Тёмный
No video :(

கல்கி வேண்டுமென்றே பொன்னியின் செல்வனை குழப்பினார் | JayaSree Saranathan | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 624 тыс.
Просмотров 17 тыс.
50% 1

#ponniyinselvan #chola #brahmins #pesutamizhapesu #hindu #hindutva
Background music used in this video is Copyright Free Music
Music licensed by : Bensounds.com
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamizhapesuofficial
Moj : mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat : sharechat.com/profile/pesutam...
.
Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Special Price : 999/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +91 79041 79896
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896
Background music used in this video is Copyright Free Music
Music licensed by : Bensounds.com

Опубликовано:

 

14 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 95   
@gs3404
@gs3404 Год назад
She is very knowledgeable. Also speaks from the heart and just sticks to the facts. Nice interview.
@sugathanramasubrahmanyan1229
Wealth of knowledge. Suggestion : But கோர்வையா சொல்லலாம். முன்னதாகவே கேள்விகளை பகிர்ந்து, bullet points அக பதில் சொல்லலாம். Ppt slide கூட போடலாம்
@narayanana2891
@narayanana2891 Год назад
பொன்னியின் செல்வன் அறுபதுவருடங்களுக்க மேல் மக்களால் கொண்டாடப்பட்ட படைப்பு. கல்கி ஒருபோதும் அதை வரலாறு என்று சொல்லவில்லை. வரலாற்றைத் தழுவிய கற்பனைப் படைப்பு. அவரது வெற்றியைப் பார்த்து இவர்களுக்கு பொறாமை.
@physicswithsir
@physicswithsir Год назад
Happy that you interviewed Historian Jayashree Saranathan. When you connect with present day history of Queen Elizabeth who died recently who refused to give power to her own son Prince Charles. This matches with Rajendra Chozhan not getting power from Rajaraja Chozhan. Let's respect the knowledge rather than caste. Mannar Mannan lacks depths and proofs. But he is attractive in his presentation.
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 Год назад
கல்கி அவர்கள் ௭ழுதியது ஒ௫ நாவல். சில சரித்திர சம்பவங்களின் அடிப்படையில், பல கற்பனைகளைக் கலந்து சுவைபட ௭ழுதிய ஒ௫ புனைகதை. அதை மறந்து விட்டு வாிக்குவாி கல்கி அவர்கள் அப்படிச் சொல்லியி௫க்கிறாா்களே.. இப்படிச் சொல்லியி௫க்கிறாா்களே ௭ன்று கேட்பது அறிவீனமாகும். கதையில் வரும் பல பாத்திரங்கள் கற்பனையில் படைக்கப்பட்டவா்களாவா். இவ்வளவெல்லாம் விவாதிப்பவா்கள் யா௫மே ஒ௫ முக்கியமான விஷயத்தைத் தாண்டிப் போய்விடுகிறாா்கள். அது ௭ன்னவென்றால் சுந்தர சோழன் முடிசூடுமுன் சில வ௫டங்கள் வைத்து ஆண்டு அனுபவித்து, தீவில் விட்டுவிட்டு வந்த மந்தாகினி தான் பின்னர் வீரபாண்டியன் கைவசப்பட்டு மதுராந்தகன் மற்றும் நந்தினி ஆகியவா்களைப் பெற்றெடுத்ததாகக் கதையில் வரும். அசிங்கமாக இல்லை? ஒ௫ ஆறுதல் ௭ன்னவென்றால் நந்தினி, மந்தாகினி, டூப்ளிகேட் மதுராந்தகன், ஆழ்வார்க்கடியான், பூங்குழலி, க௫த்தி௫மன், ராக்கம்மாள், மணிமேகலை... (பட்டியல் நீளும்) இவா்கள் ௭ல்லாம் கற்பனைப் பாத்திரங்கள்.! கதைக்குச் சுவையூட்ட படைக்கப் பட்டவர்கள். கல்கி ௭ழுதியது நாவல்தானே தவிர சரித்திரப் பாடப் புத்தகமல்ல!
