Тёмный
No video :(

திருச்செந்தூர் போனால் வாழ்கையில் மாற்றம் கிடைக்கும் | ஜெயம் SK கோபி  

Aadhan Aanmeegam
Подписаться 1,1 млн
Просмотров 76 тыс.
50% 1

திருச்செந்தூர் போனால் வாழ்கையில் மாற்றம் கிடைக்கும் | ஜெயம் SK கோபி #murugan #vadapalani #thiruchendur #lordmurugan #murugan #murugar #muruga #tamilgodmurugan #பரிகாரம் #parikaram #thiruparangundram #arupadaiveedu
For Advertisement Enquiries : +91 86670 52845
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 420   
@PetchiMahesh.2015
@PetchiMahesh.2015 6 месяцев назад
கோபி சார், உங்கள் பேட்டிக்காக தான் வெயிட் பண்ணுனேன். எத்தனை பேர் பேட்டி கொடுத்தாலும் முருகனை பற்றிய உங்களுடைய பேட்டி சிறப்பாகவும் இருக்கிறது,முருகனின் மேல் உள்ள நம்பிக்கையும் அதிகமாகிறது. முருகனின் அருள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்கட்டும் சார். ஓம் முருகா!
@user-ct8du2do9o
@user-ct8du2do9o 6 месяцев назад
True meaning
@rubasatheesh7411
@rubasatheesh7411 6 месяцев назад
ஆமா நானும் கோபி அண்ணாவ எதிர்பாத்துட்டு இருப்பேன்.....
@pakkathuveetuponnupriya5062
@pakkathuveetuponnupriya5062 6 месяцев назад
உண்மை தான் இவர் பேட்டியும் விஜய குமார் அவர்கள் பேட்டியும் தான் பார்ப்பேன்
@vijayavanichandrasekaran9059
@vijayavanichandrasekaran9059 6 месяцев назад
Naanum dhan
@sangeektvm
@sangeektvm 6 месяцев назад
Me too 😅
@pazhanit4680
@pazhanit4680 6 месяцев назад
🙏🏻ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🦚வேலும் மயிலும் துணை🙏🏻முருகா🙏🏻
@user-nz4tv9or5w
@user-nz4tv9or5w 6 месяцев назад
Gopi sir நானும் உங்க வீடியோ பாத்து தான் முருகர். சாமிய கும்பிட ஆரம்பித்தேன். எல்லா புகழும் முருகனுக்கே
@Diyahoney.528
@Diyahoney.528 6 месяцев назад
என் வாழ்கையில் முருகன் நடத்திய அதிசயம் எண்ணில் அடங்காதது பல அதிசயம் சோதனை கஷ்டம் ஆனால் நான் முருகனை முழுமையாக நம்பினேன் அவர் துணையை உணர்ந்தேன் இப்ப நிம்மதியாக இருக்கிறேன் ஓம் சரவண பவ 🙏🙏
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 6 месяцев назад
Aptiya enakum mutila romba sothikrar
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 6 месяцев назад
Aptiya enaku konjam muruga sollunga help panna
@parthiban.dpartha.d900
@parthiban.dpartha.d900 6 месяцев назад
Parava illa aya...ungaluku nallathu seirara...super ....nan avara vanangi...sagura nelaimaiku vanthutanga...irukarunu nambi yemanthu poran...neram kedaikum bothellam...avara parhi than nenaikuran...koilku poran...aana naluku nal nan padra avastha...solli azha kooda all illainga....
@Diyahoney.528
@Diyahoney.528 6 месяцев назад
@@SathyaSathya-bg7ed நல்லதே நடக்கும் முருகன் இருக்கிறார்
@kesavansuganthi6644
@kesavansuganthi6644 5 месяцев назад
Tiruchendur and tiruttani Murugan super.... Tiruchendur 48 days viratham irunthu ponga ellame nadakkum....
