Тёмный

ராகு தசை 18 வருடங்கள் | ரகசியங்கள் | Ragu dhasa 

Astro Sriram JI
Подписаться 118 тыс.
Просмотров 59 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 253   
@danalakshmi8251
@danalakshmi8251 2 года назад
எனக்கு ராகு திசை வந்த பிறகு தான் வாழ்க்கை பற்றிய நிறைய தெளிவு வந்து இருக்கு.நியாயமாக இருக்க வேண்டும்,தான தர்மங்கள் செய்ய வேண்டும்,நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்ற தெளிவ எல்லாம் கிடைத்து.மகர லக்னம் தனுசு ராசி.
@mohankandasamy9384
@mohankandasamy9384 2 года назад
உங்களின் ராகுவிற்கு குரு தொடர்பு உண்டா?
@danalakshmi8251
@danalakshmi8251 2 года назад
@@mohankandasamy9384 ராகு ஏழாம் இடம் கடகத்தில்.குரு சனி 9ம் இடம் கன்னியில்.
@mohankandasamy9384
@mohankandasamy9384 2 года назад
@@danalakshmi8251 Guru dasa vil nalla aanmeega munetram nichayam undu
@mohankandasamy9384
@mohankandasamy9384 2 года назад
குரு தசையும் சனி தசையும் ஆன்மீக வாழ்க்கையில் அளப்பரிய முன்னேற்றங்களை கொடுக்கும் சகோதரி கல்லீரல் மட்டும் சற்று நன்கு கவனித்துக் கொள்ளவும் அதற்கு ஒரே தேர்வு இரவில் நல்ல ஆழ்ந்த ஓய்வு உறக்கம் வேண்டும் அவ்வளவுதான்
@danalakshmi8251
@danalakshmi8251 2 года назад
@@mohankandasamy9384 மிக்க நன்றி🙏🙏🙏
@manidhanush973
@manidhanush973 Год назад
True sir.rahu dasha நெறய அனுபவம் கிடைக்கும். எல்லாரும் சுயரூபம் தெரியும். Raghu dashaநெறய ஏமாற்றவரும்.rahu dasha carefully இருக்கணும் ஆசையா அடகணும். ராகு dasha nala அனுபவம் தரும்.
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 года назад
💯 sago.... அனுபவ உண்மை.. நன்றிகள் 💐
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 года назад
@@ranjithdurai3440 Tq👍
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 года назад
@@ranjithdurai3440 🙏
@Manijkoi
@Manijkoi Год назад
Rahu - budan, rahu- guru was best, rahu-saturn was life changing Rahu-ketu - i was detaching myself from everyone, rahu-sun nothing bad, rahu-moon - mental stress and fear, rahu-venus- worst faced shame, accident but also bought own house at young age. Yet to see rahu-mars fully One thing i learned till now is being honest and doing hard work without expecting a lot always helps. I am meena lagnam, rahu in 8th
@arunkumar2450
@arunkumar2450 2 года назад
வணக்கம் அய்யா அருமை தற்பொழுது எனக்கு ராகு திசை சுக்கிர புத்தி ராகு திசை யில் வேலை இழந்தேன் உடல்நிலை சரியில்லை பணம் நகை ஒருவர் ஏமாற்றி விட்டார். கேது புத்தி ஆரம்பித்ததும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி விட்டது. 12 ல் சூரியன் ராகு மீனம் லக்னம் ரிஷப ராசி.
