Тёмный

இயற்கை விவசயாத்தில் சந்தைப்படுத்துதல்! 

Save Soil - Cauvery Calling
Подписаться 234 тыс.
Просмотров 22 тыс.
50% 1

இயற்கை விவசாயியும் நேச்சுரோபதி மருத்துவருமான தஞ்சையை சேர்ந்த திரு. கோ சித்தர் அவர்கள், இயற்கை விவசாயத்தில் சந்தைப்படுத்தும் தனது அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார். ஒரு இயற்கை விவசாயி தனது விளை பொருட்களை எப்படி சந்தைப்படுத்த வேண்டும் என்பதை விரிவாகப் பேசும் சித்தர் அவர்கள், நாட்டு விதைகள் மற்றும் பாரம்பரிய அரிசிகளின் அருமையை காணொளியில் பதிவு செய்கிறார்.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிளைபொருட்கள் | #வியாபாரம் #சந்தை #சந்தைப்படுத்துதல்
Click here to subscribe for Isha Agro Movement latest RU-vid Tamil videos:
/ @savesoil-cauverycalling
Phone: 8300093777
Like us on Facebook page:
/ ishaagromovement

Развлечения

Опубликовано:

 

19 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@lankagoatfarming8961
@lankagoatfarming8961 9 месяцев назад
அறிவு பூரவமான பேச்சு நன்றி
@balutalkies1183
@balutalkies1183 3 года назад
Great social responsibility sir
@senthilkumar-uo3fr
@senthilkumar-uo3fr 3 года назад
உண்மை உரக்கக் சொல்லி உணர்த்திய கர்மயோகி💪
@farmersfriend8139
@farmersfriend8139 Год назад
Super sir
@dhanasevika6278
@dhanasevika6278 3 года назад
ஐயா தங்கள் கருத்துக்களை இங்கு தெரிவித்தற்கு நன்றி.
@iyarkai_ulavan_siva
@iyarkai_ulavan_siva 3 года назад
தெளிவான விளக்கம்
@rlakshmay
@rlakshmay 3 года назад
Thanks for sharing with real data.
@anbum_aranum
@anbum_aranum 3 года назад
அருமையான பதிவு.
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 3 года назад
பயிர்செஞ்சுட்டு வந்து விற்பனை செய்கிறேன் தகுந்த வசதி தேவை என்று கேட்ட ஒரே காரணத்துக்காக என்னை உழவர்சந்தையிலிருந்து அடையாள அட்டை ரத்து செய்து வெளியேற்றியுள்ளார் வேளாண் துணை இயக்குநர் சுந்தர வடிவேலு என்ற அதிகாரி. விவசாயி எப்படி வாழ்வது.
@lastpage-0072
@lastpage-0072 Год назад
Nanba organic food 🥑🥝 sale Panna think pannu WhatsApp Instagram fb friends ku share pannu Nella 🌾 sale pannatha rice 🍚 sale pannu
@Vaigaianand
@Vaigaianand 10 месяцев назад
👏👍👍👍
@gurupathuka
@gurupathuka 3 года назад
Wonderful to see this video.. Great information.. Thank you isha.. Thank you iya..
@gokilamani6403
@gokilamani6403 3 года назад
Very nice vedio sir
@ragupathiarulraj2521
@ragupathiarulraj2521 Год назад
Thank you.
@itskarthikc
@itskarthikc 2 года назад
அருமை🙏🏻😊
@SureshKumar-gu4mj
@SureshKumar-gu4mj 3 года назад
Superb
@mvvmadhavan6691
@mvvmadhavan6691 Год назад
You are great sir
@surendarashok9466
@surendarashok9466 Год назад
மிக்க நன்றிகள் ஐயா
@ramasamy3450
@ramasamy3450 2 года назад
அருமையான உந்துதல் பேச்சு
@sathyaraj1690
@sathyaraj1690 3 года назад
Romba nanri
@navaskhan2802
@navaskhan2802 Год назад
Super
@user-lp7jw4yl3w
@user-lp7jw4yl3w 3 года назад
அருமை சார்👌👌👌
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 3 года назад
விவசாய சங்கங்கள் செய்யவேண்டியது இயற்கை உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து வழிகாட்ட வேண்டியது. செய்ராங்களா.
@dhayalandhaya7682
@dhayalandhaya7682 3 года назад
Thanjai la enga erukinga
@prabhakarangj4621
@prabhakarangj4621 3 года назад
பேசும் அய்யா மொபைல் நம்பர் கிடைக்குமா அய்யா
@rajeshethiraj5548
@rajeshethiraj5548 2 года назад
ungaloda mobile no venum iyya
Далее