Тёмный
No video :(

ராமர் பாலத்திற்கு எதிராக பாஜக ? | Dr Jayasree Saranathan | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 624 тыс.
Просмотров 23 тыс.
50% 1

#jayasreesaranathan #ramsethu #ramar #ramarbridge #adambridge #pesutamizhapesu #bjp #ramasetu #modi #thirumavalavan
ராமர் பாலத்திற்கு எதிராக பாஜக ? | Jayasree part 3 | Pesu Tamizha Pesu
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
HELLO TAMIZHA வலையொளி உடன் இணைய:
/ @hellotamizhaofficial
அக்னி சிறகே வலையொளி உடன் இணைய
/ @agnisirage
திருவருள் T V வலையொளி உடன் இணைய:
/ @thiruvarultv
L K G வலையொளி உடன் இணைய:
/ @lkg4550
Love Talks வலையொளி உடன் இணைய:
/ @lovetalks3579
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamizhapesuofficial
Moj : mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat : sharechat.com/profile/pesutam...
.
Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Special Price : 999/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +91 79041 79896
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Опубликовано:

 

27 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 220   
@ideaman8833
@ideaman8833 Год назад
ஜெயஸ்ரீ மேடமுடைய பேட்டி எதையும் தவறவிடுவதே இல்லை. மடை திறந்த வெள்ளம் போல் வரலாற்றை சொல்வதில் அவருக்கு நிகர் அவரே... உங்கள் ஞானத்திற்கு தலைவணங்குகிறேன் மேடம்.
@m.selvakumar9036
@m.selvakumar9036 Год назад
எப்போதுமே அறிவு நிறை பொக்கிஷம் போல பேசக்கூடியவர் அம்மையார். ஜெயஸ்ரீ அவர்கள்...!! காத்திருக்கிறேன் தொடர்ந்து இவர் அறிவாற்றல் மூலம் இன்னும் தெளிவு பெற... வாழ்த்துக்கள் அம்மையாரே & பேசு தமிழா பேசு வலையொளியே 🙏
@NCG1931
@NCG1931 Год назад
How Dr. Jayashree answered all the questions very patiently.
@malayan500tiger
@malayan500tiger Год назад
I bow down to her memory power. U can't miss that important skill that Dr possess
@cvs4131
@cvs4131 Год назад
Beautiful and awesome amazingly great unbiased analysis by Dr. Jayasree Saranathan . Simply superb 👌🏻 👏 👍 😍
@subrahamaniyanes5687
@subrahamaniyanes5687 Год назад
Amazing and crystal clear speech..great asset to the government...whoever listens...hats off
@homecameraroll
@homecameraroll Год назад
Top quality episode. Especially my confusion on Yugaa & timeline question by the young person is so well answered by the Madam. Outstanding personality and superb narration of history facts by Jayashree madam deserves lot of applause. Once again keep up good work channel team.
@karunakaranpalanisamy4818
@karunakaranpalanisamy4818 Год назад
அருமையான இக்காலத்திற்கு ஏற்ற,பயன் உள்ள தகவல்கள். மீண்டும் எதிர் பார்ப்புடன்....
@manikandanvenugopal1297
@manikandanvenugopal1297 Год назад
My heart felt and sincere thanks to Shri. Rajavel nagarajan for giving inception to this channel and giving people of different ideologies to express their views. It differs from the propaganda-driven, anti-national, and brahmin-bashing dimwit channels.
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum Год назад
மடை திறந்த வெள்ளம் போல் அற்புதமான பதில்கள்! நல்ல கேள்விகள்! (நல்ல வேளை. துர்கா பிரசாத் இல்லை). அருமையான நேர்காணல்!
@ParamMP
@ParamMP Год назад
Durga Prasad is always with a preconceived agenda
@lv8520
@lv8520 Год назад
தான் " தமிலன்" இல்லை என்று துர்கா பிரசாத்க்கு தெரிந்து விட்டதால் இருக்கும்.
