Тёмный

நாம் தமிழரோடு என்ன முரண் ? | அண்ணாமலையை பாராட்டியது ஏன் ? | Rajavel Nagarajan | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 616 тыс.
Просмотров 120 тыс.
50% 1

#rajavelnagarajan #seeman #annamalai
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamizhapesuofficial
Moj : mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat : sharechat.com/profile/pesutam...
.
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Опубликовано:

 

2 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,9 тыс.   
@thirumagalrajan1789
@thirumagalrajan1789 Год назад
As everybody says he is following some ideology or hidden agenda so to say, let it be. But he got something which most of are lacking. Expecially we can see from his anchoring style in different interviews, his dignity towards his guests and patience in the conversation while interviews it out shines everything despite greystones thrown at. Moreover he is justifying his profession as a journalist bringing out issues and providing patforms for people to showcase there own. We hope you follow in your own for the betterment of the social as a whole Thank you திரு. ராஜவேல் நாகராஜன்
@kugansinna7649
@kugansinna7649 Год назад
Mark my words. In 2024 election he will be campaigning for BJP. We have seen enough people.
@prabhuanand2602
@prabhuanand2602 Год назад
Is Savukku Shankar a credible source of information? Nobody is justifying violence of any kind but do you not see a narrative being set by the Tamil media against Hindus and Modi, in general? This is what the congress kept doing and it led to their downfall. 80% of this country is Hindu. Tamil Desiyam, communist, DK can all come up with their own version of religion and support minorities for votes but its' going to bite them in the ass. From an outsider's perspective there is really no difference between DK and NTK, except that they are against Periyar and have recently started claiming mupaatan Murugan. Murugan is a god he is worshipped by Hindus as Shiva's son, Seeman is claiming to have some ancestral bond trying to form a new ideology
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 Год назад
well said Sir.
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 Год назад
Money buy people
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 Год назад
@@kugansinna7649 even if this will happen , so what?. Didn't he campaign for nam tamilar ?
@vivekanandhan5219
@vivekanandhan5219 Год назад
எல்லா சித்தாந்தம் கொண்டவர்களும் ஒரே சேனலில் பயனிப்பது மிகச்சிறப்பு ராஜவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@alagarrajb9130
@alagarrajb9130 Год назад
நல்லதுதான் ஆனால் இந்த சேனல் ஒரு சார்பாக செல்வது தங்களுக்கு உண்மையாகவே தெரியவில்லையா
@vivekanandhan5219
@vivekanandhan5219 Год назад
@@alagarrajb9130WWE pathurukingala அதில் முத்தரப்பு சண்டை எப்படி இருக்கும் இரண்டு பேர் சேர்ந்து வலுவான நபரை வீழ்த்தி பிறகு இருவரும் போட்டி போட்டுக் கொள்வார்கள் இதுதான் இன்று நடைமுறை அரசியல் அதை தெளிவாக அண்ணாமலை புரிந்து சீமானை யும் கூட்டனிக்கு அழைக்கின்றார் இவர் சண்டை நடக்கும் மைதானத்தில் போய் நின்னுகிட்டு ஒத்தை க்கு ஒத்த வா னு கூப்பபிட்டா ஒரு ஊடகம் நடத்துபவர் உங்களுக்கு இன்னும் சொம்பு தூக்குவாரா திராவிடம் இந்திய தேசியம் தமிழ் தேசியம் இவை மூன்றும் கொள்கை ரீதியாக வலுவானவர்கள் தமிழ்நாட்டில் திமுக வலுவான நபரை வீழ்த்தவில்லை என்றால் கத்திகிட்டே கிடக்க வேண்டியது தான்
@g.kasirajan.9417
@g.kasirajan.9417 Год назад
@@alagarrajb9130 எந்த சார்பு?
@BhishmaPrajapadhy
@BhishmaPrajapadhy Год назад
ஹிந்து ஆக அறியப்படும் ஒவ்வொருவரும் சங்கியென்றால், பரவாயில்லை சங்கியாகவே வாழ்ந்து மடிவோம்🔥
@softwaresplease
@softwaresplease Год назад
எப்போ சாக போறீங்க? கயிறு வேணுமா விஷம் வேணுமா? ஸ்பான்சர் செய்கிறேன்.
@mahi7002
@mahi7002 Год назад
@@softwaresplease avaru sangiya vazhnthu madivomnu than sonnaru suicide pannika poranu solala.. Ippo puritha neenga mental nu..
@snms8779
@snms8779 Год назад
@@softwaresplease pandrigal pesuvadhu muran
@gandhimahaangov
@gandhimahaangov Год назад
Hindu Sanghi illa.... hindutva veri pudichavan dhaan Sanghi ..
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Год назад
சங்கியா இருப்பதற்கு தூக்கில தொங்கு.
@craigslist1323
@craigslist1323 Год назад
Magizhan is blown away in this interview. Rajavel is very clear in his head. I am an Indian, I am a Tamilan. No two ways about it
@gomesmuthu
@gomesmuthu Год назад
ஒரு மணி நேர பேட்டியா என்று திகைத்தேன், பொறுமையாக கேட்டேன், தொடரும் என்றவுடன் தலை சுற்றினேன், இருப்பினும் ஆவலுடன் காத்திருக்கிறேன், ஆரோக்கியமான உண்மையான நேர்மையான விவாதம் 💪💪💪👏👏👏
@HAILONNSEKARCOIMBATORE
@HAILONNSEKARCOIMBATORE Год назад
இராஜவேல் நாகராஜ் பார்வை முற்றிலும் சரியான தெளிவான பார்வை மிக்க நன்றி
@Ramprasad85
@Ramprasad85 Год назад
Very interesting discussion. Am surprised that this is happening before a camera and not within four walls. Appreciate the transparency and courage. I agree with Rajavel 👍, his clarity of thought is superb
@Tholkaappiyam
@Tholkaappiyam Год назад
An example of transparency to tis spirit. Totally agreed.
