Тёмный

பன்னீர் மஞ்சூரியன் | Paneer Manchurian Recipe In Tamil | Veg Manchurian Recipe | Starter Recipes | 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 53 тыс.
50% 1

பன்னீர் மஞ்சூரியன் | Paneer Manchurian Recipe In Tamil | Veg Manchurian Recipe | Starter Recipes | Paneer Manchurian Restaurant Style | ‪@HomeCookingTamil‬ |
#paneermanchurianrecipe #paneerrecipes #vegmanchurianrecipe #manchurianrecipe #sidedishforfriedrice #starterrecipes #vegstarter #paneermanchuriandry #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Paneer Manchurian: • Paneer Manchurian - Re...
Our Other Recipes
தாபா ஸ்டைல் பன்னீர் கறி: • தாபா ஸ்டைல் பன்னீர் கற...
ரோஸ்டடு மசாலா பன்னீர்: • ரோஸ்டடு மசாலா பன்னீர் ...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
பன்னீர் மஞ்சூரியன்
தேவையான பொருட்கள்
பன்னீரை பொரிப்பதற்கு
பன்னீர் - 400 கிராம் (Buy: amzn.to/2GC7aWS)
மைதா - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/2TRS8Em)
சோள மாவு - 4 தேக்கரண்டி (Buy: amzn.to/2NVF6SC)
உப்பு - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2RElrrg)
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/3b4yHyg)
தண்ணீர்
எண்ணெய் - பொரிப்பதற்கு (Buy: amzn.to/2RGYvrw)
பன்னீர் மஞ்சூரியன் செய்ய
எண்ணெய் - 3 தேக்கரண்டி (Buy: amzn.to/2RGYvrw)
பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது
இஞ்சி - 1 மேசைக்கரண்டி நறுக்கியது
வெங்காயம் - 1 நறுக்கியது
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/3b4yHyg)
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2RElrrg)
தக்காளி கெட்சப் - 1/2 கப் (Buy: amzn.to/31aRpQ7)
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/2Oq9bKi)
தண்ணீர்
சோளமாவு கலவை - 1/2 கப் (Buy: amzn.to/2NVF6SC)
வெங்காயத்தாள் வெங்காயம்
வெங்காயத்தாள் கீரை
செய்முறை:
1. முதலில் பன்னீரை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் ஆகியவற்றுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கலந்து நறுக்கிய பன்னீரை சேர்த்து மீண்டும் கலக்கவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் மசாலாவில் கலந்த பன்னீரை சேர்த்து பொரிக்கவும்.
4. அடுத்து ஒரு பானில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
5. பின்பு மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து கலக்கவும்.
6. அடுத்து தக்காளி கெட்சப், சோயா சாஸ் சேர்த்து மிதமான தீயில் கலக்கவும். பின்பு தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும்.
7. பிறகு சோளமாவு கலவையை சேர்த்து கலந்து விடவும்.
8. பொரித்த பன்னீரை சேர்த்து கலந்து விட்டு, வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் கீரை சேர்த்து மீண்டும் கலந்து விடவும்.
9. சுவையான பன்னீர் மஞ்சூரியன் தயார்!
Hey guys,
Indo-Chinese recipes are always fun because of their distinct taste. I know most people try something different when there are any occasions or small get togethers with friends and family. So today, I am going to show you all one such interesting recipe. It's Paneer Manchurian. Paneer is loved both by vegetarians and non vegetarians and this particular Manchurian doesn't fail to impress anyone who has a bite of it. So do make or bring some fresh paneer and try this recipe. You can have it for evening snacks or starter for your lunch or dinner. Do try this and enjoy!
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.in/shop
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/

Хобби

Опубликовано:

 

14 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@VijayaLakshmi-jn9oy
@VijayaLakshmi-jn9oy Год назад
செம்ம டேஸ்ட் இதனுடன் குடை மிளகாய், வெங்காயம் பெரிய துண்டுகளாக சேர்த்தேன் அற்புதம்.
@tastewithANNACHI
@tastewithANNACHI Год назад
Beautiful and delicious recipe
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
Thank you so much
@shasinih9962
@shasinih9962 Год назад
Nice recepie
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks for your support
@seemaaslaan8762
@seemaaslaan8762 Год назад
You cook really authentic dishes mam...mouth watering.
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
glad to hear that...thanks
@Saijas25
@Saijas25 Год назад
Hai mam . very super dish . very tasty . pakkum pothey asaiya eruku sapda .keep rocking .
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks for your liking...
@arulmozhi377
@arulmozhi377 Год назад
Semma dish mam
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks
@arulmozhi377
@arulmozhi377 Год назад
Supera iruku mam
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
Mikka Nandri
@rajiiyer1390
@rajiiyer1390 Год назад
Hi. Mam சூப்பர் சூப்பர் நான் செய்து பார்க்கிறேன் looking. Lovely. Mam உங்கள் ரசிகை.❤️
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
ok...try it....all the best...thanks
@lillyroseline2657
@lillyroseline2657 Год назад
Mam I try this recipe today super taste mam thankyou so much mam god bless you mam and your family happy x ma's and new year mam
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
Same to you...thanks & welcome
@SatishkumarC-vw5nj
@SatishkumarC-vw5nj 5 месяцев назад
Fantastic 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@HomeCookingTamil
@HomeCookingTamil 5 месяцев назад
Thanks a lot
@shivavarshiniveerakumar2743
Super and simple recipe mam 🥰..... unga presentation so cute mam...
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
Thanks a lot...keep watching
@umaraj8915
@umaraj8915 Год назад
Super ❣️
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
Thanks ☺️
@suvithra555
@suvithra555 Год назад
🥰🥰😍🤗🤗
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks
@rajeswariananth555
@rajeswariananth555 Год назад
Hiiii mam how are you mam.. Wow wow 🤩😲😍😲🤩😲🤩wow colourful aa irukku mam pakum potu 😛😛😋😋 I will try mam 😘
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
fine...all the best...thanks for your liking
@meenakshikarthik149
@meenakshikarthik149 Год назад
Hi mam I tried dis recipe at home it came out really well my fam members liked it very much 🙏🙏
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
super...hope you enjoy
@meenakshikarthik149
@meenakshikarthik149 Год назад
S mam thank you very much 😊
@keerthikarajesh
@keerthikarajesh Год назад
Pls post cream of chicken soup
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks
@dineshmurugan0393
@dineshmurugan0393 Год назад
Super mam 😍😍 epdi mam onine ivlo small ah cut panrathu tell me
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thank you
@dineshmurugan0393
@dineshmurugan0393 Год назад
Mam tell me how to cut the onion for small pieces
Далее
Venkatesh Bhat makes Paneer ghee roast | paneer recipe
13:04
Pregnancy Paavangal | Parithabangal
14:54
Просмотров 3,8 млн
Easier when using this tip
1:00
Просмотров 14 млн