@vanithakrishnakumarkrishna4869
Arumai... excellent explanation...kudos ..ma..
@hemamalinisundaram942
@hemamalinisundaram942 Месяц назад
பாலகுமாரன் அவர்களின் "கடிகை " காந்தளூர் சாலை படையெடுப்பு பற்றி விரிவாகப் பேசுகிறது...அது பற்றியும் பேசியிருக்கலாம்...👏👍
@Seetha-jambu
@Seetha-jambu 7 месяцев назад
Very informative interesting to watch ❤
@sreedevisrinivasan9436
@sreedevisrinivasan9436 Год назад
Super madam Such programmes r unique to pesu tamizha pesu
@historicpassionate2908
@historicpassionate2908 Месяц назад
Wonderful explanations. Inference na ipdi irukanum
@tannirkulamchari3862
@tannirkulamchari3862 4 дня назад
பன்னிரு ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து வெளியிட்டால் நன்றாயிருக்கும். ஆழ்வார்கள் தமிழ்ப் பாசுரங்களில் வெளிப்படும் செந்தமிழ் அவர்கள் ஒரு 1200/1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.
@aarthisagi
@aarthisagi 7 месяцев назад
Jayasree madam has beautifully explained the historical evidences that is available currently to differentiate what was the imaginative novel part versus facts available at that time for Kalki ji. Very interesting and informative.
@pizzalot
@pizzalot 24 дня назад
Congrats for Kandhalur salai kalam aruthal Raja Raja
@sivananthan3101
@sivananthan3101 Год назад
VANDE 🙏🙏🙏🙏MATARAM🤗🤗🤗🤗
@Maverick24-sy2dc
@Maverick24-sy2dc Год назад
🙏🙏🙏🙏🙏Om Namo Narasimhaya Om Namah Sivaya
@malayan500tiger
@malayan500tiger Год назад
Excellent
@ravibala7263
@ravibala7263 Год назад
Can kaandalur salai be vedaranyam? It cud be east coast.. Possible?
@thiyagarajanraman1081
@thiyagarajanraman1081 Год назад
அருமையாக இருக்கு, ஒரு 2-3 முறை பார்த்தால்தான் முழுவதும் புரியும்😊
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Год назад
பப்பானுக்கு முட்டு கொடுக்கும் பேச்சு
@Kala-sb7gc
@Kala-sb7gc Год назад
கோபுரமல்ல ,விமானம்
@gobinathgobinath6925
@gobinathgobinath6925 Год назад
your imagine book story.
@deepaprasanna2393
@deepaprasanna2393 Год назад
நல்ல ஆராய்ச்சியுடன் கூடிய உடையார் நாவல் (எழுத்துச் சித்தர் பாலகுமாரன் எழுதியது)பற்றி ஏன் பேட்டி எடுத்தவரும் கொடுத்தவருமே பேசவில்லை...மிக குறையாக உள்ளது எனக்கு.ஆதித்த கரிகாலன் கொலை பற்றி அவரும் நீலகண்ட சாஸ்திரி அவர்களின் நூலின் துணை கொண்டு பேசியிருப்பார்! அதை ஏன் யாரும் பேசவில்லை?
@saravanandhanasegar2095
@saravanandhanasegar2095 Год назад
நந்தினி கிறcharecter கற்பணை
@hiddenideologychannel9077
@hiddenideologychannel9077 Год назад
அங்கு கொல்லிமலை காடுகளில் வசிக்கும் ஒரு பழங்குடியினரை மலையாளிகள்/மலையாளர்கள் என்று அழைத்து கேள்வி பட்டுள்ளேன்... அந்த காலத்தில் மலையாள மொழி என்று ஒரு மொழி வடிவம் இருந்திருக்க வாய்ப்புகள் குறைவு... அங்கு சேரநாட்டில் தமிழ் மொழி தான் பரவலாக பேச பட்டிருக்கும்... மலையாளர்கள் என்பது ஏதேனும் மலைவாழ் மூத்த குடி மக்களோ???
