Тёмный

திராவிடன்னா யாரு ? | பொய் வரலாறை அடித்து துவைத்த ஆய்வாளர் ஜெயஸ்ரீ சாரநாதன் | பேசு தமிழா பேசு 

Pesu Tamizha Pesu
Подписаться 644 тыс.
Просмотров 30 тыс.
50% 1

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 440   
@rajathangams6991
@rajathangams6991 Год назад
கேள்விகேட்பதால் அறிஞராக நினைக்கும் பத்திரிகைநிருபர்கள் படித்து அறிந்துகேட்கவும்
@rajagopv
@rajagopv Год назад
Happy that nobody now will talk about dravidianism... All diverted towards Tamil 👏👏 well done sir 👏👏
@srinivasanshivam434
@srinivasanshivam434 Год назад
திராவிடர் என்பவர்கள் காஞ்சிபுரத்தில் ஒரு காலத்தில் வசித்து வந்த பிராமணர்கள் அவர்கள் வளர்த்த மடங்கள் இருப்பதற்கு ஆதாரம் உண்டு ஏனெனில் முதன்முதலில் காஞ்சியை ஆண்டவன் தொண்டைமான் பரம்பரையின் முன்னோடி சேர சோழ பாண்டியர் என்றும் தங்களை திராவிடர் என குறிப்பிடவில்லை மஹாபாரதத்தில் கூட தனியாக இவர்கள் அதாவது மூவேந்தரை சேர்க்காமல் தான் திராவிடர் என இரண்டு இடத்தில் குறிப்பிட்டுள்ளனர் ஒரு இடம் போர் இன்னொன்று இந்த ராஜ சுய யாகம் த்தின் போது ஆட்சி விரிவாக்கம் த்திற்கும் ராஜ்ஜியம் இணைப்பதற்கு சகாதேவன் தெற்கு நோக்கி முதலில் திராவிட தேசம் சென்று விட்டு பின்னர் சேர சோழ பாண்டியர் ராஜ்ஜியத்திற்கு சென்றார்கள் கூறப்பட்டுள்ளது
@theman6096
@theman6096 Год назад
உங்கள் ஆதாரத்துடன் கூடிய வரலாற்று பதிவுகள் அனைத்தும் அருமை, அருமை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏 அடுத்த தங்கள் பதிவிற்காக காத்துக்கொண்டுள்ளோம் 🙏
@santhirasegaramabisheka8951
Use les
@jayaramansankaran297
@jayaramansankaran297 Год назад
தமிழை. சரியாக உச்சரிக்க கற்றுக் கொண்டு பேட்டி எடுக்க வாருங்கள் தம்பிகளா. தமில் தமில் என்று கூறி ஏன் தமிழைக் கொல்கிறீர்கள்?
@narayanaswamyrajagopalan5058
தமிழர்கள் பெரும்பாலும் தமில் என்றே உச்சரிக்கிறார்கள்.
@Garud482
@Garud482 Год назад
😂😂😂😂😂😂😂 அது எங்க குயிம்ப பயக்க வயக்கம் அண்ணே
@lv8520
@lv8520 Год назад
@@narayanaswamyrajagopalan5058 தமில் என்று சொல்பவர்கள் தமிழர்கள் ஆக இருக்கும் வாய்ப்பு குறைவு.
@HariVayuGurus
@HariVayuGurus Год назад
20/30 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் இன்றைய சரியான உச்சரிப்பு தவறாகக் கருதப்படும்
@geethakrishnamurthy3155
@geethakrishnamurthy3155 Год назад
Thank you Smt. Jayashri.. You are simply amazing eloquent.. Looking forward to the upcoming parts. 🕉🙏🏻 & Thank you team PTP
@rajeswariv7648
@rajeswariv7648 Год назад
தமிழை அகத்தே கொண்டது தமிழகம்,என்பது மிகவும் சரியான விளக்கம்.
@avudayappana3907
@avudayappana3907 Год назад
Thamiznaduenbadhuelgaikuudpatadhudhamizagamfhan
@endran1956
@endran1956 Год назад
Arumai Arumai Arumaiyana Padil Madam. Thanks to Pesu Thamila Pesu Team👍
@SHREEBPL
@SHREEBPL Год назад
தம்பிங்களா.. தமில் தமில் னு தமிழை கொல்லாதீங்கப்பா..
@ramasubramanian8228
@ramasubramanian8228 Год назад
Governor NEVER dictated about the usage of the terms: TAMILNADU / THAMIZHAGAM. WE are fond of TWISTING EVERYTHING !
@shivnaryan9620
@shivnaryan9620 Год назад
கோபாலபுரத்தில் சம்பளம் வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் திமுக அடிமைகள்.
