Тёмный

பயமுறுத்தும் காளியம்மன் , தில்லை காளி திருக்கோயில், சிதம்பரம் , Thillai Kali Temple, Chidambaram 

Ganesh Raghav
Подписаться 466 тыс.
Просмотров 106 тыс.
50% 1

This video shows Thillai Kali Temple , hope you like the video
location link : g.co/kgs/N4Jynh
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/ganeshraghav
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#ThillaiKali #Chidambaram #Ganeshraghav

Опубликовано:

 

31 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 196   
@kubendirankuber8088
@kubendirankuber8088 2 года назад
தயவு செய்து பயமுறுத்தும் என்று உள்ளதை மாற்றவும் . தெய்வம் பக்தர்களை மகிழ்விக்கும் தீயசக்திகளைதான் பயப்படுத்தும். விரட்டும் . தாய் தன் குழந்தைகளை காப்பவள் அரவணைப்பவள்.
@kavithaelangovan2936
@kavithaelangovan2936 Год назад
Supper
@jamburam5018
@jamburam5018 11 месяцев назад
❤❤❤❤
@sumathirasumi7448
@sumathirasumi7448 6 дней назад
Correct 💯
@sasikala8282
@sasikala8282 2 года назад
புத்தாண்டில் தில்லைகாளி அம்மன் கோவில் தரிசனம் அற்புதம். வாழ்த்துக்கள் 🙏
@suryajpr5674
@suryajpr5674 2 года назад
அண்ணா இது எங்கள் அப்பா வழி குல தெய்வக் கோவில். மிக அருமை. உங்களின் இந்த காணொளி எனக்கு கிடைத்த வரம். மிக நாள் ஆகிவிட்டது அன்னையை தரிசனம் செய்து. இதன் மூலம் நான் கண்டுகொண்டேன். வாழ்க வளமுடன் அண்ணா🙏🙏🙏.
@anushyaarul2136
@anushyaarul2136 Год назад
இது எங்க சிதம்பரம் இந்த இரண்டு கோவிலுக்கு பக்கத்தில் தான் எங்க வீடு இருக்கு நான் சிதம்பரம் தான் 🥰...🙏🏻
@sankarankonar2505
@sankarankonar2505 2 года назад
ஆங்கில புத்தாண்டில் அன்னையின் தரிசனம் அருமை மிக்க நன்றி சகோதரர்களே
@revathibalaji8313
@revathibalaji8313 2 года назад
ஓம். கோடிநன்றிதம்பி
@lingeshwarp5496
@lingeshwarp5496 2 года назад
'
@GaneshRaghav
@GaneshRaghav 2 года назад
Happy New year 🥳☺️
@srima5814
@srima5814 2 года назад
Wish you Happy New year 2022💐anna..
@srima5814
@srima5814 2 года назад
அண்ணா.. எனக்கு மற்றும் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆசீர்வாதம் செய்யுங்கள்.. நீங்கள் பல கோவில் சென்று வந்தவர்கள் ஆகையால் எனக்கு 🙏🙌
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 года назад
ஏன் ஊரைச் சுத்திக்கிட்டு போறிங்க? பயம் ஒன்றுமில்லை
@coolkarthik9850
@coolkarthik9850 2 года назад
ரொம்ப சக்தி வாய்ந்த கோவில் நினைத்ததை நிறைவேற்றும் தெய்வம்
@loganathanrathinagireswara5670
@loganathanrathinagireswara5670 2 года назад
நான் இது வரைக்கும் தில்லை போனதில்லை, உங்கள் வழியாக காளியம்மன் தரிசனம் கிடைச்சுது நன்றி ஐயா
@arowanakeeper6260
@arowanakeeper6260 2 года назад
Engal kuladeivam Thillai kali chidambaram Anna thanks for the vlog♥🔥 feeling blessed 🙏
@darshansidharth466
@darshansidharth466 2 года назад
Hi bro, தில்லை காளி அம்மன் enga kula devam .new year intha video paka very feeling very happy 🙏🙏🙏 tq bro
@nishanish8029
@nishanish8029 2 года назад
இந்த கோவிலில் திருமண தடை நீங்க பரிகாரம் செய்யப்படுகிறதா.. தயவு செய்து கூறுங்கள்..
@RaviChandran-sf7gj
@RaviChandran-sf7gj 2 года назад
We went there on same day evening on my wedding day 5 years before first chidambaram natrajar temple and thila kali temple very powerful kali temple happy to see again..
