Тёмный

மத்திய Colombo-வில் சலவை கிராமம் 😮| Don't Get Shocked😲 | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 607 тыс.
Просмотров 32 тыс.
50% 1

#SrilankanVlogs #RjChandruVlogs #paradiseplace #history
Hello guys! Sometimes back, I was captivated by a vlog on Paradise Place, Colombo’s last surviving dhobi community.
Intrigued by the vlog, I made myself here to explore its history since the British administration.
Join me on this unique journey of learning more about this hidden gem of Colombu and its laundry facilities.
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Опубликовано:

 

6 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 67   
@rifkanvlogs
@rifkanvlogs Год назад
உங்கள் காணொளி மூலம் பல திருத்தங்கள் நாட்டில் காண முடிகிறது. மிக்க நன்றி அண்ணா ❤❤❤
@vijayikalakala5080
@vijayikalakala5080 Год назад
வணக்கம் சகோ அருமையான காணொளி... பழைமையான நடைமுறை.... இன்னும் இருக்கிறது....பார்க்கவே..... ஆச்சரியமாக உள்ளது..... இது போன்ற தொழில் செய்வோர்..... இன்னும் இருக்கிறார்கள்..... நன்றி....
@sarathajeyakumar7235
@sarathajeyakumar7235 Год назад
பார்க்காத. இடமெல்லாம் உங்கள் வீடியோ மூலம் கண்டேன். நல்ல வீடியோ.
@bagawatyherold6198
@bagawatyherold6198 Год назад
இந்த இடம் மாறவே இல்லை. அதே பழைய தோற்றம். அடிக்கடி அம்மாவுடன் அங்கு போன ஞாபகம் வருகிறது. அங்கு ஒரு சிறிய வைத்தியசாலையும் இருந்தது. இப்போது இல்லையென நினைக்கிறேன். அருமை பழைய ஞாபகங்களை மீட்டிக் கொண்டேன் அருமையான காணொளி நன்றி சந்துரு 😃😃
@mahawelifoods9435
@mahawelifoods9435 Год назад
நமது நாட்டின் ஜனாதிபதி ஒருவர் பிறந்த இடம் இது , அவர் திரு பிரேமதாச அவர்கள் தான்
@Desertfox18
@Desertfox18 Год назад
Wasn't Premadasa born in Hulftsdorp/Aluthkade?
@thanikachalamrajaram6636
@thanikachalamrajaram6636 Год назад
Hi Mr Chandru, Good Evening. I am from Chennai India. In Chennai too there is a place called Vannarapettai. In Mumbai too there is a place called dhobitalo. Dhobi + Talo. Talo means small pond with full of water. Anyway, your video is very interesting. You are a beautiful person with different thoughts. Hats off to you. God bless you.
@Sri_Lankan_Feros
@Sri_Lankan_Feros Год назад
Superb nice 👍 aanaa inda video laa erunthu oru silatha maththirukkinga nalla erukku ❤
@Sekar-pq3sl
@Sekar-pq3sl Год назад
சிறப்பு வாழ்த்துக்கள்
@thiruchelvamtharmalingam8072
பரடேஸ்பிலேஸ் காளி கோவிலும் இங்கு இருக்கு பிரசித்தமானது.Capital தியேட்டருக்கு அருகாமையில் இருக்குமிடம்.
@pandiyarajan8110
@pandiyarajan8110 Год назад
மதராசா பட்டினம் சினிமா ஞாபகம் மகனே. நன்றிகள் பல.
@syedibrahim-
@syedibrahim- Год назад
இன்ஷா அல்லாஹ் வாழ்வில் ஒரு முறையாவது இலங்கை சென்று வர வேண்டும்...