@srinivasakarthikeyan
@srinivasakarthikeyan Год назад
Super Rajavel Nagarajan just follow your heart you are the best
@ndilakchandilan2481
@ndilakchandilan2481 Год назад
பேசு தமிழா பேசு ஊடகத்தில் இருந்து நம் தமிழர் உறவுகள் வெளியேறுவோம்
@rajeswarisomasundara
@rajeswarisomasundara Год назад
இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் இந்து என்று சொல்வது மிக பெரிய குற்றம் போல் தெரிகிறது….இது மகிழனின் பேச்சு எனக்கு உணர்த்தியது. மனதிற்கு மிகவும் வருத்தம் அளித்தது.
@balak.622
@balak.622 Год назад
Kurramtan,tamilar saivarkal.
@naantamizhan8152
@naantamizhan8152 Год назад
யார்பா அது இந்து?
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Год назад
கிறிஸ்தவர்களுக்கு புனித நூல் பைபிள். இஸ்லாமியர்களுக்கு புனித நூல் குர்ஆன். இந்துக்களுக்கு புனித நூல் எது? கிறிஸ்தவர்களுக்கு இயேசு இஸ்லாமியர்களுக்கு அல்லா இந்துக்களுக்கு கடவுள் யார்? சிவனை வழிபடுபவன் பெருமாளை ஏற்றுக் கொள்ள மாட்டான் .பெருமாளை ஏற்றுக் கொண்டவன் முருகனை ஏற்றுக் கொள்ள மாட்டான். இந்த கோவில்களில் பூஜை செய்பவன் சுடலைமாடனை கருப்பசாமியை ஏற்றுக்கொள்ள மாட்டான். ஒரு சாமி சைவம் ஒரு சாமி அசைவம். அடேய் இந்து என்பதற்கு வரையறை தான் என்ன?
@naantamizhan8152
@naantamizhan8152 Год назад
@@narayananlakshmi9579 அருமை
@t.selvamt.selvam4521
@t.selvamt.selvam4521 Год назад
​@@narayananlakshmi9579😅
@vkohila7750
@vkohila7750 Год назад
தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும்.. எப்பொழுதும் உண்மை மற்றும் நேர்மையின் பக்கம் நில்லுங்ககள் சகோதரரே...
@truthwillsetyoufree5463
@truthwillsetyoufree5463 Год назад
அப்படிலாம் நீங்களும் நானும் கூட இருக்க முடியாது‌ யாரு‌ ஊதியம் தருகிறார்களோ அவர்களுக்கு தான்‌ வேலை‌ செய்ய முடியும்..
@karthi1289
@karthi1289 Год назад
Yaru Ivar !? 😂😂😂
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 Год назад
@@truthwillsetyoufree5463 இது Rajavel Channel. அதனால் உண்மை பேசுவது இவருக்கு சாத்தியமே.
@navaneethakrishnanm7811
@navaneethakrishnanm7811 Год назад
தோழர் துரை அருன் கிட்ட காட்டுன ஆவேஷம் , அர்சகர் ரங்கராஜன் முன் பவ்வியமாக இருக்கும் போது ஏன் வெளி வரல ??? என்ன ஆச்சு ??? . இது தான் ஒரு சார்பு நிலை. உங்கள் ஒரு சார்பு உங்களின் உரிமை . ஆனால் நடுநிலைமை ன்னு சொல்ல உங்களுக்கே நா கூச வேண்டும்.
@navaneethakrishnanm7811
@navaneethakrishnanm7811 Год назад
@@truthwillsetyoufree5463 உண்மை ‌. அருமை
@rams9257
@rams9257 Год назад
Excellent Rajavel💯💯👏👏👏. What a clarity. This is very important
@-PPitchaikani
@-PPitchaikani Год назад
நான் ஒரு வலதுசாரி சிந்தனையாளன், தமிழ்தேசிய கருத்திற்கு எதிரானவன் மற்றும் திராவிட சித்தாந்தத்தை வேரறுக்க நினைப்பவன். "பேசு தமிழா பேசு" சேனலில் என்னை இது போல் இன்டர்வியூ எடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
@muthukumar4994
@muthukumar4994 Год назад
தமிழ்த் தேசியம் பிரிவினைக்கு ஆதரவானது அல்ல.தமிழர்களின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக வஞ்சித்து வருகிறது ஒரு கூட்டம் .எல்லாவற்றிலும் ஆதிக்க்கம் செலுத்தி தமிழர்களின் உணர்வுகளை உரிமைகளை காயப் படுத்தி வருகிறது. முதலில் தமிழ்த் தேசியம் தொடர்பான காணொளிகள் பாருங்கள். இங்கு வேற்று மாநிலத்தவர்கள் வசிக்க கூடாது என்று கூறவில்லை. இந்த இந்தியாவில் எங்கும் எல்லாரும் வாழ உரிமை உண்டு. ஆனால் எங்கள் வாழ்வாதார அங்கங்களான வேலை வாய்ப்பு அரசியல் அதிகாரம் கலை மற்றும் மற்றும் பண்பாட்டு பொருளாதார ,மொழி உள்ளிட்டவற்றில் தமிழரின் உரிமை பறிக்கப் படுகிறது.
@muthukumar4994
@muthukumar4994 Год назад
மேலும் நாங்கள் எல்லாரையும் இங்கு வரவேற்று வாழ வைப்பதை பிறமொழியாளர்கள் சிலர் வசதியாக்கி தங்கள் அதிகாரத்தை நிறுவ முயல்வதை தமிழ்த் தேசியம் கண்டிக்கிறது.நாங்கள்.தமிழர்கள் மட்டுமே இந்தியாவின் இறையாண்மையை உண்மையாக கடைபிடித்து வருகிறோம்.இதை காரணம் காட்டி எங்களை வீழ்த்த முற்பட்டால் கடுமையான எதிர்வினை ஆற்றி தமிழரின் ஆதிக்கத்தையும் உரிமையை நிலை நாட்டுவோம்.
@gvremohan4962
@gvremohan4962 Год назад
தமிழ்த்தேசியம் பேசுபவர்களிடம்... நான் ஒரு தமிழனாய் கேட்க நினைத்த பல கேள்விகள் இருந்தது, இன்று அதை மகிழனிடம் சிறப்பாக கேட்டதற்கும், நெத்தியடி பதில்களும் மிக்க நன்றி திரு.ராஜவேல் sir...... அருமை🙏🙏🙏🙏🙏
@Sarabheswaran7010
@Sarabheswaran7010 Год назад
If anyone supports Tamil desiyam, then they must support thirukkural and other sanga ilakiyam. Am I reasonable? Can this be a common thread associated in Tamizh Desiyam. If anyone opposes this, then I say that said person dosen't care about the history of Tamizh. In this case said person could still be considered a tamizh desiyam activist if he supports the people born in Tamizh Nadu or have Tamizh as their mother tongue. Is this acceptable?
