Тёмный

பொலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட வைத்தியர்; வாசலை வழிமறித்த மக்கள்! | Ushanthan View 

Ushanthan View.
Подписаться 31 тыс.
Просмотров 54 тыс.
50% 1

SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
U Report channel link:- / @u-report
வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61...
தொடர்பிலக்கம்:- 077/075-1641413
வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
/ @ushanthan23
#jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Опубликовано:

 

6 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 107   
@user-mw8nd4wx4k
@user-mw8nd4wx4k 9 дней назад
இந்தக் கேதீஸ்வரனுக்கு இலங்கையில Medical school admission கிடைக்கவில்லை.Marks lower than cut off. பிறகு Russia வில போய் Medicine படித்து விட்டு வந்த மொக்கு doctor. மட்டக்களப்பு கழுவாஞ்சிக் குடி base hospital ல தான் முதலில் வேலை செய்தவர்.1986 எண்டு நினைக்கிறன். அப்ப இருந்தே Russia ல செலவழித்த காசை எடுக்க வேண்டும் எண்டு தொடங்கி பணத்தாசை பிடித்த பேயா மாறிட்டுது.
@User19659
@User19659 9 дней назад
@@user-mw8nd4wx4k note-it was a assistant from former USSR and late MP Sivasithamparam helped him to get that admission due to his family situation. Therefore he has to help people more than others.
@janiththaaananthan6494
@janiththaaananthan6494 10 дней назад
மக்கள் படை திரளட்டும் . மக்கள் பலம்தான் தேவை.
@nadapuvee937
@nadapuvee937 10 дней назад
மக்கள் படையை விட youtubers படை தான் அதிகமாக தெரிகிறது ...அவர்களுக்கு தினம் ஒரு content தேவை ...இதை வைத்து ஒரு வாரம் ரீல் ஒட்டலாம்!!!
@SMat-tc4hr
@SMat-tc4hr 10 дней назад
@@nadapuvee937media people. Don’t underestimate them
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i 10 дней назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fZPlMuzGou0.htmlsi=WyN5C1wZ7XdSr6g3
@dfashionworld
@dfashionworld 10 дней назад
வைத்தியர்க்காக தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்
@Balasamundeswary
@Balasamundeswary 9 дней назад
மிகவும் சந்தோஷம் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் , இதே மாதிரி எல்லா துறை ஊழல்களும் வெளியில கொண்டு வரணும்
@user-jn9bf1le9d
@user-jn9bf1le9d 10 дней назад
மக்களே போராடுங்கள்
@aarokiaraj4652
@aarokiaraj4652 9 дней назад
வைத்தியரின் பிரச்சனை மக்களின் அடிப்படை பிரச்சனை மக்கள் அனைவரும் வைத்தியருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்
@rajsundaramsundaram1808
@rajsundaramsundaram1808 10 дней назад
நாங்கள்தான் power full body என்ற இறுமாப்புடன் இருக்கும் ஒரு சில மருத்துவர்களின் கொட்டத்தை அடக்க வந்த மருத்துவர் அர்ச்சுனாவிற்கு றோயல் சல்யூட்
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 10 дней назад
You are powerful doctor
@geethaprathepan8714
@geethaprathepan8714 10 дней назад
Yes doctor Arjuna❤❤❤
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 10 дней назад
கேதீஸ்வரன் டொக்டரை முற்றுகை இட்டு அர்சுனா வின் மாற்றத்தை நிறுத்துங்கள் ஏன் கேதீஸ்வரனை உள்ளே விட்டீர்கள்
@thusakaran7967
@thusakaran7967 10 дней назад
சட்டத்தரணி சுகாஸ் உடனே வரவேண்டும்❤❤Dr அர்ச்சுணாக்காக பேச வேண்டும்
@user-vw2lz4is3z
@user-vw2lz4is3z 2 дня назад
“ மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு “ இதனை இந்த ஊழல்வாதிகளும், புல்லுருவிகளும் உணரவேண்டும்….