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 2 года назад
எனக்கு பிடித்த காளி கோவில் வேண்டிய தை தருவாள்🙏🙏🙏
@indirajithshanmugam8126
@indirajithshanmugam8126 2 года назад
சிறப்பு இப்போது அயல்நாட்டில் இருந்து கொண்டு இருக்கும் வேலையில் பல நினைவுகள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய என் அன்பு சகோதரா உங்களுக்கும் வீடியோவிற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@padminigurumoorthy5845
@padminigurumoorthy5845 2 года назад
Thillai kaali Amman is our kula deivam! Always special and so divine. Bro u missed Veeran. Behind the temple there’s a big Veeran. Everyone should visit Veeran also. Inside the temple compound there’s a small hole, through that we will b able to see Veeran.
@chandralekha6296
@chandralekha6296 2 года назад
Thillai Kali Amman Temple is so Beautiful. I went this Temple. Nice Dharshan. Cute Architecture. Divine experience. Very Nice Coverage and vlog. Thanks to you and Naveen 🙏🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 года назад
ஓம் ஶ்ரீ தில்லைகாளி துணை🙏
@muruganhasini6029
@muruganhasini6029 2 года назад
எங்கள் ஊரு அம்மன் கோவில் தரிசனம் போட்டிதற்கு நன்றி
@padmani36
@padmani36 2 года назад
தம்பி சிதம்பரத்தில் அனந்தீஸ்வரர் சன்னதி உள்ளது. பதஞ்சலி முனிவர் நடராஜர் இங்கிருந்து வழிபட்ட இடம் .
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 2 года назад
ஓம் சக்தி இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@venkatesans7796
@venkatesans7796 2 года назад
அருமை சகோ அம்மன் அருள் பரிபுரணமாய் கிடக்கட்டும் வாழ்க வளமுடன்🙏💕 நன்றி
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 года назад
My Favourite Temple...🙏 My Favorite God...🙏 .....Thanks... Ganesh...👍
@vishalinikamlithafuntime7636
@vishalinikamlithafuntime7636 2 года назад
ஓம் கம் கணபதியே நமஹ ஓம் சரவணபவ ஓம் சக்தி நமசிவாயம் ஓம் லட்சுமி நாராயணா ஓம் பிரம்மா சரஸ்வதி இதை படியுங்கள் நல்லது நடக்கும்
@chandruck3443
@chandruck3443 2 года назад
தில்லை காளியம்மன் போற்றி🌷🙏
@kumudhan4640
@kumudhan4640 2 года назад
Beautiful temple .....❤️ Tq ganesh👍🏼👌🏼
@priyakumar2750
@priyakumar2750 2 года назад
Naangal chidambaram than. Vedio ku romba thanks
@mahaanpazhaganmaha8176
@mahaanpazhaganmaha8176 Год назад
Naanum chidambaram than Sunday intha kovili vantha romba nallathu
@sathiyamoorthyr5563
@sathiyamoorthyr5563 2 года назад
சிறப்பு. தொடரட்டும் உங்கள் ஆன்மீக சேவை.
@theinmulimoly4896
@theinmulimoly4896 2 года назад
well done brothers my favourite goddess tillai kaliamman we are in Malaysia we are very proud of both of you really God grace guys welldone
@jothiramalingam5291
@jothiramalingam5291 2 года назад
தில்லை மாகாளி கோயிலை க்கோயி லைக்காண்பித் அம்பாளையும் காண்பித்த தற்கும் நன்றி
@RameshKumar-js6lw
@RameshKumar-js6lw 2 года назад
God bless you Ganesh Ragav. Thank you very much.
@balabalenthiran6464
@balabalenthiran6464 2 года назад
Thank you for this video clip.