@rmeditor299
@rmeditor299 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏
@omsairam4785
@omsairam4785 6 месяцев назад
🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@rubasatheesh7411
@rubasatheesh7411 6 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கே 🙏🏻🙏🏻 கோபி அண்ணா நான் பூம்பாறை குழந்தை வேலப்பர் முருகன் அவரை நாங்கள் என் குழந்தை நலம் வேண்டி பாக்க செல்ல வேண்டும் எந்தவித தடைகளும் இல்லாமல் முருகன் அவர்களிடம் உங்கள் தங்கை எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் கோபி அண்ணா அவரின் அருளால் என்மகள் கயல் சிவன்யா பரிபூரணமாக குணமடைய வேண்டும் அண்ணா.....
@villageboyallinall2147
@villageboyallinall2147 6 месяцев назад
முருகன் துணை 🙏🙏🙏
@vijayalakshmi3526
@vijayalakshmi3526 6 месяцев назад
மனசு ரொம்ப கஷ்டம இருக்கு முருகா இன்னும் எவ்வளவு தான் என்ன கஷ்ட பட்டாலும் உன் பாதங்களை விடமாட்டேன்
@bitcoindigitalworld9616
@bitcoindigitalworld9616 5 месяцев назад
Saraku potu murugana kumpitu paru ellam kodupar murugan
@amuthadevanathan9903
@amuthadevanathan9903 6 месяцев назад
🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கு 🙏🙏🙏
@velbala5753
@velbala5753 6 месяцев назад
எங்கள் வாழ்க்கையிலும் முருகர் நிறைய அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார் சோதனையும் கஷ்டத்தையும் கொடுத்து எங்களை காப்பாற்றியுள்ளார் எல்லாம் புகழும் முருகனுக்கே ஓம் சரவணபவ
@RevathiRevathi-xf5gb
@RevathiRevathi-xf5gb 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@annamalai8635
@annamalai8635 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤😢
@padmanabanv.1394
@padmanabanv.1394 6 месяцев назад
வட பழனி முருகன் அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@senthilkumarjayalakshmi1133
@senthilkumarjayalakshmi1133 6 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@rm10197
@rm10197 6 месяцев назад
18 வருடமாக New year அன்று குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்து கொண்டு இருக்கிறேன், ஆனால் இந்த வருடம் New year அன்று செல்ல முடியவில்லை.மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.நாளை முருகனை தரிசிக்க செல்கிறேன், என் அழகனை காண
@smurugan881
@smurugan881 6 месяцев назад
⬆️🌳🦚🐓 ஓம் சரவணபவாய நம 🙏🏾
@tntamilcreations3789
@tntamilcreations3789 6 месяцев назад
வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajeshkumarnandhini1181
@rajeshkumarnandhini1181 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...முருகனுக்கு அரோகரா....
@priyadharchinip4579
@priyadharchinip4579 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🙏🙏🙏🙏🌹
@sreeraisreeraj7209
@sreeraisreeraj7209 6 месяцев назад
அன்னா நீங்கள் சொன்னது போல ஒரு மன கஷ்டத்தில் முருகனை நினைத்து வணங்கியபடி பைக்கில் சென்று கொண்டிருந்த அப்போது ஒரு கார் வேகமாக முந்திசென்றது அதில் முருகன் அருள் என்று எழுதியிருந்தது ஒரு வாரம் கழித்து நான் எதிர்பார்த்ததைவிட அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தது எல்லாம் முருகப்பெருமான் அருள் கருணை கடலே கந்தா போற்றி
@vasuduraiamutha3725
@vasuduraiamutha3725 6 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கே.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@amreshkavin8675
@amreshkavin8675 Месяц назад
எல்லா புகழும் முருகனுக்கே
@harinieharinie5810
@harinieharinie5810 6 месяцев назад
எல்லாபுகழும்முருகனுக்கே கோபிசார்உங்கள்பேட்டிஎப்போழுதுவரும்என்றுகாத்திருந்தேன்நான்ஒருமுருகன்அடிமைநான்பிறந்ததேமயிலம் முருகனின்அருளால்என்பெயர்வேல்விழிநான்உங்களை பார்க்கவடபழனிமுருகன்கோயிலுக்குவந்திருந்தேன்நீங்கள்உட்காரும்இடமெல்லாம்சென்றுபார்த்தேன்உங்களைகானவில்லைஉங்களைசந்திக்கும்வாய்ப்பைஎன்றுமுருகன்தருவார்உங்கள்பேட்டியைநான்தவறாமல்பார்த்துக்கோன்டிருக்கிறேன்எல்லாபிரச்சனையும்தீர்த்துவைக்கும்முருகன்என்கடன்பிரச்சனைமட்டும்தீர்க்கவில்லைவட்டிகட்டிநான்மேலும்கடன்காரிஆனதுதான்மிச்சம்கடனால்ஏன்இந்தவாழ்க்கைஎன்றுநினைக்கிறேன்எனக்குவழிகூறூங்கள்தணிகைவேலாஎங்கள்குடும்பத்தைகாப்பாற்றும்🙏🙏🙏🙏🙏🙏வேற்றிவேல்முருகனுக்குஅரோகரா🙏🙏🙏
@PrabaKaran-ov1lv
@PrabaKaran-ov1lv 6 месяцев назад
🙏எல்லா புகழும் முருகனுக்கே🙏 🙏ஆறுமுகம் அருளிடம்! 🙏அனுதினமும் ஏறுமுகமே!!
