Тёмный

பிரான்ஸ்: புலம்பெயர் மக்களை ஒடுக்க நினைக்கும் பார்தெல்லா! யார் இவர்? இளையோர் இவரை ஆதரிப்பது ஏன்?😳 

TAMIL ADIYAN
Подписаться 33 тыс.
Просмотров 10 тыс.
50% 1

Опубликовано:

 

22 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@kumuthinipragash7474
@kumuthinipragash7474 Месяц назад
என்ன தான் வெளிநாடுகளில் பிறந்திருந்தாலும் நம் பிள்ளைகள் குயில் முட்டைகள் தானே.
@dhuvaragann3034
@dhuvaragann3034 Месяц назад
பிரான்ஸ் செய்திகளை பொக்கெட்டுக்குள் வைத்திருக்கும் தமிழ் அடியான், தொடர்ந்து பிரெஞ்சு செய்திகள் தரவேண்டும்.🎉🎉🎉
@dhuvaragann3034
@dhuvaragann3034 Месяц назад
உலகச் செய்திகள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கும் தமிழ் அடியானுக்கு வாழ்த்துக்கள் ❤❤🎉🎉
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 Месяц назад
தலைவரே...இவரைப் பற்றிய செய்தி உங்கள் வாயிலாக வர வேண்டும் என்று என் போன்றவர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள் நன்றி
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
உலகப்பந்தில் தமிழர்கள்🌋⛪🕌⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் லளர்த்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@regi1811
@regi1811 Месяц назад
பகிர்வுக்கு நன்றி தம்பி🙏
@user-hv7to4km6r
@user-hv7to4km6r Месяц назад
அன்பு.வணக்கம்.அண்ணா.அருமை.வாழ்த்துக்கள்.🇸🇦👍👍👍
@jesminegnanapragasam6953
@jesminegnanapragasam6953 Месяц назад
இந்த இளையோரை தவறில்லை என்று எப்படி சொல்வீங்கள். France ல் பிறந்திருக்கலாம் French nationality இருக்கலாம் friends எல்லாம் French ஆக இருக்கலாம். ஆனால் ஒரு basic உண்மை இதுகளுக்கு புரியேல்ல. அவர்களுக்கு இவர்களும் foreigners தான்.
@VARISHKRISHANA
@VARISHKRISHANA Месяц назад
thavaru french kudi urimai neenkal pettitunthal neenkalum france naaddukkuriyavar neenkal foreigners kidaiyathu
@suriyanirmala4051
@suriyanirmala4051 Месяц назад
Thank you my brother Good bless you 🙏 ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@ramakrishnansubramanian1737
@ramakrishnansubramanian1737 Месяц назад
இந்த பார்தெல்லாவை விரைவில் தொடர்புகொண்டு எனது ஆதரவையும் அன்பையும் தெரிவித்து பிரான்சில் உள்ள தமிழர்களை நாடுகடத்த கோருவேன். தமிழர்கள் பிரான்சை ஆக்கிரமித்து பிரான்ஸை கெடுத்து குட்டிசுவராக்கினது போதும்.
@mangalapoobala4338
@mangalapoobala4338 Месяц назад
நீங்களும் தமிழ்தானே🤔🤔🤔🤔
@ramakrishnansubramanian1737
@ramakrishnansubramanian1737 Месяц назад
காசி ஆனந்தன் ஸண்டன் கீத் குலசேகரத்தின் ஆட்கடத்தல் புலிப்பயங்கரவாத கும்பலால் லண்டனுக்கு என்று ஏமாற்றி ஜமைக்கவிற்கு கடத்திவரப்பட்டு அவலத்திற்குள் தள்ளிவிடப்பட்டு காப்பிலிகளுக்கும் இந்திய றோ விற்கும் அடிமையாக விற்கப்பட்ட உண்மையான ஒரு புலிப்போராளி நான்.
@rajagopal2380
@rajagopal2380 Месяц назад
அருமை👌
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i Месяц назад