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Год назад
மலையாள மொழி ராஜராஜ சோழன் காலத்தில் இல்லை அதற்கும் 500 வருடங்களுக்கு பிறகுதான் உருவாகிறது மலை நாட்டு மக்கள் எதற்காக மன்னர் மகனை கொல்ல போகிறார்கள் இது உருட்டுது
@cyrusthegreat3081
@cyrusthegreat3081 Год назад
What kalki said is he took inspiration to build big shiva linga based on big Buddha statues in Srilanka. Both of you should read the book one more time
@AnandRajappan
@AnandRajappan Год назад
So what? Inspiring to build big may be there, like the statue of unity, that doesn't mean the architecture and design were same
@pvvenkatachalam8022
@pvvenkatachalam8022 Год назад
It is Kalkis reasoning
@gobinathgobinath6925
@gobinathgobinath6925 Год назад
imagine book story. you all ours kalapirakal. kalapirakal is Persian and African including DNA
@AnandRajappan
@AnandRajappan Год назад
May be due to your ancestral influence of Russia
@ramiahsubramanian4104
@ramiahsubramanian4104 Год назад
கல்கி படைத்த கற்பனைப் பாத்திரங்களுக்கு காரணமே ஒரு அரசனை வஞ்சகமாகக் கொல்ல சோழ ராஜ்ஜியத்தின் உள்ளே ஆட்கள் இல்லாமல் முடியாது என்பது தான் காரணம். அது தான் நந்தினியின் படைப்புக்கு மூல காரணம். கற்பனைப் பாத்திரங்கள் தான் கதையை இன்னும் சுவாரசியமாகக் கொண்டு செல்ல உதவுகிறது. அந்தக் காலத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லை. அதனால் தான் புத்த மதம் பரவியது.
@vishwabanu5223
@vishwabanu5223 Год назад
டேய் புழுத்தி இந்த உலகில் அதிக அளவில் படுகொலைகள் புத்த தேசங்களில் தான் நடந்துருக்கு பேப்பர் படிடா மயிறாண்டி 😂😂
@gobinathgobinath6925
@gobinathgobinath6925 Год назад
really Chola pandya one clans. stone mason. black smith clans
@knm1819
@knm1819 Год назад
She is good but unnecessarily assuming too much about intentions of the kings without evidence. She should show more restraint.
@vsridharan51
@vsridharan51 Год назад
It is an analysis. Not confirmations?
@knm1819
@knm1819 Год назад
Yes. But assumptions are too many. This could have been avoided. Particularly regarding why some kings are not mentioned in the edicts. Why Manuneedhi Cholan was ignored was dealt with bizarre reasons. Reasoning that just because Sinhala praised Manuneedhi Cholan and therefore his descendants got angry is too much and doesn’t suit a scholar like Ms. Jaishree. We may get new records in future.
@malayan500tiger
@malayan500tiger Год назад
And she said it. That her theory based on her analysis. An assumption is entirely baseless. Her's is based on her work. And she admits that new info may change her view. That is commendable.
@prabhavathig6651
@prabhavathig6651 Год назад
Naami nalla uruttu uruttural Nanna yerukku
@naughtybharath2009
@naughtybharath2009 Год назад
Ships saastram ah 😂😂😂 aaaga ellam thirudnom la 😂😂😂 gotha naam potta vaishnavs buddharum vishnu and cholas dont have own ideology 😂😂
@PerumPalli
@PerumPalli Год назад
0:17 கேரள நம்பூதிரி
@sethurajan8572
@sethurajan8572 Год назад
இந்த அம்மா பெரிய குழப்பல் பேர்வழி. மன்னர்மன்னனின் இன்டர்வியூ வை பார்ததால் உண்மை விளங்கும்.
@KumarKumar-my2fq
@KumarKumar-my2fq Год назад
அக்கா ரொம்ப குழப்பி விட்டுட்டாங்க
@nataraj9442
@nataraj9442 8 месяцев назад
மத்தவங்களை என் கொண்டாடலைன்னு கேக்கிறதுக்கு பதிலாநீங்க கொண்டாடுங்க மேடம்.
