Тёмный

பாடத்தயங்கிய msv, நெகிழ்ந்துபோன வைரமுத்து, AR ரஹ்மான் / ஆலாலகண்டா பாடல் .. ஆலங்குடி வெள்ளைச்சாமி 

VILARI
Подписаться 255 тыс.
Просмотров 27 тыс.
50% 1

ஆலாலகண்டா பாடல் விமர்சனம்
#alalakandan_song
#sangaman_songs
#vilari
#alangudyvellaichamy
சங்கமம் படத்தில் ஆலாலகண்டா பாடலைப் பாடத் தயங்கிய எம்எஸ் விஸ்வநாதன், படத்தில் பாடல் வரிகளில் உள்ள தகவல்கள்

Развлечения

Опубликовано:

 

10 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
@rajumettur4837
@rajumettur4837 6 месяцев назад
MSV அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் .
@sarvanabalaji
@sarvanabalaji 8 месяцев назад
'ஆடலுக்கு தகப்பா ' என்ற பாடலை பாடலுக்கு தகப்பனை பாடவைத்த பெருமை இசைப்புயலை சாரும்
@9488vijay
@9488vijay 8 месяцев назад
இந்த பாடலை எப்போ கேட்டாலும் புல்லரிக்கும் இப்போ நீங்க சொல்வதும் அது போல.. கடவுளின் வரம் நமக்கு ராஜா ஐயா மற்றும் ரஹ்மான் அவர்கள்
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 8 месяцев назад
Msv ஐயாவின் தனித்துவமான குரல் என்றென்றும் சிறப்பு. இப்பாடலுக்கான விளக்கம் அருமை ஐயா.
@nagarajanrr5650
@nagarajanrr5650 8 месяцев назад
Super. மாமனிதர் மாமன்னர் எம்ஸ்வி. அவரை நேசிக்காதாவர்கள் கிடையாது. ஏ ஆர் ரகுமான், இசைப்புயல், கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் எம்ஸ்வி கூட்டணியில் அமைந்த மிகச் சிறந்த பாடல். ஹரிஹரன் அவர்கள் குரலும் அவர் பாடிய இந்த பாடலும் மிகவும் சிறப்பு.
@maalavan5127
@maalavan5127 8 месяцев назад
௭ல்லா இசையமைப்பாளர்௧ளு௧்கும் தலமையாசிரியர் மன்னர்.
@a.g.venkateshpriya7075
@a.g.venkateshpriya7075 Месяц назад
மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் உண்மை வெள்ளைச்சாமி அவர்களை சந்தித்து பாராட்டிட வேண்டும் இத்தகவலை தரும் அண்ணன்
@RuckmaniM
@RuckmaniM 8 месяцев назад
பணிவும், அடக்கமும் தான், எல்லோரையும் எப்போதும் உயர்ந்த நிலையிலேயே வைத்திருக்கும்!
@wmaka3614
@wmaka3614 8 месяцев назад
ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களே உங்கள் திரைஇசை இரசனைக்கு நான் இரசிகனாகிவிட்டேன், தொகுத்து வழங்கும் விதம் அருமை, வாழ்த்துக்கள்.
@asokanramachandran847
@asokanramachandran847 8 месяцев назад
அய்யா தங்களின் விளக்கம் மிகவும் அருமை....பாடலை ரசிப்பது போல் தங்கள் விளக்கத்தையும் ரசித்தேன்....அதே போல் இந்த பாடலுக்காக.... ரஹ்மான் அவர்கள் MSVக்கு அவர் எதிர்பார்க்காத தொகையை தயாரிப்பாளரிடம் வாங்கி கொடுத்துள்ளார்....MSV... அவர்கள் இவ்வளவு எதற்கு என்று கேட்டிருக்கிறார்.... ரஹ்மான் அவர்கள் உங்கள் மதிப்பு உங்களுக்கு தெரியாது அய்யா... என்று கூறியதாக பத்திரிக்கையில் படித்த நினைவு...அந்த காலத்தில்.... உங்கள் விமர்சனங்களை தொடர்ந்து கவனித்து வரும் உங்கள் ரசிகன் நான்... வணக்கம் அய்யா.
@HMLVIEW
@HMLVIEW 8 месяцев назад
எனக்கு தெரிந்து வேறு எந்த இசையமைப்பாளரும் செய்யாத ஒரு சிறந்த முயற்சி இது. இசைமாமேதை,மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் ஐயா அவர்களை யாரும் பாட வைக்க முயற்சி மட்டும் இல்லை, நினைத்து கூட பார்க்க வில்லை. இதை செய்து காட்டி மெல்லிசை மன்னருக்கு ஏற்கனவே, கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் விடை கொடு எங்கள் நாடே என்ற பாடலையும், சங்கமம் படத்தில் ஆலாலகண்டா பாடலையும் தந்த ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.
@ilaiyaperumalsp9271
@ilaiyaperumalsp9271 8 месяцев назад
மெல்லிசை மாமணி வி. குமாரின் இசையமைப்பில் மன்னர் பாடியுள்ளார்
@houstonbalaji4768
@houstonbalaji4768 8 месяцев назад