@Choco-Vikku
@Choco-Vikku Год назад
ராஜவேல் பல இடங்களில் மகிழனைக்கேள்வி கேட்கவே விடவில்லை.. ஏனெனில் ராஜவேலுக்கு நல்லாத்தெரியும் மகிழன் அறிவுப்பூர்வமாய் கேட்கும் கேள்விகளுக்கு தன்னிடம் பதில் இல்லை என்று.. எனவே சம்பந்தமேயில்லாமல் பல இடங்களில் ராஜவேல் பூசி மெழுகி பதிலளித்துள்ளார்..
@krgopalakrishnan8465
@krgopalakrishnan8465 Год назад
அப்போ அவரு நல்லாத்தான் இருந்தார்.. ஆனால் முந்தைய மோடி வருகைக்கு பின்பாக ராசவேலு அவர்கள் நிலைப்பாடு வேறுமாதிரி உள்ளது
@mithrakumarmookiah2225
@mithrakumarmookiah2225 Год назад
@@Choco-Vikku absolutely correct
@rams9257
@rams9257 Год назад
@@Choco-Vikku yaru..magizhan arivu poorvama ketana ?.😁😁..He is a pure Periyarist without any interest towards Hinduism or Tamil Saiva Madham ( according to me both are same )..He never talks about hindu or temple issues..but Thamizh desiyam ada avan?😁.modala thamizh desiyam na enna nu purunjukongada..aanmeegam illama thamizh illa.
@pravinkumark1401
@pravinkumark1401 Год назад
Meaning of real Journalist=Rajavel Nagarajan
@dineshd2982
@dineshd2982 Год назад
என்ன ஒரு தெளிவு! இப்படி ஒரு நடுநிலையான ஊடகவியலாளர் இருக்க மாட்டார்களா என்று பல முறை யோசிததுண்டு. வாழ்த்துக்கள் Mr ராஜவேல் நாகராஜன் அவர்களே. முதல் முறை முழு காணொளியும் பார்த்துள்ளேன். திரு மகிழன் போன்று தான் நினைப்பது தான் சரி அதை மற்றவர்கள் மேல் திணிப்பது /ஏற்றுகொள்ள வேண்டும் என நினைப்பது தான் 90% இன்றைய ஊடக நண்பர்கள் செய்கின்றனர்.
@raviselvam2162
@raviselvam2162 Год назад
ராஜவேல் கருத்து அருமை
@PriyaKhandekar
@PriyaKhandekar Год назад
தில்லு தான் தல உங்களுக்கு 👌 இப்படி உடனுக்குடன் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமான காணொளிகளை வெளியிடுவது மிகவும் ஆரோக்கியமான ஒன்று 💪 தொடரட்டும் உங்கள் பணி 👍
@pravinkumar199
@pravinkumar199 Год назад
porukki madhiri youtube la comment ah podura ? ... iru unga daddy kitta solren iru !!
@raghuramancn6192
@raghuramancn6192 Год назад
@@pravinkumar199 Your words reflect your upbringing and culture. Please use polite words if you have different opinions gentleman. With best wishes
@maskman2838
@maskman2838 Год назад
@@pravinkumar199 ஆத்தீதீதீதீ பைத்தியம்
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu Год назад
வித்தியாசமான அருமையான முயற்சி இந்த மாதிரியான நேர்காணல்
@priyanprasath0
@priyanprasath0 Год назад
மதிப்பிற்குரிய அண்ணன் ராஜவேல் அவர்கள் இந்த கேள்விக்கு பதில் கூறுவார் என்று நம்புகிறேன். நாம்தமிழர் கட்சி சார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் விமர்சனம் செய்கிறீர்கள் கருத்து தெரிவிக்கிறீர்கள் நாங்கள் ஏற்கிறோம். திரு.அண்ணாமலை வளர்வதாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் நீங்கள் அவர் எப்படி வளர்கிறார் என்று மனசாட்சியோடு கருத்து தெரிவிப்பீர்களா?
@archanasarath
@archanasarath Год назад
Level of maturity of Rajavel... Hats off👏👏👏👏
@saranctr2015
@saranctr2015 Год назад
நாநும் தலைவர் பிரபாகரனை மனதார நேசிக்கிறேன் அவரது வரலாறு பற்றி நிறைய படித்திருக்கிறேன் ஆனால் நான் ஒரு இந்துத்துவா வாதி ... எல்லா மதங்களையும் சாதியையும் மதிக்கிறேன்...
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu Год назад
நானும் 🙏🙏🙏
@user-wz4kx4vw4o
@user-wz4kx4vw4o 4 месяца назад
Excellent 🎉🎉🎉🎉🎉
@AJ-qr6zi
@AJ-qr6zi Год назад
மகிழனக்கு புத்தகம் படித்துதான் ஈழத்தை பற்றி தெரியும் ஆனால் நாங்க இலங்கைலே இருக்கிறவங்க சொல்லுறோம் திரு ராஜவேல் அவர்கள் 100% சரி.
@balak.622
@balak.622 Год назад
Nee eelattavanaka vappillai.
@AJ-qr6zi
@AJ-qr6zi Год назад
@@balak.622 ஐயா சாமி யாருடா நீ? NIC No வேனுமா?
@bals1986
@bals1986 Год назад
😂😂👌👌 செம அடி. நன்றாக சொன்னீர்.
@AnthoniShogan
@AnthoniShogan Год назад
Awesome gang BJ boys.. Rajavola vera level!
@krishnaswamyparthasarathy1256
See iam a resident of maharashtra and for the past two years only IAM watching Tamil politics and my observation is that Tamil Nadu BJP president is attracting lot of youngsters and students and a lot of people joining BJP day in day out. Sri Seeman is loosing his credibility and lot of youngsters for his party joining BJP. Modi Zindabad.