@meenakshidhandapani4845
@meenakshidhandapani4845 Год назад
அருமையான விளக்கம் அம்மா. புராணத்தை வரலாறாக மாற்றும் வரலாற்றாய்வாளருக்கு வாழ்த்துகள்
@ravindranathkokki
@ravindranathkokki Год назад
Very nice question on the Ramayana , treta yugam, dvaparayugam, kaliyugum. And very nice explanation.
@rajagopv
@rajagopv Год назад
Excellent madam 🙏🙏 we need more and more of your talks on our cultural signs... To break this fake Dravidian tactics
@youngtigers
@youngtigers Год назад
சேது சமுத்திர திட்டம் மக்கள் நலன் என்று சொல்வதே உண்மைக்கு புறம்பானது. மக்கள் பணத்தை வீணடிக்கும் செயல்.
@jijumaha2891
@jijumaha2891 Год назад
அருமையான பதிவு 💯🙏🏻👍👍👌👌
@malayan500tiger
@malayan500tiger Год назад
The clarification on Yuga is key contribution by Dr. Jayashree. Plus synchronisation of the geoclimatic studies with Itihasa makes any critical mind to open for more reading for verification.
@sulochanamohan7008
@sulochanamohan7008 Год назад
🙏👏🏾🙏👌Very very interesting, Is she a history professor, speaks very clearly, Superb Interview, totally enjoyed it. Fantastic interview 🙏👏🏾🇮🇳👏🏾🙏🇮🇳🙏
@karuppanagounderjayaraman2032
மிகவும் பயனுள்ள சிறப்பான தரவுகள்.நன்றி🙏
@poneraaravindan1967
@poneraaravindan1967 Год назад
மத்திய அரசின் பாதுகாப்பு முறைமைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வணிக சேவைகள் செய்ய மாநில அரசு எப்படி தீர்மானம் இயற்ற முடியும்.மத்திய அரசின் ஒப்புதலுக்கு கேட்காமல் தீர்மானம் நிறைவேற்றுவது என்பதே அதிகபிரசிங்கித்தனம்
@muruheshfinmuruheshfinmuru7285
வாழ்த்துக்கள் அம்மா!
@karthikmeenu2764
@karthikmeenu2764 Год назад
ஐயா ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் கிறிஸ்து மதத்திற்கும் கிறிஸ்து வரலாறுக்கும் இந்திய திருநாட்டிற்கு உள்ள வரலாற்றுரீதியான தரவுகள் எதாவது இருந்தால் தயவு செய்து கூறவும் அதைப்பற்றி ஒரு காணொளி வந்தால் நன்றாக இருக்கும்
@lv8520
@lv8520 Год назад
500 ஆண்டுகளுக்கு முன்பு போர்ச்சுகீசிய கடல் கொள்ளைக்காரரர்கள் வரும் வரை கிருத்துவ மதம் இந்தியாவில் கிடையாது. 1500 ஆண்டுகளுக்கு முன்பு ரோமானிய மன்னன் கான்ஸ்டன்டைன் உருவாக்கிய கற்பனை கடவுள், மதம்தான் கிருஸ்து, கிருத்துவம். கிருஷ்ணனின் பல பெருமைகள் காப்பி அடித்து உருவாக்கியது கிருஸ்து என்ற கற்பனை கடவுள்
@savithrijaganathan444
@savithrijaganathan444 Год назад
அருமையான பதிவு
@srihariprist
@srihariprist Год назад
Wow,wat a information this lady has ,sema
@touchstone1314
@touchstone1314 11 дней назад
ஜயஸ்ரீ சாரநாதன் அவர்கள் நமக்கு இறைவன் கொடுத்த ஓர் அறிவுக் களஞ்சியம். 😊 PTP க்குப் பாராட்டுக்கள்.‌👏 தமிழக இயற்கை ஆர்வலர்கள் ராம சேதுவைப்‌பற்றி மூச்சுகூட விடமாட்டார்கள்😧
@kumarrajagopal100
@kumarrajagopal100 Год назад
Real History
@m.praveenshai676
@m.praveenshai676 Год назад
Superb content. Another suggestion, Can you please interview on dhushyanth sridhar on this ram sethu. A humble request!
