Тёмный

பாகப்பிரிவினை வழக்கு உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு |பெண்கள் சொத்துரிமை|Women's Property|சட்டசேவகன்| 

சட்டசேவகன்
Подписаться 117 тыс.
Просмотров 241 тыс.
50% 1

பாகப்பிரிவினை வழக்கு உயர்நீதின்றம் அதிரடி தீர்ப்பு |பெண்கள் சொத்துரிமை|Women's Property |சட்டசேவகன்|
#womensproperty
#partition
#limitationact1963
for Judgement download| more details visit our website 👇
www.sattasevagan.com
சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப்பங்கள் பெற 👇👇👇
Join this channel to get access to perks:
/ @sattasevagan
அடிப்படை சட்டம் அனைவரும் தெரிந்து இருக்க வேண்டும். Learn with SATTASEVAGAN its journey begin 2021 with the mission of making legal awareness videos more accurate, transparent and accessible to common man and create more legal awareness in society by accurate legal news.
DISCLAIMER: All contents provided by this Channel for the Informational purpose only. If you using of our channel content, due to any loss or damages or if any consequence of any action taken by the viewers/readers/subscribers and members of this channel .Further,Our advocates and staff are not responsible and not legally liable for providing information herein(channel videos ,doc, Judgment & pdf and etc). This channel Sharing Public Awareness Videos, Law Related News, , New Acts, Law Amendments, Constitution Amendment, Social Responsibility, Current Issue , People Law Related Queries, Social Awareness ,Trending news, Current & Latest Political News, World news, and etc. all about for Knowledge Purposes Only.
நன்றி....!எங்கள் சேனலை தவறாமல் subscribe செய்து கொள்ளுங்கள்

Опубликовано:

 

16 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 172   
@pgajapathy6508
@pgajapathy6508 10 месяцев назад
7/ 2009, பாகப்பிரிவினைவழக்கு மதுராந்தகம் சிவில் நீதிமன்றத்தில் கடந்த 10 வருடங்களாக மிகவும் காலதாமதமாக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது வழக்கை விரைந்து முடிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@rajau9030
@rajau9030 Год назад
அருமையான பதிவு சார்
@kannayiramdhayalan8793
@kannayiramdhayalan8793 Год назад
Thanks sir Super message
@karthikkk3136
@karthikkk3136 Год назад
சொத்தில் பங்கு அல்லது திருமண நகைகள் சீர் வரிசைகள் இதில் இரண்டில் ஒன்று மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
@muthukumarb8347
@muthukumarb8347 Год назад
சீர்வரிசை என்பது சகோதரர்களால் செய்வதை விட பேற்றௌர்களாலேயே செய்.யப்படுகிறு.பெண்குழந்தைகள் மட்டுமே கொண்ட பெற்றோர்களுக்கு அவர்களுக்குள் சொத்தில் சம உரிமையுள்ள போது ஆண்குழந்தைகள் உள்ள வீட்டில் பிறந்த பெண்களுக்கு மட்டும் சொத்துரிமை மறுக்கப்படுவது சரியானது அல்ல.