@duraiathisha3398
@duraiathisha3398 Год назад
ராஜவேல் நாகராஜ்க்கு என் முழு ஆதரவு
@ravishankarpulyasambasivan6831
Rajavel Sir,ur arguments are logical and perfect.Appreciate.
@anushakrishna3793
@anushakrishna3793 Год назад
Respect towards Rajavel bro is increasing day by day! Hats off!
@vethathiriarumugam3760
@vethathiriarumugam3760 Год назад
இறந்த இரண்டு லட்சம் மக்கள் எந்த இனம் தமிழ் இனம்.இந்த ஒவ்வோரு மக்களையும் நம் குடும்பமாக நினைத்து எதிர்த்து ஆயுதம் தோற்றபோது (22நாடுகள் சேர்ந்து தாக்கி) அறிவாயுதம் தாங்கி நிற்கும் அரசியல் தமிழ் தேசிய அரசியல் நாம் தமிழர் எனப்படும்..
@lv8520
@lv8520 Год назад
ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தால் அழிவான். அங்க உள்ள மக்கள் ஒன்றுபட்டு விட்டார்கள். இங்க உட்கார்ந்து கூச்சல் போட்டு பயனில்லை
@Ayyathurai92
@Ayyathurai92 Год назад
தமிழனை வரையறுக்க நீங்கள் யார் நாம் தமிழர் மட்டுமே தமிழர்கள் அல்ல
@user-wz4kx4vw4o
@user-wz4kx4vw4o 4 месяца назад
Fentastic bro❤❤❤❤❤❤❤
@sivac9369
@sivac9369 Год назад
ஆரோக்கியமான உரையாடல்....! நாம் தமிழர் ஆதாரவாலன் என்ற ஒரே காரணத்துக்காக...நாம் தமிழர் கட்சி எந்த தவறு செய்தாலும் அதை கண்டு கொள்ள மாட்டேன் என்பதே பெரும் தவறு...!
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Год назад
ஆனால் சங்கிகள் தவறுகளை தோலுரிக்காது ராஜவேல் முட்டுக்கொடுப்பது ஏன் ?
@sivac9369
@sivac9369 Год назад
@@jayganesh6902 தவறை யார் வேண்டும் என்றாலும் சொல்லலாம்...அதற்கு கட்சி உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை...!
@rajeswarisomasundara
@rajeswarisomasundara Год назад
@@balakumarparajasingham5971 எதை முட்டு கொடுத்தார்?
@mithu9478
@mithu9478 Год назад
சித்தாந்தத்தில் சறுக்கல் இருந்தால் விமர்சிக்கலாம் எல்லாவற்றிற்கும் கருத்து சொன்னால் சரியாக இருக்குமா?
@nagarajanpalani4842
@nagarajanpalani4842 Год назад
@@jayganesh6902 அப்படியென்றால் நாம் தமிழர் கட்சிக்குலேயே தேர்தல் நடத்திக்கொள்ளவேண்டியது தான்.
@murugesanramakrishana5228
@murugesanramakrishana5228 Год назад
நல்ல விவாதம்
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 Год назад
தேசப்பற்று மிக்க மனிதர் மாமனிதன் மாவீரன் ராஜவேல் நாகராஜன் பணி தொடர இறைவன் அருளால் வாழ்த்துக்கள் தர்மத்தை சத்தியத்தை காக்க வந்த மகான் ஸ்ரீராமன் மறுபிறவி பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா வழியில் தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த தலைவன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🇮🇳🇮🇳🌹🌹🤘🤘🤘🌹🇮🇳💯💯💯🇮🇳🇮🇳🌹🤘🤘🤘🤘🌹🌹🇮🇳🇮🇳💯🇮🇳🇮🇳🌹🌹🤘🤘🤘🤘🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹
@vickykaasi5928
@vickykaasi5928 Год назад
ராஜவேல் சகோதரர் என்றும் உங்களுடன். 🙏❤️
@iraghul5754
@iraghul5754 Год назад
Rajavel Nagarajan always known for his crystal clear explanation! 👍
@venkatesankannan8090
@venkatesankannan8090 Год назад
Yes
@sivaprasad6079
@sivaprasad6079 Год назад
தமிழரல்லாதவர்கள் தான் தமிழ்தேசியம் என்றால் என்ன என்று கேட்கிறாா்கள், தமி்ழ்தேசியம் தமிழைத்தாய்மொழியாக கொண்டவர்களுக்கு மட்டுமே, தமிழரல்லாதவர்கள் அது பற்றி கவலை வேண்டாம், ராஜவேலு தான் யாா் என்பதை ஆதாரத்துடன் காட்டி விட்டு தமிழ்தேசியத்தை பற்றி பேசவேண்டும், வருகிறவன் போகிறவனெல்லாம் தமிழ்தேசியம் பேசிக்கொண்டு வந்தால் அவன் ஆபத்தானவன்
@Vaagaiacademy2023
@Vaagaiacademy2023 Год назад
நடுநிலையான பார்வை மற்றும் நடுநிலையான பதில்கள் திரு.ராஜவேல் நாகராஜன்
@vinaykarthik9344
@vinaykarthik9344 Год назад
Rajavel anna super ans 👏👏👏
@subashravi3417
@subashravi3417 Год назад
THE REAL JOURNALIST 🔥🔥🔥
@sudalaimuthum200
@sudalaimuthum200 Год назад
ராஜவேல் சகோ தற்போதைய நிலை பேச்சு அருமை
@user-dn3tx1zx5o
@user-dn3tx1zx5o Год назад
Rajavelu brother i appreciate you👏👏👏
@karthik4557
@karthik4557 Год назад
Thanks!