அன்பு வணக்கம் அண்ணா 🙏அருமை அருமை நல்ல பதிவு 🙏🙏💙🌷👍👌
@amayababy9194
@amayababy9194 Месяц назад
வணக்கம் நல்ல காணொளி.❤
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Месяц назад
Vanakkam! Nallathe Nadakkaddum Nanry.
@prabathanga7107
@prabathanga7107 Месяц назад
Nice information 👍👌🙏
@ravinila791
@ravinila791 Месяц назад
நன்றி 👌👌👌
@rl5914
@rl5914 Месяц назад
உண்மை 🙏👌👍 நன்றி 🙏
@sus1069ee
@sus1069ee Месяц назад
,உலகம் மாறிக்கொண்டு வருகிறது.
@thurais2748
@thurais2748 Месяц назад
You are right 🙏
@ChristyRajeswaran-mb8tl
@ChristyRajeswaran-mb8tl Месяц назад
God save u.
@thiyagarasasri7022
@thiyagarasasri7022 Месяц назад
🙏🙏🙏🙏
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 Месяц назад
💚💛🧡💚
@ara3388
@ara3388 Месяц назад
❤RAHMAN வந்தன RAHVANAN VANTHANA NO PROBLÈME
@sritharvadivelu4174
@sritharvadivelu4174 Месяц назад
Rn ❤
@dhuvaragann3034
@dhuvaragann3034 Месяц назад
Tamil Adiyan Fans Assembled ❤❤
@VARISHKRISHANA
@VARISHKRISHANA Месяц назад
yaaru Aadchikku vanthaalum ini varum kaalamkal velinaaddavarkku aapatthu thaan
@Karan-lc3zq
@Karan-lc3zq Месяц назад
😅😅
@RubanVlog
@RubanVlog Месяц назад
🥹🥹🥹🥹🥹
@amutham2000
@amutham2000 Месяц назад
14 எண்டு சொல்லுகிறீர் தம்பி.. ஆனால் அதில 13 எண்டுதான் இருக்கு.
@TamilAdiyan
@TamilAdiyan Месяц назад
திருத்தம் என்று போட்டுள்ளேனே
@harana6030
@harana6030 Месяц назад
Ivar france Seeman
@AntonJacob-ll8ug
@AntonJacob-ll8ug 29 дней назад
அது அவர்களுடைய தாய்நாடு. அவர்கள் அகதிகளாய் வந்த மக்களை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டர்கள். அவர்களுடைய நாட்டில் அவர்களின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழவேண்டும். அவர்களுடைய சட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு ஒருநாளும் பிரச்சனை வராது.
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Месяц назад
தமிழர்கள் திருப்பி அனுப்பப்படவேண்டும். இவர்கள் பொருளாதார அகதிகள்
@mangalapoobala4338
@mangalapoobala4338 Месяц назад
அப்படி பார்த்தால் நீங்களும் ஒரு தமிழன் என்ற ரீதியில் விரட்டப்படுவீர்கள்
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Месяц назад
@@mangalapoobala4338 வணக்கம் எங்களை விரட்டிய வர்கள் யார?? சூரிய வெளிச்சம் படராத.மகியங்கனை காட்டில் இருக்கும் அப்புகாமிக்கு இருக்கும் அறிவு. யாழ்ப்பாண தமிழர்களுக்கு இல்லை
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Месяц назад
வணக்கம் தமிழர்கள் சொந்த மண்ணை சீரழிப்பவர்கள். நிலத்தை விற்க்கும் தமிழர்களை என்ன வென்று சொல்வது
@ravindran3274
@ravindran3274 Месяц назад
சிங்களம் சீனனுக்கும் தெலுங்கனுக்கும் நாட்டை விற்க்கும்.IMF இடம் பிச்சை சீரழிப்பது சிறந்தது
Далее
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 2,6 млн