Тёмный
No video :(

மீன ராசியும் மீந்து போன தோசையும் | DrAndalPChockalingam | Motivational Speaker 

Andal P Chokkalingam
Подписаться 219 тыс.
Просмотров 13 тыс.
50% 1

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 93   
@chandraraj3943
@chandraraj3943 2 месяца назад
நான் அடுத்தவர்களுக்கு செய்ததெல்லாம் சிறப்பாக அவர்களுக்கு மிகவும் நன்மையை தருகிறது பட் எனக்கு எதுவும் நல்லது நடக்கல ஏதோ ஒரு கர்மா தடுக்கிறது! 🙏
@user-qk8ko3rc7w
@user-qk8ko3rc7w 2 месяца назад
சார் மிகவும் நன்றி. ஷேர்சாட் பண்றனு சொன்னதுக்கு .உங்கள் கையில் பணம் வாங்கியதில் மிகவும் ராசியாக உள்ளது நன்றாகா தெரிகிறது.நன்றிகள் கோடி🙏🙏❤️
@srisaisaraswathiconstructi8062
@srisaisaraswathiconstructi8062 2 месяца назад
இனிய இரவு வணக்கம் சார். தலைப்பை பார்த்தவுடன் குபீரென சிரித்து விட்டேன். முழுப் பதிவையும் கேட்ட உடன் ஸ்தம்பித்து விட்டேன். தாங்கள் வாழ்வில் எப்படி இந்த நிலை அடைந்தீர்கள் தங்களைப் பற்றிய எதிர்மறை கருத்துக்களை எப்படி நேர்மறையாக மாற்றி முன்னேரினீர்கள் எனச் சொன்னதை கேட்டு நானும் புது உற்சாகம் மற்றும் நம்பிக்கை கொண்டேன். தங்களின் அற்புதமான பதிவிற்கு நன்றி ❤
@sakottaichamygurulakshmi8638
@sakottaichamygurulakshmi8638 2 месяца назад
உங்களோடு பயணம் பண்ணுவது சிறப்பு திருச்செந்தூர்முருகன் எனக்கு இயற்காயாகவே பிடிக்கும் நானும் மீன ராசி ரேவதி நட்சத்திரம் உங்களை சொன்னதுபோல் என்னையும் இரும்பு வியாபாரம் பண்ணனும் ஜோதிடர் சொன்னாரு எல்லாரும் ராசியானவர்களே எண்ணம் போல் வாழ்க்கை
@dhanamshanmuganathan4358
@dhanamshanmuganathan4358 2 месяца назад
முடியுமா என்பது அவ நம்பிக்கை... முடியாது என்பது மூட நம்பிக்கை... முடியும் என்பது நம்பிக்கை... அதீத நம்பிக்கை தரக்கூடிய பதிவு அண்ணா. 👍❤ A small request Anna. தங்களை நேரில் பார்க்கும்போது தங்களுடைய ஆட்டோகிராப் வேண்டும் அண்ணா. மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐
@user-ds5uo4hd9d
@user-ds5uo4hd9d 2 месяца назад
ஐயா எங்கள் சந்ததி உயர்வுக்கு வழிகாட்டும் உங்களுக்கு நான் காட்டும் அன்புகடன் நான் மாமிசம் சாப்பிடவதை நிறுத்திகொண்டேன்
@chitraarunachalam3134
@chitraarunachalam3134 2 месяца назад
நன்றி நன்றி நன்றி இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா. வாழ்க வளமுடன் நலமுடன்.