ரஹ்மானின் இசையில் ராஜா சாரும், ராஜா அவர்களின் இசையில் MSV அவர்களும் பாடியதுண்டா?
@rajakhss
@rajakhss 8 месяцев назад
விடை கொடு எங்கள் நாடே - பாடல் பாடியது மாணிக்க விநாயகம்
@sridharkarthik64
@sridharkarthik64 5 месяцев назад
​@@rajakhss MSV and மாணிக்க விநாயகம். இருவரும் பாடியுள்ளனர்.
@i.johnkolandai4121
@i.johnkolandai4121 8 месяцев назад
வலி மிகுந்த இந்தப் பாடலுக்குள், நமக்கு தெரியாத எவ்வளவு தகவல்கள் இருக்கின்றன...
@RuckmaniM
@RuckmaniM 8 месяцев назад
தயங்கிய நிலை, மீண்டும் இமயம் என்பதை நிரூபித்துள்ளது!
@pandiank14
@pandiank14 5 месяцев назад
Arputhamana songs Enkal Ayya MSV my music God ayyavin voice awesome arputhamaka singing seithiruppar thelivana vilakkam congratulations 💐🙏
@UdhumanAli-yq9iu
@UdhumanAli-yq9iu 4 месяца назад
கவி பேரரசு 🎉 மெல்லிசை மன்னன்🎉 இசை புயல் 🎉
@chandrakanthanr2248
@chandrakanthanr2248 8 месяцев назад
கஷ்டத்தில் இருக்கும் ஒவ்வொரு மகளுக்கும் ஆறுதல் கூறும் MSV அவர்களின் இன்னும் ஒரு பாடல் தான் "உனக்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே....... இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே " என்ற பாடல்.
@lotus5295
@lotus5295 8 месяцев назад
நம் மன்னர் சந்தரபோஸ் இசையமைப்பில் “ஏண்டி முத்தம்மா, ஏது புன்னகை “ என்ற பாடல் ஆறு புஷ்பங்கள் படத்திலும் பாடி உள்ளார்.
@arumugammurugesan7958
@arumugammurugesan7958 8 месяцев назад
மெல்லிசை மன்னர் இசையில் தான் ஆறு புஷ்பங்கள் என்ற படத்தில் திரு சந்திரபோஸ் அவர்களை பின்னணிப் பாடகராக அறிமுகம் செய்தார். அந்தப் பாடல் தான் ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை
@maalavan5127
@maalavan5127 8 месяцев назад
௧ண்௧லங்௧ வைப்பார் மன்னர்.
@tpganesan128
@tpganesan128 8 месяцев назад
MSV க்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இவர் ஒருவர்தான் தமிழ் திரையிசை உலகில் மூன்று முன்னணி இசை அமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடிய ஒரே இசை அமைப்பாளர்.வி.குமார் இசையமைப்பில் வெள்ளிவிழா படத்திலும்,இளையராஜா இசையமைப்பில் தாய் மூகாம்பிகை படத்திலும் ரஹ்மான் இசையமைப்பில் சங்கமம் படத்திலும் பாடிய ஒரே இசை அமைப்பாளர்.
@smartstar539
@smartstar539 8 месяцев назад
❤😂🎉😢😮😅😊
@natarajansuresh6148
@natarajansuresh6148 8 месяцев назад
கங்கை அமரன் இசையிலும் பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
@tpganesan128
@tpganesan128 8 месяцев назад
@@natarajansuresh6148 அது என்ன பாடல் ?
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 7 месяцев назад
G.V.P. SRINIVAS
@n.m.saseendran7270
@n.m.saseendran7270 8 месяцев назад
Shri Vairamuthu is a genius and he only can write such meaningful lyrics.
@sathishs.m4938
@sathishs.m4938 8 месяцев назад
👏👏👏👏👏அருமையான பதிவு நன்றி சொல்ல வேண்டும்...... ❤❤❤❤
@user-pe4sb2mv3e
@user-pe4sb2mv3e 4 месяца назад
Vote for Congress+ DMK alliance Save India Save democracy
@rasukrish5191
@rasukrish5191 8 месяцев назад
ஆதே போன்று தான் விடை கொடு எங்கள் நாடே பாடலும்.❤❤❤
@kayalsadak7066
@kayalsadak7066 8 месяцев назад
Waiting for Ilayaraja sir & Rahman sir combo... like a memorable song... Already Ilayaraja sir accepted Rahman sir request to compose tune for Firdous orchestra
@RuckmaniM
@RuckmaniM 8 месяцев назад
அருமையான பாடல். முந்தைய கலைஞனை மேலும் மெருகூட்டிய பாடல். எம்எஸ் ஐயா, எப்போதும் தலையிலுள்ள மகுடம்!
@abdulsamadshajahan6556
@abdulsamadshajahan6556 8 месяцев назад