@Murugan786--
@Murugan786-- 3 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@m.dharanim.dharani2412
@m.dharanim.dharani2412 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
@nagarajannagarajan8662
@nagarajannagarajan8662 6 месяцев назад
முருகா ஏன் எனக்கு இவ்வளவு பிரச்சனை 3 வருஷ மா எந்த செயல் எடுத்தாலும் தடங்கல் என்னால என்ன பண்ண முடியும் முருகன் தான் அருள் தரனும் பல பிரச்சனை இருக்கு ஒரு பிரச்சனை தீர்த்து வை முருகா
@senthilkumarjayalakshmi1133
@senthilkumarjayalakshmi1133 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் எறும்புகள்🙏🙏🙏🙏🙏🙏🙏
@induprethive123
@induprethive123 6 месяцев назад
முருகா என்று எண்ணிய போது உதித்த வார்தைகள் அறுபடை வீடு கொண்டவனே, கர்ம வினை அறுபவனேய், கந்தா என்போருக்கு கரம் தந்து காப்பவனேய், எந்த மழலையில் நீ இருக்க நான் அறியேன், எங்கு வந்து உனை காண நான் அறியேன், சிந்தனையில் உனை வைத்தேன் நித்தமும். கண்களில் வெள்ளமாய் வருகிறாய், நெஞ்சம் துடிக்கிறது முருகா, தந்தையாய் வந்து என்னமா என்று கேட்பாயா? இல்லை தமையனாய் வந்து மடி தருவாயா? கைகள் நீட்டினேன் கந்தா ஒரு கை தர மாட்டாயா காத்து இருக்கிரேன் முருகா காத்து இருக்கிரேன் முருகா.
@saishivamcreations07
@saishivamcreations07 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் உருவாய் அருவாய் உள்ளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே செங்கேல் அடுத்த சின வடிவேலும் திருமுகமும் பங்கே நிறைந்த நற் பன்னிரு தோளும் பதும மலர் கொங்கை தரளம் சொரியும் செங்கோடை குமரன் என எங்கே நினைப்பினும் அங்கே என் முன் வந்து எதிர் நிற்பனே வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை மனமே ஆறு வகை வீட்டினிலே ஆறுமுக வேலவனே ஆறுபடை வீட்டினிலே ஆறுமுக வேலவனே ஆறுமுக வேலவனே ஆதரித்து என்னை ஆளும் ஐயனே... ஆதரித்து என்னை ஆளும் ஐயனே
@jenisharun9725
@jenisharun9725 6 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கே ❤️🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@abinayav9669
@abinayav9669 6 месяцев назад
முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🪔🪔🪔🪔🪔🪔🙏🏻
@KSBInfo
@KSBInfo 6 месяцев назад
நாங்களும் வருகிறோம் அண்ணா முருகர் அழைக்கிறார் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@praneshlaksmi
@praneshlaksmi 6 месяцев назад
💐 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💐🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏
@ilayarajailayaraja8330
@ilayarajailayaraja8330 6 месяцев назад
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா🙏🙏🙏🌹🌹🌹💚💚💚
@murugammurugan7436
@murugammurugan7436 6 месяцев назад
கோபி சாருக்கு நன்றி எல்லா புகழும் முருகனுக்கு
@RokithB-kl8ii
@RokithB-kl8ii 6 месяцев назад
ஐயா என் மகள் வயது30 ஆகிறது திருமண ம் தள்ளிப் போகிறது மிகவும் வருத்தமாக இருக்கிறது நிங் கள் வழி கூறவும் வடபழனி வந்தால் உங்களை பார்க்க லாம எனக்கு உதவி செய்ய வேண்டும் ஒரு முறை பார்த்து விடவேண்டும் என மகளுக்கு திருமணம் நடக்க வேண்டுகிறேன் முருகன் பக்தர் கள் என் மகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