@veeradevi1895
@veeradevi1895 Год назад
Super
@kannirajan5098
@kannirajan5098 2 месяца назад
Sit sorry for commenting. Everyone is expecting a favourable judgment admitting cancellation of forged documents irrespective of date of order preferably retrospective date. May the honorable judges deliver good judgment K.E.Rajendren
@ananthkumarnamthamilaranan8029
எந்த சட்டமும் ஏழைகளுக்கு பயன்படும் வகையில் இல்லையே வசதி படைத்தவர்கள் ஒரே மாதத்தில் தீர்வு கண்டு விடுகிறார்கள்
@vasanthakumark2595
@vasanthakumark2595 Год назад
👌👌👌👌👌👌👍
@mohamedmansoorhallajmohame8120
ஏழைகளுக்கு தீர்ப்பு வழங்க 20 வருடங்கள் அதற்குள்ளாக வழக்கு தாக்கல் செய்தவர் இறந்து விடுவார்
@gokulraj8895
@gokulraj8895 Год назад
Engappaku theriyama giftdeed eludhivangittanga ponnuku onrum kudukala casepodalama
@hussainbasha7365
@hussainbasha7365 Год назад
இதன் தீர்ப்பு நகல் download செய்ய வழி உனடாகாகவும்
@narayanamoorthyr1656
@narayanamoorthyr1656 Год назад
Sisters kita iruthu realse deed ezhuthi vaginan ana athula property ya menshan panala pothu pagapathiyaya Anu viduthalai pathiramnu athula potiruku property irukara areala registration panama Vera register office la panom athu ipa seluma pls clear my doubts sir
@senthilsumi6177
@senthilsumi6177 Год назад
Sis ennoda doughter ku type 1diebetes irukku 2yrs la irunthu insulin injection podren avar mattum kudupathil velaikku ponar ippa avar illathathala romba kasta paren ennoda kulanthaiya pakkathula iruntha pakka vendita kattayil irukken athan enakku athigama nithi thevaiya irukku sis plz reply sis
@sathyamurthysrinivasan6104
@sathyamurthysrinivasan6104 Год назад
Scrap this property sharing policy.
@gokulraj8895
@gokulraj8895 Год назад
Yen ga appasonthama sampadhichasotthu magangalukku gift deed. Kudutha magalgalukuonrumkudukkavillai casepodalama
@ntrajeevithulasiram2274
@ntrajeevithulasiram2274 Год назад
வக்கீல்கள் எப்படி ஒத்துழைக்கிறார்கள்? சரியான ஆலோசனை சொல்ல மாட்டார்களா? தோற்கும் என்று தெரிந்தே கேஸை எடுத்து நடத்துவது?
@janaki4236
@janaki4236 Год назад
Kadaisi kalam year parkirarhalo avrhalukku than kodukkanum tharmam authuthan
@gopiv608
@gopiv608 Год назад
என் தாத்தா சொத்தில் என் அம்மாவுக்கு பங்கு இல்லை என்று (அம்மாவின் தம்பிகள்) ஒரு வெள்ளை தாளில் ஊர் மக்கள் முன் இரண்டு தம்பிகள் சொத்தை விற்று விட்டு பங்கு போட்டு கொண்டார்ககள் என் அம்மாவிற்கு100₹கூட தரவில்லை என்றால் இது சரியா sir. ( கிடைத்த பணம் 40,00,000₹ அதிகம் இருக்கும். நான் என்ன செய்ய வேண்டும்)..X f...
@r.govindarajramasamy5352
@r.govindarajramasamy5352 8 месяцев назад
வாரிசு. சான்றிதழ். இருக்கா. உங்கள் அம்மா. பேர் இருக்கா சுயசாம்பாத்தியாமா. பூர்வீக மா
@shubhashree3345
@shubhashree3345 6 месяцев назад
ஜயா எங்க அப்பா 1989ல் ஒரு பதிவு செய்யப்பட பாகப்பிரிவினை செய்து ள்ளார்கள அனால் எங்க அத்தை இறந்து 70 ஆண்டு கள் கழிந்து அத்தை வாரிஸ் கள் இப்பொழுது வழக்கு தொடர்ந்துள்ளார் வழக்கு எவ்வளவு காலம் பிடிக்கும் பதில் பதில் கூறுங்கள்
@prabakaranraju5618
@prabakaranraju5618 Год назад
ஒருத்தருக்கு மூன்று சகோதரிகள் இருந்தால் என்ன ஆகும், ஆண் ஒன்றும் இல்லாமல் போய்விடும்
@kannanp.p.6830
@kannanp.p.6830 Год назад
Yes
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 9 месяцев назад
​@kannanp.p.6830 பெரும் உண்மை இந்த சட்டம் வரதட்சணை தூண்டும் விஷம சட்டம்.