@viknasvaranpalaniandi6419
@viknasvaranpalaniandi6419 Год назад
It is not WE...it is only applicable to D-stock slaves with TWISTED minds...
@narayananchakravarthi7407
@narayananchakravarthi7407 Год назад
Jayashree madam is excellent and authentic. Fantastic discussion. These people should thank rajavel for providing such a fantastic training session.
@kumarsrinivasan651
@kumarsrinivasan651 Год назад
Excellent views. Amazing clarity with detailed definitions. Time very well spent.
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum Год назад
ஜெயஸ்ரீ அவர்கள் தெளிவாகச் சொல்லிய பிறகும் விடாமல் திரும்பத் திரும்பக் கேட்கும் துர்காபிரசாத் அவர் என்ன நினைக்கிறாரோ அதைத்தான் விருந்தினர் கூறவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்!
@indiani1432
@indiani1432 Год назад
😜😜😜😜he cannot accept that he has been fooled by Dravidian parties so far...so he is somehow tryi g to justify
@RameshBabu-ut9fj
@RameshBabu-ut9fj Год назад
Dravidiya pasanga appadithan
@shivnaryan9620
@shivnaryan9620 Год назад
கோபாலபுரத்தில் சம்பளம் வாங்குகிற என்று அர்த்தம் திமுக அடிமைகள்.
@skrish4770
@skrish4770 Год назад
💯 💯 💯 💯 💯 %✅.. u nailed it
@ravechandiren55
@ravechandiren55 Год назад
Yes correct
@sandhyachandrasekaran1122
@sandhyachandrasekaran1122 Год назад
Durga prasad doesnt get ழ. Got caught !! My day is made !! Jeyashree mam hats off to you !! Love you !!!😆😆🤣!!!
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Год назад
திராவிடன் வந்தேரிதான். யாரும் மறுக்கவே இல்லை. திராவிடம் பேசுவோரும் ஒப்புக் கொண்ட உண்மை. தமிழன் பூர்வ குடி.
@krishnaraja4569
@krishnaraja4569 Год назад
தமிழ் பேசும் நாடு தமிழ்நாடு, தமிழர் நிலைத்து வாழும் நாடு தமிழ்நாடு
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft Год назад
சபாஷ் ஜெயஷ்ரீ அவர்களே
@ammapoonai
@ammapoonai Год назад
மிகவும் அருமை 🌹
@gokulj7299
@gokulj7299 2 месяца назад
மொழியோடு சேர்ந்த பண்பாட்டை‌ ஏற்றவர்கள் வாழ்ந்த‌ பகுதி‌ தமிழகம் ஆகும்
@srinivasakrishnan7828
@srinivasakrishnan7828 Год назад
தூங்குகிறவனை எழுப்பலாம். துர்காபிரசாத்தை விழிப்படையச் செய்யமுடியாது.
@esakkirajak8218
@esakkirajak8218 Год назад
Sarthama siruchitan 😂
@vanamalabhat1042
@vanamalabhat1042 Год назад
Annekku subscribers interview le antha iru amma kkalum intha karutthai sonnanga..
@geethamathu
@geethamathu Год назад
Thankyou mam 🙏. she has given some sleepless nights for data tigers with ழ ringing non stop - சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்.
@lyfstyl1429
@lyfstyl1429 Год назад
Madam..you are simply great..my greetings to you mam..
@wellwisher621
@wellwisher621 Год назад
துர்கா(!) பிரசாத், இது போல தொடர்ந்து, உங்களுடைய சேனலுக்கு வரும் ஒவ்வொரு guestடையும் உங்களின் கருத்து மட்டுமே சரியானது{கவர்னரிடம் குற்றம் காணும் எண்ணத்துடன்} என்ற நோக்கத்துடன், திரும்பத் திரும்ப அழுத்தம் தருவதால், உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்கிரீர்கள். இதையெல்லாம் கடந்து பார்வையாளரின் நேரத்தினையும் விரையம் செய்கிறீர்கள். மாற்றாக, வந்தவர்கள் சொல்வதை கேட்டுபதினால், உங்களுக்கு knowledge விருத்தி ஆக வாய்பு உண்டு.
@withtheflow...wtf...4667
@withtheflow...wtf...4667 Год назад
சார்! தயவு செய்து தனிநபர் விமர்சனத்திற்கு போகாமல்... சமூகத்தில் இந்த மாதிரி கேள்விகளும் எழலாம்... கண்டிப்பாக எழும்... இந்த மாதிரி எழும் கேள்விகளுக்கு என்று பிரதிநிதித்துவம்(representation) வேண்டும் அல்லவா? அந்த அர்த்தத்தில் துர்கா பிரசாத்தையும் எடுத்துக் கொள்ளலாமே என்பது என்னுடைய தயவான வேண்டுகோள். 🙏
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 Год назад
இந்திய நாட்டு வெறுப்பு, சகோதர மொழியான இந்தி வெறுப்பு, இந்து மத வெறுப்பு, பார்ப்பன வெறுப்பு என்று (மேற்கூறிய எதனாலும் பாதிக்க படாத இளைஞர்கள் / இளைஞி கள்) வெறுப்பால் வளர்க்க பட்ட தலை முறைகள். மாறவே மாட்டார்கள்.