@selvavinayakam9455
@selvavinayakam9455 7 месяцев назад
Thankyou guru g😊
@jayanthi3615
@jayanthi3615 Год назад
சூரியன் புதன் ராகு இணைவு பற்றி ஒரு சூரியன் புதன் கேது இணைவு பற்றி வீடியோ குருவின் பார்வையில் அதிகபட்ச கிரகங்கள் குருவோடு இணைந்த கிரகத்தின் தசை எப்படி இருக்கும் என்பதை அறிய வேண்டும்
@pushphavalli8131
@pushphavalli8131 2 года назад
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 ராகு தசா 18 வருடம் விளக்கம் சூப்பர் 👌👌 போகம் சம்போகம் விளக்கம் அருமை 👌👌 நன்றி 🙏🏼🙏🏼
@srivarshinee4027
@srivarshinee4027 2 года назад
Beautiful explanation crystal clear explanation suberb knowledge hatts off to you sir BRILLIANT KNOWLEDGE sir very very useful for everyone in this world and giving awareness for every one in this world Keep rocking Sir Expecting more knowledge from you sir.OM NAMO BHAGHAWADE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 года назад
பேராசை பெரு நஸ்டம், நன்றி
@saravana7753
@saravana7753 2 года назад
SRIRAMJI SIR YOU'RE THE GURU OF ASTROLOGERS .
@simpletips5323
@simpletips5323 2 года назад
Payanulla pathivu potatharku mikka nandri sir
@nskeee23
@nskeee23 2 года назад
உண்மை ஐயா எனக்கு 8ல் ராகு ஆனால் எனக்கு அரசு வேலை.. காதல் மனைவி..ஆண் குழந்தை அனைத்தையும் குடுத்தது ராகு பகவான்... பண மற்றும் மன நெருக்கடியுடன்..🙏23.2.88 5.10pm neyveli. கடக லக்கினம் பரணி நட்சத்திரம்..
@saravananpl22
@saravananpl22 4 месяца назад
AYYA VANAKKAM.....KADAGA LAGNAM.....MEENAM RAHU.....KANNI GURU+KETU....FIRST HALF SUPER, SECOND HALF MIXED........NOW GURU DASAI ....ON ROAD SIR....JOBLOSS/LOSTJOB/INSULT/ PLATFORM..AGE 52
@johnimaryhattussa3773
@johnimaryhattussa3773 2 года назад
Sir, could you please explain kothanda raagu
@gangaganga4930
@gangaganga4930 Год назад
நன்றி ஐயா.. 🙏🙏
@sukulrama7565
@sukulrama7565 2 года назад
Really super excellent amazing awesome good video ur 100 % correct u hv great astro knowledge.
@happyhappy4341
@happyhappy4341 2 года назад
நன்றி குருஜி அருமையான பதிவு
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 2 года назад
Good morning sir,,, excellent, Really useful for us,,, thank you very much sir
@radhikap763
@radhikap763 2 года назад
அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏🙏🙏
@arulkumar2958
@arulkumar2958 2 года назад
Vanakkam guruji
@karuppasamias4665
@karuppasamias4665 2 года назад
Thank you sir viruchika laknam maharatthil ragu simmatthil sani ragu thisai nanmiya sir
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Not bad
@karuppasamias4665
@karuppasamias4665 2 года назад
@@AstroSriramJI thank you sir
@sabarisabarr4165
@sabarisabarr4165 2 года назад
rahuvirku anaithu kendrankalil kiragam irunthal good or bad please answer 🙏
@hellogowtham
@hellogowtham 2 года назад
Namaskhar from Delhi.🙏🙏
@santhamani4938
@santhamani4938 2 года назад
All. Videos are mind blowing ayya, nandri ayya 🙏🙏
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 года назад
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@arula9323
@arula9323 5 месяцев назад
Thank you🌹🙏 gurujii
@user-jp2xu7ym6l
@user-jp2xu7ym6l 10 месяцев назад