@sivanikasarvesh276
@sivanikasarvesh276 6 месяцев назад
எல்லாப் புகழும் முருகருகே,muruga saranam
@My_earringbox_9995
@My_earringbox_9995 6 месяцев назад
முருகன் துணை 🙏✨
@madhanagopal2828
@madhanagopal2828 6 месяцев назад
ஓம் முருகா சரணம் வேலும் மயிலும் துணை
@spsureshkumar6467
@spsureshkumar6467 6 месяцев назад
நன்றி அப்பனே நான் 48 நாட்கள் வேல் மாறல் படித்து முடித்து ஒரு வாரத்தில் எனது கம்பெனியில் எனக்கு எலக்ட்ரிக்கல் foreman பதவி கிடைத்தது என்னால் நம்ப முடியவில்லை என் அப்பன் செந்தில் ஆண்டவனுக்கு நன்றி நன்றி அப்பனே,ஷஷ்டி நாயகனே செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,மருதமலை ஆண்டவனே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ ,கருணை கடலே கந்தா போற்றி ,ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@USHARANI-wk1mg
@USHARANI-wk1mg 6 месяцев назад
Gopi sir nan kantha sastyla irunthu Murugar koilku poga arambichiruken,oru nal pogum bothu poo vangi katti eduthutu ponum ninachu irunthen nerum illatha karanathal vangama poiten ,aana Murugar pathitu pogum bothu kainiraya kathambapoo kuduthu anupinar,romba santhoshma irunthuthu,vetrivel muruganuku arogara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivasathya8493
@sivasathya8493 6 месяцев назад
ஓம் முருகா போற்றி 🙏ஆறுமுகம் அருளும் அனுதினமும் ஏருமுகமே 🙏🙏🙏🙏🙏🙏
@suvasinisusanthika5783
@suvasinisusanthika5783 2 месяца назад
mugarn thunai🙏🙏
@surasundar6707
@surasundar6707 3 месяца назад
எல்லாம் புகழும் முருகனுக்கு
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 6 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிட ம் அனுதினமும். ஏறுமுகம்.❤❤❤❤❤❤. கோபி sir. உங்க களுடைய பதிவை எதிர்பார்த்தேன்.😊😊😊😊😊😊
@muneesearivadivel6633
@muneesearivadivel6633 6 месяцев назад
என் மகனுக்கு நல்ல அரசு வேலை கிடைக்க வேண்டும் முருகா போற்றி ஓம் சரவணபவ ஓம் முருகா மயிலும் சேவலும் துணை
@ramalingamm8277
@ramalingamm8277 5 месяцев назад
Om saravana bava🙏🙏🙏
@diya3487
@diya3487 6 месяцев назад
வணக்கம் கோபி சார் உங்க பதிவுக்கு காத்திருந்தேன் மனசு ரொம்ப சந்தோஷமாக இருக்கு சார் சுகமே சூழ்க ஓம் முருகா
@sudhajayaraman5488
@sudhajayaraman5488 6 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
@palanikumarpalanikumar8149
@palanikumarpalanikumar8149 6 месяцев назад
என் அப்பா ரைஸ்மில் கட்டினாங்க நான் என் அண்ணன் அப்பா ஒன்றாக தொழில் செய்தோம்.இப்ப அப்பா அம்மா இல்லை. 30வருடம் உழைத்தேன். என் அண்ணன் மகன்கள் வந்ததும் என் தொழிலை புடிங்கிட்டு ஒதுகக்கிட்டார்.பிள்ளைகளை விட்டு கேவலமாக பேச வைத்தார். நான் தனியாக சிறு வியாபாரம் செய்கிறேன். முருகர் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். என் பிள்ளைகள் என் எதிர்காலம் நல்லா இருக்கும் என நம்புகிறேன்.