@jagadeeshsivamani36
@jagadeeshsivamani36 Год назад
Reality speaker rajavel Nagarajan 👏🏽
@balapackoprint
@balapackoprint Год назад
Modi is not against any one , he is for a developing India . What he is saying about Modi is absolutely unacceptable
@harishramasundaram6808
@harishramasundaram6808 Год назад
😂😂🤣🤣🤣 you still believing this bullshit. Happy in your imaginary bubble
@karthickjayaraman2090
@karthickjayaraman2090 Год назад
Modi is kd , he is licking dmk
@harishramasundaram6808
@harishramasundaram6808 Год назад
@@karthickjayaraman2090 DMK = BJP
@rajeswarisomasundara
@rajeswarisomasundara Год назад
Me too. He thinks himself as a Indian never he said Gujarathi. Modi loves each and every state and their language and culture especially tamil
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Год назад
@@rajeswarisomasundara He is selling India's resources to Gujarati marvaris and panias
@gsakcork
@gsakcork Год назад
மிக சிறந்த பேச்சு தம்பி ராஜவேலுக்கு வாழ்த்துக்கள் மகிழன் நீ போக வேண்டிய தூரம் மிக நீண்டது நாவடக்கம் சொல்லடக்கம் தேவை கற்றுக்கொள்
@ragavendhiranvb1147
@ragavendhiranvb1147 Год назад
amazing Rajavel nagarajan!! Matured day by day
@jagannadhamindukuru2474
@jagannadhamindukuru2474 Год назад
Rajavel Nagarajan sir today u showed your highest level of maturity......an excellent journalist.....Mr magilan please learn from him
@vivekanandhan5219
@vivekanandhan5219 Год назад
தமிழ் தேசியம் பற்றிய ராஜவேல் அவர்களின் கேள்வி பதில் எனக்குள்ளும் உள்ள கேள்வி
@GajaGajendran17
@GajaGajendran17 Год назад
ஆரோக்கியமான விவாதம் 🤝
@caveryselvan2057
@caveryselvan2057 Год назад
தெளிவான ஆணித்தரமான கருத்துக்கள்.. வாழ்த்துக்கள் ராஜவேல் சார்..
@Kumar-xu1gz
@Kumar-xu1gz Год назад
I’m annamalai sir supporter but I will respect rajavel anna at any cost whether he is sangi or tamil desiyavathi respect 💪🏻❤️
@saimaharaj1732
@saimaharaj1732 Год назад
உங்கள் மேல் எனக்கு மன கசப்பு இருந்தது சகோதரா....... இந்த நேர்காணல் எனக்கு புரிதல் ஏற்படுத்தியது. நன்றி ராஜவேல் நாகராஜா 🙏
@RK-wk8wg
@RK-wk8wg Год назад
தமிழ் தேசியம் என்னும் ஏணியில் ஏறி மேலே வந்த உடன் இனிய காலால் எட்டி உதைப்பது போல் இருக்கின்றது. இதேபோல் ஆரம்பத்திலேயே பேசியிருந்தால் இவரை யாரும் காது கொடுத்து கேட்டு இருக்க மாட்டார்கள்.
@Moogli07
@Moogli07 Год назад
One of the best interactions. The transparency in Pesu Tamizha Pesu as an organization is refreshing. I don’t think there any other organizations that will openly discuss their internal differences like this. Such interactions builds confidence and improves the relationship with the audience. Keep up the good work Rajavel and Co.
@raavana2125
@raavana2125 Год назад
Nalla iruke. . Ithaan democracy. . Best channel. .
@bshivak
@bshivak Год назад
Subscribed to this channel after this interview. We need a platform where everyone can be questioned. No one is Saint here . I would be always wary of Seeman, I hope all youngsters realize this soon.
@truthwillsetyoufree5463
@truthwillsetyoufree5463 Год назад
Thats true, no is saint here, Last time people think admk was better, now dmk is better, If people are fine with these two parties, no need to care about ntk and seeman.. If people still needs further change, I think no way than ntk in current years..
@VisitBeforeHumanPollute
@VisitBeforeHumanPollute Год назад
வாழிக்காட்டி என்றால் யார் தெரியுமா? அவ்வாறு அந்த வழி காட்டியின் நல்வழியை பின்பற்றுபவர் நீங்கள் சொல்லும் மொழிப்படி SAINT என்றாகாது! யார் தவறு செய்தாலும் குற்றம் குற்றமே இதற்கு யாரும் விதிவிலக்கில்லை💯 சீமான் பேசுவதில் சரியாக இருப்பின் அது எவர் எதிர்பினும் அவர் பேசுவது சரியே💯 பகுத்தறிவு உள்ளவர் அனைவர் வார்த்தையையும் பகுத்தறிவர், குறை கூற ஆள் தேடி அலைய மாட்டார்கள்!
@karthi1289
@karthi1289 Год назад
I'm pretty sure you will ruin your ideology watching his videos , all the best !!!
@karthi1289
@karthi1289 Год назад
@@charlesrivlin138 yes bro you are correct, same in lavanya issue too..
@Sarabheswaran7010
@Sarabheswaran7010 Год назад
In my opinion rajavel nagarajan could easily become someone similar to Cho Ramasamy. Rajavel sir just needs to put a video on what his political ideology is and how he defines it. I am sure it would be similar BJP but would revolve only around Tamil and not be as generalized and lenient/fickle like BJPs ideology
@itsmebala23
@itsmebala23 Год назад
சிறப்பான பதிவு....
@balakrishnans2033
@balakrishnans2033 Год назад
ராஜவேல் பேச்சு நடுநிலையோடு உள்ளது. இது மிக சிறப்பு.
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 Год назад
மிகத் தெளிவான சிந்தனை, நிதர்சனமான பேச்சுக்குரியவர் திரு.இராஜவேல்.
@balak.622
@balak.622 Год назад
Porukkuvathilum punitar
@arunparvathimuthu8411
@arunparvathimuthu8411 Год назад
@@sampathkumaripratheeskumar9363 India o
@arunparvathimuthu8411
@arunparvathimuthu8411 Год назад
@@sampathkumaripratheeskumar9363 India o
@AruRajan
@AruRajan Год назад
அருமை, நான் யார் என்று என் நெஞ்சை பிளந்து காட்டத்தேவையில்லை.
@kannanairtelking
@kannanairtelking Год назад
Good Rajavel Nagarajan Pesu Tamizha Pesu Team.
@narayanamurthi951
@narayanamurthi951 Год назад
அவர்கள் வழியே அவர்கள் புரிய வைத்த வகைக்குராஜவேல் அவர்களூக்குசிறந்த வாழ்த்துகள்
@ramachandran4067
@ramachandran4067 Год назад
மகிழன் சிறப்பான கேள்விகள். உங்கள் கேள்வியை ராஜவேலு வால் எதிர்கொள்ள முடியவில்லை. இனிமேலும் அவரால் தமிழ்தேசியம் பேச முடியாத சந்தர்ப்ப சூழ்நிலை விடுங்கள் பாவம்....