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 10 дней назад
Dr.Arjuna is doing a wounderful job and real hero
@thamizh-national-leader
@thamizh-national-leader 10 дней назад
மீண்டும் பெரிய சம்பவங்கள் நாடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் சிங்கள அரசே இது எசரிக்கை 💯💯
@SMat-tc4hr
@SMat-tc4hr 10 дней назад
Everything is for good 👍 Hope for the best 🙏👍
@user-pu6ip7ih2n
@user-pu6ip7ih2n 10 дней назад
We support archuna doctor ❤, 🇸🇯
@vasukip3286
@vasukip3286 10 дней назад
ஊழல் ஆட்சி, ஊழல் அரசியல்வாதிகள், ஊழல் வயித்தியர்கள். மக்கள் ஒன்று கூடி நல்லவரைக் காப்பற்ற வேண்டும்.
@mahendrarajah13
@mahendrarajah13 9 дней назад
தமிழ் யனாதிபதி வேட்ப்பாளர் தேரிவு யாழ்ப்பாணம் பெரிய வயித்தியசாலை புற்றுநோய் சிகிக்சை வெற்றி சாதனை சகிக்கமுடியாத அந்நியர் ஒட்டுக்குழு யூடிப் ஆர்பாடடகரர்
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 10 дней назад
நன்றி நன்றி 🙏🙏🙏
@gayithirit5786
@gayithirit5786 10 дней назад
Ridiculous !! We support dr Archchuna❤
@veeraThamila
@veeraThamila 10 дней назад
தயவு செய்து எல்லா RU-vid நண்பர்களும் Dr அர்ச்சுனாவுக்கு துணையாக நில்லுங்கள். மக்கள் புரட்சி வெடிக்கட்டும். நீதி என்றும் அழியக் கூடாது. ❤❤❤
@rathaguganathan5474
@rathaguganathan5474 10 дней назад
Exactly
@kandhaiasivakaran3599
@kandhaiasivakaran3599 10 дней назад
உண்மைகள் என்றும் உறங்குவதில்லை எம் இனிய உறவுகளே நிஜாஜத்தின் பக்கம் நிக்கும் உங்களுடன் நானும் ஒருவனாக சாவகச்சேரியான்
@abithanabithan347
@abithanabithan347 9 дней назад
❤❤❤❤
@SUJITHAKumar-zl6tl
@SUJITHAKumar-zl6tl 10 дней назад
சுகாஸ் சட்டதரணியை கூப்பிடுங்கள் நான் சம்பளம் pay பண்ணுறன் Dr kkaka வரச்சொல்லுங்கள்
@user-xu7bh1gw5m
@user-xu7bh1gw5m 10 дней назад
Close all the private hospitals.
@suganthank2276
@suganthank2276 10 дней назад
சுகஸ் உடனே வாருங்கள் சட்டத்தரணி
@puvithasasigumaar8133
@puvithasasigumaar8133 10 дней назад
தயவு செய்து விடா முயர்ச்சியுடன் போராடுங்கள் நல்தொரு வக்கீலைப்பார்த்து வைத்தியருக்காக வாதாடுங்கள் நல்லவாய்ப்பை நழுவவிடாதீர்கள்🙏
@thillaiyampalamsuntharalin8233
@thillaiyampalamsuntharalin8233 9 дней назад
RU-vid Doctor வாழ்க😂😂
@sivapiriya705
@sivapiriya705 10 дней назад
என்ன நடக்குது எங்களைடை மக்களுக்கை இருச்சுனா வைத்துயருக்கு நாங்கள் ஆதரவு இருக்குது ❤❤❤❤
@subasuj784
@subasuj784 10 дней назад
Please help him makklee thampl nengal kavanam we support doctor ❤❤❤
@geethaprathepan8714
@geethaprathepan8714 10 дней назад
We support doctor Arjuna❤❤❤
@malcolm7187
@malcolm7187 10 дней назад
என்ன கேள்வி இது இருபது நாள்😡கேள்வி கேட்பவர் கோமாவில் இருந்தா வந்தவர்.😡😡🤔
@user-vw2lz4is3z
@user-vw2lz4is3z 2 дня назад
“ எந்த புற்றில், எந்த பாம்பு இருக்கின்றது, என்று தெரியவில்லை ! அந்த அளவுக்கு „ ஊழல் வாதிகளின், கை எங்கும் ஓங்கி இருக்கின்றது”. ஆனால் உண்மை ஒரு நாள், மக்கள் பலத்தால் வெல்லும்….
