Тёмный

மாரன்/மாறன் எது சரி? | வல்லி/வள்ளி? | மங்கையர்க்கரசி/மங்கையற்கரசி? | Mistakes in Tamil names 

Amizhthil Iniyathadi Papa - Tamil learning
Подписаться 143 тыс.
Просмотров 10 тыс.
50% 1

மாறன்/மாரன் எது சரி?
வல்லி/வள்ளி எது சரி?
அங்கயர்க்கண்ணி/அங்கயற்கண்ணி எது சரி?
மங்கையர்க்கரசி/மங்கையற்கரசி எது சரி?
அமிழ்தில் இனியதடி பாப்பாவுடன் இணைந்திருங்கள்!

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 54   
@senthilarunagri3501
@senthilarunagri3501 3 года назад
அருமை அருமை மிக அருமையான பொருள் விளக்கம் அக்கா நன்றி நன்றி அனேக நண்பர்கள் உங்கள் கற்பித்தலுக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நற்பவி
@thamizhilakkiam1528
@thamizhilakkiam1528 7 месяцев назад
வாழ்க வளமுடன்...தொடரட்டும் தமிழ்ப் பணி
@sivasubramaniambaskaran9656
@sivasubramaniambaskaran9656 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@anbunithianbunithi3848
@anbunithianbunithi3848 3 года назад
மிக்க நன்றி
@maranpandianksp8148
@maranpandianksp8148 2 года назад
என் பெயர் ‘மாறன் பாண்டியன்’, இப்படித்தான் என் பெயரை எழுதுகிறேன், நன்றி வணக்கம்🙏
@balajik7788
@balajik7788 3 года назад
அருமை சகோதரி
@subramani.poovarasi1195
@subramani.poovarasi1195 3 года назад
அருமை
@vimalrajsesuraj6547
@vimalrajsesuraj6547 3 года назад
Nice one mam
@balasubramaniyans1426
@balasubramaniyans1426 3 года назад
அருமை தங்களின் விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் அம்மா
@natarajanrathnam7342
@natarajanrathnam7342 3 года назад
ஒருமை பன்மை சொற்கள் பற்றிய விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் புல். புற்கள் படம். படங்கள் நாள். நாட்கள் ........
@சேவியர்ஆன்டணி
அக்கா 🙏
@jeevanandan5340
@jeevanandan5340 Год назад
Thank you very much mam 🙏 🙏🙏🙏
@sahayarajam983
@sahayarajam983 2 года назад
Yes mam u r the queen 👸 of girls
@maniang2240
@maniang2240 3 года назад
Excellent
@SAKTHIVEL-cm5ej
@SAKTHIVEL-cm5ej 3 года назад
நல்ல விளக்கங்கள் நன்றி. சிலர் அங்கையர்க்கன்னி மற்றும் அங்கையற்கன்னி என்றும் எழுதுகின்றனர்... நான் எதிர்பார்த்த சொற்களாவன... சுந்தரவள்ளி / சுந்தரவல்லி மங்கலம் / மங்களம் போன்றவை...
@imayavarman376
@imayavarman376 3 года назад
வணக்கம் 🙏
@RakeshSharma-xz3re
@RakeshSharma-xz3re 7 месяцев назад
Super mam.
@kanikaraj4129
@kanikaraj4129 3 года назад
நன்றாக திருக்குறளுக்கு விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது; எல்லா குறளுக்கும் விளக்கம் கொடுங்கள்.
@chandrasekarr8167
@chandrasekarr8167 3 года назад
Good
@DAS-oo5xd
@DAS-oo5xd 3 года назад
👏👏👏
@விஜயராகவன்கோவை
சுந்தரவல்லி, சுந்தரவள்ளி எது சரி?
@bharathiparthasarathi29
@bharathiparthasarathi29 3 года назад
நன்றி 🙏 எனக்கு நீண்ட நாளாக இருந்த சந்தேகம் தீர்ந்தது. மரம்/ மறம், குரங்கு/ குறங்கு இவற்றின் பொருள் என்ன??? சொல்லுங்கள்....
@AmizhthilIniyathadiPapa
@AmizhthilIniyathadiPapa 3 года назад
🙂 மரம் - பெரிய தண்டுகொண்ட தாவரம் மறம் - வீரம், போர், வெற்றி குரங்கு - ஒரு விலங்கு குறங்கு - தொடைப்பகுதி
@bharathiparthasarathi29
@bharathiparthasarathi29 3 года назад
@@AmizhthilIniyathadiPapa மிக்க நன்றி 🙏
@narmadhas3512
@narmadhas3512 3 года назад
அருமை
@vinayagmuruga6456
@vinayagmuruga6456 2 года назад
@@AmizhthilIniyathadiPapa மிகட்சிறப்பு👏🏻👏🏻👏🏻👏🏻
@kalaiselvandevadas943
@kalaiselvandevadas943 9 дней назад