@cmani1971
@cmani1971 Год назад
@@withtheflow...wtf...4667 மேல் குறிப்பிட்டது தனி‌ மனித விமர்சனம் இல்லை, மற்றவர்கள் கேள்வி கேட்கும் பொழுது ஏன் விமர்சனம் இல்லை, இதை துர்கபிரசாத் புரிந்து கொண்டால் அவர்க்கு நல்லது.
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 11 месяцев назад
தமிழர்கள் வாழ்வியல் ஆலயங்களை சுற்றியே இருந்தது ஆலயத்தை சுற்றியே அனைத்து வியாபாரங்கலும் இருந்தது ஆலயங்கள் அவர்கலின் கஜானாவாக செயல்பட்டது அவர்கலுடைய வழிபாடும் வாழ்வியலும் ஒன்றுதான்
@ashashenoy4859
@ashashenoy4859 Год назад
Thanks mam 🙏
@Sar_vesh
@Sar_vesh Год назад
Durga prasad = DP = Dravidiya Pulugan 😂
@malinimurali9937
@malinimurali9937 Год назад
Good constructive discussions. Good effort by pesu tamizha pesu. 👍👏👏👏👏
@rohinikumar6011
@rohinikumar6011 Год назад
Excellent analysis
@touchstone1314
@touchstone1314 2 месяца назад
அகம் என்றால் உயிரோடு கலந்தது. நாடு வெளியில் இருப்பது. தழிழ் நமது உயிரோடு கலந்திருப்பதால் தமிழகம் என்பது மேலும் சிறப்பல்லவா? திராவிடவாதிகளுக்கு இதைச் சுட்டுப் போட்டாலும் புரியாது. ஜயஸ்ரீ அவர்களின் விளக்கம் அகத்தைத் தொடுகிறது. பாராட்டுக்கள். 👏
@rajgopalant
@rajgopalant Год назад
'தமிழ் கூறும் நல்லுலகு' என்று வருது. அப்ப 🤔 நம்ம வேற உலகம்னு வச்சுக்கலாம்
@anbudhanapal
@anbudhanapal Год назад
🤣🤣🤣
@theman6096
@theman6096 Год назад
😄😄😄👌
@lv8520
@lv8520 Год назад
விட்டா அதையும் சொல்லும் திருட்டு திராவிடம், நாற்றம் பிடித்த நாதக தம்பிகள். உலகத்திற்கே சைமன் அதிபர். சுடாலின் குடும்ப சொத்து உலகம்
@nadadurmathavan3053
@nadadurmathavan3053 Год назад
🇮🇳🇮🇳 கங்கையைத் தேடிச் சென்றடைந்த தமிழக கிணற்றுத் தவளைகள், வாழ்க வளமுடன் - நல்லறிவு பெற்று!!!🇮🇳🇮🇳
@sasisasinthan4483
@sasisasinthan4483 Год назад
தமிழக முட்டாள்களிடம் திராவிட அரிய உருட்ட உருட்டலாம் இலங்கை தமிழரிடமும் உலக தமிழரிடமும் உருட்ட முடியாது 👌👌👌💞
@gastropharmaceuticals7717
@gastropharmaceuticals7717 Год назад
I dare say that the THE TRUE LOVE AN AVERAGE LANKAN TAMIL has for TAMIZH language can never be equalled by an average tamilnadu citizen
@arunkumaarr5750
@arunkumaarr5750 Год назад
இந்த நெறியாளர் ஒரு விடாக்கண்டன்... எந்த context இல் சொல்லப்பட்டது என்று தெளிவாக அறிந்து கொண்டு கேள்வி கேட்கவும்...😏
@hariharasudansubramanian6140
Durgaprasad is always star of all the show who gives dravidian entertainment Hats off 😂😂😂😂😂😂
@narayananchakravarthi7407
@narayananchakravarthi7407 Год назад
Comedian என்று வெளிப்படையாக சொல்லுங்களேன்.
@ranga1979
@ranga1979 Год назад
as usual, he comes with a set questions, but doesn't modify them even though they have been already answered to an earlier question...