@geethamathu
@geethamathu Год назад
Naveena sounds well read now, confident. all the best. one thing - pottu/bindi blends with modernity. 🍀
@lifeismusical8959
@lifeismusical8959 Год назад
Jayashree maam is always amazing....!!👏💐😍
@venkateswaranramakrishnan
@venkateswaranramakrishnan Год назад
PLEASE PUBLISH MORE INTERVIEW LIKE THIS NICE EXPLANATION OF FACTS
@crescendos_art
@crescendos_art Год назад
Unga views ah ipo tha sariya purinjukiren ma'am... Iyarkai paathukaka vendiya ondru nu solringa... Very Good
@sunoh36
@sunoh36 Год назад
You must be catiest bigot and fanatic as you can not appreciate and understand the historical, archeological and geological proofs she shares. At least respect her qualification, experience and comprehensive knowledge. Do not be a narrow minded antagonist
@crescendos_art
@crescendos_art Год назад
@@sunoh36 push off
@ramakrishnanr50
@ramakrishnanr50 Год назад
Did Adam and Evaluate have BIRTH CERTIFICATES? Is there any proof for their existence?
@sarun2030
@sarun2030 Год назад
Unwanted statement sir.
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Год назад
இராமனுக்கு சான்று உள்ளதா.
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Год назад
@@mamannanrajarajan3652 irrikiradhu....Ramar yennga, exactly eppodhu pirandhar, time and date Ramayana thulae lae yae ireukae, neenga padichadilaya. Naan bible um padichirekaeb....yaengayum jesus 25 dec pirandhar nu yaengayum yaeludhalai....poii padi pa po padi😊🙏
@ramjosyula8965
@ramjosyula8965 Год назад
@@gayathrinaidu9735 இருக்கிறது ....ராமர் என்னங்க , exactly எப்போது பிறந்தார், time and date Ramayana துலயே இருக்கே. நீங்க படிச்சதில்லயா? நான் bibleம் படிச்சிரிக்கேன் ....ஏங்கையும் jesus 25 Dec பிறந்தார்னு ஏங்கேயும் ஏழுதலை ....போயி படிபா, போ படி
@thirdeye776
@thirdeye776 Год назад
If you believe in Christianity, Adam and Eve gave birth to 3 known sons Cain, Abel and then Seth. So to create humanity, they would have been Mofos ;😆😆 According to the Book of Jubilees, Cain married his sister Awan, a daughter of Adam and Eve. SisFo 😄😄 Genesis 19:35 shows that daughters can mate with their dads Dadfo 😉😉 Dravida Model in action. 🤣🤣
@withtheflow...wtf...4667
@withtheflow...wtf...4667 Год назад
எவ்வளவு விஷயங்கள்!!!
@manface9853
@manface9853 Год назад
Om siva jai hind
@harishbjpharishbjp1400
@harishbjpharishbjp1400 Год назад
Facts mam
@raja4028
@raja4028 Год назад
Nice speech madam
@jeyjey4592
@jeyjey4592 Год назад
Tnks madam...
@saravanansivam8057
@saravanansivam8057 Год назад
.பல தரவுகளை வைத்து வரலாற்று சங்க இலக்கியங்கள் இதிகாசங்கள் புராணங்களை வைத்து தற்போது விஞ்ஞான ரீதியான தரவுகள் தேசிய ரீதியான தரவுகளையும் ராமர் பாலம் மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகளை பற்றியும் தெளிவுபடுத்து உள்ளீர்கள் நன்றி
@pichaimuthuramachandran9103
The district government hospital at Vellore was called as Pentland Govt Hospital. It is more than 100 years old hospital.
@user-hw6bl3hr3j
@user-hw6bl3hr3j 5 месяцев назад
God, indepath study by this lady hats-off to u mame
@balasubramanianramachandra231
Madam from your valuable points we developed our knowledge without reading number of books.
@anandhiranganathan7705
@anandhiranganathan7705 Год назад
Gr8 info. Will the anchors ask all scientific evidence for Christian beliefs and Islamic beliefs with any of the other religion heads ? Hindus are made to scream and cry loud and hoarse to defend so much and why is that? Request the anchors to call any pastor to debate on archeological evidence on timelines of Bible and existence of their God.