@lathathangamuthu7613
@lathathangamuthu7613 Год назад
ஒரு தலை பட்ச தீப்பு எங்களுக்கு சாதகமா வரவில்லை 4பொண்டாட்டி பணம் கொடுத்து அவங்க பக்கம் தீப்பு வந்தது கேஸ் மறுபடியும் கேஸ் போட்டால் எங்களுக்கு வீடு இடம் கிடைக்குமா சார் சொல்லுங்க
@subulaxshmi3921
@subulaxshmi3921 Год назад
என் நண்பன் ஒருவன் அடுத்த வீட்டில் படித்து வேலை கிடைத்ததும் படிக்க வைத்தவருக்கு நன்றி கடனாக அவருடைய சொந்த பணத்தில் திருமணம் செய்து கொடுத்து தன் நங்கை கலியாணம் தம்பி படிப்பு தம்பி திருமணம் தன்னுடைய திருமணம் தாய் தகப்பன் கடைசி வரை பார்த்து இறப்பு முதல் வரை தன் குடும்பத்தையும் பார்த்து கொண்டு கடைசியில் தன்பிள்ளைகளுக்கு படிப்பு திருமணம் என்று வரும்போது குடும்பத்தை விட்டு பிரிந்து இவவளவு செய்து இருக்கிறார் ஆனால் பெற்றோர்களின் சொத்துக்களை தம்பிதான் அனுபவித்து வருகிறான் இதற்கு அண்ணனின் மனைவியும் மௌனமாகிவிட்டாள் மனசாட்சியை விட வேறு யாராலும் தீர்ப்பு வழங்க முடியாது
@r.govindarajramasamy5352
@r.govindarajramasamy5352 Год назад
கரெக்ட். முதல் மகன் எப்போதுமே. அப்பா வுக்கு எதிரி இளையமகன் தான் உயிர்
@shripriya4973
@shripriya4973 Год назад
Sir enka amma kitta amma kuda porantha Annan enakkum ah thambi kkum theriyama eluthi vangittanga sir ethavathu panna mudiuma but eluthi vankum pothu enakku 19 age ana enga kitta kekkama vangitta sir ethavthu panna mudiumma
@revasilkfarm
@revasilkfarm Год назад
This case will not stand in supreme court!
@Meharview
@Meharview Год назад
பாக பிரிவினைக்கு மட்டும் தானா, பணம் வாங்கி கொண்டு தர முடியாது என்று சொல்லும் வழக்கில் ஆலோசனை சொல்ல மாட்டீர்களா, plz சார், உதவி பண்ணுங்கோ, plz
@sattasevagan
@sattasevagan Год назад
விரைவில் வீடியோ பதிவேற்றம் செய்யப்படும் நன்றி
@umababu80
@umababu80 Год назад
பணம் குடுத்த சாட்சி இருந்தால் உதாரணமாக துண்டு சீட்டு ரசீது bound check
@megaanbu2643
@megaanbu2643 Год назад
குடும்பத்தை பிரித்து பிரச்சினை உண்டாக்கும் சட்டம் நீதி திரைக்கு வருமானம் சட்டம்
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 9 месяцев назад
👍🏻👍🏻👍🏻👍🏻
@mervinroshan1393
@mervinroshan1393 Год назад
வணக்கம். சகோதரரே ஒரு கேள்வி. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்பதெல்லாம் சரிதான். அதே போல் மகள்களுக்கு போட்டு அனுப்பும் நகையில் சமபங்கு மகன்களுக்கும் கொடுக்கலாமா? அதை ஆண்கள் கேட்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் பெண்கள் இஷ்டத்திற்கு கேட்கிறார்கள். நான் கேட்பதற்கு ஏதாவது தீர்வு உண்டா? மகன்கள் யாராவது மகள்கள் மேல் கேஸ் போடுங்களேன்....