@RajaRaja-lk6io
@RajaRaja-lk6io Год назад
மகிழன் நான் பேசறது தான் சரி நான் பார்க்க தான் ரைடர் என்று சொல்கிறேன் முட்டாள் நாசா விஞ்ஞானி மாதிரி பேசுறான்
@manjulakirubagaran9042
@manjulakirubagaran9042 Год назад
இவன் தனது கருத்தை (துரோகத்தை) நியாயப் படுத்த உங்களை பயன்படுத்துகிறார். புத்திசாலி.
@preethasrinivasan9514
@preethasrinivasan9514 Год назад
Rajavel Nagarajan is the best. He clarified many of my doubts which I had about my own ideology.
@sivaprasad6079
@sivaprasad6079 Год назад
தமிழரல்லாதவர்கள் தான் தமிழ்தேசியம் என்றால் என்ன என்று கேட்கிறாா்கள், தமி்ழ்தேசியம் தமிழைத்தாய்மொழியாக கொண்டவர்களுக்கு மட்டுமே, தமிழரல்லாதவர்கள் அது பற்றி கவலை வேண்டாம், ராஜவேலு தான் யாா் என்பதை ஆதாரத்துடன் காட்டி விட்டு தமிழ்தேசியத்தை பற்றி பேசவேண்டும், வருகிறவன் போகிறவனெல்லாம் தமிழ்தேசியம் பேசிக்கொண்டு வந்தால் அவன் ஆபத்தானவன்
@user-rw2xz5nk4y
@user-rw2xz5nk4y Год назад
மிக சிறப்பான காணொளி அண்ணன் மகிழன் கேள்வி அருமை அண்ணன் ராஜவேல் உங்களை என்னை போன்ற தம்பிகளிடம் அறிமுக படுத்தியது அண்ணன் சீமான் தான் உங்கள நான் ஒரு உண்மையான தமிழ் தேசிய வாதியாக தான் அறிந்தேன் இப்ப நீங்க கேக்குறீங்க யாரு உணமையான தமிழ் தேசிய வாதி இது தமிழ் தேசியம் என்று இது தமிழ் தேசிய என்று தெரியாமல் தான் இவ்ளோ நாள் பயணிதிர் எல்லாம் எங்கள் தவறு உங்கள் புரிதல் சரி நீங்கள் ஒரு ஊடகம் நடத்திறீங்க யார வேணாலும் எப்படி வேணாலும் பேசலாம் நீங்கள் ஆதரவு தெரிவிப்பதால் நீங்கள் தமிழ் தேசியம் வாதி இல்லை என்பதை மறுபடியும் ஒருமுறை தெளிவா சொன்னீர் மிக சிறப்பு நாங்கள் தவறை உணர்ந்து கொண்டோம் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@venugobal3535
@venugobal3535 Год назад
திரு.ராஜவேல் .... அருமை
@jagadishkumaar2255
@jagadishkumaar2255 Год назад
Rajavel is an unbiased and independent in his thoughts.
@maskarthi
@maskarthi Год назад
Rajavel 🙏🙏🙏 awesome
@sivananthan3101
@sivananthan3101 Год назад
Yes 😀😀😀😀👍👍👍👍
@19mani20
@19mani20 Год назад
Magzilan is narrowly focused & totally obsessed with his view, realisation seems too far off due to his state of mind.
@sarankumar7132
@sarankumar7132 Год назад
மகிழன் உண்மையான தெளிவான தமிழ் தேசியவாதி அவர் கேள்வி கேட்க தகுதி உடையவர்
@lv8520
@lv8520 Год назад
@@sarankumar7132 மகிழன் சரியான அரை வேக்காடு.
@karthickjayaraman2090
@karthickjayaraman2090 Год назад
@@lv8520 ஹா ஹா டேய் லூசு … மகிழன் தான் இந்த சேனலில் பெஸ்ட்
@lv8520
@lv8520 Год назад
@@karthickjayaraman2090 அவனுக்கு ஈவேரா, திருட்டு திராவிட வரலாறு தவிர வேறு ஒன்றும் தெரியாது. பொருளாதாரம், வரலாறு, மதம், மற்ற மொழி, உலகம், அறிவியல் பற்றிய அறிவு சற்றும் இல்லை. அவன் பெஸ்ட் என்றால்... 😂🤣 மகாபிரபு எல்லாம் அவனை விட குறைவாக இருந்தாலும், மகிழன் அளவுக்கு உளறுவது கிடையாது. அரை வேக்காட்டு அறிவை வைத்து அறிவாளி மாதிரி, வெறும் தமிழ், தமிழ் தேசியம் என்று தொடர்பு படுத்தி அரைகுறை கேள்வி கேட்க மட்டுமே தெரியும்.
@arulprathaban3332
@arulprathaban3332 Год назад
ராஜவேல் அண்ணா வாழ்த்துக்கள்
@arivazhagann913
@arivazhagann913 Год назад
அன்பு நாகராஜ் அவர்களுக்கு தமிழா பேசு என்று பேசியே பேரெடுத்து ஒருநிலைக்கு வந்து இப்போது ஒரு ஊடகவியாளர் என்றும் 2024 தேர்தலில் யாருக்கு ஓட்டுப்போடுவேன் என்று தெரியாது என்று பதுங்குகிறீர்கள். தமிழை, தமிழரின் முன்னேற்றத்தை அனைத்து ஊடகங்கங்களும் தவிர்த்து வருகிற இந்தசூழ்நிலையில்.தாங்கள் ஒரு சாதாரண ஊடகவியலாளர் என்று சொல்வது மிகவும் வருந்தத்தக்கது தம்பி. மீண்டும் பொருப்புமிக்க தமிழராகுங்கள் என இறைஞ்சுகிறேன்.
@Mydeen9549
@Mydeen9549 Год назад
மகிழன் விரைவில் இந்த சேனலில் இருந்து வெளியேறுவார்
@ravichandran7234
@ravichandran7234 Год назад
சீமான் ஒரங்கட்டப்படவேண்டியவர்
@kavinkathikavindeepak6559
@kavinkathikavindeepak6559 Год назад
அய்யா உங்கள் அனுபவம் உங்களை பக்குவப்படுத்திருக்கிறது . வாழ்த்துகள்
@susumachi
@susumachi Год назад
Appreciate your clear thought process Mr. Rajavel Sir.