@CaesarT973
@CaesarT973 Год назад
Thank you for sharing
@aaksdad
@aaksdad Год назад
Awesome madam. Lotsa respects.
@rajarajan5037
@rajarajan5037 Год назад
என்ன ஒரு வளமான அறிவு.தெளிவான சிந்தனை
@whitewolf869
@whitewolf869 Год назад
🔥
@govindarajangovindarajan2662
அருமை
@marimuthuselvam9345
@marimuthuselvam9345 Год назад
These kids are possessing only latest reference. They should study historical background studies.
@kanagarajp1809
@kanagarajp1809 Год назад
அம்மா ராமசாமி நாயக்கர் தயவுசெய்து பெரியார் சொரியார் என்று கூறவேண்டாம்...
@theman6096
@theman6096 Год назад
S
@aruljustin5853
@aruljustin5853 Год назад
இது யாரோட பாலமும் கிடையாது தமிழர்களுடையது
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Год назад
😂😂😂
@bharathvikkram3428
@bharathvikkram3428 Год назад
Unaku ramar paalam mela nambikai Ilana mooditu iru
@aruljustin5853
@aruljustin5853 Год назад
எனக்கு நம்பிக்கை இருக்கு பழங்கால தமிழர்கள் உருவாக்கியது . தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் உள்ள இனைப்பு பகுதி கடல் நீர்மட்ட உயர்வால் மறைந்துவிட்டது அதை யார் அழிக்க நினைத்தாலும் எதிர்ப்பேன்
@bharathvikkram3428
@bharathvikkram3428 Год назад
@@aruljustin5853 Enakum nambikai Iruku Ithu ramar kattiya paalam nu
@aruljustin5853
@aruljustin5853 Год назад
வாழ்த்துகள் சகோ
@vsridharan51
@vsridharan51 Год назад
யுகங்கள் கால அளவுடன் ஒப்பிட்டால் 7000 வருடம் என்பது சரியா?
@marimuthuselvam9345
@marimuthuselvam9345 Год назад
The questioning person's should study in detail before put question.
@thirumanthiramjanakiraman5761
Jai hind
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Год назад
229 K ~♥~
@senthils258
@senthils258 Месяц назад
ராமரால் கட்டப்பட்டுள்ளது ஆதாரம் அதில் போடப்பட்ட பாறைகளில். ஸ்ரீ ராம் என்ற எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 12 дней назад
In which script ?
@RaviChandran-ub6pd
@RaviChandran-ub6pd Год назад
Basically those interested to hide or extinguish the antiquity of Tamil race will pursue the matter as there are lots of historical evidence the can be arrived by proper marine archeology in these region that will accentuated the present development of archeology of Tamil’s which supports the ancient Tamil time line. Voice of Tamil should be loud enough to oppose this matter!
@venkateswarinagarajan3328
@venkateswarinagarajan3328 Год назад
Part 2 yenga?
@ramadoss49
@ramadoss49 6 месяцев назад
Why there is comments இவர்கள்கட்டிய பலம் என்றே சொல்லட்டுமே ஏன்வாதம் எதற்கும்பதில்இல்லாத ஆட்சி
@user-vi5fw4sd3v
@user-vi5fw4sd3v Год назад
செம ரிப்ளை இது ஆடம்பிரிஜ் இல்லை என்பதற்கு
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg Год назад
09--30 The madras university and anna university did reseach on the so called ram sethu bridge and published their research paper showing that those rocks were nearly 18000 years old . Source -- malai malar jan 31
@Kala-sb7gc
@Kala-sb7gc Год назад
Dr.badhrinarayanan -NIOT -இதை man made தான் என்று தீர்மானமாக கூறியுள்ளார்
@user-SHGfvs
@user-SHGfvs Месяц назад
28:20 sorry to say but this statement is completely wrong there are temples like thiruvaroor, thiru annamalai existed in kritha yuga and Vedas mention type of food grains used in yagas
@saraswathis7780
@saraswathis7780 8 месяцев назад
இராவணன் நிலவளி பாண்டியர்! இராமன் நிலவளிபாண்டியன் வீடு கோட்டை இடம். இருக்கிறது. இராமன்ர்க்கு இடம் வீடு கோட்டை எங்கு உள்ளதா?