@muraliv5239
@muraliv5239 Год назад
மன்னர் மன்னன் என்ற பெயரை பார்த்த உடனேயே பலருக்கும் பதட்டம் வருகிறது. அதை நினைத்து சிரித்து விட்டு சென்று விடலாம்
@sathiyarajanrajagopalan3367
Iva avallla
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS Год назад
மன்னர் மன்னர் useless.
@SanthoshKumar-jr5mo
@SanthoshKumar-jr5mo Год назад
Pesu kasu pesu vella pakara pasanga use panu
@rajamanickam1750
@rajamanickam1750 Год назад
வரலாறு வேணும்னா பத்மாவதி னு ஒரு Lady இருகாங்க அவங்கள பேட்டி எடுங்கடா. இந்த அம்மாகிட்ட தசா அவதாரம் பத்தி பெருமாள பத்தி கேளுங்கடா.
@arulmozhivarmanilamaran7062
தயவுசெய்து இது போன்ற அபத்தங்களை பேட்டி எடுப்பதை நிறுத்த வேண்டுகிறோம். நாணயவியல் ஆய்வாளர் வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் அவர்களை பேட்டி எடுங்கள் இவர்கள் கூறிய அனைத்தும் தவறு என்பதை நிரூபிக்க முடியும்.
@cyrusthegreat3081
@cyrusthegreat3081 Год назад
This historian says there are two references for dates are given. 1. Panjangam calendar 2. Reference from the date of acceding the throne. She bases her argument based on the calendar date . To disprove her arguments one has to verify those dates. I don’t like Brahmins and that means she is lying kind of arguments doesn’t work in history. As I said earlier go and watch Mannar mannan videos to satisfy your racist urges
@muraliv5239
@muraliv5239 Год назад
மன்னர் மன்னன் அவர்களை நேர்காணல் எடுப்பார்கள் என்று நம்புவோம். பல உண்மைகள் தெரிய வரும்
@daisooomo6950
@daisooomo6950 Год назад
மன்னர்மன்னன் ஒரு அபத்தக்களஞ்சியம். Buffoon. I am not commenting on this lady’s arguments as I am confused at the names. But மன்னர்மன்னன் is a buffoon and he does not know any facts. He just lies. You are a buffoon too.
@knm1819
@knm1819 Год назад
Mannar Mannan is basing everything on the coins available. No archeologist will accept everything based on coins alone. This lady gives her arguments based on copper plates and rock edicts( kalvettu ) and other ancient writings. This is solid proof unless new such evidents are found in future. If you don’t like Brahmins then it’s your problem. History all over the world is written like this. I heard Mannar Mannan a few times. In one occasion he said that since some coins of 5 the century had only Tamil and Sanskrit engraved in them from Andra, he said Telugu was not exited during that period and only Tamil was the language and only Tamil kings - Cholas were the rulers there. That’s a ridiculous conclusion. That means latter cholas are from Andra only.
@ramv9589
@ramv9589 Год назад
இது அவங்களோட பார்வை... Difference of Opinion அவ்வளவே... எதை ஏற்றுக்கொள்ள வேண்டும், எதை ஏற்றுக்கொள்ள இயலாது என பார்வையாளர்கள் முடிவு செய்யட்டும். இக்காலத்திலும் பிராமணர்கள் நேரடியாக கொலை சம்பவங்களில் ஈடுபடுவது குறைவாகவே இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
@wolfsr9259
@wolfsr9259 Год назад
கல்கி நல்ல எழுத்தாளராக இருந்தாலும் " அந்த " குஸும்பும் நன்னா உண்டு.
@nataraj9442
@nataraj9442 8 месяцев назад
பேசு தமிழா பேசு பெயரை பேசு சங்கி பேசு என்று மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.சரியாக இருக்கும்.
@saravanandurai196
@saravanandurai196 Год назад
நம்ம பாண்டியனுக்கு டப் கொடுப்பாங்க போல
Далее
iPhone Завис на яблоке!
00:54
Просмотров 84 тыс.
ДЖЕФ ВСЕМ ПОМОЖЕТ🤓
10:33
Просмотров 789 тыс.