@MrBalajicse89
@MrBalajicse89 Год назад
Dear hindus Learn from Muslims and Christians on how to respect and love their respective religions Hindus should unite in India
@awesomevideos6313
@awesomevideos6313 Год назад
Yaa learn from them..😀😀😀
@DR_68
@DR_68 Год назад
KingJocker Ask muslim and christian to learn from Hindus how to respect other religions
@arjundinesh2037
@arjundinesh2037 Год назад
Hindu going to வேளாங்கண்ணி ,நாகூர் தர்கா if any muslim and Cristian going to Hindu temple 🤷 don't teach us religion we respect every god u guys never respect us
@Kumar-xu1gz
@Kumar-xu1gz Год назад
@@chintuz1002 dai pee thuluka fake id
@DR_68
@DR_68 Год назад
@@chintuz1002 they love to convert or kill Hindus. That's the mentality of most. And they don't love their own country where they are minority living comfortable life on the tax money of majority , besides promptly evading tax
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Год назад
Awesome Rajvel Sir~♥~🙏
@vakirathankandasamy9363
@vakirathankandasamy9363 Год назад
நெடுமாறன் ஐயாவிடத்து மிகுந்த நன்மதிப்பு இருக்கிறது . அவர் பிழைவிட்ட இடத்தை சுட்டிக்காட்டிய மகிழனுக்கு மிக்க நன்றி . றாயவேல் அவர்கள் தமிழ்தேசிய வாதியாகவே தமிழர்களால் நம்பப்பட்டவர் ....?செயற்பாடுகள் வெளிக்கொண்டு வரும்.
@balajia183
@balajia183 Год назад
பிஜேபி'யின் போர்வாள் அண்ணன் சங்கி ராஜவேல் வாழ்க வாழ்க.
@MuthuKumar-mq9sv
@MuthuKumar-mq9sv Год назад
தமிழ் தேசியவதியான நீங்கள் நடுநிலை வாதியாக உண்மை பேசுவதை தமிழ் தேசியம் எண்ணம் கொண்டவர்கள் ஏற்றுகொள்வது சிரமம் தான்
@karthickcka4119
@karthickcka4119 Год назад
I support magilan view. His questions are to the point.
@gvava6005
@gvava6005 Год назад
You are Right. I agree. 👍👍
@palanisamy6475
@palanisamy6475 Год назад
ராஜவேல் நாகராஜன் அவர்கள் பேசுவதே அரசியலில் எதார்த்தமான உண்மை
@rekg8365
@rekg8365 Год назад
Very clear interview by Rajavel.yes, we all change our opinion depending on the situation n maturity level so no harm in it. Really he deserve some praise for his guts which many are lacking here. We need a nadunillai tamil channels in Tamilnadu.
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Год назад
Magilan has lost his mind....feel sad for him😳
@shancsk28
@shancsk28 Год назад
I like Rajavel Nagarajan stand, like his matured speech. me also same like that, but my stand, India first, tamilnadu my State, then my district, my town. I like all good leaders, good schemes. Don't like divide and conquer, separatism ideology. I always believe, Unity in diversity.
@Madurai_land
@Madurai_land Год назад
👍👍👍👍👍👍 உண்மை நண்பரே
@lifeismusical8959
@lifeismusical8959 Год назад
Well said!
@spiraba
@spiraba Год назад
😃😃😃 you are really really not understand Rajevel yet..... Actually, Rajavel fully turned to bussiness man mode..
@Gokulakannan90k
@Gokulakannan90k Год назад
👍👍
@rajeswarisomasundara
@rajeswarisomasundara Год назад
Well said. Excellent
@selvarajt108
@selvarajt108 Год назад
சிறப்பான விவாதம்
@blackjay1428
@blackjay1428 Год назад
மகிழன் 🔥
@venkatesanmunisamy4624
@venkatesanmunisamy4624 Год назад
2024 ல் மீண்டும் மோடி மட்டுமே பிரதமர்
@user-zi8ew6rb9z
@user-zi8ew6rb9z Год назад
நாசமாக போவோம் நமக
@megalodonstudio257
@megalodonstudio257 Год назад
Rajavel potential and upcoming excellent journalist !! Hats off
@sanaatanaaenterprise157
@sanaatanaaenterprise157 Год назад
உங்கள் கருத்தால் நான் ஒரு சங்கியாகவே சொல்கிறேன் மகிழன் ஒரு சிறந்த ஆளுமை எதிர்காலத்தில் ஒரு தேர்ந்த அரசியல் கோட்பாட்டை வகுக்கவல்லவர்... இதை சொல்ல என்னை யாரும் விமர்சிக்கபோவதில்லை அவ்விதமான அருமையான மதசார்புள்ள சிந்தனை உள்ளத்தில் ஒரு சங்கியாக பெருமை கொள்கிறேன்...
@mohankumarmohan8077
@mohankumarmohan8077 Год назад
மகிழன் 🤍🔥
@ramprasadkumard3772
@ramprasadkumard3772 Год назад
Rajavel Nagarajan 🥰👌👍
@pooranisubbu8527
@pooranisubbu8527 Год назад
ராஜவேல் அண்ணா சொல்வது சரிதான். ஒரு கொள்கை மீது உண்மையான பற்றும் அக்கறையும் கொண்டவர்கள் தான் அதன் வளர்ச்சிக்காக பாரபட்சமில்லாமல் நல்லது கெட்டது இரண்டையும் விமர்சிப்பார்கள். இதுவரை பேசு தமிழா பேசு நடுநிலையாக இருப்பதாகத்தான் எனக்கு தெரிகிறது. இனிமேலும் இருக்கும் என்று நம்புகிறேன்.
@ksnathan2718
@ksnathan2718 Год назад
சாத்தியமா கிடையாது.