ஐயா எனக்கு ராகு திசை நடக்கின்றது நன்றி மிகவும் பயந்து போய் இருந்தேன் 8வீட்டில் ராகு திசை நடத்தி வருகிறார்
@vignesh33222
@vignesh33222 2 года назад
💯% உண்மை குருஜி... உங்கள் கருத்துக்கள் அனைத்தும் வைரங்கள்... 🙏🙏🙏🙏
@venkatesansethuram3926
@venkatesansethuram3926 11 месяцев назад
Thank you🙏
@paramaeshwaranparameshvara2805
@paramaeshwaranparameshvara2805 2 года назад
அருமையான விளக்கம் நன்றி
@santhamani4938
@santhamani4938 2 года назад
அய்யா, ரிஷபா லக்கினம் ரிஷபா ராசி, சந்திரன் கார்த்திகை -3, ராகு - பூசம் 2, சுக்ரன் - உத்தரடம் 2, கேதுவும் உத்தரடம் - 4, ராகு dasa, எப்படி இருக்கும் அய்யா?? 🙏🙏
@Sangeetha-ux9rg
@Sangeetha-ux9rg 7 месяцев назад
Enmaganuku Raghu thisai Sani puthi,thathaukku urkku pathippu varuma sir
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 года назад
Perasai ennum padagil... Manam ennum thudupai sariya ga payanpaduthinal... Valkkai kadalai pathukapaga kadanthu vidalam ena anupava poorva maga sonninga sir.... Millian nandrigal sir... 🙏...🐍... 🙏
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 6 месяцев назад
Nanri guruve 🎉❤🙏🏻
@ramachandranramachandran2891
Ragu bagavan mesa Rasiyil nindru Nattakum palan simma rasi tholam laknam puram nathathiram laknathil kethu endha mathri palan guruji
@bala2830
@bala2830 2 года назад
நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suyam05
@suyam05 2 года назад
நன்றி...
@Muruga7552
@Muruga7552 25 дней назад
4 7 10 la entha kirakam iruthalum parava ilaya sir
@ranjanas6157
@ranjanas6157 2 года назад
En husbund 9-5-74 thanusu rachi viruchaga laknam sathagam paarthn ippo Ragu thichai ipti irugum sir
@selvirajasekaran4844
@selvirajasekaran4844 2 года назад
வணக்கம் ஐயா தனுசு லக்னம் மேஷம் ராசி லக்ன ராகு லக்னாதிபதி குரு உடன் உச்ச செவ்வாய் மகரத்தில் தற்போது நடப்பு ராகு தசை எப்படி இருக்கும்
@subaganesanm2006
@subaganesanm2006 2 года назад
சிம்மம் லக்னம் 12 ல் புதன்+ ராகு+சுக்கிரன் எப்படி இருக்கும் தற்போது ராகு தசை... மகரத்தில் சந்திரன் பார்வை 🙏🙏🙏🙏🙏
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Good
@ravishankarseshadri6960
@ravishankarseshadri6960 10 месяцев назад
Guruji namaskaram🙏 En paiyanaku 20/3/2002 9.46 am., rohini, rishabha lagnathil chandran, sani, raaghu irukar. Ippo raaghu desai nadakiradhu. Now US la MS padikaran. Future epdi irukum guruji. Thanks 🙏🙏🙏🙏🙏
@dhakshitha8750
@dhakshitha8750 2 года назад
Dhanusu rasi kanni lagnam 7th house Ragu and guru .Is it good ?
@arula9323
@arula9323 5 месяцев назад
my son became an engineer and work ing in Ragudasa
@umaumavathy4175
@umaumavathy4175 Год назад
Ragu thisai en purusan veetu kaarargal idam Chikki chinna pinam aagivitean ayya.
@logambalmurugesan6726
@logambalmurugesan6726 2 года назад
Sir virchiga laknam raghu in 4th place kumbam sathayam 4 th patham. How it will be sir
@dog20265
@dog20265 2 года назад
En ponnuku kadag lagnam 6il puthan ragu. Rasi kanni.ippo rag dhisai.nandraga irukkumaa .age 11age aakuthu
@vindirapradheep5450
@vindirapradheep5450 Год назад
Sir raghu dhisaiyil oworu bhuthikal athanaivarudankal varum?