@rnchandrasekar5879
@rnchandrasekar5879 2 месяца назад
சார் வணக்கம் நீங்கள் இந்த வீடியோவில் சொன்ன அனைத்தும், எனக்கு நூற்றுக்கு நூறு உண்மையாக நடந்தது, நடந்து கொண்டு இருக்கிறது, காரணம் நானும் மீன ராசி ரேவதி நட்சத்திரம், எனக்கும் வயது 60, எனக்கும் உங்களைப் போன்று நான் ஒருவர் கூட இருக்கும்பொழுது அவர் மிகவும் செல்வாக்காக இருந்தார் நான் வெளியேறிய பின் அவர் இளமை கீழே போய்விட்டது, மேலும் நான் உங்களைப் போன்ற துவக்கி வைத்த சில ஸ்தாபனங்கள் இன்றும் அற்புதமாக நடக்கிறது, என்னை ஏமாற்றியவர்கள் பலர் இறந்து போய் விட்டார்கள் மிக்க நன்றி சார் ஆனால் உங்களைப் போன்று அனைவருக்கும் பல விஷயங்களை சொல்ல எனக்கு தெரியாது மிக்க நன்றி
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r 2 месяца назад
உங்கள் வார்த்தைகள் மனதார ஏற்றுக்கொள்ளும் படி இருக்கிறது அண்ணா🎉🎉🎉
@rajeswarisadayappan5166
@rajeswarisadayappan5166 2 месяца назад
மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ஷேர்சாட் நன்றி நன்றி நானும் மீன ராசி ரேவதி நட்சத்திரம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshu3808
@rameshu3808 2 месяца назад
உங்களிடம் பணம் கொடுத்தாலும் நல்லது அண்ணா ஏனென்றால் அது அன்னதானத்திற்கு உதவுகிறது ஏதோ ஒரு நல்ல விஷயத்துக்கு பயன்படுகிறது வாழ்க வளமுடன்
@coolcatviews8569
@coolcatviews8569 2 месяца назад
நன்றி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள் என்றும் உங்க வழி தான் அண்ணா சூப்பர்
@Neelaveni.s
@Neelaveni.s 2 месяца назад
நிலா சோறு சிறிய துவக்கம் இன்று பெரிய அளவில் முன்னோற்றம் இன்னும் பிரமாண்டமாகும் சார்..அரசியல்வாதிகள் போலீஸ் சில அரசு உயர்அதிகாரிகளிடம் நாம் மிகவும் கவனமாக இ௫க்க வேண்டும் சார்.ஜோசியம் நாம் பார்ப்பது சரியான வழி சொல்ல தான் தவிர நம்மை குழப்பி விட அல்ல சார். ஆண்டாள் கோவிலுக்கு செய்வதற்கு பல இலட்சம் பேர்கள் இ௫ந்தாலும் நீங்க வந்து தான் நடத்த வேண்டும் என்று உள்ளது இதுதான் பெரியவர்கள் சொல்வார்கள் விட்ட குறையே அலலது தொட்ட குறையே காலம் உள்ள வரை வாழ்த்து இ௫க்கும் ஆண்டாள் கோவிலும் உங்கள் பெறும் புகழும் என்றும் நிலைத்து இ௫க்கும் நன்றிகள்சார் வாழ்க வளமுடன்.👍🌹💌
@GunaGuna-vu2xj
@GunaGuna-vu2xj 2 месяца назад
🎉🎉 நான் சூப்பர்னா நானும் மீன ராசி ரேவதி நட்சத்திரம் அண்ணா பாசிட்டிவான விஷயத்தை சொன்னேன் நான் ரொம்ப நன்றி ஒரு அருமையான பதிவு ஒரு அருமையான தகவல் அண்ணா 🎉🎉❤❤
@user-saravanas
@user-saravanas 2 месяца назад
. வணக்கம் சார் நானும் மீன ராசி நாம் குடி இருக்கும் இடம் மிக பிரபலம் ஆகிவிடும் . (அ) பிரபலமான இடத்தில் குடி இருப்போம் எங்கு நிற்கிரோமோ அங்கு கூட்டம் கூடும். நம்பிக்கை துரோகம் நிச்சயம் உண்டு இவனாள என்ன ஆகப் போகிறது என்று நம்மை பார்த்தவர்கள், மிக பெரிய ஆட்கள் கூட ஒரு சூழலில் சந்திக்கின்றனர். இன்னும்கூட உண்டு நன்றி வணக்கம் தர்மபுரி சரவணன்