@subathrashekar3105
@subathrashekar3105 2 года назад
கணேஷ் நவீன்! வணக்கம், அழகான தில்லைக் காளியம்மன் திருக்கோயில் தரிசனம், மிக சந்தோஷமாக இருந்தது, மிக்க நன்றி மக்களே! அருளோடு கீர்த்தி செல்வம் நிறைவாய் பெற்று என்றென்றும் சீரோடும் சிறப்போடும் மகிழ்ச்சியோடும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் "வாழ்க வளமுடன்!"👍🏽👍🏽👏👏🙏🌹🌹🌹🌹💐💐💐
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 года назад
மிகவும் அருமையான பதிவு, மிக்க நன்றி, வணக்கம் 🙏ஓம் நமசிவாய🙏
@krishnapriyaravi6912
@krishnapriyaravi6912 10 месяцев назад
கோவிலுக்கு சென்ற அனுபவம்.நான் உங்கள் Video நிறைய பார்த்து அந்த கோவில்களுக்கும் சென்று வருகிறேன்.நன்றி சகோதரா
@narkunanm1475
@narkunanm1475 8 месяцев назад
Semma thampi naan 10 yearsa poyturukken
@sugunadevi3773
@sugunadevi3773 2 года назад
Chiambaram EB office pora vazhiyila Anandheshwarar temple, kasukadai veedhi right side la Ilamaiyaakinaar kovil puraana kaala kovilgal thanks bro 🙌🙌👌
@subbiahkaruppiah7506
@subbiahkaruppiah7506 2 года назад
கோயில் பதிவுகள் நன்று. தரிசனத்தில் கவனம் செலுத்துவதுடன் இளைஞர்கள் ஆவலைத் தூண்ட வரலாறு, பழமை, கல்வெட்டு செய்தி,கட்டிட கலை, கோயில் முக்கியத்துவம் பற்றி முன்கூட்டியே அறிந்து புதிய உண்மைகளை தெரிவிக்கும் உங்கள் ஆய்வுக்கு வாழ்த்துக்கள்.
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 2 года назад
Darishanam mihavum arumai tnky ganesh and naveen
@anuradhakrishnan6321
@anuradhakrishnan6321 2 года назад
இனிய ஆண்டின் முதல் நாள் இன்றின் முதல் தரிசனம் சக்தியின் தரிசனம் கண்டது மகிழ்ச்சி 🙏🌺சிறப்பு வாய்ந்த ஆலயம் அற்புதம் 🙏🌼👌❤
@sekark6571
@sekark6571 2 года назад
Happy new year 2022. Wishing peace, good health and prosperity to all. A nice video of Thillai Kali Amman.
@harishs8567
@harishs8567 2 года назад
Beautiful architecture Kudos Ganesh
@natarajankrishna2204
@natarajankrishna2204 2 года назад
அருமை அற்புதம் 💐
@shashisharmila4395
@shashisharmila4395 2 года назад
Vanakkam Ganesh & Naveen,!!! Romba arumaiyaaga irunthathu, mazhai vanthathukuda nalla oru sagunamthaan!!! Annaiyin arulum aasiyum ungalukku endrum kidaikkum, Vaazhga valamudanum nalamudanum, mikka nandri
@lalithasrinivasan2827
@lalithasrinivasan2827 2 года назад
Thillai kaali amman arumai ganesh thank you very much
@rev7690
@rev7690 6 месяцев назад
Thank you, very special Amman koil, dear to my heart 🙏, So good to see you and hear your sweet voice 💖
@dhatchayanim
@dhatchayanim 2 года назад
Thanks so much to share this video...
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 2 года назад
நான் இந்த வாரம் செல்ல நினைத்தேன் உங்கள் பதிவை பார்த்ததும் உடல் சிலிர்த்தது....நன்றி.. Happy New year to both...temple timing please ..நீங்கள் சென்ற நேரம் கூட்டம் இல்லை எப்போது சென்றீர்கள் பகிர்ந்தால் நல்லது...
@priyakumar2750
@priyakumar2750 2 года назад
Sunday 4.30pm to 6pm koodam athigamaha irukkum. Mattra neram kuraivaga irukkum.
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 2 года назад
@@priyakumar2750 மிக்க நன்றி ப்ரியா🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 года назад
🙏🌿சிவ சிவ🌷திருச்சிற்றம்பலம்🙏Murugaa🌹💐🌸
@sugunadevi3773
@sugunadevi3773 2 года назад
Sunday rahu kaalam dharisanam romba sakthi tharum. Naanga chidambaram la 25 irundhom. Romba powerful kaali.51 weeks Sunday evening lemon velakku pottu vendikitta vendunadhu kidaikkum. Ennoda anubavam naanga pakkam vagesanagar la irundhom. Thanks bro 🙏🙏🙏🙏🙏
@samsundharsamsundhar685
@samsundharsamsundhar685 2 года назад
Good job. Last week we visited. Our kulatheivam. Every year we go & worshipped. Good to see. We are at Kanchipuram .