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg Год назад
28.00 So thretha yugam was only 7000 years ago ?
@senthils258
@senthils258 Месяц назад
கிழவர் என்று சொல்லாதீர்கள் நயவஞ்சகத்தனமான பேச்சு
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 8 месяцев назад
If rama sethu is 7000 years old , is ram still ruling from Ayodhya ? Refer the valmiki shloka about " Dasha varsha sahasrani , dasha varsha shathani cha "
@vetrivel-
@vetrivel- Год назад
30:34 த்ரேதா யுக கணக்கு பற்றிய கேள்விக்கு விடை.
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Год назад
தமிழின் வயது
@kanagarajp1809
@kanagarajp1809 Год назад
தமிழ் மூதாயயர்கள் கட்டிய பாலம் .....இவை அணைத்தும் தமிழ் குடிகளால்‌ உருவாக்கப்பட்டது....
@nithyakayampoo2284
@nithyakayampoo2284 Год назад
Do they have proof for Adam's Bridge. They think always we will keep quiet. Who is Adam and eve?
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg Год назад
Athan endra thamizh peyar than adam anadu. Srilankavilum thamizhargale irunthargal, ippodum irukkirargal Evals name is noted as AYAH in hebrew bible and its meaning given as mother / old lady . Even now , aya in tamil means the same . So the hebrew bible refers to the first couple as a tamil couple without mentioning the word tamil. Source---- Ma . So . Victor , the thakkar .
@chitrarajan4847
@chitrarajan4847 Год назад
ராமன் செத்த இடமாமே..
@vsridharan51
@vsridharan51 Год назад
தரவு ?
@k9lover819
@k9lover819 Год назад
அண்ணாமலை பெரி யார்ழ என்றதைப் போல் ஆதாம் பாலம் என்று குறிப்பிட்டதையும் ஜீரணிக்க முடியவில்லை எச் ராஜா வாயிலிருந்து அந்த வார்த்தையை வரவைக்க முடியுமா என்ன இருந்தாலும் ராஜா ராஜாதான்
@r.santhanakrishnan1300
@r.santhanakrishnan1300 7 месяцев назад
நீங்கள் சொல்லும் ராமன் பிறந்தார் இருந்தார் வாழ்ந்தார் ஆண்டார் என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. ராமன் ஒரு கற்பனை கதாபாத்திரம்!
@kvk77
@kvk77 8 месяцев назад
ராமர் மிதக்கும் கல் கொண்டு பாலம் கட்டினாரா அல்லது கல் பாறைகள் கொண்டு பாலம் அமைத்தாரா?
@srirama4356
@srirama4356 4 месяца назад
Read ramayanam
@PadmanabanVenkatachalam
@PadmanabanVenkatachalam Год назад
Surprised to see no comments so far to oppose this madam labelling her as Sanghi 🤔
@sathyansundar
@sathyansundar Год назад
Shouldn't be surprised. Looking at the enormity of Sanghis thronging this youtube site, people with logical thinking went somewhere else. It is shocking to see the comments, where the cattle class still confuse mythology with actual historical events. Deplorable!
@thennarasuthekku3754
@thennarasuthekku3754 Год назад
365 1\4நாள் என்று அறிவியல் ரீதியாக நிறுபனம் ஆனது
@theman6096
@theman6096 Год назад
இதுவும் அறிவியல் றீதியில் கணக்கு தவறு தான் - 4 வருடம் ஒரு முறை மட்டும் லீப் வருட அட்ஜஸ்ட்மென்ட் ஏன்????? அப்போ ஒரு நாள் கூடவா .....??????
@onlinejobtrendz1587
@onlinejobtrendz1587 Год назад
adichuvidunga kathai eluthruthula parpan minjave mudiyathu raja raja cholan lam ravanan vamsavali ena shivan vangum nabargal lam yaaru ramar vangunara
@saraswathis7780
@saraswathis7780 8 месяцев назад
18000அண்டில் போர் கருவி இல்லை
@speedliongarment155
@speedliongarment155 Год назад
Adammukkum thamizh nattukkum enna thodarbu. Sampath .