@user-nl3go7hr8h
@user-nl3go7hr8h 2 месяца назад
நன்றி சார் நான் விதவை சார் உங்கள் வாய்யல்நிங்கழும்ராசிதன்என்றுசென்னதுமகில்சிசார்
@coolcatviews8569
@coolcatviews8569 2 месяца назад
சேர்ச்ட் சூப்பர் மகிழ்ச்சி செய்தி அண்ணா நன்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா
@mrkumararaja3346
@mrkumararaja3346 2 месяца назад
Sir, Share Chat பலரது வாழ்விற்கு நல்ல பாதையை காட்டும் நிகழ்ச்சி, தொடர்வது மகிழ்ச்சி, சில ஜோதிடர்கள் மேலே இருந்து நேரா இறங்கி வந்தது போல பலன் சொல்வது உண்டு, (எதுவுமே நடக்காது) நல்லதை செய்வோம், ஆண்டவன் நம்ப பக்கம் எப்பொழுதும், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@sabarinathan5745
@sabarinathan5745 2 месяца назад
அனுபவம் பேசுகிறது.நன்றி அண்ணா.வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.
@nallappanarasu-lc1hw
@nallappanarasu-lc1hw 2 месяца назад
மிக்க மகிழ்சி சார் நன்றி வனக்கம்.
@kssubramanian2237
@kssubramanian2237 2 месяца назад
நன்றி நண்பா
@ganeshramaiya6143
@ganeshramaiya6143 2 месяца назад
Thank you sir 🙏 🙏
@ramarajsriram5439
@ramarajsriram5439 2 месяца назад
Vanakam anna nantri ❤❤🎉
@devagisivasankaran4192
@devagisivasankaran4192 2 месяца назад
நன்றி அண்ணா. வாழ்க வளமுடன்.
@balamani5896
@balamani5896 2 месяца назад
நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@sathishkrishnan936
@sathishkrishnan936 2 месяца назад
Sir thanks
@kannakic5037
@kannakic5037 2 месяца назад
வணக்கம் ஐயா இன்று அருமையான பேச்சு நன்றி
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 2 месяца назад
நன்றி அண்ணா
@Gandhimathypalanisami
@Gandhimathypalanisami 2 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻 நன்றி அண்ணா. மகிழ்ச்சி
@sumathiganesan2371
@sumathiganesan2371 2 месяца назад
Anna valka valamudan Nantri
@kalanithinath8111
@kalanithinath8111 2 месяца назад
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா
@kanimozhi9713
@kanimozhi9713 2 месяца назад
Super Sir such a wonderful motivated speech from you Sir. It's really very supporting words for us thank you so much sir Valga valamudan. Again thanks for your what's app status Sir very happy 🌹
@thangamrass328
@thangamrass328 2 месяца назад
Nandri 👏
@lathaanu2259
@lathaanu2259 2 месяца назад
Thank u Sir.🙏🙏🙏🙏
@coolcatviews8569
@coolcatviews8569 2 месяца назад
மகிழ்ச்சி அண்ணா பாடல் உங்களை பார்க்கும் பொழுது மகிழ்ச்சி அண்ணா கண்மணி அன்போடு காதளன் அந்த பாட்டு போடுங்க அண்ணா ப்ளீஸ்