@radhabhai3432
@radhabhai3432 2 года назад
Super ji 🙏 thank you raahu kedu saaramum kedu raahu saaramum petral yenna palan please tell
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Not bad
@radhabhai3432
@radhabhai3432 2 года назад
@@AstroSriramJI thank you sir
@bhuwaneswaribalaji7092
@bhuwaneswaribalaji7092 2 года назад
Viruchiga lagnam puradam thanusu rasi Raghu dasai pudhan puthi. Kadan epooidhu adayum
@selvakumarponnusamy5379
@selvakumarponnusamy5379 2 года назад
குருஜி வணக்கம்
@sivayogisivayogi7219
@sivayogisivayogi7219 2 года назад
மாலை வணக்கம் குருஜி‌ 🙏
@sachinsrinu3051
@sachinsrinu3051 2 года назад
Nandri guru ji 🙏🙏🙏🙏🙏
@subaganesanm2006
@subaganesanm2006 2 года назад
காதல் தோல்வி வீடியோ போடுங்கள் 🙏🙏
@PALANAIVELPALANIVEL
@PALANAIVELPALANIVEL 6 месяцев назад
Super super.,.......
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 2 года назад
🙏 guruji. 100 percent true that due to 4th house mesha rahu in Bharani(sukran) nakshatra in horoscope with other planets in Kendras, highest education in medical field was achieved during rahu maha dasa 🙏
@sabaripriya9631
@sabaripriya9631 2 года назад
Danush rasi meena lagnam 3il Ragu thisai eppadi irukkum sir
@உழைப்பாளி-ங7ய
Super ஐயா
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 2 года назад
ராகு திசை செமயாக இருந்தது. இப்போது (5/5/2022) குரு தெசா ஆரம்பித்து விட்டது. சுமாராக உள்ளது. 17.11.87. 10.45காலை. சேலம்.
@Lallidakshin
@Lallidakshin 2 года назад
Ragu video u r special sir
@pradeeppradeep1114
@pradeeppradeep1114 2 года назад
Ayya ragu thisai padippu thadai kavitha mannargudi my son 21.11.2003 6.20 am college pokala palan sollunga anna
@svrajendran1157
@svrajendran1157 Год назад
வணக்கம் சார் தற்போது எனக்கு ராகு தசை நடந்து வருகிறது கடக லக்னம் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் 11ல் ரிஷபத்தில் குருவுடன் ராகு இருக்கிறார் சனி செவ்வாய் பார்வை இல்லை 1 ம்இடம் 7ம் இடம். 10ம் ராகுவின் கேந்திரத்தில் கிரகங்கள் 4 ம் இடத்தில் மட்டுமே கிரகம் இல்லை தற்போது ராகு திசை சுக்கிர புக்தி நடக்கிறது இது வரை கடன்தான் அதிகரித்து வருகிறது எப்போது நல்லது நடக்கும் அவசியம் பதில் சொல்லுங்கள் சார் நன்றி
@kadhaikadhambam6161
@kadhaikadhambam6161 2 года назад
Enakku mithuna lakkinam. 6 il ragu. Eppadi erukkum
@rajig5586
@rajig5586 2 года назад
Lakkanam solunga viruchchikam
@saraswatipalanivelu1733
@saraswatipalanivelu1733 2 года назад
ஐயா பேன் 4/6/2016. 5.51.Am. திருச்சி லக்னம் ராசி ரிசபம் 4ல் குரு,ராகு 7ல்சனி, செவ்வாய் 10ல் கேது நல்லவனாக இருப்பானா ஐயா மற்றவைலக்னத்தில்
@murugantmu7745
@murugantmu7745 2 года назад
ஐயா ராகு திசையில் எந்த தெய்வத்தை வழிபாட்டால் சிறப்பு சொல்லுங்க💐🙏
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Dhurka devi
@murugantmu7745
@murugantmu7745 2 года назад
@@AstroSriramJI நன்றி குருவே💐
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 2 года назад
மாலை வணக்கம் சார்
@indirasambamurthy7943
@indirasambamurthy7943 Год назад
எனக்கு இப்போ ராகு தசை.சனி புக்தி.நன்றி
@vigneshm6414
@vigneshm6414 Год назад
ஐயா மேஷ லக்னம் மகரத்தில் ராகு சந்திரன் இணைவு தேய்பிறை பிரதமை திதியில் பிறந்த ஜாதகருக்கு எந்த மாதிரியான பலன் இருக்கும்
@ramachandranramachandran2891
Ennaku tholam laknam simmam rasi Ragu dasai natapil iruku Ragu dasai ennaku nanmai than seikirathu
@thirumathisvlog8014
@thirumathisvlog8014 Год назад
Thulam rasiyil guruvum raguvum irukkirarkal guru swathi natchathirathilum ragu visaham natchathirathilum irukkirargal ithu natchathira parivarthanayaga eduthu kollalama guru ji😊
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Yes
@abisarva9541
@abisarva9541 2 года назад
Kadaga lagnam , thansu veetil( 6 idam) surian+pudhan+sevvai+ragu+sandiran
@abisarva9541
@abisarva9541 2 года назад
Eppidi irukum good or bad???