@pandiyarajan8110
@pandiyarajan8110 Год назад
மிக நேர்த்தியான கலைஞர்கள் மகனே
@fazilfahad
@fazilfahad Год назад
Thanks chandru bro .. ipidiyana idam irikkuradu ippo than teriyudu
@rajjayam1555
@rajjayam1555 Год назад
Rompa pudichuruku❤
@sabarivasan7327
@sabarivasan7327 11 месяцев назад
சூப்பர் ப்ரோ
@ismalebbarahumathullah9812
@ismalebbarahumathullah9812 Год назад
Supper bro
@shivaattanayake4904
@shivaattanayake4904 Год назад
Colombo "s dhoby ghat. Excellent
@rosemarypaul532
@rosemarypaul532 Год назад
Nice video
@raaja369
@raaja369 Год назад
இங்க ஒரு பிரசித்தி பெற்ற காளி கோவில் உண்டு.
@ZMRoshan95
@ZMRoshan95 Год назад
Super very good 👍👍👍
@santhisingaram8435
@santhisingaram8435 Год назад
Nice video ❤
@loganathans6263
@loganathans6263 Год назад
Beautiful video
@shamilaanaam1265
@shamilaanaam1265 Год назад
🎉🎉super
@v.dharmaraj851
@v.dharmaraj851 Год назад
கொழும்பில் இப்படியான இடத்தை இன்றுதான் பார்க்கிறேன் அண்ணா
@hajasreensha
@hajasreensha Год назад
thanks common man youtube channel
@sivarubansivaparkasam7333
@sivarubansivaparkasam7333 Год назад
இந்த இடம் இப்பவும் அப்படியே இருக்கு
@rifkanvlogs
@rifkanvlogs Год назад
இப்படியான இடங்கள் இருப்பது உங்களால் தான் தெரிய வருகின்றது அண்ணா. உண்மையில் இலங்கையில் வாழ்ந்து கொண்டு சிறு வட்டத்தின் உள்ளேயே இருந்து விட்டோம். மிக்க நன்றி அண்ணா உங்கள் பதிவுகளுக்கு.
@naguleshvarinaguleshvari1443
நன்றி அண்ணா
@kvsudalaimuthu3542
@kvsudalaimuthu3542 Год назад
Super sir
@gowriguru8857
@gowriguru8857 Год назад
We lived in Kollupitiya. I never seen this place. Thanks for the video.
@aqfa5948
@aqfa5948 Год назад
👍
@nancyabdallah
@nancyabdallah Год назад
❤❤❤❤❤❤😮😮😮😮
@tradingvideos1526
@tradingvideos1526 Год назад
😱
@subhaschandraboasc8786
@subhaschandraboasc8786 Год назад
80,பதுகளில் நான் கொழும்பில் இருக்கும் பொழுது செவ்வாய்கிழமைகளில் இந்த காளி கோவிலுக்கு போவேன்.மிகவும் சக்தி வாய்ந்த கோவில்.என்பார்கள். இந்த இடத்தை வண்ணான் தோட்டம்,என்றும்சொல் வார்கள்.
@yakoobcassim2742
@yakoobcassim2742 Год назад
❤❤❤❤❤
@mailamangai9080
@mailamangai9080 Год назад
நாங்கள் colombo வில் இருந்த போது Paradise park சென்றுள்ளேன். நன்றி chandru. S. Muruganantham kodaikanal Gundupatty ceylon colony b South India Tamizh Nadu.
@marimari-jj7hd
@marimari-jj7hd Год назад
வணக்கம் சென்னை
@abdulrauf2055
@abdulrauf2055 Год назад
நல்ல காணொலி,பார்த்து ரசித்தேன். இந்த இடத்திலயாவது கொடுத்து சலவை பண்ணியிருக்கலாம். அன்று உங்கட மகன் கழுவி மழையில் காயவைத்தாரே. ஐயோ சிரிப்பு தாங்கமுடியல்ல.