@aantonybaskar3393
@aantonybaskar3393 Год назад
இந்த செனப்பண்ணி ராசஓல் நாகராசன் தமிழ்த்தேசியத்தில் இருந்துவிட்டு பண்ணிக்கு வீங்கியதுபோல. உடம்பு வீங்கியவுடன் ஜந்துவாக மாறி பொந்துக்குள் ஒளிந்து கொண்டான் இப்போது ஏறிய ஏணியை எட்டி உதைக்கிறான் இந்த ஈனஜந்து
@tamizhselvan9646
@tamizhselvan9646 Год назад
சகோதரர் ராஜவேல் அவர்களின் பின் நிற்கிறேன்.
@suraginishorts.....4702
@suraginishorts.....4702 Год назад
ராஜவேல் ஏன் பதட்ட படுகிறார்... மகிழனின் கேள்வியை முழுவதும் கேட்காமல் மடைமாற்றுவதேன் 🤣🤣🤣🤣
@sfmpstars692
@sfmpstars692 Год назад
Ithu unmayana urayaadal illai. Ithu mulukka mulukka punayapatta vivaadham ungalukku puriyalayaa SKO
@shanthimshanthi4718
@shanthimshanthi4718 Год назад
Super rajavel nagarajan👌👌👌
@realdroptaxi1794
@realdroptaxi1794 Год назад
சாந்தி அவர்களே நாங்கள் ஆரியமும் திராவிடமும் ஒரே நிலைப்பாட்டில் தான் பார்க்கிறோம் ஏனென்றால் சிருங்கேரி சங்கராச்சாரியார் 13ஆம் நூற்றாண்டில் தோற்று வைத்ததுதான் விஜயநகர பேரரசின் திராவிடம் இன்றைய திராவிடம் எங்களுக்கு ஆரியமும் ஒன்னு தான் திராவிடமும் ஒன்று தான் இது இரண்டுமே தமிழர்களுக்கு எதிர்த்தான்
@epure2957
@epure2957 Год назад
Good understanding of the society Mr. Rajavel Nagarajan
@yogafoodlawthamizh7616
@yogafoodlawthamizh7616 Год назад
வெல்லுமா வெல்லாதுங்கிறது முக்கியமில்லை தேவையா தேவையில்லையாங்கிறது முக்கியம் ராஜவேல் அவர்களே
@mahalakshmi3024
@mahalakshmi3024 Год назад
Magizhan never change and he will irritate as much he can . 🙏
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 Год назад
நீங்கள் அனைவருமே தமிழுக்கு கிடைத்த மிகக் பெரிய பெருமை பிள்ளைகள் . ஒற்றுமையாக இருங்கள். நீங்கள் வருங்கால தமிழ் பிள்ளைகளின் நம்பிக்கை.
@shyamalag
@shyamalag Год назад
ராஜவேல் கருத்து சரி. 20 வயதில் கடவுள் பற்றி பெரிய அபிப்ராயம் இல்லாதவர்கள் 40 வயதில் ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவராக மாறி விடுகிறார்கள். அது வயதும் அனுபவமும் தரும் முதிர்ச்சி. தமிழ் நாட்டைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் ஜாதி பெயரை பின்னால் போடுகிறார்கள்.அதனால் அவர்கள் ஜாதி பெருமை பேசுபவர்கள் இல்லை. ஜாதி வெறியர்களும் இல்லை. வெளிப்படையாக தெரிவதால் யாரும் அதைப் பற்றி பேசுவது இல்லை. நான் தமிழ் நாட்டிற்கு வெளியே 40 ஆண்டுகளாக வசிப்பதால் உணர்ந்து சொல்கிறேன். பெயருக்கு பின்னால் ஜாதி பெயர் போடாத நாம் தான் ஒருவரை விமர்சிக்கும் பொழுது முதலில் அவன் ஜாதியைப் பற்றி விமர்சனம் வைக்கிறோம். ஜாதி பெயர் போடா விட்டால் ஜாதி ஒழிந்து விடும் என்ற கருத்தை பரப்புபவனும் நம்புபவனும் தான் உலகில் முதல் மூடன் மடையன் முட்டாள். ஜாதி உணர்வை ஒழிக்க முடியாது. எல்லோரையும் சமமாக நடத்துவதை தான் நாம் கற்றுக் கொண்டு கற்பிக்கவும் வேண்டும். பேச்சால் முடியாது. நடந்துக் கொண்டு காண்பிக்க வேண்டும்.
@rajeswarisomasundara
@rajeswarisomasundara Год назад
200% சரி் . நானும் வெளி மாநிலத்தில்15 வருடம் வசித்து விட்டு என் தமிழ் மண்ணில் settle ஆயிட்டேன். இங்குள்ள சாதி சண்டைபோல் எங்கையும் பார்த்தில்லை.எல்லா மாநிலத்திலும் அவர்கள் மொழியை நேசிக்கிறார்கள். படிக்கிறார்கள். இங்குபடிப்பது எழுதுவது மிகவும் குறைவு. ஆனால் மொழியை நேசிக்கிறேன் என்ற பெயரில் அரசியல் செய்கிறார்கள்.
@mithu9478
@mithu9478 Год назад
இதனை உருவாக்கியது யார்
@tharumaratnam
@tharumaratnam Год назад
நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.எவ்வளவுகாலம் வேசம் போடுவீங்கபோதும்.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.
@lv8520
@lv8520 Год назад
@@tharumaratnam ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூக்கை நுழைக்க வேண்டாம். உங்கள் வெறியால் ஈழத்தமிழர் வாழ்க்கை பாழானதுதான் மிச்சம். மலையகத் தமிழர்களைக் கூட சமமாக நடத்த தெரியாத, குடியுரிமையை மறுத்த கூட்டம் வட கிழக்கு தமிழர்கள் கூட்டம்
@lv8520
@lv8520 Год назад
@@mithu9478 கிருத்துவ மத மாற்ற பாதிரிகள் மற்றும் அவர்களது திருட்டு திராவிட கைக்கூலிகள்தான். சாதி வெறி நிலை பெறக் காரணம் திமுக வின் சாதி அரசியல் தான்
@thamizeyakkansearvai2640
@thamizeyakkansearvai2640 Год назад
ராஜவேல் நாகராஜன் பெற்ற தமிழ்தேசிய புரிதலை தமிழக தமிழர்கள் அனைவரும் பெறுவது ஆகச்சிறந்த ஒன்று.உங்கள் கருத்துக்களை மிக சிறப்பாக தெரிவுப்படுத்திய உங்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்.
Далее