@SPMoney
@SPMoney Год назад
Nagai poda thevai illai. Athellam kanakkil vaithu kolla vendiyathu than
@gnanamuthut426
@gnanamuthut426 Год назад
Tanks.sir
@annualday.yoga.programk5830
Correct sir
@konguvellalar701
@konguvellalar701 Год назад
கேஸ் போட வேண்டாம். பெற்றோர்களின் கடனில் சம உரிமை கொடுத்துப் பாருங்கள்.
@kiruthigam9620
@kiruthigam9620 Год назад
Goyyaaalaaa athann un pondati naga potutu varaley en alaira....
@manomani4489
@manomani4489 Год назад
Sisters&brothers divyed praprati
@michaelangelmaria2823
@michaelangelmaria2823 Год назад
Sons can claim the jewels. Girls have to take part in caring their parents. Only then, it can be accepted.
@vasanthimurugesan4035
@vasanthimurugesan4035 Год назад
👍
@sumathi5147
@sumathi5147 Год назад
Girls only have soft corner of parents they only take care of parents in their lost stage
@sangeethasangeetha7805
@sangeethasangeetha7805 Год назад
திருமணம் முடிந்தவுடன் தன் மனைவியோடு தனிக்குடித்தனம் சென்று விடுகிறார்கள் ஆண் மகன்கள் மகள்கள் தான் கடைசி வரை ஆதரவாக இருக்கின்றனர்
@yesodhayesodhakamalakannan1156
Nalla brothers erunthal sister ku help pannalam avalukum panam tharanum
@sangeethasangeetha7805
@sangeethasangeetha7805 Год назад
வீட்டுக்கு வீடு மாற்றங்கள் இருக்கும் அம்மா அப்பாவை பத்திரமா பார்த்து கிட்டு அக்கா தங்கைகள் ஓட ஒற்றுமையா இருந்தால் பெண்கள் வந்து பங்கு கேட்க மாட்டோம் எதுவும் இல்லாம எல்லாத்தையும் விட்டுட்டு போயிட்டு அம்மா அப்பா காலத்துக்கு அப்புறம் வந்து சொத்துக்கு வந்து நிற்கிற பசங்ககிட்ட தாராளமா பெண் பிள்ளைகள் பங்கு கேட்கலாம்........
@veeradevi1895
@veeradevi1895 Год назад
Nalla sister irunthal brotherku vittukodukalam
@vishnugammingtamilanyt6972
@vishnugammingtamilanyt6972 Год назад
அருமையான பதிவு எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை சில பேருக்கு ஆசை அதிகம்
@sangeethasangeetha7805
@sangeethasangeetha7805 Год назад
@@vishnugammingtamilanyt6972 unmaithan
@Lakshmi-zu1de
@Lakshmi-zu1de Год назад
Ennoda husband erathitar avaroda thambi swathil enaku ethuvum tharamaten chollarar enna cheyyanam
@saravananr4454
@saravananr4454 Год назад
சண வஙூஸபதவ
@elambarithys2439
@elambarithys2439 Год назад
Wrong law change it old law act should be changed
@selvamuthu8918
@selvamuthu8918 Год назад
வணக்கம் ஐயா என் பாட்டி பெயரில் சொத்துக்கள் உள்ளது என் தந்தை அவருக்கு ஒரே மகன் அவர் இறந்து விட்டார் என் அண்ணன் மீது என் பாட்டி உயில் எழுதி வைத்துள்ளார் நான் என் தம்பி தங்கை பிறப்பதற்கு முன் உயில் பதிவு செய்யப்பட்டுள்ளது இப்போது நான் என் பங்கை எப்படி கேட்பது உயிலை மாற்ற முடியுமா என் பாட்டிக்கு உடல் நலம் சரியா இல்லை என்ன செய்வது என்று கூறுங்கள்
@prasannajagadish3502
@prasannajagadish3502 Год назад
ஐயா வணக்கம் நாங்கள் 3. சகோதரிகள் 1சகோதரன் நாங்கள் திருமணத்திற்கு முன் பின்னர் எங்கள் தாய் வீட்டிற்கு எங்களால் முடிந்தவரை உதவி செய்துள்ளோம் இப்போது எங்கள் அம்மாவின் அம்மா வீட்டு சொத்தில் எங்கள் அம்மாவின் பங்கு வந்து உள்ளது அதில் எங்களுக்கு சம பங்கு தரலாமே
@dhanavanthrivaidyamtips6541
Ammavin.. pirandha, veettu sotthu , Magalukku mattum dhaan,,.. Engal ooril koduppargal.