@BaskaranNadarasa
@BaskaranNadarasa 10 дней назад
இடியமீன்ஆட்சியாழில்
@user-qz6bj8oz7o
@user-qz6bj8oz7o 9 дней назад
People power. Love you chavakacherians
@BaskaranNadarasa
@BaskaranNadarasa 10 дней назад
நல்லதற்குகாலமில்லை
@thanushapiratheepan6591
@thanushapiratheepan6591 10 дней назад
Please support 🎉to the doctor
@User19659
@User19659 10 дней назад
Doctor should prepare himself to join politics and even better as a common candidate.
@chanthirankumar462
@chanthirankumar462 9 дней назад
உண்மையா வேலை செய்தால் எல்லருக்கும் இது தான் நிலைமை
@user-iw2ft6zv5m
@user-iw2ft6zv5m 9 дней назад
எங்கே பய்விட்டார்கள்? மக்களே சிந்தியுங்கள் வைத்தியர் அர்சுனாவுக்கு பூரணஆதரவளியுங்கள்
@devadev6468
@devadev6468 10 дней назад
டக்ளஸ் ஐயா உடனடியாக வாங்கோ. அங்கஜன் வாங்கோ. சுகாஸ் எங்கேடா போட்டா , TNA வேண்டாம் சம்பந்தர்ர துக்கத்தில இருப்பாங்கள்
@ran9872
@ran9872 9 дней назад
Docter Aruchna please don;t leave all peoplewith you .
@User19659
@User19659 10 дней назад
As long as no complaints about doctor or his conduct, government should consider allowing him to serve the people. It is a rare quality in these days someone is ready to serve the people beyond his call of duty.
@Hiiiiiiii_7789
@Hiiiiiiii_7789 10 дней назад
We will support. He has to continue
@kugathasans.5239
@kugathasans.5239 9 дней назад
எங்கு மக்கள் பு ரட்ச்சி வெ டீ க்தோ அங்கு உரிமைகள் பெறபடு ம்
@SUJITHAKumar-zl6tl
@SUJITHAKumar-zl6tl 10 дней назад
Pls எல்லோரும் DR பக்கம் நில்லுங்கள்
@mohamedwazeerabdulmajeed2764
@mohamedwazeerabdulmajeed2764 10 дней назад
Super great job 🎉
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 9 дней назад
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋⛪⛰️🕌எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@SathuSelvarasa
@SathuSelvarasa 10 дней назад
Support doctor archuna❤
@user-xu7bh1gw5m
@user-xu7bh1gw5m 10 дней назад
Archana Doctor please take your control all the Coverment hospitals
@Lonatanarents-dj9bg
@Lonatanarents-dj9bg 10 дней назад
Super super
@maharajam1863
@maharajam1863 10 дней назад
அய்யா மோடி சிங்கள மொழி அரசை கண்டு பயப்பட்டு உதவுவார் தமிழரை பாதுகாக்க சந்தியுங்க 😊மோடியை... ஸ்டாலின் 'ஐ.. சீமான் ஐ.ம்.. சந்தியுங்க😮🎉🎉🎉😅😅😅🎉😅😅
@SMat-tc4hr
@SMat-tc4hr 10 дней назад
😂I 😂😂
@jesvinfernando8968
@jesvinfernando8968 10 дней назад
Seeman sri lanka wukku wandu mayuru pudungawa😅😅😅...