@arulananthamgodfreyarulraj6837
🙏👍
@jeyaseelankulasingham2841
@jeyaseelankulasingham2841 Год назад
Tanuran தம்பி ட வீடியோ என்று சொன்ன துக்கு மிக்க நன்றி
@hanifthanzeel6555
@hanifthanzeel6555 Год назад
இதே போல குளிக்கின்ற இடமும் இருந்தது, அது மருதானையில்,,ஒரு தரம் குளிப்பதற்கு 5/- அறவிடுவார்கள், 1975,ய் ஆண்டு கால பகுதியில்.. நான் கொழும்பு சென்றால் இங்கு தான் குளிப்பேன்
@AbdulKader-jn9ji
@AbdulKader-jn9ji Год назад
THERE IS A SIMILAR AND BIGGER PLACE IN MUMBAI CITY CALLED AS "DHOBI GHAT", WHICH IS A TOURIST ATTRACTION
@jsmurthy7481
@jsmurthy7481 Год назад
இப்படிப்பட்ட வண்ணார்துறைகள் சென்னையிலும் உள்ளன
@mohammednasar3524
@mohammednasar3524 Год назад
MASHA.ALLAH. NALLAPATHIVU. CRISTIYANO.RONALDO.RASIGAR.MANRAM. PANAGAMUWA
@fatmaa5034
@fatmaa5034 Год назад
Anna ungal malayahatthu seiram udavihal nadanda konda irukku
@faizanafaizu7956
@faizanafaizu7956 Год назад
Indha road la peitu irukean pudhu kadaiki
@arulpragasamravindran3992
@arulpragasamravindran3992 11 месяцев назад
அவர்களின் கைகளை கட்டாயம் பார்க்க வேண்டும்
@subadhrapalasubramaniam7246
Never knew such place existed, in Armour street area. What do they do if it rains?
@Desertfox18
@Desertfox18 Год назад
If it rains they'll get clothes into their homes.
@murugavel6697
@murugavel6697 Год назад
Hi love king kamala kannan mama arumy video ok
@ManojKumar-we8re
@ManojKumar-we8re Год назад
inorutharudaya padaipai arivai thiramayai kandupidipai inoruvar payan paduthikolvathu thavaru. indha kanoliyil kidayitha varumanathil 50% avaruku kodupathu than niyayam. satapadi alla niyayapadi manasathchi padi
@visinthanivisinthani3533
@visinthanivisinthani3533 Год назад
Vasanthini👃👃👌👌👌👌👌👌💔💔
@sahabdeens6597
@sahabdeens6597 Год назад
Ungauku thariuma
@karthikponnappan
@karthikponnappan Год назад
Bro, அந்த கரி அடுப்பு வாங்குன கடை பெயர், contact number வேணும். தந்தீங்க னா நல்லா இருக்கும்.
@infomafas
@infomafas Год назад
இலங்கையின் மதராசபட்டினம்
@khaleelrahman2935
@khaleelrahman2935 Год назад
நான் கொழும்பு 2 இருந்தும் உண்மையிலே இன்றுதான்இந்த இடத்தைப் பார்த்தேன் நன்றி சென்னையில் கூட பழைய வண்ணாரப்பேட்டை புதிய வண்ணாரப்பேட்டை என இதுபோன்ற இரு இடங்கள் உள்ளன இப்போது புதிய அமைப்பில் லொன்றிகள் இருந்தாலும் ஆங்கிலேயர் மக்களின் அவசியத்தை அறிந்து இவைகளை ஆரம்பித்துள்ளனர்
@Sri_Lankan_Feros
@Sri_Lankan_Feros Год назад
Naa video potta poravutha appa ungalukkum theriyomah
@jsmurthy7481
@jsmurthy7481 Год назад
எந்த தொழிலிலும் தமிழர்கள் உள்ளனர்
@mohammednasar3524
@mohammednasar3524 Год назад
MASHA.ALLAH. CONGRATULATIONS..CHANDRU CRISTIYANO.RONALDO.RASIGAR.MANRAM. PANAGAMUWA
@rifasrifat9375
@rifasrifat9375 Год назад
சந்ரு கலாவெவ குளம்.. அவுக்கன கற்சிலை போன்றவற்றை போய் பார்வையிடவும். நல்ல அழகான இடம்
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Год назад
அநுராதபுர மாவட்டம்தானே?
@nilojan6461
@nilojan6461 Год назад
எல்லாத்தையும் உடச்சி ஒரு பெரிய கம்பெனி போல கட்டி அந்த மக்களுக்கு டிஜிட்டல் முறையில் நடத்த முடியும்..... ஆனால் செய்யாத அரசு
Далее
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Просмотров 244 тыс.