@r.govindarajramasamy5352
@r.govindarajramasamy5352 8 месяцев назад
கொடுக்க னும் உங்கள் கிட்ட கையெழத்து வாங்கனும். அப்பதான். பத்திரம் செல்லும்
@krishnakumar-ji3bh
@krishnakumar-ji3bh Год назад
Judgement copy share pannunga bro please
@sattasevagan
@sattasevagan Год назад
Contact sattasevagan@gmail.com
@senthilsumi6177
@senthilsumi6177 Год назад
Sir en kanavar salai vibathil iranthu vittar avarathu appa ammavirkku enakku varum nithiyil sama bangu varuma avarkalukku oru maganum magalum ullanar plz answer pannunga plzzz
@ramyavs2122
@ramyavs2122 Год назад
Kandipa varum sister unga kanavar pangu ungaluku tha serum nenga pririchu thara soli kelunga ungaluku kolanthai iruntha kolanthaiya vechu enoda kolanthaiku pathukapuku venum nu kelunga sister
@senthilsumi6177
@senthilsumi6177 Год назад
@@ramyavs2122 thanku so much mam
@elangoselvi6480
@elangoselvi6480 Год назад
​@@ramyavs2122 amma appavirku sama pangu varadhu sis... Age ya vachi konja amount kandippa varum... But neenga pullaingaloda padippu and future ahh kaaranam kamichi thadikka paarunga
@ramyavs2122
@ramyavs2122 Год назад
@@elangoselvi6480 avanga sonatha nalla read panunga
@BalaBala-jn3vj
@BalaBala-jn3vj Год назад
என் தந்தை இறந்து விட்டார் நாங்கள் 5 பிள்ளைகள் 4 பேருக்கு மேரேஜ் ஆயிடிச்சி நான் கடைசி பெண் பிள்ளை என் அம்மா 3 வது, 4வது நபருக்கு தான செட்டில்மென்ட் பன்னிருக்காங்க...எனக்கு பங்கு எடுக்க வழி உண்டா...
@geethavasanthan9048
@geethavasanthan9048 Год назад
தயவு செய்து இதை ரத்து செய்யவும் குடும்பத்தில் பிரச்சனை வருகிறது
@bhanumathiarunachalam4266
@bhanumathiarunachalam4266 Год назад
இந்த தீர்ப்பு இந்த ஒரு கே சுக்கு மட்டும்தான் பொருந்துமா அல்லது இது மாதிரியான எல்லா வழக்குகளுக்கும் செல்லுமா. பதில் கூற வேண்டும் தோழரே.
@sattasevagan
@sattasevagan Год назад
இதே மாதிரியான வழக்குக்கு பொருந்தும்
@muthukumarb8347
@muthukumarb8347 Год назад
இந்த தீர்ப்பே மேல்முறையீட்டில் மாற அதிகம் வாய்ப்புள்ளது.
@elangovishva1429
@elangovishva1429 Год назад
Hi sir, பழைய பச்சை காகித முறையில் பாக பிரிவினை செய்யபட்டு 20 ஆண்டுகள் ஆயிற்று ஆனால் பதிவு செய்ய படவில்லை, அது செல்லுமா?