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 10 дней назад
Super anna😊
@user-iw2ft6zv5m
@user-iw2ft6zv5m 9 дней назад
பாராள மன்ற உறுப்பினர்கள் படுத்து உறங்குகின்றார்களா மக்களே சிந்தியுங்கள் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பூரணஆதரவு அளியுங்கள்
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 10 дней назад
Thanks
@BaskaranNadarasa
@BaskaranNadarasa 10 дней назад
மக்கழ்உண்ணாவிரதம்இருக்கவும்
@thiyagarajahrajakulendran1448
@thiyagarajahrajakulendran1448 10 дней назад
Where's GKPONNAMPALAM & co political party?.....where is suhash......shame...its reflect your political quality..
@user-pu6ip7ih2n
@user-pu6ip7ih2n 10 дней назад
Makkale minga than doctor ah paarthukollunga pls
@raku989
@raku989 10 дней назад
Ellarum varukal
@user-kd6kz5xc9x
@user-kd6kz5xc9x 9 дней назад
Saddaththarani ellarum Mun vara vendum
@papaaugustin9215
@papaaugustin9215 10 дней назад
வணக்கம் உசரந்தன் கடவுள் துனண♥ அர்ச்சுனாவிற்கு ஆதரவு இருக்க♥♥♥♥♥♥ ★★★★★★★★★★★★.nandri..France. .erundhu:8:7:2024 ★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 10 дней назад
வணக்கம்
@subathmmilan2710
@subathmmilan2710 10 дней назад
Nalla manitherhalukku Kalam illai intha kalaththil nallavaraha iruppathu nerppukku meal nitpathu pola thaan irukkanum Doctorukku kadavul thunai
@TDinura
@TDinura 9 дней назад
Yar antha question kedkira anna
@user-fe3yq6to9l
@user-fe3yq6to9l 9 дней назад
Aduththa thamil makkalin thalavan
@user-xu7bh1gw5m
@user-xu7bh1gw5m 10 дней назад
If you are money mind don't study doctor. Doctor is a God.
@425walmer7
@425walmer7 10 дней назад
OVVORU ANDUM MAVEERAR VAARAMUM MULLIVAIKKAL NINAIVEENTHALUM ANUSHTIKKAPPADUM😭😭😭😭😭
@kuganvellupillai5371
@kuganvellupillai5371 10 дней назад
Better to arrange for tran s port
@sudannavaratnam5392
@sudannavaratnam5392 10 дней назад
Police subord mapiya kumpalukku
@subathmmilan2710
@subathmmilan2710 10 дней назад
Thiruderhalukku maththiyil oru nallaver kadamai seyvathu mihavum siramama
@raku989
@raku989 10 дней назад
Makkal ellarum vatukal
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 10 дней назад
Usanthan not anna thambi😊
@rajhakanthan474
@rajhakanthan474 9 дней назад
தம்பி நியூஸ் ரிப்போர்ட்டராக இருக்கிற நீர் வந்து 20 நாள் வந்த டாக்டருக்கு நீங்கள் இப்படி சொல்றீங்க என்று சொன்னால் 20 நாள் வந்த டாக்டர் இருக்காங்க என்ன நடக்கும் என்று 20 நாள்ல தான் அவர் பார்த்திருக்கிறார் முதலில் தான் நான் பார்த்திருக்கிறேன் நான் பார்த்திருக்கும் இந்த படிக்க தானே திருப்பி திருப்பி 20/20 நாளன்று கதை சொல்லு 20 நாள் வந்தாலும் ஒரு நாள் வந்தாலும் உண்மையே உண்மை என்று பேசுவது அந்த டாக்டர் சொல்லி இருக்கிறார் தனியார் எங்கட மக்களுக்கு திரும்பவும் சொல்லுறோம் தனியார் கொஸ்டின்ஸ் ஆதரிக்க வேண்டாம் அங்கு போகாதீர்கள் புறக்கணியுங்கள் மொத்தமாக இயங்கும்படி செய்யுங்கள் அந்த இருக்கும் வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகள் வைத்திருக்கிறார்கள் அப்படி ஒரு நாட்டிலே அப்படி வைத்திருந்து பாவப்பட்ட மக்களின் பரிதாபமான நிலையில் இருக்கும் மக்களுக்கு வைத்தியம் செய்கிறார்கள் இல்லை இவர்கள் இருக்கின்றார்கள்
@sarojinisritharan8535
@sarojinisritharan8535 10 дней назад
Makal kayil ulathu intha pirachanai ontukoodunkal makale nichayam vetri
@appulaxmi2323
@appulaxmi2323 10 дней назад
Umma neenkal ketkum kelvi miga erichalai tharukirathu. Meendum Meendum 20 nal.