@scarletthana5305
@scarletthana5305 2 года назад
வணக்கம் குருஜி. வக்ரமான திருகொனாதிபதி பக்கியாதிபதி இவர்கள் பார்வை பெற்ற ராகு..அந்த ராகு திசை அப்பவும் நன்மை செய்யுமா? சனிவக்ரம், குரு செவ்வாய் பார்வை சிம்ம லக்னம்
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 года назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி 2ல் ராகு சனி சிம்ம வீடு இப்ப ராகு திசை சனி புத்திI சுக்கிரன் சாரம் குடும்பம் சரியில்லை என்ன செய்ய ஜீ
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 года назад
Goodeveng sago 🌹
@hashwinanu7073
@hashwinanu7073 2 года назад
வணக்கம் ஐயா
@karthikvivekraja7422
@karthikvivekraja7422 2 года назад
Great sir... Your always great
@Jiyashree
@Jiyashree 2 года назад
Vanakkam Guru Makara lagnam, makara rasi, currently running Chandra Dasai. Rahu in 11 the house. How it is? Thanks🙏
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Not bad
@Jiyashree
@Jiyashree 2 года назад
@@AstroSriramJI thanks
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 2 года назад
Good Evening The Legend SriRamJi Good Information Thalaiva Nice 🇮🇳🇷🇺🙋
@bhuvaneswarikrishna4594
@bhuvaneswarikrishna4594 2 года назад
வணக்கம் குருஜி, ரிஷபத்தில் சந்திரன் ராகு, கடக லக்னம் லக்னத்தில் குரு ராகு தசா நன்மை செய்யுமா?
@Azhaku5
@Azhaku5 2 года назад
ஐயா.. துலாம் லக்கினம் லக்கினத்தில் ராகு சனி.. ராகு குரு சாரம்.. சுக்கிரன் உச்சம்.. ராகு 5 ம் அதிபதி சனி உடன் இணைந்து இருப்பது நன்மை தருமா??
@parasuramanravikumar2107
@parasuramanravikumar2107 2 года назад
Sir enaku kadaga lakanam raagu vai chevvai thanadhu 8am paarvaiyaga parkindrar.. chevvai enaku 5am athipathi.. Raagu nindra idam 8am veedu.. raagu ku kaal kudutha natchathiram avitta natchathiram chevvai oda natchathiram... Raaghu ku veedu kudutha Sani 6am veetil vaakarama irrukaru.. thanadhu 3am paarvaiyaga raagu vai parkindrar..and chevvai neecham.. ippa raagu thisai eppadi irrukum sir l.. Date of birth 20-06-1989 Time of birth 8.45 am Place of birth Chennai..
@palanivel1137
@palanivel1137 2 года назад
Currently in rahu dasa .. meena lagnam.. rahu dasa sani bhukti going to start.. is it give good or bad results?🙏
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Careful
@nitra6718
@nitra6718 2 года назад
Swamiji, kanni raasi, sima lagnam.. utiram natchitiram. Rahu and guru together sitting at 11th house that was mituhunam. Now rahu dasa rahu buti dasa on going. How this period wl be
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Nice
@GalattaSethuNo.1
@GalattaSethuNo.1 Год назад
கடகலக்னம் எட்டில்ராகு தற்பொழுது ராகுதிசை நடப்பு இத்திசையில்கணவனைஇழந்தேன் என்னபாவம் செய்தேனோ
@nava3692
@nava3692 2 года назад
Ayya simma lagnam 2 il ragu,sevvai,santhiran kanni rasi ragu thisai kethu puthi starting laiyae padatha padu pattachu inium last 4 puthigal epdi irukum ayya
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Not bad
@marvalvampiregaming2311
@marvalvampiregaming2311 Год назад
வணக்கம் ji தனுசு லக்னம் மீனத்தில் ராகு நற்பலன் கிட்டுமா?