@shanmugamv9451
@shanmugamv9451 Год назад
M
@manokargayathri4149
@manokargayathri4149 Год назад
Athu sellathu
@megaanbu2643
@megaanbu2643 Год назад
பத்திரம் செல்லும்.?
@muthukumarb8347
@muthukumarb8347 Год назад
செல்லாது.
@gowrishanmugam3998
@gowrishanmugam3998 Год назад
Wmj
@muruganantham4481
@muruganantham4481 Год назад
தயவு செய்து இந்த சட்டத்தை ரத்து செய்வும் இதனால், பல குடும்பம் அழிந்துவிட்டதது அரச பரிசீலனை செய்யவும்
@veeradevi1895
@veeradevi1895 Год назад
Unmmai, because marriage ku munadi kudumbam kastathil irukumpothu avarkalai padikavaithu, irukira sothai vithu nagai vangi kalyanam panni vaikirarkal, naam kastapatu valkaiel munaerm pothu athi sothu ketal enna artham, intha satathal bala kudumbam nasama poitu intha satam sariyana theervu alla. Devi thanarvalar
@malarvizhipalanisamy4080
@malarvizhipalanisamy4080 Год назад
சொத்தில் பங்கு எடுக்கும் பெண்கள் அவர்கள் அண்ணன் தம்பிகளுக்கு கல்யாணம் பண்ணாமலே இருந்திருக்கலாம்
@r.govindarajramasamy5352
@r.govindarajramasamy5352 8 месяцев назад
ஏன் உனக்கு பொச்சு எரியுதா. உன்னை பெத்த மாதிரி தானே. பெண் குழைந்தைகளை பெத்து இருப்பாங்கா ஆசை வாழவிடும். பேராசை. வாழவிடாதே ஒரே வயிற்றில் பிறந்துட்டு சட்டம். இரண்டாவது. 1ரூபாய்க்கு சொத்து இருந்தா. 333பைசு உனக்கு 333 பைசா. பெண்களுக்கு பாக்கி. 34 பைசா. பையன். ஒழக்கமா இருந்தா கிடைகங அப்பனையோ. அம்மாவையே. கவனிக்க மா விட்டே. 34 பைசா. மகள் பையன் அடிச்சு ட்இ போயிறுவான் ஜாக்கிரதை. எல்லாம் குடும்ப நடை முறை இப்படி த்தான் இன்று
@saradhas5016
@saradhas5016 Год назад
0
@dynamogaming5459
@dynamogaming5459 Год назад
Justice is for sale in India🇮🇳 that's the conclusion of this story...
@veeradevi1895
@veeradevi1895 Год назад
Naanum oru ponnu than pengaluku kodupathu thavaru ithanal bala kudumbam veenapoitu, 50 vathanalu sothuketu varaga
@r.govindarajramasamy5352
@r.govindarajramasamy5352 8 месяцев назад
நீ மகராசி. வேனம்பே. பிள்ளைகள் ஒத்துகனுமே
@sivapk626
@sivapk626 Год назад
தாத்தா(1991) வின் மனைவி(பாட்டி-1978) இறந்த விட்டார். இப்போது இருவரும் இல்லை. தாத்தா விற்கு இரண்டு மகன்கள் உயிருடன் உள்ளானர். இருவரும் செய்து பங்கிட்டுக் கொண்டனர். இப்போது கேள்வி - மகன்கள் இருவரும் சுயமாக சம்பாதிக்க வில்லை. ஆனால் சொத்து வந்துள்ளது. இந்த சொத்தின் மீது பேரன் பேத்தி க்கு உரிமை உள்ளதா இல்லையா?? தாத்தாவின் மகன்கள் யார்க்கு வேண்டுமானால் எழுதி வைக்க முடியுமா??