@paratharubanagunaratnam6929
@paratharubanagunaratnam6929 10 дней назад
Kalla police group 😂. How much do they get black money
@vicmail
@vicmail 10 дней назад
Bro now is that medicine your hand due to RU-vid enter field explain everything doctor make nonsense you want to make money don’t fool any more people know everything now we are support doctor, honest man thank you
@KT-dz3dn
@KT-dz3dn 10 дней назад
I humbly request that you reconsider your current approach. While your honesty is appreciated, some of your actions appear immature and illogical, which seems to be playing with the emotions of the public, especially the innocent. Your behavior is causing unnecessary law and order issues, stemming from what appears to be ego, imprudence, and a desire for attention. This does not serve any constructive purpose. For the sake of the public, I urge you to step back, take a moment to relax, and reflect on your actions. You might find that navigating through calm waters is more effective than stirring up turbulence and volatility. Resistance only prolongs the inevitable, and acting now could prevent unnecessary suffering. This perspective comes from a place of wanting the best for our community. As a public servant, the well-being of the people should be our highest priority.
@Rv-jy4ti
@Rv-jy4ti 10 дней назад
we know how to behave? Yes its our emotions but don’t blame him . May be he is immature bec he is alone . But this is the opportunity to expose how hospitals are running now a days
@raku989
@raku989 10 дней назад
Neekal en iyya 20 nal enru kakirikal
@ponkuna
@ponkuna 9 дней назад
இடக்கு முடக்கான உங்கள் கேள்விகள் நீங்கள் யாரென்பதை கூறுகின்றன👎🏿👎🏿👎🏿
@nadapuvee937
@nadapuvee937 10 дней назад
youtubers படை தான் அதிகமாக தெரிகிறது ...அவர்களுக்கு தினம் ஒரு content தேவை ...இதை வைத்து ஒரு வாரம் ரீல் ஒட்டலாம்!!!
@SMat-tc4hr
@SMat-tc4hr 10 дней назад
You are watching you tube 😅😅 You tubers are media people if they don’t post this video you can’t watch it 👍☺️
@vallipurambavanantharajah7412
@vallipurambavanantharajah7412 9 дней назад
ஆம்1000%உண்மை புறனி ,நையாண்டி தவிர்த்து மக்களை ஊக்க படுத்துவோம் youtuber,ஊடகவியலாளர் தொடர்க உங்க பணி
@VaheesanSan-vi7oz
@VaheesanSan-vi7oz 10 дней назад
Untha veri kudiya enda kathakka vurringa
@thasananth2692
@thasananth2692 10 дней назад
என்னடா பிரச்சனை?? 😚😚😚😚
Далее
கௌரி | Gauri |  Episode - 152 | Kalaignar TV
21:56
End? Chavakachcheri issue | Rj Chandru Report
5:38
Просмотров 33 тыс.