@lv8520
@lv8520 Год назад
@@narayananchakravarthi7407 துர்கா பிரசாத் திராவிடன்ஒ. திராவிடன் என்றால் திருடன் என்று பொருள்
@dsc8099
@dsc8099 Год назад
இந்தியா முழுவதும் ஒரு இனம் வாழ்ந்தான்.. M70 DNA இது பல மொழிகள் பேசியது.. அது ஒரு துணை இனம் தான் தமிழ் மக்கள்..
@dineshriya2009
@dineshriya2009 Год назад
சரியாக பேசுறீங்க அம்மா
@ramasubramanian8228
@ramasubramanian8228 Год назад
According to the Scientist SEEMAN, if a person dances immediately on hearing "PARAI VOSAI", he is a TAMILIAN !!!
@veeramanib3978
@veeramanib3978 Год назад
😀😀😀😀
@indiani1432
@indiani1432 Год назад
😜😜😜😜😜
@RameshBabu-ut9fj
@RameshBabu-ut9fj Год назад
Ayyoo
@shivnaryan9620
@shivnaryan9620 Год назад
His name is simon Sebastian son of Jacob Sebastian hails from Kerala a converted Christian his brother still runs a church .. used Tamil Tigers to come into politics No 1 fraud cheated many girls , promised to marry a tamil Elam girl but now married a rich telungu lady !! Pretending to live Hinduism but there so many videos where he mocked hindu gods, just like DMK he is using our Tamils Hope our people will realize it soon 😢
@anbudhanapal
@anbudhanapal Год назад
🤣🤣🤣
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 Год назад
Super well explained madam Thanks
@prithviraj2725
@prithviraj2725 Год назад
Rightu conform
@tamil.selvin
@tamil.selvin Год назад
நன்றி
@ramamurthyir8710
@ramamurthyir8710 Год назад
I.Ramamurthy Fantastic explanation given by Mrs. Jayashri Saranathan. Many many thanks to her. We need a person like her to challenge the psedo tamil fanatics who does not read and understand the old tamil literature and simply brain wash most of the tamil speaking people by so called dravidian party useless and senseless non tamilians. I expect the tamil speaking people must read the old tamil literature and follow Dr..Jsyashri Saranathan and understand the reality of Tamizhagam meaning. There is no difference between Tamizhagam and Tamil Nadu. Nadu means country. Slaves dravidian parties particularly DK and DMK ruling on false pretext guided by british idiots to make tamilians as fools. I hope tamil people must understand the venomous games being played by DMK anti India gangs and ensure that the divide and rule colonial policy should be stopped in Tamizhagam immediately before ruined. Jai Hind Bharat Mata ki jai Vande Matharam
@shivakumarkabalikamatchira1623
I appreciate team good selection of speaker . Moderators need to think how to pull information from the speaker rather snapping with their judgemental approach. Accept speakers view and then challenging softly
@sathiyamoorthyalangaram2978
👍Thanks. Superb explanation by Jayashree madam. Highly educated and well explained from her research also. 👍
@ramt6102
@ramt6102 Год назад
Yenna vaynna paysatum... Nagareegamaana uraiyadalaaga irukiradhu... Appreciate the channel interviewing team and the host.
@sandhyachandrasekaran1122
@sandhyachandrasekaran1122 Год назад
Pesu thamizha pesu should remove durgaprasad cos he doesnt pronunce ழ. So he isnt thamizh.. 😂😂
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft Год назад
அவன் ஒரு கிறுக்கு பையன்
@srinivasanshivam434
@srinivasanshivam434 Год назад
He is speaking about tamizh because he split tamil from sanskrit using and other language peoples to rule us this is also the motive of DMK we are different in idea dress food but not country culture customs law ok we are indians in culture customs law displine self conscious control ok pls understand the idea of Christian mishanery he send this fake party to destroy and change our culture as Christian religion this is only motive for dmk and vck he is dravidan dravidan is not tamilan dravidan is sanskrit name
@umamaheswari604
@umamaheswari604 Год назад
Even that lady also
@lv8520
@lv8520 Год назад
துர்கா பிரசாத் திராவிட தெலுங்கன். தமிழன் அல்ல.
@rpandurangan7164
@rpandurangan7164 Год назад
He is a telungan
@kalaganesh5957
@kalaganesh5957 Год назад
ழ nobody is able to pronounce in this group . Ha ha . 😂.
@AruRajan
@AruRajan Год назад
@kailash3878
@kailash3878 Год назад
People spoke many languages in any region of India or TN though there could be one primary language on a landscape. Bharathiar knows 14 languages. After independence, we got restricted to one single language when indian regions are divided on language basis for administrative reasons. During the chola, pallava, chera and pandyas rule, both Tamil (old script) and sanskrit (Grantha script) was used, with Tamil as primary.. Tamil and sanskrit both used for religious matters during kings rule..
@arimunusamy1642
@arimunusamy1642 Год назад
Shaivite sages have said that a person is a pandit if he/she knows 18 languages.