@user-up5iz7cx7e
@user-up5iz7cx7e 6 месяцев назад
எல்லா புகழும முருகனுக்கேஅரோகரா🙏🙏🙏
@rrassia8803
@rrassia8803 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் சகோதரா உங்கள் குடும்பம் சிறப்பாக இருக்கனும் முருகன் பற்றி எடுத்து உறைத்த நன்றிகள் பல இந்த சேனலுக்கும் 🙏🙏🙏🙏🙏
@kalpanap7271
@kalpanap7271 6 месяцев назад
சார் உங்களுடைய பேட்டி அனைத்து பார்க்கறசார் என்னுடைய கனவில் முருகன் சொன்னது வாழ்க்கை யில் நடந்தது🙏🙏🙏🌹🌹🌹
@panneerselvampanneerselvam1238
@panneerselvampanneerselvam1238 6 месяцев назад
Murugaa thunai
@Susila-jv4xp
@Susila-jv4xp 6 месяцев назад
Muruga....
@gowthamg2642
@gowthamg2642 6 месяцев назад
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@panneerselvampanneerselvam1238
@panneerselvampanneerselvam1238 6 месяцев назад
Appa murugaa thunai murugaa kuzhanthai varam arulum appa murugaa saranam om saravanabava
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 6 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏 மிக்க நன்றி கோபி சார்🙏 பணிவான வணக்கங்கள்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
@suyambuduraimeena5594
@suyambuduraimeena5594 6 месяцев назад
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@savithakeerthi4929
@savithakeerthi4929 6 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கு.....🙏🙏
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 6 месяцев назад
Om murugaa vetrivel murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa
@suganyasatheesh5200
@suganyasatheesh5200 6 месяцев назад
Sir nenga seivai kilamai sapdama viratham irupathaga soninga atha nanum follow panren sir,seiva kilamai mg and afternoon saapdama irunthu viratham iruken sir eve Sami kumtutha night sapduven,2week laye enaku nalla result sir,en husband ku nalla bonus kidachuthu nanga ethirpakave illa kadan adaika nalla vali kidaithathu,romba nanri sir,intha viratham en valnalmuluvathum irupathaga vendikiten sir romba nanri sir
@velmuruga422
@velmuruga422 6 месяцев назад
கோபி அண்ணா ரொம்ப நன்றி.முருகன் பேர் சொல்லி ஏமாத்துனவங்க இப்ப எங்க கிட்ட வந்து பேசுறாங்க.நீங்க சொன்ன மாதிரி நடந்துருச்சி.என்னோட உலகமே கந்த பெருமான்.
@vijayrajraj1275
@vijayrajraj1275 2 месяца назад
ஓம் முருகா 🎉போற்றி
@gokilakalai3808
@gokilakalai3808 6 месяцев назад
Om muruga potriii Om muruga potriii Om muruga potriii Om muruga potriii Om muruga potriii Om muruga potriii Om muruga potriii Om muruga potriii Om muruga potriii Om muruga potriii Om muruga potriii Om muruga potriii Om muruga potriii Om muruga potriii Om muruga potriii Om muruga potriii Om muruga potriii Om muruga potriii Om muruga potriii Om muruga potriii Om muruga potriii om muruga potriii Om muruga potriii Om muruga potriii Om muruga potriii Om muruga potriii Om muruga potriii
@Bala82122
@Bala82122 6 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கு...
