLA IRUKKU NISHA VALTHUKKA L THANK YOU MUSIC TEAM MEMBERS THANK YOU JESUS PRAISE THE LORD
@davidkumar7919
@davidkumar7919 5 лет назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எங்களுக்கு நல்லவர் ஒரு பாடகி தந்தமைக்காக .
@Anthuvan-1975
@Anthuvan-1975 6 лет назад
Pappa Sri nisha! Love voice. . Lovely song from Lovely girl. God is blessing u
@sureshkavi9
@sureshkavi9 6 лет назад
god bless you sreenisha lovely voice hod bless u...PRAISE THE LORD
@psanthanamraj7589
@psanthanamraj7589 5 лет назад
என்.அன்புதங்கைக்குவாழ்த்துகள்.கர்த்தர்ஆசிர்வதிப்பாராக
Далее
Музыкальные пародии
00:28
Просмотров 22 тыс.
Can You Bend This Bar?
01:00
Просмотров 3,9 млн
Neeye Nirantharam
6:06
Просмотров 19 млн
Музыкальные пародии
00:28
Просмотров 22 тыс.