@keerthanakavi9863
@keerthanakavi9863 2 года назад
Resaparasi magaralaknam raguthasai raguputhi thirumana m panalam a pls reply ayya
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
No
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 2 года назад
வணக்கம் சார் சிம்ம லக்னம் மேஷத்தில் ராகு பரணி நட்சத்திரத்தில் உள்ளது நன்மை செய்யுமா சொல்லுங்க சார்
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Possible
@tablaby-AK
@tablaby-AK 2 года назад
Hi sir I am uthiradam Meena lagna Makara rasi 26/04/2000 1st House - Shukran ucham Budhan necham 2nd House - Shani suryan guru 5th House - Rahu 11th House - chandran ketu Currently rahu desa is running sir will it be beneficial for me? How much percentage sir?
@infinityKavitha-channel
@infinityKavitha-channel 2 года назад
Hi sir I am watching all of your video in my son jathagam viruchiga laknam in 11 th place Ragu,suriyan,Chandran, buthan is there in his 13 age ragu thisai is coming how is his studies 12/10/2015,9.57 am, birth place Coimbatore
@kalaibaskar7181
@kalaibaskar7181 2 года назад
super explain
@vaish1161
@vaish1161 2 года назад
Meena lagnam, dhanusu rasi- pooradam,now ragu desai 2nd year, ragu + suriyan +sukiran( vakram) in magaram...(11 th house).. sani in 10th house...how is raagu dasa??
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Good
@saravanan.c2738
@saravanan.c2738 2 года назад
Raku 4 house meethunathail varkothamam sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir raku thisai yappadi eroukum sir
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Good
@guhanathan.v7391
@guhanathan.v7391 2 года назад
ஐயா லக்னத்தில் ராகு இருந்தால் ராகு திசையில் எந்த புக்தியில் வெளிநாடு செல்லும் யோகம் இருக்கும்.
@babuprakash5745
@babuprakash5745 2 года назад
ஐயா வெளிநாடு யோகமா? அது நமது பிறவி துரோகம் ! ராகு என்னை வெளிநாட்டில் பல ஆண்டுகள் வச்சி செய்றான்யா வேண்டாம்யா இந்த நாசகார மாய வித்தைகாரன்
@midhunramachandran5131
@midhunramachandran5131 2 года назад
Sir kanni lagnam ,magharathil sani uthradam 0.4° aatchi vakram koode rahu 15.5° pushkaranavamsham thiruvonam 2am padham aana chandran 8lu maranjirukku athinalle ethavathu problems varummaa...
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
50:50
@SivaRaj-yg8vf
@SivaRaj-yg8vf 2 года назад
Vanakkam Gurujii, Kanni lagnam simma raghu poora natchatra 4 padham + 3 ah parvaiyaga budhan thulathil irunthu thodarbu perukirar + budhan ku 11 th house raghu.. how will be raghu works..
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Nice
@vvkoil
@vvkoil 2 года назад
Sir, You are doing a great service Trying for several months Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM. RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1.. 1. Will he do Engineering or what he should study. Settlle abroad or will he live in India. Will he get Government Job 2..Sani in Third House .Sani 3 Parvai on chandran . Kethu Guru Inaivu Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children
@chandnisrinivasan9324
@chandnisrinivasan9324 2 года назад
I have Rahu Dasa..11 th house from lagna Is it good sir?
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Yes
Далее
小丑调戏黑天使的后果#short #angel #clown
00:16
小丑调戏黑天使的后果#short #angel #clown
00:16