@jeyaprakashv9392
@jeyaprakashv9392 Год назад
எனது தந்தை வழி பூர்வீக சொத்து 0.30சென்டு புஞ்சை நிலம் மட்டும் உள்ளது.தந்தை காலமாகிவிட்டார்.அவரது வாரிசாக நாங்கள் ஐந்து நபர்கள் உள்ளோம்.நாங்கள் நபர் ஒன்றுக்கு0.06 சென்டு வீதம் பாகப்பிரிவினை செய்ய வேண்டி உள்ளது.ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் நபர்ஒன்றுக்கு0.21சென்டுக்கு கீழ் இருந்தால் பத்திர பதிவுசெய்ய இயலாது என கூறுகிறார்கள்.சட்ட நிலை என்ன.தயவுசெய்து எனக்கு வழிகாட்டவும்.
@r.govindarajramasamy5352
@r.govindarajramasamy5352 8 месяцев назад
அப்படி இல்லை யே. ஓர் சென்ட் னாலும். பதிவு செய்ய னும்
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam 10 месяцев назад
Hello sir உங்களுடைய வீடியோ பார்த்தேன் சார் என்னுடைய பிரச்சினை கொஞ்சம் பதில் சொல்லுங்க. நான் மட்டுமே இறந்த எனது மனைவிக்கு வாரிசு.குழந்தைகள் கிடயாது ஆனால் அவர் பெயரில் சொத்துக்கள் ஒன்றும் இல்லை அவரின் தந்தையின் பெயரில் தான் சொத்துஉள்ளது.அவரும் இறந்துவிட்டார் இறந்த மனைவிக்கு அவரின் கணவனை வாரிசாக சட்டம் கருதாதா? இறந்த எனது மாமனாரின் சொத்தில் பங்கு கோர முடியுமா? மாமியாரும் வேறு ஒரு மகளும் , பேரனும் இருக்கிறார்கள். கொஞ்சம் தயவு செய்து சொல்லவும். நன்றி சிலர் பங்கு கிடயாது என்று சொல்கிறார்கள் ஆனால் எனது மாமியார் என்னிடம் Releeas deed கேட்கிறார் .ஏன்
@r.govindarajramasamy5352
@r.govindarajramasamy5352 8 месяцев назад
அப்ப. வாரிசாக வந்து இருப்பீங்க. இல்லை உங்களால் பிற்காலத்தில் வில்லங்கம் வரமால் இருக்க உனக்கு ஆசை. பொண்டாட்டி இறந்து போய்ட்டா. ஏதுகி அடுத்த வன் சொத்தில். ஆசை. குழைந்தையும். இல்லை விட்டு கொடுகக வேண்டிய து. தானே. மருமகன் ஓர் பாசமாவது இரேகக.
@selvannv1396
@selvannv1396 Год назад
தந்தை பட்ட கடனை மகள் அடைப்பாளா, மகளுக்கு பல லட்சம் செலவு செய்து திருமணம் செய்து அந்த கடன்களையும் மகன்களே அடைக்கும் போது பெண்ணுக்கு சம உரிமை கொடுப்பது எப்படி நியாயம் ஆகும்
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 Год назад
உனக்கு மனைவியாக இருப்பதும் பெண்தானே?