@gajendrithirumalai9976
@gajendrithirumalai9976 2 года назад
Superb selection..&deffenition
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 2 года назад
நன்றி. நல்ல பதிவு🙏
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 года назад
Koviluku ulla nenga pesradhu ippa sound nalla kekuthu happy valga valamudan thanks
@premhariveetusamayal8727
@premhariveetusamayal8727 2 года назад
ஓம் ஸ்ரீ ஞான கணபதி அம்மை அப்பனே துணை பிள்ளையார் அப்பா நீங்களே எங்களுக்கு துணை ஓம் சக்தி பராசக்தி தாயே நீங்களே எங்களுக்கு துணை😎👉🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏
@selvambhuvaneswari1795
@selvambhuvaneswari1795 2 года назад
Very very happy to see Kali in new year day thanks bro
@venkatramanramasamy9383
@venkatramanramasamy9383 2 года назад
மிகவும் அருமையான பதிவு. திரு கணேஷ்
@user-shiva810
@user-shiva810 2 года назад
அனைவரும் வாருங்கள் தில்லைக் காளி அம்மனின் அருளைப் பெறுங்கள்
@rajendrant5701
@rajendrant5701 Год назад
அம்மா தாயே தில்லிக்கும் தில்லைஅம்மன்அருள்புரியவேண்டும்
@rajasekarganesh8025
@rajasekarganesh8025 2 года назад
நன்றி 🙏 அருமையான பதிவு 👍
@jnivaskar6215
@jnivaskar6215 2 года назад
Good Video and thanks a lot for your valuable information 👍
@kuppaim
@kuppaim 2 года назад
காளி கோவில் போன அனுபவம் ஏற்பட்டது கணேஷ். வாழ்க வளமுடன்
@sivasivakumar3436
@sivasivakumar3436 2 года назад
Intha Koviluku pona..vera level feel.. sakthi vaintha amman
@kalavathilakshmanan1882
@kalavathilakshmanan1882 2 года назад
Super Dharshan, i am a Devottee of Thillai Isli, Calcutta Ksli and veerabadhra kali In Meensksho Amman Kovil Have a Good Dharshan.
@sivasivakumar3436
@sivasivakumar3436 2 года назад
@@kalavathilakshmanan1882 good
@valarmathiv1388
@valarmathiv1388 Год назад
அருமை நன்றி🙏
@suseelamohan7838
@suseelamohan7838 2 года назад
Happy new year Ganesh ungal Anmiga thondu menmelum varala vazghthjkkal👌👌
@user-yy3fy1eq8l
@user-yy3fy1eq8l 2 года назад
மிக்க நன்றி சகோதரா.
@devsanjay7063
@devsanjay7063 2 года назад
Ganesh bro ukiramana theivangal padam veipathai thavirkavum 🙋🏻
@natarajanchokkalingam3990
@natarajanchokkalingam3990 2 года назад
Arumai bro🙏🙏🙏🙏🙏
@ravime2192
@ravime2192 2 года назад
சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் அம்மனை இந்த வருடத்தில் முதல் நாளன்று தரிசனம் செய்ய வைத்ததற்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றி. என்னை போல் உள்ளவர்க்கு இதைப்போல பல கோவிலகள் காண்பித்த உங்களுக்கு மிகவும் நன்றி. உங்களுக்கும் உங்கள் நண்பர் மேலும் குடும்பதார்க்கும்...இனிய புத்தாண்டு...2022...நல்வாழ்த்துக்கள்.
@balusubramanian5293
@balusubramanian5293 2 года назад
&gd Ë
@usharani8027
@usharani8027 2 года назад
ஹாய் கணேஷ் கண்ணா ! இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! இரண்டு வருடங்கள் முன்பு நான் சென்று வந்தேன் !! எனக்கும் அருமையான தரிசனம் கிடைத்தது !! மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் ! நடராஜரை தரிசிப்பதற்கு முன் அம்மனை தரிசிக்க வேண்டும் ! புத்தாண்டு தினத்தன்று அம்மன் தரிசனம் அற்புதமான ஆச்சரியம் !!! மிகவும் நன்றி கண்ணா !! ஸ்ரீ ராம ஜயம் .