@2005Navina
@2005Navina Год назад
This woman is ignorant of the ram Sethu The file on Ram Sethu was sitting on Mohd Modi table for donkey years Does it take so many years for Mohd Modi to announce about the Ram Sethu
@rajurathinasamy7253
@rajurathinasamy7253 Год назад
நந்த வம்சம்...??? பாண்டிய,சேர,சோழ மன்னர் காலத்தில்..?? இல்லையே..? மேடம்...! அதாவது தமிழ் மொழி ..ராமன்,இராவணன் காலத்தில் வழக்கில் இருந்து வந்தது..!?உண்மையா??பண்டைய தமிழர் வரலாறு காலம் என்ன?? நந்தர் வம்சம் கி பி 575 ஆ...!!!.….நன்று..🛬🚡🙏ராமருக்கு திதி ,..??எங்கே கொடுக்கிறார்கள் ? முதல் மொழி தமிழில்..பேசி கொடுக்கிறார் ?? என்று ஆதாரம் இல்லை யே...??சரி இலங்கை,இந்தியா வின் பகுதி என்று பழைய மேப்..!! காட்டி உள்ளது உலகமே அறியும்..🙏இலங்கை/ இந்தியா பூர்வ குடிகள்..தமிழர் என்பது வரலாறு..🙏சும்மா buildup பண்ணாம ..🙏புராணம்,இதிகாசம் என்று சொல்லி மழுப்பாம !! Archeologal evidence ..?? இருந்தால் தொடர்ந்து பேசுங்கள்..?? இல்லாவிட்டால்...🙊நன்றி..
@krishnaraja4569
@krishnaraja4569 Год назад
ரொம்ப சரியா சொன்னீங்க 👌
@lv8520
@lv8520 Год назад
என்னாது? இலங்கை இந்தியாவின் பகுதி என்று எங்கே உள்ளது? யார் ஒப்புக் கொண்டார்கள்? அடிச்சு விடு. அடிச்சு விடு.. 😂
@rajurathinasamy7253
@rajurathinasamy7253 Год назад
@@lv8520 ..,??
@krishnaraja4569
@krishnaraja4569 Год назад
@@lv8520 unaku therilana mooditu iru muttalae moodane
@lv8520
@lv8520 Год назад
@@krishnaraja4569 லூசுப் பெண்ணே. ஆதாரம் இருந்தால் காண்பிடா. இந்தியாவின் பூர்வ குடிகள் நாகர்கள். இன்றும் நாகாலாந்தில் உள்ளனர். உலகத்திற்கே முதல் குடி ஆப்ரிக்கர்கள்தான்.
@surendarvijay2520
@surendarvijay2520 Год назад
Konjam break kudunga da dei. Yerkanavey ivanga sonna information la manda kolambi irukku
@sivaxsi
@sivaxsi Год назад
ஏன்டியம்மா மணல் திட்டை பாலம்னு சொல்கிறாயே இந்திய அரசு தொல்லியல் துறைகிட்ட உன் கதைய சொல்லு.
@sivassivassivaskaran1360
@sivassivassivaskaran1360 Год назад
இல்லை அப்பா மன்னார் பகுதியில் இராமர் பாலம் இருந்ததற்கு ஆதாரம் நிறைய இருந்தது. ஒருபக்கம் மட்டும் ஆய்வு செய்து இல்லை என்று சொல்வதை விடுங்கள். 40 அடி மனித உடல் புதைக்கப்பட்டிருக்கு வந்து பார்த்திட்டு போகிறார்கள். அந்த உடலை பாதுகாக்கும் மருத்துவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி நிறைய ஆதாரம் அழிய முதல் இவற்றை நிருபினால் தான் இதன் கால அளவு அறிய முடியும்
@sureshkhanna3822
@sureshkhanna3822 Год назад
எல்லாம் அவன் செயல்
@arockiamraj7656
@arockiamraj7656 Год назад
Naveena our criptocristeen
@krishnaraja4569
@krishnaraja4569 Год назад
Anga paalame kattalanu solranga🤣🤣🤣 ithu epdi
@Eagleman763
@Eagleman763 Год назад
Why not take some rocks and do carbondating
@akkajanizamuddeen9629
@akkajanizamuddeen9629 Год назад
Ayyo ippovea kanna kattudhea...!