@RajKumar-np9ne
@RajKumar-np9ne 2 месяца назад
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
@mohanriswanth3840
@mohanriswanth3840 2 месяца назад
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤❤🪴🌱🌴🌿🌾🌷🌺🌹💐🌻🍎🥭🥝🍒🍇❤️❤️🙏🙏
@gayathri.dgayathri.d4465
@gayathri.dgayathri.d4465 2 месяца назад
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
@user-ex7st9ht5q
@user-ex7st9ht5q 2 месяца назад
Èswarararara nandri nandri 🙏
@leelavathy4473
@leelavathy4473 2 месяца назад
மூன்று நாட்கள் பதிவு பார்க்க முடியவில்லை🙏🙏🙏❤️❤️❤️
@loganayahiv983
@loganayahiv983 2 месяца назад
நன்றிங்க அண்ணா ❤❤🙏🙏❤️🙏
@Raja-hg4ks
@Raja-hg4ks 2 месяца назад
சிறப்பு சார் உங்க வாழ்க்கையில நடந்த சுவையான சம்பவங்கள பத்து படம் எடுக்கலாம் சார் எங்க பயன் விசியத்லயும் நாங்க சாதகத்தை நம்மள சார் எதேச்சையாக பிரண்டு சாதகம் பார்க்க கூப்பிடும் போது நம்முடைய பயனுடையதும் பார்க்கலாம் என்று பார்த்தது சார் நாங்க சாதகம் பார்த்தது2006 பயன் தவறியது 2011அதனாலதான் நான் சாதகத்தை நம்பவில்லை என்று உங்க கூட வாதடவேண்டி இருக்கு சார் எங்க பொன்னு விசியத்திலயும் இந்த பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் குழந்தை பேறு இல்லை என்று அடிச்சு சொன்னாங்க சார் உங்க பேச்சைக்கேட்டு பொண்ணும் மாப்பிள்ளையும் திருச்செந்தூர் போனாங்க திருச்செந்தூர் முருகன் அருளால் மட்டுமே சாத்தியம் ஆச்சு சார் நன்றிகள் உங்களால சந்தோஷமாக இருக்கோம் சார்
@SARANGARAJA-ku8ec
@SARANGARAJA-ku8ec 2 месяца назад
Vanakkam sir naanum ennui Sartha en kudumpamum nallapadi vaazha arul puriyungal xir nanri sir❤❤🙏🙏🙏🙏🙏🙏
@aruljothen.k1647
@aruljothen.k1647 2 месяца назад
neverbother with negative criticism of others &jothidam ppl Work hard without harming others with belief in God. U see the Miracle in life . Example. Dr.APC &Ourselves. Thankyou bro
@logambalmariappan4623
@logambalmariappan4623 2 месяца назад
நன்றி அண்ணா, மகன்மீனராசி ரேவதி நட்சத்திரம். ஜாதகம் பார்ப்பதில்லை அண்ணா. Engg final year ல் ஒரு accident so placemen ல் Select ஆகலை higher studies தள்ளி போகிறது என்று வருத்தம் உங்கள் பேச்சு புது நம்பிக்கை கொடுத்தது. மிக்க நன்றி அண்ணா..
@Umanarayan1945
@Umanarayan1945 2 месяца назад
Anna nanri.. Your life story is remembering our past life and childhood. Depavali Pongal Nathan vittula idli and nonveg.. all negative words broken up and strengthened your life by putting more effort and a positive mindset all it is giving a positive mindsets and consoling as ithum kadanthu pokum.. Thank you Anna and Thank you Universe.