@kasthurivelmurugan9129
@kasthurivelmurugan9129 2 года назад
Kasthurivelmurugan
@krishnakumarsrinivasan7431
@krishnakumarsrinivasan7431 2 года назад
Excellent work. Please share more videos like this.
@indirajithshanmugam8126
@indirajithshanmugam8126 2 года назад
என் அன்பு சகோதாரா கணேஷ்ராகவ் மனதார நன்றி
@selvambhuvaneswari1795
@selvambhuvaneswari1795 2 года назад
எங்கள் குலதய்வம், மிகக் நன்றி
@sumathib5803
@sumathib5803 2 года назад
Super bro God bless you
@veerashanmugampilllai9142
@veerashanmugampilllai9142 Год назад
Super sir
@narendhirannarendhiranpara5448
@narendhirannarendhiranpara5448 11 месяцев назад
இங்கே எங்க அம்மா ஆனந்த காளி. ஆனந்தத்தை தான் தருவாங்க. பயத்தை தர மாட்டாங்க.
@PrakashP-hl6dk
@PrakashP-hl6dk Год назад
Dear Ganesh Ragahav. Hats off all your videos. Kindly continue. I have seen many videos.
@kalaiarasib6599
@kalaiarasib6599 2 года назад
Thagaval arumai thambi Naveen
@s.gowriswaminathan8072
@s.gowriswaminathan8072 2 года назад
Thak you for sharing.
@rubankishore8130
@rubankishore8130 2 года назад
Romba nandry bro🙏🙏🙏
@sampathr1860
@sampathr1860 2 года назад
அருமை
@kanmanikanmani2554
@kanmanikanmani2554 2 года назад
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@chitrabalankongu7008
@chitrabalankongu7008 2 года назад
நன்றி bro
@indumathi2637
@indumathi2637 2 года назад
My kulatheivam thank you sir❤🌹🙏
@vishnupriyaramanan799
@vishnupriyaramanan799 2 года назад
Nan Inga alayathuku senren anru sema koottam..annaiyai tharisanam seiya mudiya villai..manathirku varuthamaga orunthathu .. ini eppothu angu seven enru theriyathu ...annai karunai irunthal antha kovil Ku sella vaippu kidaikum ...pirathanai seikiren 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@poornimab1631
@poornimab1631 2 года назад
Happy new year 🎉
@muralitharan5972
@muralitharan5972 2 года назад
Nice coverage
@arunrick4897
@arunrick4897 2 года назад
ஓம் காளி ஓம் காளி தரிசனம் கொடுத்த உங்களுக்கு நன்றி நன்றி
@velazhagupandian3147
@velazhagupandian3147 2 года назад
Wish you Happy & Prosperous New Year 2022. God bless You.
@ponmozhip4899
@ponmozhip4899 2 года назад
Super Ganesh. Happy new year to you and yr friend
@jayathiganesh8728
@jayathiganesh8728 2 года назад
Happy New year
@selvakumara.s.9870
@selvakumara.s.9870 2 года назад
Super
@alone_person_hari
@alone_person_hari Год назад
Love my amma
@veerarajuveerararaju3177
@veerarajuveerararaju3177 2 года назад
Super cute 🙏🙏🙏
@chanthini5408
@chanthini5408 2 года назад
சிதம்பரம் எங்க ஊருதான், நல்லா Promo பண்ணுங்கள்,
@minions_motif
@minions_motif 2 года назад
Hai brother very nice
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 2 года назад
Romba thanks
@harikutti2634
@harikutti2634 2 года назад
ரொம்ப நன்றி சகோ எங்கள் ஊர் கோயில் பற்றிய வரலாறு எடுத்து சொன்னதற்கு
@nishanish8029
@nishanish8029 2 года назад
இந்த கோவிலில் திருமண தடை நீங்க பரிகாரம் செய்யப்படுகிறதா என்று தயவு செய்து கூறுங்கள்..
@raghuramdasvangara7643
@raghuramdasvangara7643 2 года назад
We are telugu people from Hyderabad. Please use some english words in your description. Thank you for showing us the temples in Tamilnadu.
@kanagasabai07
@kanagasabai07 Год назад
Thanks bro
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 года назад
Thanks valga valamudan guys
@natarajans5512
@natarajans5512 2 года назад
Thank you Thambi
Далее
Мой Лучший День в CS2 / PUBG
18:19
Просмотров 176 тыс.
Как Я ОБМАНУЛ Датчик ДВИЖЕНИЯ?
10:50