மாமன்னர் நல்ல மனசுக் காரா்....அவர் பாடல்கள் தமிழ் மண் உள்ள வரை நிலைத்திருக்கும்....
@helenpoornima5126
@helenpoornima5126 8 месяцев назад
அருமையானப்பாடல்! என்னைக்கவர்ந்தப்பாடல்! என் குருவைப்பத்தி எண்மையைசொன்னதுக்கு நன்றீ! 👸❤❤❤❤🙏
@arulkumar7538
@arulkumar7538 8 месяцев назад
அதானே பார்த்தேன் இசையை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்திய ரகுமான்தான் உன் குருவா? வெக்கக்கேடு
@muthusamy4269
@muthusamy4269 8 месяцев назад
அருமையான விளக்கம்
@muralikrishnan2912
@muralikrishnan2912 8 месяцев назад
Thank you sir 🙏🙏🙏
@paramanandamm7683
@paramanandamm7683 8 месяцев назад
EDHARKKUM ORU KAALAM UNDU PORUTTHIRU. MAGALEY.... INBATTHILUM THUNBATTHILUM SIRITHIRU. MAGALEY... ( SIVAGAMIYIN. SELVAN)..OLD AALAALA KANDAA AADALUKKU. THAGAPPAA.... MAGANEY....MAGANEY...... EVER. ECHO. SONGS.... MSV.....LIVES. WITH. MUSIC M. FOR. MUSIC S. FOR. SONG V. FOR. VISUAL
@jayabalthangarasu8996
@jayabalthangarasu8996 8 месяцев назад
ஐயா ஏற்கனவே தண்ணீர் தண்ணீர் படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து வின் பாடலை எம் எஸ் வி பாடியிருக்கிறார்
@johngalt7159
@johngalt7159 8 месяцев назад
Kannathil Muthamittal song is also equally good from MSV
@kayalsadak7066
@kayalsadak7066 8 месяцев назад
First view
@manoptk1989
@manoptk1989 8 месяцев назад
Fantastic
@jayanthin3834
@jayanthin3834 День назад
இந்த பாடலின் உருவாக்கம் M.S.V யின் தன்னடக்கத்தையும் பெருந்தன்மையும் பறைசாற்றும்
@nagulchandru
@nagulchandru 8 месяцев назад
Yanakkupitithasong
@sena3573
@sena3573 8 месяцев назад
சங்கமம் படப் பாடல்கள் நன்றாக இருக்கும். நல்ல பாடல் தான். நன்றாக பாடி இருப்பார். ஆனாலும் இசை அமைப்பாளர் களிலேயே நல்ல குரல் உடையவர் இசை ஞாநி தான். அருமை யான குரல் உடைய ஏ எம் ராஜா அவர்களை இசை அமைப்பாளர் என்று சொல்வதை விட பாடகர் என்று தான் சொல்ல வேண்டும். ஆக கதாநாயகருக்கும் பாடக் கூடிய குரல் இசை ஞாநி க்கு தான் உண்டு. நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@ilaiyaperumalsp9271
@ilaiyaperumalsp9271 8 месяцев назад
இசையமைப்பாளர்களிலேயேநல்ல குரல் உடையவர் இசைஞானி! என்னே உங்கள் ரசனை😂
@anandananthi9970
@anandananthi9970 8 месяцев назад
Msv voice golden voice
@SudiRaj-19523
@SudiRaj-19523 8 месяцев назад
​@@ilaiyaperumalsp9271.இதுக்கு பொடிவச்சு பேசுறதுனு சொல்வாங்க!! சேவல் சண்டை மாதிரி உசுபேத்துரது. அதோடா சண்டைக்கு எப்ப எப்பனு இருக்கு ஒண்ணு அதுக்குத்தான்😂😂😂
@arumugammurugesan7958
@arumugammurugesan7958 8 месяцев назад
உங்களது ரசனை மிகச் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.
@SudiRaj-19523
@SudiRaj-19523 8 месяцев назад
@@arumugammurugesan7958 இவரது ரசனைய பாராட்டிய முதல் ஆள்!!.🙏 .
@KSMP442
@KSMP442 8 месяцев назад
ஐயா வைரமுத்து “….ஆலால கண்டா ஆடலுக்கு தகப்பா….” என்னும் வரிகள் தம்பி (பிரதீப்) கவிஞர் யுகபாரதியிடமிருந்து சுருட்டப்பட்ட வரிகள் என்று பல மேடைகளில் பட்ட வர்த்தனமாகவே பேசப்படுகிறதே …உங்களின் கருத்து …????
@Issacvellachy-gr6os
@Issacvellachy-gr6os 8 месяцев назад
காம பேரரசு
@sivasankar4028
@sivasankar4028 8 месяцев назад
This song very beautiful.. Naan Kavi Perarasu Vairamuthuvin Rasikan.. Dr.Kalaingar thondan. A R Rahiman music pentastic.. MSV Greatest man...
Далее
Разница в уровнях🔥
0:26
Просмотров 19 млн
Её Страх Вполне Обоснован 😂
0:17
ИНТЕРЕСНАЯ ПРИКОРМКА
0:19
Просмотров 13 млн