@indiraindira2
@indiraindira2 2 месяца назад
Vanakkam sir 🙏 🙏🙏
@sheltonjohn5171
@sheltonjohn5171 2 месяца назад
Tq sir
@Dhanalakshmi-yj5fw
@Dhanalakshmi-yj5fw 2 месяца назад
Thanks anna
@krevathi2942
@krevathi2942 2 месяца назад
நானும் ரேவதி நட்சத்திரம் மீனம் ராசி , எல்லாரும் நான் ராசியான பொன்னுனு என்னுடன் இருப்பவர்கள் சொல்லுவார்கள்..😊😊
@vadivarasik8600
@vadivarasik8600 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@pathmaram
@pathmaram 2 месяца назад
❤❤❤
@ssugirtha1743
@ssugirtha1743 2 месяца назад
Arumai sir
@Chithrachandrasudeswar001
@Chithrachandrasudeswar001 2 месяца назад
🙏🌷 🌷 🌷💎Thank you 🌷🙏👍👌🌷👌🤝🌷🙏 with ultimate🙏🎉👏🌷🙏 positive vibes always 🎉🎉🎉🎉🎉🎉
@MalarM-nw6kv
@MalarM-nw6kv 2 месяца назад
வணக்கம் அண்ணா
@mariammalcongratulations9041
@mariammalcongratulations9041 2 месяца назад
Thank you sir
@bharathi3260
@bharathi3260 2 месяца назад
Anna 100./. Unmai. Naanum same Revathi meenam. En kooda irukum podhu ellarum nalla irukaanga but vitutu pogum podhu Periya downfall face panranga. Over confidence, thimiru, aanavam edhuvum illama normal ah sollren kandipa ennala mathavangaluku nalladhu nadakudhu Anna. Kandipa neenga sollradha relate pannika mudiyudhu Anna. 🙏🙏🙏🙏🙏. Oru special enna na enna paathadhum neenga sonninga ennoda rasi meenam nu😊😊😊
@thulasig3014
@thulasig3014 2 месяца назад
நன்றி சார்.நானும் மீன ராசி சார். உத்திரட்டாதி நட்சத்திரம். படிப்புதான் குறைவுசார் . 😊❤❤🙏🙏🙏👣🙋
@chinnavedichinnavedi1926
@chinnavedichinnavedi1926 2 месяца назад
Nanri 🙏🙏🙏🙏🙏
@ushasukumaran677
@ushasukumaran677 2 месяца назад
Very well explained 👏
@rveranataraja9006
@rveranataraja9006 2 месяца назад
அண்ணா எனதுமகள் மீனராசி ரேவதி நட்சத்திரம் போனவருடம் ஆறாம் வகுப்பு ஒழுங்காக பள்ளிக்கூடம் செல்லவில்லை வேறுபள்ளியில் சேர்த்தால் செல்கிறேன் என்று கூறியதால் வேறு பள்ளியில் சேர்த்துவிட்டே ன் இப்போது இந்தபள்ளிக்கூடத்திற்கும் செல்லமறுக்கிறது அண்ணா தாங்கள்தான் வழிகூற வேண்டும்
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 2 месяца назад
உதை மட்டுமே உதவும்
@user-eu7dt9bx7c
@user-eu7dt9bx7c 2 месяца назад
🙏🙏🙏
@RajKumar-rz5ct
@RajKumar-rz5ct 2 месяца назад
🙏🙏
@devikabudicherla4593
@devikabudicherla4593 2 месяца назад
Bless me brother 🙏
@geethaslifestyle5999
@geethaslifestyle5999 2 месяца назад
நான் மீனம் உத்திராடத்தி நட்சத்திர ம் சின்ன வயதில் இருந்தே ராசியானவள் என்று கூருவார்கள் ஆனால் எனக்கு தங்கம் கூட தங்காது நான் டைலரிங் செய்து சம்பாதிக்கிறேன் ஒரு ரூபாய் ஒட்டவில்லை😢
@ghannesanghannesan6269
@ghannesanghannesan6269 2 месяца назад
🙏🌹🙏
@suselagowthaman9942
@suselagowthaman9942 2 месяца назад
Anna Anna
@SivaKumar-nj3ti
@SivaKumar-nj3ti Месяц назад
Sir vanakam rasi palan and jadagam unaima jadagam parkapodu rasiku parpathu sariya laganam parpaadu sariya
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏
@jothirameshk2230
@jothirameshk2230 2 месяца назад
மகிழ்ச்சி நன்றி
@GandhimathiSomu
@GandhimathiSomu 2 месяца назад
Thambi neenga solradu anubavapoorva unmai
@alagarswamyswamy848
@alagarswamyswamy848 2 месяца назад
My.daughter.meenarasi.revathi.