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Год назад
Konjam wait seyinga saar ....january 1 , 2024 yenga Ramar Kovil um vandhurum....approma kanna kattikonga😊😊😊
@Sev00014
@Sev00014 Год назад
Mr. Akkajanizamuddeen, you need brain to understand facts. Your brain has been brainwashed and I feel sorry for you.🙏🙏🙏
@bharathvikkram3428
@bharathvikkram3428 Год назад
@@gayathrinaidu9735 😂
@lv8520
@lv8520 Год назад
இந்து மட்டுமே தமிழன்
@manface9853
@manface9853 Год назад
Thrama ooooooo
@selvinadar7025
@selvinadar7025 Год назад
மக்கள் நலத்துக்காக மக்கள் நலத்துக்காக ன்னு ஓசி சோறு போட்டு பந்தி வைக்கவா திராவிட அரசு பன்னுது .....அந்த ப்ராஜக்ட் கிடச்சா நல்லா கொள்ளை அடிக்கலாம்லா...
@pizzalot
@pizzalot 23 дня назад
Nalla kozhappudhu indha amma
@nithyanantham9885
@nithyanantham9885 Год назад
ராமர் பாலம் என்ற ஒன்று இல்லை அது இந்த யூதர்கள் எழுதிய கற்பனை ராமாயணம் நடந்த காலத்தில் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்தே இருந்தது ராமாயணம் எழுதியவனே தலைகீழாக தான் எழுதி வைத்திருக்கிறான் இங்கு பிழைக்க வந்த ராமனை கடவுள் ஆக்கினான் இங்கு ஆட்சி செய்த அரசன் ராவணனை ஒரு பெண் பித்தன் என்று எழுதி வைத்தான் இந்த ராமாயணம் எழுதப்பட்டது எப்போது குப்தர்கள் காலத்தில் ஐந்தாம் நூற்றாண்டில் ராமர் சேது என்றாலே ராமனை ஜலசமாதி செய்த கடல் என்றே பொருள்
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Год назад
Appo....pichai yaedukka vanda jesus ah....hero aakhitanga ....appadithanae😂😂😂
@theman6096
@theman6096 Год назад
ஆமா ஆமா எல்லாம் இந்த மதம் மாற்றும் மிஷனரி கூட்டத்து கலகம் தான் காரணம்.......
@lv8520
@lv8520 Год назад
லூசுப் பயலே இது ல யூதர்கள் எங்கடா வந்தாங்க. ஏசு ஒரு யூதக் குற்றவாளி. மரணதண்டனை குற்றவாளி
@nithyanantham9885
@nithyanantham9885 Год назад
@@lv8520 அட லூசு
@nithyanantham9885
@nithyanantham9885 Год назад
அட லூசு இயேசுவும் ராமனும் சகுனியும் பரசுராமனும் ஒரே யூத இனத்தைச் சார்ந்தவர் தானடா யூதன் தானடா இன்று இந்து மதத்தை உருவாக்கி வைத்திருக்கிறான் தமிழனின் அத்தனை கலாச்சாரத்தையும் பண்பாடு வழிபாட்டையும் களவாடிய யூதன் ஹிந்து மதம் என்று உருவாக்கி வைத்திருக்கிறான் கிறிஸ்தவ மதம் எவ்வளவு கற்பனையோ அதே அளவுக்கு இந்து மதத்தையும் கற்பனை கட்டி வைத்திருக்கிறான் உண்மைகளை மறைத்து
@nirmalr324
@nirmalr324 Год назад
செக்குல ஆட்டின மிக மிக மிக சுத்தமான உருட்டு
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Год назад
Jesus um bible ah vidava😂😂😂
@mohanasundarama3940
@mohanasundarama3940 Год назад
Jai Hind Jai Sri Ram
@nirmalr324
@nirmalr324 Год назад
@@gayathrinaidu9735 எந்த மதமாக இருந்தாலும் அதில் இருக்கிற மூடநம்பிக்கையையும், அறிவியலுக்கு அப்பாற்பட்ட கதைகளையும் உருட்டு என்று தான் கூற வேண்டியுள்ளது.
