Тёмный
No video :(

திவ்யப் பிரபந்தம் - குடதிசை முடியை... 

இல்லந்தோறும் அருளமுத மழை
Просмотров 4,8 тыс.
50% 1

ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருமாலை
பாடியவர் - திருமதி கல்யாணி சுந்தரேசன்
குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டிக் வடதிசை பின்பு காட்டித் தென் திசை இலங்கை நோக்கி* கடல் நிறக்கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு* உடல் எனக்கு உருகுமாலோ! என் செய்கேன் உலகத்தீரே!
இந்தப் பாடலில் ஆழ்வார் உடலே உருகுகிறது. எதைக் கண்டு? கருநிறக் கடவுளான அரங்கன் படுத்திருந்த கோலத்தைக் கண்டுதான். மேற்கில் தலையையும், கிழக்கில் பாதத்தையும், வடக்கே பின்புறத்தையும், தெற்கு நோக்கி முகம் பார்த்தும் அரங்கன் அரவணையில் பாள்ளி கொண்டுள்ளான். இதைப் பார்த்துத்தான் ஆழ்வார் உடலே உருகுகிறது.
தென் திசையில் தான் இலங்கை உள்ளது. அதன் அரசன் விபீஷணன். அவன்தானே அரங்கனாதன் திருவரங்கத்தில் கோவில் கொள்ளக் காரணமாக இருந்தவன்? அதனால்தான் அவன் இருக்கும் திசையைப் பார்த்து அரவணையில் பள்ளி கொண்டிருக்கிறான் அரங்கன்.
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும் பாதியும் உறங்கிப் போகும், நின்றதில் பதினையாண்டு பேதை பாலகன் அது ஆகும், பிணி பசி மூப்புத் துன்பம் ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே!
இந்தப் பாட்டில் தனக்கு மறுபிறவி வேண்டாம் என்கிறார்.
வேதங்கள் மனிதருக்கு நூறு வயது என்று சொல்கின்றன. இதில் பாதியான 50 ஆண்டுகள் தூக்கத்திலேயே கடந்து விடுகின்றன. மீதி 50 ஆண்டுகளில் சிறு வயதிலிருந்து முதுமை வரை பசி, பிணி, மூப்பு ஆகிய துன்பங்களை அநுபவிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே தனக்கு மறுபிறவியே வேண்டாம் என்கிறார் ஆழ்வார்.

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4   
@venkatramansrinivasan2672
@venkatramansrinivasan2672 3 года назад
எல்லாப்படங்களும் பாடலும்மனதை நிகழ வைக்கின்றது இனிமை, அருமை
@user-vl5ic1th6u
@user-vl5ic1th6u 3 года назад
மிக்க நன்றி மாமி 🙏🙏
@sholivg
@sholivg 4 месяца назад
Super 🇨🇦
@Maruthu-mx7ug
@Maruthu-mx7ug 4 месяца назад
நீடூழி வாழ்க
Далее
I Built a WATERPARK In My House!
26:28
Просмотров 14 млн