@sivvr.1715
@sivvr.1715 Год назад
❤👌👌
@SureshKumar-dl3yq
@SureshKumar-dl3yq Год назад
The governor never dictate/ insist that we should call as Tamilagam instead of Tamilnadu. The நெறியாளார் should ask relevant questions and he should be unbiased.
@MD-iw4wd
@MD-iw4wd Год назад
துர்கா பிரசாத் தயவுசெய்து தமிழ் என்ற வார்த்தையை நன்றாக உச்சரிக்க கற்றுக் கொண்டு பேட்டி எடுக்க வாரும்... கேட்க கேவலமாக இருக்கிறது.,.
@rajkumarmuthiapillai448
@rajkumarmuthiapillai448 Год назад
ஜெய் அக்கா அவர்களுக்கு என் நமஸ்காரங்களை, வந்தனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@sivesiva3530
@sivesiva3530 Год назад
இனம் குழு ஜாதி பிரிவு மதம் மொழிபேசும் மக்கள் இதன் அர்த்தம் தெரியாமல்தான் தமிழ்தேயவாதிகளும் திராவிடம் பேசுபவர்களும் இருக்கிறார்கள் இனம் குழு இது இரண்டு மட்டும் தான் மரபணு சாரும் மத்தபடி ஜாதி ஒரு மொழி பேசும் மக்கள் பிரிவு மதம் இவை எல்லாம் மரபணுவில் வராது இந்தியாவில் ஆப்பிரிக்க மரபணு ஆரிய மரபணு ஆசிய மரபணு இன்டோ ஆரிய மரபணு அதாவது ஆப்ரிக்க ஆரிய கலப்பு தான் இன்டோ ஆரிய மரபணு அவ்வளவு தான் மற்றவை எல்லாம் இனம் ஆகாது மொழி மதம் ஜாதி பிரிவு எல்லாம் நாம் ஏற்றுகொண்ட அடையாளம் தான் இவை எல்லாம் பிறப்பால் வருவது கிடையாது
@gouthamperumal5703
@gouthamperumal5703 Год назад
Please bring her more to your channel!!!! she's amazing.
@shivnaryan9620
@shivnaryan9620 Год назад
Yes people like he needs to be braught our so true Tamils like us know the truth sir 🙏🏻 கோபாலபுரத்தில் சம்பளம் வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் திமுக அடிமைகள்.
@divyan1012
@divyan1012 Год назад
So much of details wow.. cha idhu yedhume theriyama iruken..
@ramyav4150
@ramyav4150 Год назад
Semma
@prakashkv9158
@prakashkv9158 Год назад
Why not accept her very clear cut clarifications with references. . Have a habit to arguing because of the government.
@venkatrsekar
@venkatrsekar Год назад
DP, you are not interviewing politician.. Please raise relative question.
@sridharr4251
@sridharr4251 Год назад
இந்தியா வரலாற்று அடிப்படையில் இந்து நாடு. இந்த கூற்றை வெருப்பவர் அனைவரும் தமிழ் நாடு பிரிவினை பற்றி பேசுவர்
@ramakrishnan3161
@ramakrishnan3161 Год назад
தமிழகத்தை பற்றி தெளிவாகக் கூறிய ஜெயஸ்ரீ அம்மா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sureshpalanisamy2086
@sureshpalanisamy2086 Год назад
அந்தந்த இனத்தின் அவர்களுக்கு ஆதரவு தருவது இயல்பு. தமிழராகியா நாமும் அப்படியே இருப்போம்.
@username92707
@username92707 Год назад
DP bro, YOU ARE doing your job Well!! DO NOT PAY ATTENTION TO THE COMMENTS SECTION! Just IGNORE the Noise
@thesingularity5173
@thesingularity5173 Год назад
That's what osama bin laden did. He didn't listen to people
@narayanaswamyrajagopalan5058
கவர்னர் கூறியதில் தவறு காண முடியாது.
@vaidyanathangopal8785
@vaidyanathangopal8785 Год назад
Instead of feeling sorr6 or angry about the usage of “zha” is tamizh, start practicing really hard - just as mam says - you will get it, if you put ur heart n soul and really love Tamizh
@balanrajesh4586
@balanrajesh4586 Год назад
ஏன்னா நாடுகள் என்று இல்லாமலே இருந்திருக்கலாம்
@dppn5145
@dppn5145 Год назад
We have to call It as tamizham nadu.