@santhoshg9291
@santhoshg9291 Год назад
அப்படியா நிர்மல் 😜😁
@lv8520
@lv8520 Год назад
@@nirmalr324 திருட்டு திராவிடம், தமிழ் இனம், திராவிட இனம், உலகின் மூத்த மொழி, கல் தோன்றி, மண்தோன்றா காலத்து மூத்த குடி என்பது எல்லாம் மிகப்பெரிய உருட்டுதான்.
@komaleee4268
@komaleee4268 Год назад
இன்று முதல் unsubscribe panni ஆதரவு தர்றோம்.நன்றி வணக்கம்
@vetrivel-
@vetrivel- Год назад
கோமாளி அப்படித்தான் செய்வான். 😆😆😆
@komaleee4268
@komaleee4268 Год назад
@@vetrivel- உங்க கூட எல்லாம் வாழ்ந்தா கண்டிப்பா கோமாளி தான் மனுசன் வாழ முடியுமா உங்களோட
@vetrivel-
@vetrivel- Год назад
@@komaleee4268 அப்ப உங்க அறிவுக்கு பாகிஸ்தான் or சீனா போங்க. முடிஞ்சா அமெரிக்கா கூட போங்க.😆😆😆 இது ஆன்மிக மண்.
@komaleee4268
@komaleee4268 Год назад
@@vetrivel- டேய் தம்பி இது கரிசல் மண் .போ போய் புவியியல் படி ஆன்மிக மண் ஆன் வந்துட்டாங்க போங்க டா டேய்
@vetrivel-
@vetrivel- Год назад
@@komaleee4268 குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல், பாலை என2000வருசத்துக்கு முன்னாடியே இலக்கியம் எழுதி வச்சி ஆன்மிகத்தை வளர்த்த என்னோட முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் இது ஆன்மிக மண்.
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Год назад
பூம்புகார் மூழ்கியது 15000 வருடம் முன்பு என்று இந்திய ஆய்வு NIOT நிறுவனம் முடிவு செய்து அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது. ஆனால் ராமன் பற்றிய குறிப்பு ஒன்றும் இல்லை.
@krishnaraja4569
@krishnaraja4569 Год назад
ஆம்
@lv8520
@lv8520 Год назад
அதற்கு என்ன? அந்த அறிக்கையில் கிருஸ்து, ஈவேரா, கரிகாலன், காந்தி, கருநாய்நிதி, பற்றி கூட இல்லை. இவங்க எல்லாம் ஒரு கற்பனைதானே ?
@penmenpenmenpenmenpenmen532
அதற்கு பெயரே ஆதம் பாலம்தான் உலகிலேயே முதல் மனிதன் தமிழன் தான் அவர் ஆதம் தான் கீழடி ஆராய்ச்சிகள் ஆதன் என்ற எழுத்துக்கள் நிறைய பானைகளில் எழுதப்பட்டுள்ளது ஆதன் என்ற பெயர் சிவனுக்கும் உண்டு உலகின் முதல் மொழி தமிழ்தான் கூட்டி கழித்து பார்க்கவும்
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Год назад
உடனே உடைக்க வேண்டும் ஆதம் பாலத்தை. BBC ஆய்வு ஆதம் பாலம் என்றே குறிப்பிடுகிறது.
@theman6096
@theman6096 Год назад
அடேய் ஆங்கிலேய அடிமை பாவாடையே.........
@lv8520
@lv8520 Год назад
லூசுப் பயலே. இங்கிலாந்து கிருத்துவ மத மாற்ற கைக்கூலி 1804ல் வைத்த பெயர் அது. என்னுடய ஆய்வு, வாடிகன் சிட்டியின் உண்மையான பெயர் வடுகப்பட்டி என்று கூறுகிறது. போய் இடி அதை.
Далее
Delivery!! Part3 #shorts #トイキッズ
00:23
Просмотров 9 млн
ДЖЕФ ВСЕМ ПОМОЖЕТ🤓
10:33
Просмотров 788 тыс.