@Dhamu-dh1ox
@Dhamu-dh1ox Год назад
​@@manoharanramasamy6359 👏👏
@mahalakshmikumaresan1576
@mahalakshmikumaresan1576 Год назад
Unga kalyanathuku selave agaliya
@megaanbu2643
@megaanbu2643 Год назад
சொத்து இல்லை என்றால் திருமணம் செலவு குறைந்த பட்சம் பத்து லட்சம் ஆகும் ஒரு ஆண் வாரிசு ஐந்து பெண் வாரிசு என்றால் அவன் அழிந்தான் அவனுக்கு பெண் கொடுபதில்லை
@megaanbu2643
@megaanbu2643 Год назад
சொத்தின் மதிப்பை விட அதிக சீர்வரிசை வாங்கி செல்கின்றன
@murugana2207
@murugana2207 Год назад
gooe
@abirami1309
@abirami1309 Год назад
Sir நாங்க அம்மா அப்பா சம்பாதித்த சொத்தில் பங்கு கேட்கிறோம் அவனுங்க சொத்தில் கேட்கவில்லை
@sangeethasangeetha7805
@sangeethasangeetha7805 Год назад
Super
@balasubramanianmuthusamy2652
பங்கு வாங்கி வித்து நல்ல செலவு பண்ணிட்டு தாய்மாமன் என்று சொல்லி சீர்விமர்சை செய்ய ஆப்பிரிக்கா அங்கிள் கூட்டிட்டு வரணும் காசுக்காக ஈனப்பிறவிகள் இந்து சமய சடங்குகள் உறவுகள் எல்லாம் காற்றில் விட்டாச்சு சுயநலம் மிக்க மனிதர்கள் ஐந்து அறிவுடைய காகங்கள் எவ்வளவு மேலானது
@abirami1309
@abirami1309 Год назад
தாய் தந்தைக்கு சோறு போட வக்கில்ல ஆனா அவங்க சொத்துக்கு அலையிர ஈனபிறவி.பார்த்துக்கிற எனக்கு சொத்து கொடுக்காம பொண்டாட்டீ கால்ல விழுவுரனுக்கு கொடுப்பாங்களா
@sangeethasangeetha7805
@sangeethasangeetha7805 Год назад
Arumaiya sonneega
@shanjanashan449
@shanjanashan449 Год назад
Super
@mohamedmansoorhallajmohame8120
1444 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட தீர்ப்பு இப்போது தான் இங்கு தீர்ப்பாக படிக்கபடுகிறது
@umababu80
@umababu80 Год назад
காலம் பதில் சொல்லும்.வாழ்க !
@akileishyugitha50
@akileishyugitha50 Год назад
Ithu anniyamana thirppu. Pennukkum urimai undu illaya. I
@vennilababu6001
@vennilababu6001 10 месяцев назад
தந்தை மகனுக்கு அன்பின் காரணமாக சொத்துகளின் சில வற்றை எழுதி வைக்கிறேன் என்று எழுதி உள்ளார் ஆனால் மகன் சொத்துகளை அனைத்தும் அனுபவித்து வருகின்றனர் இது சரியா பெண்களுக்கு சொத்தில் பங்கு இல்லையா
@balu7098
@balu7098 Год назад
1956 ஆம் வாங்கிய சொத்து இதுவரை பாக பிரிவினை செய்யப்படவில்லை ஆனால் 67 ஆண்டுகள் ஆண் வாரிசுகள் மட்டும் அனுபவம் செய்து வருகின்றனர் இந்த சொத்தில் பெண் வரிசுக்கும் உரிமை உண்டா?
@umababu80
@umababu80 Год назад
Family property உடனே விற்று பிரிக்கலாம்.அல்லது பேசி தீர்வு கொள்
@sattasevagan
@sattasevagan Год назад
உரிமை உண்டு
@jayanthi30jaya18
@jayanthi30jaya18 Год назад
Na oru ponnu aana ithu thevaila
@gokulraj8895
@gokulraj8895 Год назад
Unukku thevaiillai yenral paravaillai unnai kudapirandhavanga madhikkama pogumpodhu unukkuthetiyum adhanudaiyavali
@SureshBabu-qd9ou
@SureshBabu-qd9ou Год назад
Waste video.
@jeevak4314
@jeevak4314 Год назад
L சரியான குழம்பு வைத்தீர்கள். என்ன குழம்ப தான் என்று தெரியவில்லை.
@subburajsubburaj1683
@subburajsubburaj1683 Год назад
தந்தை. பட்ட. கடனையும். பங்கு. உண்டா.. முட்டாள். தீர்ப்பு.
Далее
skibidi toilet 76 (part 1)
03:10
Просмотров 13 млн
100❤️
00:19
Просмотров 2,4 млн