@jayarajkrishnan3018
@jayarajkrishnan3018 6 месяцев назад
,எல்லாபுகழும்முருகனுக்கே.ஆறுமுகம்அருளிடும்அனுதினமும்ஏறுமுகம்
@vijayasanjai5364
@vijayasanjai5364 6 месяцев назад
முருகனின் திருவிளையாடல் அருமை.ஐயா
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏
@user-qh8li5bk4p
@user-qh8li5bk4p 6 месяцев назад
கோபி சார் உங்க video பார்த்து எனக்கும் முருகர் பற்றி தெரிந்துகொண்டேன் நானும் முருகனை வழிபட்டு கொண்டருகேரன் sir முருகன் சிலை வெல் வாங்க எல்லா கடைகும் போய்டும் கேட்கின்றேன் கிடைக்க வில்லை முருகர் என்னை சொதிகிரார என்று தெரியவில்லை ஆறுமுகம் அறுளிடும் அனுதினம் ஏருமுகம் முருகா
@Vidhu2020
@Vidhu2020 6 месяцев назад
Check online. Vel and murugar silai iruku
@vijivijay5390
@vijivijay5390 6 месяцев назад
முருகா எல்லாம் உன்னோடு செயல் முருகா 🦚🙇🏻‍♂️🙏
@anudeepanu133
@anudeepanu133 6 месяцев назад
മുരുക ...................🙏🏻🐓🦚
@suthamurali1825
@suthamurali1825 6 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கே முருகா குமரன் குகன் போற்றி போற்றி சரணம்
@suthany5801
@suthany5801 6 месяцев назад
வணக்கம் அண்ணா நான் இந்தியாவிற்கு மூன்று முறை வந்தேன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்ல முயன்றும் என்னால் போக முடியவில்லை. எனக்கு ஏன் இது நடக்கிறது என்று சொல்லுங்கள்? ஆனால் நான் பழனி கோவிலுக்கு சென்றேன். மிகவும் உண்மை, நான் முருகப் பெருமானைத் தொழுத பிறகு, இப்போது நான் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் ஏராளம்? நான் நிற்கவில்லை, இன்னும் நம்பிக்கையுடன் முருகன் கோவிலுக்குப் போகிறேன் kindly asking you anna please pray for me as well because I strongly believe you have very good connection with lords muruga. Only one thing my life experience very easy to get blessing from other god but murugan I keep trying to get his blessings , I hope I will get blessings.
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
@lingamprabawathy6167
@lingamprabawathy6167 6 месяцев назад
Thanks for this channel, thanks for Gopi sir. After watching Ur videos l've started praying to HIM the great lord Murugan correctly. Then I went to Marantharvar temple in Pahang, Malaysia then I went to Batu caves temple in Malaysia. I've got vel from a priest in Batu caves. He said Murugan ask to give it to my son. Moreover I'm reading vel maraal for more than 48 days. I'm fully vegetarian now. I hope l can share my experience with you if I can meet u in Vadapalani Gopi sir. Many wonderful experiences after tough and struggling moments Moreover, I was shocked to watch one of your related solutions to an autism child too. It was my second day of reciting Vel Maraal . Moreover, I have an autism child with me. He's 16 years old now. Lord Murugan has changed everything for the better. I wish I could share it with you. I'm overwhelmed and with happy tears. I'm speechless. Love from Penang, Malaysia.
@valarmathi6172
@valarmathi6172 6 месяцев назад
எப்போ சார் முருகனைப் பற்றி எல்லோருக்கும் சொல்ல போறேன் என்று சொன்னிங்க கண்டிப்பாக நானும் கலந்து கொண்டு என் அப்பன் திருச்செந்தூர் முருகனிடம் என் குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் தயவுசெய்து அந்த நாள் எப்போ என்று , சொல்லுங்கள்
@smurugan881
@smurugan881 6 месяцев назад
⬆️🌳🦚🐓 ௐ சரவணபவாய நம
@user-ki2rg4up5n
@user-ki2rg4up5n 6 месяцев назад
Muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha 😮muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha muruha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 6 месяцев назад