@palpandi4045
@palpandi4045 Год назад
இந்தம்மா வறலாற்றாசிரியர்தானா என்ற சந்தேகம் 10To11 நிமிடங்களில் வரும் விவாதம் உணர்த்தும்
@krissm1587
@krissm1587 Год назад
எதையும் நாடி செல்ல அவசியம் இல்லாத அனைத்தும் தன்னிடத்தே கொண்ட நிலப்பரப்பே நாடு verse no.739. according to Tiruvalluvar as per Naadu adhikaram from 731 to 740
@ramachandranl2485
@ramachandranl2485 Год назад
Poor. Thambi நம் நாட்டில் 90 சதவீதம் ழ உச்சரிக்க முடியாதே திராவிடத்தின் 60 வருட பலன்
@vaniganapathi830
@vaniganapathi830 Год назад
But DP will say Dravidian parties did more for Tamil.
@pulikkutti999
@pulikkutti999 Год назад
எங்களுக்கு தமிழகம் என்ற ஒரு குறுகிய சொல்லைவிட தமிழ்நாடு என்று சொல்வதைச் சிறந்ததாகும் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு என்பதை குறிக்கும் சொல்லாகவே வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் கூறுவதைப் போலவே தமிழ்நாடு என்பது ஒரு இடத்தை குறிப்பது என்று சொல்வது, தமிழ் நாடு என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை என்று கூறுவது தேவையற்றதை ஆகும் அப்படியே சான்று இல்லை என்றாலும் இப்பொழுது தமிழ்நாடு என்று கூறுவதற்கு உங்களுக்கு என்ன தயக்கம் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இருக்கிறது என்று தனித்தமிழ் நாடு அல்ல தமிழ்நாடு உள்ளதை நாங்கள் பெருமையாக எண்ணுகிறோம்
@sivananthan3101
@sivananthan3101 Год назад
JAI HIND🙏🙏🙏
@kamal-st2mz
@kamal-st2mz Год назад
தமிழ் மக்களே நம்மை இப்படி தான் யாமத்துவார்கள் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் விஜய் அஜித்.ஆரியம் திராவிடம்.தமிழ்நாடு என்ற ஒரு வார்த்தைக்கு இவனுங்க என்ன என்ன பேசிட்டு இருக்காங்க
@Raghaven3
@Raghaven3 Год назад
sago. ore oru kelvi NTK katchi thalaivar yaar.? Seeman orunginaipalar. idhu elarukum theriyum. thalaivar yaar. BJP funded by whom? thedureenga. naladhu. NTk funded by whom nu white paper vitaal nalla irukum.
@vasanthaganeswaran4362
@vasanthaganeswaran4362 Год назад
நீஉன்மொழியைப்பற்றிசரியாகப்படித்துவிட்டுப்பேசுபெண்ணே
@shivnaryan9620
@shivnaryan9620 Год назад
அப்போதுதான் உண்மை வெளிவரும்
@kamal-st2mz
@kamal-st2mz Год назад
@@Raghaven3தின தந்தி நிறுவனர் என்று கேள்வி பட்டேன் நண்பா
@Raghaven3
@Raghaven3 Год назад
@@kamal-st2mz kelvi patadhu badhil illai. ore oru press meet NTK thalaivar nu yaru vandhu irukaa? yar seeman ai iyakuvaddhu. verum orunginaipadhu dhan velai endral. pin natkalil vara povadhu yaar. idhuku munadi irundha naam tamilar irundha katchi ithoda compare panikadheenga. adhu vera idhu vera. sivandhi adhithanar seeman katchi illai.
@ram0210
@ram0210 2 месяца назад
ஆங்கிலேயர்கள் சொல்வது போல, ஒரு நாடு என்றால் என்ன என்பதை, புத்தகத்தில் தேடாதீர்கள். பெருவாரியாக ஒரே மொழி பேசும் மக்கள், ஒரே கலாச்சாரத்தை, ஒரே மதத்தை, பின்பற்றி, அதன் அடிப்படையில் ஒன்று சேர்ந்து, கட்டமைப்புகளை உருவாக்கிய வாழ்ந்தால் அது ஒரு நாடு. இதுக்கு புதுப்புது அர்த்தங்களை கொடுத்து, மக்களை குழப்பாதீர்கள். நான் இலங்கையை சேர்ந்த ஒரு தமிழன். நாங்களும் படித்தவர்கள் தான். தேவையில்லாத விடயங்களை அளவுக்கு அதிகமாக கிண்டி எடுத்து, குழப்ப வாதத்தை உருவாக்க தேவையில்லை. உங்கள் இனம் தமிழ் இனம். இதே இலங்கையில் சிங்களம் என்று ஒரு இனம் உள்ளது. இரண்டு பேரும் மரபணுவில் ஒரே மனித இனம் தான். நான் 30 வருடம் மேல் மெலை நாடு ஒன்றில் வாங்கிரீன். பல நாடுகளில் 1ஒருடன் மேல் வாழ்ந்து இருக்கின்றேன். எங்க நாடும் pure genes என்று ஒன்றும் கிடையாது. ஆனால். ஒரே மொழி பேசும் மக்கள் தங்களை அந்த இனமாக தான் அழைப்பார்கள். இந்த அம்மா ஒரு புத்தக பூசணி. அதிலும் அறை குறை . அதனால் தான் மேலே உள்ள நகர்கள் கேள்வி கேட்கும் பொழுது.. அவர் சொல்கிறார் தனக்கு அந்த விடயம் புலப்பட வில்லை, தேடி பார்கிறேன் என்று. அவ்வளவு தான் இந்த அம்மாவின் expert knowledge. ஒரு பாமர மனிதன் உன் இனம் இது என்று கேட்டால் அவன் சொல்லிவிட்டு போவான்..