@meenapuratchi107
@meenapuratchi107 2 месяца назад
❤👍🙏🙏🙏
@SarathKumar-rx2hj
@SarathKumar-rx2hj Месяц назад
Sir nanum meena rasi revathi natchthiram i wanna join andal bakthargal team pls guide me thanks in advance 🙏
@Dharmasviews
@Dharmasviews 2 месяца назад
வணக்கம் 🙏 ஐயா தாங்கள் பார்த்த ஜோதிட நிலையத்தின் பெயர் மற்றும் மயிலாப்பூரில் எங்கு உள்ளது அந்த நபரின் பெயர் தாருங்கள் ஐயா நன்றி🙏 ஐயா
@vanitharithus4659
@vanitharithus4659 2 месяца назад
Add transcript anna
@loganathanv7181
@loganathanv7181 2 месяца назад
@jerrysedit7140
@jerrysedit7140 2 месяца назад
Kovil Annathanam tharuvathu nallathuthan....🙏🏻Anna I have one request anna there is a no cleaningless in the food supply area and in beach so you take a action for that.... Anna...🙏🏻plz
@balasubramanianm9319
@balasubramanianm9319 2 месяца назад
எனது மகன் மீனராசி ரேவதி நட்சத்திரம். BA defence படிச்சிருக்கான். படித்த படிப்பிற்கான வேலை பார்க்காமல் வேறு வேலை பார்க்கிறான் சார்.
@vijayalakshmi6560
@vijayalakshmi6560 2 месяца назад
🙏🙏🙏🙏🙏
@selvalakshmi3473
@selvalakshmi3473 2 месяца назад
Thank you sir for your valuable words at right time for me bcas nanum. Revathy natchathiram meenam radi niraya time yosichiten y nammaku mattum oru munnetram varala evolo hard works pottalum athatkana palan kidaika matengirathu enravathu. Oru nal varum, varamum athuvaraikum nan nambikayoda vazhanum😊
@ssugirtha1743
@ssugirtha1743 2 месяца назад
Narasimma ella pugalum iraivannuku
@tbkvideo9481
@tbkvideo9481 2 месяца назад
Dear sir ,en amma iranthu one year mudiayavillai,thiruchendur koilukku varAlama.please reply me,Archunan ,kalayarkoil, sivagangai, nandri
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 2 месяца назад
Pl come
@thara2341
@thara2341 2 месяца назад
அரசியலில் ஸ்ரீ கிருஷ்ணர் செய்யாததா இப்போது செய்கிறார்கள். மலை மேல் கல் எரிந்தால் ஒன்றும் ஆவதில்லை. கொஞ்சம் சுதாரிப்புடன் நீங்க இருந்தா வருங்காலம் நன்றாக இருக்கும்.
@anandanc6915
@anandanc6915 2 месяца назад
❤ ,
@sasikalamohan4417
@sasikalamohan4417 2 месяца назад
Naanum Meena Rasi , Revathi Nakchathiram .... Nandri........ 🙏🙏🙏🙏🙏❤️ Status ....👌👌👌
@Indhrani-rq5fw
@Indhrani-rq5fw 2 месяца назад
🙏🙏🙏🦜🦜
@YOGAS23
@YOGAS23 2 месяца назад
மலைக்கோட்டை MLA YARUNGA ANNA
@baalakrishna4687
@baalakrishna4687 2 месяца назад
அடியேனும் மீனம் ரேவதி தான், தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
Далее
журавли в пятницу
00:14
Просмотров 71 тыс.
SIGMA ENVY IS UNTOUCHABLE 🔥 #insideout2
00:10
Просмотров 3,8 млн
New Dyna Skin is OP🥵🔥 | Brawl Stars
00:16
Просмотров 487 тыс.
журавли в пятницу
00:14
Просмотров 71 тыс.