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️
@cheetahviji3988
@cheetahviji3988 6 месяцев назад
🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@user-lt7fv3dt8j
@user-lt7fv3dt8j 6 месяцев назад
ஓம் முருகா சரவணா பவ போற்றி போற்றி, நாங்கள் வேலை இன்றி கஷ்டப்படுகிறோம் எங்களுக்கு ஒரு வேலையை அமைச்சிகொடு முருகா எங்களுக்கு உன்னை விட்டால் யாரும் இல்லை சிறு குழந்தை வைத்து கொண்டு கஷ்டப்படுகிறோம் ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவணா பவ போற்றி போற்றி
@jayaganeeshaltamilselvam547
@jayaganeeshaltamilselvam547 6 месяцев назад
அப்பா 🌹முருகா 💛சரணம் 🦚🧎🏼‍♂️🙏🏻
@premganesh4679
@premganesh4679 6 месяцев назад
எல்லாப் புகழும் முருகனுக்கே
@logeshlogesh8081
@logeshlogesh8081 6 месяцев назад
கோபி அண்ணா உண்மையான பக்தி எது என்று எனக்குப் புரியல அண்ணா என்னால கோயிலுக்கு போக முடியல முருகனுக்கு பூஜை பண்ண முடியல எதுவும் வாங்கித் தர முடியல முருகனை மட்டும் நினைத்துக் கொண்டு இருக்கிறேன் இது உண்மையான பக்தியா இதெல்லாம் செஞ்சா தான் உண்மையான பக்தியா அண்ணா சாமத்தில் 3 மணி அளவில் கூட முருகா என்று என் வாயில் வார்த்தைகள் வந்து கொண்டே தான் இருக்கிறது அண்ணா
@m.mathisanjaym.mathisanjay4882
@m.mathisanjaym.mathisanjay4882 6 месяцев назад
Om saravana bava vetrivel muruganukku arogara arumugam arulidum anuthinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏velum mayilum sevalum thunai
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 6 месяцев назад
நன்றி கோபி அண்ணா. நான் வேல் வாங்கி வழிபாடு செய்யலாமா என்று யோசித்து கொண்டு இருந்தேன் . நீங்கள் கூறியது முருகனே சொன்னது போல் இருந்தது . வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏
@cutsiepumpkin..668
@cutsiepumpkin..668 2 месяца назад
Om muruga
@priyapriya-ur8ss
@priyapriya-ur8ss 6 месяцев назад
வணக்கம் ஐயா நான் ஒரு முருகர் பக்தர் என் பெயர் பிரியங்கா திருமணம் ஆன பின்பும் முருகன்(அப்பா)மேல் இருக்கும் பாசதினால் இன்னும் பிரியங்கா ஆறுமுகம் அப்பா பேர் தான் இருக்கும் முருகன் என் பின்னால் இருப்பதுபோல் இருக்கும் அப்பனே துணை
@rajaprabaharan3092
@rajaprabaharan3092 6 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கே 🙏
@rameswarikesavan9824
@rameswarikesavan9824 6 месяцев назад
ஓம் ஆறுமுகம் அருளிடும்அனுதினமும்ஏறுமுகம்
@gowthamg2642
@gowthamg2642 6 месяцев назад
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@prithikasrikarthic3897
@prithikasrikarthic3897 6 месяцев назад
Ella Pugalum Errivanukee Muruganuke Vetrivel Veeravel SakthiVel Gayanavel Velmuruga Vel Om Saravana Bhava 🙏🦋🦚🐍🙏🏻 வேலும் மயிலும் முருகனும் துணை 🙏🏻🙏🏻🐍
@csaravanancsaravanan9236
@csaravanancsaravanan9236 6 месяцев назад
கந்தா கடம்பா கதிர்வேல் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤🙏🙏🙏
@Chayaaa2002
@Chayaaa2002 6 месяцев назад
Vadapalani murugar 💕🤍🫀🧿🥰
@sheelasuresh4915
@sheelasuresh4915 4 месяца назад
சார் நான் மயிலாடுதுறை நான் முருகன் பத்தை நான் கடன்னில் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்
@thenmozhit
@thenmozhit 6 месяцев назад
Ayya ungala pakanum ayya ungakitta peasanum ayya🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheshwarisomasundar9159
@maheshwarisomasundar9159 6 месяцев назад
ஐயா நன்றி🙏💕 ஐயா நான் திருப்பதி பெருமாளை பார்க்கும் போது ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் சொல்லிக் கொண்டுவணங்கிணேன் நன்றி ஐயா 🙏💕
@lingesha.r8511
@lingesha.r8511 6 месяцев назад
நன்றி ❤முருகா நன்றி ❤கோபி அண்ணா
@harishkhr9621
@harishkhr9621 6 месяцев назад
ஓம் முருகா போற்றி ஓம்
Далее
Chelsea gym be like.. 😅⚽️
00:20
Просмотров 14 млн