அவன் தமிழ்,தெலுங்கன் சிங்களவன் என்று.. அதை விட்டு,விட்டு.. அந்த பாமர மனிதனை கொண்டுவந்து " அய்யா,நீங்கள் இந்த இந்த வரையறைக்குள் என்று பார்த்தால் தமிழ் இனம் என்று சொல்ல முடியாது ஆது இது என்று குழப்ப கூடாது. இங்கே இப்படி குழப்பி, குழப்பி தான் தமிழனை பிரித்து வைத்து உள்ளார்கள். ஒரு நாடுக்கு அர்த்தம் என்ன என்று சொல்வதற்கு திருவள்ளுவரை எடுக்கத் தேவையில்லை. மலுப்பு வாதம். முதலில் இந்த அம்மா வரலாறு ஆசிரியை என்று சொல்வதற்கு என்ன தகுதி உள்ளது? அவர் ஜோதிட, ஆர்வளர் என்று PhD உள்ளது. ஆனால் பேசுவது வேறு விடயம். இதே போன்று தான் nationality and Citizenship என்பது. British எடுத்து கொண்டால் அதில் பல இனங்கள் வாழ்கிறார்கள். Nationality என்று பார்த்தால் தமிழர்,italian, french ..etc என்று இருக்கும். ஆனால் அவர்கள் அந்த நாட்டில் பிர்ஜா உரிமை எடுத்தல் அவர்கள் British citizens. அவ்வளவு தான். தேவை இல்லாமல் குழப்புவது.
@radhanandagopal572
@radhanandagopal572 Год назад
Durgaprasad is telengu
@satheeshsiva4517
@satheeshsiva4517 Год назад
Wide range of knowledge eye opener by jeyasree madam. Very informative.
@rmathr
@rmathr Год назад
அப்போ துர்கா பிரசாத் தமிழன் இல்லையா? துர்காபிரசாத், "ழ" சொல்லிட்டு 'தமிழன்'-ங்கிற செர்டிபிகேட் வாங்கிக்கோங்க தம்பி..
@shanmugamshanmuga696
@shanmugamshanmuga696 Год назад
Pesu Thamizha Pesu anchors should know this and keep it in mind Christianity and DK and DMK is not believing chastity of women and it will make mothers to drink and dance with other men So Christianity and DK and DMK are not needed for Tamilnadu and India and world
@veshwar
@veshwar Год назад
Very nice. Pleas bring Ms. Jayashree and Payitru Pathipagam Mr. Mannar Mannan on same stage. It will benefit the audience and also each of them to understand their research
@techravikiran123
@techravikiran123 Год назад
Thanks
@sharavv676
@sharavv676 Год назад
"தமிழகம்" மிகவும் அழகான வார்த்தை. அதில் ஓர் உயிர் உள்ளது மற்றும் ஒரு அழுத்தமான பொருள் உள்ளது.
@k.srinivasarangan9538
@k.srinivasarangan9538 Год назад
தமிலை நாடுதலா.. தமில் தமில் என்று தமிழை செதில் செதிலா துர்கா பிரசாத் எடுக்கராரே
@user-jb3qk9if6f
@user-jb3qk9if6f 10 месяцев назад
This Madam is requested to read "ஸ்ரீ மத் பாகவத சாரம்" . வேத வியாசர் திராவிட நாட்டின் எல்லையை பற்றி குறிப்பிட்டு உள்ளார். கடவுளின் வடிவத்தை "ஒளி உலக வடிவினன்" என்றும் கடவுளின் பெயரை "தேவாதி தேவன், மஹாபுருஷன்" என்றும் சொல்கின்றார். பிற பெயர்கள் எல்லாம் கடவுளுக்கு மனிதன் வைத்த பெயர்கள்.
@drtgopalakrishnan
@drtgopalakrishnan Год назад
Major divisions of Race is based on Biologic Construct is Caucasoid, Mangoloid, Negroid, Australoid. SouthIndians are Austrloid and mix of Australoid with other. Durgaprasad is using Social Construct for Race definition which is constantly changing due migration and cross breeding. People who are darker with flatter nose are more Australoid, fairer taller long nose are Caucasoid mix. Durgaprasad is more Australoid, CM Stalin is more Caucasoid.