போர்டில் நன்கு தெரிவதுபோல் கறுப்பு மை பேனாவில் எழுதுங்கள்
@Indra-lh8su
@Indra-lh8su 3 года назад
அம் + கயல் + கண்ணி அம் = அழகு
@vinayagmuruga6456
@vinayagmuruga6456 2 года назад
மிக்க நன்றி
@logeshv5049
@logeshv5049 Год назад
இருபல்/இரும்பல்/இருமல்.... இதில் எது சரி?
@Nustawert-wh1pc
@Nustawert-wh1pc 3 года назад
🎉❤️
@nedunsezhiya
@nedunsezhiya 3 года назад
அருமை அக்கா எனக்கு ஒரு கேள்வி அதற்கு விளக்கம் தரமுடியுமா?
@nedunsezhiya
@nedunsezhiya 3 года назад
மதுரைக்காஞ்சி பாடலில் இருந்து விளக்கம் வேண்டும்
@nedunsezhiya
@nedunsezhiya 3 года назад
''தென்பரதவர் போரேறே'' இதன் பொருள் என்ன
@venkatachalamperumal3342
@venkatachalamperumal3342 3 года назад
அருமையான விளக்கம்.
@LOGAN_R13
@LOGAN_R13 5 месяцев назад
என் மகள் பெயர் "சேரகுல வல்லி". வள்ளி பொதுவாக புழக்கத்தில் உள்ளதால் பலரும் வல்லி என்பது தவறு என்று கூறினர். நான் எந்த லகரம் பயன்படுத்த வேண்டும்?
@subbulakshmivenkataraman1613
@subbulakshmivenkataraman1613 2 года назад
வணக்கம் பிரியா, நான் உங்கள் பதிவுகளை கற்கும் மாணவி. ஆசிரியர் என்பது பலர்பாலா அல்லது ஆண்பாலா? பெண்பாலை குறிக்க ஆசிரியை என பயன்படுத்துவது சரியா? தயவு செய்து விளக்கவும்.
@aallomgalaxyassociatessiva7333
@aallomgalaxyassociatessiva7333 3 года назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Anand-il2zx
@Anand-il2zx 3 года назад
சுகுமாரன் - அழகிய மன்மதன் என்று பொருள் வருகிறது. இதுவே சு குமாரன் என்று பிரித்தால் நற்புதல்வன் என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா?
@rajendran7037
@rajendran7037 3 года назад
Ungala paaka varen
@baskar10681
@baskar10681 3 года назад
சுகுமாரன் என்ற பெயரில் உள்ள எழுத்துக்கள் அனைத்துமே தமிழ் எழுத்துக்கள் தானே . அவ்வாறிருக்க அது தமிழ் பெயர் அல்ல என்று சொல்வது எப்படி
@sunnumerology257
@sunnumerology257 3 года назад
வணக்கம் அம்மா கணக்கு கட்ருகொள்ள வேண்டும் நாண் பள்ளிக்கு செல்ல விலை🤵 உடல்நிலைகரமகசல்லவிலை 🤵 அம்மா‌🤵
@sunnumerology257
@sunnumerology257 3 года назад
வணக்கம் அம்மா கணக்கு கட்ருகொள்ள வேண்டும் நான் பள்ளிக்கு செல்ல விலை👨 உடல் நிலைகரமக சேல்லவிலல‌‌👨
@AmizhthilIniyathadiPapa
@AmizhthilIniyathadiPapa 3 года назад
உங்களுக்கு என்ன வயது? எந்த வகுப்புவரை படித்திருக்கிறீர்?
@sunnumerology257
@sunnumerology257 3 года назад
@@AmizhthilIniyathadiPapa 🤵 வயது16🤵 பள்ளிக்கு செல்ல விலை🤵 உடல் நிலைகரமக செல்லவிலை கணக்குகட்ருகொள்ள வேண்டும் நன்றி அம்மா‌🙏🤵
@jagannathan7816
@jagannathan7816 3 года назад
ஜெகன்நாதன்,ஜெகன்னாதன், ஜெகந்நாதன் இதில் எந்த பெயர் சரியானது .இது தமிழ் மொழியா அல்லது வடமொழியா
@AmizhthilIniyathadiPapa
@AmizhthilIniyathadiPapa 3 года назад
'ஜெ' எனும் வடமொழி எழுத்து இருப்பதால் இது வடமொழிப்பெயர் என்பதை எளிதில் அறியலாம்.
@jagannathan7816
@jagannathan7816 3 года назад
@@AmizhthilIniyathadiPapa நன்றி 🙏
@Rajini0711
@Rajini0711 Год назад
மாரன் என்பதும் தமிழ்ச் சொல்லே தங்கள் பதிவு தவறானது
@manimegalai8082
@manimegalai8082 3 года назад
தோழி டக் என்பது எந்தமொழி டக்னு பதில் சொல்லு டக்குன்னு எந்திரி என்பது மாதிரி
@நெருஞ்சில்உவர்பொன்
தமிழ் சொல்லை முதலில் எழுதி விளக்கம் கூறுங்கள்
@sivakumarvaithianathan9368
@sivakumarvaithianathan9368 3 года назад
வாழ்க வளமுடன்...தொடரட்டும் தமிழ்ப் பணி
Далее
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
Women’s Celebrations + Men’s 😮‍💨
00:20
Просмотров 3,3 млн