@shanmugamshanmuga696
@shanmugamshanmuga696 Год назад
Silappathikaram is the symbol of life of Tamilians So Tamilians should read silappathikaram leaving Thirukkural
@samskarebyaha
@samskarebyaha Год назад
Pesu Thamizha youngsters r discovering that it's not enough to follow empty slogans but it is necessary to back up with precise logic.
@sudharavikumar8033
@sudharavikumar8033 Год назад
Arivupoorvamaana urayaadal 👍😎
@umamaheswari604
@umamaheswari604 Год назад
Again another worthy interview
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 Год назад
madam very sorry, you have to raise upto Durga prasadji's level of knowledge🤣😂 You will forget all your dedicated hours of reading and research if you talk to him.
@tagores9918
@tagores9918 Год назад
வணக்கம். சோழநாடு சோறுடைத்து என்றால், நெல் விளைந்தது. சோறு கிடைத்தது என்பது விளக்கமல்ல. சோறு என்றால் கோவில் என்று ஒரு அர்த்தம் உள்ளது. சோழநாடு கோவில்கள் அதிகம் உள்ள நாடு என்றுதான் அர்த்தம்.
@mayanbalg
@mayanbalg Год назад
👍💐
@ramiahsubramanian4104
@ramiahsubramanian4104 10 дней назад
தமிழ் தமில் அல்ல
@dharmalingamkaruppanan153
@dharmalingamkaruppanan153 Год назад
இந்த விளக்கம் எல்லாம் இருக்கட்டும். எல்லா மொழி ஆய்வாளர்களும் அவர், அவருக்கு தெரிந்த இலக்கியத்தின் மூலம் நியாயப்படுத்த முடியும். ஆனால் கவர்னருக்கு இப்படி ஒரு சர்ச்சையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் எங்கே இருந்து வருகிறது.
@forumshelp
@forumshelp Год назад
By having these anchors I say Rajavel is encouraging his anarchist employees. Unfortunately there are more than 50% are like that.
@gopalperumal4088
@gopalperumal4088 Год назад
Durga Prasad is always shocked if asked for any proof about what he is speaking
@DevanathanR
@DevanathanR Год назад
Mukthar of PTP🤣
@lv8520
@lv8520 Год назад
True. He assumes all he has read in dravidian books is the truth. 😂 He really believes, that TN became civilized only after DMK rule and EVR. He doesn't know that EVR was opposed to DMK until 1968
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 10 месяцев назад
States re organisation was a greatest blunder out of many blunders made by Congress!!!! Just because one person died after satyagraha andhra was created, and later further divided as Telengana and AP !!!!!!!!
@iswaryaganesh04
@iswaryaganesh04 Год назад
Well explained. Pesu thamizha is too good
@hv3798
@hv3798 Год назад
ராஜவேல் அவர்கள், ஒரு தாழ்மையான விண்ணப்பம், துர்காப்ராசதை ஒன்று கேள்வி கேட்டவுடன் பதிலீக்கு காத்திருக்க சொல்லவும் அல்லது பேசாமல் வேடிக்கை பார்க்க சொல்லுங்கள்.. அவருக்கு பதில் புரியாமல் இருக்கிறாரா இல்லை புரிந்துகொள்ள மறுக்கிறாரா என்று தெரியவில்லை... ரொம்ப விதண்டவாதம் செய்கிறாரார். இது PTPkku நல்லாதில்லை.. 🙏
@sajikumar4592
@sajikumar4592 Год назад
👍👍👍👍🙏🙏🙏
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 Год назад
andal's vision is lokhayatham not pertains to one small part of the globe
@sudhamahi6588
@sudhamahi6588 Год назад
This lady is speaking without facts or reason. Her comment on Maharashtra being a place of Mahars is wrong... The name, Maharashtra was first mentioned in 7th century by a Chinese traveller Huan Tsang. The name is derived as: Maha = great, and Rakshtrika = Ratta, the tribe/dynasty of pretty chiefs (753-983) that ruled the Deccan region
@podaran
@podaran Месяц назад
20:50 "அனுமன் தமிழ் பேசினான்.‌" இந்தம்மா "researcher".
@shanmugamshanmuga696
@shanmugamshanmuga696 Год назад
Pesu Thamizha Pesu anchors should know this and keep it in mind Christianity and DK and DMK will make India with broken families and children as of USA and Europe So Christianity and DK and DMK are needed for Tamilnadu and India and world
@abiramib4r45lt3
@abiramib4r45lt3 Год назад
Super speech madam
Далее